நடைபயிற்சி விளங்கிடும்....🤣🤣🤣

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 1 тыс.

  • @jayakumar3501
    @jayakumar3501 Год назад +121

    தம்பி ராஜா உங்களுக்கு சிறு துரும்பு கெடச்சாலும் அத பெரிய கன்டென்ட்ட மாத்திற திறமைசாலிங்க🎉🎉🎉🎉🔥🔥🔥 வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊 மேலும் பல உயர்வை கடவுள் தருவார்🙏💐❣️❤

    • @abdullaragina844
      @abdullaragina844 Год назад +4

      நல்லதொரு குடும்பம்

    • @vasanthisrinivasan526
      @vasanthisrinivasan526 2 месяца назад

      லாங்குவேஜ் ஒரே மாதிரி போர் அடிக்குது

  • @annampoorani7019
    @annampoorani7019 Год назад +127

    இருவரின் நடிப்பு மிகவும் அருமை👌🙏👋👋👋👋👋❤❤❤ எங்களை சிரிக்க வைத்த உங்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்👌👌👌👌

  • @balasubramaniyam.s4600
    @balasubramaniyam.s4600 Год назад +285

    சாந்தாவின் வாக்கிங் அசத்தல் இருவரும் அருமையான நடிப்பு

  • @jenifer2657
    @jenifer2657 Год назад +229

    இப்படி ஒரு நடைபயிற்சி யாருமே நடந்து இருக்க முடியாது சாந்தா அக்கா😃😃😃😂😂😂வேர லெவல்😂😂😂😂😂😂😂😂

    • @ParamaSivam-pi9ri
      @ParamaSivam-pi9ri Год назад

      吃,把你那急匆匆女女女才不呢我其实4)8)0000.)((00

    • @ParamaSivam-pi9ri
      @ParamaSivam-pi9ri Год назад

      吃,把你那急匆匆女女女才不呢我其实4)8)0000.)((008

    • @valarmathi5524
      @valarmathi5524 Год назад

      ​@@ParamaSivam-pi9ri❤ na
      NJ ut ko ft hoot trip by❤

  • @umarani4676
    @umarani4676 Год назад +234

    சிரிப்பை அடக்க முடியாவில்லை இருவரின் நடிப்பு ‌‌சூப்பர் ❤😀😃😃😃😃😃😃

  • @jayasundari2180
    @jayasundari2180 Год назад +167

    என்னால சத்தியமா சிரிப்பை அடக்க முடியல சாமி🤣🤣🤣 சத்தியமா சொல்றேன்🎉🎉🎉நீங்கள் வேறே லெவல் வருவீங்க🎉🎉🎉🎉

  • @vidyaragavendiran
    @vidyaragavendiran Год назад +111

    😂😂😂😂 சிரிப்பை அடக்க முடியவில்லை 😆😆😆🤣🤣🤣வாழ்க வளமுடன்

  • @muruganjayaraman9814
    @muruganjayaraman9814 Год назад +50

    உங்க ரெண்டு பேரோட வீடியோ பார்க்கும் போதெல்லாம் இப்படி எல்லாம் Husband and Wife இருந்த எவ்வளவு நல்லா இருக்கும். கவலை எல்லாம் மறக்க செய்றீங்க.. keep doing.. may God bless you all

  • @baloveeeeee8193
    @baloveeeeee8193 Год назад +1021

    யாருக்கெல்லாம் இவுங்க காமெடி ரொம்ப பிடிக்கும்..

    • @kavyavasan4286
      @kavyavasan4286 Год назад

      அங்க இருந்து இங்க இருந்து இங்கேயும் வந்தாச்சா யாருக்கெல்லாம் யாருக்கெல்லாம் னு லைக் பிச்சை எடுக்க ஏன்டா இப்படி அலையிறிங்க த்தூதூதூ

