சனியை பற்றி புரிந்து கொள்ளுங்கள். மிக எளிமை.

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 392

  • @DURGADEVI-bg7rn
    @DURGADEVI-bg7rn 2 года назад +31

    இந்த பதிவு எனக்கு ஒரு பெரிய சூட்சுமத்தை உணர்த்தியுள்ளது..! இந்த பிரபஞ்சம் உங்கள் மூலமாக விடையளித்துள்ளதாக உணர்கிறேன்..! தங்களுக்கு கோடி நன்றிகள்..!

    • @DNAASTROLOGYASTROBRINDHA
      @DNAASTROLOGYASTROBRINDHA  2 года назад

      வாழ்க வளமுடன் எல்லா நலமும் வளமும் பெற்று

    • @murugaperumalarumugasubbu7055
      @murugaperumalarumugasubbu7055 2 года назад

      #வாழ்கவளமுடன் #நல்லதுநடக்கட்டும் நிச்சயமாக பிரபஞ்சம்அஸரீயாபிருந்தாமேடம்மூலம்மக்களுக்குசொல்லும்தகவல்

    • @gomethakavelapm5866
      @gomethakavelapm5866 2 года назад

      Narpavi Narpavi Narpavi thanks madam

  • @Skr7222
    @Skr7222 2 года назад +1

    உண்மை mam என்னை அறியாமலே oil pulling, verum தரையில் செருப்பு இன்றி நடப்பது கடந்த இரண்டு வருடங்கள் நான் செய்து வருகிறேன் மேலும் pepper salt hair, ஹெர்பல் டூத் பவுடர் இதுவும் கடந்த இரண்டு வருடங்களாக இது உண்மை இதை comment பண்ணும் போது சனிக்கிழமை, சனி திசை வரும் july 29முதல் ஆரம்பம் இதையும் தாண்டி நீங்கள் சொல்லும் நிறைய விஷயங்கள் எனக்கு ஒத்து போகிறது ரிஷபம் ரோஹிணி நீங்கள் சொன்னது போல் always ஹெர்பல் ப்ரோடுக்ட்ஸ் தான் தேடி தேடி பயன்படுத்திகிறேன் perfect guide line from you for so many பெஒப்லே thanks a lot👍🙏🙏🙏

  • @parthasarathy3518
    @parthasarathy3518 2 года назад +8

    மிகவும் அருமையான பதிவு
    சனியை பற்றி இவ்வளவு ஆழமாக ஆய்வு செய்து சொன்னதற்கு கோடான கோடி நன்றிகள் மேடம்.... நீங்கள் நீண்ட ஆயுளோடும் நீடித்த புகழோடும் நல்ல ஆரோக்கயத்தோடும் வாழ மனதார வாழ்த்துகிறேன் மேடம்... நீங்கள் ஜோதிட துறையில் மென் மேலும் வளர காவல் தெய்வம் பொன் முனியாண்டி அருள் புரிவார்
    நல்லதே நடக்கும் மேடம்.....

    • @DNAASTROLOGYASTROBRINDHA
      @DNAASTROLOGYASTROBRINDHA  2 года назад

      மிக்க நன்றி நண்பா. வாழ்க வளமுடன் பல்லாண்டு எல்லா நலமும் வளமும் பெற்று 🙏

    • @murugaperumalarumugasubbu7055
      @murugaperumalarumugasubbu7055 2 года назад

      #சேந்தனைக்கந்தனைச்செங்கோட்டுவெற்பனைசெந்தமிழ்நூல்விரித்தோனை_வள்ளிமணவாளனைவண்ணமயில்வாகனனைசேர்ந்துனையெப்போதும்துதிப்போர்க்கொருதாழ்வில்லையே..சேல்பட்டழிந்ததுசெந்தூர்வயல்பொழில்தேன்கடம்பின்மால்பட்டழிந்ததுபூங்கொடியார்மனம்_அவன்வேல்பட்டழிந்ததுசூரனின்வேலையும்வெற்பும்_அவன்கால்பட்டழிந்ததுஇங்குஎன்தலைமேல்அயன்கையெழுத்தே..

