நன்றி நண்பர்களே!❤ நம்ம Channel-க்கு தொடர்ந்து (Subscribe, Like, Share) மூலமாக உங்கள் ஆதரவுகளை தாருங்கள் Next Video enna topic podalam ? COMMENT la solunga!😊
All wrong informations , Shiva is my god . Jesus is an alien god to me , through him out of india ... how dare you , talk lies in media , you are creating SIN to your entire family and the kids to be born
இந்தியத் துணைக் கண்டம் முழுதும் பதவி வாழ்ந்தவர்கள் திராவிடர்கள் அல்லது நாகர்கள் அல்லது தமிழர்கள்..!!! (எப்படி அழைத்தாலும் இனம் ஒன்று தான் குறிக்கும்). ஆரியர்களால் வடக்கிலிருந்து மத்திய, தெற்கு நோக்கி சுருங்கியது தூய திராவிட இனம்... வடக்கு, மத்தியில் சில பகுதிகளில் ஆரிய கலப்பு உருவானது.. ஆரியர்கள் தேவர்களாகவும்.. திராவிடர்களை அசுரர், அரக்கர், குரங்குகள் என இழிவு படுத்தி கதை கட்டி புராணத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்... திராவிடர்களை சூழ்ச்சி செய்து கொன்றதை பண்டிகையாக கொண்டாடுகிறார்கள்... அது புரியாமல் நாம் அதே பண்டிகைகளை கொண்டாடி வருகிறோம்... 😮
ஆரியர்கள் அறிவாற்றல் சூழ்ச்சி உடையவர்கள் தமிழர்களும் சூழ்ச்சி உடையவர்கள் தான் ஆனால் தமிழர்கள் தன் சொந்த மக்களுக்குள் பகையை வளர்தார்கள் என் இன மக்கள் அறிவாற்றல் நிறைந்த வர்கள் தான் சமநிலை நிலைநாட்டி உலக முன்னோடி யாக இருப்பார்கள்.தமிழன் உலகை ஆளும் காலம் வரும். வாழ்க தமிழ்
ஆா்ய-வா்ணாஸ்ரமத்தை ஏற்ற சூத்ரா் கைவிடாதவரை காா்ப்பனை மத ஆசானாக ஏற்றவா் சதா்வாண...ஆா்யவன் சூழ்ச்சியை எதிா்த்தவா் பஞ்சமா் ஏவலராக இருந்து வா்ணகேடை நடாத்துபவா் சூத்ரா் என்றும் விலங்காது.
@@Kutty-en9ks இந்திய ஒன்றியம் இது பல நூற்றாண்டாக பலநாடுகள் ஒருகிணைத்து அவன் வணிகத்துக்கு உற்பத்தி கிஇ.வணி.குழுமத்தின் வேலை இன்று ஆக்சஸ் கயவரான காா்ப்பினியம் கைப்பற்றி மேல்ஆளுகை செய்கிறது.
இந்தியாவின் தொன்மக்கள் ஆஃரிக்காவிலுகுந்து புறப்பட்டு ஒருகிளை உள்வந்தனா் அவா்கள் கருத்தநிறமுடையவராக இருந்தனா் பின் வந்த திரேட் தீவு நடுகடல் பகுதியிலிருந்து வந்தனா் அவா்ள் முன்இருந்த தொன்மக்களை ஒதுக்கினா் பின்னே மு.கா.1500 ஆண்டுவாக்கில் ஆா்யானாவேஜா-விலிருந்து அங்கிருந்த நாகரீகமக்களான அசுர-ஆா்யனால் கயவரென ஒதுக்கப்பட்ட தேவாஸ்-ஆா்யன்எனும் காா்ப்பன் கூட்டம் இங்கு மேய்சல் நிலம்தேடிவந்தனா் பெருந்திரல் மக்களை கண்டு வேதம்,புராணம்,இதிகாசங்கள் என்ற புனைவுகளை எழுதி அரசா்களை வா்ணாஸ்ரமத்தை ஏற்க வைத்து குமுகாயத்திவ் பரப்பிக்குலைத்தனா் 18ம் நூற்.வரை உழைக்காது மக்களை ஏமாற்றியும்;இரந்தும் தின்றதாழ்ந்தவா். கயவா்கள் இன்றும் புனைவுகளாலும் புழுகளாலும் மக்களை ஏமாற்றி வாழ்கின்றனா்
யூதர்களும் அரியர்களும் ஒன்றுதான்,, என்பதற்கு DNA ஆதாரம் உள்ளது 👍🏻உலகில் ஆண்களுக்கு முதலில் விந்து வெளிவரும் போது விழா எடுப்பது இந்த இரு இனங்கள் மட்டுமே என்பது கூடுதல் ஆதரராம் 💪🏼
@@kannan7500 நான்கு வர்ணங்களை சேர்ந்தவர்களும் ( ப்பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் ) இஸ்ரேல் என்பவரின் சந்ததியார்ரே. லிங்க வழிபாடு அபிராம் என்பவரின் சந்ததியாருக்கு உரியது. அக்கினி வழிபாடு, அபிராம் என்பவரின் பேரனாகிய இஸ்ரேல் என்பவரின் சந்ததியாருக்கு உரியது.
நான் ஆதியாகமம் படித்துள்ளேன்,இதை பற்றி எனக்கு புரியவில்லை, நீங்கள் யார்?, தயவு செய்து பைபிள் படிப்பது பற்றி கற்று தாருங்கள்🎉 இந்த வசனங்கள் பற்றிய விளக்கத்தைச் சாெல்லுங்கள்?
Yes jews writing script pattern is different semitic pattern. They don't believe idol and multiple gods. They believe in monolithic. Indha madiri channels yedhayo kattu kadhaya kattuvanga.