    • @amsavalli4324
      @amsavalli4324 Год назад +13

      Iam also

    • @skbotique8589
      @skbotique8589 Год назад +4

      5:30

    • @gloryglory4358
      @gloryglory4358 Год назад +3

      எனக்கும் பிடிக்கும்

    • @fathimakani1263
      @fathimakani1263 Год назад +2

      😂

  • @songslover2727
    @songslover2727 Год назад +77

    70 கிலோல இருந்து 73 கிலோவா வெயிட்ட குறைச்ச ஆளு எங்க அக்கா மட்டும் தான் 😂😂😂

    • @nniranjana9378
      @nniranjana9378 Год назад +1

      😂😂😂😂

    • @ramuramasamy1634
      @ramuramasamy1634 Год назад

      தேங்காய் கிடக்கு எடுக்க சொல்லுவோமா வேண்டாம் கத்துவாரு

  • @RamaLakshmi-c3t
    @RamaLakshmi-c3t Год назад +144

    உண்மையிலே நடைப்பயிற்சியின் போது நிறையபேர் இப்படிதான் செய்கிறார்கள்.கடைசிவரை ஒரேசிரிப்புதான் சலிக்கவேயில்லை.நல்லபெரிய காமெடியாக போய்விட்டது. 70 யிலிருந்து 73கிலோ சூப்பர்.ரொம்ப நல்லாயிருந்தது.

  • @thilagavathyjaganathan18
    @thilagavathyjaganathan18 Год назад +27

    அக்கா
    உங்கள் காமெடி பார்க்கும் போது ரீயலா இருக்கு ஆச்சி மனோரமா, கோவை சரளா அவங்க ஞாபகம் வருகிறது..... மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉

  • @drcramyaphdmaths4673
    @drcramyaphdmaths4673 Год назад +55

    அண்ணன், சாந்தா அண்ணியும் நீங்களும் ஒரு படத்துக்கான கதையை திரைக்கதையுடன் எழுதுங்க அண்ணன். உங்கள் இருவர் போல நல்ல நடிகர், நடிகை,
    நல்ல டைரக்டர், நல்ல வசனகர்த்தா தான் இன்றைய தேவை & நல்ல திரைக்கதைக்கான ஆளுமை என்று அனைத்து பரிமாணங்களிலும் உயர, நீங்கள் இருவருமே மிகச்சிறந்த & தகுதி உடையோர் தான் ... அன்புடன் உங்கள் தங்கை😊

    • @gloryglory4358
      @gloryglory4358 Год назад

      😂😂😂😂 உண்மை தான்

    • @sras272
      @sras272 Год назад

      சாந்தாக்கா நல்ல காமெடி பண்றீங்க😂

    • @manjulakittusamy3196
      @manjulakittusamy3196 Год назад

      💯 correct

  • @jayakumar3501
    @jayakumar3501 Год назад +35

    இந்த மாதிரி வாகிங் அலப்பறை இதுவரை நான் சத்தியமா பாத்ததே இல்லே😅😅 இப்ப தான் பாக்குறேன்😆😆😆😆😆.

  • @kannansrirangam
    @kannansrirangam Год назад +72

    அற்புதமான காமெடி .. சிரித்து சிரித்து வயறு வலிக்கிறது 😂

  • @VijayKumar01234
    @VijayKumar01234 Год назад +5

    03:56
    06:31
    10:31
    தயவு செய்து கழிவுகளை ரோட்டில் வீசவேண்டாம் முறையாக குப்பைத்தொட்டியில் போடவும். 🙏

  • @vijiguru5698
    @vijiguru5698 Год назад +14

    😂😂😂 வேற லெவல்... உங்களை அடிச்சிக்க முடியாது...

  • @_ka_v_i_ya_
    @_ka_v_i_ya_ Год назад +35

    Super அக்கா அண்ணன் சூப்பர் உங்க வீடியோ ரொம்ப நல்லா இருக்கு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சிரிப்பு அடக்க முடியல❤😂👌🏻💞

  • @darshseenu7265
    @darshseenu7265 Год назад +8

    Comedy super அதோட forest டயும் சூப்பரான உத்தி காமிச்சீங்க பார்க்வே சூப்பரா இருக்கு...தள்ளா சுத்தி காமிச்சீங்க...super super super...காலள உங்க வீடியோவைதான் முதல்ல எதிர்பார்ப்பின்.. வரளனா ரொம்ப feel பன்னஉவஏன்...மூன்றுநாள் வீடியோ வராம ரொம்ப கஷ்டமாக இருந்தது..please daily வீடியோ போடுங்க ....