  • @rajasekaran4180
    @rajasekaran4180 2 года назад +2

    பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றிகள்...

  • @balamanickam6609
    @balamanickam6609 2 года назад

    வித்தியாசமான பேச்சு நடை கேட்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கிறது தாங்கள் பார்க்கும் ஜோதிட பார்வை மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு இருக்கிறது கிரகங்கள் பார்வை அருமை கிரகங்களின் பணிகள் என்ன என்பதை மிகத் தெளிவாக கூறி வருகிறீர்கள் சனி ஆக்டிவேஷன் செய்வதற்கான குறிப்புகளுக்கு நன்றி அருமை வாழ்த்துக்கள் ஜோதிடம் புரிந்துகொள்வதற்கு எண்ணற்ற கோட்பாடுகள் பார்க்க வேண்டியதாய் இருக்கிறது ஆனால் தங்களுடைய பேச்சைக் கேட்கும் கிரகங்களை என் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது

  • @phagampriya2242
    @phagampriya2242 2 года назад +6

    It's very very true for makara rasi. Learnt lot of life lesssons😊after maturity reached,.sani is best guru in our life. Thank you so much mam for upcoming youngsters 🙏

  • @jayadhaarni5362
    @jayadhaarni5362 2 года назад +5

    I'm doing oil pulling for the past 2 years. I really didn't know that it could activate saturn. I'm Aquarius(kumbham). It's really a hard time for me now because of 7.5 shani. Lord shani is making me realize "patience is everything". I just hope time changes in my favor.
    Thanks to the universe for making me watch this video 🙏

  • @SMaheswariSmahi
    @SMaheswariSmahi 2 года назад +1

    👌👌👌 mam நீங்க சொன்னதுல எனக்கு எப்பவுமே பிடிக்கும் இரும்பு சட்டியில் சமையல், பல்பொடி, பழைய சோறு, இதெல்லாம் எதுக்குன்னு தெரியாமலே பண்ணிக்கிட்டு இருக்கேன், இப்ப புரியுது நான் crt a தான் பண்ணிக்கிட்டு இருக்கேன், மீதி இருக்குர விஷயத்தை நான் try பண்றேன் mam tq.... lvu mam ❤

  • @pattasubhuvana8244
    @pattasubhuvana8244 2 года назад +2

    எங்கிருந்தோ வந்து, எனது மமதையைத் திருத்தி இன்று பல நல்ல காரியங்கள் செய்ய, செய்ய வைக்கத் தூண்டும் தங்களது ஈடும், எடுப்புமான உண்மை நிறைந்த ஆலோசனைகள் என்றென்றும் ஜீவித்து வாழட்டும் சகோதரி! வாழ்க அனைத்து நலமும், வளமும் பெற்று!

    • @DNAASTROLOGYASTROBRINDHA
      @DNAASTROLOGYASTROBRINDHA  2 года назад

      வாழ்க வளமுடன் எல்லா நலமும் வளமும் பெற்று pa

  • @umapathi9839
    @umapathi9839 2 года назад +1

    நன்றிகள் மேம்..பல பிரச்சனைகள் இருந்தாலும் ஏதோ ஒரு நம்பிக்கையை கொடுப்பது உங்கள் பதிவு மேம்..இன்னும் ஒரு அழகான வாழ்க்கை இருக்குனு சொல்வது இந்த மாதிரியான பதிவுகள் ...👍👍👍

  • @meyyammaiimuthiah2029
    @meyyammaiimuthiah2029 2 года назад +1

    Nice and detailed explanation. Thank u. Sani pathi vithyasamana angle solrenga. Sani pathi sonela payamthan varum epo eppadi Positive activate panrathu romba simple samaniyar seyera vithamaa pariharam solrekenga 👌🙏

  • @saradhadevisayiram9089
    @saradhadevisayiram9089 2 года назад

    மிக மிக பயனுள்ள தகவல்கள். கோடான கோடி நன்றிகள் குருவே👌💐🙏

  • @samundeeswaribtm9930
    @samundeeswaribtm9930 2 года назад +4

    Mam, really surprised about this message. I am in 7.5 sani, Unknowingly nowadays I am doing oil pulling with gingelly oil, then pazhaya soru water. Very motivating message about saturn.

