ஆடி மாதம் வாஸ்து பூஜை செய்யலாமா? | Vasthu Prabaharan | Astro Vasthu Consultant | Trichy

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • #Trichy || #VasthuPrabaharan || #AstroVasthuConsultant
    ஆடி மாதம்
    வாஸ்து பூஜை
    செய்யலாமா? | Vasthu Prabaharan | Astro Vasthu Consultant | Trichy
    ========================
    Astro Vaasthu Consultancy
    95 பாளையம் பஜார் உறையூர்,
    திருச்சி.
    Contact : 9944481510
    =========================
    ஆய கலைகள் அறுபத்து நான்கில் தூய கலையாக ஜோதிடம் விளங்குகிறது.. அப்படிப்பட்ட ஜோதிடக்கலையில் ஊறித் திளைத்தவர்தான் வாஸ்து பிரபாகரன் அவர்கள். சுமார் 30 ஆண்டுகாலம் ஜோதிடத் துறையில் அனுபவமுள்ள பிரபாகரன் அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சிதான்..,
    சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் BA Astrology மற்றும் MA Astrology , மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் M.Phil Astrology , தமிழ் பல்கலைகழகத்தில் Ph.d Astrology என்று ஜோதிடத்துறையில் தன்னிகரற்ற நிபுணராக திகழும் பிரபாகரன் அவர்கள் தஞ்சை சாஸ்த்ரா பல்கலை கழகத்தில் ஜோதிடத்துறை 10 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
    ஆஸ்ட்ரோ வாஸ்து கன்சல்டன்சி என்ற பெயரில் சுமார் 15 வருடங்களாக தனது அலுவலகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். தன்னைத் தேடி வரும் அத்தனை பேர்களுக்கும் ஜோதிடம் மட்டுமல்லாது வாஸ்த்துவும் பார்த்துக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் உன்னதப் பணியை செய்து வருகிறார்.
    Astro Vaasthu Consultancy
    95 பாளையம் பஜார் உறையூர்,
    திருச்சி.
    Contact : 9944481510

Комментарии • 40

  • @geethas1086
    @geethas1086 3 года назад +1

    Sir very great ur adi matha vasthu poojai information super talk and guide . Vazthukkal sir. Thanks a lot 🙏🙏

  • @sakthishanmugavadivelu7658
    @sakthishanmugavadivelu7658 3 года назад +1

    ஆடி மாத வாஸ்து உத்தராயணம் தட்சினாயனம் மற்றும் யார் எப்படி வாஸ்து பூசை செய்யவேண்டும் என்பதை தெளிவாகவும் விரிவாகவும் ஆழமாகவும் விளக்கியது மிகவும் அருமை அய்யா மிகவும் பயனுள்ள கானொலி நன்றி அய்யா காலை வணக்கம்

  • @bhuvaneswarimurthy2173
    @bhuvaneswarimurthy2173 3 года назад +1

    Excellent Sir
    Very informative and useful information shared 🙏🙏🙏

  • @saradhathangavel2848
    @saradhathangavel2848 2 года назад

    ஓம் சாய்ராம் வணக்கம் சார் மிக மிக அருமையான விளக்கம் அளித்தமைக்கு நன்றி சார்🙏

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 года назад

      தாராளமாக ஆடி19 அன்று பூஜை செய்யுங்கள்

    • @saradhathangavel2848
      @saradhathangavel2848 2 года назад

      ஓம் சாய்ராம் சார்வணக்கம்🙏ஆடி 18நிலவு வைக்கலாமா சார் தயவு பதில் அளிக்கவும் சார் என் ராசி மீனம் பூரட்டாதி நட்சத்திரம் ஆடி 18 அன்று பூரட்டாதி நட்சத்திரத்திட்கு சந்திராஷ்டமம் என்று கூறுகிறார்கள் சார் ஆடி 19ம் பூரட்டாதிக்கு சந்திராஷ்டமம் சார்

  • @maniastro9962
    @maniastro9962 3 года назад +1

    மிகவும் சிறப்பு

  • @deepikadeepu4228
    @deepikadeepu4228 3 года назад +1

    Sir, adi puram (11.08.2021,wednesday)vasakkal vaikalama. Please tell sir.

