வாஸ்து நாட்களில் பூமி பூஜை செய்ய வேண்டுமா? அல்லது சுபமுகூர்த்த நாட்களில் பூமி பூஜை செய்ய வேண்டுமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024
  • வாஸ்து நாட்களில் பூமி பூஜை செய்ய வேண்டுமா? அல்லது சுபமுகூர்த்த நாட்களில் பூமி பூஜை செய்ய வேண்டுமா?

Комментарии • 125

  • @ponrajanTv7776
    @ponrajanTv7776 3 года назад +3

    அருமையான விளக்கம் பல உண்மையான ரகசியங்களை மக்கள் பயன்படும் வண்ணம் வெளிப்படையாக எங்களுக்கு தெரியப்படுத்தி எதற்கு சிரம் தாழ்ந்து வணங்குகிறேன் நன்றி

  • @renukadevi6009
    @renukadevi6009 3 года назад +4

    மிகவும் பயனுள்ள தகவல்கள் ஐயா நன்றி🙏🙏🙏

  • @kalpaktamil
    @kalpaktamil 2 года назад +1

    மிக்க நன்றி ஐயா. மிகவும் தெளிவாக விளக்கினீர்கள். மிக்க மிக்க நன்றி

  • @jayakumard3116
    @jayakumard3116 Год назад +2

    Hiii sir
    Today nanga vashtu poojai seyrom evening 3.18pm tha start pannalanu erukom sir
    Tq for information ❤

  • @bhuvaneswaranp4522
    @bhuvaneswaranp4522 Год назад +3

    Massi matham Vastu Nal Andre Chandra Ashram irupadaal Bhoomi Pooja podalama Astam Nakshatram kanavar peril Bhumi ullathu Manavi Makhan uthiradam thiruvonam natchathiram Andre Sandra Ashram ippadi irukum vachathil Bhoomi Poojai podalama Andha Bhoomi manaiviy peril matrippaduvathal Bhoomi Poojai podalama

    • @bhuvaneswaranp4522
      @bhuvaneswaranp4522 Год назад

      Idhaya parthavudan Enakku neengal ore Nalla Naal sollavum Masi madathil

  • @jsumathi9330
    @jsumathi9330 2 дня назад

    வாஸ்து நேரத்தில் இராகு காலம் (ம) எமகண்டம் வந்தால் வாஸ்து பூஜை செய்யலாமா? ஐயா

  • @rajeswaris2361
    @rajeswaris2361 2 года назад

    Ungalaludaya thagaval migavum useful ah irunthathu sir.

  • @KavithaK-s3y
    @KavithaK-s3y 2 месяца назад

    மிகவும் நன்றி ஐயா

  • @surendarrenuka8385
    @surendarrenuka8385 4 года назад +3

    Sir poomi pooja potta vudane adutha naale astivaram work kuli thonda aarambikalama illa konja naal gap vidanumanga sir pls reply sir....

  • @sangamithrar5275
    @sangamithrar5275 11 месяцев назад +1

    Nandri 🙏🙏🙏

  • @mekalavijayanand833
    @mekalavijayanand833 3 месяца назад

    மிக்க நன்றி ஐயா🙏🙏🙏

  • @SuriyadeviPoovikasri
    @SuriyadeviPoovikasri 8 месяцев назад

    Well create panna vasthu naal pakanuma sir. Solluga sir

  • @vpriyam3624
    @vpriyam3624 2 года назад +8

    ஐயா அந்தந்த தலைவாசலுக்கு உகந்த மாதத்தில் மட்டும் தான் வாஸ்து பூஜை போட வேண்டுமா ஐயா.

    • @அன்
      @அன் 2 года назад

      ஆமாம்!

  • @deepasubramaniam8437
    @deepasubramaniam8437 2 года назад

    Sir. First floor katta porom. Athukum vastu nalla pooja pannanuma. Sami anniku epdi kumbidanum.
    Pls reply.

  • @rajeswaris2361
    @rajeswaris2361 2 года назад

    August 22 nd poomipoojai seiyalama. Vadthu poihai entha nerathil seiyalam. Ennaku konjam sollungal sir.

