திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோ மீட்டர் தொலைவில் சர்க்கார் பெரியபாளையத்தில் சுக்ரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
வணக்கம் கணேஷ் இது எங்க ஊரு கோயில் அற்புதங்கள் நிறைந்த அழகான கோயில் ரொம்ப சக்தி வாய்ந்த ஆலயம் காசியில் பாதி அவிநாசி என்று சொல்லுவார்கள் நன்றி தம்பி வாழ்க வளமுடன்
மிக அற்புதமான கோயில். கோயில் கதையும் விபரமாக அறியக்கூடியதாக உள்ளது பார்க்க மனதுக்கு பூரணதிருப்தியாகவும் இருக்கிறது உங்கள் சேவை தொடர எங்கள் வாழ்த்துக்கள்
Avinashi Lingeswarar Temple is looking so Beautiful. Very happy to see your video. Very interesting Story . Excellent Architecture and inscription. Fantastic Coverage. Thanks a lot to you and Balaji. 🙏🙏
வணக்கம் தம்பி எங்க ஊர் திருப்பூர் உங்களை வருக என்று வரவேற்கிறோம் திருப்பூருக்கும் அவினாசிக்கும் இடையே திருமுருகன் பூண்டி சுந்தரர் பாடல் பெற்ற தலம்அங்கேயும் போய் வாருங்கள் அதுவும் ஒரு முக்கியமான தலம்
வணக்கம் தம்பி நேரில் சென்று தரிசிப்பது போல் நன்றாக காட்டுகீரீர்கள் வாழ்த்துக்கள் அந்த பகுதியில் கடத்தூர் அர்ஜீனேஸ்வரர் கோவில் உள்ளது சென்று தரிசித்து வாருங்கள் அங்கு அம்மன் மிகவும் சிறப்பு நன்றி
சுமார் இருபது ஆண்டுகள் முன்பு இக்கோயிலுக்கு சென்று வந்துள்ளேன். இன்று தங்கள் காணொளி வாயிலாக மீண்டும் இக்கோயிலை தரிசனம் செய்யும் பாக்யம் பெற்றேன். நன்றி. பயணம் தொடரட்டும்.
💐🙏வ௫க தி௫ப்பூர்க்கு how to find this temple ji near6 km Thirumurugan Pondy Kovil irkuthu 2000years old temple n Perumanalur Sivan temple,famous kondathu kaliyaman yala paruga Ji n Kulipalayam molageswar Kovil very oldest
Vanakkam Thambi 🙏🏼Your dedicated Temple tours and videos are very interesting. 👍So pleasant and happy to see your videos. God Bless you my dear🙌🏻 🙏🏼❤️🙏🏼
அவிநாசி அருகில் 5 கிலோமீட்டர் தொலைவில் எங்கள் ஊர் திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலுக்கு வாருங்கள்.... மிகவும் பழைமையான மற்றும் பிரசித்தி பெற்ற திருக்கோவில் ..... இக்கோவிலின் சிறப்புகள் ஏராளமாக உள்ளன....
Very beautiful temple. Your naration is good. Feel like to visit the place. Wherever you go please take interview with the Pradana. Archakar so that he will tell the importances of the particular temple. Thank you.
