2 நந்தி 5 லிங்கம் அதிசய கோவில் | Sukkreeswarar Temple Tiruppur | Tamilnavigation

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024

Комментарии • 236

  • @chandrasekarchandrasekar2491
    @chandrasekarchandrasekar2491 4 года назад +43

    நன்றி கருணா அவர்களே, எங்கள் திருப்பூரின் வரலாற்று
    அடையாளத்தை பதிவு செய்தமைக்கு, , வாழ்த்துக்கள் ...

    • @venkatalakshmig6309
      @venkatalakshmig6309 4 года назад

      This temple near my home around 5 km.. we always go to Temple on pradosham

  • @suresh-mv5yb
    @suresh-mv5yb 4 года назад +37

    எங்க திருப்பூர்க்கு வந்ததுக்கு நன்றி கர்ணா

  • @SakthiVel-wi3wu
    @SakthiVel-wi3wu 4 года назад +112

    Bro நீங்க யாருக்கும் தெரியாத இடத்தில் உள்ள தமிழ் பாரம்பரிய கோவிலுக்கு சென்று வரலாற்றினை எடுத்துக் கூறி தமிழினத்தையே பெருமை படுத்துகிறீர்🎆🎆🎆🎆🎆

    • @shanmugamk1108
      @shanmugamk1108 4 года назад

      Hi. Karna nice. Info

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 4 года назад

      என் மூததைமார் கடிய
      இந்த இடங்களுக்கு நான் சென்று பாக்க முடியவில்லையே என்று வருந்துகிறேன்
      பிரான்ஸில் இருந்து சுரேஸ்

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI 4 года назад +28

    நிதானமாக, கதைகளோடு சொன்னது சிறப்பு 💪
    2 நந்தி - வித்யாசமாக இருக்கிறது 😃🙏🏻

    • @aravr7209
      @aravr7209 4 года назад +1

      Enga oru murugan temple layum 2 nandhi iruku bro..

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI 4 года назад

      Arav R oh super 👍😄

    • @bharathib7724
      @bharathib7724 4 года назад

      @@aravr7209 எந்த ஊர்? என்ன கோவில்?

    • @manoharanramasamy6359
      @manoharanramasamy6359 Год назад

      @@bharathib7724 சுக்ரீஸ்வரர் கோயில்.பெரியபாளையம் பஸ் ஸ்டாப் ,டவுன் பஸ்மட்டும் நிற்கும். ஊத்துக்குளி யில் இருந்து சுமார் ஏழு கி.மீ..ஊத்துக்குளி toதிருப்பூர் சாலை. திருப்பூர் மாவட்டம்.

  • @keerthana329
    @keerthana329 4 года назад +7

    மிக அருமை. தொடரட்டும் உங்கள் பயணம். ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chitradhanasekaran2551
    @chitradhanasekaran2551 4 года назад +1

    மிகவும் அழகிய தரிசனம்... உங்கள் முயற்சிகளுக்கு நன்றி சகோ... இன்னும் இதே போல நிறைய வரலாற்று அதிசயங்களை உங்கள் காணொளியில் காண ஆவலாக உள்ளோம்... காமிரா காட்சிகள் சூப்பர் சகோ. நன்றிகள்.

  • @nalusamy1404
    @nalusamy1404 4 года назад +24

    உங்கள் பணி சிறப்பு

  • @user-bf1oh6jy7m
    @user-bf1oh6jy7m 4 года назад +10

    கோட்டிஸ்வரன் சேனல்ல முன்னாடி பாத்து இருக்கேன். இரண்டு பேரும் அருமையாக காட்சி படுத்தி உள்ளீர்கள்

  • @rajipal1
    @rajipal1 4 года назад +7

    great job!. I was raised abroad and completely lost touch with the place of birth and along with it the amazing treasures- history, culture and languange. When I realised the need for my family and I to connect to the roots , I came across your channel and this is what exactly we were looking for. In particular, you are raising awareness and also concerns about protecting and restoring it. Hope it reaches the right people who are concerned and do something about it. Keep up the good work

  • @mohanamurugesh7635
    @mohanamurugesh7635 4 года назад +10

    Na tirupur tha brother... I don't know about this temple... Thank you for exploring...

  • @sahithyavarun5431
    @sahithyavarun5431 2 года назад +2

    Bro அப்படியே தாராபுரம் வாங்க.. இங்கையும் பழமையான சிவன் கோவில் இருக்கு..‌ கோவிலும் ரொம்ப பெரிசா இருக்கும்..