  • @PriyaDharshini-rm4ot
    @PriyaDharshini-rm4ot 2 года назад +2

    Naangal Palakad Kerala. Vaikasi 21 (4.6.2022) kadaikaal vaika plan panni irundhom aanal construction atkal ithu Saturday adhuvum Rahu kaalam panna vendam endranar. Adhanal kuzhapathil irundhom. Engalai thelivaki viteergal. Mikka nandri 🙏

  • @anandraj3594
    @anandraj3594 Год назад

    sir,,, karthigai 8 2022 indha naal amavasai Marunaal varugiradhu adhanala edhum prachanai illaya,,,? appadi illai endral nangal ethanai maniku poojai seyya vendum

  • @saravanansivakumar9259
    @saravanansivakumar9259 3 года назад +1

    Sir, we planned to start vastu pooja on Feb -25-2021 for west facing home. Please let me know is that good to start?

  • @sangeethathiyagarajan5866
    @sangeethathiyagarajan5866 4 года назад +5

    தாங்கள் எங்களுக்கு 16 அகலம் 41 நீளம் ஒரு மதிக்கத்தக்க உள்ள இடத்திற்கு வரைபடம் வரைந்து தர இயலுமா?

  • @vishvakarmas.kamatchiaasar755
    @vishvakarmas.kamatchiaasar755 2 года назад +1

    அருமையான பதிவு அய்யா

  • @gnanaprakasam5123
    @gnanaprakasam5123 4 года назад

    Ayya...thangal pathivugal arumai... Veedu registration seiya... Eppti patta naal select pananum

  • @sudhakarkokila9313
    @sudhakarkokila9313 4 месяца назад

    Vanakkam Sir 3-6-2024 south side house poomi poojai podalama sir please sollunga sir 🙏🙏

  • @kavitharamesh2733
    @kavitharamesh2733 2 года назад

    Hi sir vastu time Ragukalamaga irunthal enna seivathu??
    Please answer sir

  • @vsrinivasmovlivsrinivasmov3150
    @vsrinivasmovlivsrinivasmov3150 3 года назад

    Karthigai theepa naal mudinthu varum vasthu naalil palaikal podalama ayya

  • @hariragaw5068
    @hariragaw5068 4 месяца назад

    Very nice information sir 🎉🎉

  • @saranyasrinivasalu1514
    @saranyasrinivasalu1514 Год назад

    Sir we r planning to do boomi pooja 24 11. 2022 Thursday vastu day .but it is next to new moon day aamavasi west facing plot .we can do sir .or any date say in Karthikai maasam November December befor maargai month please reply sir .we are in confusenion but some says vastu date means we should see the dates thithi amavasi poornami and all

  • @induraj6813
    @induraj6813 2 года назад

    Shall we do boomi pooja on 15-5-2022?

  • @sureshpriyanka4861
    @sureshpriyanka4861 3 года назад +1

    நன்றி ஐயா

  • @RaviKumar-dx8nw
    @RaviKumar-dx8nw 2 года назад

    Vaasthu Naal Andru Nanga Vadakku patth vaasa v2ku poojai Podalama konjam sollunga Ayya..

  • @k.visalatchikarthikeyan7652
    @k.visalatchikarthikeyan7652 3 года назад +2

    ஐயா வணக்கம்ஆவணி மாதம் ஆறாம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது மாலை நேரம்வாஸ்து பூஜை செய்யலாமா நன்றி

    • @jothijoshi1541
      @jothijoshi1541 3 года назад +1

      இந்த கேள்வி எனக்கும் உள்ளது தயவு செய்து சொல்லுங்க

  • @sekarthanigaimalai9329
    @sekarthanigaimalai9329 4 года назад +1

    Good morning sir 🙏🥇👍 Super explain sir thanks nandri sir 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟 Excellent Explain saab...