கணேஷ் ராகவ் அண்ணா காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் ஏலவார்குழலி 17.03.22 அன்று நடக்கயிருக்க கூடிய திருக்கல்யாணம் வைபவத்தை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்பதை மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் ஆவலுடன் எதிர்பார்ப்போம்.🙏
Ammaiyappaea🙏🙏🙏 Ariya Porulea Avinashiyappa Amma Namaha🙏🙏🙏🙏
எங்கள் ஊரின் பெருமை நமது லிங்கேஸ்வரர் கோவில் நன்றி சகோ எடுத்துரைத்த விதம் அழகு
மிக அருமை அரிய பொருளே அவிநாசி அப்பா சர்வம் சிவார்ப்பணம் 🙏🙏
எங்கஊருக்கு பக்கத்தில் வந்து விட்டிர்கள் வாருங்கள் எங்க ஊருக்கு. Near பேரூர் உள்ளது அங்கும் போய்விட்டு வாருங்கள்
I'm from குடியாத்தம் பேரூர் சிவன் கோவில் வந்தேன் சூப்பர் சிவராத்திரிக்கு
ஓநமசீவய
திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோ மீட்டர் தொலைவில் சர்க்கார் பெரியபாளையத்தில் சுக்ரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
வணக்கம் கணேஷ் இது எங்க ஊரு கோயில் அற்புதங்கள் நிறைந்த அழகான கோயில் ரொம்ப சக்தி வாய்ந்த ஆலயம் காசியில் பாதி அவிநாசி என்று சொல்லுவார்கள் நன்றி தம்பி வாழ்க வளமுடன்
Thank you 🙏☺️
மிக அற்புதமான கோயில். கோயில் கதையும் விபரமாக அறியக்கூடியதாக உள்ளது
பார்க்க மனதுக்கு பூரணதிருப்தியாகவும் இருக்கிறது
உங்கள் சேவை தொடர எங்கள் வாழ்த்துக்கள்
மிக நல்ல அருமையான தல வரலாறு அழகான கோவில் இதை காண்பித்தமைக்கு கோடான கோடி நன்றிகள்
அந்தந்த கோயிலை சேர்ந்த பாடலை சேர்த்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் எல்லாரும் விரும்புவார்கள். நன்றி வாழ்த்துகள்.
ஆம்✅👍👌 பக்தி பாடலை பாடி.. பதிவு செய்ய பக்தி இயக்கம் மலரட்டும்
Ganesh raghav un vedio எல்லாம் பார்ப்பேன் nice.
ஓம் அவிநாசி அப்பர் சரணம்
எங்கள் ஊர் கோயில்... அருமை
Avinashi Lingeswarar Temple is looking so Beautiful. Very happy to see your video. Very interesting Story . Excellent Architecture and inscription. Fantastic Coverage. Thanks a lot to you and Balaji. 🙏🙏
Thirumurugan poondi Kovil famous vaga.kethu bagavan alayam erku
P
வணக்கம் தம்பி எங்க ஊர் திருப்பூர் உங்களை வருக என்று வரவேற்கிறோம் திருப்பூருக்கும் அவினாசிக்கும் இடையே திருமுருகன் பூண்டி சுந்தரர் பாடல் பெற்ற தலம்அங்கேயும் போய் வாருங்கள் அதுவும் ஒரு முக்கியமான தலம்
Hi GR,
Very very divine journey, keep it up 👌
Om Radhe Krishna 🙏 love you all 🥰👍
Excellent temple and I visited 5 years before 🙏🙏🙏🌺🌸🌺
அண்ணா நான் அந்த ஊர் தான் மிகவும் அருமையாக கோவிலை பற்றி எடுத்துரைதிர்கள் 🙏அறிய பொருளே அவிநாசியப்பா 🙏ஓம் நம்மைச்சிவாய 🙏
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலைப்பற்றி சிறப்பு வீடியோ போடவும் sir 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சிவாய நமக 💐
நன்றி நண்பரே எங்கள் குலதெய்வம் ஆகாச ராயர் கோவில் அருகில் உள்ளது 🙏
Thank you 🙏
என் முதல் subscribe thambi நான் ஒரு ஜோதிடர்உங்கள் மூலம் எனக்கு மிகவும் பயனுள்ள தகவல்களை அறிந்து கொள்கிறேன் நன்றி மா 🙏🏻🙏🏻👍
வணக்கம் தம்பி நேரில் சென்று தரிசிப்பது போல் நன்றாக காட்டுகீரீர்கள் வாழ்த்துக்கள்
அந்த பகுதியில் கடத்தூர்
அர்ஜீனேஸ்வரர் கோவில் உள்ளது
சென்று தரிசித்து வாருங்கள்
அங்கு அம்மன் மிகவும் சிறப்பு நன்றி
Avinashi la irunthu 30 km la Malayapalayam iruku anna... Udhayagiri Muthuvelayutha swamy temple iruku ... Old temple.... Chithirai 13,14,15 udhathaya dharisanam sirappu,.... Inum neraiya sirapugal iruku... Sendru vaarungal engal uruku
சுமார் இருபது ஆண்டுகள் முன்பு இக்கோயிலுக்கு சென்று வந்துள்ளேன். இன்று தங்கள் காணொளி வாயிலாக மீண்டும் இக்கோயிலை தரிசனம் செய்யும் பாக்யம் பெற்றேன். நன்றி. பயணம் தொடரட்டும்.
