உண்மையா சொல்லனும்னா நான் மூன்று வருஷத்துக்கு முன்னாடி ரொம்ப மோசமான நிலையில் இருக்கும்போது உங்க வீடியோஸ் உங்க குரல் கேட்டு தான் கர்மாவை பற்றி ஓரளவு புரிந்து என் வேதனையில் இருந்து வெளிவந்தேன். தனியா தான் வந்தோம் தனியா தான் போகப்போறோம்னு நீங்க சொன்னது ரொம்ப கெட்டியா பிடிச்சு மேல வந்தேன். உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. ரொம்ப நல்லா இருப்பீங்க. கடவுள் உங்கள் ஆசைகளை நிச்சயம் நிறைவேற்றுவார்.
இந்த நிமிடம் வாழ்க்கையின் மிக சவாலான நிமிடங்களில் இருக்கிறேன் மேம்.பிரபஞ்சத்திடம் வழி காட்டும் படி பிரார்த்திக்கொண்டு இருந்தேன். எனக்காக பிரபஞ்சம் உங்கள் மூலம் பதில் சொல்லி இருக்கிறது. தங்களுக்கும் பிரபஞ்சத்துக்கும் கோடி நன்றிகள். தீதும் நன்றும் பிறர் தர வாரா.. ❤🙏
வணக்கம் சகோதரி உங்களின் வழிகாட்டுதல்கள் கிடைக்கப் பெற்றறது எனது ப்ராப்தம்(பாக்கியம்) நம் மனதை நாம் புரிந்து கொள்வதே இங்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது நுட்பமான உங்களின் மேற்கோள்களும் விளக்கங்களும் அதை எளிதாக்குகிறது மிக்க நன்றி
நான் என்னுடைய அனுபவத்தில் எனது நேரம் சரி இல்லாத போது தெய்வத்திடம் எத்தனை முறை வேண்டி நின்றாலும் கர்மாவை இன்னும் அதிகமாக செயல்படுத்த மட்டுமே தெய்வங்கள் உதவுகிறதே தவிர குறைக்க அல்ல.என்னை பொருத்த வரை நாம் சதையால் செய்யப்பட்ட ரோபோக்கள்.... கிரகங்கள் ஒன்று சேர்ந்து நமக்கு படிப்படியாக வாழ்வியல் அறிவை அன்றாடம் வகுப்பறையில் படிப்பது போல பல பிறப்புகளை எடுக்க வைத்து அறிவை. அப்டேட் செய்ய வைக்கிறது அது ஒரு பிறவியில் இருந்து அடுத்த பிறப்பு எடுக்கும் போது எந்த எந்த கிரகங்களின் காரகத்துவம் எந்த அளவுகோளில் உள்ளது அதாவது (நீச்சம் சமம் ஆட்சி உச்சம் 0முதல் 100%)என்பதே ஜென்ம ஜாதகத்தில் கிரகங்கள் நின்ற குறியீட்டின் அளவு .அது 10%மாக இருந்தால் அந்த அளவில் இருந்து தான் கிரகங்கள் தனது தசா புத்தியில் ஆரம்பித்து நீயாக செய் அல்லது கட்டாயம் பிரம்பு எடுத்து செய்ப்படுவாய் என்ற நிலையில் நம்மை வழிநடத்தி செல்கிறது பல கோடி மக்கள் ஏற்றத்தாழ்வுடன் பிறந்து இருப்பது ஒவ்வொரு வரின் அனுபவத்தை படைத்தவன் உயிர் என்ற சிம்கார்டு மூலமாக தனது அறிவை மேம்படுத்தி அந்த அறிவையே நமக்கு தந்து இந்த உலகை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்ல மட்டுமே நம்மை படைத்து இருக்கிறான் ஒருவர் தேடினால் பல யுகங்கள் பல பேர் தேடினால் சில யுகம் இந்த வேலையை மனிதன் சிறப்பாக செய்தால் பணம் பேர் புகழ் அந்தஸ்து இல்லை அசிங்கம் அவமானம் துன்பம் துயரம் கொடுத்து மேம்பட வைப்பது இது தான் இங்கு நடக்கிறது நான் கண்டது சரியோ தவறோ இது என் அனுபவத்தில் நான் கண்டு வருவது
Wow fantastic... idhaiye dhan naanum unarndhadhu... pakka va nadakudhu ellam krahapadi... theivamey illa nu alumbodhu nee paninadhu dhan solludhu.. kadandhu poha Nan iruken radhu matum dhan kadavul.. anubavikradhu dhan namma kadamai. Ella padamum kathikitu kadavul a poi seranum.. thirupium varanum... indha Boomi a avar ninaikradhu pola kondu varanum.. yarukahha indha Boomi a technologically high a arivu munnettram nu kondu poi enga stop agumo?
