செட்டிநாட்டை சேர்ந்தவன் என்பதை வைத்து அனுபவத்தில் சொல்கிறேன்.இந்த வீட்டின் வயது சுமார் 170-200வருடங்கள் இருக்கலாம்.அந்தப்புகைப்படத்தின் வயதே சுமார் 90 வருடங்களிருக்கும்..அப்போதே அந்தப்படத்தில் அரண்மனை பழைமையான தோற்றத்தில் உள்ளதை காணலாம்.
ரொம்ப நாட்கள் உங்கள் காணொளிகாக காத்திருந்தேன் இன்று அருமை பலகாலத்தின் அரண்மனை பற்றிய காணொளி மற்றவர்கள் மாதிரி பொய்யான காணொளி போடமா கர்ணா நண்பா நீங்கள் உண்மை மட்டுமே சொல்லி காணொளி போடுவது எங்களுக்கு மிக ஆனந்தமாக இருக்கிறது 😍😍🥰🥰💯
இந்த கட்டிடம் என்னுடைய அனுமானத்தில் 200 வயதுக்கு அதிகமாக கண்டிப்பாக இருக்கும் . 100 ஆண்டு என்றால் இன்றும் உயிர்ப்புடன் இருக்க வாய்ப்பு இருக்கும். அந்த 100 வயதுடைய காட்டிடத்தில் இன்றும் மக்கள் வாழ்வதை பார்த்திருக்கிறேன். ஆகவே இது 200 ஐ தாண்டியதுதான் . பழைய புகைப்படமும் இப்போதய படத்தையும் ஒப்பிட்டு பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது . கொஞ்சம் வருத்தமாகவும் இருக்குறது . இந்த கட்டிடம் வாழ கொடுப்பினை இல்லையே என்று .. அருமையா இருக்கு .
Starting ah erunthu vedio oru kulapathoda parthen laast one picture conclusion kuduthuthu Because evlo preriya haal ku anth kalathula epdi centring erunthurukum.. finally we got it.. it's like oddu veetu format
126. இதை பணம் கொஞ்சம் சேகரித்தும் ஜமீன்தார் களுடன் பேசி ஏதாவது செய்ய முடியுமா பார்ப்பதற்கு மிக சிறப்பாக அழகாக இருக்கிறது I know it is very risky one Money is one more thing Could you meet those owners
நண்பரே ஒரு வேண்டுகோள் இந்த அரண்மனையின் முழு உருவ அமைப்பையும் இது முன் காலத்தில் உயிரோட்டம் இருக்கும் பொழுது எப்படி இருந்தது என்றும் ஒவ்வொரு அறைகளும் வரவேற்பு அறைகளும் எப்படி இருந்தது என்று உங்களால்❤❤ எடிட்டிங் மூலம் காண்பிக்க முடியுமா காண்பிக்க முடியுமா
இன்று பாலைவனம் என்று அறியப்படும் இந்த ஜமீனின் பழைய பெயர் பழையவனம் என்பதாகும் மேலும் இவர்கள் நாயக்கர் காலத்தில் உருவாக்கபப்ட்ட ஜமீன் அல்ல. அதற்கும் மிகவும் முன்னரே அதாவது 3000 வருடங்களுக்கும் முன்னரே இந்தியா முழுவதும் ஆட்சி புரிந்த வாணர் குலத்தவர்களின் வழியினர். இந்த வாணர் குலத்தவர்கள் சேர மன்னர்களின் நேரடி முன்னோர்கள் ஆவர். புதுக்கோட்டை கல்வெட்டு தொகுதியில் உள்ள கல்வெட்டு எண் 942 "பழையவன பெருமாளான( அரசரான) சிவகாலிங்கராயர் என்பவர் ஆட்சி புரிந்ததையும் அவர் வாணதராயர்மக்களில்(வாணதராயர் அரசரின் மகன்) என்பதையும் தெளிவாக தெரிவிக்கிறது. இந்த வாணாதராயர்கள் தொண்டை நாட்டு பகுதியின் பூர்வீக ஆட்சியாளர்கள் என்பதால் இவர்களுக்கு தொண்டைமான் மற்றும் பல்லவராயர் என்ற பெயர்களும் விளங்கி வருகிறது. இப்படிப்பட்ட 3000 வருட நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட அரசகுலத்தவரின் வழியினரின் மாளிகை தான் இன்று சிதைந்து காணப்படுகிறது. இந்த வாணர் அரசர்கள் இன்றைய அகமுடையார் சாதியினர் ஆவர் . இதைபற்றிய பல்வேறு கல்வெட்டு மற்றும் செய்திகளை கீழே உள்ள லிங்கில் பார்க்கலாம். www.agamudayarotrumai.com/t/mavali-vanar-maveli-vanathirayar/
Thanks for your initiative in exploring the forgotten remains. The architectural and the materials used shows that this building must be around 800 to 900 years old. Must be in the Chola period or just after that. Thanks. Keep exploring the unknown ❤