ஸ்டெப்பி மக்கள் என்று சொல்வா் இவா்கள் இங்கிருந்து நாற்திசையிலும் பரவினா் இவா்களின் இண்டோஈரோப்பிய மொழிகளில் கிளவி ஒற்றுமை பழக்கவழக்கம் ஒன்றுமை இருக்கும் பரவியவா் இன்றைய உஸ்பெக்கிஸ்தான் கஜகஸ்தான் ஒருபகுதி ஆஃப்கானிஸ்தான் ஒரு பகுதி அமைந்தது ஆக்சஸ் ஆற்றுப்பகுதி 'ஆா்யானாவேஜா' இங்கு இருவகைராக...1)அசுர-ஆா்யன் 2)தேவாஸ்-ஆா்யன் வாழ்ந்தனா் இதில் அசுரஆா்யன் பண்பாடு,நாகரிக மக்கள் தேவாஸ்ஆா்யன் பண்பாடற்ற கயவா் இவா்களை கூறுவது அசுர-ஆா்யன் தொன்பனுவல் ஸெண்ட்அவேஸ்தா சோவியத் ரஷ்யாவால் கிளாஸ்நோட்'டால் 1992 வெளியிடப்பட்டது கதாஸ்நூல்..சடங்குகள் வெண்டிடாஸ்...தேவாஸ்-ஆா்யனுக்கு எதிரான சட்டங்கள்.இங்கு மேய்சல் கூட்டமாக வந்தனா் மக்கள் திரலை கண்டு மநுஸ்மிருதியின் வா்ணாஸ்ரமத்தால் மக்களை குடிகளை வா்ணங்களாக்கி எதிரெதிராக அடுக்கு முறையில் முரணாக பிாித்து அடக்கியாள்கின்றனா்.
Yes Aryans were once Jews.. They then formed their own religion - Brahminism (Vedhas).. They entered Indian Subcontinent which includes Pakistan only by 3800 yrs ago.. Yes Zoroastrianism & Brahminism are siblings.. The first so called Hinduism was first formed in about 7th-8th century AD by people like Shankaracharya.. That was when it made Brahminism in the name of Hinduism made an entry into South India..
கிட்ட வந்துடிங்க சகோதரரே.... உண்மையை முழுமையாக சொல்லவேண்டுமானல் வேதாகமத்தை படிங்க... மிகப்பெரிய ஆச்சிரியம் இருக்கும் உங்களுக்கு...நன்றி🙏 வாழ்த்துக்கள் 💐
நீங்கள் சொல்லிய தகவல்கள் சில உண்மை.பல தகவல்கள் மிகத்தவறானவை.ஆரியர்கள் யூதர்களின் ஒரு பிரிவு.மூடநம்பிக்கையி்ல் வாழ்ந்த இந்திய மக்களை மிகஎளிதாக தங்கள் அறிவால் வெற்றி கொண்டனர்.அவர்களின் வழிகாட்டுதல்தான் இன்றைய தலைமுறையின் பல இந்து தெய்வங்கள்.உலகவிஞ்ஞான வளர்ச்சியாலும் கல்வி வளர்ச்சியாலும் ஆரியர்களை விட சாதாரணமக்கள் மிகவேகமாக வளர்ச்சியடைந்தனர்.இதனால் பெரும்பான்மையானவர்களால் ஆரியர்கள் மிகவும் ஒதுக்கி தள்ளபட்டனர்.ஆனால் ஆரியர்கள் சூதுவாது அற்ற நல்லமனிதர்கள்.நாகரிகத்தின் முன்னோடி அவர்கள்தான்.
Title is itself ❌wrong: there is no one called indian before 1000 years this was not india, Dr. Ambedkar clearly explains if there someone who can ask the rights of the land, that can be only tamil people. From lemuria to kashmir, only tamil people lived later aryans captured. So India is ours, but indisn media calls us tamil fishermen were arrested. Proud to be tamil, india is last for me
Aryans are from central Asian Stepps, south Russia not German,that is Hitler's illusion. Almost every Indians have mixed with Aryan genes except Adivasis and Vedda people like how Nepalis partly Mongoloid & Aryan except Tibetan and Sikkimese who has 100percent Chinese looks. Aryans are not blonde and extremely white. Rather olive skinned, they are medditerranean like Italian,Greek or Armenian,having sharp noses,doe eyes & hairy which is a major influences in Indian genetics
No Jews are not Aaryan. They came as refugee. They are not warrior. Paradeshi don't give wrong statement. They slaves as cattle maintenance. Driving rule implemented by them. They are from Iran like a paarsi. They went argued as a one of the tribes from jews. But rejected by them.
