சலசலக்கும் மணியோசை - முழுநாவல் | ஒலிச்சித்திரம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 ноя 2024

Комментарии •

  • @manorajes1420
    @manorajes1420 7 месяцев назад +7

    அழகான அமைதியான அருமையான நாவல் கண்மணி மின்மினிதான் இப்போது பாசம் கட்டா பயம்தான் வாய் திறக்க யோசிக்க வேண்டும் யாருக்கு உண்மைய இருப்பது போய்ய இருப்பது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @malavelu9966
    @malavelu9966 10 месяцев назад +9

    எந்த சூழ்நிலையையும் கண்மணி கையாள்வது 👌👌👌,ஆனால் கணவனின் அனுசரணை இருந்தால் தான் எதுவும் செய்ய இயலும்,சரண்யாஜி 👍👍👍💐💐💐

  • @Aval-cq8vv
    @Aval-cq8vv 10 месяцев назад +5

    கதை ரொம்ப நல்லா இருந்திச்சு மேம் . அனைத்து கதாபாத்திரத்திற்கும் நீங்கள் முக்கியத்துவம் கொடுத்திருந்த விதம் மிகவும் அருமை . மகாதேவி
    நிஜமாகவே நான் இப்படி தான் என்று சொல்லிய விதம்
    அருமை . ஏனெனில் நாம் இப்பொழுது ஒவ்வொருவரும் சொல்லாமல் அப்படி தான்
    வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் . இப்பொழுது உள்ள நடப்பினை தெரிவிக்கும் அருமையான கதை . பொறுமையான தெளிவான வாசிப்பும் மிகவும் அருமை மேம்.

  • @umabharathi1286
    @umabharathi1286 Год назад +7

    அருமையான கதை.கிராமத்து நடையில் வாசிப்பும் ❤❤❤. கண்மணி கேரக்டர் சூப்பர்.

  • @jeyanthapalachandran2193
    @jeyanthapalachandran2193 Год назад +4

    அருமையான கிராமத்து கதை, கதைக்கு மெருகு சேர்த்திருந்தத அமைதியான வாசிப்பு....
    கதையின் கரு அருமை உறவுகளின் உன்னதம் அதை ஆசிரியர் அழகாய் சொல்லிச் சென்ற விதம் அருமை.. பிறப்பினால் அமையும் உறவுகளின் அன்பு பாசம் சுகம் அதுவே வாழ்க்கையின் பாதியில் வந்து அமையும் உறவுகள் நல்லதாய் அமைவது வரம்..... தாம் நேசிப்பவர்களின் குறைகளை கூட அப்படியே அவர்களின் இயல்பு மாறாமல் ஏற்று அன்பு பாராட்டும் உறவுகள் அமைவது வரம்....❤ கதைக்கு முத்தாய்ப்பு வைத்தது போல் அமைந்த கார்த்திக் & கண்மணி ஜோடி கார்த்திக்கின் கிங்கணி மங்கிணி அழைப்பு அட்டகாசம் போங்க ....😅😅 அருமையான கிராமத்து கதை அழகான பூந்தென்றலாய் நெஞ்சை வருடிச்சென்றது. இன்னும் இதுபோன்ற குடும்பம்+ காதல் கதைகளை பதிவேற்றுங்கள். கதையின் ஆசிரியருக்கும் அதை இனிமையான குரலில் ஒலி வடிவில் தந்த சகோதரிக்கும்( அழகான தமிழ் உச்சரிப்பு) வாழ்த்துக்கள். Thankyou verymuch ❤❤❤❤❤

  • @umaravibharath5519
    @umaravibharath5519 Год назад +2

    அழகான அருமையான கிராமத்து குடும்ப கதை. சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏 மிக்க நன்றி நன்றி நன்றி 👏👏👏🙌🙌🙌🙌🙌

  • @bawanibala3049
    @bawanibala3049 Год назад +8

    நகைச்சுவை கிராமத்து கதை❤❤ ஏற்கனவே படித்திருந்தாலும் இப்போது கேட்கும் போது
    அருமையா இருக்கிறது❤❤❤❤ கிங்கினிமங்கினி ❤❤
    குரலில் அப்படியே கிராமத்தில் வாழ்ந்ததை போன்றே இருந்தது. வாழ்த்துக்கள் குரல்வழி தோழிக்கு.
    வாழ்த்துக்கள் சரண் சிஸ்❤❤❤❤

  • @Jayageetha-zf9ns
    @Jayageetha-zf9ns 10 месяцев назад +2

    அன்பான குடும்பம் அழகான வாழ்கை அருமையான கதை Super 👍👌👏🙏❤❤❤

  • @MahaLakshmi-ru7zt
    @MahaLakshmi-ru7zt Год назад +6

    கண்மணி கார்த்திக் ஜோடி மிகவும் அருமை பாசம் காதல் குடும்பம் சண்டை கதையை மிகவும் அருமையாக கொண்டு சென்றது சகோ வாழ்த்துக்கள் கதை 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌நன்றி❤❤❤