This Palace is Ex.M.L.A. Duraiarasan's palace.....His Son THAMARAISELVAN was APRO in TN Govt........Now he is living in Arantangi.....Today HR&CE is giving FIRST RESPECT to the Palaivanam Jamin Family....Still they are living in Aranthangi..Pudukkottai DISTRICT....JAMIN DURAIARASAN was elected as THE FIRST M.L.A. from Aranthangi Constituency in 1967 ARIGNAR ANNA & KARUNANIDHI
@@TamilNavigationRemaining places which you haven't seen in Gingee fort complex are: 1. Outer Fort: Sadatullah Khan Mosque Shiva Mahadev temple Jumma Mosque Sapthmatrika shrines Bas-relief carvings near Amman Temple Amman Temple Secret Cave near Amman temple Death well Chettikulam Raja Desingh funeral platform Hanuman temple Must visit in Outer Fort Vellore Gate Thiruchirappalli Gate Pondicherry Gate 2. Chandrayan Fort: Unvisited fort 3. Small Hill Fort: Mahalingeshwarar Cave Temple Ramparts Temple on hill
செட்டிநாட்டை சேர்ந்தவன் என்பதை வைத்து அனுபவத்தில் சொல்கிறேன்.இந்த வீட்டின் வயது சுமார் 170-200வருடங்கள் இருக்கலாம்.அந்தப்புகைப்படத்தின் வயதே சுமார் 90 வருடங்களிருக்கும்..அப்போதே அந்தப்படத்தில் அரண்மனை பழைமையான தோற்றத்தில் உள்ளதை காணலாம்.
மிகச் சரி ❤
நானும் அப்படித்தான் நினைத்தேன்
Yes sir...after 1800 AD.
நானும் செட்டிநாடு தான் அண்ணன். தேவகோட்டை
Lot of information..tq
உங்கள் அபார உழைப்பும், தைரியமும் பிரமிக்க வைக்கிறது. அரண்மனையின் கட்டுமானம் ஆச்சரியப்பட வைக்கிறது. இப்படி ஒரு அருமையான பதிவை போட்டதற்கு மிக்க நன்றி🙏
This must be over 250 years old
நண்பா ... உங்களின் இந்த தமிழ் சமூக பயணம் இன்னும் நெடுந்தூரம் செல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🥰......நன்றி!...
ரொம்ப நாட்கள் உங்கள் காணொளிகாக காத்திருந்தேன் இன்று அருமை பலகாலத்தின் அரண்மனை பற்றிய காணொளி மற்றவர்கள் மாதிரி பொய்யான காணொளி போடமா கர்ணா நண்பா நீங்கள் உண்மை மட்டுமே சொல்லி காணொளி போடுவது எங்களுக்கு மிக ஆனந்தமாக இருக்கிறது 😍😍🥰🥰💯
நன்றி
@@TamilNavigation olai suvadi pathi video podunga
இந்த கட்டிடம் என்னுடைய அனுமானத்தில் 200 வயதுக்கு அதிகமாக கண்டிப்பாக இருக்கும் . 100 ஆண்டு என்றால் இன்றும் உயிர்ப்புடன் இருக்க வாய்ப்பு இருக்கும். அந்த 100 வயதுடைய காட்டிடத்தில் இன்றும் மக்கள் வாழ்வதை பார்த்திருக்கிறேன். ஆகவே இது 200 ஐ தாண்டியதுதான் . பழைய புகைப்படமும் இப்போதய படத்தையும் ஒப்பிட்டு பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது . கொஞ்சம் வருத்தமாகவும் இருக்குறது . இந்த கட்டிடம் வாழ கொடுப்பினை இல்லையே என்று .. அருமையா இருக்கு .
அருமை காணொளி அரண்மனையின் கட்டுமானம் ஆச்சரியப்பட வைக்கிறது நன்றி கர்ணா
அருமை நண்பரே தெளிவான ஒளி,ஒலி படப்பிடிப்பு. உமது பணி சிறக்க வாழ்த்துக்கள் ❤
வணக்கம் கர்ணா தஞ்சை மாவட்டத்தில் திருவிடைமருதூர் இது போன்ற அரண்மனை அமைப்பு கொண்ட 2 கட்டிடம் உள்ளது அதையும் காட்சிப்படுத்துமாறு கேட்டு கொள்கிறேன்
👍
இப்படிப்பட்ட அரிய தகவல்களை அளித்த உங்களுக்கு எனது உளமார்ந்த பாராட்டுக்கள்.
