இருள் தூவும் நிசப்தம் - முழுநாவல் | ஒலிச்சித்திரம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии •

  • @V.Sangeetha-d9s
    @V.Sangeetha-d9s 16 дней назад +1

    இது கதைதான் இருந்தாலும் என்னால் கேட்கவே முடியல அவ்வளோ பயந்துட்டேன் காஞ்சனா படம் பார்த்த மாதிரி திக்திக்னு இருந்தது லைட் போட்டுட்டு தான் தூக்கமே வந்தது❤❤❤❤❤❤

  • @dharanibaisainathan
    @dharanibaisainathan 10 месяцев назад +9

    சங்கீதாவின் குரலில் கதை கேட்பது எனக்கு மிகவும் பிடிக்கும். கதை வாசிப்பவர் குரலை கேட்டு விட்டு அதன் முழு கதையும் எத்தனை மண் நேரமானாலும் கேட்பேன்.

  • @anisparitha2999
    @anisparitha2999 28 дней назад +1

    கதை ரொம்ப திரில்லர் திரைப்படம் போல இருந்தது அருமை ❤❤❤❤❤❤❤❤

  • @MahaLakshmi-ru7zt
    @MahaLakshmi-ru7zt 10 месяцев назад +7

    உண்மையாகவே கதை படுபயங்கரம் சகோதரி சங்கீதா குரலில் மிரட்டி இருக்காங்க கதையை முடிக்கும் போது மணி இரவு11.30 சகோதரி தூக்கமே வரல சகோ எங்க பார்த்தாலும் மகா நிக்கர மாதிரியே இருந்தது சகோ இப்படி ஒரு கதையை இதுவரை நான் கேட்டதே இல்லை சகோதரி சும்மா மிரட்டியிருக்கிங்க வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thenmozhi497
    @thenmozhi497 10 месяцев назад +15

    அருமையானா கதை, பயமுறுத்திட்டீங்க சரண்யா mam, உண்மையில் வாசித்த சங்கீதா sis, இந்த கதை வாசிக்க தைரியம் வேண்டும் போல, அப்படி இருந்தது. Meera தரணி, மகாவை நினைத்தாலே கண்ணில் நீர் வந்து விடுகிறது. சரோஜா, ஒரு தாய் படும்பாடு சொல்லில் அடங்காது. உங்கள் இருவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்💐💐💐💐❤️❤️❤️,

  • @ksathiyabhamanatarajan2294
    @ksathiyabhamanatarajan2294 4 месяца назад +2

    ஒரே மூச்சாக பயத்தோடவும் தான் கேட்டு முடித்தேன் மா செம்ம சுவாரஸ்யமாக இருக்கு மா
    சங்கீதாவின் குரலும் சேர்த்து அட்டகாசமாக இருந்தது கதை
    மருந்தக உரிமையாளர் துணையுடன் மீரா
    அருமையான கதை நகர்வு

  • @jeyanthapalachandran2193
    @jeyanthapalachandran2193 10 месяцев назад +1

    அருமையான கதை சகோதரி. சரண்யா ஹேமாவின் நாவல்களில் மனதின் ஆழத்தில் அழுத்தமாக பதிந்த ஒரு நாவல் " நிழலாய் மயங்கும் மையல் " அந்த நாவலின் தொடர்ச்சியாய் வந்த " இருள் தூவும் நிசப்தம்" கதை அருமையாக இருந்தது... ஆரம்பம் முதல் இறுதிவரை திக் திக் சுவாரஸ்யமாக இருந்தது. தரணிதரன், மீரா , பேச்சி , ராகவி என ஒவ்வொரு பாத்திரமும் சரண்யாவின் எழுத்தில் அற்புதமாக இருந்தது. இன்றைய காலத்திலும் இப்படியெல்லாம் நடக்கின்றது என நினைத்துபார்க்கவே திகில்தான்.. நாவலை அழகாக வாசித்த சங்கீதா & சரண்யா இருவருக்கும் வாழ்த்துக்கள். எனக்கு கதையில் வந்த எல்லாப் பாத்திரங்களையும் பிடித்திருந்தாலும் தரணி கதாபாத்திரம் மிக மிக பிடித்திருந்தது..
    எனக்கு சரண்யா ஹேமாவின் நாவல்களை கேட்க ரொம்பவே பிடிக்கும் அனேகமாக இரவில் அமைதியாக தூங்கபோகுமுன்பு கேட்டு ரசிப்பேன் இந்த நாவலை பகல்நேரங்களில் தான் கொஞ்சம்கொஞ்சமா கேட்டு முடிச்சேன் சகோ😅😅😅 என்ன பண்ண நமக்கு இருட்டுன்னாலே பயம் இதுல வேற பேய்கதை அதுவும் சங்கீதா அருமையாக வாசிச்சு இருந்தாங்க .. பயம் இருந்தாலும் கதையை கேட்டு முடிச்சிட்டேன் சகோ😅😊😊❤
    Thankyou Verymuch 😊❤😊🥰

