The Affirmations are 1) Why Am I Ready to go through this Transformation 2) Why Am I Ready to Accept the Process 3) Why Am I loving Self 4) Why Am I Valuing Self 5) Why Am I Thankful to This Birth 6) Why Am I Thankful to This Body 7) Why I Feel Very Lighter 8) Why Am I Transforming The Best Version of Self 9) Why Universe Always Guiding Me. Sairam🙏🙏🙏🌹🌹🌹
இது சாதாரண காணொளி அல்ல.. எங்கள் வாழ்விற்கு நீங்கள் இதனால் மகத்தான புது ஒளி ஏற்றி இருக்கிறீர்கள் 🥹🥹🥹நன்றி அம்மா.. வெறும் வார்த்தைகள் போதாது.. நீங்கள் பலநூறு ஆண்டுகள் வாழ்வாங்கு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.. இது போன்ற பதிவுகள் இறையருளால் தொடர்ந்து பதிவிடுங்கள்.. பிரார்தனையுடன் காத்திருக்கிறோம்.. பேரன்பும் நன்றிகளும் அம்மா ❤❤❤♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வாடிய பயிர்களாய் நாங்கள் உங்களின் ஒவ்வொரு வார்த்தையும் குளிர்ந்த மழைத்துளிகளாய் எங்களின் வேர்கள் இன்னும் சாகவில்லை நிச்சயம் துளிர்த்து எழுவோம்... மிக்க நன்றி சகோதரி🙏🙏🙏
You are the best councilor to your subscribers.I too have come across such situations but want to live to help so.e needy person. I have decided to live for myself and don't consider others comments. I see motivational pictures and my friend tried to console me and encourage me to know my strength 💪 😌 🙂
அம்மா நீங்க சொல்லுற மாதிரி தான் என் வாழ்க்கை இருந்தது ஐந்து வருடத்திற்கு முன்பு இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் நானே என்னை மீட்டெடுத் தேன்
Just yesterday.. I cried to my daughter that I am angry on me for shower my love to all those who didn't even treat me like a human and in the process i hate myself.. and I see this msg today... I have been contemplating deeply about ending life for quite sometime now...
அம்மா இந்த வீடியோவை 14 வருடத்திற்கு முன்னாடி நான் பார்த்திருந்தால் சூசைடு பன்னிருக்கமாட்டேன். இப்பையும் நரகவலிய அனுபவித்து வருகிறேன் என் பிள்ளைகளுக்காக வாழ்கிறேன். இப்போது உங்களை எனக்கு இந்த பிரபஞ்சம் காட்டியதற்கான அர்தத்தை புரிந்துக்கொண்டு வாழ்க்கையில் எப்பேர்பட்ட துன்பம் வந்தாலும் நான் வென்று ஜெயித்து காட்டுவேன் உங்களுக்கு இது போல் கமென்டும் போடுவேன்.
நான் என் வாழ்வில் இதுவரை மூன்று முறைகள் நீங்கள் கூறியது போன்ற வலிகளைக் கடந்து வந்துள்ளேன் மேடம்😢😢😢. உங்கள் வார்த்தைகள் எனக்கு மிகுந்த ஆறுதல் நம்பிக்கையைத் தருகிறது ❤❤❤
வாழ்க வளமுடன் சகோதரி தினமும் வீடியோ போட முடியவில்லை என்றாலும் வாரத்திற்கு ஒரு முறையாவது போடுங்க. உங்கள் பேச்சு எனக்கு ரெம்ப பிடிக்கும். ஒரு உத்வேகத்தை கொடுக்கிறது உங்கள் பேச்சு நன்றி வாழ்க வளமுடன்🎉❤
அம்மா என் நிலை இப்படி தான் உள்ளது. நானே எனக்கு தவறு செய்து நானும் என் ஃபேமிலி உம் துன்பம் அனுபவிக்கிறது. இதற்கு தீர்வு என்ன எண்பது தான் புரியவில்லை. மிக்க நன்றிகள் அம்மா. வாழ்க வளமுடன்.