  • @priyadharashinigunasekaran198
    @priyadharashinigunasekaran198 Год назад +3

    வணக்கம் தேழி நாவல் மிக மிகநன்றாக உள்ளது நான் மனம் விட்டு சிரித்தேன் என் சிறு வயதில் எங்க கிராமத்தில் விசேஷ நாட்கள் இப்படித்தான் இருக்கும்❤❤❤

  • @r.gowrirajesh357
    @r.gowrirajesh357 10 месяцев назад +3

    தோழிக்கு வணக்கம் இந்த நாவல் மிகவும் அருமை வாழ்த்துக்கள் என்னுடைய ஊர் கிராமம் திருமணமானது சென்னையில் திருமணத்திற்கு பிறகு எண் கணவிர்க்கும் இது போன்ற வரவேற்பும் உண்டு விருந்தும் உண்டு முதலில் அவர்க்கு குஞ்சம்
    தயக்கம் இப்போது பள்ளி விடுமுறை என்றால் எனக்கு முன்பாக அவர் ஊருக்கு கிளம்பி விடுவார் என்று மாறதது மண் மனமும் பாசமும் இது போன்ற நாவல் மீண்டும் பதிவு செய்யவும் வாசிப்பு தெளிவாகவும்ஆழகாகவும்உள்ளது நன்றிகள் வாழ்த்துக்கள் பல ❤🌟🤝💐💐💐🥰

  • @sureshkumarchinnappa5280
    @sureshkumarchinnappa5280 9 месяцев назад +3

    Super Village Innocent story and opt voice kudos to RJ

  • @malavelu9966
    @malavelu9966 10 месяцев назад +2

    கிண்கினி மணிமணி =கண்மணி சூப்பர் அழைப்பு,அழகு 🌹🌹🌹❤❤

  • @murugeshanduraiswamy3204
    @murugeshanduraiswamy3204 11 месяцев назад +1

    Excellent story and extraordinary voice sis vazhga valamudan

  • @goldenagetamil8117
    @goldenagetamil8117 Год назад +3

    உண்மையில் கதை அருமை மேடம் இந்த பாஷையில் தொடர்ந்து கதைகள் பதிவிடவும் வாழ்த்துக்கள் மா

  • @devilfiregaming5409
    @devilfiregaming5409 Год назад +2

    Superb story..... கிராமத்து குரலில்......

  • @murugajothi-mx7mi
    @murugajothi-mx7mi Год назад +3

    Super naval sister voice nice 👍👍🙏🙏❤❤ அருமை நன்றி

  • @Ammumani28.123
    @Ammumani28.123 16 дней назад +1

    Wonderful story 💐

  • @venkatalakshmin2971
    @venkatalakshmin2971 Год назад +2

    Interesting village slang story excellent voice Kanmani character is very nice thank u sister 🎉🎉

  • @maheswarisasi3484
    @maheswarisasi3484 Год назад +2

    Nice story super good 👍👍👍👍👍👍👍👍👍😊😊😊😊😊😊😊😊😊

  • @manjumoorthy2446
    @manjumoorthy2446 Год назад +3

    அருமையான கதை.
    அழகான குரல்.

  • @sakthivel-lx5dq
    @sakthivel-lx5dq Год назад +3

    Really very nice story sister.உண்மையில் மனம் விட்டு சிரிச்சேன் சகோதரி நன்றி.

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 Год назад +5

    Voice awesome 👍 clean dialogue 👍 mode of dialogue delivery very apt to this story (South side slang super) entirely different from previous stories good 👍.

  • @manimegalaishanmugam4501
    @manimegalaishanmugam4501 Месяц назад +2

    20 வருஷம் முன்பு இதே போல தான் என் மாமியார் இன்னும் திருந்தல ஆனா இப்போ பின்னாடி பேசுது 😅

  • @svaralakshmi2463
    @svaralakshmi2463 Год назад +9

    நல்ல கிராமத்து கதை.வாசிப்பும் அருமை.திலகமா...

