தீற்றா(த)யோ வர்ணங்கள் - முழுநாவல் | ஒலிச்சித்திரம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 187

  • @sakthivel-lx5dq
    @sakthivel-lx5dq Год назад +15

    உங்களின் குரலில் கதை கேட்கவே மிகவும் எனக்கு பிடிக்கும் சகோதரி.சரண்யா சகோதரியின் நாவல் அனைத்தும் அருமை அருமை.

  • @NagaLakshmi-vs4zf
    @NagaLakshmi-vs4zf Год назад +28

    ம்ம்ம் என்ன சொல்ல எப்படி சொல்ல கடந்த 3 நாட்களாக உங்களுடைய 3 கதைகளை கேட்டு விட்டேன். ஒவ்வொரு கதையும் அவ்வளவு அவ்வளவு அருமையாக உள்ளது. உங்கள் கதையின் நடை மிகவும் அருமையாக உள்ளது. எப்படி என்றால் ஒரு thirller நாவல் போல் அடுத்து என்ன அடுத்து என்ன என கதையின் இறுதி வரை. இறுதியில் ஒரு வாழ்க்கைக்கு தேவையான ஒரு செய்தியும். பெரும்பாலான கதைகளை பாதிகேட்க்கும் போதே அதன் முடிவு என்னவாக இருக்கும் என்பதை ஊகித்து விடுவேன். அதனால் அதற்கு மேல் அதை கேட்கத் தோண்றாமல் அடுத்த கதைக்கு போய் விடுவேன். ஆனால் உங்கள் கதையை இறுதி வரை கேட்பது மட்டுமல்ல சற்று நேரம் கதையை விட்டும் கதாபாத்திரங்களை விட்டும் வெளியே வர முடிவதில்லை. தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம் தொடரட்டும். வாழ்த்துக்கள்

  • @reshmaamul7116
    @reshmaamul7116 10 месяцев назад +3

    Wow shesha A real powerful character love it man

  • @manorajes1420
    @manorajes1420 10 месяцев назад +2

    🎉🎉கதை ரொம்ப ரொம்ப அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @manimegalaishanmugam4501
    @manimegalaishanmugam4501 4 месяца назад +2

    சேஷா மாதிரியும் சக்தி மாதிரியும் இந்த கதைக்கு எவ்வளவு முக்கியமோ அதோட சங்கீதாவோட வாய்ஸ் ரொம்ப முக்கியம் நாவல் ரொம்ப அருமையா இருக்கு சகோதரி❤

  • @ksathiyabhamanatarajan2294
    @ksathiyabhamanatarajan2294 4 месяца назад +3

    பொது வாழ்க்கையில் செழக்கள் மட்டுமில்ல அகத்தியன் போன்ற புல்லுருவிகளும் இருப்பதையும் மனிதரில் மனசாட்சி இல்லாதவர்களையும் தோலுரித்து காட்டிய ஆசிரியர் அவர்களுக்கு நன்றி
    அருமையான கதையை ஏற்ற இறக்கங்களுடன் வாசித்தவருக்கும் நன்றி

  • @laxmisarvaesh8566
    @laxmisarvaesh8566 Год назад +3

    One of my fav stories i read 3 times in website and heard it now but sill i addict to this story.
    Awesome voice thanks ❤❤🎉🎉

  • @avatarspiritshyam5939
    @avatarspiritshyam5939 Год назад +3

    Fantastic narration and story telling
    Very good Voice and story

  • @umaravibharath5519
    @umaravibharath5519 Год назад +1

    ஓவியமாய் ஒரு அழகான ஓவியம், ஒரு கதை, ஒரு கவிதை என்றும் கூறலாம். Thanks a lot 🙌🙌👏👏👌👌

  • @premalathasukumaran7269
    @premalathasukumaran7269 10 месяцев назад +1

    Arumayana kathai ezhutgiya kaikalukku oru Pasa mutham

  • @murugeshanduraiswamy3204
    @murugeshanduraiswamy3204 10 месяцев назад +1

    Heart touching story and extraordinary voice sis vazhga valamudan

  • @geethadevarajan5338
    @geethadevarajan5338 10 месяцев назад +1

    Extraordinary story with beautiful voice 👏👏👏👏👏👏👏

  • @selvikannan425
    @selvikannan425 Год назад +4

    Miga arumaiyana story ❤️ Sangeetha voice arumai ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vijayalakshmig2054
    @vijayalakshmig2054 Год назад +2

    Super story and super voice, sakthi, shesha super charector, vazhga valamudan

  • @revathiramesh880
    @revathiramesh880 Год назад +1

    Very nice story and very well narration. Matured voice. Enjoyed the voice.