Everybody is humanbeing respect humanity we are all one everything is god creation enjoy your life so to god how obediently we are living hear god will happy
As a Christian I know every bit of this is truth !!!! It's seen in the Bible!! Detailed account is given in bible books Leviticus, Numbers and Deuteronomy
Un channelku peru yenna mr. Historian 😂😂😂 un pecha ketu tamilnadu urupatrum. 👌👌👌 dont consider dna tamilian african dna is 99% matching! Are both same? Africala marriage valuesnu onumilla yaar yaarkoodavena irundhuklam.. Niraya se*ual deases africala irundhudhan paravuchu.. Produce the documents reg culture rituals language. Jews wont believe in idol and multi god worship. Their language is completely different from sanskrit. They follow shabbat here in Hinduism there no such practice. They food is included cow meat hindus wont eat cows. Inum niraya iruku. Pseudo historian 😂😂😂
காயன் இரும்பைக்காய்ச்சி உருக்கி பாத்திரம் செய்தவர் அவர் மகன் டெரா களிமண் கடவுள் பொம்மை செய்து விற்றவர் அவர் மகன் ஆபிரகாம் யூதர்கள் கிறிஸ்தவர்களின் தந்தை இசுலாமியர்கள் இவரை இப்ராஹிம் நபி என்கின்றனர்.இவர்கள் இவரின் மகன் இஸ்மாயில் வழித்தோன்றல்கள்.ஆபிரகாமுக்கும் அவர் மணந்த தங்கை சாராவுக்கும் பிறந்த ஈசாக்கு வழித்தோன்றல்கள் யூதர்கள் கிறிஸ்தவர்கள்.ஆபிரகாம் பூர்விகம் ஈராக் அவர் குலதெய்வம் இசக்கியம்மன் இசக்கியப்பன் ஆகும் அது தமிழர்களின் மலைநாட்டு இயக்கி நாட்டுப்புற குல தெய்வம்.இவர் தனக்கு பூசை செய்ய அரேபியர்கள் மறுத்ததால் கடவுளுக்கு உருவம் இல்லை சிலை வழிபாடு தேவையில்லை என்றார்.இவருக்கு பிறந்த இசக்கி என்ற ஈராக்கிற்கு யாக்கோபு பிறந்தார் யாக்கோபிற்கு 12 பிள்ளைகள் 12கோத்திரமாயிற்று அதில் காணாமல்போன லேவி கோத்திரம் இந்தியாவிற்கு வந்த பிராமணர்கள் மொத்தத்தில் தமிழ் குலசாமி இசக்கியம்மன் எல்லம்மன் எல்லப்பன் சாத்தன் என்ற ஐயனார் வழித்தோன்றல்கள் இவர்கள்.நன்றி.
his video is completely bogus. Let's do a simple math. Assuming the DNA analysis is true, the generally accepted dates for the Steppe migration into India is around 1900 BCE and 1500 BCE. The collective number of individuals estimated (and academically accepted) to have come into the subcontinent is between a few thousand individuals to about 50 thousand, not at once, but during the 400-year window. However, here's some simple math: 1. The mature IVC phase was between 2600 - 1900 BCE, with an estimated 40 (average) to 50 lakh people (at its peak). However, this number only denotes a snapshot of a single moment in time, and not the total number of people who would have lived considering this entire 700 year prosperous period. Assuming about 23-28 generations during this period, each generation replacing the population of 40 to 50 lakh people, a total of 9 -14 crore people would have lived over these 700 years. 2. The late IVC phase was between 1900 - 1500 BCE, where the population significantly reduced compared to its peak during the mature phase. During this time, the population continued to decline and stabilized at around 10 to 20 lakhs. The cumulative population across these 400 years was about 16 generations, at 2.4 crores to 3.2 crores. Simply put, for the Aryan migration theory to be correct, one should agree that 50000 (accepted upper limit) Aryans, over 400 years, were able to replace (or significantly change) the language, knowledge, gods, lifestyle, culture, and history of 2.4 to 3.2 crore people who would have lived at that time (assuming 2.8 crores avg). This comes to a grand total of 0.18% of the population. If you think my approach is incorrect, please talk to an expert, or at the very least, ask ChatGPT. The real, unbiased question we should ask ourselves is, do you think that 0.18% (or 18 out of 10000 people) were able to "convert" the indigenous IVC population, or do you think they might have simply slipped in unnoticed? Would you place a bet on anything in life where your odds of winning are 0.18%? My money is on the rest 99.82%, and I would confidently argue that Sanskrit and everything that's associated with Hinduism today has its origins in IVC. Do not forget that the base of this 400-year period was built by 9 - 14 crore people in the 700 years that preceded. There was always a cultural contact between IVC and the rest of India, so much so that both Sanskrit and Tamil have borrowed words from each other, grew together, and we've found artifacts and mutual evidence of trade at both places. As the history of both these languages disappears far behind the oldest written records, the debate of which is older is fruitless.
நன்றி நண்பர்களே!❤
நம்ம Channel-க்கு தொடர்ந்து
(Subscribe, Like, Share) மூலமாக உங்கள் ஆதரவுகளை தாருங்கள்
Next Video enna topic podalam ?
COMMENT la solunga!😊
India vin kadavulgaludaya visayangan Iran la kadachadu nu sonningale Ada pakalam nu solitu Ada pathi sollave ilaye.....
Cholargal yaar?
All wrong informations , Shiva is my god . Jesus is an alien god to me , through him out of india ... how dare you , talk lies in media , you are creating SIN to your entire family and the kids to be born
இந்தியத் துணைக் கண்டம் முழுதும் பதவி வாழ்ந்தவர்கள் திராவிடர்கள் அல்லது நாகர்கள் அல்லது தமிழர்கள்..!!! (எப்படி அழைத்தாலும் இனம் ஒன்று தான் குறிக்கும்).
ஆரியர்களால் வடக்கிலிருந்து மத்திய, தெற்கு நோக்கி சுருங்கியது தூய திராவிட இனம்...
வடக்கு, மத்தியில் சில பகுதிகளில் ஆரிய கலப்பு உருவானது..
ஆரியர்கள் தேவர்களாகவும்.. திராவிடர்களை அசுரர், அரக்கர், குரங்குகள் என இழிவு படுத்தி கதை கட்டி புராணத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்...
திராவிடர்களை சூழ்ச்சி செய்து கொன்றதை பண்டிகையாக கொண்டாடுகிறார்கள்...