    • @DNAASTROLOGYASTROBRINDHA
      @DNAASTROLOGYASTROBRINDHA  2 года назад +3

      U activated Naturally without guidance. U are blessed

    • @samundeeswaribtm9930
      @samundeeswaribtm9930 2 года назад +1

      @@DNAASTROLOGYASTROBRINDHA After I met you and by God's grace becoming a member of YAAMI Foundation only mam.

  • @ashwanvidhyan8710
    @ashwanvidhyan8710 2 года назад +1

    Ennoda daily you tube la unga vidoe pathavey happy tha...

  • @ManiKandan-fx2im
    @ManiKandan-fx2im Год назад

    நல்ல பதிவு மிக்க நன்றி ..

  • @saranya1111_
    @saranya1111_ 2 года назад +1

    Today I was thinking about athisara peyarchi mam. My emotions were going high and this transit was making me behave in a self sabbotagical way.

  • @lakshcb
    @lakshcb 2 года назад +3

    I had a lot of questions in my heart. Today your video answered a lot of them. I’m running my Rahu dasa Sani buthi. (Retro Saturn in 7th house Sagittarius). I got a lot of clarity today. I will follow your remedies mam. Thanks a lot 🙏🏼

  • @yesodaselvarajan4721
    @yesodaselvarajan4721 Год назад +1

    You are so spontaneous and super brinda, be blessed

  • @gokul6862
    @gokul6862 2 года назад

    Very true Sani bhavan salute super eanku appadi than pola valzha valamudan Nan ketta விசியதை எல்லோருக்கும் சொல்லுவேன் share pannuven nalla visiyua Thai share pannuvom

  • @krishnamurthynarayanaswamy1996
    @krishnamurthynarayanaswamy1996 2 года назад

    ஆழமான கருத்துக்களை உள்ளடக்கிய சிறப்பான பதிவு.நன்றிகள்.

  • @baskaranvaradhan2369
    @baskaranvaradhan2369 2 года назад

    நல்ல விழிப்புணர்வு பதிவாக கருதுகிறேன். நன்றி சகோதரி 🙏

  • @baskard5260
    @baskard5260 Год назад

    மிக அருமையான பதிவு. மா

  • @kasthuri5281
    @kasthuri5281 2 года назад +1

    Yes mam, ennakku iptithan irukku,Thank you mam

  • @jayadhaarni5362
    @jayadhaarni5362 2 года назад +3

    I'm only 25 but 30% of my hair turned grey. I got grey hair at the age of 23. I haven't coloured it yet. Hope lord shani give me things i deserve and i long for.
    Thank you mam. Your words are heart warming.

  • @santhimohanraj4484
    @santhimohanraj4484 2 года назад

    Thats why you are in new getup mam.looking nice mam...

  • @sashirekha3298
    @sashirekha3298 2 года назад

    அருமையான விக்ஷயங்கள். நன்றி. திருச்சிற்றம்பலம்

  • @durga7649
    @durga7649 2 года назад +6

    அவமானம் பட்டு பட்டு பழகிறுச்சு மேடம் இப்பல்லாம் negative a எது நடந்தாலும் அவமான பட்டாலும் bore அடிக்குது . self confidence வந்திருக்கு ஆனா ego சுத்தமா clear பண்ணிட்டார் boss சனி பகவான் . உண்மையிலேயே சனி பகவான் நினைச்சு பெருமை படுறேன்🙏

    • @DNAASTROLOGYASTROBRINDHA
      @DNAASTROLOGYASTROBRINDHA  2 года назад

      God bless you dear 🙏

    • @durga7649
      @durga7649 2 года назад

      @@DNAASTROLOGYASTROBRINDHA எல்லாம் உங்கள் ஆசிர்வாதம் மேடம்🙏

  • @sumathisavitha4291
    @sumathisavitha4291 Год назад

    Vanakkam sister vazgha valamudan🙏🏻🙏🏻🙏🏻

  • @sujathavatsan1563
    @sujathavatsan1563 2 года назад

    Nalla padhivu. Sani patri. Nalla vilakam

  • @Anand_Ilangovan
    @Anand_Ilangovan 2 года назад +3

    Ma'am, the reason for your urge is Today is Swathi Nakshatram, a nakshatra with high Shani karma!!!😁😁😁😁😁

  • @chandrasekarkailainathan8849
    @chandrasekarkailainathan8849 2 года назад

    Super madam...என்னுடைய லக்னாதிபதி சனி...4ம் பாவத்தில் அந்த பாவம் என்னை அடிமையாக்கி இருக்கிறது..well said...