  • @judemervin451
    @judemervin451 Год назад +105

    வாகிங் போறதுக்குள்ளே உடம்பு குறையுதோ இல்லையோ? அண்ணா பாக்கேட்ல இருக்கிற டப்பு தான் குறஞ்சிருக்கு😅😅😅😅 எப்பா சாமிகளா சத்தியமா சிரிப்பை அடக்க முடியல🤣🤣🤣🤣🤣

  • @Raja-td1gj
    @Raja-td1gj Год назад +103

    நல்ல டாபிக் எடுத்து அனைவரையும் சிரிக்க வைக்கிறது இவர்களை மிஞ்சி யாரும் இல்லை😅

    • @ladurnareen3174
      @ladurnareen3174 Год назад

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @sriyafashion
    @sriyafashion Год назад +12

    கொஞ்சம் ஓய்வுக்கு உங்க vedios dha pappen😂😂😂😂😂😂 mind relaxing ah irukkum... Unga vedio patha sirikkama irukkamudiyathu.... 😂😂😂 keep it well🎉🎉🎉

  • @jayasundari2180
    @jayasundari2180 Год назад +106

    இந்த மாதிரி வாகிங் போனா 79லே இருந்து 84ஆ குறஞ்சிடும்🤭🤣😆😅😝😜

  • @rajalakshmisivanesan3536
    @rajalakshmisivanesan3536 Год назад +30

    நல்ல நடைப்பயிற்சி... நானும் பின்பற்றலாம் என்று இருக்கிறேன் சிஸ்டர்😂😂😂

  • @hijabireminders
    @hijabireminders Год назад +66

    கடைசில மணிபர்ஸ் வெய்ட் தான் குறைஞ்சிருக்கு போல அண்ணா..... 😂😂😂

  • @mallikas2726
    @mallikas2726 Год назад +16

    😂😂😂 உங்க ஊர் அருமை உங்கள் நடைபயிற்சி மிகவும் அருமை ❤

    • @chinnathambia649
      @chinnathambia649 Год назад

      Super walking. What you are saying by doing like this. Super flàp.

  • @SangeethaSangeetha-ge6tw
    @SangeethaSangeetha-ge6tw Год назад +17

    பாவம் எங்க அக்கா எதுமே வாங்கி கொடுக்காம வந்துட்டீங்க அண்ணா அதுனால தான் எங்க அக்கா 70 கிலோல இருந்து 73 கிலோ கொரங்சுட்டாங்க ஏதாவது வாங்கி கொடுங்க அண்ணா 😂😂😂😂😂செம்ம சிரிப்ப கன்ட்ரோல் பண்ணவே முடியல 😂😂😂😂சூப்பர் அக்கா அண்ணா👍🏻👍🏻👍🏻👌👌👌

  • @ussainussain4514
    @ussainussain4514 Год назад +7

    நடைப்பயிற்சி சூப்பர் சாந்தா அக்கா மாறித்தான் நடைப்பயிற்சி செய்யணும் சூப்பர் காமெடி 😂😂😂😂😂❤❤❤❤🎉🎉🎉🎉

  • @k.kalarani
    @k.kalarani Год назад +26

    சிஸ்டர் உங்கள் நடைப்பயிற்சி சூப்பர் எல்லோருக்கும் உங்கள் கணவர் மாதிரி அமைத்தால் நன்றாக இருக்கும் கவலையை மறக்க உங்கள் காமெடி மருந்து.

    • @ambika3070
      @ambika3070 Год назад

      Hai i am from theni. But now I am in coimbatore

    • @sairamubeen954
      @sairamubeen954 Год назад

      Hai iam Saif your comedy is super 👍 which place is this

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 Год назад +17

    அக்கா அண்ணன் 👌 செம வெற லெவல் போங்க 💯💯🤣😂 வேற 😂😂 சிரிப்பு தாங்க முடியால 😂😂

  • @MuthuLakshmi-up8tk
    @MuthuLakshmi-up8tk Год назад +19

    Made for each other...god bless you...akka anna 😍😍😍👏👏👏👏👏💐💐💐💐💐💐

  • @subathraramkumar
    @subathraramkumar Год назад +56

    சாப்பிட தான் வாக்கிங் போல 😜😜😜nice concept ❤️❤️

  • @premprem3496
    @premprem3496 Год назад +43

    மிக சிறந்த காமெடி.
    சிரிப்பு அடக்க முடியல.மனசே ரிலாக்ஸாக ஆயிடுச்சு

  • @selvamania2769
    @selvamania2769 Год назад +56

    மனம்விட்டு சிரித்தேன் ரொம்ப நன்றி இருவருக்கும் ❤❤

  • @pooranimapooranima2516
    @pooranimapooranima2516 Год назад +37

    நாங்களும் தான் வாக்கிங் போனோம் ஆனா இப்புடி போகலப்பா இது வாக்கிங்கா இல்ல ஷாப்பிங்கா 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @renugasivaraman4577
    @renugasivaraman4577 Год назад +9