  • @lakshmigopal3430
    @lakshmigopal3430 Год назад +2

    Very nice story I like so much and voice super

  • @shanthiskitchen2091
    @shanthiskitchen2091 Год назад +2

    ஹலோ மேடம் உங்கள் குரல் மிகவும் அருமை

  • @punithapoyya1384
    @punithapoyya1384 Год назад +5

    As said, we require people like Aadhiseshan for our society. Nice story and great narration.

  • @ishaa947
    @ishaa947 Год назад +8

    Hero material illa Sangeetham ma'am Aadhi sheshan is a mass hero. Man of Dignity 👌 yes, kandipa Ivarai pole oruthar irukanum. Sakthi-in vadigal Shesha
    Oru mass commercial movie partha effect Sarnya ma'am 👏👏
    Unga humor enakku rombha pidikum though idhula adharkana idam illai endralum kadhaii swarasyama kondu poninga hats off 👌fantastic narration
    Shakthi aadhisheshan oda combo adhiradi, Shakthi oda comeback superb and ivangaloda andha melisai pole oru kadhal wow ❤
    Vadivu and kids ethanai muttal aga irundhu irukkuranga. Agathyanukku sariyana adi 😠😠 sariyana kula nari. Pavam manivasagam and ambal. Second marriage nalladha ketadha is just based on one's situation.
    Sangeetha ma'am unga voice vattara mozhi ku rombha apt irukumnu ninapen and you proved me wrong. Your accent and dialogue delivery was just wow👏👏👌
    Thank you both.

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  Год назад +1

      வாவ் 🥰💥💥🥰

    • @vidhyadevi640
      @vidhyadevi640 Год назад +1

      Story sema mass ❤❤❤❤❤Priya Mohan voice and Mano sankari voice la ketka asai saranya mam

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  Год назад

      🥰💥💥🥰@@vidhyadevi640

    • @lenijoseph7283
      @lenijoseph7283 9 месяцев назад

      Vendam. Saranya mam novel ku nu oru picture mind la iruku. Athuku sangeetha mam & thilagam arul voice than correct a irukum. Don't change voice

  • @maarasworld7959
    @maarasworld7959 Год назад +2

    Nice story super super super super super story mam super voice mam ❤❤❤❤

  • @venkatalakshmin2971
    @venkatalakshmin2971 Год назад +3

    Nice n long story superb voice thank you sister 🎉🎉

  • @madhumitha6799
    @madhumitha6799 Год назад +3

    Good story and Cristal clear voice🎉❤❤❤

  • @valliammaiarunkaruppaiah510
    @valliammaiarunkaruppaiah510 Год назад +3

    Very very nice story and naration too good 👍👍👍

  • @marynatkunam1901
    @marynatkunam1901 Год назад +1

    என்ன ஒரு அருமையான நல்ல கதை அரசியல் ஒருசாக்கடை ❤

  • @maheshwarim4942
    @maheshwarim4942 Год назад +2

    Hi mam good night super 👌 story nice voice 👌 ❤❤❤❤❤❤❤❤❤❤thanks

  • @lathasatthi2455
    @lathasatthi2455 Год назад +3

    வேறலெவல்கதை
    தீபாவளிநல்வழத்துக்கள்❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    மேடம்

  • @MahaLakshmi-ru7zt
    @MahaLakshmi-ru7zt Год назад +2

    தீட்டிய வர்ணம் சூப்பர் சகோ வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @fiziaraqeeb863
    @fiziaraqeeb863 Год назад +2