  • @kavitharamesh2733
    @kavitharamesh2733 2 года назад

    June 4th2022 Saturday ragu kalam sir ,what can I do? sir

  • @devarathi7232
    @devarathi7232 3 года назад +1

    Super. Thank you sir 🙏🙏🙏

  • @radhakrishnanp9211
    @radhakrishnanp9211 Год назад

    ஐயா என் வீடு தேற்குபார்த வீடு.என் வீட்டில் கிழக்கு வாசல் அமைபில்தான்.மாடி கட்டமுடியம்.நான் சித்திரை 10 தாந்தேதி பூமி பூஜை செய்ய முடியுமா?சொல்லுங்கள்.

  • @dharmarajprenu9165
    @dharmarajprenu9165 4 года назад +1

    அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @sathishsathish-jo7kr
    @sathishsathish-jo7kr 3 года назад

    Ayya ennudaiya 2 pillaikalum masi matham pirathargal. Naan masi matham 3 m nall poomi pooja podalama. Plese solluga

  • @dr.k.anbumanisir6336
    @dr.k.anbumanisir6336 7 месяцев назад

    Super thankyou

  • @p.madhanp.madhan6615
    @p.madhanp.madhan6615 3 года назад +1

    ஆவணி மாதம் காலையில் பூஜை செய்ய லாமா ஐயா

  • @sekarthanigaimalai9329
    @sekarthanigaimalai9329 4 года назад

    Good evening sir very good super explain sir boomibojai first day works house timing vastu bhagavan very good super explain sir Nandri 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🙏👍🥇 congratulation under stood,Avery year same date and same time ma sir vastu days ? Thanks nandri saab Excellent ....

  • @sdhanvanth5507
    @sdhanvanth5507 3 года назад

    Sir theipirayil or navamiyil vasthu poojai seiyallama

  • @subinraj4488
    @subinraj4488 2 года назад

    Thanks sir naan January todakulanu erukan west side

  • @monishajanakiraman3442
    @monishajanakiraman3442 2 года назад

    Sir naliki boomi poojai podalama nanga romba confusion lay irko

  • @geethabharath3576
    @geethabharath3576 3 года назад

    ஐயா வணக்கம் உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை மற்றும் தெளிவு ஐயா தை 12 வாஸ்து நாளில் வீடு கிரகப்பிரவேசம் செய்யலாமா

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  3 года назад

      தை மாதம் வாஸ்து நாளில் பூமி பூஜை செய்வதற்கு வேறெதையும் பார்க்க வேண்டியதில்லை என்றபோதிலும் வாஸ்து நாளில் கிரகப்பிரவேசம் செய்வதற்கு கட்டாயமாக நல்ல நேரம், கிழமை நட்சத்திரம் மற்றும் லக்கனம் போன்றவற்றை பார்த்து தேர்வு செய்வது மிகவும் சிறப்பு.
      கிரகப்பிரவேசம் செய்வதற்கு தை மாதம் உகந்தது என்றபோதிலும் நீங்கள் ஒரு அனுபவமிக்க பெரியவரிடம் நல்ல நேரம், கிழமை, நட்சத்திரம் மற்றும் லக்கனம் போன்றவற்றை பார்த்து தேர்வு செய்வது மிகவும் சிறப்பு.

    • @geethabharath3576
      @geethabharath3576 3 года назад

      @@bhoominatharvastu3415 நன்றி ஐயா

    • @monishajanakiraman3442
      @monishajanakiraman3442 2 года назад

      Sir nalikki boomi poojai podalama sir plz solunga nanga romba conjusion lay irko

  • @guganm2944
    @guganm2944 3 года назад

    Sir 25 .1.2021 Vasthu poojai podalama

  • @surendarrenuka8385
    @surendarrenuka8385 4 года назад +1

    Thank u sir....very neat explained very useful sir.....

  • @chinnaraj445
    @chinnaraj445 6 месяцев назад

    அண்ணா 🌹🌹❤️❤️❤️❤️

  • @sowmiya6161
    @sowmiya6161 3 года назад +2

    Sir 25.01.2021 அன்று பூமி பூஜை போடலாமா. என்னுடைய ராசி தனுசு நட்சத்திரம் மூலம்.