  • @Sumithrasumi63793
    @Sumithrasumi63793 2 месяца назад +1

    உண்மையாவே ஒரு திகில் நாவல் தாங்க பயமாவே இருந்தது அருமையான பதிவு சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @Jayageetha-zf9ns
    @Jayageetha-zf9ns 10 месяцев назад +3

    Sangi உங்கள் குரல் வளம் அருமை ஒரூ ஒரு கேரக்டருக்கு முக்கியத்துவம் உயிர் கொடுத்தது ❤❤❤cute voice வாழ்த்துக்கள் 😂😂 உங்கள் குரல் பணி தொடரட்டும்

  • @suganthiselvaraj3951
    @suganthiselvaraj3951 10 месяцев назад +3

    கதை அருமை உங்க குரல் செமையா இருந்துச்சு மகாமகா அம்மா மனசுக்கு ரொம்ப உருக்கமா இருந்துச்சு❤

    • @RamaDevi-pf4ob
      @RamaDevi-pf4ob 10 месяцев назад +1

      சரண்யாவின் கதையில் இது வேறுபட்டு இருக்கு intersting இருந்தது அதிலும் இந்த computer காலத்தில் ஆங்காங்கே இந்த நரபலி நடப்பதை நாம் நியூஸில் பார்த்துக்கொண்டுதான் இருக்கோம்.

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  10 месяцев назад

      🤩🥳💚🥰

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  10 месяцев назад

      🤩🥳💚🥰@@RamaDevi-pf4ob

  • @geetha-77
    @geetha-77 10 месяцев назад +5

    Another awesome novel. Love the expression of RJ Sangeetha.

  • @malasanthanakrishnan706
    @malasanthanakrishnan706 Месяц назад +1

    Kanchana 4 padam kannu munnadi ooda vetchitinga ,thiraile paatha effect sangeetha sis ❤❤❤❤
    Sema sis
    Thank u saranya Rj Sangeetha kathaiku uyir kututhu irunga ❤❤❤

  • @mathibalanpssa2610
    @mathibalanpssa2610 10 месяцев назад +3

    Mangalathamma and Gokhila two characters are sweet and helpful Story is also semma

  • @jamunavijayan7469
    @jamunavijayan7469 10 месяцев назад +4

    அருமையான கதை அழகிய வாசிப்பு

  • @Kaveriekambaram-jt2bv
    @Kaveriekambaram-jt2bv 7 месяцев назад +1

    Semmmma story. Mid ngt la kettakaren. Bayama iruku.

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 8 месяцев назад +2

    Differentana interestingana novel, sangeetha voice eppothume super, sarojavin thaaippasam manathai negilavaithuvittathu, super thank you

  • @stellamary9466
    @stellamary9466 10 месяцев назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ super story semma

  • @achu7050
    @achu7050 10 месяцев назад +10

    உள்ளம் ஒருமுறை நடுங்கியது. பேயினால் இல்லை. கதை நிகழ்வுகளால்

  • @Tamilselvibalamurugan
    @Tamilselvibalamurugan 10 месяцев назад +3

    பயமாக இருக்கிறது

  • @vkannayiram1783
    @vkannayiram1783 10 месяцев назад +2

    Thanks

  • @KannanKannan-sl9ly
    @KannanKannan-sl9ly 10 месяцев назад +6

    super story sis romba thirrilling story i am waiting for next story

  • @Jayageetha-zf9ns
    @Jayageetha-zf9ns 10 месяцев назад +2

    Excellent ❤😂❤ story horrar novel lovely caracters

  • @baskard1738
    @baskard1738 10 месяцев назад +3

    Super story and thirlling semma

  • @krithighaRaj
    @krithighaRaj 10 месяцев назад +2

    Saranya sis ❤❤❤ semma story.. ❤❤ unmaiya sila idathula bayama irunthuthu.. pei, amanyusham intha mathiri story avalava interest ila, but saranya hema story na kandipa super ah irukum nu nambi ketaen, kalakitinga ponga 👏👏👏 ipdi la inum nedakuruthu dan Romba vethanaiya iruku.. maha & sarajo character ninaikum bothu kashtama irunthathu.. sangeetha sis u rocked ❤❤ athuvum unga room la fan sound head phone la kekum bothu konjam beethiyavae ketaen ponga 😅 different story but awesome ❤👏👏