அது புரியாமல் நாம் அதே பண்டிகைகளை கொண்டாடி வருகிறோம்... 😮
பிசிறு இல்லாத மிகத்தெளிவான விளக்கம். நன்றி சகோதரரே❤😂
ஆரியர்கள் அறிவாற்றல் சூழ்ச்சி உடையவர்கள் தமிழர்களும் சூழ்ச்சி உடையவர்கள் தான் ஆனால் தமிழர்கள் தன் சொந்த மக்களுக்குள் பகையை வளர்தார்கள் என் இன மக்கள் அறிவாற்றல் நிறைந்த வர்கள் தான் சமநிலை நிலைநாட்டி உலக முன்னோடி யாக இருப்பார்கள்.தமிழன் உலகை ஆளும் காலம் வரும். வாழ்க தமிழ்
5பஞ்சபூ தங்கள் அநி யா த்தை அழிக்க போகிறது .உலகத்தை ஆதி தமிழர்கள் ஆள போகிறார்கள்.
அப்பஏதடாஇந்தியா???
ஆரியனுக்கு திருட்டு புத்தி (உழைக்காமல் ,ஏய்த்துப்பிழைப்பது) மட்டும்தான். மற்றவர்களை பிரித்து சதி செய்வதை 3000-வருடமா செஞ்சிகிட்டு வரானுங்க.
ஆா்ய-வா்ணாஸ்ரமத்தை ஏற்ற சூத்ரா் கைவிடாதவரை காா்ப்பனை மத ஆசானாக ஏற்றவா் சதா்வாண...ஆா்யவன் சூழ்ச்சியை எதிா்த்தவா் பஞ்சமா் ஏவலராக இருந்து வா்ணகேடை நடாத்துபவா் சூத்ரா் என்றும் விலங்காது.
@@Kutty-en9ks இந்திய ஒன்றியம் இது பல நூற்றாண்டாக பலநாடுகள் ஒருகிணைத்து அவன் வணிகத்துக்கு உற்பத்தி கிஇ.வணி.குழுமத்தின் வேலை இன்று ஆக்சஸ் கயவரான காா்ப்பினியம் கைப்பற்றி மேல்ஆளுகை செய்கிறது.
Doubts cleared thanks for the video ❤️
Excellent
We should be proud about
Out tamil history
And our culture
Unga voice super bro
We are tamilan proud to live in tamilan clans
Super God bless you❤❤❤
இந்தியாவின் தொன்மக்கள் ஆஃரிக்காவிலுகுந்து புறப்பட்டு ஒருகிளை உள்வந்தனா் அவா்கள் கருத்தநிறமுடையவராக இருந்தனா் பின் வந்த திரேட் தீவு நடுகடல் பகுதியிலிருந்து வந்தனா் அவா்ள் முன்இருந்த தொன்மக்களை ஒதுக்கினா் பின்னே மு.கா.1500 ஆண்டுவாக்கில் ஆா்யானாவேஜா-விலிருந்து அங்கிருந்த நாகரீகமக்களான அசுர-ஆா்யனால் கயவரென ஒதுக்கப்பட்ட தேவாஸ்-ஆா்யன்எனும் காா்ப்பன் கூட்டம் இங்கு மேய்சல் நிலம்தேடிவந்தனா் பெருந்திரல் மக்களை கண்டு வேதம்,புராணம்,இதிகாசங்கள் என்ற புனைவுகளை எழுதி அரசா்களை வா்ணாஸ்ரமத்தை ஏற்க வைத்து குமுகாயத்திவ் பரப்பிக்குலைத்தனா் 18ம் நூற்.வரை உழைக்காது மக்களை ஏமாற்றியும்;இரந்தும் தின்றதாழ்ந்தவா். கயவா்கள் இன்றும் புனைவுகளாலும் புழுகளாலும் மக்களை ஏமாற்றி வாழ்கின்றனா்
@@asokank4511 எந்தபஸ்சில்வந்தனர்???
@@Kutty-en9ks bus la vara alavukku avangakitta kaasu illa, andha kaaranathinaal nadandhu vandhanar
Good information bro 🎉🥳
உண்மை 👌🙏🙏🙏🙏👍🏻
வக்கிர புத்திக்காரர்கள் ஆரியர்கள் யூதர்கள்.
Neenga Romba Yokiyama 😂😂😂
@@balajitr1293ama yokiyandhan Avan nee😂😂😂
வன்முறைவாதிகள் இஸ்லாமியர்கள்
@@moveitstimeஇல்லை பயங்கரவாதிகள் 😢
Manitha kulathirka Ethiranavargal
Mugamathiyargal
நல்ல அறிவார்ந்த சரித்திர விளக்கம்..நன்றி
ஆரியன் விஷ ஒட்டுண்ணிகள்.
நொண்ணி...... 😂😂
Unmai ayyaa
👌👌👌
@@VijayanJayson ஆரியன் விஷ ஒட்டுண்ணிகள்
@@VijayanJayson வக்கிர புத்திக்காரர்கள் ஆரியர்கள்
Very nice 👍
Thanks ❤
யூதர்களும் அரியர்களும் ஒன்றுதான்,, என்பதற்கு DNA ஆதாரம் உள்ளது 👍🏻உலகில் ஆண்களுக்கு முதலில் விந்து வெளிவரும் போது விழா எடுப்பது இந்த இரு இனங்கள் மட்டுமே என்பது கூடுதல் ஆதரராம் 💪🏼
Yov dna adharam irundha onna? Africargalukum tamilargalukumdhan dna adharam iruku nee Africa po
Adhu usilampattila iruka makkalum vizha yedupargal idhu ella oorlayum irundhruku ipo illa
தவறான செய்தி
@@kannan7500
நான்கு வர்ணங்களை சேர்ந்தவர்களும் ( ப்பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் ) இஸ்ரேல் என்பவரின் சந்ததியார்ரே.
லிங்க வழிபாடு அபிராம் என்பவரின் சந்ததியாருக்கு உரியது.
