Anand Srinivasan : ''கூட்டுக்குடும்பமாக வாழ்பவர்களுக்கு பாதிப்பு குறைவுதான்'' | Impact of Inflation

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 198

  • @karthiknatarajan3383
    @karthiknatarajan3383 2 года назад +17

    Sir,
    Simply the best explanation of our economical situation. Regarding memes, please don't forget intellectuals are always misunderstood so you don't have to worry, just smile and move on. Keep continuing the good work. We need your advice to society.

    • @divya5bkapilan1jgnanapraka53
      @divya5bkapilan1jgnanapraka53 2 года назад

      Govt.scool teachers salary two or three times higher than pvt school teachers. But quality is questionable.

  • @devsanjay7063
    @devsanjay7063 2 года назад +54

    Anand sir is father of middle class economics 👍👍👍

    • @sudhirn5321
      @sudhirn5321 2 года назад +2

      Sarcasm!? 😅

    • @prabus2126
      @prabus2126 2 года назад +7

      @@sudhirn5321 Actually Sarcasm is 'Modi is the PM'

    • @sudhirn5321
      @sudhirn5321 2 года назад +2

      @@prabus2126 true bro 😅

  • @kumaravelkumarmavel238
    @kumaravelkumarmavel238 2 года назад

    BBC i hands up you,because you interview right person

  • @nixonvaij
    @nixonvaij 2 года назад +9

    As sir said in his previous interview, I am into savings. Please save 1000 per month. In the year end you will have 12000 rs you can use it for important expenses.

  • @palsamypazhaniyandi1669
    @palsamypazhaniyandi1669 2 года назад +4

    Sir remarks are genuine and current situation.next 1 to 2 years lower and middle class will suffer.Gas power consumption and medical expenses plays major expenses. S now community support is very much needed. I have one suggestion to reduce rxp. Many houses it is appeared some young boys and girls sleeping in separate room with Ac. If they join with father n mother they can reduce power exp.

  • @karnanponnai6121
    @karnanponnai6121 2 года назад +2

    Thank you sir, good information,

  • @பெ.மணிகண்டன்
    @பெ.மணிகண்டன் 2 года назад +29

    ஒரு லிட்டர் பால் எங்களிடம் ஆவின் கூட்டுறவு நிறுவனம் வாங்குவது ₹26 ஆவின் நிறுவனம் மக்களுக்கு விற்பனை செய்வது ₹44.5 விலைவாசி உற்பத்தியாளர் ஏற்றம் செய்யவில்லை இடைத்தரகர்ளும் அரசும் தான் ஏற்றம் செய்து உள்ளார்கள்.

    • @hippopole9657
      @hippopole9657 2 года назад +3

      எதற்கெடுத்தாலும் தனியார் வசம் கொடுத்தால் தான் சிறப்பாக செயல்படுவார்கள் என்று சொல்லுவீங்க ஆனா தனியார் பால் நிறுவனங்கள் வந்து என்ன ரேட்ல குடுக்குறாங்க சாமி . அடையார் ஆனந்தன் ஹோட்டலில் ரெண்டு சப்பாத்தி நாலு இட்லி ஒரு தோசை ரெண்டு காபி எவ்வளவு பில் ஆகும் சாமி அரிசி விலை தான் கம்மியா தான் இருக்குது பால் வேலையை கம்மியா தான் அவங்க வாங்குவாங்க என்ன ரேட்டுக்கு போடுறாங்க ஆனா ஒவ்வொரு ஊர்லயும் பெரிய பெரிய பில்டிங் கட்டுராங்க எல்லா ரயில்வே முக்கிய ஸ்டேஷன்களில் அவங்க கடை தான் இருக்கு . எத்தனை ஏழை எளிய மக்கள் அந்த கடையில உட்கார்ந்து சாப்பிடறாங்க ஏதோ கொஞ்சம் அம்மா உணவகம் இருக்கிறதால பஸ் ஸ்டாண்ட் கிட்ட கொஞ்சம் வாங்கினார்கள் இப்ப அதுவும் கொய்யால போயிருச்சு. மோடி உணவாக மத்திய அரசு மூலியமா நடத்தலாம் இல்ல ஏழை எளிய மக்களுக்கு வசதியா... வயிற்றுப் பசி தானே முக்கியம் சாமி.