    சாந்தா அக்கா நல்லா உடம்பை குறைக்கிறீங்க😂😂😂, அண்ணே பாவம்😅😅😅, சாந்தா அக்கா அலப்பறை தாங்கல

  • @judemervin451
    @judemervin451 Год назад +27

    ஆக மொத்தம் அக்கா இதுவரைக்கும் வாகிங் போல😅😅 போற இடம் முழுக்க தின்னிப்பண்டாரம் கடை இருக்க பாக்க தான் போயிருக்கு😉😅😝😜🤭🤣🤣🤣🤣

  • @tttrrrrt2299
    @tttrrrrt2299 Год назад +8

    சாந்தா மற்றும் சகோ உங்கள் இருவரையும் எப்போதும் நான் பொறாமையோடு பார்க்கிறேன், என்ன ஒரு அன்யொன்யம் நடிப்பைத் தாண்டி நான் உங்களிடம் பார்ப்பது உங்கள் இருவரின் காதலை, வாழ்க பஞ்ச பூதங்களாக 🌹🌹

  • @viduthalaivirumbi4991
    @viduthalaivirumbi4991 Год назад +4

    Location supera irukku உங்கள் நடைப்பயிற்சியும் நல்லாயிருக்கு 🎉😊

  • @raghavirr7584
    @raghavirr7584 Год назад +10

    அண்ணா அக்காவுடன் ஒரு முறை சென்னை பாண்டி பஜார் பக்கம் அக்காவுடன் வாக்கிங் வாங்க🎉🎉🎉🎉🎉😂😂

  • @sharmilawilson2284
    @sharmilawilson2284 Год назад +1

    சாந்தா அக்கா இப்படி தான நாங்களும் வாக்கிங் போவோம் சிரிப்பை அடக்க முடியவில்லை.....நான் உங்களுடைய மிகப்பெரிய fan.. உங்களோட லவ் ஸ்டோரி fullah ippo thaan parthen.. நீங்க vera level....ராஜா அண்ணன கொடுத்து வைத்தவர்🎉🎉...என்னோட வாழ்ககைல நீங்க ரெண்டு பேரும் மற்றும் ரவி அண்ணன் ரொம்ப முக்கியமான நபர்கள் ஏனென்றால் என் வாழ்க்கையின் மிக மோசமான நாட்களில் உங்கள Video தான எனக்கு மிகப பெரிய ஆறுதல். நேரில பார்க்க ஆசையாக உள்ளது.....விரைவில் அது நடக்கும் .....Love u lots❤

  • @jayasundari2180
    @jayasundari2180 Год назад +74

    வாகிங் போற வழியிலே இம்புட்டு தின்னுகிட்டே வந்தா உடம்பை சத்தியமா குறச்சிடலாம்😆😅😝😜🤣🤣🤣

  • @Sushmeethamariappan1504
    @Sushmeethamariappan1504 Год назад +2

    Vanakam sagothari Santa muttu ayya 😂😂😂 semmeh cute settai pandringgeh.kuppai appedi podathigeh pls 😊😊😊 paavam iyarkai

  • @pauldurai3
    @pauldurai3 Год назад +7

    அக்கா சத்தியமா முடியல😂😂😂😂😂😂 ராஜா அண்ணா சூப்பர்

  • @abhibalavlogs
    @abhibalavlogs Год назад +29

    ஐயோ என்னால முடியல வயிறு வலிக்குது 😂😂🤣🤣🤣

  • @SathickulJanna
    @SathickulJanna Год назад +4

    சாந்தா அண்ணி உங்கள் நடிப்பு வேற லெவல் சூப்பர் வாழ்த்துக்கள் எம்புட்டு அறிவு உங்களுக்கு 70 இருந்து 73கிலோ கூடி இருப்பது உங்கள் தீவிர ரசிகை அண்ணி ராஜா அண்ணா சாந்தா அண்ணி

