புதிதாக வீடு கட்டும் மக்கள் அனைவருக்கும் மிக பயனுள்ளதாக இந்த தகவல் அமையப்பெறும் ✨. அண்ணா எனக்கு சிறு சந்தேகம் : கிழக்கு பார்த்த வீட்டிற்கு ஈசான்ய பாகத்தில் வீட்டின் தலைவாசல்(நுழைவுக் கதவு) வைக்கின்றோம். இதனை ஒட்டியே தெற்கு பகுதியாக கருதப்படும் அக்னி மூலையில் சமையலறை ஆனது வரும் அதில் இருந்து வடக்கு ஒட்டிய (சமையலறை ஈசான்யம்) பகுதியில் கிழக்கு பகுதிக்கு வெளியே வர ஒரு வாசல் வைக்கலாமா?? அப்படி வைக்கும் பட்சத்தில் கிழக்கு திசையை பார்த்தே இரண்டு வாசல் வரும், அம்முறை சரியானதா ங்க அண்ணா??
@@ErKannanMurugesan கிராம பகுதிகளில் சில மக்கள் சமையலறையில் இருந்து வெளியே வர அவர்களின் தேவைக்கேற்ப இது போன்று வாசல் வைக்கின்றனர். எனக்கும் மனதில் சிறு சந்தேகமாகவே இருந்தது. அதனால் தான் தங்களிடம் கேட்டு அறிந்தேன். தங்களின் பொன்னான நேரத்தை தங்களுக்காக ஒதுக்கி சிறந்த பதில்களை கூறி வரும் தங்களுக்கு மிக்க நன்றி ங்க அண்ணா ✨.
Sir உங்களிடம் lift room எப்படி அமைகுனும்,ஒரு வீடியோ வில் நீங்கள் rough parking grantie pottu இருந்திங்கள்... அந்த இடத்தில் first floor borcol design அமைத்து இருந்திர்கள்... அருமையாக இருந்தது....அது எப்படி centring அடிப்பது,லிஃப்ட் ரூம் design eppadi nu sollunga sir...எங்களுக்கு உதவியாக இருக்கும் நன்றி சிர்....இன்னும் நெறைய வீடியோ போடுங்கள்
தம்பி உபயோகமான தகவல் நன்றி 🙏
பயனுள்ள தகவல் ❤️❤️❤️ அண்ணா 🎉🎉🎉🎉🔥🔥🔥❤️❤️🔥🔥🔥❤️❤️❤️
நன்றிகள் தம்பி
ரொம்ப நன்றி
மிக்க நன்றி வணக்கம்
நன்றி சார் வாழ்த்துக்கள்
மகிழ்ச்சி சார். நன்றிகள்..
Useful video thans
நல்லதகவல் உரிமையாளர் பூஜையில் கலந்து கொள்ளலாமா
Supersir
Informative video
Good morning sir
Supervideo
Good morning bro..
Thank you...
Poojai potu oru masam kazhithu veedu kata arambikalama
Hai sir
eletrical and plumbing fitting pathi oru vedio , enga enna varalam enna material podalam nu oru vedio podunga sir
Super dude.
பயனுல்ல தகவல் வாழ்த்துக்கள் ப்ரோ நன்றி
ப்ரோ 1000 சதுர அடி வீட்டுக்கு எவ்வளவு பணம் ஆகும் ப்ரோ
Super anna
Super sir ❤️
Arumai brother
வாழ்க வளமுடன்
Romba usefull video sir 😃
நன்றி
Arumai iyya....
நன்றிகள் ஐயா
Sir, nilaivasal poojai porutkal pathi oru video podunga
Ok sister
Vastu yendram poomi Poojai la vagi podalama anna
நன்றி அண்ணா
False ceiling ku evlo cost agum sir? Middle class afford pana mudiuma. Ethana years ku adhu nala irukum solunga sir
நன்றி நண்பரே...
நன்றி நட்பே
Vathu Poojai podum Edam epadi kanaku pannuvathu
NandrI sir
R u take time for sleeping?
Very useful
Anna vanakam site engineera oru kelvi..steel alavu epdi kodukardhu Anna...
BBS செய்து கணக்கெடுக்க வேண்டும் சகோ
sir enga orula lam asari vachi panuvom
Sir thai madham boomi boojai podalama
சிறப்பாக செய்யலாம்.
@@ErKannanMurugesan sir thai madham pottal agi bayam kadan thollai varummunu soldrangalea sir
Hi bro elevationukku vastu unda bro for south facing
இருக்கிறது. அமைப்பு இப்படி இருக்க வேண்டும் என்று...