    Wow super story.super beautiful voice sisty❤❤❤

  • @VivithaAthair
    @VivithaAthair 8 месяцев назад +2

    ❤❤❤ amazing story.. i love it 👏👏👏

  • @foxesintution1599
    @foxesintution1599 Год назад +2

    Semma Semma Semma Semma Semma Semma Semma story

  • @JayJaysudha
    @JayJaysudha 6 месяцев назад +4

    உருவாக்குறோம் ....!லோகேஷ்க்கு ஒரு LCU (Lokesh Cinematic Universe)மாதிரி ஹேமாவுக்கு ஒரு HNU உருவாக்குறோம்...
    செம்ம interesting ஆ இருந்தது.... எந்த இடத்திலுமே போர் அடிக்கல ஒவ்வொரு நாவலோட இன்னொரு நாவலின் முக்கிய கதாபாத்திரங்களை அவ்வளவு அழகாக இனைக்கிறீங்க மிகவும் இயல்பாக உள்ளது.... சங்கீதா சிஸ்டர் வாய்ஸ் 👌

  • @vaigaiveni1620
    @vaigaiveni1620 Год назад +1

    Super story rompa nallairunthathu thankyou

  • @manjammamanjamma3107
    @manjammamanjamma3107 Год назад +2

    கதை.மிக.திரமை❤

  • @dharanibaisainathan
    @dharanibaisainathan Год назад +3

    Thanks for the Deepavali gift, in sweet voice.💕💕💕💕💕💕💕💕❤❤❤❤❤

  • @sarojaboominathan9255
    @sarojaboominathan9255 10 месяцев назад +2

    கதைஅலகு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nishav3142
    @nishav3142 Год назад +2

    கதையும்வாசித்தவிதமும்அருமை

  • @kavinraj8162
    @kavinraj8162 Год назад +1

    Yes ok thanks 👍👍 super sis❤❤

  • @c.naveenkumarnaveenkumar6441
    @c.naveenkumarnaveenkumar6441 Год назад +1

    Super voice nice pronunciation mam , super super super 👏

  • @Krishramy8712
    @Krishramy8712 Год назад +3

    Hello mam.. I am a great fan of ur stories and all ur RJs especially sangeetha and thilakam.. Your stories are to that level that i don't feel embarrassed while i am listening with my lil daughter around.. Keep going mam.. Hats off.. Looking forward for your the best novel MEGAM VANTHU THALATTA for long.. I read the novel several times.. But would like to hear in RJ sangeetha voice..

  • @malarvilibatumalai3168
    @malarvilibatumalai3168 Год назад +1

    நல்ல சிந்தனை கதையோட்டம்

  • @meenameenu6370
    @meenameenu6370 Год назад +1

    Nice romba romba pudichirukku

  • @thabithalganesan4221
    @thabithalganesan4221 Год назад +1

    Very nice and smart move

  • @sukuwasuseela4598
    @sukuwasuseela4598 Год назад +1

    Saranyahema konjam fair than this novel compared to others. Very lengthy but not cool. Otherwise narration of Sangeetha 😂😇🎉Second part was superfluous made to hear 2nd part. Otherwise thank u🤗

  • @Arockiam1978
    @Arockiam1978 Год назад +1

    Very nice and thanks

  • @jayanthiiyer4259
    @jayanthiiyer4259 Год назад +1

    Very nice and motivating story line

  • @sudhanarayan2195
    @sudhanarayan2195 Год назад +2

    A nice story.🌹🌹

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 Год назад +4

    Thank you 🎉

  • @gracedominic9764
    @gracedominic9764 Год назад +1

    Nice story and voice

  • @amirthavalli9458
    @amirthavalli9458 6 месяцев назад

    Very decent and nice song

  • @malar5062
    @malar5062 Год назад +1

    ❤❤❤❤❤nice story super ❤️

  • @Balaji-r7w
    @Balaji-r7w 6 месяцев назад

    Very nice story.

  • @priyadharashinigunasekaran198
    @priyadharashinigunasekaran198 Год назад +11