thank you brinda garu....sent this month's contribution this morning... and saw this post now... thanks for sharing this and a big God bless..🙏🙏.. இதுவும் கடந்து போகும்
Mam yennoda lagna adhibadhiyae viruchagam la adikkadi depression la poiruvaen but luckily naan midhuna raasi and midhuna lagnam,that duality helps me to overcome❤ungala meet panna apram dhan astrology oru institute la padichu ippo palan sollitu irukaen,oru naal ungala naan vandhu parkanum,my soul is longing to see you❤❤❤❤❤❤❤❤lots of love from my heart ❤❤❤❤
Thank you mam🙏🙏Thank you universe. I always believe in universal guidance. . Daily i am seeing colourful butterflies🦋🦋. Yes i accept change. Change is inevitable. I love myself😊i accept myself as it is.... Thank you mam once again 🙏🙏🙏🙏
Thanks mam I'm facing unexpected transformations and humiliations from relations , outside compared to most of my peers from past 12 years and my moon sign is scorpio and this video is little motivating.
Yes, two years back my boy friend broke up and i got depressed. I overcame that n yesterday i saw him and without any emotions i went past him n he spoke to me but i didn't want to. Irony of life... Haha. Noone is worth our sincere love
Hello,Madame do you remember me?. One year before i had a consultation with you.Youconsoled me and now i have passed through my failures and mishaps, though the pain is still there. My son got married and i have finished my house construction. All by divine grace and by the blessings of the my well wishers.Thank you.
i had love problem ,money issue ,relationship marriage everything but i faced it and i am in good position and again i have a special kid ,i cant able to correct it and i am tryimg at most and i am woeking witg my kid but still feel lot of guilt in me and now i stopped worrying ,believe in god and universe ,i want to talk to you mam., many ppl here in this world blessed with good life we have to be grateful for that,stead of jealousy ,comparison ,, thank you mam ,please upkoad videos like this.
Life la oru time ila mam...oru 30 yrs ah ve life adi mela adi....nanum 30 yrs ah sethudlaam nu yosipen..bt enna nambi irukura rendu jeevan kaga ithaoum thaandi poitu iruken...
The Affirmations are
1) Why Am I Ready to go through this Transformation
2) Why Am I Ready to Accept the Process
3) Why Am I loving Self
4) Why Am I Valuing Self
5) Why Am I Thankful to This Birth
6) Why Am I Thankful to This Body
7) Why I Feel Very Lighter
8) Why Am I Transforming The Best Version of Self
9) Why Universe Always Guiding Me.
Sairam🙏🙏🙏🌹🌹🌹
நன்றி அம்மா
Thanks Amma🙏
இது சாதாரண காணொளி அல்ல.. எங்கள் வாழ்விற்கு நீங்கள் இதனால் மகத்தான புது ஒளி ஏற்றி இருக்கிறீர்கள் 🥹🥹🥹நன்றி அம்மா..
வெறும் வார்த்தைகள் போதாது.. நீங்கள் பலநூறு ஆண்டுகள் வாழ்வாங்கு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.. இது போன்ற பதிவுகள் இறையருளால் தொடர்ந்து பதிவிடுங்கள்.. பிரார்தனையுடன் காத்திருக்கிறோம்..
பேரன்பும் நன்றிகளும் அம்மா ❤❤❤♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மரணத்தை விட கொடுமையான வலியை அனுபவித்து விட்டேன். நீங்கள் சொல்வது எல்லாம் எனக்கு என்றே தோன்றுகிறது.😊
வாழ்க வளமுடன் எல்லா நலமும் வளமும் பெற்று
வாடிய பயிர்களாய் நாங்கள்
உங்களின் ஒவ்வொரு வார்த்தையும் குளிர்ந்த மழைத்துளிகளாய்
எங்களின் வேர்கள் இன்னும் சாகவில்லை நிச்சயம் துளிர்த்து எழுவோம்...