  • @poomaniji3510
    @poomaniji3510 4 года назад +7

    இந்த கோயிலுக்கு இன்னொரு பேர் இருக்கு மிளகு ஈஸ்வரர்
    இந்த கோவிலை மேல இருந்து
    பார்த்தால் இதய வடிவில் இருப்பதாக கூறப்படுகிறது👍

  • @kaushikns8050
    @kaushikns8050 4 года назад +2

    Awesome bro.... ❤️❤️🔥🔥That agni lingam and vayu lingam comes in grirvala path in thiruvanamalai.... hatsoff bro...

  • @srividhyanarasimha7816
    @srividhyanarasimha7816 4 года назад +5

    Amazing karna, the best

  • @muralirajagopalarao5570
    @muralirajagopalarao5570 4 года назад +3

    Very happy to see youngster taking interest in our architecture, history etc. We would like to see more such youths doing the job. Hats off to you. Keep going.

  • @SENTHILKUMAR-og6bd
    @SENTHILKUMAR-og6bd 4 года назад +1

    I am residing near by this Temple and used to go every month. Thks for exploring this info.
    My kids are always watching your chanel.
    If known I would have invited you to my home.

  • @kirubad7439
    @kirubad7439 4 года назад +5

    அருமை

  • @spmoorthy2597
    @spmoorthy2597 3 года назад

    எங்கள் வீட்டில் இருந்து 6 km தான் இதுவரைக்கும் எனக்கு தெரியாமல் போனதற்கு வேதனை பாடுகிறேன் நான் 28 ஆண்டுகளாக இதே இடத்தில் தான் இருக்கிறேன் மிகவும் வேதனையாக உள்ளது சகோதரர் உங்கள் வீடியோ மூலமாக தெரிந்து கொண்டேன் 👌👍🙏🙏🙏

  • @user-xv2xq2re2o
    @user-xv2xq2re2o 4 года назад +6

    thanks for put this video.. i was comment in another video on your channel and also i said plz explore this ancient temple and also i gave the link of this video in another channel..
    i love you bro.. u just awesome and also responce my comment ❤️❤️❤️❤️
    again love you from my bottom of my heart ❤️❤️❤️❤️

  • @preethivt5673
    @preethivt5673 4 года назад +1

    Bgm super ah iruku anna positive vibes anda bgm unga video clipping kuda pakumbothu nalla positive vibes ...Keep going nd explore more temples kanchipuram vandhu explore panunga ..

  • @vikki8470
    @vikki8470 4 года назад

    Adhigam veliya theriadha 1500 yrs old Kovil kamichadhuku nandri karna bro. One of your earliest follower from Tirupur.

  • @selvamraj6785
    @selvamraj6785 4 года назад +6

    Sir oru visayathai kavanithirgala kovilin anaippu thanjai periyakoilin amaippu pola irukkum

  • @kathiravankumaran1092
    @kathiravankumaran1092 4 года назад +4

    You should come to thiruvallam, villvanadeswarar kovil. The nandhi will be facing opposite side of siva lingam.

  • @prakashrajalagarsamy2924
    @prakashrajalagarsamy2924 4 года назад +6

    சிவ சிவ🙏

  • @sucelakala3090
    @sucelakala3090 3 года назад +1

    அற்புதம் 🌹🌹🌹

  • @arvinge.j4572
    @arvinge.j4572 4 года назад

    திருப்பூர்க்கு வந்ததற்கு நன்றி கர்ணா. திருப்பூரில் திருமுருகன்பூன்டி முருகன் ஆலயம், மற்றும் அவினாசி லிங்கேஸ்வரர் ஆலயம். இரண்டுமே பழமை வாய்ந்த கோவில்கள். இதன் வரலாறு தெரிந்துகொள்ள வேண்டும்.

  • @bhuvanajeyapandian5725
    @bhuvanajeyapandian5725 4 года назад +2

    BGM semaya iruku Oru vitham positive energy ah iruku .. and siddhar thedi Oru payanam continue panunga bro .. ajith unmai you are so talent bro .. Oru second Shivan peruman parthu Mei silirudhu poitu .. antha ambal sanithi kula irundha silai patri Oru thedal start panunga bro .. thirumurugan poondi ponga bro angayum nairya history ungaluku kidaikum .. nariya theertham kanama poitu anga .. appram Ragu ketu va marandhupochu temple iruku ..