உங்கள் பயணம் தொடரட்டும்.
வாழ்த்துக்கள்
Kashtama iruku, epady oru life vaazhnthyrukyrgal. Great. Where is present generation
Excellent Karna!! Hats off for your efforts 👏🏼
Thanks 👍
மிகச் சிறப்பு ❤❤🎉🎉
கலை நயத்தோடு இருக்கிறது
பெரும்பாலும் பங்காளிகள் பிரச்சனையால் தான் இது போல் பழங்காலத்து மாளிகைகள் கைவிடப்படுகின்றன
வருத்தமாக உள்ளது
😒
அருமையான பதிவு🎉வாழ்த்துக்கள்👍
நன்றி
ஒரு முறை கோவில் திருவிழாவின் போது இவர்கள் குடும்பத்தை பார்த்தேன்...
உண்மையிலேயே இராஜ முகங்கள்...
நான் பார்த்து குறைந்தது 32 வருடங்களுக்கு முன்பு...
Starting ah erunthu vedio oru kulapathoda parthen laast one picture conclusion kuduthuthu
Because evlo preriya haal ku anth kalathula epdi centring erunthurukum.. finally we got it.. it's like oddu veetu format
நமது வரலாறும், இந்த கோட்டைகள் போல பல கோட்டைகளும் பராமரிக்கப்பட வேண்டும் அண்ணா...❤
Super. You have got a different idea of giving information on old cultural living habitats . Thank you. Best wishes. 🙏💐🌹
126. இதை பணம்
கொஞ்சம் சேகரித்தும் ஜமீன்தார் களுடன் பேசி
ஏதாவது செய்ய முடியுமா
பார்ப்பதற்கு மிக சிறப்பாக அழகாக இருக்கிறது
I know it is very risky one
Money is one more thing
Could you meet those owners
Try pannuna kandipa pannalam. Ana rompa expensive !!
👍
பாலைவனம் அரண்மனை பதிவு அருமை❤🙏நன்றி கருணா
சூப்பர் நண்பா பாரம்பரியம் வரலாறு 🤝 வாழ்த்துக்கள்
மன்னர் காலத்து ஜமீந்தார் அரண்மனையா இருக்கும்.ஜெமீன்தார் சிஸ்டம் abolish ஆனா பிறகு எல்லாரும் ஊரா vacate செய்து இருப்பாங்க.your videos are nice.
இந்த ஜமின் பிற்காலத்தில் நகரத்தில் குடியேறிவிட்டார்கள். அரசியலில் வெற்றி பெற்று MLAஆகவும் இருந்தார்கள். இப்போதும் மிக உயந்த நிலையிலேயே இருக்கிறார்கள்.
Correct
Manasu romba vedhanaya irukku. Ithu pondea monuments katti kakk pada vendum . Itharku endru arasangam oru thani fund create panni, ithu pondea pokkishangal kakka pada vendum.❤❤
Nice keep it up 👍🏿
அன்பு தம்பியே நன்றி 💐
மிக மிக அருமை
Entha mathri video podunga bro...👌👌
இதைபார்த்ததும் டிவியில் செய்திவரும் உடன் தலைமை ஆக்கிரமித்துவிடும்
நண்பரே ஒரு வேண்டுகோள் இந்த அரண்மனையின் முழு உருவ அமைப்பையும் இது முன் காலத்தில் உயிரோட்டம் இருக்கும் பொழுது எப்படி இருந்தது என்றும் ஒவ்வொரு அறைகளும் வரவேற்பு அறைகளும் எப்படி இருந்தது என்று உங்களால்❤❤ எடிட்டிங் மூலம் காண்பிக்க முடியுமா காண்பிக்க முடியுமா
அருமையான வீடியோ சகோ ❤️❤️❤️👌👌👌
Amazing 👍👍
Government must preserve these types of palaces
நாமக்கல் மாவட்டம் ஓலைப்பட்டி அலவாய் மலை என்று ஒரு மலை உள்ளது அங்கே வாங்கா மேலே ஒரு முருகர் கோயில் பழைய காலத்து ஆஞ்சநேயர் கோயில் ஒன்று உள்ளது