  • @catchupwithbindiya
    @catchupwithbindiya Год назад

    In kerala we say- "moothavar chollum muthu nellikka aadyam kaiykkum pinne madhurikkum"❤
    Long time ago, we used umikkari. After brushing teeth with umikkari best to use middle finger to press and clean teeth. Reason not known

  • @muralidaranbala
    @muralidaranbala 2 года назад

    அற்புதமான அறிவான பதிவு நன்றி mam,

  • @k.n.tamilarasi
    @k.n.tamilarasi 2 года назад +1

    உண்மை உண்மை மேம் இது அப்படியே எனக்கு பொருந்தும் 15 வயதில் இருந்து இப்ப வரை அந்த வட்டத்துக்கு வெளியே போகவிடவே. இல்லை 🙏🙏🙏🙏🙏👍👌

  • @sathishbsm30
    @sathishbsm30 Год назад +1

    Thanks for your information mam🙏

  • @muralidaranbala
    @muralidaranbala 2 года назад

    வாழ்த்துக்கள் mam excellent this post

  • @gayathrir7053
    @gayathrir7053 2 года назад

    Superb Akka.Very very useful activation techniques of Saturn. THANKYOU.Take care of your health.

  • @saravanang-5051
    @saravanang-5051 2 года назад +1

    Super explanation mam....Thank you very much mam...Thank you ...Thank you....

  • @ashwanvidhyan8710
    @ashwanvidhyan8710 2 года назад +3

    Unga points .... I m in my early 20s but u r my Guru ma... So divine...unga words evlo evlo true..great ma..... Soap fells in flush i too take it in right hand ...

  • @saravanakumar2509
    @saravanakumar2509 2 года назад +1

    Thanks madam
    Very useful information and easy to follow everyone.

  • @thirumurugan89
    @thirumurugan89 Год назад

    பிருந்தா அக்கா. வாழ்க நலமுடன் வளமுடன். 🎉🎉🎉

    • @DNAASTROLOGYASTROBRINDHA
      @DNAASTROLOGYASTROBRINDHA  Год назад

      வாழ்க வளமுடன் எல்லா நலமும் வளமும் பெற்று 🔥

  • @rajendranner5459
    @rajendranner5459 2 года назад

    வணக்கம் மேடம் பதிவு சிறப்பு மகரத்தில் சுக்கிரன் எனக்கு...முற்றிலும் சரி நன்றி மேடம்...

  • @gomethakavelapm5866
    @gomethakavelapm5866 2 года назад

    Super Madam Arumai thanks

  • @lifeismusical8959
    @lifeismusical8959 2 года назад +2

    Feels like you upload this for me maam..! Can't explain in words..My Namaskarm to you ma'am🙏❤️

  • @santhoshgopi6468
    @santhoshgopi6468 2 года назад +2

    நமஸ்காரம் மேடம் 🙏🙏🙏

  • @anandavallik4474
    @anandavallik4474 2 года назад +1

    Your benevolent attitude all extremely felt by ardent spirit and sure to extend our gratitude. Blessings

  • @kalavathivk6487
    @kalavathivk6487 2 года назад

    Super,சனியின் அட மழை ஓய்ந்தது போல அப்பப்பா அத்தனை விஷயங்கள் ஒவ்வொரு துளியையும் சிந்தாமல் சேகரித்துக்கொண்டேன் பிருந்தா அந்த துளிகளின் value என்ன?என்பதை புரியவைத்தமைக்கு நன்றி.விவேகத்துடன் கூடிய வேகம் வரவேற்க தக்கது. 4 ,10 க்குரிய சனிக்கு comfort zone வேண்டாம் என்று அனுபவ ரீதியாக புரிய வைத்தது சிறப்பு