  • @endrumnesamanisamayal
    @endrumnesamanisamayal Год назад +17

    நாங்களும் வாக்கிங் போவோம் ஆனால் இது மாதிரி இல்ல இது புது ஸ்டைல இருக்கு😂😂😂😂😂😂😂

  • @SrinivasanSelvarathinam
    @SrinivasanSelvarathinam Год назад +4

    செம சூப்பர் மனம்விட்டு சிரித்தேன் 😂😂😂❤❤❤❤❤😂😂

  • @mkalpana5217
    @mkalpana5217 Год назад +24

    ராஜா அண்ணா நடை சூப்பர்

  • @NoorVlogs1
    @NoorVlogs1 Год назад +17

    சிரிப்பு தாங்க முடியல sister 😂😂😂😂

  • @DhanamDhanam-m3e
    @DhanamDhanam-m3e Год назад +8

    😂😂😂😂 வயிறு வலிக்க வலிக்க சிரிச்சு இருக்கீங்க அக்கா

  • @shanthis6914
    @shanthis6914 Год назад +1

    Ungaloda nadippu super sirichu sirichu vayeru valikuthu❤❤❤

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 Год назад +6

    ஆத்தாடி சாந்தா மா வாக்கிங் செம டா நாளையிலிருந்து நானும் இதையே பாலோ பண்றேன் சாமி😂😂😂

  • @krishnaveniv9724
    @krishnaveniv9724 Год назад +2

    உங்கள் இருவரின் நடிப்பு ரொம்ப அருமையாக இருக்கு.அப்படியே சினிமாவிற்கு try பண்ணுங்க.all the best sis and bro.keep well done.try to next level to cini field.go ahead bro and sis. Congratulations to go to cinema comedy.

  • @rilwansmehandi
    @rilwansmehandi Год назад +14

    Recently I m ur big fan aahitan😂 super acting

  • @pramilaalbert6709
    @pramilaalbert6709 Год назад +2

    Akka rooboo pudeeku yanku endaa video super cute very beautiful voices and superb comadey.😂😂😂😂❤❤❤❤

  • @Thilagaschimney
    @Thilagaschimney Год назад +12

    Hats of you both. Super content 🎉

  • @seethaseetha6174
    @seethaseetha6174 Год назад

    எனக்கு கூட மிகவும் பிடித்த தது❤😮இவர் கள் நடிப்பு சூப்பர் அபாரமாக நடிப்பு சிரிப்பு அடக்கி சிரமமாக பார்க்க நேர்ந்தது😮அருமை இனிமை புதுமை

  • @Manimala501
    @Manimala501 Год назад +3

    Thennukketta nadantha udambu kuraiyuma super Santha kannu vakkathengha thambi 😂😂😂😂😂😂❤❤❤❤❤

  • @nasars4622
    @nasars4622 Год назад +2

    Sis 🎉🎉walking super❤ naanum ithithan follow pana poren

  • @ruckmanis8476
    @ruckmanis8476 Год назад +11

    😂😂😂😂😂 அக்கா சத்தியமா முடியல வயிறு வலிக்க சிறிச்சுட்டேன் 😂😂😂😂😂😂😂

  • @AlmalikAlmalik-v8e
    @AlmalikAlmalik-v8e 9 дней назад

    ராஜா அண்ணா உங்களுடைய காமெடி வேற லெவல் 🤣🤣🤣👍

  • @tyelarinfumashankar2301
    @tyelarinfumashankar2301 Год назад +7

    உண்மையா நடக்கறத அப்படியே சூப்பரா செமயா நடிச்சி காட்டின அக்கா வாழ்க......