  • @kasigsh6614
    @kasigsh6614 2 года назад

    சார், நான் தனுசு ராசி, தெற்கு பார்த்த வாசல், சித்திரை மாதம் 10 ஆம் தேதி பூமி பூஜை செய்யலாமா சார்

  • @thanapaljayavelu4898
    @thanapaljayavelu4898 4 месяца назад

    super

  • @vijisubu5762
    @vijisubu5762 2 года назад

    ஐயா இந்த வைகாசி மாதத்தில் எந்த நாளில் பூமி பூஜை செய்ய ஏற்றது.

  • @velusamynathan9247
    @velusamynathan9247 2 года назад

    பூமி பூஜை வாஸ்து நாள் கிருத்திகை மில் வந்தால் பூஜை செய்யலாமா?

  • @sakthi37
    @sakthi37 Год назад

    ஐயா வணக்கம்... வீடு கட்ட ஜாதகம் பார்த்தோம். சித்திரையில் மனை பூஜை போடா சொன்னாங்க. சில பேர் சித்திரை மாதம் வீண் விரயம் வரும் என்று சொல்ராங்க. என் வீடு வடக்கு பாத்த வீடு. கணவர் ராசிக்கு போடா சொன்னாங்க. கணவர் கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம் கன்னியா லக்கினம். தயவு செய்து சொல்லுங்கள்... நான் எந்த மாதத்தில் மனை போடலாம்...🙏
    15 வருடங்களாக வீடு கட்ட முயற்சி எடுக்கிறோம்... ஏதாவது தடங்கல் வந்துட்டே இருந்துச்சு. இந்த வருடம் கட்டலாம்னு ஏற்பாடு பண்ணிருக்கோம்..

    • @sakthi37
      @sakthi37 Год назад

      ஐயா தயவு செய்து சொல்லுங்க

  • @senthilsowmiss8697
    @senthilsowmiss8697 Год назад

    2023 vasuthu date sir!?

  • @kavithamohanvishal7068
    @kavithamohanvishal7068 Год назад

    வாஸ்து நாளில் குடும்ப உறுப்பினர்கள் யாருக்காவது சந்திராஷ்டமம் இருக்கலாமா?

  • @jothilakshmi3334
    @jothilakshmi3334 2 года назад

    ஐயா நாங்கள் வீடு கட்டா பூமி பூஜா கார்த்திகை மாதம் ஆரம்பிக்க இருக்கிறோம் வடக்கு தலை வாசல் பின் வாசல் தெற்கு வைக்கலாமா ஐயா

  • @sdhanvanth5507
    @sdhanvanth5507 3 года назад

    Sir engalukku vaigasi 21 andru boomi poojai seiyalama

  • @devi.r7640
    @devi.r7640 3 года назад

    Sir na vadakku vasal veedu katta 25.1.21 app boomi pojai podalama vasthu padi merkku vasalnu solringa ena pannalamnu sollunga sir

  • @elumalaie134
    @elumalaie134 2 года назад

    VERYVERYTHANKYOU.

  • @skk6710
    @skk6710 4 года назад

    Sir. Varum karthigai month 8.11.2020 navamy and vasthu time emakanda timeil varukirathu. Poomi poojai potalama

    • @skk6710
      @skk6710 4 года назад

      Please reply sir

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  4 года назад

      வாஸ்து பூஜை அதாவது பூமி பூஜையினை தாராளமாக செய்யலாம் .

  • @krishnakrish8053
    @krishnakrish8053 3 года назад

    North facing house which month vastu date

  • @yasodhaaaran6134
    @yasodhaaaran6134 4 года назад

    நன்றி சார்

  • @jothiramalingam5446
    @jothiramalingam5446 3 года назад

    Aavani matham north talaivasal vaithu veda kattalama?

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  3 года назад

      பொதுவாக அனைத்து வாஸ்து நாட்களிலும் எல்லா திசை மனைகளுக்கும் பூமி பூஜைகள் செய்துகொள்ளலாம்.