கடக ராசி என்பதால் மிகவும் உணர்ச்சி வய படுகிறேன் இது பத்தாது என்று செவ்வாய் வேறு சேர்ந்து உள்ளது, அதனால் சந்திரனை ஆக்டிவேட் செய்ய உங்கள் அறிவுரை மிக்க தேவை இக்கணம் 🙏🏻
Enaku neenga kedaichadhu indha universe thandha blessing ma... Wil connect u the soonest ma... Just realising me, yes environment also determines our life ma....
மா,எனக்கு சில சந்தேகங்கள் உண்டு. நாம் செய்யும் செயல்கள் அறிவு ஆற்றல் அனைத்தும் கிரகங்களின் செயல்களாக(தசா, புத்தி )இருக்கும் போது தான் இன்னது தான் செய்கிறோம் என்று அறியாத மனிதனை கர்மா என்ற பெயரில் வதை செய்வது நியாயமா சென்ற பிறவியில் என்ன தவறு(கர்மா) செய்தேன் என்ற அறிவே (புறிதல்)எனக்கு இல்லாத நிலையில் அதன் தண்டனையை மட்டும் எப்படி நான் கர்மா என்ற பெயரில் ஏற்றுக்கொள்வது....(1)
Wat to do for every action equal and opposite reaction occurs. மழை வருவது, வெள்ளம் வருவது, வெய்யில் சுட்டெரிப்பது இயற்கை தன் கடமையை நிற்காமல் செய்து கொண்டிருக்கிறது. கடலில் நனைவதும் ஆழத்தில் சென்று இறந்துபோவதும், மழை வந்தால் சந்தோஷபடுவது, மழையில் பாதித்தால் வெறுப்பதும் நம்முடைய மனம், செயல் ,சூழல் அணுகுமுறை பொறுத்ததே.. இயற்கைக்கும், கர்மாகும், கடவுளுக்கும் நம்மை பிரித்து பார்த்து நல்லது கெட்டது செய்வதில்லை. சிறு வயதிலிருந்து நம் அறிவை சிந்தனையை பக்குவபடுத்திகிட்டு அறிவை, மனதை மேம்பட செய்ய வேண்டும். இந்த பிறவியில் ஜாதகம் கெட்டாலும் கர்மா சோதித்தாலும் நம்முடைய அணுகுமுறை, எண்ணம், செயல், பற்று, எதிர்பார்ப்பு குறைத்து பக்குவமாக ஆன்மீக ஒழுக்கத்துடன் இருந்து விட்டால் அதுவே நல்ல வழிகாட்டும் . Brindha mam போன்ற சான்றோர்களின் அறிவுரை உதவும்
How to deal with my neecha chandiran? I am viruschika rashi, visaka star, dhanusu lagnam, but I am deeply emotional getting hurt frequently...how can I help myself, pls advice ma'm🙏🏼
Mam enaku share pana true friends, relatives, teachers yarum kedaika matraga only parents matum dan bt ellam share pana avagalum feeling sad...what to do mam...? I'm Mesha Rasi, Aswini Star, Dhanush lagnam, Sani ketu combination in Meenam. Feeling very lonely without getting help from people Mam.