உங்கள் பணிக்கு இறைவன் அருள் கிடைக்க வேண்டுகிறோம்
அண்ணா அப்படியே ஆனைமலை மாசாணியம்மன் கோவில் போய் வீடியோ போடுங்க அண்ணா
நன்றி சார் ❤️...அம்மன் சன்னதிக்கு பின்னால் தேள் சிலை உண்டு.இந்த தேளை வழிபட்டால தோள் நோய் மற்றும் விச ஜந்துக்கள் காரணமாக வரும் நோய்கள் நீங்கும் bro
Ariya porulea Avinashi Appa 🙏🏾🙏🏾🙏🏾
💐🙏வ௫க தி௫ப்பூர்க்கு how to find this temple ji near6 km Thirumurugan Pondy Kovil irkuthu 2000years old temple n Perumanalur Sivan temple,famous kondathu kaliyaman yala paruga Ji n Kulipalayam molageswar Kovil very oldest
Vanakkam Thambi 🙏🏼Your dedicated Temple tours and videos are very interesting. 👍So pleasant and happy to see your videos. God Bless you my dear🙌🏻
🙏🏼❤️🙏🏼
அவிநாசி அருகில் 5 கிலோமீட்டர் தொலைவில் எங்கள் ஊர் திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலுக்கு வாருங்கள்.... மிகவும் பழைமையான மற்றும் பிரசித்தி பெற்ற திருக்கோவில் .....
இக்கோவிலின் சிறப்புகள் ஏராளமாக உள்ளன....
Very nice temple.
God bless you....
தொடரட்டும் உங்கள் சிவாலய ஓட்டம்
Om sarguruve saranam 🙏🙏🙏
sonnapadiye vanthurkinka thank you pro
ஓம் நமசிவாய 🙏
சிவாய நம
Om Namashivaya 💚
Very beautiful temple. Your naration is good. Feel like to visit the place. Wherever you go please take interview with the Pradana. Archakar so that he will tell the importances of the particular temple. Thank you.
Wow super video
Super anna 🙏🙏🙏
Thirumurugan poondiyum sthalam than. Enna tirupur bandha ganesh ragav therinthirundal parthi pesi irukkalam. Anyhow good wishes to ganesh ragav.
Super 👌 brother avanashi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Unga travel. Video always super
நானும் இந்த வரமம் திங்கள் போயிட்டு வந்தோம்
அருமை அண்ணா
🙏சிவ சிவ🥀திருச்சிற்றம்பலம் 🌷🍋
Bro na avinashi la tha erukan vanga nama vetuku
Miga ariya thagaval video pathivu super thambi balaji
கணேஷ் ராகவ் அண்ணா காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் ஏலவார்குழலி 17.03.22 அன்று நடக்கயிருக்க கூடிய திருக்கல்யாணம் வைபவத்தை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்பதை மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் ஆவலுடன் எதிர்பார்ப்போம்.🙏
Thanks brother..
ஓம் நமசிவாய 🙏 சிவாயநம
Perur Vaanga Bro Coimbatore...