அக்கினி வழிபாடு, அபிராம் என்பவரின் பேரனாகிய இஸ்ரேல் என்பவரின் சந்ததியாருக்கு உரியது.
@@Babu-y6t9r
பொய்யான செய்தி
👌good
Thanks
Good message 😮❤thank you sir
Exactly you are right brother
Thanks bro❤
Very nice good🎉❤
கரெக்ட் நீங்க சொல்ற செய்த அத்தனை உண்மை கரெக்ட் ரொம்ப நன்றி
This Just a Theory and Not Proved fully. No archaeological evidence of this. And mainstream Archeology disproved this AIT
புத்தரைப் பற்றிய காணோளி வேண்டும்.
Super information ❤
1 பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரே விதமான பேச்சும் இருந்தது.
ஆதியாகமம் 11:1
2 ஜனங்கள் கிழக்கேயிருந்து பிரயாணம்பண்ணுகையில், சிநெயார் தேசத்திலே சமபூமியைக்கண்டு, அங்கே குடியிருந்தார்கள்.
ஆதியாகமம் 11:2
3 அப்பொழுது அவர்கள்: நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாய்ச் சுடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். கல்லுக்குப் பதிலாகச் செங்கல்லும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும் அவர்களுக்கு இருந்தது.
ஆதியாகமம் 11:3
4 பின்னும் அவர்கள்: நாம் பூமியின்மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள்.
ஆதியாகமம் 11:4
5 மனுபுத்திரர் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிறதற்குக் கர்த்தர் இறங்கினார்.
ஆதியாகமம் 11:5
6 அப்பொழுது கர்த்தர்: இதோ, ஜனங்கள் ஒரே கூட்டமாய் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் ஒரே பாஷையும் இருக்கிறது. அவர்கள் இதைச் செய்யத்தொடங்கினார்கள். இப்பொழுதும் தாங்கள்செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று இருக்கிறார்கள்.
ஆதியாகமம் 11:6
7 நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுகிறதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம் என்றார்.
ஆதியாகமம் 11:7
8 அப்படியே கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார். அப்பொழுது நகரம் கட்டுகிறதை விட்டுவிட்டார்கள்.
ஆதியாகமம் 11:8
9 பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில் தாறுமாறாக்கினபடியால், அதின்பேர் பாபேல் என்னப்பட்டது. கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்.
ஆதியாகமம் 11:9
10 சேமுடைய வம்சவரலாறு: ஜலப்பிரளயம் உண்டாய் இரண்டு வருஷத்திற்குப் பின்பு, சேம் நூறுவயதானபோது, அர்பக்சாத்தைப் பெற்றான்.
ஆதியாகமம் 11:10
11 சேம் அர்பக்சாத்தைப் பெற்றபின் ஐந்நூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
ஆதியாகமம் 11:11
12 அர்பக்சாத் முப்பத்தைந்து வயதானபோது சாலாவைப் பெற்றான்.
ஆதியாகமம் 11:12
13 சாலாவைப் பெற்றபின் அர்பக்சாத் நானூற்று மூன்று வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
ஆதியாகமம் 11:13
14 சாலா முப்பது வயதானபோது, ஏபேரைப் பெற்றான்.
ஆதியாகமம் 11:14
15 ஏபேரைப் பெற்றபின் சாலா நானூற்று மூன்று வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
ஆதியாகமம் 11:15
16 ஏபேர் முப்பத்துநாலு வயதானபோது, பேலேகைப் பெற்றான்.
ஆதியாகமம் 11:16
17 பேலேகைப் பெற்றபின் ஏபேர் நானூற்று முப்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
ஆதியாகமம் 11:17
18 பேலேகு முப்பது வயதானபோது, ரெகூவைப் பெற்றான்.
ஆதியாகமம் 11:18
விளக்கம் தாருங்கள்
நான் ஆதியாகமம் படித்துள்ளேன்,இதை பற்றி எனக்கு புரியவில்லை,
நீங்கள் யார்?,
தயவு செய்து பைபிள் படிப்பது பற்றி கற்று தாருங்கள்🎉
இந்த வசனங்கள் பற்றிய விளக்கத்தைச் சாெல்லுங்கள்?
Yessssss good 👍
💯 accurate 😊
ஆரியயூதன் ஆடுகள்மேய்த்துகொண்டுதான் உள்ளேவந்தனர்
நான்கு வர்ணங்களை சேர்ந்தவர்களும் ( ப்பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் ) இஸ்ரேல் என்பவரின் சந்ததியாரே.
மோசே வடகலை அய்யங்கார்.
ஆரோன் தென்கலை அய்யங்கார்.
யூதர்கள் வேற ஆரியர்கள் வேற யூதர்களுக்கு வேலைசெய்தவர்களிதான் ஆரியர்கள்
Fact
Yes jews writing script pattern is different semitic pattern. They don't believe idol and multiple gods. They believe in monolithic. Indha madiri channels yedhayo kattu kadhaya kattuvanga.
உண்மை
Mose 10 kattalaigalai vangikondu varumpothu thangathaal kandrukutti seithu valipaduvargal avargalai mose viratti vittuviduvar avargalaga irukkalam
@@pandis6453
True
Very informative
யூதர் ஆரியர் ரெண்டும் ஒன்று தான் 😅
@@சிவன்214நீ வாய்ல உருட்ணதுக்கு ஆதாரம்😂
இல்லை
@@שרון-פ9ד தமிழ் எழுத தெரியாதா 😅தற்குறி..
