1500 ஆண்டுகள் பழமையான சுக்ரீஸ்வரர் கோவில் , Sri Sukreeswarar Temple , Periyapalayam , Tiruppur

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • This video is about Sukreeswarar Temple hope you like it
    location link : Sri Sukreeswarar Temple
    097880 61237
    maps.app.goo.g...
    for enquiries : ganeshraghav522@gmail.com
    if you like to support or sponsor me, you can do it through
    Google pay upi id : ganeshraghav522@okaxis
    paypal : www.paypal.me/...
    facebook: / ganeshraghav. .
    twitter: / ganeshraghav2
    instagram: / ganeshragha. .
    #Sukreeswarar #Tiruppur #Ganeshraghav

Комментарии • 78

  • @nm-fo9tv
    @nm-fo9tv 2 года назад +1

    அருமை

  • @Quantumanandha
    @Quantumanandha 2 года назад +1

    சிவ சிவ

  • @archanamani4308
    @archanamani4308 2 года назад +1

    🙏🙏🙏🙏

  • @sathyanarayanan4693
    @sathyanarayanan4693 Год назад

    அருமையான பணி நண்பரே. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @sbssivaguru
    @sbssivaguru 2 года назад

    பழமையான கோவிலை காண்பித்து சிறப்பு.

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 2 года назад

    அற்புதமான சேவை.ஓம் நமசிவாய சிவாய நம ஓம்.

  • @70090441
    @70090441 2 года назад +5

    அருமையான இயற்கை அழகு நல்ல முறையில் பாதுகாக்க படுகிறது இவ்வளவு அருமையான கோவில்களை நேரில் பார்ப்பதுபோல் எடுத்துக் காண்பித்ததற்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி சகோதரரே 🙏🏼எம்பெருமான் ஈசன் எல்லா வளங்களும் சகல சவுபாக்கியங்களும் உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் கொடுக்கட்டும் 🙌🏻🙌🏻🙌🏻

  • @vijayalakshmi4032
    @vijayalakshmi4032 2 года назад +9

    Om namasivaya 🙏🙏🙏🙏 nice to see this u r all volg

  • @poonthendral8590
    @poonthendral8590 2 года назад

    Super

  • @SenthilKumar-kj3fo
    @SenthilKumar-kj3fo Год назад

    நன்றிகள், ஓம் நமச்சிவாய

  • @kovilukkupolama9968
    @kovilukkupolama9968 2 года назад +2

    இரண்டு நந்தி உள்ள சிவன் கோவில் நானும் பார்த்ததில்லை சகோ..அற்புதமான இருக்கு இந்த கோவில்..அதே போல் வானத்தை பார்த்த படி உள்ள நந்தி பகவான் உள்ள கோவில் பார்த்திருக்கிறீ்களா சகோ...

    • @srinivasansrinivasan5195
      @srinivasansrinivasan5195 2 года назад

      Irandu
      Nandeeswarar
      Tambaram
      Padappai
      Near Serapanamcheri
      And
      Near Serapanamcheri
      Southern
      Directionil
      Ulla Kamatchi
      Udanurai
      Ekambareshwar temples sir

    • @srinivasansrinivasan5195
      @srinivasansrinivasan5195 2 года назад

      Nandheeswarar
      Oru
      Pakkam
      Mukam
      Thiruppi
      Oru
      Kannal
      Parthapadi
      Kanchipuram
      Thirukalimedu
      And
      Manduganeeshwarar
      Both in Kanchipuram
      Nandeeswarar
      Thirumbi
      Vaasalai
      Parthapadi
      Iruppadhu
      Kanchi near Seyyar
      And
      Tambaram near
      Mannivakkam Manneesharar
      Temple

  • @senthisenthil9665
    @senthisenthil9665 2 года назад

    Excellent Mr. Ragave.

  • @We-oh1dw
    @We-oh1dw 2 года назад

    Thanks

  • @rajinithirukumar8840
    @rajinithirukumar8840 2 года назад

    Om Namashivaya

  • @balachandraathreyan8759
    @balachandraathreyan8759 2 года назад

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள்!!!

  • @devsanjay7063
    @devsanjay7063 2 года назад

    🙏🙏🙏 thank you bro sukreeswarare potri 🙏🙏🙏🙏

  • @m.susheela432
    @m.susheela432 2 года назад

    om namashivaya

  • @poornimab1631
    @poornimab1631 2 года назад

    Om namashivya 🙏🙏🙏

  • @lalithaganesan8310
    @lalithaganesan8310 2 года назад +6

    God bless you n your team..
    Raghav ungal kural thelivaga
    Arumaiyaga irukirathu.