    உங்கள் குரல் கேட்டு ரொம்ப நாட்கள்அகிவிட்டாது

  • @nivethithabalasubramaniam1819
    @nivethithabalasubramaniam1819 Год назад +1

    Fantastic novel 😊👏

  • @kiruthigaa8885
    @kiruthigaa8885 Год назад +2

    Super voice ❤❤❤❤

  • @mohanbanu7175
    @mohanbanu7175 4 месяца назад

    Super super super 👏👏👏👏👏💐💐💐💐

  • @vasukiramachandhran2793
    @vasukiramachandhran2793 7 месяцев назад

    Super story❤❤❤❤

  • @PraveenakubenthiranPraveena
    @PraveenakubenthiranPraveena Год назад +2

    அருமை 🎉🎉🎉

  • @kavinraj8162
    @kavinraj8162 Год назад +1

    ❤❤❤❤❤❤ sarani mam super 🎉🎉🎉

  • @Lingesh-g2s
    @Lingesh-g2s Год назад +2

    உங்கள் குரல் அருமை மிகவும் அவளகயிருக்கிரோம்

  • @IndiraBaskar-rv1ne
    @IndiraBaskar-rv1ne 5 месяцев назад

    ஆதி character super story and voice super

  • @deepasenthil6714
    @deepasenthil6714 Год назад +1

    🎉. அழகு

  • @kalavathirajesh
    @kalavathirajesh Год назад +1

    Story super

  • @bhuvanadinakaran769
    @bhuvanadinakaran769 Год назад +1

    ❤❤❤nice story 😅😅😅

  • @sudham7221
    @sudham7221 Год назад +2

    Deepali valthukkal medam 2

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  Год назад

      @saranyahematamilnovels
      உங்களுக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள் 🥰💥💥🥰

  • @achu7050
    @achu7050 Год назад +1

    சூப்பர் ❤💞💞💞💞🌺

  • @srifungamer967
    @srifungamer967 7 месяцев назад +1

    அனைத்து மக்களும் படிக்க வேண்டும்

  • @surensuren1991
    @surensuren1991 Месяц назад +1

    1:59:23

  • @foxesintution1599
    @foxesintution1599 Год назад +2

    Good morning sister

  • @liniamal325
    @liniamal325 Год назад +3

    Nice nice❤❤❤❤

  • @stellamary9466
    @stellamary9466 Год назад +1

    Super ❤❤❤❤

  • @jeevajaya8451
    @jeevajaya8451 Год назад +1

    Shesha nice

  • @selvamanimanoharan1520
    @selvamanimanoharan1520 Год назад +1

    Super Super

  • @SIRKALI_Saibaba
    @SIRKALI_Saibaba Год назад +1

    Nice

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 Год назад +2

    Story 👍 but reading?

  • @AmsaDevi-x8o
    @AmsaDevi-x8o 8 месяцев назад +2

    I மனது ஓன்றியும்ரெம்பநாள்மனதைவிட்டுஅகலாமல்இருக்கும்இந்தகதை

  • @santhakumari522
    @santhakumari522 Год назад +1

    9:22:33

  • @user-ye4rq6lr3h
    @user-ye4rq6lr3h Год назад +3

    Please mam Thilagam,manoshangari,priya mohan,Yaadhavi voice 🙏🙏🙏🙏🙏

  • @rajpriya9111
    @rajpriya9111 3 месяца назад +1

    இந்திரன் மேகவர்ண கதைகள் போடுங்கள்

  • @poongodibala5648
    @poongodibala5648 Год назад +2

    👏👏👏👏

  • @venimuthu809
    @venimuthu809 Год назад +1

    ❤🎉

  • @shajitharahim2184
    @shajitharahim2184 Год назад +1

    Ok

  • @GomathiGomathi-b5u
    @GomathiGomathi-b5u Год назад +1

    ❤❤

  • @kalavathirajesh
    @kalavathirajesh Год назад +2

    👍

  • @user-ye4rq6lr3h
    @user-ye4rq6lr3h Год назад +2

    🤩🤩🤩🤩🙏🙏🙏🙏

  • @chitra3588
    @chitra3588 Год назад +3

    👌👌👌👌👌👌♥️♥️♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌👌👌🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @maarasworld7959
    @maarasworld7959 Год назад +1

    🎉🎉

  • @Ammumani28.123
    @Ammumani28.123 2 месяца назад

    Nice story 💐

  • @amirthavalli9458
    @amirthavalli9458 6 месяцев назад

    Super story andmamly hero sesha

  • @mallikanagarajan
    @mallikanagarajan 6 месяцев назад

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @muthukrishnan4990
    @muthukrishnan4990 Год назад +1

    Kadai super. No romance. Boring.

  • @soundararajanchelladurai3211
    @soundararajanchelladurai3211 Год назад +2

    Awesome voice madam

  • @kalyanijayakumar9413
    @kalyanijayakumar9413 5 месяцев назад

    Super story ❤❤❤❤❤

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 Год назад +2

    Good morning sister