தம்பி சிவன் அருளால் எல்லா இடங்களுக்கும் உன்னை அந்த சிவனே அழைத்துச்செல்வார் உங்களுடைய வீடியோக்களை பார்க்கும் போது ரொம்ப வியப்பாக இருக்கிறது எடிட்டிங் super தங்கம் நீங்கள் உங்கள் வீடியோவுக்கு போடுகின்ற ஒவ்வொரு உழைப்பும் எதிர்காலத்தில் நல்ல பலனை தரும் இன்னும் பல இடங்களில் சிவபெருமானை சென்று வழிபட அந்த இறைவனே உங்களுடன் துணையாக நிர்பார் தம்பி உங்களுடைய ஒவ்வொரு வீடியோக்களும் வெற்றி பெற இந்த அம்மாவின் வாழ்த்துக்கள் தம்பி video super thangam👌👍 thank you 😊
அற்புதம் தம்பி நாங்கள் குடும்பத்துடன் பார்தோம் மிகவும் ஆச்சரியமாக உணர்ந்தோம். சிவபெருமான் உங்களை ஆசிவதித்துக்கொண்டே இருப்பார். வாழ்த்துகள் தம்பி நீங்கள் வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று வாழ ஐயனிடம் வேண்டுகிறேன். மிக்க நன்றி 🙏.
அவன் அருளாலே அவன் தாள் பணிந்து 👍❤ சிவன் அவன் அருள் கொண்ட தங்களின் பயணம் இன்னும் பல சிவன் கோயில்களுக்கு சென்று வர வாழ்த்துக்கள்.எங்களுக்கு காண கிடைக்காத காட்சிகளை நீங்கள் கண்டு எங்களுக்காக பதிவிறக்கி பகிர்ந்து கொள்கிறீர் நன்றிகள் பல சிவன் அவன் அருளாலே வாழ்க பல்லாண்டு 🎁💐👍👍🌄🏆🏆🌴🌹🌹🙏🙏
🙏 அனேக கோடி நமஸ்காரம் மற்றும் ஆசிர்வாதம் அருமை உங்கள் இறைப் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தங்கள் வாழ்வில் அனைத்து விதமான வளங்களும் நலன்களும் சுகங்களும் செல்வங்களும் பெற்று பல்லாண்டு பெருவாழ்வு வாழ எம்பெருமான் ஈசன் திருவடி போற்றி வேண்டுகிறேன் 🙏 நற்பவி நற்பவி நற்பவி 🙏
💜அங்கே கூட கடை இருக்குதா யாரை நம்பி அங்கே வாழறாங்க அவங்க😢 சிவ சிவ.. 💜💜💜 ஆனா இப்படி போறவங்களுக்கு அவங்க ஒரு நம்பிக்கை தெய்வம்.. அவர்களால் தான் நமக்கு உணவும் கூட.. 🙏💜
ஓம் நமசிவாய ஓம் ஸ்ரீ சோமநாத ஈஸ்வராய நமஹ ஓம் ஸ்ரீ மல்லிகா அர்ஜுன் ஈஸ்வராய நமக 🙏🏻 ஓம் நமோ பகவதே ருத்ராய சிவ சிவாய போற்றி 🙏🏻 எல்லோரும் எப்போது நல்லா இருக்க வேண்டுகிறேன் அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💝😘
தம்பி உங்கள் ரூபத்தில் என் அப்பன் சிவனை கண்டேன் இந்த ஜென்மத்தில் இவரை நேரில் காணும் பாக்யம் கிடைக்குமா என தெரியவில்லை ஆனால் இந்த ஒரு வீடியோ போதும் கண்கலங்கி திகைத்து போய் பார்த்து மகிழ்ந்தேன் உங்களுக்கு கோடி நன்றிகள் தம்பி ஈசன் அருளால் நீங்கள் இன்னும் அவர் புகழை நிலைநாட்ட என் வாழ்த்துக்கள்
Anna literally semma na ❤just insta scroll pannum pothu unga reels en kannula pattuchu Enakum sivan rmba pudikkum serinu unga channel vantha ivlo neram pathuku ku worth na avlo thuram travel pannama iruntha edathulaye sivan tharisanam 🙏kedachuthu so tq so much to u anna Heart full of happiness 😍evlo palamaiyana oru kovil atha ivlo clear ahh semma ahh explain panni seriously that's big and great thing and keep rock anna 👍
Uingalala than enakku ella sivan kovilaium tharisikka mudinchathu ennala poga mudiyala but neeinga porathe nainga poramathiri than Anna thank's for your videos Anna and be safe ❤
தம்பி வாழ்த்துக்கள் உங்களைப் பார்த்தால் என் பேரனைப்பார்ப்பதுபோல் இருக்கிறது . சிவனருள்😮பரிபூரணமாக கிடைத்திருக்கிறது. உங்கள் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏🙏
🙏ஓம் நமசிவாய வாழ்க 🙏 ஓம் சிவாய நமஹா 🙏 தம்பி ரொம்ப நன்றி பா நானும் உங்க கூடவே வந்து சிவபெருமானை வழிபட்டு தரிசித்த பலன் கிடைத்தது ரொம்ப ரொம்ப நன்றி வாழ்க வளமுடன் அது மட்டும் இல்லாமல் உன்னுடைய பேச்சு மிகவும் அருமையாக இருந்தது சிவபெருமான் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
எப்பிறவில் நீ செய்த புண்ணியமோ இப்பிறவில் நீ பெற்றாய் தம்பி.. நீ இதை trekking and subscribers க்காக செய்கிறாய். ஆனால் ஈசன் உன்னை நோக்கி வருகிறார் அவரை பிடித்து கொள்.. உன் வாழ்க்கை எங்கேயோ செல்லும் ❤️🙏
Thambi.. Engalaiyum unga koda safe ah koottittu ponathukku romba thanks. U r really great... I never forget.... About that place... Thank u pa nenga kadavulin kulanthai...