Manasu barama irukum pothu ungal pathivu udane vanthurum mam. Prapanjathuku kodi nandrigal. Pathivuku mika nandri mam unga speech ye mikuntha motivation speech 🥰👍thanks a lot 🙏 mam ❤
Super mam thankyou 🙏 mam. Rompanala enaku motchamadayavendum peravivendam endru nenipu varuthu. NENGA ORU VIDEO LA ROKINI NATCHATHIRAM STAR MOTCHA NELIAI ADAYUM NENIPU NOOKI PAYANAM SEIYUM SOLIRIGINGA MAM ATHAN KEDEAN
Is it applicable to gud peopl only. ? So many atrocities r created by so many nd nothing hapens to thm. Thy njoy. ( I know its their gud karmas. But there is a saying naa ..purva janma vasanai..... Thn if thy hv done so much gud , how thy r doing so much atrocities... Here purva janma vasanai does not work ? ). Just req u to clarify. thx
நீதிமன்றத்தில் இந்த தவறு செய்தாய் அதனால் உனக்கு இந்த தண்டனை என்று கூறும் போது ஆம் என்று அந்த தண்டனையை ஏற்றுக் கொள்ளவது நியாயம் உதாரணமாக என்னுடைய முதல் பிறப்பு நான் பிறந்து இருக்கிறேன் நான் செய்யும் செயல் இது சரி இது தவறு என்று பிரித்து அறியாத நிலையில் என்னுடைய அடுத்த பிறப்பில் கர்மா (நல்ல அல்லது தீய)வை அனுபவிப்பது நியாயமா..அந்த பிரித்து அறியும் அறிவு கூட எனக்கு இல்லாத நிலையில் ஒன்றும் அறியாத குழந்தையை கிள்ளி அளவிட்டு பின் தொட்டில் ஆட்டுவது , கொஞ்சுவது வதை அல்லவா....
Mam anna ku 5 years .bbeforse coronah stating la work karata illa nu jyosuyar kitta jathagam paathom ....thirupamburam poga sonnagha ana appo poo mudhila ippo parents poitu vanthangha. ....adhula irudhu daily small black snake amma temple daily pogum bothum (anna irukum bothu ) varuthu varum bothu varuthub....veetala bayapqdurangha anna tha vidurangha aana proper pidija lah theriyadhu
நீங்கள் CRYSTAL GORSE WOLF RED CHESTNUT REACH HELP COUNT DIVINE JOB NOW DONE என்று அடிக்கடி மனத்தில் கூறி வரவும். பத்து நிமிடங்கள் குறைந்தபட்சம். அடிக்கடி ஒரு நாளில்.
Rahu sani and budhan. Bach Flower Drops ல WALNUT, PINE, CHESTNUT BUD, SWEET CHESTNUT எடுத்து வரவும் தினமும் மூன்று Drops ஒவ்வொன்றிலும். In half litre water bottle. அந்த video பார்க்கும் எண்ணம் உதிக்கும் போது கொஞ்சம் அந்த பாட்டில் நீரை குடிக்கவும் ஒரு நாளுக்குள் அதை முடித்து விடவும். Again Next day same way in half litre bottle
Late ah understand pannitten andha situation appo guide panna yarum illa. Indha video oru 2 years munnadi ennoda life la kettu irundha nalla irundhurukkum.. anyway everything s god's plan. Thank u universe god sent this msg through now. MY PRANAMS TO U❤
உண்மையா சொல்லனும்னா நான் மூன்று வருஷத்துக்கு முன்னாடி ரொம்ப மோசமான நிலையில் இருக்கும்போது உங்க வீடியோஸ் உங்க குரல் கேட்டு தான் கர்மாவை பற்றி ஓரளவு புரிந்து என் வேதனையில் இருந்து வெளிவந்தேன். தனியா தான் வந்தோம் தனியா தான் போகப்போறோம்னு நீங்க சொன்னது ரொம்ப கெட்டியா பிடிச்சு மேல வந்தேன். உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. ரொம்ப நல்லா இருப்பீங்க. கடவுள் உங்கள் ஆசைகளை நிச்சயம் நிறைவேற்றுவார்.
