தமிழ் பாண்டியர்களை வீழ்த்திய தெலுங்கு நாயக்கர்கள் | தென்காசி பாண்டியர்கள் வரலாறு | Tamil Creators

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 292

  • @TamilCreators
    @TamilCreators  6 лет назад +97

    மாலிக்கபூரை விரட்டியடித்த பாண்டியர் வரலாறு
    ruclips.net/video/zGsDBEVUNgg/видео.html
    மூவேந்தர்கள் ஒன்றினைந்து நடத்திய பெரும் போர் ( மௌரிய பேரரசுக்கு எதிராக )
    ruclips.net/video/Nu47gsboogg/видео.html
    பாண்டியர்கள் பற்றி மார்கோபோலோ சொன்னது என்ன??
    ruclips.net/video/1c1_WTuMo6A/видео.html
    மதுரை சுல்தான்களால் கொடூரமாக கொல்லப்பட்ட தமிழ் மக்கள்
    ruclips.net/video/mF_nMfYkzHk/видео.html

    • @வந்தேறிதெலுங்கன்
      @வந்தேறிதெலுங்கன் 6 лет назад +5

      6:15 எம் வரலாறை கேட்கும்போது புல்லரித்துப்போனது... 600 வருடம் ஆண்டறிகிறான்...

  • @bijuar7387
    @bijuar7387 6 лет назад +209

    தமிழன் எவருக்கு பணியவில்லை துரோகத்தால் மட்டுமே வீழ்ந்து இருக்கிறான்

  • @நீலன்நீலன்
    @நீலன்நீலன் 6 лет назад +213

    அறத்தின் வழி நின்று மடிந்தான் தமிழன் அந்த அறம் வரலாற்றில் மீள் எழுச்சி கொள்ளும்.

  • @ராஜேஷ்தமிழன்
    @ராஜேஷ்தமிழன் 6 лет назад +120

    தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம்
    செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம்...

  • @christmedicals8019
    @christmedicals8019 5 лет назад +8

    மிகவும் அருமையான பதிவு தம்பி. 👏👏👏👍👌இதை கேட்கும் போது என் ரத்தமே கொதிக்கிறது. 😳😨😠இது போன்ற இழிவு😃 செயல் 14 ம் நூற்றாண்டில் மாத்திரம் அல்ல இன்றும் தொடர்கிறது. இந்த நிலை மாற தமிழ் குடி ஆளுமை பெற வேண்டும்.
    உதாரணமாக; ஒரு தமிழ் குடி ஆளுமையில் இருந்த போது தான் சல்லி கட்டு என்ற மாபெரும் எழுச்சி வெற்றி கண்டது. நாம் மறக்க கூடாது. வாழும் தகுதி எவருக்கும் உண்டு ஆனால் ஆளும் உரிமை தமிழராகிய நம் இனத்திற்கே உண்டு. வாழ்க தமிழ் வெல்க தமிழர்

  • @தமிழ்மறவன்-ற8ந
    @தமிழ்மறவன்-ற8ந 6 лет назад +121

    மிக சிறந்த வரலாற்று ஆய்வு, கடின உழைப்பு எல்லாம் உங்கள் விழியத்தை காணும்போது புரிகிறது. மிக அருமையான வரலாற்று பதிவை படைத்த உங்களுக்கு மிக்க நன்றி.💯🙌🏻👏🏻👍🏻💪🌺🌺

  • @naveenthevar8957
    @naveenthevar8957 6 лет назад +103

    எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென சங்கே முழங்கு.

  • @தமிழ்-மகன்
    @தமிழ்-மகன் 5 лет назад +85

    வரலாற்றை படி
    வரலாற்றை படை
    மேதகு வே.பிரபாகரன்

  • @MuthuKumar-md2uk
    @MuthuKumar-md2uk 4 года назад +25

    நாங்கள் தமிழ் கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம் எல்லாம் வாழ்ந்து வருகின்றனர் நீ தெலுங்கன் என்று ஒதுக்கி விட முடியாது எனக்கு தெரிந்து என் தாத்தா காலம் தொட்டு இப்படி தான் வாழ் கிரேம்.

  • @slmyasa3020
    @slmyasa3020 6 лет назад +95

    நல்ல பதிவு ஆனால் அவர்கள் போர் புரிந்து வெற்றி பெற்று தானே ஆட்சி செய்தார்கள் ? அப்படி என்றால் அவர்கள் வீரர்கள் தானே? நாம் மட்டும் சொல்வதில்லை யா இமயத்தை வெற்றி கொண்ட சோழன் என்றும் சேரன் என்றும் பாண்டியன் என்றும் ?????

  • @karthikeyan-xw4of
    @karthikeyan-xw4of 6 лет назад +92

    நான் அகமுடையர் சமூகம்.
    நாயக்கர் ஆட்சியில்தான் சேர்வை பட்டம் வந்துள்ளது.
    இது அகமுடையர்க்கு மட்டுமல்ல பல சாதிக்கும் உண்டு.
    ஆனால் அகமுடையர் அதிகளவில் சேர்வைக்காரனாக இருந்துள்ளனர்

  • @PRABU53
    @PRABU53 6 лет назад +93

    அறத்தின் வழி நின்று விழுந்த தமிழன் அதே அரத்தால் மீள் எழுச்சி கொள்வான். சிறப்பான பதிலடி நண்பா

  • @Raj-mano
    @Raj-mano 6 лет назад +34

    நான் தமிழனாக விழித்துகொண்டன், என் அனைத்து தமிழக மக்களும் விழிதுகொள்ள விரும்புகிறேன்.