    • @prasannavengat6573
      @prasannavengat6573 2 года назад +4

      பாலை உள்ளூரில் விற்பனை செய்து பயனடைங்குள்

    • @hippopole9657
      @hippopole9657 2 года назад +4

      @@prasannavengat6573 அந்த காலத்துல பால விக்கிறது பாவ செயல் என்று நினைப்பார்கள் இன்னைக்கு பால் உற்பத்தி என்று சொல்லி எல்லா காளை மாடுகள் போய்விட்டான சில காளை மாடுகளை மட்டும் விந்துகள் உற்பத்தி செய்ய வளர்க்கிறார்கள் எருமை மாடுகளை சுத்தமா போச்சு கேட்டா அது யாருங்க வளர்ப்பாங்க எல்லாம் கம்ப்யூட்டர் பசங்க படிக்கிறார்கள் . மாடுகளை வளர்க்க வேண்டும் என்ற கொஞ்சமாவது மேய்ச்சல் இடங்கள் வேண்டும் மாட்டு தீவனங்கள் நியாயமான விலையில் இருக்க வேண்டும் . முன்பெல்லாம் தவிடு.. புண்ணாக்கு பருத்திக்கொட்டை இப்படி பல வகையான தேனீக்கள் எல்லாம் போட்டார்கள் அதுவும் விலை குறைவாக தான் கிடைச்சுச்சு இப்போ ஒண்ணுமே கிடைக்க மாட்டேங்குது ஊருல வளக்கணும்னா பிளாஸ்டிக் பேப்பரா தான் திங்கணும் ஏதோ கொஞ்சம் போஸ்டராவது ஒட்டி வச்சுக்கிட்டு இருந்தாங்க சினிமா போஸ்டர் அது கூட இப்ப இல்ல மாடுங்க திங்குறதுக்கு பால் வேலை பால் வேலை என்கிறார்கள் குழந்தைகளுக்கு என்ன செய்வாங்க ஒரு மாடு வளர்க்கலாம் இல்ல வெறுமனே பேசிகிட்டு இருந்தா எப்படி ... தெருவில் மாடுகள் சுத்திகிட்டு இருக்கோம் பஸ் காரன் அடிச்சு போட்டுட்டு போயிடுவான் எத்தனை மாடுகள் வந்து பஸ்ஸில் அடிபட்டு லாரியில் அடிபட்டு பாவம் செத்து இருக்க தெரியுங்களா ஐயருக்கு அதெல்லாம் தெரியாது... உக்காந்துகிட்டு ஜவுடால பேசுவார்.

    • @kailash8
      @kailash8 2 года назад

      அவர்கள் கொள்ளையடிக்கிறார்கள் என்றால் அப்புறம் எதற்க்கு மோடி என்ற கொள்ளையன் கூடவே 5% ஜிஎஸ்டி போடுகிறான்? அதை கேட்கலாமே? dp யாக கொடி வைக்க தெரிகிறது கேள்வி கேட்க தெரியவில்லையா?

  • @maslj.
    @maslj. 2 года назад +2

    Thank u BBC

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад

    💖💓 touching speeches interviews and presentation.

  • @nithanandamvenkatraman654
    @nithanandamvenkatraman654 2 года назад

    Good interview sir

  • @mohanabi9046
    @mohanabi9046 Год назад

    உண்மை

  • @nandamuniyappa9141
    @nandamuniyappa9141 2 года назад

    Ananda Sir is the finest economist 👍 and he is truly a mentor for all the middle class and low income families 👌

  • @bilippi5178
    @bilippi5178 2 года назад

    Sir nowadays I used to follow your path. First I save then I spend for my need

  • @apolitical-
    @apolitical- 2 года назад +4

    #No to Tax on Tax:#
    We pay incomeTax, also for the (various) 'taxes suffered income' and 'also for the tax' we paid on various heads, including GST, repeatedly.
    We are paying all kinds of taxes , like Professional, Petrol, Road, Service, Tollgate, besides GST on every transaction ranging from 1% to 28%.
    Yet,
    we pay incometax for this already tax suffered income also, again.
    Tax is counted as income: That means, the tax amount we have already paid on various heads are counted as income, in incometax filing. Truly, it is tax suffered income.
    In filing incometax, there must be provision to show our tax suffered spending and also the various taxes .
    The right logic is,
    the (GST like) tax suffered spending is expected to be "exempted" from Income, while computing incometax.
    Or else,
    the various taxes we have paid to the government must be counted as "Tax already paid"
    Or atleast, the least
    the various tax amounts we have paid to the government must be deductible from the income .
    Dear Government, Stop income-taxing for the "already paid taxes" as GST, on Petrol, Road and Toll, etc.,.
    Give provision to adjust the paid up taxes (as GST, Petrol,Toll, Land etc in incometax filing) and give us the refund.