இந்த நிமிடம் வாழ்க்கையின் மிக சவாலான நிமிடங்களில் இருக்கிறேன் மேம்.பிரபஞ்சத்திடம் வழி காட்டும் படி பிரார்த்திக்கொண்டு இருந்தேன். எனக்காக பிரபஞ்சம் உங்கள் மூலம் பதில் சொல்லி இருக்கிறது. தங்களுக்கும் பிரபஞ்சத்துக்கும் கோடி நன்றிகள். தீதும் நன்றும் பிறர் தர வாரா.. ❤🙏
ASPEN GORSE WOLF CHANGE DIVINE ORDER
@@DNAASTROLOGYASTROBRINDHA 🙏🙏🙏
@@DNAASTROLOGYASTROBRINDHAGuruve thunai
வணக்கம் சகோதரி உங்களின் வழிகாட்டுதல்கள் கிடைக்கப் பெற்றறது எனது ப்ராப்தம்(பாக்கியம்)
நம் மனதை நாம் புரிந்து கொள்வதே இங்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது நுட்பமான உங்களின் மேற்கோள்களும் விளக்கங்களும் அதை எளிதாக்குகிறது மிக்க நன்றி
நான் என்னுடைய அனுபவத்தில் எனது நேரம் சரி இல்லாத போது தெய்வத்திடம் எத்தனை முறை வேண்டி நின்றாலும் கர்மாவை இன்னும் அதிகமாக செயல்படுத்த மட்டுமே தெய்வங்கள் உதவுகிறதே தவிர குறைக்க அல்ல.என்னை பொருத்த வரை நாம் சதையால் செய்யப்பட்ட ரோபோக்கள்.... கிரகங்கள் ஒன்று சேர்ந்து நமக்கு படிப்படியாக வாழ்வியல் அறிவை அன்றாடம் வகுப்பறையில் படிப்பது போல பல பிறப்புகளை எடுக்க வைத்து அறிவை. அப்டேட் செய்ய வைக்கிறது அது ஒரு பிறவியில் இருந்து அடுத்த பிறப்பு எடுக்கும் போது எந்த எந்த கிரகங்களின் காரகத்துவம் எந்த அளவுகோளில் உள்ளது அதாவது (நீச்சம் சமம் ஆட்சி உச்சம் 0முதல் 100%)என்பதே ஜென்ம ஜாதகத்தில் கிரகங்கள் நின்ற குறியீட்டின் அளவு .அது 10%மாக இருந்தால் அந்த அளவில் இருந்து தான் கிரகங்கள் தனது தசா புத்தியில் ஆரம்பித்து நீயாக செய் அல்லது கட்டாயம் பிரம்பு எடுத்து செய்ப்படுவாய் என்ற நிலையில் நம்மை வழிநடத்தி செல்கிறது பல கோடி மக்கள் ஏற்றத்தாழ்வுடன் பிறந்து இருப்பது ஒவ்வொரு வரின் அனுபவத்தை படைத்தவன் உயிர் என்ற சிம்கார்டு மூலமாக தனது அறிவை மேம்படுத்தி அந்த அறிவையே நமக்கு தந்து இந்த உலகை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்ல மட்டுமே நம்மை படைத்து இருக்கிறான் ஒருவர் தேடினால் பல யுகங்கள் பல பேர் தேடினால் சில யுகம் இந்த வேலையை மனிதன் சிறப்பாக செய்தால் பணம் பேர் புகழ் அந்தஸ்து இல்லை அசிங்கம் அவமானம் துன்பம் துயரம் கொடுத்து மேம்பட வைப்பது இது தான் இங்கு நடக்கிறது நான் கண்டது சரியோ தவறோ இது என் அனுபவத்தில் நான் கண்டு வருவது
Wow fantastic... idhaiye dhan naanum unarndhadhu... pakka va nadakudhu ellam krahapadi... theivamey illa nu alumbodhu nee paninadhu dhan solludhu.. kadandhu poha Nan iruken radhu matum dhan kadavul.. anubavikradhu dhan namma kadamai. Ella padamum kathikitu kadavul a poi seranum.. thirupium varanum... indha Boomi a avar ninaikradhu pola kondu varanum.. yarukahha indha Boomi a technologically high a arivu munnettram nu kondu poi enga stop agumo?
கடக ராசி என்பதால் மிகவும் உணர்ச்சி வய படுகிறேன் இது பத்தாது என்று செவ்வாய் வேறு சேர்ந்து உள்ளது, அதனால் சந்திரனை ஆக்டிவேட் செய்ய உங்கள் அறிவுரை மிக்க தேவை இக்கணம் 🙏🏻
மிக தெளிவான விளக்கம் நன்றி அம்மா🙏
Enaku neenga kedaichadhu indha universe thandha blessing ma... Wil connect u the soonest ma... Just realising me, yes environment also determines our life ma....