  • @thenool
    @thenool 6 лет назад +29

    மிக அருமையான பதிவு சகோதரரே... உண்மையை உலகுக்கு சொல்வோம்.. அதில் நாமே வெல்வோம்..

  • @goodthinkchannel6332
    @goodthinkchannel6332 6 лет назад +97

    நாம் பேசி என்ன ஆகப்போகிரது.இலங்கை தமிழர்களை அழித்துவிட்டார்கல்.என்ன செய்தோம் இனியாவது தமிழரை ஒருவரை தேர்ந்தெடுத்து அவருக்கு வாக்களிப்போம்

  • @jawaharlal1853
    @jawaharlal1853 6 лет назад +88

    தமிழர் ஒன்றுபடுவோம். திராவிட மாயை ஒழிப்போம்

  • @vengadamtv
    @vengadamtv 4 года назад +13

    மிக அருமையான பதிவு. நிரம்ப உழைத்து இருக்கிறீர்கள். உண்மை. நமது தமிழை இன்னும் அழகாகப் பேசலாம். எடுத்துக் கொண்ட விஷயங்கள் சரிதான். ஆனாலும் சொல்லிய விதம் நமக்குச் சாதகமாக உள்ளது. சரி
    1. விஜய நகரப் பேரரசு தான் முகம்மதியர்களை வீழ்த்தியது.
    2. நமக்குள் (பாண்டியர்கள்) சண்டை யிட்டுக் கொண்டு பல பிரிவுகளாகப் பிரிந்து இருந்தனர்.
    3. நமது இந்து கலைகளையும், கலாசாரத்தையும் பல விதங்களிலும் அந்த 200 ஆண்டுகள் வளர்த்தது அவர்கள் தான்.
    4. தென்காசிப் பாண்டியர்கள் வரலாறு உண்மை. ஆனாலும் அதன் உள்ளே சென்று பார்த்தால் புரியும், அவர்கள் மிகவும் சிறு குறு நில மன்னர்களாகத்தான் இருந்து........
    Ps: Contact details இல்லையே..!!!
    நன்றி.

  • @flixview_Tamil
    @flixview_Tamil 5 лет назад +16

    எங்க ஊர்ல பாண்டிய மன்னர்கள் நினைவாக பெரும்பான்மையானவர்களின் பெயர் ஐவராஜா என இருக்கும்... வரலாற்று தகவலுக்கு நன்றி.

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 5 лет назад +18

    சேர சோழ பாண்டியர்கள்
    மூவேந்தர்கள் தேவர்கள் நாங்கள்
    அந்நிய முஸ்லிம்கள்
    தெலுங்கு நாயக்கர்கள்
    இங்கிலாந்து வெள்ளையன்கள்
    பிரெஞ்சுக்காரர்கள்
    எந்த வேசிகளாக இருந்தாலும் இங்குள்ள செல்வ வளங்களை
    இயற்கை வளங்களை
    ஆளுமையை அமைதியை கண்டு பொறாமையுடன் நாடுபிடிக்கும்
    ஆசையால் பேராசையால்
    வெறிச்செயலால் போர் தொடுத்தனர்.
    தேவர்களாகிய வீரத்தமிழர்கள் பாண்டியர்கள் இந்து சமய புனித ஆன்மீக வாதிகள் தமிழ் மொழி புனிதர்கள் எந்த நாடு மீதும் வழிய போய் போர்தொடுத்த வரலாறே இல்லை.
    அதே வேளை தமிழர்களாகிய எங்கள் மீது போர் தொடுத்தவர்களை தக்க பதிலடி கொடுத்து இருக்கிறோம்.
    விரட்டி விரட்டி அடித்து ஓட விட்டு இருக்கிறோம்.
    சில வேளை தோற்றாலும் கேவலம துரோகத்தால் மட்டுமே தோற்று இருக்கிறோம். என்றாலும் எங்கள் எதிர்ப்பில் எள்ளளவும் குறையவில்லை.
    துரோகிகள் இன்றும் எங்கள் சோற்றை தின்றுவிட்டு இருக்கிறார்களே எங்க வரலாறை தங்களா வரலாறு என கேவலமாக பேசியும். இன்னும் சிலர் நாங களும் தேவர் . தேவர்களுக்கு பிறந்தவர்கள் என்கின்றனர். கேடுகெட்ட நாய்கள்.
    நாங்க மன்னர் இனம்.நாடாண்ட நல்லவர்கள்.

  • @sathish2532
    @sathish2532 6 лет назад +6

    அருமையான பதிவு! சொல்ல வந்த நோக்கத்தை கடைசியாக சொன்ன விதம் அருமை!