  • @koushikarthi9727
    @koushikarthi9727 3 месяца назад

    I watched recently ur love story.. எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது ஒருத்தர் மேல இவ்வளவு அளவுகடந்த ஒரு எதிர்பார்ப்பு இல்லாத இவ்வளவு பெரிய அன்பு.. ஒரு கோபம் ஒரு வெறுப்பு எதுவுமே வரலையா.. அவர் எவ்வளவுதான் டைம் உங்களை வந்து அவாய்ட் பண்ணும்போது கூட உங்களுக்கு அந்த அன்பு போகாம அவரே வேணும்னு சொல்லி நீங்க எவ்வளவு சாக்ரிஃபைஸ் பண்ணி இருக்கீங்க இந்த மாதிரி ஒரு பொண்ணு வந்து இருப்பாங்களா அப்படின்னு நினைச்சு எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு..such a lovely wife u are dear.. நானும் லவ் மேரேஜ் தான் ஆனா உங்க அளவுக்கு ஒரு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எந்த ஒரு கோபமும் இல்லாமல் எந்த ஒரு வெறுப்புணர்ச்சியை காட்டாம ஒரு வேலை கூட செய்ய விடாமல் நீங்களே எல்லாமே பண்றீங்க ரொம்ப ரொம்ப ரொம்ப உங்க மனசு அழகு.. குழந்தை பிறந்த பின்னாடி இன் ஃபேக்ட் குழந்தை தான் முன்னிலைப் படுத்துவாங்க ஆனா நீங்க அப்பவும் உங்க ஹஸ்பண்ட் மேல எவ்வளவு பாசமா இருக்கீங்க.. என்னைக்கும் நீங்க இதே மாதிரி ஒற்றுமையா சந்தோசமா நிறைய காலம் வாழனும்.. such a lovely person u are mam...Saranyakarthikeyan

  • @vadapoche3611
    @vadapoche3611 Год назад +3

    காமெடி எப்பவுமே சூப்பர் தான். வீடியோவில் கேரி பேக் பயன்படுத்தி பசுமையான பகுதியில் வீசுவதை காட்டாமல் இருந்து இருக்கலாம்.

  • @Kamalesh.P10A
    @Kamalesh.P10A Год назад +1

    Unga vediyo paarthale naa kavalaya maranthuttu romba happya erukken ungalukku en manamarntha nanringa❤

  • @manimegana8528
    @manimegana8528 Год назад +18

    Super your comedy Vera level❤❤❤❤

  • @aravindhas4696
    @aravindhas4696 Год назад +1

    Santha..... Santha🎉😂vai illena nai thookittu poirrum. Pavam antha manusan. 2 perum expression la pinreenga ma. Valga valga valamudan. Valga Thampathigal🙏🙏🙏🙏

  • @EnManaVaanilae
    @EnManaVaanilae Год назад +2

    எந்த ஊரு இது... உங்க நடிப்பை போல ஊரும் அழகு❤❤❤❤

  • @maragathamjagatheesan3574
    @maragathamjagatheesan3574 Год назад +1

    அக்கா அண்ணே எங்களை சிரிக்க வைத்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறேன் உங்கள் வீடியோக்கள் அனைத்தும் சூப்பராக உள்ளது 🎉😍😅😃

  • @ssrangoli479
    @ssrangoli479 Год назад +4

    சிரிச்சு சிரிச்சு வயிறு வழி வந்திருச்சு அண்ணா அண்ணி....😊😊😊

  • @evanjilne
    @evanjilne Год назад +1

    Semma pa... Continues alapparai by Santha madam . Welldone

  • @rajalakshmisivanesan3536
    @rajalakshmisivanesan3536 Год назад +7

    இப்படி தான் வாக்கிங் போறதா சாந்தா சிஸ்டர்😂😂😂

  • @pontamil1851
    @pontamil1851 11 месяцев назад

    சாந்தாக்கா ராஜாண்ணா சூப்பர் சூப்பர் சிரிப்பு அடக்க முடியல😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @jayakumar3501
    @jayakumar3501 Год назад +84

    வாகிங் போகாம ஓட்டம் புடிச்ச மொத ஆளு ராஜா மட்டும் தான் இருக்கும்🤭😆😆😆😆🤣🤣🤣🤣

  • @MuthuMari-gq9kl
    @MuthuMari-gq9kl Год назад

    Akka Annan unga rendu peroda nadipu rompa super vera leval comedy 👍👍👍👍👍

  • @sabeithaschannel
    @sabeithaschannel Год назад +10

    இதுமாதிரியே எங்கவீட்டுகாரு வாங்கிதிம்பாரு😂😂😂😂😂

  • @NareshKumar-qm1ux
    @NareshKumar-qm1ux Месяц назад

    என்னால் சிரிப்பை அடக்க முடியல சாந்தா முத்து ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @sagayamary3766
    @sagayamary3766 Год назад +3

    We enjoyed.........a lot and comments also. Congrats Shantha and Raja.