  • @karuppanankaruppanan3247
    @karuppanankaruppanan3247 2 года назад

    Thank you mam same to you. I'm Rishaba lagnam activating sani
    Every time i go to my lord venugopalan temple adiprathatchinam
    Very happy and thanks to you mam
    S. Mani Amuthu

  • @priyaramesh7614
    @priyaramesh7614 2 года назад

    Thank u mam..🙏🙏 சனீஸ்வரரை பற்றி இன்னும் தெளிவாக புரிய வைத்ததற்கு மிகவும் நன்றி மேடம்.. 🙏🙏உடல்நிலையை நன்கு கவனித்து கொள்ளுங்கள் 🙏🙏

    • @DNAASTROLOGYASTROBRINDHA
      @DNAASTROLOGYASTROBRINDHA  2 года назад +1

      நன்றி 🙏 வாழ்க எல்லா நலமும் பெற்று

  • @neeliramesh2126
    @neeliramesh2126 2 года назад +1

    Nandri Amma 🌹🌹🌹🌹🌹🌹

  • @thanioruval4445
    @thanioruval4445 Год назад

    Danasu rasi, magara lagnam, uthirada natchatrum ipo budan, sukran balam nu sonanga sani bagavan sari ella nu iruku ma ena saiyanum mam

  • @sivasubramanian9298
    @sivasubramanian9298 2 года назад

    நற்பவி. வாழ்க வளமுடன்.

  • @ramananb.v389
    @ramananb.v389 2 года назад

    Valga valamudan.. urundai r El barpi sapidalama

  • @ashwanvidhyan8710
    @ashwanvidhyan8710 2 года назад +2

    Bump la adi vaangama... V reach target nd get success..
    But aprom adha maintain panratku irkey ..once Nan apdi irundhen ma..first rank first rank nu .adhu nan than but oray oru time lose aachi.....but laziness evlo irkoo adhuku equal speedum enta irku...

  • @leo_maarimuruganpillai_man4321

    Vanakam Brindha Akka Neega Astro Master illa innumoru thai

  • @anuloganathan7135
    @anuloganathan7135 2 года назад +1

    Yes mam...i also used to think about this..how u spend time for us in ur busy schedule.. really i am sometimes worried about ur health..since we should not be so selfish to hear from u always.u should take care of ur health mam...

    • @DNAASTROLOGYASTROBRINDHA
      @DNAASTROLOGYASTROBRINDHA  2 года назад +1

      Thank you... Really running out off time but even though some topics I can't skip... Stay Blessed dear

  • @VadiveluNakshatranadi2773
    @VadiveluNakshatranadi2773 2 года назад +1

    Amazing flow ma'am,..... Simply super... 🙏🙏

  • @jeeva4459
    @jeeva4459 Год назад

    Sani is in my kannilakkinam my age 70 years this vidio activate my Sani thankyou madam

  • @kdstar6141
    @kdstar6141 2 года назад

    Mam mithuna rasi ,rishaba laganam, thiruvathirai natchatram,11il sani sukran kethu conjunction , 10il suriyan sevai conjunction,9il puthun,8il guru ,5il ragu 2il chandran nadapu guru disa , avamanam, tholzhvi nilaiyatra thozhi itharku idaiyil
    Astama sani padathu padu pattuten mam ithula yetha na activate pana life la success kidaikum konjam sollunga mam

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 2 года назад

    Dhanusu lagnam viruchigarasi sani is in kumbam....how to take the palan

  • @sbt.shanmugasundaramd1424
    @sbt.shanmugasundaramd1424 2 года назад

    குரு ஜி இனிய காலை வணக்கம் மிக்க மகிழ்ச்சி நன்றி குருஜி

    • @DNAASTROLOGYASTROBRINDHA
      @DNAASTROLOGYASTROBRINDHA  2 года назад

      வாழ்க வளமுடன் எல்லா நலமும் வளமும் பெற்று 🧚

  • @vithyavithya1728
    @vithyavithya1728 2 года назад

    நன்றிகள் 🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @confuctionff7366
    @confuctionff7366 Год назад

    Mam,yenakku pirantha thrthi theriyum,neram kalai,aanal mani sariyaga theriyavillai,lagnam yeppadi therinthukolvathu pls tell lavanya madurai

  • @maatuvandi1616
    @maatuvandi1616 2 года назад +1

    Madam, I can understood but Enakku thula lakkinam, magarathilaye sani aatchiyaga ulladhu?