  • @dsk8272
    @dsk8272 4 года назад +4

    என் உயிர் தமிழ் மீளும் 🏹🐅🦈 வெல்க தமிழ் 🔥நம்மை வந்தேறிகள் என்று நம் நாட்டில் வந்து சொல்லும் வந்தேறிகளை நம் வீர வரலாற்று புரட்சியால் வென்று காட்டுவோம் 🔥 அதற்கு நாம் சாதி மத வேறுபாடின்றி அனைவரும் இனையவோண்டும் தமிழர்களாக 💪 தமிழ் எங்கள் உயிருக்கு நேர் ♥️ இந்த பதிவு நம்மை வந்தேறிகள் என்று சொல்லும் சில தெலுங்கு வந்தேறிகளுக்குதான் 🔥 நம்மிடம் சகோதரராக இருக்கும் தெலுங்கு நண்பர்களுக்கு அல்ல ♥️

  • @KannanKannan-bd8cf
    @KannanKannan-bd8cf 5 лет назад +7

    தமிழன் என்று தான் ஒற்றுமையாக இருந்தான். அன்று முதல் இன்று வரை தமிழனிடம் ஒற்றுமை இல்லை அதனால் தான் நாம் இன்று வரை ஒரு உண்மையான தலைவரை தேர்வு செய்ய முடியவில்லை.

  • @reenareena7336
    @reenareena7336 6 лет назад +2

    மிக்க நன்றி உங்கள் சேவை தமிழர்களுக்குத் தேவை நான் தமிழர் வரலாறு தெரியாமல் இருந்தேன் தெரியபடுத்துகிறேன் மிக்க நன்றி என்னை போன்று பலர் இருக்கிறார்கள் உங்கள் பணியை எத்தனை தடைகள் வந்தாலும் தொடர்ந்து செய்யுங்கள் நன்றி சகோதரா ஏதேனும் உதவி வேண்டுமானால் எனக்கு கூறுங்கள்

  • @kumarvignesh3308
    @kumarvignesh3308 6 лет назад +44

    மொத்தத்தில் தமிழர்கள்ஒன்றுசேர்ப்பதுகாலத்தின்கட்டாயம்ஒன்றுபடவேண்டும்தமிழா நீபெரியவன்நான்பெரியவன்என்றசிந்தனைஅற்றுதமிழ்உறவுகள்ஒன்றுபடுவோம்

  • @justhuman624
    @justhuman624 5 лет назад +17

    இதில் பல தவறுகள் உள்ளன
    முதலில் வாணாதிராயர்கள் பாண்டியரின் வைப்பாட்டி பிள்ளைகள் இல்லை. வாணாதிராயர்கள் மிக நீண்ட பாரம்பரியம் கொண்டவர்கள் சங்க காலத்தில் இருந்து தமிழகத்தில் ஆட்சி செய்தவர்கள்
    வாணாதிராயர்கள் பாண்டியரின் வைப்பாட்டி பிள்ளைகள் என்ற கருத்து தவறானது என்றும் " மதுரையில் வாணாதிராயர்" வரலாறு எழுதிய தொல்லியல் அறிஞரே மறுத்துள்ளார்.
    அடுத்து ஒரு மிகப்பெரிய தவறு என்பது வாணாதியார் வேறு என்றும் தென்காசிப் பாண்டியர்கள் வேறு என்பதும். உண்மையில் வாணாதிராயர்கள் தான் தென்காசிப் பாண்டியர்களாக ஆட்சி செய்தவர்கள். உண்மைப் பாண்டியர்கள் திருநெல்வேலி பகுதிக்கு சென்று விட்டனர்.
    அடுத்த உணமை என்னவென்றால் தென்காசியை ஆண்ட பாண்டியர்களுக்கும் மதுரை நாயக்கர்களுக்கும் நல்ல உறவு இருந்துள்ளது. அவ்வளவு ஏன் தென்காசி பாண்டியரான வாணாதிராயர்களுக்கு மதுரை நாயக்கர்கள் பெண் கொடுத்துள்ளார்கள்.மேலும் மதுரை நாயக்கர்களுக்கு தேவைப்படும் போது வாணாதிராயர்கள் படை உதவியும் செய்துள்ளனர்.
    இதை அக்காலத்தில் வெளியிட்ட பல்வேறு செப்பேட்டுச் செய்திகள் உறுதி செய்கின்றன.
    இது போல் நிறைய உண்மைகள் உள்ளன.வெறும் புத்தகத்தை மட்டும் படித்தால் உண்மை தெரியவராது.

  • @இ.சமுத்திரம்ச.மகேந்திரன்

    தமிழன் மீன்டும் தமிழ்நாட்டை
    ஆளவேண்டும் என்ரால்
    இனிமேல் தமிழன் நீதி
    நேர்மை ஈவூ இரக்கம் நேர்மை
    மான்பூ என்ரு பாராமல்
    தமிழர்கள் அனைவரும்
    சாதி மதம் கடந்து தமிழன்
    என்ர உனர்வுடன் ஒன்ரினைந்து வந்தேரி
    தேலுங்கு திராவிடனை
    கரூவருத்தே ஆகவேண்டும்
    நான் சொல்வதை ஒன்ரை மட்டும் மரந்து விடாதிர்கள்
    வந்தேரி தேலுங்கன்தான்
    திராவிடன் திராவிடன்தான்
    வந்தேரிதேலுங்கன் திராவிடனுக்கும் தமிழனுக்கும்
    சம்மந்தமே இல்லை தமிழனை
    அளித்து வந்தேரிதேலுங்கு
    திராவிடன் ஆச்சிசேய்கிரான்
    மீண்டும் வந்தேரிதேலூங்கு
    திராவிடனை விரட்டி தமிழன்
    ஆச்சி சேய்தே ஆகவேண்டும்
    நாம்தமிழர் நாமேதமிழர்