  • @devi.r7640
    @devi.r7640 3 года назад

    Sir 25.1.2021 app boomi pojai podalama en rasi meethunam thiruvathirai star epo pojai podalamnu sollunga sir

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  3 года назад

      வாஸ்து நாள்களில் பொதுவாக அனைத்து திசை மனைகளுக்கும் வாஸ்து பூஜை தாராளமாக செய்யலாம் என்றும் நான் கூறியுளேன்.

  • @krishnaveniganesan9938
    @krishnaveniganesan9938 4 года назад +1

    அய்யா, தங்களுடைய அனைத்து பதிவுகளும் அருமை, மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, மிக்க நன்றி! தெற்கு பார்த்த மனையில், (தென்வடல் 66 சதுர அடி, கிழமேற்கு 33 சதுர அடி,), மனை அளவு 26க்கு 41; தென்மேற்கில் படுக்கை அறை 10 அடி, தென்கிழக்கில் போர்டிகோ 8 அடி, அமைக்கும் போது , தெற்கு மத்திய பகுதியில் 8 அடியில் சமையலறை கிழக்கு முகமாக அமைக்கலாமா?,

  • @sekarsureshkumar1357
    @sekarsureshkumar1357 3 года назад +2

    ஐயா நீங்கள் ஏதுனும் வகுப்பு எடுக்கிறீர்களா?

  • @vrrukmaniraju9691
    @vrrukmaniraju9691 4 года назад

    வணக்கம் சார். வடகிழக்கு வடக்கு தலைவாசல் படிக்கு அடியில் போர்வெல் வரலாமா?

  • @malarvizhi2044
    @malarvizhi2044 3 года назад

    Ayya nan romba nala veedu kattanum ninaikiren aanal katta mutiyala nan vaadakai veetil than vasikkiren ippothu veetu kattanummunu ninaikiren ayya thaiyil allathu maasi il 2021 eppothu vaashthu poojai poduvathu ayya

  • @blessymakeupartist
    @blessymakeupartist 7 месяцев назад

    22.03.2024 செவ்வாய் கிழமை பூமி பூஜை செய்யலாமா?

  • @buvanabala6573
    @buvanabala6573 3 года назад

    Tahi 12 therku partha vidu kattalama

  • @candycrush1644
    @candycrush1644 2 года назад +1

    நாள்காட்டியில் ஆவனி 6ம் தேதி வாஸ்து பூஜை செய்ய உகந்த நேரம் காலை7.23 முதல் 7.54 வரை என்று கொடுத்து உள்ளார்கள்.நீங்கள் மதியம் 3.20 ல் இருந்து 3.50 வரை சரியான நேரம் என்று கூறுகிறீர்கள்.நாங்கள் எந்த நேரத்தை சரியாக எடுத்து கொள்ள வேண்டும்.. விளக்கம் கொடுங்கள் அய்யா

  • @CutiesWorld4U
    @CutiesWorld4U 4 года назад

    He is simply excellent

  • @bizzforge
    @bizzforge 4 года назад

    சகோதரரே ஒரு ஐயம். தெற்குப் பார்த்த மனை யில் கிழக்கு பார்த்து வீடு கட்டி விட்டோம். இப்போது மாடியில் வடக்கு பார்த்து தலைவாசல் வைத்து வீடு கட்ட லாமா? தயவு செய்து கூறவும்.

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  4 года назад +1

      மாடியில் அமைக்கப்படும் வீட்டிற்கான தலைவாசலை மாடிப்படிகளின் அமைவிடத்தையும் மற்றும் நடைபாதைகளின் (பால்கனி) அமைவிடத்தினையும் பொறுத்து நமது தேவைக்கேற்ப எத்திசையிலும் அந்தந்ததிசைக்கான உச்சப்பகுதியில் வருவதுபோன்று அமைத்துக்கொள்ளலாம்.

    • @bizzforge
      @bizzforge 4 года назад

      @@bhoominatharvastu3415 மிகவும் நன்றி ஐயா

  • @karthicks8053
    @karthicks8053 3 года назад

    ஐயா வணக்கம்..
    வாசக்கால் வைக்க சிறந்த நாள் எது.. ஒரு நல்ல நாள் பார்த்து கூறுங்கள்...??? தேய்பிறையில் இருக்கக் கூடாதா..