மிக்க நன்றி சகோதரி🙏🙏🙏
You are the best councilor to your subscribers.I too have come across such situations but want to live to help so.e needy person. I have decided to live for myself and don't consider others comments. I see motivational pictures and my friend tried to console me and encourage me to know my strength 💪 😌 🙂
மிக்க நன்றி அம்மா 🙏
எனக்கான காலம் வரும், இழந்ததை விட பல மடங்கு பெறுவேன் சாதிப்பேன் என்று வாழ்கிறேன்
அம்மா நீங்க சொல்லுற மாதிரி தான் என் வாழ்க்கை இருந்தது ஐந்து வருடத்திற்கு முன்பு இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் நானே என்னை மீட்டெடுத் தேன்
கேட்கவே ஆனந்தமாக இருக்கிறது. வாழ்க வளமுடன் பல்லாண்டு எல்லா நலமும் வளமும் பெற்று ❤
Superb mam
Perfect speech for perfect time
Message From The Universe ❤
Just yesterday.. I cried to my daughter that I am angry on me for shower my love to all those who didn't even treat me like a human and in the process i hate myself.. and I see this msg today... I have been contemplating deeply about ending life for quite sometime now...
God is with US he will look after US you are all ways negative
Try the Switch Words given if possible get the Bach Flower Drops
Thank u
Thanks for the universe to give this information 🙏
அம்மா இந்த வீடியோவை 14 வருடத்திற்கு முன்னாடி நான் பார்த்திருந்தால் சூசைடு பன்னிருக்கமாட்டேன். இப்பையும் நரகவலிய அனுபவித்து வருகிறேன் என் பிள்ளைகளுக்காக வாழ்கிறேன். இப்போது உங்களை எனக்கு இந்த பிரபஞ்சம் காட்டியதற்கான அர்தத்தை புரிந்துக்கொண்டு வாழ்க்கையில் எப்பேர்பட்ட துன்பம் வந்தாலும் நான் வென்று ஜெயித்து காட்டுவேன் உங்களுக்கு இது போல் கமென்டும் போடுவேன்.
😢mam very thankful... Video for the crt situation 🎉🎉 mam romba nandri nandriiiiiiii❤❤❤❤
Thankyou universe for helping me
மிக்க நன்றி மேடம் .🙏 இன்றைய காலகட்டத்திற்கு பலருக்கும் மிக மிக தேவையான மிக சிறந்த பதிவு. 🙏💐.வாழ்க வளமுடன்.❤
நன்றி வாழ்க வளமுடன் எல்லா நலமும் வளமும் பெற்று
🙏🙏🙏 மிக்க நன்றி அம்மா
Courageous truth. Thanks a lot
நான் என் வாழ்வில் இதுவரை மூன்று முறைகள் நீங்கள் கூறியது போன்ற வலிகளைக் கடந்து வந்துள்ளேன் மேடம்😢😢😢. உங்கள் வார்த்தைகள் எனக்கு மிகுந்த ஆறுதல் நம்பிக்கையைத் தருகிறது ❤❤❤
வாழ்க வளமுடன் சகோதரி தினமும் வீடியோ போட முடியவில்லை என்றாலும் வாரத்திற்கு ஒரு முறையாவது போடுங்க. உங்கள் பேச்சு எனக்கு ரெம்ப பிடிக்கும். ஒரு உத்வேகத்தை கொடுக்கிறது உங்கள் பேச்சு நன்றி வாழ்க வளமுடன்🎉❤
கண்டிப்பாக... வாழ்க வளமுடன் பல்லாண்டு எல்லா நலமும் வளமும் பெற்று
Love you mam.... Thanks for your unconditional love towards us... Today this video gave me confidence to overcome my difficulties..... Thank you mam❤
Thank You So Much Mam!!! We Love You Always!!! 😊🙏☺❤
Thank u,mam need of the hour. . Your words strongly motivating.
God bless you dear
Thanks ma...tears shedding
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி. நமசிவாய 🙏🙏🙏🙏🙏
Thank you for your guidance gurujii
நன்றி அம்மா இந்த கானெலி கேட்ட பிறகு தான் நான் உயிரோடு இருக்க வேண்டும் என முடிவு செய்தேன் நன்றி அண்ணா
Ungalin varthaihal nambikaiyai tharuhirathu thanks mam❤
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤
மனது வெதும்பி நொருங்கி உடைந்து அழுகிறேன்.
