இளையராஜா திரையில் அறிமுகம் செய்த ராகம் - ஆலங்குடி வெள்ளைச்சாமி

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • சின்னக்கண்ணன் அழைக்கிறான்
    இளையராஜா முதல் முதலில் அறிமுகம் செய்த ரீதிகௌளை ராகம்
    #ilayaraja

Комментарии • 74

  • @resource6591
    @resource6591 2 года назад +7

    அன்பு ஐயா,
    இவ்வளவு நாள் நீங்கள் பாடியவற்றுள் இந்தகடினமான 'சின்ன கண்ணன்' தான் மிகவும் இனிமை

  • @esanesanesanesan2320
    @esanesanesanesan2320 3 года назад +7

    ராஜா இன்றி இவ்வுலகில் இசை உண்டோ... மீண்டும் எவனும் பிறக்கப் போவதில்லை அவருடைய காலத்தில் நாமும் பிறந்தோம் என்பது பெரும் மகிழ்ச்சியே....

    • @sumathip3745
      @sumathip3745 2 года назад

      மிகச் சரியாக சொன்னீர்கள்.ஐயாவின் பாடல்கள் உலகில் வீசும் காற்றில் கலந்து உயிர்களின் சுவாசமாக மாறிவிட்டது.கடவுள் நமக்கு தந்த வரம் இளையராஜா ஐயா.வாழ்க ஐயா.🙏🙏🙏

  • @vinothkalai4396
    @vinothkalai4396 3 года назад +7

    போராட்டங்கள் மூலமும் உன்னாவிரதங்கள் மூலமாகவும் மொழிப்போர் செய்தவர்கள் மத்தியில்,தன் இசையால் மொழியை மீட்டெடுத்தவர் இளையராஜா அவர்கள் மட்டுமே...

  • @45sampath
    @45sampath 3 года назад +18

    நீங்கள் பாடுவதை கேட்பது சுவையாக இருக்கிறது. அருமை

  • @savariagastin7265
    @savariagastin7265 3 года назад +9

    இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.

  • @rajasekar2236
    @rajasekar2236 3 года назад +24

    சார், நீங்கள் சொன்ன பிறகு தான் தெரிகிறது , ராகங்களின் தன்மையும் அதனை ஒட்டி பாடப்பட்ட பாடல்களின் சுவையும். தொடரட்டும் உங்கள் சேவை

  • @inglkpress5232
    @inglkpress5232 3 года назад +7

    Hi sir, நீங்கள் அற்புதமான செயல் செய்து கொண்டு இருகீர்கள்...வாழ்த்துக்கள்

  • @rameshbabu2656
    @rameshbabu2656 3 года назад +7

    தங்கள் பாட்டுக்கு பின்னனி இசை அருமை ஐயா தங்கள் குழந்தை யின் மழலை குரல்

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 2 года назад +3

    நாவில் வந்த பாடல் எனும் பூவில் வந்த தேனை பருகிய வண்டுகளானோம் ! அருமை சார் !

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 3 года назад +7

    ராஜா என்றென்றும் ராஜா

  • @ganesansan1048
    @ganesansan1048 2 года назад +2

    இது போல கர்னாடக சங்கீத அடிப்படையில் உருவான பல பாடல்கள் குறித்து விளக்கம் கொடுக்கவும் அண்ணா. நாங்களும் சங்கீத ஞானம் பெறுவோம்.

  • @nayakkalnayak9586
    @nayakkalnayak9586 2 года назад +1

    இது ஒரு மென்மையான ராகம் போல
    நீங்க சொன்ன பாடல்கள் எல்லாமே மனதை வருடிவிட்டு செல்லும்

  • @sasikumar656
    @sasikumar656 3 года назад +6

    நல்லா பாடுறீங்க சார் நல்லாயிருக்கு

  • @vijayaragavans3622
    @vijayaragavans3622 3 года назад +3

    விளரி
    நல்ல பாடல்களின் முகவரி

  • @shankarganesh4767
    @shankarganesh4767 3 года назад +5

    மிகச் சிறப்பான தொகுப்பு நண்பா

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 3 года назад +3

    ஆகச்சிறப்பான வர்ணனை சிறப்பு. டெஸ்லாகணேஷ் போன்று நீங்களும் ராஜா சாரின் பாடல்களை மெருகேட்டுகிறீர்கள்

    • @sabeshmanikandan1215
      @sabeshmanikandan1215 3 года назад

      He is good. But please don't compare with steshla Ganesh. He is unique.

  • @sureshlondon8193
    @sureshlondon8193 3 года назад +1

    அருமையாக தெளிவுபடுத்தியிருக்கின்றீர்கள்! இசை அறிவையும் உங்லளில் கொண்டிருப்பது மேலும் சிறப்பு!