  • @sakthivarthini1230
    @sakthivarthini1230 6 лет назад +38

    இந்த வீடியோ பதிவை பார்த்தாவது தமிழ் மக்கள் ஒன்றினைந்து நமக்குள் இருக்கும் சாதி சண்டையில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்

  • @-karaivanam7571
    @-karaivanam7571 3 года назад +10

    👍💐பொறுப்புணர்வோடு உண்மை வரலாறு கூறி, மனித நேயதோடு இறுதியில் பேசியது அருமை.இதுவே தமிழரின் மாண்பு.நன்றி அய்யா.

  • @sidharthponnangan2726
    @sidharthponnangan2726 6 лет назад +167

    ஏலே திருப்பி அடிச்சு ஆந்திரா பக்கம் வெரட்ட செத்த நேரம் ஆகாது
    தமிழன் அறத்தின் படியே வாழ விரும்புறவன் செரியா இங்க வந்து உன் சண்டி தனத்த எங்க கிட்ட காட்டுனேன்னு வையி உங்கள மாறி Paper ரவுடி நாங்க இல்ல ங்கொம்மாள கருவறுத்து விட்டுருவோம் 🔥
    ஆனா வேணா உங்க முன்னோர்கள் மூடர் கூட்டம் பண்ண தப்புக்கு நீங்க என்ன பண்ணுவீங்க 🙂🙂
    ஆனா ஒன்னு சொல்றேன் தமிழன் சாதியாள பிரிஞ்சு கெடக்கான் இவைங்கள சப்பையா அடிம ஆக்கி புடலாம்னு நினைக்காதீங்க 😂😂
    எங்களுக்குள்ள அம்புட்டு பஞ்சாயத்து இருந்தாலும் *தமிழுக்கு, தமிழனுக்கு* ஒண்ணுனா அம்புட்டு பயலுகளுக்கும் செந்நீர் கொதிக்கும் ⚔️🗡️

  • @KaliMuthu-ir8tt
    @KaliMuthu-ir8tt 6 лет назад +18

    வந்தாரை வாழ வைக்கும் பாண்டியர் பூமி......

  • @radeeshrr8741
    @radeeshrr8741 6 лет назад +2

    Semma ya iintha story ya yalaarukum sonaga bro you are great...... 💓

  • @anandkumar-qp3bi
    @anandkumar-qp3bi 5 лет назад +12

    Sorry to ask this?... What I know from books is Malik kafur defeated by parakrama pandiyan. Not parakrama pandiya Thevar... Is he belongs to Thevar community.. pls somebody explain

  • @krishnasamy813
    @krishnasamy813 5 лет назад +24

    இன்னும் இந்த வரலாறு தெரியாமல் பல தமிழர்கள் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்

  • @parthibanr38
    @parthibanr38 6 лет назад +32

    தவறான வரலாறு.

  • @Jj-cf4rj
    @Jj-cf4rj 5 лет назад +5

    தமிழன் அறத்துடன் போரிட்டவனை சூழ்ச்சியால் கொன்றார்கள் !!
    தம்பி என்ன அருமையான விளக்கமும் விமர்சனமும் ,தம்பி நீ ஒரு கெட்டிகாறன்::::------------------>
    நல்ல பதிவு இதை படமாக எடுத்து தமிழனிடன் சேர்ததுக்கு ஆயிரம் நன்றி 💐💐💐💐💐💐💐💐💐
    இன்றும் தமிழனை தகர்க சகோதரதமிழர்களே துணை!!!!

  • @manjus9996
    @manjus9996 4 года назад +11

    Next Tamilnadu election...la........veara state searntha yaarium CM akkirathinga paaa.....(veara state la perumaiya peasuranga....naanga thaan tamilans rule pannromnu......)
    Inimeay Tamilan than ellaryum rule pannanum🙂
    Its in our hand...

  • @akashsapiens8157
    @akashsapiens8157 6 лет назад +20

    Last la oru vaarthai..
    Tamilanda 💕😊

  • @prithvikrishna857
    @prithvikrishna857 4 года назад +16

    Kattabomman is also Telugu king

  • @chandrakumarsp2987
    @chandrakumarsp2987 6 лет назад +18

    நன்றி.முடிவாக தெலுங்கு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது சிறப்பு.