May The Divine Blessings be Upon you and your team always. Thanks for showing us a very rare human can discover after all the challenges taken. Once again from my bottom of my heart, thank you very much. Vazhga Valamudan 🙏🏻
Om nama sivaya om nama sivaya om nama sivaya om nama sivaya om nama sivaya om nama sivaya om nama sivaya om nama sivaya om nama sivaya om 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
முதலில் அண்ணா உங்களுக்கு மிக பெரிய நன்றி அண்ணா நான் சிவன் பக்தை அண்ணா ஆன என்னலால் இந்த மாதிரி எந்த கோவிலுக்கும் செல்லமுடியல ஆனால் உங்களுடைய இந்த வீடியோ பார்க்கும் போது அந்த சிவனேயே நேரில் சென்று தரிசிப்பது போல் இருக்கிறது அண்ணா மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
Hi anna nanga familyoda unga videos pappom but this time 1 comments panra😊 unga videos yellam super anna👌 ethana peru ventom antha place rompa risk sonnalum neenga atha positive edhuthittu atha placela poi successfulla thirumpi varathu 😎so confident 👍so powerful💪 very talented person 👨💼ipidi videos podunga anna waiting for next video😊
Neenga pandra videos ellaam saatharana vishayam kedaiyaathu naa indha video paathu azhuthutten because neenga andha thannikkulla shivana suththi nadandhu vandhappo neenga sirichittu vilaiyattumaari pesittu vandhtinga but enaku romba mansu payama irundhichu neenga thaniya thannikkulla nadandhu vandhappo neenga saatharana manusanum illa idhu saatharana video um illa kandippa unga moolama shivan edho onnu indha ulagathukku solluvaaru ungalukkulla edho oru power adhutha shivan nu nenakkura anyway all the best and god bless u eppothum andha shivan unga kooda unga team kooda irukkattum om namah sivaya ❤❤❤❤❤❤
ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் உங்கள் வீடியோ பார்த்தேன் உடனே சாப்பிஸ்கிரைப் செய்து விட்டேன் அனைத்து வீடியோவும் தரமானதாக உள்ளது 👌👌👌❤️❤️❤️ அன்பே சிவம் 🙏🙏🙏🙏
தம்பி சிவன் அருளால் எல்லா இடங்களுக்கும் உன்னை அந்த சிவனே அழைத்துச்செல்வார் உங்களுடைய வீடியோக்களை பார்க்கும் போது ரொம்ப வியப்பாக இருக்கிறது எடிட்டிங் super தங்கம் நீங்கள் உங்கள் வீடியோவுக்கு போடுகின்ற ஒவ்வொரு உழைப்பும் எதிர்காலத்தில் நல்ல பலனை தரும் இன்னும் பல இடங்களில் சிவபெருமானை சென்று வழிபட அந்த இறைவனே உங்களுடன் துணையாக நிர்பார் தம்பி உங்களுடைய ஒவ்வொரு வீடியோக்களும் வெற்றி பெற இந்த அம்மாவின் வாழ்த்துக்கள் தம்பி video super thangam👌👍 thank you 😊
உண்மை.... சிவன் உன்னுடன் இருக்கட்டும்.... வாழ்த்துக்கள் தம்பி...