  • @santhoshpreethi6354
    @santhoshpreethi6354 4 года назад +1

    👌👌அருமை அண்ணா

  • @mahendrana9467
    @mahendrana9467 4 года назад +2

    கொங்கில் குறும்பில் திருப்பூரில்

  • @sivakarthisivakarthi3081
    @sivakarthisivakarthi3081 4 года назад +2

    ஓம் நமச்சிவாய

  • @karthikeyan-te6tb
    @karthikeyan-te6tb 4 года назад

    Karuna Super....My native Tirupur... We have many old temples in a around Tirupur... Avinashi Sivan Temple, Thirumuruganpoondi Temple, Sevur Valliswaran temple these are also minimum 1300 Years Old...

  • @mahendhiranmaha9077
    @mahendhiranmaha9077 4 года назад +1

    ஆமாங்க bro நானும் இந்த கோவிலுக்கு போன வெற லெவல் ஆஆ இருந்துச்சு...🙏🙏

  • @gunavathi.g4581
    @gunavathi.g4581 4 года назад +1

    Anna unga travelling equipments , ninga yepdi inthamari yedathuku poringa ,yenga search pandringa, yenamari gadgets lam kondupoganum ithellam oru vediova podungana please . Travelling pogumbothu yellarukum romba useful ah irrukum . 👍👍👍👍👌👌👌👌 All the best

  • @hemadevis2062
    @hemadevis2062 4 года назад

    Super karuna good 5 lingam,,,2nanthi temple my boy 👌👌💐👍👍 ♥♥♥♥♥

  • @anbumathi89
    @anbumathi89 4 года назад +2

    வணக்கம் தம்பி 🙏மிக்க மகிழ்ச்சி💐 இது எங்கள் ஊர்🙋

  • @ak_2298
    @ak_2298 4 года назад +1

    Karna bro Super video valtukal

  • @suriyasuriya3871
    @suriyasuriya3871 4 года назад +4

    Bro piranmalai shivan kovil pallamaiyana shivan kovil ulathu bro.pallavargal aramithu padiyar mutithathu bro

  • @suresharumugam346
    @suresharumugam346 4 года назад +1

    நல்ல பதிவு நண்ப

  • @malupriya745
    @malupriya745 3 года назад

    Arumai thambi kandipaga poven

  • @balabala3227
    @balabala3227 Год назад

    Super good

  • @amuthammobiles9946
    @amuthammobiles9946 4 года назад +1

    Bro nenka ulla ponathil irunthu kovila continues a kattalamnu athavathu nallave konjam suthi kattalamnu ninaikiren gd job all the best👍👍

  • @vladimirkrisnov4322
    @vladimirkrisnov4322 4 года назад

    Good video. Please continue to murasu of Great Tamil temples. Nobody can built granite temples like Tamils. Bravo.

  • @UNIQUESTYLENANDHINI
    @UNIQUESTYLENANDHINI 3 года назад

    Also lokking like same on Perur Patteeswarar temple👍👍

  • @mahimayilsamy4439
    @mahimayilsamy4439 4 года назад

    திருப்பூர் மாவட்டத்தில் இன்னும் நிறைய மலை கோவில்கள் உள்ளது.. ஊதியூர் மலை வட்டமலை சிவன்மலை அந்த கோவில்களுக்கும் செல்லுங்கள்

  • @sarath5661
    @sarath5661 4 года назад +4

    மெய் சிலுக்குதுப கர்ண
    காண கண் கோடி வேண்டும்

  • @karthickmaya6663
    @karthickmaya6663 4 года назад

    Anne etha kovil pakkumpothu oruvitha nalla unarvu Varuthu Nandri Karna anne

  • @user-vl3yo1du9q
    @user-vl3yo1du9q 4 года назад +2

    சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம

  • @shivamurugan1734
    @shivamurugan1734 3 года назад

    சிறப்பு

  • @aravindanj7664
    @aravindanj7664 4 года назад

    Arumai nanbar karna.

  • @ganeshg8379
    @ganeshg8379 4 года назад +2

    ஓம் நமசிவாய

  • @rajapaulraj9817
    @rajapaulraj9817 3 года назад

    God bless u brother

  • @nahalakshminagalakshmi7643
    @nahalakshminagalakshmi7643 4 года назад

    very good

  • @rameshcpr
    @rameshcpr 4 года назад +3

    நிறைய பேர் இந்த கோவிலுக்கு வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்....🙏🙏 இடம்... சர்கார் பெரியபாளையம்... ஊத்துக்குளி மெயின் ரோடு... அல்லது கூலிபாளையம் நால்ரோடு, திருப்பூர்.