  • @santhakumari522
    @santhakumari522 10 месяцев назад +3

    Kalaingivettan novel and voice super

  • @rajpriya9111
    @rajpriya9111 3 месяца назад +1

    பயத்தில் கேட்கும் படி இருந்தது

  • @murugeshanduraiswamy3204
    @murugeshanduraiswamy3204 4 месяца назад

    Interesting story and excellent voice sisters vazhga valamudan

  • @vijayalakshmig2054
    @vijayalakshmig2054 10 месяцев назад +1

    Different and interesting story, super vazhga vazhamudan

  • @kavinraj8162
    @kavinraj8162 10 месяцев назад +3

    Hisitergeeth❤❤ good morning 🌅 ok thanks 👍👍 sis ❤❤ super😮

  • @sumathia9631
    @sumathia9631 10 месяцев назад +3

    OMG ..
    Enna story first partkum intha story kum total contrast irukku....eppadi சொல்ல story stratingala sangeetha en athana samiya kumbitanganu ippo thaan puriuthu...ithu saranya sis storyle different ah irukku..
    .meeraku saranya author style la oru love story irukkum nu nenachen ..ithu byangaramala irukku😢😢😢😢...engeume bore adikkala next enna nu ethir parpu...appa ultimate... இதுமாதிரி பெய் இல்லாம next story super ah oru story podunga pa nite thungamidila😅😅😮...supr ma semma Sangeetha sis voice apt intha story ku amazing... congratulations 🎉🎉🎉 4:54:54

  • @shanthiskitchen2091
    @shanthiskitchen2091 10 месяцев назад +2

    மேடம் கதை சூப்பர் மேடம் அதிலும் உங்கள் வாசிப்பும் சூப்பர் ❤❤❤❤❤😂

  • @sakthisakthisiva1216
    @sakthisakthisiva1216 10 месяцев назад +3

    இதன் முதல் பாகம் கதையின் லிங் தரவும்கதை இப்போதுதான் கேக்கபோறேன்கேட்டுவிட்டு

  • @bhuvanadinakaran769
    @bhuvanadinakaran769 10 месяцев назад +3

    ❤❤❤❤superb story pa thanks 😅😅😅

  • @muthukrishnan4990
    @muthukrishnan4990 10 месяцев назад +3

    Super super super

  • @anusiyanavaneethan6836
    @anusiyanavaneethan6836 9 месяцев назад +2

    Super story ❤❤ odambellam silirthichi eppadi ipadila yosikiringa chance a illa ❤❤❤❤❤❤❤

  • @KishanthG
    @KishanthG 10 месяцев назад +1

    Very nice story+voice
    Valthuthugal saranyahema madem very very very super

  • @venkatalakshmin2971
    @venkatalakshmin2971 10 месяцев назад +2

    Very interesting story superb voice thank you sister 🎉🎉❤❤Dharani n Meera character s superb

  • @mariamariammalshashe6042
    @mariamariammalshashe6042 10 месяцев назад +3

    Good story, Good voice

  • @anithasavi6695
    @anithasavi6695 10 месяцев назад +3

    Semma semma story. Maha ah part varumpothulam romba kastama irunthuthu. Starting la Ragava master movie mathiri konjam comedy konjam horrer ah irukum nu ninacha but romba thrilling ah konjam feeling ah athuvum 108 girls death romba kastama iruku. Nice try Saranya mam. Intha story enna romba affect pannathu Maha character tha mam❤❤❤❤

  • @foxesintution1599
    @foxesintution1599 10 месяцев назад +3

    Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma super super super super super good story

  • @MandeMande-h6n
    @MandeMande-h6n 8 месяцев назад +2

    கத சூப்பர் 👌❤️

  • @kaviranjith4099
    @kaviranjith4099 10 месяцев назад +2

    Kalokial Voice superb...story plot awesome....

  • @foxesintution1599
    @foxesintution1599 10 месяцев назад +1

    Voice very very nice voice is amazing and beautiful

  • @manivannanv5132
    @manivannanv5132 10 месяцев назад +1

    No doubt simply super go with out fear

  • @svaralakshmi2463
    @svaralakshmi2463 10 месяцев назад +2

    Nice 👍 welcome 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @RamaDevi-pf4ob
    @RamaDevi-pf4ob 10 месяцев назад +4

    சரண்யாவின் கதையில் இது வேறுபாடாக இருந்தது கேட்க Interating இருந்து. இந்த காலத்திலுமம் அங்கங்க நடந்துட்டுதான் இருக்கு

  • @yogalakshmi2259
    @yogalakshmi2259 10 месяцев назад +1

    Super sangeetha ji.
    Nice sorty line, the prequel story I have heard.
    Maha's flashback wash v Emotional..
    V well read story.
    I like your slang/ colloquial way of stroy telling.