@@சிவன்214 சரியாதாண்டா எழுதிருக்கேன் வேசபயலே
@@שרון-פ9ד தமிழ் மக்களே இந்த குடுமி சரியா எழுதிஇருக்கிறானாம் 😅
BGM selection super.. enna movie bro
Desert caravan - RUclips album music bro
நீங்கள் சொல்வது உண்மை ஐயா
This Just a Theory and Not Proved fully. No archaeological evidence of this. And mainstream Archeology disproved this AIT
Tamil people dhan real indians proud to be tamilan
This Just a Theory and Not Proved fully. No archaeological evidence of this. And mainstream Archeology disproved this AIT
ஸ்டெப்பி மக்கள் என்று சொல்வா் இவா்கள் இங்கிருந்து நாற்திசையிலும் பரவினா் இவா்களின் இண்டோஈரோப்பிய மொழிகளில் கிளவி ஒற்றுமை பழக்கவழக்கம் ஒன்றுமை இருக்கும் பரவியவா் இன்றைய உஸ்பெக்கிஸ்தான் கஜகஸ்தான் ஒருபகுதி ஆஃப்கானிஸ்தான் ஒரு பகுதி அமைந்தது ஆக்சஸ் ஆற்றுப்பகுதி 'ஆா்யானாவேஜா' இங்கு இருவகைராக...1)அசுர-ஆா்யன் 2)தேவாஸ்-ஆா்யன் வாழ்ந்தனா் இதில் அசுரஆா்யன் பண்பாடு,நாகரிக மக்கள்
தேவாஸ்ஆா்யன் பண்பாடற்ற கயவா் இவா்களை கூறுவது அசுர-ஆா்யன் தொன்பனுவல் ஸெண்ட்அவேஸ்தா சோவியத் ரஷ்யாவால் கிளாஸ்நோட்'டால் 1992 வெளியிடப்பட்டது கதாஸ்நூல்..சடங்குகள் வெண்டிடாஸ்...தேவாஸ்-ஆா்யனுக்கு எதிரான சட்டங்கள்.இங்கு மேய்சல் கூட்டமாக வந்தனா் மக்கள் திரலை கண்டு மநுஸ்மிருதியின் வா்ணாஸ்ரமத்தால் மக்களை குடிகளை வா்ணங்களாக்கி எதிரெதிராக அடுக்கு முறையில் முரணாக பிாித்து அடக்கியாள்கின்றனா்.
Super info nandrige
இரண்டு பேருக்கும் ஒரே ஆதாரம் ஈரான்
Yes Aryans were once Jews.. They then formed their own religion - Brahminism (Vedhas).. They entered Indian Subcontinent which includes Pakistan only by 3800 yrs ago..
Yes Zoroastrianism & Brahminism are siblings..
The first so called Hinduism was first formed in about 7th-8th century AD by people like Shankaracharya.. That was when it made Brahminism in the name of Hinduism made an entry into South India..
If you can attach research paper about the DNA test.. it's gonna be really useful.
Hindu is a best spiritual thing 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
இந்து வேதங்களான
ரிக் யஜுர் சாமம்
அதர்வணம் உபநிஷத்துக்கள்
புராணங்கள் சாஸ்திரங்கள்
ஆகமங்கள் ஏன்
எல்லோர் கையிலும்
கொடுக்கப்படவில்லை
வைணவம் சைவம் இரண்டையும் நன்றாக குழப்பி எடுத்தால் கிடைப்பது இந்து மதம்.
😅😅😅
Fact bro
Jews our god choosen genration
Nice comedy
What about other's... Dont be idiot
கிட்ட வந்துடிங்க சகோதரரே.... உண்மையை முழுமையாக சொல்லவேண்டுமானல் வேதாகமத்தை படிங்க... மிகப்பெரிய ஆச்சிரியம் இருக்கும் உங்களுக்கு...நன்றி🙏 வாழ்த்துக்கள் 💐
Appadi enna pottu irukku...
@@kithinvimal153 இரகசியத்தின் பொக்கிஷம் உள்ளது. என் அன்பு சகோதரரே... தேடினால் கண்டடைவீர்கள்... நன்றி வாழ்த்துக்கள் 🙏
dont bring jews issue in india
@@Sathishkumar-wo6jp Ena ragasiyam nu sollalame. Sonaal ena aaga poguthu?
இந்துக்களுக்கு தங்கள் மதம் குறித்தே எதுவும் தெரியாது.@@abdulhakeem7707
நெருப்புல தண்ணீர் ஊற்றுனா தண்ணீர் கடவுல
@@Asrafdgl கடவுள் நீரிலும் , நெருப்பிலும் , விண்ணிலும், மண்ணிலும் என்று எல்லாவரற்றிக்கும் நீக்கமற நிறைந்துள்ளார் .
Dna test report iruntha link share pannunga
எவனாவது முன்னுக்கு வந்துட்டா அப்பனை மாற்றும் கூட்டம்
நீங்கள் சொல்லிய தகவல்கள் சில உண்மை.பல தகவல்கள் மிகத்தவறானவை.ஆரியர்கள் யூதர்களின் ஒரு பிரிவு.மூடநம்பிக்கையி்ல் வாழ்ந்த இந்திய மக்களை மிகஎளிதாக தங்கள் அறிவால் வெற்றி கொண்டனர்.அவர்களின் வழிகாட்டுதல்தான் இன்றைய தலைமுறையின் பல இந்து தெய்வங்கள்.உலகவிஞ்ஞான வளர்ச்சியாலும் கல்வி வளர்ச்சியாலும் ஆரியர்களை விட சாதாரணமக்கள் மிகவேகமாக வளர்ச்சியடைந்தனர்.இதனால் பெரும்பான்மையானவர்களால் ஆரியர்கள் மிகவும் ஒதுக்கி தள்ளபட்டனர்.ஆனால் ஆரியர்கள் சூதுவாது அற்ற நல்லமனிதர்கள்.நாகரிகத்தின் முன்னோடி அவர்கள்தான்.