It's The Universe Making me communicate certain things
What a coincidence and power of universe, i have started seeing this video in Moon hora ❤👍🏻🙏🏻🙌🏻
🧚 Everytime Universe Connects Every Event. We are not able to Recognise it Every time
நல்ல கருத்து வழி நடத்தும் என்பது உண்மை தங்களுக்கு என் நன்றிகள்
Thank you!
U are my favourite great consultant
Thank you so much mam...
அம்மா உங்க வீடியோ எல்லாமே நல்லா இருக்கு
Love you mam such an excellent talk ❤
Thanks for your sharing the knowledge ..
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
மா,எனக்கு சில சந்தேகங்கள் உண்டு. நாம் செய்யும் செயல்கள் அறிவு ஆற்றல் அனைத்தும் கிரகங்களின் செயல்களாக(தசா, புத்தி )இருக்கும் போது தான் இன்னது தான் செய்கிறோம் என்று அறியாத மனிதனை கர்மா என்ற பெயரில் வதை செய்வது நியாயமா சென்ற பிறவியில் என்ன தவறு(கர்மா) செய்தேன் என்ற அறிவே (புறிதல்)எனக்கு இல்லாத நிலையில் அதன் தண்டனையை மட்டும் எப்படி நான் கர்மா என்ற பெயரில் ஏற்றுக்கொள்வது....(1)
இவ்வளவு கேள்விகளுக்கு பதில் அளிக்க இயலாது. உங்கள் அனுபவம் அப்படி
Wat to do for every action equal and opposite reaction occurs. மழை வருவது, வெள்ளம் வருவது, வெய்யில் சுட்டெரிப்பது இயற்கை தன் கடமையை நிற்காமல் செய்து கொண்டிருக்கிறது. கடலில் நனைவதும் ஆழத்தில் சென்று இறந்துபோவதும், மழை வந்தால் சந்தோஷபடுவது, மழையில் பாதித்தால் வெறுப்பதும் நம்முடைய மனம், செயல் ,சூழல் அணுகுமுறை பொறுத்ததே.. இயற்கைக்கும், கர்மாகும், கடவுளுக்கும் நம்மை பிரித்து பார்த்து நல்லது கெட்டது செய்வதில்லை.
சிறு வயதிலிருந்து நம் அறிவை சிந்தனையை பக்குவபடுத்திகிட்டு அறிவை, மனதை மேம்பட செய்ய வேண்டும். இந்த பிறவியில் ஜாதகம் கெட்டாலும் கர்மா சோதித்தாலும் நம்முடைய அணுகுமுறை, எண்ணம், செயல், பற்று, எதிர்பார்ப்பு குறைத்து பக்குவமாக ஆன்மீக ஒழுக்கத்துடன் இருந்து விட்டால் அதுவே நல்ல வழிகாட்டும் . Brindha mam போன்ற சான்றோர்களின் அறிவுரை உதவும்
Hello mam...
Job kidaika suitable mantra solunga mam, nalla job kidaikrathuku
நன்றிங்க அம்மா🙏
Thankyou so much, mam
Thanks a lot madam for your guidance and care🙏🙏 God bless you and family, please share more like this whenever you have time.
So nice of you. Grateful Dear 🧚
Thanks a lot mam 🎉🎉🎉🙏🙏🙏
Mama please talk about vargoththamam lagnam , vargoththama planet results ....
Thank you ma'am ❤❤❤♾️
Madam, thankyou🙏🙏👌👌
Quite smile mam ❤ ❤❤
Meguntha mana barathudan erunthen. Edhu enakkaga kadavul unga moolama kodutha information. Nanri mam 🙏🙏
MUSTARD LARCH WOLF CHICORY CHANGE DIVINE ORDER
Osho or j krishnamurti are spiritual master will definitely help who are struggling in life to evolve psychologyical in inner life
நன்றி... ஒவ்வொரு வார்த்தையும் பயன்🎉
Thanks mam❤ Right advice at right time
Thank you mam❤
நீச்ச சந்திரன் with ராகு.