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  3 года назад +2

      தலை வாசல்கால் அமைப்பதற்கு நீங்கள் கட்டாயமாக ஒரு அனுபவமிக்க பெரியவரிடம் வளர்பிறை நாட்களில் வரும் சுபமுகூர்த்த நாட்களில் நேரம், கிழமை, நட்சத்திரம், திதி, யோகம் மற்றும் கரணம் போன்றவற்றை பார்த்து தேர்வு செய்வது தான் மிகவும் சிறப்பு.

  • @gilhil1960
    @gilhil1960 4 года назад

    Good reply sir...

  • @jothilakshmi3334
    @jothilakshmi3334 2 года назад

    ஐயா ஐப்பசி மாதம் கார்த்திகை மாதம் வீடு கட்டுபவர்கள் தெற்கு பார்த்த வாசல் தா வைக்கணுமா ஐயா வடக்கு பார்த்தா வாசல் வைக்கா கூடாத 2 வாசல் வைக்கலாமா ஐயா வடக்கு தெற்கு பார்த்து 2 வாசல் வைக்கலாமா ஐயா pls reply

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  2 года назад

      பூமிநாதர் பதிவுகளை கவனமாக கவனிக்கவும் தங்களது கேள்விக்கான பதில் பதிவிலேயே உள்ளது.

  • @skk6710
    @skk6710 4 года назад

    Thank you sir

  • @b.muralikumar1427
    @b.muralikumar1427 4 года назад

    Casting tips for shop. Sir

  • @devi.r7640
    @devi.r7640 3 года назад

    Sir na 25.1.21 app boomi poojai podalamnu erukken nalla vastu time sollunga sir

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  3 года назад

      பூமிநாதர் இந்த வாஸ்து பதிவினில் வாஸ்து நாட்கள் மற்றும் வாஸ்து செய்யும் நல்ல நேரமும் கொடுக்கப்பட்டுள்ளது.

  • @thirumalainambi6626
    @thirumalainambi6626 2 года назад

    Thank sir

  • @DhanaLakshmi-to7do
    @DhanaLakshmi-to7do 3 года назад

    Ayya 2021 masi matham sani kilamai Astami kettai Natchathiram vasthu poosai seiyalama thayavu koornthu vazhi kattungal ,NAmaskaram,

  • @varshabala5595
    @varshabala5595 3 года назад

    ஐயா வணக்கம் நான் தனுசு ராசி பூராடம் நட்சத்திரம்,எனது மனை தெற்கு பார்த்தது ஐப்பசி கார்த்திகை மாதத்தில் எனக்கு சந்திராஷ்டமம் உள்ளது அன்று நான் பூமி பூஜை போடலாமா

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  3 года назад

      ஐயா! தங்களுக்கு அல்லது தங்களது மனைவிக்கு வாஸ்து நாளில் சந்திராஷ்டமம் வருவதாக இருந்தால் தாங்கள் தங்களது தாய், தந்தையாரின் உதவியுடனோ அல்லது உங்களது மனைவியாரின் தாய், தந்தையாரின் உதவியுடனோ தாராளமாக நீங்கள் உங்களது வீட்டிற்கான வாஸ்து பூஜைகளை செய்துகொள்ளலாம்.

    • @varshabala5595
      @varshabala5595 3 года назад

      மிகவும் பயனுள்ள பதில் மிக்க நன்றி

  • @rajthanga7850
    @rajthanga7850 3 года назад

    Good

  • @monismusic9188
    @monismusic9188 3 года назад

    2021 vastu naal Patti sollungal ayya

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  3 года назад

      அனைத்து வருடங்களுக்கும் வாஸ்து மாதம், நாள் மற்றும் நேரம் இதுதான் நாட்காட்டி பார்க்கவேண்டாம் பஞ்சாங்கம் பார்க்கவும்.

  • @Kakasi_gamingoffical23
    @Kakasi_gamingoffical23 3 года назад

    Thank you for your suggestions Sir. Your speech is gives energy to make decision. Thank you so much Sir.