  • @muthulakshmimuthiah4804
    @muthulakshmimuthiah4804 2 года назад

    👌👌🙏🙏super

  • @govindhannampoothiri7739
    @govindhannampoothiri7739 3 года назад

    ManyThanks🙏 Oന്ന Namah Shivaya.

  • @SSL8113
    @SSL8113 4 года назад

    Good job

  • @sanandakrishnan1
    @sanandakrishnan1 4 года назад

    நீடூழி வாழ்க .உங்கள் தொண்டு வளரட்டும்

  • @jagand1131
    @jagand1131 3 года назад

    கடைசி வரைக்கும் கோவிலின் வாசல் ஏன் தெற்கு நோக்கி இருக்கிறது என்று சொல்லவே இல்லையே!
    நல்ல பதிவு.

  • @tndhanaeditz8080
    @tndhanaeditz8080 2 года назад

    Super bro

  • @mavulirajangam4832
    @mavulirajangam4832 4 года назад

    Super bro and your videos all very useful thank you and you also my department of pharmacy . very proud of you bro

  • @Moorthi6260
    @Moorthi6260 4 года назад

    Ramanathapuram Thiru uthirakosamanagai is one of the very very oldest temple. Nadarajar is there also.

  • @shameenashameena469
    @shameenashameena469 4 года назад

    Super katuei

  • @UNIQUESTYLENANDHINI
    @UNIQUESTYLENANDHINI 3 года назад

    Superb👌Awesome dude🎉Mad on shivan🤗so nice 🎉Watched fully🤗🤗also ur talking literally like Rajinikanth🙄

  • @kani-uf3wq
    @kani-uf3wq 4 года назад

    History explanation everything good sir thanks

  • @shivanica
    @shivanica 4 года назад +5

    Awesome BGM. Can you tell me where can I download this music.

  • @bastevanavil9390
    @bastevanavil9390 4 года назад +1

    சேலம் தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் வரலாறு அதான் சிறப்பு வீடியோ எடுத்து போடுங்க மற்றும் சேலம் 1008 லிங்கம் கோவில் சேலம் சித்தர் கோவில் 👍👍👍👍

  • @ganeshc4299
    @ganeshc4299 4 года назад

    Nanum Tirupur tha bro...nice temple tq enga ooruku vanthathuku

  • @kamatchidinakaran3174
    @kamatchidinakaran3174 4 года назад

    good video, please you may visit ARUPPUKOTTAI and TRICHULI Temples

  • @gnanaprakashkumaresan8381
    @gnanaprakashkumaresan8381 4 года назад +1

    Bro neenga flying camera la temple oda full view edukalamla...ungaloda video va next level ku kondu ponga bro...then, keep continuing this type of tamil culture explore videos it may helpful for next generations to know our tradition....

  • @kumaravelp134
    @kumaravelp134 2 года назад

    சூப்பர் நண்பா...
    சும்மா ..தல புராணம் பேசி இங்க வந்தா அது நடக்கும் ..இது நடக்கும் சொல்லாமல்.. சிற்பம் ஓவியம் கல்வெட்டு வேலைப்பாடு என பேசுகீறிர்கள். இதுதான் நமக்கு பெருமை..
    வெறும் ஜாலங்கள் அல்ல

  • @user-dk9pi9io3j
    @user-dk9pi9io3j 4 года назад +2

    நிங்கள் எந்த ஊர் செல்லுங்கள் நன்பர் உங்கள் செல்நம்பர் வேண்டும் அண்ணா

  • @janakir8128
    @janakir8128 4 года назад

    Good

  • @artistshaktivelerode9395
    @artistshaktivelerode9395 3 года назад

    7:50 ..,sandikeshwarar statue , knowns as shiva's auditor

  • @bharathib7724
    @bharathib7724 4 года назад +1

    பஞ்ச லிங்கத்தில் 3தானே காட்டினீங்க. மற்ற 2? வில்வ மரத்தடியில் இருப்பது நீர் லிங்கம்.