மன கவலைய சொல்ல யாரும் இல்லை 😢
Naadi jothidam engu paarpathu ma
Thank u mam love u take care
How to deal with my neecha chandiran? I am viruschika rashi, visaka star, dhanusu lagnam, but I am deeply emotional getting hurt frequently...how can I help myself, pls advice ma'm🙏🏼
Thanks ma'am 🙏🙏
Thankyou dear, God bless you..❤
@@DNAASTROLOGYASTROBRINDHA Grateful ma'am 🙏🙏
Vanakkam amma... ❤
Mam enaku mesha raasi and mesha laknam ... chandra dasa la 7 1/2 nadakalama?
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🎉
Namaskaram Madam ❤
Vanakkam akka 🙏🙏...vunkale sikiram parka vare poren en paiyanuka ha...En kuru maha periya va saranam.,🙏🙏
Akka vunka video than watching ka nantri ka
Nice mam 😊
Mam enaku share pana true friends, relatives, teachers yarum kedaika matraga only parents matum dan bt ellam share pana avagalum feeling sad...what to do mam...? I'm Mesha Rasi, Aswini Star, Dhanush lagnam, Sani ketu combination in Meenam. Feeling very lonely without getting help from people Mam.
Namaskaram mam 🙏🥰
God bless you dear ❤
❤🤗
Th
Mam enaku velai parkkera idathula neraiya prachanaiya varuthu enna panrathu mam
How much you charge for one horoscope mam ,how can I get your appointment online
Manasu barama irukum pothu ungal pathivu udane vanthurum mam. Prapanjathuku kodi nandrigal. Pathivuku mika nandri mam unga speech ye mikuntha motivation speech 🥰👍thanks a lot 🙏 mam ❤
God bless you dear ❤
Thanks mam
Mam vandachi❤
Vazhga valamudan
வாழ்க வளமுடன் ❤
Thank you Mam, how to activate Chandra positively? Thanks
Sooner pa
Do you believe in twin flame mam?
👌👌
🙏🙏🙏🙏
Super mam thankyou 🙏 mam. Rompanala enaku motchamadayavendum peravivendam endru nenipu varuthu. NENGA ORU VIDEO LA ROKINI NATCHATHIRAM STAR MOTCHA NELIAI ADAYUM NENIPU NOOKI PAYANAM SEIYUM SOLIRIGINGA MAM ATHAN KEDEAN
Hello mam college on campus placement job mantra sollunga mam. ......
Chant “WATER VIOLET, LARCH, GENTIAN, WILD ROSE”
398: write it in a paper and keep it under the pillow.
🙏💐🌹🌺🌷🙇
Hlo mam messai thadi valaramal iruku itharku enna karanam mam pls reply astrology based reason
Venus and Kedhu impacted by Budhan in Malefic Way
வணக்கம் அம்மா
Is it applicable to gud peopl only. ? So many atrocities r created by so many nd nothing hapens to thm. Thy njoy. ( I know its their gud karmas. But there is a saying naa ..purva janma vasanai..... Thn if thy hv done so much gud , how thy r doing so much atrocities... Here purva janma vasanai does not work ? ). Just req u to clarify. thx
They activate their blessings in most dirtiest way and design their next birth as hell.
எனக்கு முன்னோடி உங்கள் வீடியோ மாயன் அண்ணா வீடியோ வழிநடத்தும்❤❤❤❤❤❤
நமஸ்காரங்கள்
Nalla friends kidayaka mantram sollunga mam
மத்தவங்க குடுத்து வைக்கலை உங்களை பெறன்னு பரிதாபம் கொள்ளுங்கள் மற்றவர்கள் மீது.
