இராசேந்திர சோழனின் குரு ஈசான சிவ பண்டிதர் கட்டிய கோயில்

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 ноя 2024

Комментарии • 5

  • @ancienttemples6119
    @ancienttemples6119 4 дня назад +1

    அருமை🎉🎊

  • @saitechinfo
    @saitechinfo 6 дней назад +2

    மிக அருமை . வாழ்க உமது முயற்சி ! கூடிய விரைவில் அக்கோயிலை யாம் சென்று தரிசிப்போம் . கோவில் அதன் இயல்பான கற்களிலேயே காட்சி தருவது கண்ணிற்கு அருமையாக உள்ளது . ஆனால் , தற்காலங்களில் , பல பழமையான கோவில்களில் பாறைக் கற்களில் பல வண்ணங்களில் பெயிண்ட் அடித்து பாழ் செய்கிறார்கள் . இதனை தொல்லியல் துறை கண்டிப்பாக தடுத்து நிறுத்தவேண்டும் .

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 4 дня назад

    🙏🪷🌹சிவாய நம🌸🌹🙏❤❤❤❤❤🎉

  • @srinidhiyadav2891
    @srinidhiyadav2891 2 дня назад

    😂

  • @thevip-unemployed3010
    @thevip-unemployed3010 6 дней назад +2

    ஆரியர்களின் கடவுள். சமஸ்கிருதம் அவர்களின் தாய்மொழி. கிருஸ்து இஸ்லாம் போல படையெடுத்து நம் மக்களை இந்துகளாக மதம் மாற்றியது. நம் உண்மையான வேர் நோக்கி செல்லவும்