  • @s.ilakkiyasathya1798
    @s.ilakkiyasathya1798 Год назад +2

    Sathiyama solren mutiyala yepti epti yosikkrigalo semma akka Anna 😁😁😁😁😁

  • @dharshinidharshini6152
    @dharshinidharshini6152 Год назад +4

    Vera level summa super comedy ❤❤❤❤❤❤

  • @megalam9399
    @megalam9399 Год назад

    சாந்தாக்கா உங்க ஊர்ல எல்லாம் இப்படித்தான் வாக்கிங் நாங்க எல்லாம் தப்பா வாக்கிங் போறோம் இனிமேல் சாந்தாக்கா வா.ஃபாலோ பண்ண வேண்டியதுதான் சூப்பர் அக்கா பாவம் ராஜாஅண்ணா😆😆😆😆😆😆👌👌👌👌👌❤❤❤❤

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 Год назад +17

    Good morning akka Anna 🥰 sema comedy 😂😂😂

  • @villagepriya5499
    @villagepriya5499 Год назад +1

    உங்களுக்கு ஈடுஇனை நீங்கள் மட்டுமே சூப்பர் பதிவு❤❤❤❤❤❤❤❤

  • @muthumadasamy6224
    @muthumadasamy6224 Год назад +5

    அக்கா இந்த video bloopers podunga.

  • @adaikalamary5385
    @adaikalamary5385 Год назад +1

    Santha neenga kovaisarala, manoramma vai ellam minchi hitting. Super

  • @menorah5354
    @menorah5354 Год назад +4

    Vera level 🔥 couples love 💕 you Both 💞

  • @renukadevishankar7422
    @renukadevishankar7422 6 месяцев назад

    Super ga. Remdu perim acting romba real and funny.. Which place inda video.. V. Nice walking place locatio 🎉

  • @cookwithammacooking
    @cookwithammacooking Год назад +28

    இதுக்குத் தான் நானும் என் வீட்டுக்கார கும் வாக்கிங் போறதே இல்லை 😅😅😅

  • @padmavatis2390
    @padmavatis2390 9 месяцев назад

    சாந்தாராஜா உங்க நடிப்பு வேறலெவல் உங்க இருவரையும் ரொம்பப்பிடிக்கும்.தினமும் உங்கசெனல்தான்பார்க்கிறேன்.வேறுபாடுகளைப்.வாழ்க்கையுடன்.❤❤❤😂

  • @songslover2727
    @songslover2727 Год назад +6

    ஆடுகாலி வீடியோ பாருங்க 🤗🤗 சிரிச்சுக்கிட்டே இருங்க 🤗🤗

  • @KohilaSaravanan-i4l
    @KohilaSaravanan-i4l Год назад

    எங்களின் குடும்பத்தில் அனைவருக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.சாந்த அக்கா நீங்க எந்த ஊரு தெரிஞ்சிக்கலாம அக்கா

  • @mohamedkassim2931
    @mohamedkassim2931 Год назад +9

    Super comedy ❤❤

  • @sindu7928
    @sindu7928 Год назад

    👌👌👌👌👌😂😂😂😂😂 12:42

  • @janakir9331
    @janakir9331 Год назад +4

    அருமையான நடை பயிர்ச்சி😂😂😂😂

  • @sureshselvam9000
    @sureshselvam9000 11 месяцев назад

    அக்கா நாங்களும் கேரளா தான் நீங்க எங்க இருக்கீங்க உங்க கிட்ட பேச முடியுமா😢உங்க காமடி மட்டுதான் பார்ப்பேன் வேற லெவல் நா உங்க தீவிர ரசிகை உங்கள நேரில் பார்க்க முடியுமா😊😊😊😊😊😊

  • @reshmamalik2318
    @reshmamalik2318 Год назад +5

    நடைப்பயிற்சி👌👌👌👌😂😂😂

  • @sathyasubasri4467
    @sathyasubasri4467 Год назад

    Mudiyaala ethukutha en husband enkuda engaium varamatanga sis.....my feel.....sema laughing 😊😊😊😊today

  • @lookatthis6862
    @lookatthis6862 Год назад +3

    இதுக்கு பேசாம வீட்ல இருந்திருந்தா உடம்பு குறைஞ்சிருக்கும் 😂

  • @seemamurugan1802
    @seemamurugan1802 Год назад

    Super 😂😂😂.Akka ungaluku.entha ooru plz solunga