  • @boyammu2705
    @boyammu2705 4 года назад +9

    So.. andrum ...indrumm... TAMILAN still fighting... If TAMILAN one heart.. no one can win us... 🤬

  • @agrimari
    @agrimari 4 года назад +10

    நான் நாயுடு சமூகம் ஆக இருந்தாலும் நான் தமிழன் தான்

  • @renuchandartv7782
    @renuchandartv7782 5 лет назад +1

    மிக நன்று. அனைவரும் அறிய வேண்டிய வரலாறு

  • @wedomohanscreations5797
    @wedomohanscreations5797 4 года назад +1

    அருமையான பதிவு 😍😍😍😍😍😍😍😍

  • @stephenprabhakar4558
    @stephenprabhakar4558 5 лет назад +2

    யாருக்கும் அடங்காத பாண்டியர்கள் பன்னிரண்டாம் நூற்றாண்டு முதல் தங்களது போராட்டத்தை தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அதற்கு பல உதாரணங்கள் உள்ளன திருவிழா மதுரை தெப்பத்திருவிழா ஆண்டாள் கோவில் திருவிழா ராஜபாளையம் வெண்குடை திருவிழா போன்ற பல விழாக்கள் பாண்டியர்கள் ஆகிய தமிழ் மன்னர்களின் வரலாற்றை தெளிவாக கூறுகின்றன..

  • @perumalsamy1
    @perumalsamy1 6 лет назад +2

    Arumaiyana paidhvu thozlarey nandri ungaluku kodana kodi nandri and valthuzgal

  • @PerformingArtsOfIndia
    @PerformingArtsOfIndia 6 лет назад +30

    எம் வீர மறவர்களே பரதகுலம் தவிர்த்து எதையும் யோசிக்க வேண்டாம் மறவன் தான் பாண்டியன் என்பதை நிருபிக்க முயற்ச்சிக்கும் வேண்டாம்
    உன்மையான பாண்டியன் வாரிசுகள்
    நெடியோன் பேரன்
    கௌரியம் பேரன்
    பாண்டியன் பேரன்
    பஞ்சவர் பேரன்
    தென்னவன் பேரன்
    என்ற பரதகுல வர்க்கம் தான் உண்மையான பாண்டியன் வாரிசுகள் இவர்கள் அனைவரும் அழிந்து விட வில்லை ஆகவே பரதகுலத்தை தவிர்த்து யோசிக்க வேண்டாம் பரதகுலம் என்றால் மறவனும் சேர்ந்தது தான்
    பரவன் இல்லை என்றால் மறவனுக்கு வரலாறு இல்லை மறவன் இல்லை என்றால் பரவனுக்கு வரலாறு இல்லை
    பரவனும் மறவனும் வேறு வேறு என வரலாற்றை அனுகாதீர்கள்

    • @TamilCreators
      @TamilCreators  6 лет назад +21

      இங்க தமிழர்களை வந்தேறி சொல்லிடானு கோபத்தில் இருக்கோம். ஆனால் உங்களுக்கு பாண்டியர் என்ன சாதி என்ற சிந்தனையில் இந்த காணொளியே அனுகுகிறீர்கள்.
      இந்த காணொளியில் பாண்டியருடைய சாதி இது தான் என்று எங்கும் சொல்லவில்லை. வரலாற்றில் நடந்த விசயங்களை மட்டுமே சொல்லியுள்ளோம்.

    • @vengatesanramasamy1100
      @vengatesanramasamy1100 6 лет назад +6

      Tamil Creators
      👌👌👌

    • @yukiraj7649
      @yukiraj7649 6 лет назад +6

      John Milton Ku.. jaathi patru eppadi?... Manitha jaathi ondru thaan.. tamizhnaadu urupdanum na thamizhan nu solli. Illena saavu

  • @kandaiyah9640
    @kandaiyah9640 4 года назад +1

    Very good explanation about
    Tamils

  • @SaraVanan-fp6pt
    @SaraVanan-fp6pt 6 лет назад +35

    எங்களை (சோழர்கள்) அழித்திருக்காவிட்டால் இப்படி 1 நிலை உங்களுக்கு (பாண்டியர்கள்) வந்திருக்குமா? இனியாவது ஒன்றுபட்டு வாழ்வோம் நண்பா.

    • @TamilCreators
      @TamilCreators  6 лет назад +7

      நீங்கள் சோழர்களா?? எப்படி

    • @SaraVanan-fp6pt
      @SaraVanan-fp6pt 6 лет назад +6

      @@TamilCreators கங்கை கொண்ட சோழபுரம் எங்கள் பூர்வீகம் நண்பா.

    • @arunlee7126
      @arunlee7126 6 лет назад +2

      @@TamilCreators nalla kelvi bro.....cholargal thooya Tamil mannargal yendru ulagam ariyum...,tanjai kovilin kalvettu galum sollum.....

    • @arunlee7126
      @arunlee7126 6 лет назад +3

      @@TamilCreators bro avaru yenna solararu ippo purinjudhu.....mudhalam kulothunga cholanin thandhai Telugu chalukyar aavar thaai Tamil chola ilavarasi aavargal.....ok bro avanga sonnnadhu mudhalam kulothunga cholan telugu irundhaalum adharku munbe irundha chola mannargal thooya Tamil mannargal yenbadhai maraka mudiyaadhu......pirkaala cholargalaana ilamchetchenni , karikaalan kaalathil yedhaavadhu telugu kalvettugal iruka.,..

    • @TamilCreators
      @TamilCreators  6 лет назад +26

      @@SaraVanan-fp6pt நம் தனித்துவமான வரலாறு என்பது குடிமக்களின் வரலாறு தான், வேந்தர்களின் வரலாறு என்பது ஒட்டுமொத்த இனத்தின் வரலாறு.
      எனவே நாங்கள் தான் சோழர், நாங்கள் தான் பாண்டியர் என்கிற அர்த்தமற்ற பேச்சை நிறுத்திவிட்டு. நம்முடைய தமிழ் வேந்தர்கள் என்று சொல்ல ஆரம்பியுங்கள்.