  • @valliammaiarunkaruppaiah510
    @valliammaiarunkaruppaiah510 10 месяцев назад

    Nalla story Saranya mam thank you 🥰🥰🥰

  • @boomasubramanian5554
    @boomasubramanian5554 10 месяцев назад +1

    Superb mass very interesting 👌 👍 👏 stroy

  • @DhivyaR-ps4qg
    @DhivyaR-ps4qg 10 месяцев назад +1

    Super story sis, your voice was so amazing

  • @liniamal325
    @liniamal325 10 месяцев назад +2

    Great ❤❤❤

  • @maarasworld7959
    @maarasworld7959 10 месяцев назад +1

    Super super story mam super voice mam ❤❤❤

  • @antonyammalsamy5118
    @antonyammalsamy5118 Месяц назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @lakshusai4488
    @lakshusai4488 10 месяцев назад +2

    Awesome

  • @ishaa947
    @ishaa947 10 месяцев назад +1

    Paaah 👻👻👻👻
    Yaro rombha bayandhutanga pole Saranya ma'am 🤭🤭 padika arambichapo .bayandhadhu yena padichi mudichitomnu sandhosham paduradhu yenA🤣 superb Sangeetha ma'am voice modulations emotions ellame rombha natural ah express seithu irukinga hats off👏👏👏 adhuvum meera oda emotions and periyamma oda loda loda kelvigal in the temple 😅😅😅
    Medical shop karar andha roti kadai kararai yen ninaivu paduthuraru🧐🧐
    What an imagination 👌Wonderful narration Sarany ma'am 👏👏👏👏👏 hats off..adhuvum andha ending scenes para para nu parandhu pochi.. Initially Ajitha va andha anthamnu ninaichen avangalukku tan nama ilamparuthi mokasham kuduthutarunu niniachen but hearing maha and the rest of them 😭 kodumai karargal...entha mathiriyana superstitious belief ivangaludhu...adhuku tan sevai seyurangalame kanchanamala 🤬🤬 yenadhan ivangaluku punishment kedichalum pavam illaya andhan kuzhandhaigal. Shocking that still ppl do these kind of sacrifices. Lastly andhA gossiping gumbal 😡🤦
    Kattu poochi kum oru thani kadhai eluthingala illai avaroda poo chedi-i inum kandupidikalaiya???
    Good job and thank you both.

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  10 месяцев назад +1

      காட்டுப்பூச்சிக்கு கதை இல்லை 🤩🥳💚🥰

    • @sangithshiva
      @sangithshiva 10 месяцев назад +1

      Thanks a lot ❤❤❤

    • @sangithshiva
      @sangithshiva 10 месяцев назад +1

      வேண்டும் வேண்டும் காட்டுப்பூச்சிக்கு தனிக் கதை வேண்டும் 😅😅

    • @ishaa947
      @ishaa947 10 месяцев назад +1

      @@saranyahematamilnovels ippadi oru thiramaiyana oppicer ku kadhai illanu eppadi ninga sollalam....vendum vendum!! Ungala mathiriye semma humor sense avarukku 😛 parthu pannudinga ji..