  • @sekarpalani8773
    @sekarpalani8773 2 года назад

    Economic monster 🔥🔥🔥

  • @ibrhaimmuhmmed7571
    @ibrhaimmuhmmed7571 2 года назад

    Mr.Srinivasan, Most economist repeat the same theory of economics without solid solution to the ground problem; the problem is not just the taxation; its the productivity of the entire system management; To improve the productivity of the state; Integrated management is most important for the productivity.

  • @sentamizhselvans7049
    @sentamizhselvans7049 Год назад

    தமிழ் நாட்டில் பசி பட்டினி இல்லை.ஆனால் ஊர் வாழ்க்கை என்பது எப்படி என்றால் வேளாண்மை சார்ந்த வாழ்க்கை ஆடிப்பட்டம் தைப்டட்டம் தொடர்ந்து ஒரு பட்டம் இதில் அறுபது நாள் வேலை ஆணுக்கு 400 மேனி24000 கிடைக்கிறது ஆனால் ஒரு நாள் சம்பளத்தில் பெட்ரோலுக்கு 50 பிராந்திக்கு 150 200 ரூபாய் போய் விடும் ஒரு 12000 பெண்ணுக்கு 12000 ஆட்டுக்குட்டி மூலம் 12000 ஒரு ஏழைக் கூலி ஆண்டுக்கு 36000 பார்ப்பது ரொம்ப கஷ்டப் இது தான் உண்மை ஏழைக்கு கை கொடுப்பது ரேஷன் அரிசி என்பது மிகப் பெரிய உதவி நன்றி

  • @geojos2496
    @geojos2496 2 года назад

    Superb. 🤩🤩🤩...

  • @royalraja23
    @royalraja23 2 года назад

    Exactly 💯😊

  • @revathybasha9531
    @revathybasha9531 2 года назад +1

    Exactly sir family run pannave kastma thaan irukku vaangura salary three days la gaalli ayidudhu blc 27 days kadan la thaan pogudhu

  • @ibrhaimmuhmmed7571
    @ibrhaimmuhmmed7571 2 года назад

    Is there data for India's GDP per capita without corporate GDP.

  • @chalapathychala6544
    @chalapathychala6544 Год назад

    how can i meet Mr Anand sir directly...

  • @thasanmahalingam8197
    @thasanmahalingam8197 2 года назад +3

    ஐயா விலை உயர்வு உலகம் முழுவதும் தான்
    மக்கள் சரியான கஸ்ரப்படுகிறார்கள்
    தீர்வு காணவது கேள்வி குறி தான்
    ஜீவனைப் படைத்த ஆண்டவரை
    நம்பினோரை போசிப்பார். 🙏

  • @umar648
    @umar648 2 года назад

    🙏🙏👍👍

  • @virgorajan3978
    @virgorajan3978 2 года назад +2

    Gas rs 1180 thanjvor district Village price

  • @nancybernard8704
    @nancybernard8704 2 года назад

    Thank you for this vedio 🙏

  • @kimyangKo
    @kimyangKo 2 года назад

    Precovid
    1. petrol 86rs
    2. tea 10 rs
    3. milk 20 rs
    4. gas 900 +rs
    now
    1. petrol 103.xx
    2. tea 12 rs
    3. milk 22 rs
    4. gas 1000rs
    they indirectly hiked all price and still not taking any steps to reduce direct Tax

  • @kailash8
    @kailash8 2 года назад +6

    ராஜபக்சே நிலை நம்ம மோடி மற்றும் அமித்ஷாவுக்கு வர அந்த ஸ்ரீ ராமரையே வேண்டுவோம்.

  • @paris9332
    @paris9332 2 года назад +2

    Any BJP Supporters here in comments? Unable to find any

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 2 года назад

    Super super news

  • @vedhiyan2921
    @vedhiyan2921 2 года назад +12

    Sir
    LPG Rs.1089

    • @parthi15
      @parthi15 2 года назад +3

      1110rs including delivery boy tips/commission... another jallikattu protest only can solve people problems.