  • @srinivasanvenkataraman3879
    @srinivasanvenkataraman3879 4 года назад

    God bless you and your family 🙏❤️

  • @arrowcreativepoint8671
    @arrowcreativepoint8671 3 года назад

    Nice

  • @selvar9323
    @selvar9323 Год назад +1

    ஓம் நமசிவாய 🙏

  • @srirajmozhi9590
    @srirajmozhi9590 3 года назад

    Anna திண்டுக்கல் மாவட்டம் கிரனுர் ஈஸ்வரன் கோவில் சென்று பாருங்கள்

  • @சுரேஸ்தமிழ்
    @சுரேஸ்தமிழ் 4 года назад

    என் மூததைமார் கடிய
    இந்த இடங்களுக்கு நான் சென்று பாக்க முடியவில்லையே என்று வருந்துகிறேன்
    பிரான்ஸில் இருந்து சுரேஸ்

  • @selvaganapathiselvaganapat7470
    @selvaganapathiselvaganapat7470 4 года назад

    Solla vaarthai illa bro very nice

  • @dharanking42
    @dharanking42 3 года назад

    Bro indha kovil nallur to vaavipalayam route la left side la irukka kovil thane

  • @parthasarathy9923
    @parthasarathy9923 4 года назад

    Nandri bro intha sivan kovilai pattri kuriyathu

  • @udhayasravanan5246
    @udhayasravanan5246 4 года назад

    Fantastic karna great keep rocking

  • @shivanyasuji9248
    @shivanyasuji9248 4 года назад +2

    Enga ooru

  • @sivasakthi-vinayaga
    @sivasakthi-vinayaga 4 года назад +3

    சேலம் கைலாசநாதர் ஆலயம் வாருங்கள்

  • @currentaffairsz
    @currentaffairsz 4 года назад

    தம்பி கர்ணா நீங்க சொன்ன பள்ளி விகாஸ் வித்யாலயா பள்ளி. சில வருடங்களுக்கு முன்பு 12 வகுப்பில் மாநிலத்தில் முதல் இடம் பெற்ற பள்ளி.

  • @vibinvettukad6918
    @vibinvettukad6918 3 года назад

    Super 🔥🔥 vibin kerala guruvayoor ❤🔥👌

  • @saleemjavith2908
    @saleemjavith2908 4 года назад

    Super karna

  • @GuruShivan-Travel
    @GuruShivan-Travel 4 года назад

    My fav temple.....

  • @amuthaamutha697
    @amuthaamutha697 4 года назад

    2 Nanthi Patri kelvi padden aanal enruthan athai ungal video moolam parthen nantri pro

  • @saravananveleesa8759
    @saravananveleesa8759 4 года назад +1

    Om namachivaya vazhagha

  • @akshaykumar-rp1xc
    @akshaykumar-rp1xc 4 года назад

    Please come to Sathyamangalam Perumal kovil. Ranganathar beautiful statue.

  • @user-ws3st7hu2l
    @user-ws3st7hu2l 4 года назад

    The old Nandhi still looks majestic. Look at its muscular neck, prominent shoulder hump and the horn. The difference in horn between the two Nandhis is especially striking. In the older one, it curves outward than upwards. The older Nandhi looks more realistic! I am glad they were unable to remove that Nandhi.

  • @aravindhradhakrishnan5686
    @aravindhradhakrishnan5686 3 года назад

    ❤️❤️❤️Thank you bro 🙏🙏🙏

  • @user-ws3st7hu2l
    @user-ws3st7hu2l 4 года назад

    In Sanskrit, yuga represents Satya, Treta, Dvapara or Kali. The Priest probably referred to those ages. In Tamil, yugam refers to 4 muzham, a unit of length.

  • @thiru2532
    @thiru2532 4 года назад

    GOOD JOB BRO .............................. I AM ALWAYS FOLLOWING

  • @konguadhitya5207
    @konguadhitya5207 2 года назад +1

    கோவை திருப்பேரூர் பட்டீஸ்வரர் கோவில் பத்தி போடுங்க அண்ணா

  • @newgolddiamondchannel165
    @newgolddiamondchannel165 3 года назад

    Supar 🌹🌹🌹🙏

  • @s.shanmugapriya2093
    @s.shanmugapriya2093 4 года назад

    Bro enga oorla asalatheebaeswarar kovil irukku in mohanur namakkal district please make a video about it
    It is old Siva temple

  • @veerakumar7155
    @veerakumar7155 4 года назад

    Bro Enga oor koviloda special sonnatharku mikka nandri