enka covaiku vanka properur maruthamalai,eetchanari,puliyakulamvinayagar,koniamman, anuvavavi kovil,navakarai anunan kovil,somanur ayyankovil,ukkadam narasimakovil,ottakal manthavam putreeswarartemple,peelamedu anjaneyarar kovil,karuvalur temple,ivalavu kovil irrukithu.irhala covai city kula irrukuthu
ஓதிமலைஏறிவீடியோபோடுங்கள்தம்பி
I from avinashi✌️
எங்க ஊரு தான் எப்படி உங்களுக்கு பிரகாரத்துல வீடியோ எடுக்க அனுமதி கிடைத்தது சகோ
Sir u made me as if I have visited the temple. It's a very oldest temple. Near Salem u can find ashta bhairavar temple. Pl visit. God bless you
🙏🙏🙏🌹🌹🌹...நன்றிகள்
thank you ganesh pro
Nice voice
🙏
சிவசிவா
Please put video fo temple in tirupur
மிக்க நன்றி தம்பி 🙏🌹
Wow Superb Ganesh
Kovil ellam azhaguthan. swami parka mudiyavillai oru kurai than. Keep your travel.going however
Kodumudi magudeswaran kovilku kuda vanga Anga nandhi matha Kovil maari ilama opp kaal mela irukum
Bro, please visit perur Shivan temple also which is located near Coimbatore
எங்க ஊருக்கு பக்கமா வந்துஇருக்கீங்க
அவிநாசி சிவன் கோவிலுக்கு அருகிலே பெருமாள் கோவிலும் இருக்கு நீங்க போகுலயா
தலைவா அவிநாசிக்கு பக்கத்தில் உள்ள தலக்கரை நரசிம்மர் கோவில் வாங்க பிரசித்தி பெற்றது.வரலாற்றை சொல்லுங்க
Super jii video
Ji 🙌🙌🙌
🎉🎉🎉🎉
Om Namashvaya
Very nice sir
GANESH ANNA SANJEEVI MALAI VIDEO POTHUGA ANNA
அருமை தம்பி கணேஷ்,,, அடுத்த பேரூர்
Will go there in next trip Anna
2011 மே மாதம் சென்றேன் இந்த கோவிலுக்கு மீண்டும் ஒரு முறை சென்று வந்தது போல் உள்ளது... நன்றி
☺️
I too went 1.1.2011 at Avinashi om siva om sunderamoorthi.
கருணாம்பிகை வரப்ரசாதி. நான் வணங்கும் தெய்வம்
ஓம் கம் கணபதியே நமஹ ஓம் சரவணபவ ஓம் சக்தி நமசிவாயம் ஓம் லட்சுமி நாராயணா ஓம் பிரம்மா சரஸ்வதி இதை படியுங்கள் நல்லது நடக்கும்
Tirupur alagu malai ,kongangori murugan, malai kovil ,cheenimalai, oodimalai, torupur kasi visvanathan shivan temple , Tirupur veeragava permal ,kootai mariamman
Sundaramoorthy nayanar temple nalla irukkum
கோவை பக்கம் வாந்துட்டிங்க அப்படியே பேரூர் பட்டிஸ்வரா் கோயிலுக்கு வாங்க
முடிந்தல் சுக்ரீஸ்வரர் ஆலயத்திற்கும் சென்று வாருங்கள்
Excellent brother
காசியில் பாதி அவினாசி என்று ஒரு பழமொழி உண்டு
Hai Ganesh brother
Hai akka
Great video bro
Wow nice video bro
Unga video yallam mass bro thiruvarur kovil video yaduthu put pannunga bro
Super bro 🙏🙏🙏🙏🙏
🙌🙌🙌
Avan aashi...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
லேபக்ஷி கோவில் அமைந்துள்ள ஊரில் தங்க வசதி உள்ளதா உணவு வசதி எப்படி தெரிவிக்கமுடியுமா
கோவை மாலட்டத்தில் கொஞ்சம்தள்ளி உள்ள கோவில்கள் பொள்ளாச்சி நகராச்சிக்குள்ள உள்ள கோவில்கள் பின்வருமாறு
நேரில் சென்று பார்த்து போல் உள்ளது அறுமை
Hi ganesh raghav oru hi sollunga
Bro அது திருப்புக்+கோளியூர் இல்லைங்க.. திரு+புக்கொளியூர்ங்க.. திரு(இறைவன்) புக்கொளியூர்(புகுந்து ஒளிரும் ஊர்)
neenka ella oorum poirukinkanu sollirunthen.enkakonku mandalathuku eppa varuvinkanu enkitu irrunten.
🙏🙏🙏🙏