  • @Jaganathan1991
    @Jaganathan1991 6 лет назад +4

    நம் தமிழ் வரலாறு பதிவுகளை கொண்ட புத்தகங்களின் விவரம் பற்றி தெரிய படுத்தவும்

  • @-PPitchaikani
    @-PPitchaikani 5 лет назад +10

    பஞ்சபண்டியர்களின் ஞாபகர்த்தமாக தான் பாஞ்சலங்குறிஞ்சிக்கு பாஞ்சலங்குறிச்சினு வீரபாண்டிய கட்டபொம்மன் வம்சத்தில் ஒருவர் பெயர்வைத்தாக நான் படித்தேன்...அது உண்மையா சாகோ

  • @அண்ணாச்சி-ர7ய
    @அண்ணாச்சி-ர7ய 5 лет назад +3

    உயர்ந்த உள்ளமும்
    தாழ்ந்த உள்ளமும்
    சுதந்திரமாக பாடுபட்டு
    தழிழ் மன்னை காப்பாற்றி யா
    கடவுள்
    ஐயா கர்மவீரர்
    மதத்தின் பெயரில் வைக்க வில்லை
    மனிதன் பிறக்கும் பொது மனிதனாக தான் பிறக்கிறான் அனால் இந்த மனித மதம் தான் மதத்தை பிரித்து வைத்து அழகு பார்க்கிறார்கள்

  • @blackpearl5834
    @blackpearl5834 6 лет назад +18

    இந்த காணொளியை முஸ்லிம் என்கிற வார்த்தை தமிழ் முஸ்லிம்களை குறிக்கவில்லை அதே வடநாட்டிலிருந்து வந்த முஸ்லிம்கள் தவறாக நினைக்க வேண்டாம்

  • @chitradevi1764
    @chitradevi1764 4 года назад +1

    Bro super👌

  • @naveenkumarduraisamy
    @naveenkumarduraisamy 6 лет назад +39

    மொத்தத்தில் நமக்குள் அடித்து கொண்டு வீழ்ந்தோம்..

  • @mathanmech4666
    @mathanmech4666 6 лет назад +4

    Endha book la irundhu indha history ah padichinga nu solla mudiuma?

  • @southwood6970
    @southwood6970 3 года назад +2

    பாண்டியர் வம்சம் முழுமையாக அழியவில்லை சிற்றரசர்ரசாக வாழ்ந்தனர் அப்படி இருந்ததால் தான் மீனாட்சி தரிசனம் எம்
    குலதெய்வம் பாண்டியர்

  • @elangov789
    @elangov789 6 лет назад +1

    நல்ல பதிவு.. 👌

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 6 лет назад +20

    Sir. U are correct. That is why dravidian theory is not applicable to kanndigas or teglues or malyanees as they are saying. People that is teglus using dravidian names here and looting. It is simple to solve all issue. Just unite tamilnadu .kerla karnataka andhra Tamilnadu has pondicherry Andhra means telgsna also. Now u can see how pondichery is divided by british. See telgana being seprted by congress that is sonia ganhi plan that she dividing within india.
    Finally simple atleast plan for south india and south india. So that. 2 prime mindter for india north and south. Deptuy priminster for each state as now now representing india. Hence no fucker can ditste india. As it is all chief minster. And plan 2 deputy chief minster . Hence the rule the main prime minster will change each 5 yrs. For north and south. One time soth will rule and nxt north will. There will be 2 deputy prime from north and south. Have them rotstion within themself

  • @iyappanshankaran2700
    @iyappanshankaran2700 6 лет назад +10

    God is great. History will be rewritten.Pandya kingdom is such a great kingdom from that bheeshma came. He was born for a chast lady of south who meditated for long time to have such a son. But puranic twisted as if he was born for river ganga. What a absurd? Tamil kings are great.History will be ŕewritten

  • @ramakrishnan9300
    @ramakrishnan9300 6 лет назад +8

    Namadhu varalaru namadhu adaiyalam
    Super bro👌👏👏👏

  • @sundharapaandipaandi171
    @sundharapaandipaandi171 4 года назад +6

    எங்கள் பாண்டியன் வம்சம் வீரர் வம்சம் ட

  • @kamalkannan3961
    @kamalkannan3961 4 года назад

    தமிழ் வாழ்க என்று கூறிவிட்டால் மட்டும் போதாது. என்னால் முடிந்த வரை தமிழுக்கு பெருமை சேர்க்கும் அல்லது தமிழின வரலாறு கானொளிகளை நன்பர்களுக்கு பரிந்துரைக்கிறேன். இந்த மாதிரியான கானொளிகளை படைக்கும் என் இன இளைய தலைமுறை பிள்ளைகளுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள், ஆசீர்வாதங்கள்.என் வயது 62. எங்கள் காலத்தில் எம்இன வரலாறு மறைக்கப்பட்டது. இது சத்திய யுகம். உண்மைகள் வெளிவரத்துவங்கி விட்டது. என்னைப்போன்றவர்களின் ஆதரவு நிச்சயம் உண்டு. ஒன்று படுவோம். இழந்த வரலாறை மீட்டெடுப்போம். மானமுள்ள தமிழனின் ஆட்சி மலரும். நாம் தமிழர். நாமே தமிழர்.