முருகன் 💙
அடேங்கப்பா 9:12 💛
Very nice video and documentary 👍
இன்று பாலைவனம் என்று அறியப்படும் இந்த ஜமீனின் பழைய பெயர் பழையவனம் என்பதாகும் மேலும் இவர்கள் நாயக்கர் காலத்தில் உருவாக்கபப்ட்ட ஜமீன் அல்ல. அதற்கும் மிகவும் முன்னரே அதாவது 3000 வருடங்களுக்கும் முன்னரே இந்தியா முழுவதும் ஆட்சி புரிந்த வாணர் குலத்தவர்களின் வழியினர். இந்த வாணர் குலத்தவர்கள் சேர மன்னர்களின் நேரடி முன்னோர்கள் ஆவர். புதுக்கோட்டை கல்வெட்டு தொகுதியில் உள்ள கல்வெட்டு எண் 942 "பழையவன பெருமாளான( அரசரான) சிவகாலிங்கராயர் என்பவர் ஆட்சி புரிந்ததையும் அவர் வாணதராயர்மக்களில்(வாணதராயர் அரசரின் மகன்) என்பதையும் தெளிவாக தெரிவிக்கிறது. இந்த வாணாதராயர்கள் தொண்டை நாட்டு பகுதியின் பூர்வீக ஆட்சியாளர்கள் என்பதால் இவர்களுக்கு தொண்டைமான் மற்றும் பல்லவராயர் என்ற பெயர்களும் விளங்கி வருகிறது. இப்படிப்பட்ட 3000 வருட நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட அரசகுலத்தவரின் வழியினரின் மாளிகை தான் இன்று சிதைந்து காணப்படுகிறது. இந்த வாணர் அரசர்கள் இன்றைய அகமுடையார் சாதியினர் ஆவர் . இதைபற்றிய பல்வேறு கல்வெட்டு மற்றும் செய்திகளை கீழே உள்ள லிங்கில் பார்க்கலாம். www.agamudayarotrumai.com/t/mavali-vanar-maveli-vanathirayar/
வரலாறு, தெளிவாக, நன்றி,,,
Super
சங்கம் வளர்த்த கொடை வள்ளல் பாண்டித்துரை தேவர் இந்த ஜமீனை சார்ந்தவர்
Ungaludaiya thahaval arumaiyaha ulladhu nandri❤❤❤
தகவலுக்கு நன்றி.
வாழ்த்துக்கள் தெரியபடுத்தற்கு. விளக்கம் தாத்தா 👍🏼
Super bro 👌👍
Intha place gray wolf ghost hundingla explain panna maariye irukey.....😊
Idhu enga oor... But one time school days la friends kooda ponom... Pei pidikkumnu yarum poga மாட்டோம்...
Excellent 👌🙏💜👌👍😘💕🥰😍❤karna!!Hats off for your efforts ❤
Nandri
Thanks for your initiative in exploring the forgotten remains.
The architectural and the materials used shows that this building must be around 800 to 900 years old.
Must be in the Chola period or just after that.
Thanks. Keep exploring the unknown ❤
God bless you brother
Super Sir...
Salute your hard work sir
Keep it up n my best wishes sir
Incredible workmanship by our ancestors.
அருமை
Thoothukudi dist aatrankarai jameen aranmani video podunga
Wow very ancient palace bro
Thanks for your exploring.i watched the same in a ghost video. Congratulations bro.
Sonice❤❤
👌speech💐👏🎥
Vanakkam mr. Karna❤️
Vanakkam
My natıve 🥰
Hope some basic restoration can be supported by the govt,to explore tourism potential along with a dose of history.
மிகவும் அருமையான பதிவு
Vasu bro explorbanna aranmani.
