👩‍🌾🌱வீட்டு வேலை முதல் காட்டு வேலை வரை என்னுடைய ஒருநாள்...🥰👍💚|village girl life style vlog in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2024
  • 👩‍🌾🌱வீட்டு வேலை முதல் காட்டு வேலை வரை என்னுடைய ஒருநாள்...🥰👍💚|village girl life style vlog in tamil
    if you like my video's please subscribe to join our family members for special occasion 😊 ☺
    If you any questions please comment below or contact me at instagram page Sathya1665 😊 🙂
    Thanks for your support and love ❤ 😍
    ‪@AnbuThirumagal‬
    #farming #agriculture #village #vlog #routine #girl #villagevlog #traditional

Комментарии • 121

  • @anuradhasrinivasan2842

    இயற்கை யை ஒட்டிய உடல் உழைப்பை சார்ந்த வாழ்க்கை. அருமை. வாழ்த்துக்கள் பல. எக்காரணம் கொண்டும் நகர வாழ்க்கை மீது மோகம் கொள்ளாதீர்கள்.

  • @manikrithishmdkp74

    வணக்கம் சகோதரி நிங்க பொடுர ஒவ்வொரு வீடியொவும் அருமை அதுவும் விவசாயத்த பத்தி பொடுரப்ப மனதில் சந்தோஷம் வாழ்த்துக்கள் 💐💐💐

  • @Kovai672

    Remembering my childhood: morning coffee, sunlight, flowers, vaasal, brooming, kolam, newspaper, cow. Athu thanya vazhkai

  • @Ayiravallimedia

    சத்திய நமஸ்காரம். அனைத்து வீடியோக்களையும் பார்க்கிறேன். தென்காசியிலிருந்து 60 கிமீ தொலைவில் உள்ள கேரளாவில் வசிக்கிறார். தமிழ்நாடு, தமிழ் கலாச்சாரம் எல்லாம் எனக்கு மிகவும் பிடித்தமானவை.

  • @punithavallivenkat573

    அன்புத் திருமகள்

  • @rajakumaran8687

    சூப்பர் சகோதரி , கடின உழைப்பாளி நீங்கள் 🎉

  • @arunbrucelees344

    காலை முதல் மாலை வரை ஒரு விவசாயிக்கு வேலை இருந்து கொண்டே இருக்கும் ஓய்வுக்கு சாப்பிடும் நேரம் தான் ஓய்வு நேரம்😊❤😊

  • @suthanthiradavi611

    AnbuThirumagal VetriThirumagal Nell vidaipu suoer excellent siser

  • @bharathsangee1071

    Vazhthukkal anbu thangaiye🤝👍nelmani ponru neeyum valara vendum🙏

  • @karthikeyang2086

    Liked and commented 🎉. Super Sathya

  • @lajubala

    Eagerly looking forward to see the rice cultivation

  • @shyamalasengupta4989

    👌👌👍👍 village life and feild work is always meaningful and dedicated to nature....but all are thinking less value....😌

  • @user-jl7rv5xs2v

    Super sister unga health pathunka God blessyou

  • @theyoungbamboo3397

    🎉❤ nice 😊

  • @karthikak3592

    Kolam podurathu, vayal vellaingal nandraga iruthuthu..Nel nadavuga saman paduthina antha maraiyum nadranga iruthuthu.ungal ullaipu ku nandri...iyargai alagu nandru, menmelum valara vendum thozhi avargalae❤👏🙏

  • @PriyaPraba-ry3dk

    Super sister nangalum epti tha pannuvom all tha best

  • @brindhasheela5481

    Best of luck 👍

  • @PrakashRaj-dh9rh

    Romba hard work sister❤

  • @JacobsKitchenTamil

    Intha video pathathu enga or napagam varuthu. I miss my village life. Nice Vlog dear❤

  • @bestiesaravanaraj6794

    உங்கள் பதிவு மிகவும் பாராட்டுக்குரியது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி நெல் மணிகள் வளர்வதை போன்று நீங்களும் வளர வேண்டும் என்று மனமாற வாழ்த்தி மகிழ்கிறேன் சகோதரி