    • @prabaharanm2075
      @prabaharanm2075 3 года назад +1

      தாரளமாக வைக்கலாம், பெரும்பாலாக பெரிய அளவில் தோஷம் இல்லை.

  • @aayulkalanjiyam2030
    @aayulkalanjiyam2030 3 года назад +1

    Very useful sir

  • @AjithKumar-315
    @AjithKumar-315 Год назад

    Meena rasai mesa laknam Aani matham boomi poojai pottachu adi la work start pannalamaa sir

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Год назад

      தாராறமாக வாஸ்து நாள் அன்று போடலாம் , மற்ற நாட்களில் போட வேண்டாம்

  • @sathishsathish-jo7kr
    @sathishsathish-jo7kr 3 года назад +1

    Super

  • @marirama8794
    @marirama8794 3 года назад +1

    ஐயா மீனம் ராசி ரேவதி நட்சத்திரம் ஆடியில வாஸ்து பன்னலாமா

    • @prabaharanm2075
      @prabaharanm2075 3 года назад +1

      தாராளமாக செய்யலாம். ஏன் எனில் மீனத்திற்க்கு திரிகோனத்தில் ஆடி வருவதால் வாஸ்து பூஜை செய்யலாம். நல்ல பலன்கள் வரும்.

  • @satheeskumar2667
    @satheeskumar2667 Год назад

    வணக்கம் சார் ஆடி பெருக்கு அன்று பூமி வாஸ்து செய்யலாமா .ராசி துலாம் விசாகம் நட்சத்திரம்.

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Год назад

      வாஸ்து நாள் அன்று பூஜை போடலாம்

  • @manjulas1983
    @manjulas1983 2 года назад +1

    Sir nan magaram rasi
    Simma lagunam
    Uthiradam nachathiram
    Ennakku roof poda july monthula oru date sollunga.

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 года назад

      ஜூலை 11அல்லது 27 ரூப் போடலாம்

  • @sathishsathish-jo7kr
    @sathishsathish-jo7kr 3 года назад +1

    Ayya aadi 18 poomi poja podalama sir please reply pannuga

    • @prabaharanm2075
      @prabaharanm2075 3 года назад

      அன்று தேவை யில்லை. உகந்த நாள் இல்லை.

  • @ganesanvaidhyanathan5427
    @ganesanvaidhyanathan5427 2 года назад +1

    கடக ராசிக்கார்ர்கள் அந்த நாளில் பூஜை போடலாமா சார்?

  • @sathishsathish-jo7kr
    @sathishsathish-jo7kr 3 года назад +1

    Magaram rasi aadi 18 poomi poja podalama sir please

    • @prabaharanm2075
      @prabaharanm2075 3 года назад

      மந்திம பலன் உண்டு. தாராளமாக செய்யலாம்.

  • @lovemynativity7935
    @lovemynativity7935 Год назад

    🎉🎉sir enaku ithulam puriyala yen husband kadagarasi pusa rasi 27 .23 pooja podalama plz sollunga

  • @ramasamydp2758
    @ramasamydp2758 Год назад

    சூப்பர் அருமை

  • @pavi1003
    @pavi1003 Год назад

    கும்பம் சார் ஆடி மாதம் தளம் ஒட்டலாம

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Год назад

      தாராபலம் உள்ள நாளில் தளம் ஒட்டுங்கள் , வாழ்க வளமுடன்

  • @jit6731
    @jit6731 2 года назад

    ஆடி மாதம் வீடு குடி போகலாம் சார்

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 года назад

      தாராளமாக போகலாம் . ஆடிப்பட்டம் தேடி விதை என்பார்கள் . ஒரு விதையையே அது இடத்தில் இருந்து மற்றொறு இடத்தில் நடும் போது மனிதன் இடம் மாறுதல் நல்லதே ,

    • @jit6731
      @jit6731 2 года назад

      @@VasthuPrabaharan நன்றி சார்