  • @SelviParvathi
    @SelviParvathi 11 месяцев назад +1

    Kathai super kuralil inimai❤

  • @malar5062
    @malar5062 Год назад +1

    ❤❤❤❤❤super mam voice and story rendum super OOO super

  • @vmskrish8009
    @vmskrish8009 Год назад +2

    Saranya hema is always rock. You are the punctuality person

  • @malar5062
    @malar5062 Год назад +1

    RJ mam super story super concept to

  • @jaisuganthi5199
    @jaisuganthi5199 Год назад +2

    Super story. And good. Human. All character

  • @sasikalaarjunan5644
    @sasikalaarjunan5644 Год назад +2

    Very nice story with your sweet voice pa ..🍒🍒

  • @foxesintution1599
    @foxesintution1599 Год назад +2

    Very very very super super super super super super super super super super super super super super super super story

  • @soundararajanchelladurai3211
    @soundararajanchelladurai3211 Год назад +1

    Congrats sister. Story super adevida vasippu supporo super

  • @ishaa947
    @ishaa947 Год назад +3

    Fantastic ma'am 👌🤠 off!! Every individual scene was adorable 🤩 Timing la unga humor nalla ve car panitinga 😅😅 Ila illa score panitinga. Mani family oda Anbu tholai irukku parunga pah yaralum adichika mudiyadhu. Sotha potte sachitangaya 😅 second mottai scene menu kette drooling 😋😋 Karthik and mani oda Jodi summa dhool kalakitanga.🎉 Maha devi kadasi varai getha Devi tan 👍
    RJ's dialogue presentation and voice clarity was superb and apt ana kural osai 🤠 off' ma'am 👏
    Best wishes
    Nandri
    Roti kadai kararai parka waiting.

  • @maarasworld7959
    @maarasworld7959 Год назад +2

    Super village story ❤❤

  • @rogitsundar2357
    @rogitsundar2357 Год назад +3

    Super voice and Super novel

  • @sandhyasriram5085
    @sandhyasriram5085 Год назад +2

    Hi Saranya sister super novel perfect title and rj voice super 👏👏👍😊

  • @devilfiregaming5409
    @devilfiregaming5409 Год назад +3

    Sweet voice vinay❤❤

  • @foxesintution1599
    @foxesintution1599 Год назад +1

    Super super super super super super super super super story

  • @valliammaiarunkaruppaiah510
    @valliammaiarunkaruppaiah510 Год назад +2

    Nice narration 👍👍👍👍

  • @Lasar-po9qf
    @Lasar-po9qf Год назад +2

    Saptha maga vasigavam🎉🎉🎉🎉

  • @Jayageetha-zf9ns
    @Jayageetha-zf9ns 10 месяцев назад +1

    Super ❤Super❤ Super ❤ story 😂😂😂

  • @lathasatthi2455
    @lathasatthi2455 Год назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 nice story super

  • @nivethithabalasubramaniam1819
    @nivethithabalasubramaniam1819 Год назад +2

    Super novel😊👍

  • @sudhaviswa5788
    @sudhaviswa5788 Год назад +1

    Nice story sister 🤝🌹

  • @Krish-qb3fr
    @Krish-qb3fr Год назад +1

    Super narration sister 👌👌👌👌

  • @fayresara4712
    @fayresara4712 Год назад +2

    Voice semma ❤️

  • @pavalamanis4614
    @pavalamanis4614 Год назад +2

    சூப்பர் 🎉🎉❤❤😂😂

  • @AmuthaPavi
    @AmuthaPavi Год назад +2

    Nice story

  • @foxesintution1599
    @foxesintution1599 Год назад +1

    Super good story

  • @kavinraj8162
    @kavinraj8162 9 месяцев назад

    Hisis❤❤❤ super sis ❤❤ super ❤🎉 thanks 👍👍👍❤

  • @TamilSelvi-cq7ou
    @TamilSelvi-cq7ou Год назад +1

    Novel theme very nice

  • @yesodhaandal1560
    @yesodhaandal1560 Год назад +1

    Hi Saranya kathaai super voice very nice

  • @senthattyrajeswari1570
    @senthattyrajeswari1570 Год назад +2

    Super

  • @rajiviswanathan3091
    @rajiviswanathan3091 Год назад +1

    Superrrr

  • @priyasubramani1853
    @priyasubramani1853 Год назад +1

    Nice sister 👍

  • @lathavijayan5771
    @lathavijayan5771 Год назад +1

    Hi saran super ❤️❤️❤️

  • @jamunavijayan7469
    @jamunavijayan7469 Год назад +3

    சத்தம் கொஞ்சம் அதிகமா வைக்கலாமே

  • @sankaridharshini2017
    @sankaridharshini2017 Год назад +1

    ❤❤❤

  • @stellamary9466
    @stellamary9466 Год назад +3

    Sonnd romba slow va eruku

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  Год назад +1

      அடுத்த பதிவேற்றத்தில் சரி பன்றோம் 🙂🙂🙂

  • @juliekaruna7139
    @juliekaruna7139 Год назад +1

    Hai

  • @balasriram1474
    @balasriram1474 Год назад +1

    R j name enna

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  Год назад +1

      அவங்க பேர் சொல்றதா இருந்தா மென்ஷன் பண்ணியிருப்பேனே 🙂🙂🙂

    • @sheikmeeralm5780
      @sheikmeeralm5780 3 месяца назад

      Vinaya