  • @suganyasekar1249
    @suganyasekar1249 2 года назад +2

    வணக்கம் கணேஷ் ராஹவ் ரொம்ப நல்ல இருக்கு நீங்க சொல்ற விதம் நன்றாக இருந்தது சந்தோஷம் நன்றி மகிழ்ச்சி 🌹🌹🌹🌹🌹

  • @natarajankrishna2204
    @natarajankrishna2204 2 года назад

    அருமை 😍🙏

  • @g.krishnamurrthiganabathi4294
    @g.krishnamurrthiganabathi4294 2 года назад

    இன்று எங்கள் ஊரில் திருக்கல்யாணம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது ஃ
    இரவு தங்களது மேலான பதிவினை பார்த்தேன் ஃ ஸ்ரீ சுக்ரீஸ்வரர் தரிசனம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி வாழ்த்துக்கள் ஜி கிருஷ்ணமூர்த்தி ஆர் எஸ் எஸ் மதுரை

  • @akilakumar1807
    @akilakumar1807 2 года назад +3

    Welcome to Tirupur Om namah shivaya 🙏🙏🌼🙏

  • @user-sy3wm3bb9f
    @user-sy3wm3bb9f 2 года назад

    சிவசிவா

  • @travelwithpavimk
    @travelwithpavimk 2 года назад

    அருமை அண்ணா

  • @mahadevan3369
    @mahadevan3369 2 года назад

    🙏

  • @padmaideas
    @padmaideas 2 года назад +7

    எங்கள் திருப்பூரில் உள்ள கோயில்கள் எல்லாம் தங்கள் பதிவு மூலம் காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்... நன்றி , மேலும் இந்த சுக்கிரீஸ்வரர் கோயில் மிகவும் பிரபலமான மற்றும் பள்ளி குழந்தைகள் கூட இந்த கோயிலின் பழமையை அறிய அழைத்துச் செல்லப்படுகின்றனர்..

  • @natarajans5512
    @natarajans5512 2 года назад

    நன்றி தம்பி

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 года назад +9

    🙏சிவ சிவ🌹💐திருச்சிற்றம்பலம்🌿🌸🙏

  • @prakashm8237
    @prakashm8237 2 года назад +3

    Romba romba nandri bro na katathuku indha kovail potathuku

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 года назад +2

    ஓம் நமசிவாய...
    Super video

  • @bhuvaneswarimanoharan2371
    @bhuvaneswarimanoharan2371 2 года назад +2

    Superb Ganesh good

  • @natarajanchokkalingam3990
    @natarajanchokkalingam3990 2 года назад +2

    Arumai bro 🙏🙏🙏🙏🙏

  • @mohanj5080
    @mohanj5080 2 года назад

    Nice video bro 🔥🤟I subscribe u🔥🤟
    ஓம் நமசிவாய 🔥🔥

  • @jayaramans6272
    @jayaramans6272 2 года назад

    I knowyou since the first day of comments from Athi varadhar que till the last day That God's blessings makes u to make videos
    temple consecutively even though I asked your phone No in one comment I did not got it May God bless you for more authunciated videos on Temples 🙏🙏🙏

  • @albertgym666
    @albertgym666 2 года назад +2

    Super bro

  • @ganeshkumar657
    @ganeshkumar657 2 года назад +1

    Arumaiyana villakkam bro. Nice place. Great. Keep it up. Bro. Vaalga valamudan.

  • @rajeshkumarkumar3459
    @rajeshkumarkumar3459 2 года назад +2

    sirpa kalaiku peru ponnathu

  • @soloramkumar7462
    @soloramkumar7462 2 года назад +6

    GOOD JOB BOYS
    GOD BLESS YOU
    🇦🇺

  • @anuradhakrishnan6321
    @anuradhakrishnan6321 2 года назад +1

    அற்புதமான ஆலயம் 🌺🌼🙏

  • @kmeenakshi6965
    @kmeenakshi6965 2 года назад +2

    GOOD

  • @rajeshkumarkumar3459
    @rajeshkumarkumar3459 2 года назад +1

    enka kongu mandalathin gankai konda sollapuram

  • @vijayalakshmimohan3737
    @vijayalakshmimohan3737 2 года назад +1

    கொங்கு நாட்டை சுற்றி வந்து எங்களுக்கும் மகிழ்வூட்டுகிறீர்கள். நன்றி

  • @mahendranmahendran7654
    @mahendranmahendran7654 2 года назад +1

    ஓம் நமசிவாய 🙏🙏

  • @prasanthmeena918
    @prasanthmeena918 2 года назад +1

    Shivaya namasha

  • @rajendranr172
    @rajendranr172 2 года назад +1

    வாழ்க வையகம் வாழ்கவளமுடன் சிவாயநம. ஓம். ஓம் நமசிவாய. வாழ்கவளமுடன் திருச்சிற்றம்பலம்

  • @ushasubramaniyan6778
    @ushasubramaniyan6778 2 года назад +2

    Om Namasivaya 🙏🙏

  • @jayathiganesh8728
    @jayathiganesh8728 2 года назад +2

    Hai Ganesh brother

  • @enathupaarvai7964
    @enathupaarvai7964 2 года назад +1

    ஒம் நமசிவாய , நீங்கள் இந்த கோயில்களுக்கும் சென்று உங்களின் காணொலியை வெளியிட வேண்டும். பொழிச்சலூர் அகத்தீசுவரர் கோயில் மற்றும் பேரேரியம்மன் கோவில், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோவில், மாடம்பாக்கம் தேனுபுரீசுவரர் மற்றும் அருகில் இருக்கும் சித்தர் கோயில்.