வணக்கம் சார் போர் போடும் முன் பூமி பூஜை செய்ய வேண்டுமா சார் தெரியப்படுத்துங்கள் நன்றி 🙏
தேவையில்லை சகோ
புதிதாக வீடு கட்டும் மக்கள் அனைவருக்கும் மிக பயனுள்ளதாக இந்த தகவல் அமையப்பெறும் ✨. அண்ணா எனக்கு சிறு சந்தேகம் : கிழக்கு பார்த்த வீட்டிற்கு ஈசான்ய பாகத்தில் வீட்டின் தலைவாசல்(நுழைவுக் கதவு) வைக்கின்றோம். இதனை ஒட்டியே தெற்கு பகுதியாக கருதப்படும் அக்னி மூலையில் சமையலறை ஆனது வரும் அதில் இருந்து வடக்கு ஒட்டிய (சமையலறை ஈசான்யம்) பகுதியில் கிழக்கு பகுதிக்கு வெளியே வர ஒரு வாசல் வைக்கலாமா?? அப்படி வைக்கும் பட்சத்தில் கிழக்கு திசையை பார்த்தே இரண்டு வாசல் வரும், அம்முறை சரியானதா ங்க அண்ணா??
Vanakam bro. அந்தமாதிரி வைக்க கூடாது சகோ
@@ErKannanMurugesan கிராம பகுதிகளில் சில மக்கள் சமையலறையில் இருந்து வெளியே வர அவர்களின் தேவைக்கேற்ப இது போன்று வாசல் வைக்கின்றனர். எனக்கும் மனதில் சிறு சந்தேகமாகவே இருந்தது. அதனால் தான் தங்களிடம் கேட்டு அறிந்தேன். தங்களின் பொன்னான நேரத்தை தங்களுக்காக ஒதுக்கி சிறந்த பதில்களை கூறி வரும் தங்களுக்கு மிக்க நன்றி ங்க அண்ணா ✨.
@@prethivi1995 அவர்கள் அறியாமையில் அவ்வாறு செய்கின்றனர்.
@@ErKannanMurugesan ஆம் அண்ணா முற்றிலும் உண்மை.
உங்கள் தொலைபேசி எண்கள் தேவை சார்
TMT vs TMX bors Comparison video podungka Sri please.....🙏🙏🙏🙏
Ok bro
Sir உங்களிடம் lift room எப்படி அமைகுனும்,ஒரு வீடியோ வில் நீங்கள் rough parking grantie pottu இருந்திங்கள்... அந்த இடத்தில் first floor borcol design அமைத்து இருந்திர்கள்... அருமையாக இருந்தது....அது எப்படி centring அடிப்பது,லிஃப்ட் ரூம் design eppadi nu sollunga sir...எங்களுக்கு உதவியாக இருக்கும் நன்றி சிர்....இன்னும் நெறைய வீடியோ போடுங்கள்
லிப்ட் ரூம் வீடியோ பர்கோளா வீடியோ onsite இப்போது ஏதும் இல்லை. அதனால் வாய்ப்பு கிடைத்தால் on site வீடியோ போடுகிறேன்
நீங்க எந்த ஊரு
ஜெயங்கொண்டம்
பூமி பூஜை செய்ய அய்யர் தேவையா இல்லை மேஸ்திரி யா
மேஸ்திரி கண்டிப்பாக அவசியம். ஐயர் வைத்தும் செய்யலாம், இல்லாமலும் செய்யலாம்.
பூமி பூஜை போட்டுவிட்டு இரண்டு மாதம் அல்லது மூன்று மாதம் கழித்து வீடு கட்ட ஆரம்பிக்கலாமா
Vanakam Sir naan ungaledam pesa oru vaippu
Ketaikuma sir
8428756055
👍👌🙏
Sir one doubt jsw slag can be used for mould or not
Konja reply panunga sir please
நான் இதுவரை slag cement பயன்படுத்தியது இல்லை சகோ. PPC தான் எப்போதும் பயன்படுத்துகிறேன்.
Ok sir
முன் வாசல் கிழக்கு பக்கம் உள்ளது பின் வாசல் தெற்கு பக்கம் வைக்கலாமா
வடக்கில் வைக்கலாம். தெற்கில் வைக்க கூடாது
நன்றி
சார் வீடு வாஸ்து பார்த்து தருவீர்களா
Whatsapp 8667228787
ஆவணி 6 தேதி வாஸ்து காலை 6.15 am to 7.15 am pannlama
7to 7.50
உங்கள் சென்ன விசிட்
எப்போது mr kannan
Ilaya thalaimuraiyinar palarum arinthurukamatargal... Payanula thagaval..
👌👌👏👏👍👍👍👍
Sir, வாஸ்து பூஜை போட்ட அன்றோ அல்லது மறுநாளோ கட்டுமான வேலையை தொடங்கலாமா?
உடனே தொடங்கலாம். அடுத்த நாளும் தொடங்கலாம். உங்கள் விருப்பம்.
@@ErKannanMurugesan Thank U Sir
🙏🙏🙏🙏🙏👏👏👏👍
நன்றி
ஐம்பொன் சேர்ப்பார்கள்
அருக்கால் வைக்கும் போதுதான் எங்கள் பகுதியில் ஐம்பொன் வைத்து பூஜை செய்வார்கள். இடத்திற்கு இடம் மாறுபடலாம் நான் வீடியோவிலும் கூறி உள்ளேன்
Sir, match box 😅
Sir...cbe la unga construction company enga eruku, unga contact no kedaikuma.
என்னுடைய எண் 8667228787.
நான் தற்சமயம் அரியலூர் மாவட்டத்தில் கட்டுமான பணிகள் செய்து வருகிறேன் சகோ.
Okay Sir, Nandri.
Hi sir
Super sir ✨