When our consciousness developed peoper way horoscope won't work❤
Is lustful thought negative karma maam
No. If That Lust Impacts Someone's Life in Anyways. It's pilli sooniyam eval like Negative Energy eliminator towards the individual
சே.. என்ன ஏன்டா படைச்ச இறைவா 🤔
படைக்க காரணமே நீங்கள் தான். அவரவர் கர்மா. உங்கள் படைப்புக்கு இறைவன் நீங்களே
@@DNAASTROLOGYASTROBRINDHA புண்ணியம் செய்ய விடாத வாழ்க்கை எதுக்கு
துரதிஷ்டம் துரத்தும் வாழ்க்கை எதுக்கு
எதுல போனாலும் அலைச்சல் வீண் விரயம் நஷ்டம் 😡
நீதிமன்றத்தில் இந்த தவறு செய்தாய் அதனால் உனக்கு இந்த தண்டனை என்று கூறும் போது ஆம் என்று அந்த தண்டனையை ஏற்றுக் கொள்ளவது நியாயம் உதாரணமாக என்னுடைய முதல் பிறப்பு நான் பிறந்து இருக்கிறேன் நான் செய்யும் செயல் இது சரி இது தவறு என்று பிரித்து அறியாத நிலையில் என்னுடைய அடுத்த பிறப்பில் கர்மா (நல்ல அல்லது தீய)வை அனுபவிப்பது நியாயமா..அந்த பிரித்து அறியும் அறிவு கூட எனக்கு இல்லாத நிலையில் ஒன்றும் அறியாத குழந்தையை கிள்ளி அளவிட்டு பின் தொட்டில் ஆட்டுவது , கொஞ்சுவது வதை அல்லவா....
Mam anna ku 5 years .bbeforse coronah stating la work karata illa nu jyosuyar kitta jathagam paathom ....thirupamburam poga sonnagha ana appo poo mudhila ippo parents poitu vanthangha. ....adhula irudhu daily small black snake amma temple daily pogum bothum (anna irukum bothu ) varuthu varum bothu varuthub....veetala bayapqdurangha anna tha vidurangha aana proper pidija lah theriyadhu
வாழை தோட்டத்து ஐயா என்று மனத்தில் அடிக்கடி கூறி வரவும். பார்வையில் படுவது குறைந்து விடும்
Thanks mama
Mam I am totally in depression..kindly help ways to contact you
👍
I love you mam
Yen paiyanuku it la job kidaika mantra sollunga mam
நீங்கள் CRYSTAL GORSE WOLF RED CHESTNUT REACH HELP COUNT DIVINE JOB NOW DONE என்று அடிக்கடி மனத்தில் கூறி வரவும். பத்து நிமிடங்கள் குறைந்தபட்சம். அடிக்கடி ஒரு நாளில்.
Why people born as hypersexual ma'am...what we did past life...did we harm anyone sexually???
Incurable thirst of past Life
அம்மா எனக்கு.பிறந்த வருடம் தெரியாது, பிறந்தநாள் தெரியாது, ராசி நாள் நட்சத்திரம் எதுவும் தெரியாது.இதை கண்டு பிடிக்க முடியுமா 😢🥺😔😔
நாடி ஜோதிடரை பார்த்து பொது காண்டம் எடுத்து நேரம் மட்டும் குறித்து விட்டு வாருங்கள். பரிகாரம் எதுவும் செய்ய வேண்டாம்.
@@DNAASTROLOGYASTROBRINDHA நன்றி அம்மா 🙏🙏🙏
Mam porn addiction and prone masturbation relif aga mantra slunga mam why planet response this disease
Rahu sani and budhan. Bach Flower Drops ல WALNUT, PINE, CHESTNUT BUD, SWEET CHESTNUT எடுத்து வரவும் தினமும் மூன்று Drops ஒவ்வொன்றிலும். In half litre water bottle. அந்த video பார்க்கும் எண்ணம் உதிக்கும் போது கொஞ்சம் அந்த பாட்டில் நீரை குடிக்கவும்
ஒரு நாளுக்குள் அதை முடித்து விடவும். Again Next day same way in half litre bottle
@@DNAASTROLOGYASTROBRINDHA tq mam
எதற்காக இந்த கர்மா விளையாட்டை கடவுள் ஆரம்பித்தார்?
Naam kadavul nilai adaivatharku..
1st comment..😊 good night mam....❤
Good night. God bless you dear 🙏
Late ah understand pannitten andha situation appo guide panna yarum illa. Indha video oru 2 years munnadi ennoda life la kettu irundha nalla irundhurukkum.. anyway everything s god's plan. Thank u universe god sent this msg through now. MY PRANAMS TO U❤
All Is Well. God bless you dear ❤
I take emotional support only from my mom or my sisters
Thank you mam ❤