  • @srinivasanramkumar893
    @srinivasanramkumar893 6 лет назад +7

    Madurai sultan atchuli migavum kodumiyana atchi. Athai thokadhithavargal Vijayanagara perarusu
    Pandiya mannargal avargalai thokadithirupargal anpatharku enna atharam ullathu
    1340 hoysalam mannan Ballal sultanidam porittu uirayaividigiran
    entha pandiya mannan 1320_1380 varai porittan endru adtharam ullatha. Sultan atchiyilirunthu tamalargalai kapadriathu vijayanagaraperarasu. 1500 pandiya mannan chandrasekhara pandian virasrkhara cholaridam atchiyai Kappaytra vijaymannandidam ponnan. Piragu vijaymannan avanidam atchiyai meetu kodikumpolathu avan nagsnayyakanidam atchiyai veetu kodikiran karanam virasekara cholan thirupi padiuaduthu varuvan andru
    Athupol viswanatha nayakan throkadhal jeyuthan enpathu poi
    Vmannargal Krishna Deva raya andalaiyu maduraiyaiyum perumaiyaga paseuillan
    Thirumalainaikkan meenatchikovilai develop pannan.1740 nayakaratchi allinthapoluthu marathas tirichy maduraiyam kaippatrinarkal. Apoluthu Ramanathapuram sivagangaiyum
    Anda sethupathi mannarkal nayyakar atchi maduraiyil amaiya vendum endru virumbinar. Enve poyyana thagavalai pathivu seithu makilladaiya sandai undakathirkal. Rajaraja cholan andravai kaipatrinan. Avanin thangaiyai vimaladithiyan andra mannanidam mannamudithar. Kullothunga solan emarabil vanthavan. Palaiyakar murai ariyanathamudLiar konduvanthathu

    • @TamilCreators
      @TamilCreators  6 лет назад +9

      ஏன் இப்படியெல்லாம் நகைச்சுவை தனமாக type பன்னுகிறீர்கள்.
      1) பாண்டியர்கள் மற்ற பகுதியில் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். சுல்தான் ஆட்சி மதுரையில் மட்டுமே இருந்தது. இது மதுரை தல வரலாறு சொல்லும் ஆதாரம்.
      2)கம்பண உடையார் ஏன் மதுரையை பாண்டியர் மரபினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை?? இதற்கு எந்த ஒரு தெலுங்கு கிறுக்கனும் பதில் சொல்ல மாட்டான்.
      3) மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கட்டிய அதே நாயக்கன் தான், முஸ்லீம் தர்கா எழுப்பினான். அதையும் தெலுங்கர்கள் பெருமையாக கொண்டாடாமல் இருப்பது ஏன்??
      4) இராமநாதபுரம் சேதுபதி திருமலைநாயக்கன் வடுகர் படையே விரட்டி விரட்டி அடிக்கிறான். ஆதாரம் இராமப்பையன் அம்மாணை நூல்.
      இந்த காணொளி முழுக்க முழுக்க ஆதாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
      வரலாறு சொல்கிறேன் என்கிற பெயரில் நீங்கள் ஏன் வந்து wanted ஆ அசிங்கபடுகிறீர்கள்.

  • @gmaster3197
    @gmaster3197 4 года назад +9

    தமிழ் இனத்தை தமிழ் இனம் காப்பற முடியல அது தான் உண்மை

  • @velumaniramasamy4587
    @velumaniramasamy4587 5 лет назад +2

    Where did you get information from?

  • @soycemacarhari5400
    @soycemacarhari5400 6 лет назад +8

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் திரைப்படம் மட்டும் பாருங்கள்.

  • @prabakaranalexander9786
    @prabakaranalexander9786 6 лет назад +1

    அருமையான பதிவு தொடரட்டும்

  • @perumalsamy5786
    @perumalsamy5786 5 лет назад +10

    வீரபாண்டிய கட்ட பொம்மன்

  • @kannathathsan2746
    @kannathathsan2746 5 лет назад +1

    Arumai Sako

  • @shyamsundar1228
    @shyamsundar1228 6 лет назад +9

    SUPER

  • @srivaisnavy3851
    @srivaisnavy3851 5 лет назад +5

    தமிழர் கதை கண்ணீர் கதை

  • @ragupathynadason6635
    @ragupathynadason6635 6 лет назад +7

    Very good information thanks brother

  • @soundarapandianv1418
    @soundarapandianv1418 4 года назад +2

    அருமை
    அரிந்திர தா சரித்திர பதிவு
    வாழ்த்துக்கள்

  • @rÛlaganathan
    @rÛlaganathan 6 лет назад

    அருமையான பதிவு நண்பா

  • @selvakumar-xe2dm
    @selvakumar-xe2dm 6 лет назад

    Arumaiyana padhivu nanbare...

  • @mychessmaster
    @mychessmaster 5 лет назад +3

    அந்தக் காலகட்டத்தில் மக்கள்தொகை எவ்வளவு இருந்திருக்கும் இந்தப் பகுதியில்?