ஆறுதலாக இருக்கிறது .
நன்றி அம்மா 🦋🙏
இதையும் கடந்து போங்க
Good information mam , you are really good person 😮
அம்மா என் நிலை இப்படி தான் உள்ளது. நானே எனக்கு தவறு செய்து நானும் என் ஃபேமிலி உம் துன்பம் அனுபவிக்கிறது. இதற்கு தீர்வு என்ன எண்பது தான் புரியவில்லை. மிக்க நன்றிகள் அம்மா. வாழ்க வளமுடன்.
Time being video.thanks sis ..
Already going through, but trying to over come that. Nice video, felt god has sent for my sake.
Maa 🥺😢🙏 Iraivanai thandha iraiviye Guruve Saranam 🌟🙏
thank you brinda garu....sent this month's contribution this morning... and saw this post now... thanks for sharing this and a big God bless..🙏🙏.. இதுவும் கடந்து போகும்
Belated happy birthday wishes dr brindha ma❤🎉
Thank you Thank you Thank you....
Stay Blessed ever
Mam yennoda lagna adhibadhiyae viruchagam la adikkadi depression la poiruvaen but luckily naan midhuna raasi and midhuna lagnam,that duality helps me to overcome❤ungala meet panna apram dhan astrology oru institute la padichu ippo palan sollitu irukaen,oru naal ungala naan vandhu parkanum,my soul is longing to see you❤❤❤❤❤❤❤❤lots of love from my heart ❤❤❤❤
எப்போதுமே எனக்கு எது தேவையோ அதை தரும் என் அம்மா 🙏🙏🙏
தருவது பிரபஞ்சம் என் மூலம் ❤
Your are correct
Thank you dear sister 🙏🙏🙏🙏🙏❤️
No words mam🙏🙏🙏Thank you soooooo much. 🙏🙏🙏
Great, welcome back mam, Thank you so much mam....
Thank you Brindha Mam...❤️👌🙏😊
Be blessed
Arumaiyana pathivu akka❤❤❤
Namaskaram mam..
U r angel who sends solution.
Thank you so much 🙏
👍👍
Thanks. 🙏
🙏🙏🙏🙏🙏 உண்மை உயர்ந்த உள்ளம் வாழ்க வளமுடன்
Thank you mam🙏🙏Thank you universe. I always believe in universal guidance. . Daily i am seeing colourful butterflies🦋🦋. Yes i accept change. Change is inevitable. I love myself😊i accept myself as it is.... Thank you mam once again 🙏🙏🙏🙏
Stay Blessed ever
Good job kidaika switch word solunga mam
Thank you for this video
I am viruchikam
Vazhga valamudan ❤❤❤❤.God knows everything.i know God bless me,God is healing me ,curing me.Love u so much universe,Love u mam❤❤❤❤❤
Thank u so much
Yes exactly 💯 percent correct mam
Thank you so much for this timely video ma'am. I am scorpio and Now my current situation is like this only maam.
கடந்து வாங்க...
Nandri madam ipo naan enna nilamai la itrukeno atha valliya nenga sollitenga madam thanai unara vitama vachurukuthu madam intha pathivuku nandri madam
வாழ்க வளமுடன்.நன்றி அம்மா.நற்பவி.
Great mam..nenga👏👏
Thank u so much amma timing video
😊இதுவும் கடந்து போகும் இது சத்தியமான உண்மை என் வாழ்க்கை யில் அப்படி ஒரு கட்டம் வந்தது வாழ்ந்தே ஆக வேண்டும் என்ற நிலையில் நான் மீண்டு வந்துள்ளேன்
God bless you abundantly paa
Thanks mam I'm facing unexpected transformations and humiliations from relations , outside compared to most of my peers from past 12 years and my moon sign is scorpio and this video is little motivating.