    • @MDARUN-ph1dw
      @MDARUN-ph1dw 2 года назад +1

      @@parthi15 yes today my cylinder got delivered rs:1068 delivery rs:42 total rs :1110

    • @kevinmk980
      @kevinmk980 2 года назад +1

      1130

    • @fareethaboou3108
      @fareethaboou3108 2 года назад

      அட போப்பா நான் வாங்குனது
      ₹1,175, புரியுதா

  • @dinakaranmaths3056
    @dinakaranmaths3056 2 года назад +2

    Ananda sir , joint family is not possible current situation,,,,75% people earnings Monty income below ₹40000 ,,,,

    • @kailash8
      @kailash8 2 года назад +1

      இப்போதய பெண்களின் வரதட்சினையே தனி குடித்தனம் தான். பையனுக்கு சொந்த தங்கை தம்பி இருந்தாலே no என்று சொல்லுகிறார்கள்.

  • @gunasekarannaganathan3743
    @gunasekarannaganathan3743 2 года назад +2

    ரெண்டு வேளை சாப்பிடாமல் இருந்து பழகிக் கொண்டால் இந்த விலைவாசி உயர்வை சமாளித்து விடலாம்.

  • @alexdhana2625
    @alexdhana2625 2 года назад +1

    Free arisiya govt. Stop panninaal makkal nilamaiya sollunga sir. Eppadi makkal samalipathu unga advice enna sir.

  • @sf30477
    @sf30477 2 года назад +12

    நீங்கள் பிரதமரானால் நம்நாடு வளர்ந்து சாமானிய மக்களின் பொருளாதாரமும் உயரும்

  • @kannans9646
    @kannans9646 Год назад

    40 K minimum requirement - True that

  • @jerishsolomon3269
    @jerishsolomon3269 2 года назад

    Government may remove free education and hospital. best example is the non payment for lpg gases

  • @jeevasathish4467
    @jeevasathish4467 2 года назад +1

    👏👏👏👏

  • @muthumuthu4266
    @muthumuthu4266 2 года назад

    Good night bbcnewstamil

  • @arumugamrs
    @arumugamrs 2 года назад +2

    சாப்பிடாமல் வயிறு நிறைய இறைவனை வேண்டுவீர்

  • @RathnakumarKrishnan
    @RathnakumarKrishnan 2 года назад +10

    அடுத்த இரண்டு வருடம் மிக கடினமாக இருக்கும் , அதற்க்கு பின் அதுவே பழகிவிடும் . பாத்துக்கலாம் பாத்துக்கலாம்

  • @arumugamrs
    @arumugamrs 2 года назад +2

    ஒரு பொருளுக்கு மல்டி Tax விலை உயரும்

  • @vijayarirajta6692
    @vijayarirajta6692 2 года назад +2

    Direct tax is paid by only 1-2% of our population, that income is not enough for our government, that's why they are increasing indirect tax.

    • @7_77_.
      @7_77_. 2 года назад

      And gdp to tax ratio also very low in India compared to other countries but idhalam sona evanum edhuka matan namaku oru peru vaipanuga 🤦‍♂️ ellathulayum politics.

    • @balasubramanianh6843
      @balasubramanianh6843 2 года назад

      License Raj of early congress government till Indra Gandhi period has put India in backfoot. Socialism made major people poorer with no control on population. With corruption it worsen situation

  • @Azagan
    @Azagan 2 года назад

    What about electric vehicle subsidy?
    Is poor people enjoyed? to purchase
    EV.

  • @jaiganesh3555
    @jaiganesh3555 2 года назад

    ராகுல் ஆட்சிக்கு வந்தால் gst விளக்கு பற்றி எதிற்கு கூறவில்லை

  • @SenthilKumar-zm4qz
    @SenthilKumar-zm4qz 2 года назад

    🙏🙏🙏🙏

  • @Azagan
    @Azagan 2 года назад

    What about Railway concession reg senior citizen? Congress government
    Firstup all allowedthis concessions but Bjp govt drafted. What about your opinion....

  • @krishnakumar-tn3pt
    @krishnakumar-tn3pt 2 года назад

    Yes as a newly added to income tax splap
    Having a taught why income tax already paying more taxes on all my spend
    Nearly 20% even with 6 l per year 50k monthly
    It was hard to survive with current rent rate food rate school fees
    Even on basic life with out luxury
    It was really hard people.below 20k salary where I also before 2 yrs

  • @vijayrajan8120
    @vijayrajan8120 2 года назад +1

    Ella pugalum Modi jiiiiiiiiiiiiiiiii ka

  • @rajesh6854
    @rajesh6854 2 года назад +1

    ஒன்னும் கேட்க வில்லை bbc need to improve voice clarity

  • @marimuthuas4165
    @marimuthuas4165 2 года назад +6

    BBC is wrongly identifying Anand Sinivasan as an economist. He is not. He is an engineer & investor in stock market. This is exactly what he describes himself. As a practical man, he might have acquired certain inputs about economy.