    • @gordonshiloh4997
      @gordonshiloh4997 3 года назад

      I know it's quite off topic but do anybody know a good site to watch new movies online?

  • @jovikakumar6606
    @jovikakumar6606 3 года назад

    வணக்கம் சார் வைகாசி 21 ஆம் தேதி வாஸ்து நாள் அன்று எனக்கு சந்திராஷ்டமம் நான் அன்றைக்கு பூமி பூஜை செய்யலாமா தயவு செய்து சொல்லுங்கள் சார்

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  3 года назад

      ஐயா! தங்களுக்கு அல்லது தங்களது மனைவிக்கு வாஸ்து நாளில் சந்திராஷ்டமம் வருவதாக இருந்தால் தாங்கள் தங்களது தாய், தந்தையாரின் உதவியுடனோ அல்லது உங்களது மனைவியாரின் தாய், தந்தையாரின் உதவியுடனோ தாராளமாக நீங்கள் உங்களது வீட்டிற்கான வாஸ்து பூஜைகளை செய்துகொள்ளலாம்.

    • @jovikakumar6606
      @jovikakumar6606 3 года назад

      @@bhoominatharvastu3415 மிக்க நன்றி ஐயா

  • @satheeswarir7149
    @satheeswarir7149 2 года назад

    👏👍🙏🏿

  • @guganm2944
    @guganm2944 3 года назад

    Kadaga rasi

  • @varalakshmiganesan268
    @varalakshmiganesan268 Год назад

    🙏🙏🙏👌👌👌👍👍👍💓💓💓

  • @unmai13
    @unmai13 3 месяца назад

    உன் கருத்தை பொதுவில் சொல்ல நீ யாரு?
    உன் தகுதி என்ன?
    சான்றோர்கள் சொன்னதை மக்களுக்கு விளக்கி சொல்ல மட்டுமே நமக்கு உரிமை உண்டு.

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  3 месяца назад

      ஐயா! சான்றோர்கள் என்பவர்கள் யார்?
      நீங்கள் கூறும் சான்றோர்கள் எந்த துறையினை சார்ந்தவர்கள்?
      நீங்கள் கூறும் சான்றோர்கள் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கின்றர்களா?
      சான்றோராவதற்கான தகுதிகள் யாது?
      புதியதாக சான்றோர்கள் வருவதற்கான தகுதி என்ன?
      நீங்கள் ஒரு சான்றோர் இல்லையா?
      நான் சான்றோராக முடியாதா அல்லது இருக்கக்கூடாதா?
      எனது வலைதள பக்கங்களில் நான் என் பதிவுகளை பதிவு செய்ய நான் எத்தகைய சான்றோராக இருக்கவேண்டும்?
      எனது வலைதள பக்கங்களில் நான் என் பதிவுகளை பதிவு செய்வது எவ்வாறு பொதுவெளியாகும்?
      நமது கருத்துக்களை நாம் பொதுவெளியில் பேசினால்தானே அது மற்றவர்களுக்கு பயன்படும்? அல்லவா
      நல்ல கருத்துக்களை நான் பொதுவெளியில் பேசுவது எனது உரிமை இல்லையா?
      மற்றவர்களுக்கு பயன்படும் எனது கருத்துக்களை கூற நான் யாராக இருக்கவேண்டும்? மற்றும் எனது தகுதி என்னவாக இருக்கவேண்டும்? உங்களுக்கு தெரிந்தால் கூறுங்களேன்?
      சான்றோர்கள் கூறியதனை விளக்கமாக கூற நாம் சான்றோராக இருக்க வேண்டாமா?
      மேலும் நீங்கள் பஞ்சாங்கத்தினை கண்டதில்லையா? அதில் கூறியுள்ளதையே நான் இந்த பதிவினில் விளக்கமாக கூறியுளேன் என்பது புரியவில்லையா?

  • @arul1971
    @arul1971 3 года назад +1

    மிக்க நன்றி ஐயா

  • @vijaylakshmil3203
    @vijaylakshmil3203 4 года назад

    நன்றி ஐயா

  • @bizzforge
    @bizzforge 4 года назад +1

    மிகவும் நன்றி ஐயா