நீங்கள் சொல்வது தான் தவறான பதிவு வரலாறை தெளிவாக படிக்கவும்
💯 முதலில் சொன்னது உண்மை
ஆரிய வைஸ்யர்களை பற்றி சொல்லுங்கள்.
JEWS AND ARYANS NOT ONE RACE
ஆருயரும் யூதர்களும் ஒரே இனமானு சொல்லவேயில்லை.
Best Explanatio
Title is itself ❌wrong: there is no one called indian before 1000 years this was not india, Dr. Ambedkar clearly explains if there someone who can ask the rights of the land, that can be only tamil people. From lemuria to kashmir, only tamil people lived later aryans captured. So India is ours, but indisn media calls us tamil fishermen were arrested. Proud to be tamil, india is last for me
Hindi language is very easy to learn compare to other language
Epdi solra ..
முன்னோர்கள் ஏமாற்றப் பட்டனர்
Truth
Yow ena bgm ya adhu konjam soluya
Aryans are a branch of the Teutonic tribes migrated to Steppes from North East of Germany. ( From European History?
Aryans are from central Asian Stepps, south Russia not German,that is Hitler's illusion. Almost every Indians have mixed with Aryan genes except Adivasis and Vedda people like how Nepalis partly Mongoloid & Aryan except Tibetan and Sikkimese who has 100percent Chinese looks. Aryans are not blonde and extremely white. Rather olive skinned, they are medditerranean like Italian,Greek or Armenian,having sharp noses,doe eyes & hairy which is a major influences in Indian genetics
Aryans and Jews are born for the same Father
குமரிக்கண்டத்தை நம் தமிழக அரசையாவது ஆய்வு செய்ய சொல்லுங்க எல்லாத் தமிழரும் ஒன்றுபட்டு.
காசா பணமா 😂 உன் இஷ்டத்துக்கு உருட்டு😂
உருட்டுக்கு உருட்டு.உண்மைக்கு உண்மை..சாயம் வெளுத்து பல ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டது.
🤣🤣🤣🤣
ஆரியன் விஷ ஒட்டுண்ணிகள்
Murugan Tamil kadavule 🎉❤🎉
Dravidas invaded into India
Muslims and British Invaded India...real history
No Jews are not Aaryan. They came as refugee. They are not warrior. Paradeshi don't give wrong statement. They slaves as cattle maintenance. Driving rule implemented by them. They are from Iran like a paarsi. They went argued as a one of the tribes from jews. But rejected by them.
Everybody is humanbeing respect humanity we are all one everything is god creation enjoy your life so to god how obediently we are living hear god will happy
ஆரியன் = சாதி வெறியன்😂😂😂😂
கிமு1500ம்ஆண்டுகளில்மத்தியாசியாவிலிருந்துநமதுதேசத்திற்க்குவந்தார்கள்எனவரலாற்றுகுறிப்புகள்கூறுகிறதுமாக்ஸ்முல்லர்கரருத்துபடி
ஜென்மத்துக்கும் கிடைக்காது என ரெண்டு பேருக்கும் சம்பந்தமே கிடையாது
True, still they are ready to equal status to all...feel inferior to live
யூதர் கள் தான் ஆரியர் z
No arya invasion but migration us happened and many places inter marriage also happened so you cannot tell any one as Tamil people
Yes its true... Ithai mulumaiyaga therinthu kolla quran la thelivaga koorappattullarhu....
Ena solliruku nu solungalen. Terinjupom
நல்லது
According to Hilter, he not accept indian Aryans as a aryan. Hilter say German are the pure aryan .
As a Christian I know every bit of this is truth !!!! It's seen in the Bible!! Detailed account is given in bible books Leviticus, Numbers and Deuteronomy
Un channelku peru yenna mr. Historian 😂😂😂 un pecha ketu tamilnadu urupatrum. 👌👌👌 dont consider dna tamilian african dna is 99% matching! Are both same? Africala marriage valuesnu onumilla yaar yaarkoodavena irundhuklam.. Niraya se*ual deases africala irundhudhan paravuchu.. Produce the documents reg culture rituals language. Jews wont believe in idol and multi god worship. Their language is completely different from sanskrit. They follow shabbat here in Hinduism there no such practice. They food is included cow meat hindus wont eat cows. Inum niraya iruku. Pseudo historian 😂😂😂
மோசே is வடகலை அய்யங்கார்.
ஆரோன் is தென்கலை அய்யங்கார்.
ஆரியர்கள் என்ற இனம் இருந்ததாககுறித்து எந்த ஒரு ஆதாரமும் இல்லை. வெறும் கட்டுக்கதை.
பிராமணர்களி டம்(பார்ப்பனிடம் அல்ல) கேளுங்கள்.ஆரியர்களை பற்றிய உண்மை தெரியும்.
ஆதாரம். உண்டு.பிராமணர்களை கேளுங்கள்.உண்மை தெரியும்.
You Near to bible❤❤
மோசே வடகலை அய்யங்கார்.
ஆரோன் தென்கலை அய்யங்கார்.
Aryans very 😞😔 bad . Aryan Nala thaan ivalo problems sa india la😅😂
Aryans came from Iran
Devas frauds Came from Aryanaveja.
அப்ப ........... ஆரியர்கள்தான் பிராமணர்களா ? இவர்கள் இருவரும் ஒருவர்தானா ?