அருமை❤❤❤❤❤❤
@@SuthaRani-iu3qv 🙏
👍
🎉❤SUPER BRO👍🏻👏🏻👏🏻
இந்த மாதிரி இடங்கள் எல்லாம் பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் தம்பி எங்களை யும் கூட்டி போய் காட் டிய அனுபவம் வாழ்க வளமுடன் ❤😮
அற்புதம் தம்பி நாங்கள் குடும்பத்துடன் பார்தோம் மிகவும் ஆச்சரியமாக உணர்ந்தோம். சிவபெருமான் உங்களை ஆசிவதித்துக்கொண்டே இருப்பார். வாழ்த்துகள் தம்பி நீங்கள் வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று வாழ ஐயனிடம் வேண்டுகிறேன். மிக்க நன்றி 🙏.
❤அவன் அருளாலே அவன் தாள் வணங்கி ❤️🥺📿🙏உங்களால் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் இறவனை பார்த்ததில் 💯🥺📿🙏நன்றிகள் கோடி அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய 📿🙏
சிவன் எல்லா இடங்களிலும் உங்களுக்கு துணையாக இருப்பார்... இறைவனை நோக்கிய உங்கள் தேடல் வெற்றி பெற்று உங்களுக்கு நல்ல ஆசிகளை தருவார்... சிவாய நம....🙏🙏🙏
அவன் அருளாலே அவன் தாள் பணிந்து 👍❤ சிவன் அவன் அருள் கொண்ட தங்களின் பயணம் இன்னும் பல சிவன் கோயில்களுக்கு சென்று வர வாழ்த்துக்கள்.எங்களுக்கு காண கிடைக்காத காட்சிகளை நீங்கள் கண்டு எங்களுக்காக பதிவிறக்கி பகிர்ந்து கொள்கிறீர் நன்றிகள் பல சிவன் அவன் அருளாலே வாழ்க பல்லாண்டு 🎁💐👍👍🌄🏆🏆🌴🌹🌹🙏🙏
சூப்பர் பிரதர் நல்லா இருக்கு பாக்கவே நாங்களும் உங்களுடன் ஓம் நம சிவயா
அருமையான பதிவு நன்றி உங்கள் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் ஓம்நமசிவாய 🙏🙏💐💐
Nerilkutisenrathupolullathuoliparpiyachanelukkummagathanananri
அருமை அண்ணா இது போன்ற உங்கள் முயற்சிகள் அனைத்து வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா.....
ஓம் நமசிவாய 🔱
Marana waiting for Kailayam en appan eesan malai vlog❤️🔥
ௐ நம சிவாய 🔱சிவாய நமோ ௐ
🙏 அனேக கோடி நமஸ்காரம் மற்றும் ஆசிர்வாதம் அருமை உங்கள் இறைப் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தங்கள் வாழ்வில் அனைத்து விதமான வளங்களும் நலன்களும் சுகங்களும் செல்வங்களும் பெற்று பல்லாண்டு பெருவாழ்வு வாழ எம்பெருமான் ஈசன் திருவடி போற்றி வேண்டுகிறேன் 🙏
நற்பவி நற்பவி நற்பவி 🙏
தம்பி நீங்க எந்த ஊரு, உன் பேரு என்ன. உன்ன பெத்த,தாயும் தகப்பனும் மகா புண்ணியவாளர்கள்.உன் மூலமாக பல லட்சம் மக்கள் இறையருள் பெறுகிறார்கள்.வாழ்க,வாழ்க.
முதல் முறையாக பார்க்கிறேன் தங்கள் பதிவை. அருமை அருமை. என் சிவனை கண்டதில் மிக்க மகிழ்ச்சி❤❤❤❤❤❤
Om nama sivaya
Shivaya nama 🕉 🕉 🕉
நம்முடைய அப்பா சிவன்
நமக்கு எந்த பயமும் இல்லை.
அனைவருக்கும் ஒரே தந்தை அந்த ஒரே ஒருவரே.அப்பா சிவன். ஓம் நமசிவாய
தம்பி சிவனுடைய ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கட்டும் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் 🙌🙏
Intha video pakum podhu nane unga kuda travel panni sivan appava patha feeling. Thank you. Appa blessing yappavum ungalukku irukum.😊
சிவனின் அருளும் தரிசனமும் எப்போதும் உணக்கு கிடைக்கட்டும் தம்பி வாழ்த்துக்கள் தம்பி.,
🙏ஓம் நமசிவாய🙏.
சிவன் அருள் உங்களுக்கு இருக்கிறது தம்பி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ❤
தென்னாடுடையா சிவனே போற்றி என் நாட்டாவருக்கு இறைவா போற்றி ஓம் நமசிவாய வாழ்க ❤🙏🙏🙏📿📿📿📿🌺🌺🌺🏵️🏵️🌼🌼💕💕💕💕
💜அங்கே கூட கடை இருக்குதா யாரை நம்பி அங்கே வாழறாங்க அவங்க😢 சிவ சிவ.. 💜💜💜 ஆனா இப்படி போறவங்களுக்கு அவங்க ஒரு நம்பிக்கை தெய்வம்.. அவர்களால் தான் நமக்கு உணவும் கூட.. 🙏💜
வாழ்த்துக்கள் சகோ மிக்க நன்றி தங்களின் கானொளியின் வாயிலாக நானே நேரடியாக சென்று சிவனை தரிசித்தது போல் உணர்கிறேன் ஓம் நமசிவாய.