  • @antonasrin
    @antonasrin 6 лет назад +1

    bro paravar gal pathi full detailed video panunga

  • @krishnaswamybalamurugan3502
    @krishnaswamybalamurugan3502 5 лет назад +1

    என் அன்பு சகோதரர்ருக்கு நன்றி 👍

  • @chezhiyan7719
    @chezhiyan7719 4 года назад

    சாயர்புரத்தில் ஆதி மனிதன் பயன்படுத்திய Microliths என்னும் கல்கள் நிறைய கண்டுபிடிக்கப்பத்துள்ளது- Microliths are found in Sawyerpuram.
    ruclips.net/video/UM6qZxbCb7Y/видео.html

  • @sekardhineshkumar6669
    @sekardhineshkumar6669 6 лет назад +6

    Rajaraja cholan help panalana theluku pesuravangaley irunthuruka matanga mela salukiya naadula irunthu avangala kapathunathu cholarkalthan

  • @jvinsevai3034
    @jvinsevai3034 6 лет назад +7

    எவர் குரல் ஒலிப்பின் தமிழன் புகழ் வீரம் மறைக்கமுடியாது மான மறவன் அடி பணிவது சாதாசிவன் சங்கரனுக்கு மட்டுமே 🙏🙏🙏🙏🙏🙏🙏 சோழனும் பாண்டியனும் துரோகத்தால் தான் வீழ்த்தப்பட்டது

  • @tamilstupidtrader7630
    @tamilstupidtrader7630 4 года назад +7

    இந்த கதைக்கு ஆதாராம் வேண்டும்

  • @mmadasamy1698
    @mmadasamy1698 4 года назад

    Valthukkal anna

  • @netizenmobi4316
    @netizenmobi4316 6 лет назад +9

    Madurai sultan are very cruel rulers...

  • @skkannan480
    @skkannan480 6 лет назад +3

    தமிழர்கள் என்பவர்கள் யார்??? இப்போது இருப்பவர்களில் யார் தமிழர்கள்

  • @bharathidhasanbharathidhas9541
    @bharathidhasanbharathidhas9541 6 лет назад +3

    அருமையான பதிவு அண்ணா

  • @krishnaswamybalamurugan3502
    @krishnaswamybalamurugan3502 5 лет назад

    அன்பு சகோதரர் உங்களுக்கு நன்றி

  • @rajadurai7042
    @rajadurai7042 5 лет назад +6

    Veerapandiya katta bomman oru nayakkar thane

  • @rrajput3330
    @rrajput3330 4 года назад +3

    எப்படியோ தமிழன் வரலாறு ஒழிந்துவிட்டது

  • @gprakashprakash7688
    @gprakashprakash7688 6 лет назад +5

    Pandiamannar ghalil mokiaya manavarghalil Mannar PARAKRAMA PADIYA THEVAR enum. Mannaroom oruvar avrin varalatru padhivai endha video molam veli etadharghoo nandri

  • @jothimurugan6389
    @jothimurugan6389 6 лет назад +1

    சிறப்பு

  • @abishekaruldhas4765
    @abishekaruldhas4765 6 лет назад +1

    சகோ திருவிதாங்கூர் சமஸ்தானம் பற்றி ஒரு கானொளி போடுங்க

  • @qrdqrd9477
    @qrdqrd9477 5 лет назад +6

    We are children's of mother India. But Tamil people were back starped by many people for their personal gain. Whether Telugu people will treat us as brothers and sisters in Andhra? Then why they killed innocent Tamil people in Andhra forest? Tamil people should think!!! we must get united!!!

  • @ngilirajesh
    @ngilirajesh 5 лет назад +5

    Indha padhivirkana reference engirunthu edutheergal enru sollunga......Viswanatha nayakkar vanjagamaga konraar....enbatharkaana aadharam engu ulladhu

  • @abilashsurya3723
    @abilashsurya3723 6 лет назад +3

    Anna enaku pala nala oru doubt...rajasthan rajput vamsa valiyinar innum irukuranga...nayakargalum irukangala...ana chera,chola,pandiya vamsavaliyinar enga ponanga??

    • @TamilCreators
      @TamilCreators  6 лет назад +7

      எல்லோரும் கலப்பு திருமணம் செய்து தமிழ் சாதிகளுடன் கறைந்துவிட்டனர்.

    • @arunlee7126
      @arunlee7126 6 лет назад

      @@TamilCreators good answer

  • @tamilpatriot7815
    @tamilpatriot7815 4 года назад +2

    Hydrabath have more than 50% which population?

  • @krishnakumarpositive1545
    @krishnakumarpositive1545 6 лет назад +2

    Super bro

  • @dharshinishinyy3871
    @dharshinishinyy3871 4 года назад +7

    Madurai marathiii🔰🔰🔰💪💪💪

  • @karthickkarthick-md7yf
    @karthickkarthick-md7yf 6 лет назад +6

    tamil aliyapora tharuvail irukum pothu tamiluku perumai thevai illai tamilin aatralaum, aathikamum than thevai.... illaienral nanum thulukar padayaki viduvom

  • @freemind9188
    @freemind9188 5 лет назад

    Semma bro