😂😂😂 1947-க்கு பிறகுதான் இந்தியா😂😂😂 இதுவெல்லாம் நடந்தது சில 1000 நூற்றாண்டுகளுக்கு முன்பு😂😂😂
Back ground music 😢
காயன் இரும்பைக்காய்ச்சி உருக்கி பாத்திரம் செய்தவர் அவர் மகன் டெரா களிமண் கடவுள் பொம்மை செய்து விற்றவர் அவர் மகன் ஆபிரகாம் யூதர்கள் கிறிஸ்தவர்களின் தந்தை இசுலாமியர்கள் இவரை இப்ராஹிம் நபி என்கின்றனர்.இவர்கள் இவரின் மகன் இஸ்மாயில் வழித்தோன்றல்கள்.ஆபிரகாமுக்கும் அவர் மணந்த தங்கை சாராவுக்கும் பிறந்த ஈசாக்கு வழித்தோன்றல்கள் யூதர்கள் கிறிஸ்தவர்கள்.ஆபிரகாம் பூர்விகம் ஈராக் அவர் குலதெய்வம் இசக்கியம்மன் இசக்கியப்பன் ஆகும் அது தமிழர்களின் மலைநாட்டு இயக்கி நாட்டுப்புற குல தெய்வம்.இவர் தனக்கு பூசை செய்ய அரேபியர்கள் மறுத்ததால் கடவுளுக்கு உருவம் இல்லை சிலை வழிபாடு தேவையில்லை என்றார்.இவருக்கு பிறந்த இசக்கி என்ற ஈராக்கிற்கு யாக்கோபு பிறந்தார் யாக்கோபிற்கு 12 பிள்ளைகள் 12கோத்திரமாயிற்று அதில் காணாமல்போன லேவி கோத்திரம் இந்தியாவிற்கு வந்த பிராமணர்கள் மொத்தத்தில் தமிழ் குலசாமி இசக்கியம்மன் எல்லம்மன் எல்லப்பன் சாத்தன் என்ற ஐயனார் வழித்தோன்றல்கள் இவர்கள்.நன்றி.
Ancient ariyaan language is not sanskrit on the other hand sendthavestha is the real ariyaan language
தவறு நண்பரே 😢😢 thaiyavu செய்து என்னை தொடர்பு கொள்ளவும் நன்றி..
Maybe mesoptomia . Cattle feeders.
Wrong thumbnail image, Europeans traveled by horse.
puthar kalathil motcham naragamnu solli miratti makkalidam kasu parichange!neruppu undakki,manthiram solli adu madu neruppil potta punniyamnu emathi sappittange!avunge therinjukkittange thamil makkal karuppa iruppathale ethu sonnalum nambiduvange! vanniyargal akkini kundam vazhiya vanthngennu sonnange,thamilargal ethukittange!bramnar thalaile poranthathayum ellarum namburange! avungalode manthiram romba sakthi ullathu! sethu ponavangela motcham porathukku avunge manthiram nalla work out avuthu! avunge echil ilai mele namba aalu uruluvaange!
Transitலஈரானைமக்களைபார்த்தா அப்படியேயூதர்கள்.
Ariyargal than arabiyargal thrukkiyargal.... avargal than ella edathillum ina thuvasam varkkirargal...
Taylor Elizabeth Williams Robert Rodriguez Lisa
aindham thamilar sangam 2.0 youtube chanal barukal
Pls stop irritating background music
his video is completely bogus. Let's do a simple math. Assuming the DNA analysis is true, the generally accepted dates for the Steppe migration into India is around 1900 BCE and 1500 BCE. The collective number of individuals estimated (and academically accepted) to have come into the subcontinent is between a few thousand individuals to about 50 thousand, not at once, but during the 400-year window. However, here's some simple math:
1. The mature IVC phase was between 2600 - 1900 BCE, with an estimated 40 (average) to 50 lakh people (at its peak). However, this number only denotes a snapshot of a single moment in time, and not the total number of people who would have lived considering this entire 700 year prosperous period. Assuming about 23-28 generations during this period, each generation replacing the population of 40 to 50 lakh people, a total of 9 -14 crore people would have lived over these 700 years.
2. The late IVC phase was between 1900 - 1500 BCE, where the population significantly reduced compared to its peak during the mature phase. During this time, the population continued to decline and stabilized at around 10 to 20 lakhs. The cumulative population across these 400 years was about 16 generations, at 2.4 crores to 3.2 crores.
Simply put, for the Aryan migration theory to be correct, one should agree that 50000 (accepted upper limit) Aryans, over 400 years, were able to replace (or significantly change) the language, knowledge, gods, lifestyle, culture, and history of 2.4 to 3.2 crore people who would have lived at that time (assuming 2.8 crores avg). This comes to a grand total of 0.18% of the population. If you think my approach is incorrect, please talk to an expert, or at the very least, ask ChatGPT. The real, unbiased question we should ask ourselves is, do you think that 0.18% (or 18 out of 10000 people) were able to "convert" the indigenous IVC population, or do you think they might have simply slipped in unnoticed? Would you place a bet on anything in life where your odds of winning are 0.18%? My money is on the rest 99.82%, and I would confidently argue that Sanskrit and everything that's associated with Hinduism today has its origins in IVC.
Do not forget that the base of this 400-year period was built by 9 - 14 crore people in the 700 years that preceded. There was always a cultural contact between IVC and the rest of India, so much so that both Sanskrit and Tamil have borrowed words from each other, grew together, and we've found artifacts and mutual evidence of trade at both places. As the history of both these languages disappears far behind the oldest written records, the debate of which is older is fruitless.
Irritating background music
Tamils. Africans. Because. Colour. Black
ஸ்டெபி புல்வெளி எங்கு உள்ளது
Who is tamils who is Dravidian
Stop background music
Thank you.
Aryan came from iran. go back to history. Not Hinduism Aryan .real Aryan Persian Iran