  • @ravime2192
    @ravime2192 2 года назад +2

    ஓம் நமோ நமசிவாய நமஹ🙏🙏🙏

  • @lalithaganesan8310
    @lalithaganesan8310 2 года назад +2

    Om Namasivaya

  • @mohanapriya9049
    @mohanapriya9049 2 года назад +2

    திருச்சிற்றம்பலம் சிவ‌‌ சிவ

  • @hemalathasugumaran5437
    @hemalathasugumaran5437 2 года назад

    SukreeswaraaPotriPotriPotri,,SivaSiva

  • @Magesh143U
    @Magesh143U 2 года назад

    பொண்ணுதி மலை.. ஊதியூர்... போய் பாருங்க... திருப்பூர் மாவட்டம் தான்... சிறப்பாக இருக்கும்...
    சந்திர காந்த பாறை
    கொங்கண சித்தர் குகை
    நோய்கள் குணமாகும் நீர் சுனை
    வேலாயுத சுவாமி கோயில்
    உச்சிப் பிள்ளையார்
    மூலிகை கசாயம்
    பௌர்ணமி நாளில் விசேஷ பூஜை. இப்படி பல சிறப்பு உள்ளது

  • @georgethandayutham8505
    @georgethandayutham8505 2 года назад +1

    Hi GR,
    If it is lord Rama's time, it is 12,000 years ago. Anyway God bless all 🙏
    Om Radhe Krishna 🙏🥰

  • @SriniVasan-gb3sf
    @SriniVasan-gb3sf 2 года назад

    புரோ காஞ்சிபுரம் மாவட்டம் வெம்பாக்கம் பக்கத்தில் திருப்பனங்காடு எனும் ஊரில் இரண்டு நந்திகள் கொண்ட சிவபெருமான் ஆலயம் உள்ளது இங்கும் வாலி சுக்ரீவர் சம்பவங்கல் அரங்கேரி உள்ளது அங்கு சென்று ஒரு வீடியோ போடுங்க புரோ

    • @jaganjagan3978
      @jaganjagan3978 2 года назад

      Inda description already potu irukkar bro

  • @konguadhitya5207
    @konguadhitya5207 2 года назад +1

    Bro Coimbatore patteshwarar Temple 2000 years near old... Built by Great chola king KARIGALACHOLA and Kulothugachola,Cheras,pandiyas,
    Vijayanagara, NAYAKS, mysore, Hoysalas.... 5 Miracle Wonders are there in the Temple...
    Siruvani Road, ThiruPerur, Coimbatore 10

  • @umasubramani4320
    @umasubramani4320 2 года назад +2

    Ganesh ji, this temple Sugreeshwarar Periyapalayam temple has some more information. Regarding this i would like to talk to u. I am Mrs. Umasubramani from Bangalore

    • @SR-mv6wn
      @SR-mv6wn 2 года назад

      Madam why cant u write here.. We will also know

  • @PRAJANMASTER27
    @PRAJANMASTER27 2 года назад +1

    Koliyanoor valeeshwarar temple podunga bro 2000 years old temple bro

  • @padmaideas
    @padmaideas 2 года назад +1

    முடிந்தால் பொள்ளாச்சி மாசாணியம்மன் கோயில், வெள்ளியங்கிரி ஈஷா யோகா மையம் தரிசனம் செய்யவும்.

  • @tamilselvij5582
    @tamilselvij5582 2 года назад

    ஓம் சுக்ரீஸ்வரர் சரணம்

  • @sbssivaguru
    @sbssivaguru 2 года назад

    பழைய நந்தி சிதலம் அடைந்ததால் புதிய நந்தி உருவாக்க பட்டு பிரதிஷ்டை செய்ய முயன்று இருக்கலாம்.பழைய நந்தி அடிப்பகுதி மிகப்பெரிய பாறையாக இருக்க வாய்ப்புண்டு.

  • @SenthilKumar-kj3fo
    @SenthilKumar-kj3fo Год назад

    எந்த ஊர் மற்றும் மாவட்டம்

  • @sbssivaguru
    @sbssivaguru 2 года назад

    பத்திரகாளியம்மன் பிரதிஷ்டை செய்து மன்னர்கள் போரிட்டு வெற்றி அடைந்து பிறகு தெற்கு வாசல் வைத்து வணங்கி இருக்க வாய்ப்புண்டு.

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi 2 года назад

    Om Namashivaya

  • @vinovino7037
    @vinovino7037 2 года назад

    🙏🙏🙏

  • @sheelasukumaran3396
    @sheelasukumaran3396 2 года назад +1

    ஓம் நமசிவாய 🙏🙏

  • @deepajimin1841
    @deepajimin1841 2 года назад

    Om nama sivaya

  • @9840804833
    @9840804833 2 года назад +1

    Om Namashivaya.

  • @pothumani1071
    @pothumani1071 2 года назад +1

    ஓம் நமசிவாய 🙏

  • @saikumarsaikumar7347
    @saikumarsaikumar7347 2 года назад

    ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @jayasivagurunathan9241
    @jayasivagurunathan9241 2 года назад

    ஓம் நமசிவாய🙏