Being a Scorpion You alone can Hold self And Universe Will Back you
Thanks for this video mam..
மிக்க நன்றிகள் மேடம்
Happy to hear ur voice regularly mam..❤
😊 God bless you dear
Very useful msg Thankyou so much mam❤
Stay Blessed universe always has your Back
Super video. Really you are gem
Stay Blessed ever
Thank you so much ma'am
Grateful to you ma'am 🙏🙏🙏
Be blessed
@@DNAASTROLOGYASTROBRINDHA 🙏🙏
Supportive to cross thank you 🙏
வாழ்க வளமுடன் பா🙏🙏
Super madam god bless you madam i am viruchigam
Thank you guru🙏
Yes, two years back my boy friend broke up and i got depressed. I overcame that n yesterday i saw him and without any emotions i went past him n he spoke to me but i didn't want to. Irony of life... Haha. Noone is worth our sincere love
Great mam. ❤
Hello,Madame do you remember me?. One year before i had a consultation with you.Youconsoled me and now i have passed through my failures and mishaps, though the pain is still there. My son got married and i have finished my house construction. All by divine grace and by the blessings of the my well wishers.Thank you.
Yes I Remember you கண்மணி. God bless you dear. May the Universe lead you Towards Abundance ❤
Thank you mam.
Thankyou madam.. I am experiencing it for last 6 years.
I go to temple daily to avoid negative thoughts.
Wishing you to Cross this period Very successfully
🙏❤இதுவும் கடந்து போகும்❤நன்றி மேம்🙏
Thank you so much.
Thank you madam Thank you universe ❤❤❤❤
Thanks guruji
i had love problem ,money issue ,relationship marriage everything but i faced it and i am in good position and again i have a special kid ,i cant able to correct it and i am tryimg at most and i am woeking witg my kid but still feel lot of guilt in me and now i stopped worrying ,believe in god and universe ,i want to talk to you mam., many ppl here in this world blessed with good life we have to be grateful for that,stead of jealousy ,comparison ,,
thank you mam ,please upkoad videos like this.
Sure wish to do Anything for the Welfare of The Living Beings and The Nature which let me breathe and do something ❤
வணங்குகிறேன் சகோதரி 🔥🔥🔥
Be blessed
இந்த பதிவு பலரை காபாற்றும்
Thank you Akka giving good message for all people Very useful for all poor people 🙏🙏🙏🙏🙏Thank you. Thank you. Very Much Akka 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
God bless you dear ❤
@@DNAASTROLOGYASTROBRINDHAMa'am, can we pls have English subtitles, pls 🙏🙏🙏
Thankyou Guru ji from Bangalore ❤
Guru ji....😂😂😂😅😂😅😂😅
Thank you mam. Thank you universe
நன்றி அம்மா
Thank you
இந்த நிலையில் இருக்கும் நான் தக்கசமயத்தி இந்த அருளுரை கடந்து விடுவேன் என் தாயே தங்கள் பொற்பாதங்கலிள் நான் அம்மா
கடந்து வாங்க பெரிய வெற்றி காத்து இருக்கும்
Madam, golden🙏🙏👌👌
Thank you very much Madam
Be blessed always
🙏🙏🙏🙏🙏
நன்றிங்க அக்கா ❤
Thank you amma
Mam sagadai patri solluga please
நன்றி madam
நன்றிஅம்மா
Thank you mam ❤
Ippolam romba simple la irukkeenga Brindha . Kammal kooda poduvadhillaye !! Why?
Yes, migundha valiyodum, avamanangalodum kadandhukondirukiren 😢
You will be successful sooner ❤
Very good analysis
Be blessed
Life la oru time ila mam...oru 30 yrs ah ve life adi mela adi....nanum 30 yrs ah sethudlaam nu yosipen..bt enna nambi irukura rendu jeevan kaga ithaoum thaandi poitu iruken...
❤ super thanks mam
Valzga valamudan akka love you akka 🎉
God bless you dear ❤
starting today ma on 11/04/2024 at 11:11 am. i will come back and let you all know if it worked out for me😊