    • @kailash8
      @kailash8 2 года назад +9

      BA MA ஹிஸ்டரி படித்த ஐ ஏ எஸ் படித்தவர் ஆர்பிஐ கவர்னர் சக்தி காந்த தாஸ் அவர் பொருளாதாரம் படிக்க வில்லை. நிறுவனங்களில் பியூன் வேலைக்கே பட்டதாரிகள் தேவை ஆனால் பிரதமர் பதவிக்கு டீ கடை அனுபவம் போதும். படிப்பு தேவையில்லை. இப்படி இருந்தால் நாடு எப்படி போகும் என்பதற்க்கு உதாரணம் தான் இந்த 8 வருடம்.

    • @TNTraveller
      @TNTraveller 2 года назад +2

      @@kailash8 perfect reply

    • @thiagarajanchristyrajasheg4033
      @thiagarajanchristyrajasheg4033 2 года назад

      To reduce the expemse, send the children to government schools, thereby you can reduce around 5000, stop using two wheeler use the public transport, you can save around 8000. reduce or stop charging internet, in every house yu have smart phone 5 or 6 change over ot 2 g from 4 g, you can save around 1500, if your taking or eating non veg, stop and zwitch to 100% vegetarian, youb can save around 2500, so totally you can save around 17000, this amount you open a recurring depost in a post office and deposit it for a three years, you are the king.

    • @thiagarajanchristyrajasheg4033
      @thiagarajanchristyrajasheg4033 2 года назад

      Deat mrimuthu you yourself say that he had gathered experience, that is what a man is you and I had we gathered anything, nothing isn't it, just see how in simple words he is putting the present problem of india, can you deny it, can you say or give a presentation like him ( அதுக்கு அறிவு வேண்டும் )

    • @kraja.m9140
      @kraja.m9140 2 года назад +1

      Ivlo..solium...sombhu..thookuurila..(நாடும் நாட்டு மக்களும் நாசமாய்... போகட்டும்..nu.... சும்மாவா..சொள்ளிருப்பாங்க...)...koncham..think 🤔...பண்ணுங்க

  • @stocknumbers2146
    @stocknumbers2146 2 года назад

    Bottom la innum irangummnu enda sonne

  • @trichysamayal367
    @trichysamayal367 Год назад

    Jacaranda for dmk.

  • @தமிழ்-ஞ5ல
    @தமிழ்-ஞ5ல 2 года назад +5

    விலை ஏறல ஏத்தீட்டானுங்க..... corporate பணக்காரனுங்க

  • @sathyamurthy768
    @sathyamurthy768 2 года назад +4

    Any body can criticize government,but there is no answer. Waste of listening

    • @mrseetharamank
      @mrseetharamank 2 года назад

      Foolish economic policies by modi and co. Both modi and nimmy doesnot know economics.

  • @ramasamysamynathan3863
    @ramasamysamynathan3863 2 года назад +4

    ஒன்றிய அரசு மக்களை கொடுமை படுத்துகிறது
    எத்தனை குடும்பங்கள் மாதம் 40 ஆயிரம் ₹ ஈட்டுகிறது ...
    ஊரக பகுதிகளில் உழவர்களின் நிலையை சொல்லிமாளாது....

  • @madhankumar1356
    @madhankumar1356 2 года назад +1

    Udamba korainga boss

  • @ScienceofGod
    @ScienceofGod 2 года назад +2

    Vote poota Makkal... Saakatum

  • @kirankumarsukumar
    @kirankumarsukumar 2 года назад +24

    Enga veetla romba kastam but i still spend 7000 for saraku, 3000 for cinema, 6000 for bike petrol. Paavam enga appa :(

    • @vetri8570
      @vetri8570 2 года назад +33

      Neelam sethu po

    • @palsamypazhaniyandi1669
      @palsamypazhaniyandi1669 2 года назад +4

      Very well you can reduce expenses.