Grey wolf, trichy 143 pei iruku endu poddankal😂 neenkal kanalaiya bro
Neenkal Night ila pooje Orukka vidéo edunka antha pei varutha endu parpam
👋 Sri Lankan live 😊 France 🇫🇷 🙋♂️
Glad to see your program, bro
AYYA. ROMBA SANDHOSAM. ENGAL PERIYAPPA OYATTHIRU CHIDAMBARAM PILLAI AVARKAL INGU KANAKKU PILLAIYAGA VELAI PAARTHAAR.AVARIN NINAIVAGA ORU KIRAMATHIRKKU CHIDAMBARA VIDHTHI ENDRU NAME VAITHULLARKAL.EVAR THANJAIYAI SERDHAVAR.THANKS
i'm chidambaraviduthi(Erichy) it's reall ❤❤
@NirmalaVengatu AYYA NAAN CHIDAMBARAMPILLAI AVARKALIN URAVINAR
This Palace is Ex.M.L.A. Duraiarasan's palace.....His Son THAMARAISELVAN was APRO in TN Govt........Now he is living in Arantangi.....Today HR&CE is giving FIRST RESPECT to the Palaivanam Jamin Family....Still they are living in Aranthangi..Pudukkottai DISTRICT....JAMIN DURAIARASAN was elected as THE FIRST M.L.A. from Aranthangi Constituency in 1967 ARIGNAR ANNA & KARUNANIDHI
சூப்பர் நண்பா❤
நன்றி
சுவாரசியமான பதிவாக இருந்தாலும் மனம் கனக்கிறது
Valththukkal
Bro you always searching for tamil culture and history hat's of brother
Kadavule manadu vedanai🙏
இங்கு வாழ்ந்த அடுத்து அடுத்து தலைமுறை கூட ஏன் இந்த அரண்மனை விட்டு போறாங்க..
Super anna🎉🎉🎉
Nandri
நன்றாக வாழ்ந்து கெட்டாள் அதன் மன வேதனை மிகக் கொடுமை😢
உண்மை. கொடுமையிலும் கொடுமை அது
Gray wolf தாக்கபட்டான்😂😂😂😂
Super brother 🎉🎉👍
🎉
Inga vasu anna video yeadutharu yarrllam pathenga
Huashan mountain video podunga brother
அறந்தாங்கி தொண்டைமான் அரண்மனை
🙏🏼
Karna unga double acting super
அரண்மனை 5
பேய் படம் 👍😨
Gray wolf vasu bro intha place la ghost video yedutharu
நன்றி
Excellent karna
Thank you
Hi nanba eppadi irukinga na Pondicherry i am work from Kuwait😊❤
தலைமறைகள், வளமா, வலிமையாக,,, தெளிவில்லாத, வம்சம்அழிவே
Super👍
Thank you 👍
Kindly take about Gandamanayakanur zamindar
Anna sivagangai district la kalaiyar Kovil la oru மடம் irukku atha pathi videos poturingala history theriyanum oru video potunga anna
ரொம்ப நாள் ஆச்சு சார்.எங்கே போனீங்க ஆளே காணவில்லை சார்.நன்றி சார் மீண்டும் வந்தமைக்கு....
பாவம்ஜமீன்பன்னதாலேவிவசாயம்.கிணறு.ஏரிவாய்க்கள்கோவில்பஞ்ஜாயத்து 9:46
Now we must thin about this and youngester can help to develop this to next generation .
1:18 twin brother bro 😂😊
Kalllakottai aranmani ponga anna( pudhukottai district)
எழுதியவனும் இதை பார்க்கும் வாய்ப்பு... இருக்கும்.. அவனுக்கு.. என்ன சொல்ல நினைக்கிறோம்.... என்பதை கூறலாம்
Music super.
Superb! Please visit Vellore Gate (must visit), Pondicherry Gate (must visit), Thiruchirapalli Gate (must visit), Sadatullah Khan, Jumma Mosque, Sapthamatrikas Shrine, Bas-Relief carvings near Amman temple, Hanuman Temple, Amman temple with secret cave, Death Well, Chettikulam, Chakraikulam, Raja Desingh funeral platform and Chandrayan Durg Fort
Ok
@@TamilNavigationRemaining places which you haven't seen in Gingee fort complex are:
1. Outer Fort:
Sadatullah Khan Mosque
Shiva Mahadev temple
Jumma Mosque
Sapthmatrika shrines
Bas-relief carvings near Amman Temple
Amman Temple
Secret Cave near Amman temple
Death well
Chettikulam
Raja Desingh funeral platform
Hanuman temple
Must visit in Outer Fort
Vellore Gate
Thiruchirappalli Gate
Pondicherry Gate
2. Chandrayan Fort:
Unvisited fort
3. Small Hill Fort:
Mahalingeshwarar Cave Temple
Ramparts
Temple on hill
Ethuna sari sari sari da 😅
இதே போல் ஒரு அரண்மனை சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவில் வாராப்பூர் என்ற கிராமத்தில் உள்ளது
Thevai illada aanigal inda palayakaalathi veedugal😮
N S natarajan
Owner name live-in Chennai Adyar
சுற்றுலாத்துறைக்கு உகந்த இடமாக மாற்றலாமே.
Please preserve this place.Can never get one like this again
Bro near la ye small ah oru aranmanai irukku...
ஐயா!
இதற்கான Google locatoon போடவும்.