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 2 года назад +1

    தெரியாத பல பாடல்களின் விஷயங்களை தெரிய படுத்தயதற்கு நன்றி 🙏

  • @mahendransinnaiya7770
    @mahendransinnaiya7770 2 года назад +2

    என்றும் என்றும் ராஜா

  • @vinayagamoorthyvinayagamoo2705
    @vinayagamoorthyvinayagamoo2705 3 года назад +3

    சின்ன கண்ணன் அழைக்கிறான் செம்ம

  • @Ram_Saro
    @Ram_Saro 3 года назад +6

    அருமை சார்

  • @pvrvan
    @pvrvan 3 года назад +6

    Veluchamy multi talented person👍

  • @shihamsaheed2250
    @shihamsaheed2250 3 года назад +3

    அருமை

  • @rajanraja8620
    @rajanraja8620 3 года назад +4

    அலங்காரமும் சங்கதியும் நிரையவே இருக்கு இந்த ராகத்தில்....

  • @ravinathan739
    @ravinathan739 2 года назад +1

    You are singing good Anna

  • @chandrasekaranraman6615
    @chandrasekaranraman6615 2 года назад

    நீங்கள் பாடுவது நன்றாக உள்ளது இதை எல்லா பகுதிகளிலும் தொடரவும்

  • @NaviN_VisioN
    @NaviN_VisioN 3 года назад +3

    Spr sir

  • @mahamarble2721
    @mahamarble2721 3 года назад +1

    Thanks சிறப்பு🙏

  • @iyappankandaswamy7809
    @iyappankandaswamy7809 2 года назад +1

    Super Song....Great legends....Thanks Sir...

  • @rameshsubbu4243
    @rameshsubbu4243 3 года назад +2

    Now a days my stress relief your entire Raja sir videos. Thank u much sir.

  • @timetospend
    @timetospend 3 года назад +1

    அந்த flute sound in chinna kannan azhaikiran song 👌

  • @dineshartkodai4625
    @dineshartkodai4625 3 года назад +1

    raja sir i love you

  • @krishnakumarpalanichamy5645
    @krishnakumarpalanichamy5645 2 года назад

    yenna songs, Raja Raja thank, Thanks for your review sir

  • @vijaytanvi8323
    @vijaytanvi8323 3 года назад +2

    Miga arumai ayya

  • @nagarajj2964
    @nagarajj2964 3 года назад +2

    Superb sir

  • @prabakaran6145
    @prabakaran6145 3 года назад +1

    Chinnakannan azhaikiran .......aaahhhhhaaaaaa indhaperumaiyellam rajavukkey serum

  • @user-xp3nz3wc4x
    @user-xp3nz3wc4x Год назад

    Super sir

  • @virudhagiriramesh3397
    @virudhagiriramesh3397 3 года назад +1

    Super

  • @sureshbalaji852
    @sureshbalaji852 3 года назад +3

    Unga voice Super anna and Explain super, All song super anna

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 3 года назад +2

    Kavikkuyil Balamuralikrishna avargalin paadal, anaiththum hits, 1977 yena Ninaivu!
    Kaatrinile VARUM Geetham!

  • @sl5270
    @sl5270 3 года назад +1

    Superb....I enjoy your explanationd.

  • @rajandigitalstudio4216
    @rajandigitalstudio4216 3 года назад +1

    Super brother

  • @sudarsanmn1062
    @sudarsanmn1062 3 года назад +2

    Chinnak kannan Azhaikkiraan is a lovely song set in the Raga Reethi Gowlai. But, it’s not the first Tamil film song in this Raga,. This Raga was used in the 40s and 50s songs by MKT and others. Interestingly a song Thennavan Thai nattu singarame , a Raga Malika Song by Viswanathan Ramamurthy .....Pallavi in the Raga Reethi gowlai

  • @ssanjaysrinivasan8237
    @ssanjaysrinivasan8237 3 года назад +6

    Nalla content 👌. Continue pannuaga ❤️👍

  • @krishnankolamayer1024
    @krishnankolamayer1024 2 года назад

    சிறப்பு ஜ்யை

  • @subramaniampanchanathan6384
    @subramaniampanchanathan6384 3 года назад

    நீங்கள் சொல்வது சந்தேகமாக இருக்கிறது. ரீதிகௌளையில் ராஜாவிற்கு முன்பு திரையில் பாடல்கள் வந்திருக்கும் என்றுதான் தோன்றுகிறது. இசை மேதை திரு. ஜி. ராமநாதன் அவர்கள் மற்றும் திரை இசைத் திலகம் கே.வி. மஹாதேவன் அவர்களின் தொகுப்பில் இருக்கும் என்றே தோன்றுகிறது. ரொம்ப உணர்ச்சி வசப்படாதீங்க நண்பரே.

  • @mohammedmusthak2700
    @mohammedmusthak2700 Год назад

    👍👍👍❤❤

  • @satchin5724
    @satchin5724 2 года назад

    Vellachamy sir, are you qualified in karnatic music? Ella ragangalum karnatic isayil pizhai illamal pesuringo. Super.