  • @kumarasanpalani8821
    @kumarasanpalani8821 2 года назад +1

    Kadaga lakanam மேசத்தில் சனி நீசம் என்ன செய்ய வேண்டும் அக்கா

  • @mydearartchannel7955
    @mydearartchannel7955 2 года назад

    நன்றி குருவே 🙏🙏🙏🙏

  • @ishvararameti8007
    @ishvararameti8007 2 года назад +1

    Thank You for your Good Work

  • @r.ananthalakshmir.ananthalaksh
    @r.ananthalakshmir.ananthalaksh 2 года назад +1

    Amazing explanation very useful message very useful to follow 👌👍🙏 Thankyou so much Madem 💐🙏

  • @mukeshvakharia3444
    @mukeshvakharia3444 2 года назад

    VANAKAM.
    Very TRUE and motivative message about SANIDEV.
    It should be follwed to lead a successful LIFE.
    Thank you very much for your kind words and wishes.
    You always STAY BLESSED.

  • @prakashgurusamy6420
    @prakashgurusamy6420 2 года назад

    நன்றிகள்
    மன் சட்டியில் பழைய சோறு
    முயற்சி செய்கிறேன்...

    • @prakashgurusamy6420
      @prakashgurusamy6420 2 года назад

      7 லில் சனிசெவ்வாய் இனைவு

  • @SPSSVP
    @SPSSVP 2 года назад +1

    Very nice and clear details maam . Thank you

  • @vasanth4500
    @vasanth4500 2 года назад

    மிக்க நன்றி வாழ்க வளமுடன் அக்கா 🙏

  • @MrTsundar
    @MrTsundar 2 года назад

    நல்ல பதிவு

  • @gogulakrishnan2891
    @gogulakrishnan2891 2 года назад

    மிக்க நன்றி அம்மா...

  • @rsekaran87
    @rsekaran87 2 года назад

    சனி மற்றும் ராகு 9th house... ரிஷப லக்கினம்... Mam please make சனி ராகு combo

  • @Priyaviews66
    @Priyaviews66 2 года назад

    Mam two days saturn pathina videos tha pakren kekren
    Today i got a dream of handicapped girl got some victory like that. Sometimes planets showing there presence. Now u also upload the same thank you universe. I have grey hair in between but i used to pluck it
    Hereafter i wont do that

  • @thillais8567
    @thillais8567 2 года назад

    Excellent Brinda mam.

  • @devarani5469
    @devarani5469 2 года назад

    Amazing information Mam.. Thank you very much 🙇

  • @santhinarayanan417
    @santhinarayanan417 2 года назад

    நன்றி அம்மா!🙏🙏🙏🦋

  • @praveenabeautyspa6461
    @praveenabeautyspa6461 2 года назад

    Fantastic guru devaa nandri 🙏🙏🙏💐💐💐⭐⭐⭐⭐⭐

  • @sathyamurthyaripaka2633
    @sathyamurthyaripaka2633 2 года назад +1

    Very correct but as you said the example about gajeandhra story & vishnu chakra:(it is also known as swadharshan chakra actualy it is : 'Swaa dharshana chakra'(self-realization disc ')thro' which Srikrishna destroyed aikasura & baikasura,isn't it?I hope you will realize it soon in a positive,purposefully&powerfully with your power of purity!

    • @DNAASTROLOGYASTROBRINDHA
      @DNAASTROLOGYASTROBRINDHA  2 года назад

      God bless you Sir🙏

    • @sathyamurthyaripaka2633
      @sathyamurthyaripaka2633 2 года назад

      Thank U!Sister Your name itself proves that you are an embodiment of astro' knowledge&you are in the process of searching true brahma-gyan!With that little understanding I realize this fact that Brindha word has been coined from the mother word:Bindhu;means point & that is our true form of the soul!Moreover the very word 'soul' is coined from the phrase,source of universal light & might!May the supreme God father Almight Authority ocean of knowledge,purity&peace the Sadha Shiva bless with purity,peace&prosperity for birth after birth!