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  10 месяцев назад +1

      😂😂😂@@ishaa947

  • @malar5062
    @malar5062 10 месяцев назад +3

    Very nice

  • @jayachitra344
    @jayachitra344 3 месяца назад +1

    👌👌👌👌👌👌👌

  • @vasukiramachandhran2793
    @vasukiramachandhran2793 5 месяцев назад

    Nice story ❤❤❤

  • @geethalakshmi4987
    @geethalakshmi4987 10 месяцев назад +1

    Novel super sis ❤❤❤❤🎉🎉🎉

  • @DD_drawing_68
    @DD_drawing_68 9 месяцев назад +2

    Super❤

  • @poongodibala5648
    @poongodibala5648 10 месяцев назад +1

    Nice story 👏👏

  • @manimegalaishanmugam4501
    @manimegalaishanmugam4501 3 месяца назад +2

    நிழலாய் மயங்கும் மையல் நாவல் கேரக்டர்ஸ் தானே மேம்

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 10 месяцев назад +2

    Good morning sister

  • @kavinraj8162
    @kavinraj8162 10 месяцев назад +2

    Hisiter ❤❤❤👍

  • @madhumitha6799
    @madhumitha6799 10 месяцев назад +2

    Cute voice geetha sis good morning🎉🎉🎉🎉🎉🎉

  • @kalavathirajesh
    @kalavathirajesh 10 месяцев назад +4

    Good morning sis

  • @meenameenu6370
    @meenameenu6370 10 месяцев назад +2

    Super

  • @maarasworld7959
    @maarasworld7959 10 месяцев назад +2

    Good morning mam ❤❤❤

  • @meenuanbu118
    @meenuanbu118 4 месяца назад

    good story

  • @rajiviswanathan3091
    @rajiviswanathan3091 10 месяцев назад +1

    Semmmaaaaa

  • @AradhanaAathreyan
    @AradhanaAathreyan 7 дней назад +1

    Ragavi endura name la ungal story ethum iruka
    Engayo main lead ah read Panna mathiri iruku 😊😊😊

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  7 дней назад +1

      மெயின் லீட் இல்லை. இதே ராகவி இன்னொரு கதையிலையும் வருவாங்க. நிழலாய் மயங்கும் மையல் கதை.
      ராகான்றவங்க தான் கவிதை பேசும் வானம் கதையில முக்கிய பாத்திரமா வருவாங்க 😊😊😊

    • @AradhanaAathreyan
      @AradhanaAathreyan 7 дней назад +1


      Thank you ​@@saranyahematamilnovels

    • @AradhanaAathreyan
      @AradhanaAathreyan 7 дней назад +1

      @@saranyahematamilnovels IPA than full story kedan
      Nice wonderful 😊 story
      Meera ku intha story mathiri
      That Ragavi character kum oru story elzuthina Nala irukum
      My wish
      Apidi elzuthina atha audiobook ah channel la poda innum Nala irukum 😊🙏🥰🫣🙏🙏🙏🙏

  • @vishnupriyamanikandan1598
    @vishnupriyamanikandan1598 10 месяцев назад +1

    Super nice terror horror

  • @bhuvanamony8151
    @bhuvanamony8151 10 месяцев назад +1

    How can I get the 1st part to listen please? Nice story.

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  10 месяцев назад

      ruclips.net/video/QCCfEGwunFk/видео.html&ab_channel=SaranyaHemaTamilNovels 🤩🥳💚🥰

  • @prabakarani7356
    @prabakarani7356 2 месяца назад

    கதை சூப்பர் கொஞ்சம் பயமுறுத்திட்டீங்க சரண்யாmam வாசிப்பு நல்லா இருந்தது 🎉🎉

  • @RagaviR-v5n
    @RagaviR-v5n 10 месяцев назад +2

    Seema

  • @velrajnvb4804
    @velrajnvb4804 10 месяцев назад +1

    🎉🎉🎉🎉

  • @kalakala7417
    @kalakala7417 7 месяцев назад

    Saraniyahema novel veru ethavathu horror novel erukka akka please solung

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  7 месяцев назад

      இது ஒண்ணுதான் ஹாரர் எழுதிருக்கேன் நான் ☺☺☺

  • @rjr1405
    @rjr1405 10 месяцев назад +3

    Ithu vara 3 stories la guest appearance vanthachi....
    எப்போ தான் "நெடுஞ்செழியன்" ஹீரோவா வருவான்??

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  10 месяцев назад +2

      வர்ற 18 பப்ளிஷ் ஆகிடும் 🤩🥳💚🥰

    • @rjr1405
      @rjr1405 10 месяцев назад +2

      @@saranyahematamilnovels மன்னன் மனம் பிருந்தாவனம் ❣️....
      ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

    • @indumathi9620
      @indumathi9620 10 месяцев назад +1

      ❤❤❤❤​@@saranyahematamilnovels

  • @arumugamarumugam2321
    @arumugamarumugam2321 10 месяцев назад +1

    Neduclyain story ?❤❤❤

  • @lathasatthi2455
    @lathasatthi2455 10 месяцев назад +3

    சஙிகிமாஉஙக.குரலில்கதைஅருமை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @kalakala7417
    @kalakala7417 7 месяцев назад

    Akka horror novel vasinga akka please

  • @achu7050
    @achu7050 10 месяцев назад +3

    கதை கேட்கறதுக்கு முன்னாடி என்ன பயந்து இருந்து ஏன் வொய் திஸ் கொலவெறி

  • @vjg2412
    @vjg2412 2 месяца назад +1

    Super

  • @premalatharaman6546
    @premalatharaman6546 10 месяцев назад +2

    Very nice

  • @foxesintution1599
    @foxesintution1599 10 месяцев назад +3

    Good morning sister

  • @sakthivel-lx5dq
    @sakthivel-lx5dq 10 месяцев назад +2

    Good morning sister