  • @adhinathanramesh
    @adhinathanramesh 3 года назад +4

    ruclips.net/video/p6xAxIMtYiY/видео.html
    இளையராஜா இசை அமைப்பில் இந்த ராகத்தில் சிறப்பான‌ பாடல்கள் வெளிவந்தன என‌ சொல்லலாம்.‌ ஆனால், அவர் தான் இந்த ராகத்தையே திரையில் அறிமுகம் செய்தார் என்னும் ரசிக மனநிலையில் இருந்து சற்று விலகி, ஆய்வு மனநிலையில் நோக்கினால், 1949ம் வருடம் வெளியான "தேவமனோகரி" எனும் திரைப்படத்தில், ஜி. ராமநாதன் ‌இசையில் இதே ராகத்தில் அமைந்த பாடல் வெளிவந்துள்ளது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி.‌ 🙏

    • @sabeshmanikandan1215
      @sabeshmanikandan1215 3 года назад +1

      Please furnish the details of that songs. As we know that he is the person who introduced some raghas as a first-time in cinema. If you have some details maybe Posted please.

    • @adhinathanramesh
      @adhinathanramesh 3 года назад

      @@sabeshmanikandan1215 I have attached the link. kindly take a look at my first comment.

    • @sabeshmanikandan1215
      @sabeshmanikandan1215 3 года назад

      @@adhinathanramesh sir. Thank you very much for your kind information.

  • @karnankarnan3546
    @karnankarnan3546 3 года назад +1

    Super Explanation sir, we enjoy your vedios so much.

  • @dineshartkodai4625
    @dineshartkodai4625 3 года назад +1

    sir please check MEETATHA ORU VEENAI SONG FROM POONTHOTTAM by RAJAA SIR. iam not sure,

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp 3 года назад +1

    I do not know that u also have knowledge in Carnatic. Good.

  • @masoona198
    @masoona198 3 года назад +1

    😊😊😊👌

  • @user-wx8nk6wt8p
    @user-wx8nk6wt8p Год назад

    ஜேம்ஸ் வசந்தன் இராகத்தை மட்டுமா பயன்படுத்தினார்? மெட்டையும் அல்லவா களவான்டார்...

  • @oktvolivekrishna4435
    @oktvolivekrishna4435 3 года назад

    good

  • @site4dddd742
    @site4dddd742 2 года назад

    நீங்க ராகம் போடும்போதே , என்ன முதல் பாடுன்னு தெரிந்து விட்டது

  • @site4dddd742
    @site4dddd742 2 года назад

    ராகத்தை பற்றி அதிக விளக்கம் இல்லை. பாடலை பற்றி 90% சொல்லிவிடீர். "சொல்லிட்டு கெளம்பு" னு வடிவேல் voice ஒன்னு sms கு வரும். அதை சொல்லுனும் போல உள்ளது.,😄

  • @rosariorajkumar
    @rosariorajkumar Год назад

    சார், இப்பாடல் நாக காந்தாரி போலும் உள்ளதே?

  • @Th-bq2xl
    @Th-bq2xl 3 года назад

    Miha Nanrahave paduhireerhal.

  • @brucelee4971
    @brucelee4971 3 года назад +1

    !!!!!!!!!!!!!!!!

  • @symbolofmusic5502
    @symbolofmusic5502 3 года назад +3

    இந்த ரீதிகௌளை ராகத்தை முதன் முதலில் திரைக்கு கொண்டு வந்தது விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்கள் தான்
    தெனாலி ராமன் திரைப்படத்தில்
    தென்னவன் தாய் நாடு...என்ற பாடலில் இந்த ராகத்தை பயன்படுத்தியிருப்பார்கள்
    ஆனா இந்த ராகம் பிரபலமானது இளையராஜா அவர்கள் காலத்தில் தான்

  • @sivamanir9812
    @sivamanir9812 2 года назад

    ராகம் தெரிந்தால்தான் மெட்டமைக்க முடியுமா? இயற்கையாக மனதில் தோன்றாதா? இப்படிதான் எல்லோரும் இனசயமைக்கிறார்களா? எல்லாம் வரம்பிற்குள் உட்பட்டதா?

  • @mathankumar5964
    @mathankumar5964 3 года назад +5

    நீங்கள் எந்த ராகத்தை தொட்டதும் அங்கே m s v இருப்பார்

  • @dennyTruckgamer9333
    @dennyTruckgamer9333 3 года назад

    Gurubai anna na evaru?

  • @tamizh4600
    @tamizh4600 3 года назад

    Nalla padringaa😀

  • @veilumuthukumar4863
    @veilumuthukumar4863 2 года назад

    BJP isai sani

  • @ayyarp812
    @ayyarp812 3 года назад +3

    அருமை