  • @muralivenkat1314
    @muralivenkat1314 2 года назад

    அருமை

  • @kirubakaran906
    @kirubakaran906 2 года назад

    Madam,Enakku muzhankali moonru savvy kizhindu nadakka mudiyamal ,enadhu 5 vayadhu magalai kooda sarovara kavanikka mudiyamal oru ammavagavarundhugiren. Yennaku yedhavadhu yosanai koorungal.please

  • @astrojayakumar4675
    @astrojayakumar4675 2 года назад

    மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @k.n.tamilarasi
    @k.n.tamilarasi 2 года назад +2

    சனி பகவான் 💖💖💖💖💖

  • @MAadithyaraja
    @MAadithyaraja 2 года назад

    Love u akka valha valamudan

  • @SasiKumar-bn4vg
    @SasiKumar-bn4vg Год назад

    Guruve saranam nanri Amma

  • @VENUSARUN
    @VENUSARUN 2 года назад

    மிகவும் நன்றி

  • @hemamaaliniehemamaalinie9440
    @hemamaaliniehemamaalinie9440 2 года назад

    Correct brundha,
    What you have told about Saturn,it's 100% applicable for me.

  • @vidhyas5901
    @vidhyas5901 2 года назад +1

    s mam..it's true..sani activation pana... Saturday morning palaya satham ,masrom gravy 6 week sapitom ...job kidachuthu mam

  • @santhisezhian8875
    @santhisezhian8875 2 года назад

    மேடம் நன்றி 🙏...... இறைவன் அருளால் வாழ்க வளமுடன் 🙏 நீங்கள்

  • @Therhythmofcharu
    @Therhythmofcharu 2 года назад

    Always god bless you mam 🙌🙌👌🏻saturn activation

  • @ganapathykuppan7915
    @ganapathykuppan7915 2 года назад

    Mam.மீனலக்னம் (ரேவதி) 7ல் குரு வக்ரம் சனி வக்ரம்,சந்திரன் (மகம்),

  • @rubag549
    @rubag549 2 года назад

    நன்றி மேடம்

  • @muralidaranbala
    @muralidaranbala 2 года назад +2

    முத்தோர் சொல்லும் முமுநெல்லிக்காய் முன்பில் கசக்கும்,பின்பு இனிக்கும்,

  • @messiahelectricals2119
    @messiahelectricals2119 2 года назад

    Thanks mam very beautiful explanation 🙏🏼🙏🏼🙏🏼🌹

  • @yyyy-lh3do
    @yyyy-lh3do 2 года назад +1

    Madam..please upload video for mithunam... Having no patience...since the situation is very bad in career front awaiting for the video.

  • @RuthraPathipagam
    @RuthraPathipagam 2 года назад +1

    அருமையான பதிவு சரியான கால கட்டத்தில் ..கறுப்பு நிற அடை ஆபரணங்கள் பயன்படுத்தலாமா...நன்றி...மகிழ்ச்சி...

    • @DNAASTROLOGYASTROBRINDHA
      @DNAASTROLOGYASTROBRINDHA  2 года назад +2

      நிச்சயம் பயன்படுத்தலாம். எங்கே எல்லாம் உங்களுக்கு எதையாவது ஈர்க்க வேண்டுமோ, அங்கே கருப்பு இருக்கலாம். துக்கம் கேட்க துக்க வீட்டுக்கு போகும் போது அல்ல. அங்கே வெள்ளை உடுத்த வேண்டும். கருப்பு ஈர்க்கும்.

    • @praveenabeautyspa6461
      @praveenabeautyspa6461 2 года назад

      @@DNAASTROLOGYASTROBRINDHA nandri Guru devaa 🙏🙏🙏

  • @taratandavam5402
    @taratandavam5402 2 года назад

    நன்றி நன்றி நன்றி

  • @sandhyasomasundaram6739
    @sandhyasomasundaram6739 2 года назад

    Thank you so much 🙏