    • @kirankumarsukumar
      @kirankumarsukumar 2 года назад +3

      Naan engineering mudichu 2.5 years aachu. 6 Arrears iruku so vela innum kedaikela. Once i finish my arrears i will get job in IT company

    • @PraveenKumar-yl7rn
      @PraveenKumar-yl7rn 2 года назад +4

      @@kirankumarsukumar go to swiggy for job stop drinking

    • @kirankumarsukumar
      @kirankumarsukumar 2 года назад

      @@PraveenKumar-yl7rn Adhu oru kuppa vela bro

  • @rajanbabur4796
    @rajanbabur4796 2 года назад

    This guy is not telling the truth again...He always spreading fear in the society...wasted my time in watching this :(🙁

  • @venkateshnk4326
    @venkateshnk4326 2 года назад +1

    இவர் ஏன்ன பொருளாதார மேதை இவர். காங்கிரஸ் ஜால்ரா

  • @venkatesansrinivasamoorthy1252
    @venkatesansrinivasamoorthy1252 2 года назад +1

    அகநிலை விருப்பத்தில் இருந்து தீர்வு கூறும் நபர்.
    மூலதனம் குறைந்தால் விலை குறையும். அதை கூற மாட்டாரே.
    இவருக்கு தத்துவம் தெரியாது.

  • @manickavasagamselvaraju6174
    @manickavasagamselvaraju6174 2 года назад

    Sir,this fool will not care for the security of our country.All these amounts are being spent for the security of our country.Ehere can the central govt get money for the defence expenses.

  • @sivakumarshanmugam4430
    @sivakumarshanmugam4430 2 года назад

    எங்களுக்கு 15L போடறேன் சொன்னாங்க!!? அத நம்பி 8 வருடமாக காத்து கொண்டு இருக்கேன். இன்னும் 2 வருடம் இருக்கும் அதுக்குள்ள போடுவாங்க. எங்கள் உலக மகா தலைவர் ரஜினி இருக்கும் போது கவலை வேண்டாம். நாட்டில் தேனாறு பால் ஆறு ஓடும்!!? மக்கள் சோர்வடைய கூடாது.

  • @vasanthakumar7896
    @vasanthakumar7896 2 года назад

    Dei Road Roller. Moodittu poda

  • @utubefun2007
    @utubefun2007 Год назад

    Foolish, he has personal agenda and propoganda. Every country is facing inflation, you go abroad just for conducting substandard classes and you will boast that u know everything about abroad. I am living abroad for decades, also my friends and relatives live in various countries and we debate all topics including recent inflation. Almost all countries have high inflation, many commodities prices increased above 40%. This person is not an economic export.
    How about the expenses for country's security, artillery, vehicles, army personnel salary, pension, infrastructure, govt employee's salary etc etc, don't spread your false agenda with ulterior motive.

  • @stocknumbers2146
    @stocknumbers2146 2 года назад

    Pocha moodittu odu naaye

  • @kissloose7754
    @kissloose7754 2 года назад

    indha panni solrathu keetu time waste pannathingea

  • @mahadevannanjan1536
    @mahadevannanjan1536 2 года назад

    Peria kandupidippu vallunara. Unakku oru interview.

  • @dhurai54
    @dhurai54 2 года назад

    Ivan oru buruda mannan

  • @ananthakrishnamuthusamy8992
    @ananthakrishnamuthusamy8992 2 года назад +5

    இந்த வௌக்கெண்ணை. பிபிசி க்கு போய்ட்டார். விலைவாசி குறைந்து விடும். வாழ்க மோடி ஜி வாழ்த்துக்கள் வருங்கால முதல்வர் அண்ணாமலைக்கு

    • @PraveenKumar-yl7rn
      @PraveenKumar-yl7rn 2 года назад +13

      Yaru da neengalAm 🤦🏻‍♂️
      He is talking about facts don’t criticise have you given an interview in bbc ???

    • @ABRM-k2t
      @ABRM-k2t 2 года назад

      Open your mouth and wait. Nimmi mami will become the CM of TN if BJP wins. Your mouth will be filled by their.........

    • @nandagopi179
      @nandagopi179 2 года назад

      அட பைத்தியம் நீயெல்லாம் செவ்வாய் கிரகத்துல இருக்க வேண்டியவன், உலக தரம் சேனல்னா இவரை போல ஆட்கள் தான் போவாங்க, டீகடை அரசியல் பண்ற ஆடு அண்ணாமலை கோமாளிக்கெல்லாம் இடமில்லை, வேணூம்னா மோடி கேடியை பேட்டி கொடுக்க சொல்லேன்

    • @prabhum1747
      @prabhum1747 2 года назад +7

      sangi

    • @m.saravananm.saravanan5292
      @m.saravananm.saravanan5292 2 года назад +4

      Sanki

  • @mugeshmugesh7276
    @mugeshmugesh7276 2 года назад

    டேய் மலமாடு

  • @saibaba172
    @saibaba172 2 года назад +3

    💐🌷👌