பல கோடி நன்றிகள் 🙏🙏🙏
🙏🙏🙏🙏🙌🙌ரொம்ப நன்றிப்பா கண்கொள்ளாக் காட்சி
ரொம்ப ரொம்ப நன்றி தம்பி ரொம்ப பாதுகாப்பாக இருங்க வாழ்த்துக்கள்
ஓம்நமசிவாய ❤🌹🙏🏽👌👍அருமையான ஒளிப்பதிவு ஓம்நமசிவாய
Iam love sivan bro 🙏🙏🙏🙏🙏❤❤
ஓம் நமசிவாய ஓம் ஸ்ரீ சோமநாத ஈஸ்வராய நமஹ ஓம் ஸ்ரீ மல்லிகா அர்ஜுன் ஈஸ்வராய நமக 🙏🏻 ஓம் நமோ பகவதே ருத்ராய சிவ சிவாய போற்றி 🙏🏻 எல்லோரும் எப்போது நல்லா இருக்க வேண்டுகிறேன் அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💝😘
Semma Bro....... Video la pakkumpooyhe semma vaib ah iruku....And camara and video Supper
தம்பி உங்கள் ரூபத்தில் என் அப்பன் சிவனை கண்டேன் இந்த ஜென்மத்தில் இவரை நேரில் காணும் பாக்யம் கிடைக்குமா என தெரியவில்லை ஆனால் இந்த ஒரு வீடியோ போதும் கண்கலங்கி திகைத்து போய் பார்த்து மகிழ்ந்தேன் உங்களுக்கு கோடி நன்றிகள் தம்பி ஈசன் அருளால் நீங்கள் இன்னும் அவர் புகழை நிலைநாட்ட என் வாழ்த்துக்கள்
சிவன் மலை பயணம் 😍😍😍
நண்பா உங்கள் எல்லாம் வீடுயோ நல்ல இருக்குது நண்பா ❤❤❤❤❤❤
சிவன் அருள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் இறைவன் சிவன் அவர்கள் உங்கள் மீது அன்போடு இருக்கின்றார்
Anna literally semma na ❤just insta scroll pannum pothu unga reels en kannula pattuchu Enakum sivan rmba pudikkum serinu unga channel vantha ivlo neram pathuku ku worth na avlo thuram travel pannama iruntha edathulaye sivan tharisanam 🙏kedachuthu so tq so much to u anna Heart full of happiness 😍evlo palamaiyana oru kovil atha ivlo clear ahh semma ahh explain panni seriously that's big and great thing and keep rock anna 👍
மகனே உனக்கு சிவனின் காட்சி கிடைக்கட்டும்🎉 வாழ்த்துக்கள் ❤
semma super ❤ enakum sivan na romba pudikum yean nu enaku teriyatuh
Uingalala than enakku ella sivan kovilaium tharisikka mudinchathu ennala poga mudiyala but neeinga porathe nainga poramathiri than Anna thank's for your videos Anna and be safe ❤
😍
ரொம்ப நன்றி பா சிவன் என்னுடைய அப்பா. அப்பாவ எல்லா அவதாரத்தையும்
காட்டுங்க. உங்க புண்ணியமோ இல்ல எண்ணுடைய புண்ணியமோ அப்பாவ பாத்துகிட்டே இருக்கனும். பல்லாண்டு வாழ்க வளமுடன். ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவாலயம் தம்பி நானும் உங்கலுடன் நானும் வந்து சிவனின் ஆசிர்வாதம் பெற்றென் உங்களுக்கு நன்றி
Nice ವೀಡಿಯೋ ಪಿನ್ to ಪಿನ್ ಚೆನ್ನಾಗಿ tegdhidira good nice 👌👌
Bro... Unmaiyagave soldren.. 37:00 ku mela speechless!! Meisilirthruchi!! Namma manasuku pidicha oru edatha paatha vaai adachi.. thondai kulla vaarthai sikki.. athu orumaathri feel bro!! Thanks a lot! Thennaadudaya sivane potri.. Ennaatavarukkum iraiva potri!! Namashivaya..
அருமையான பதிவு நேரில் சென்று பார்த்த திருப்தி 🙏🙏தம்பி
🙏😇Enaku elllam enka appa va patha odaney vibe ah tha erukum bro 😊 lingatha pathaley apitiyea ankaiyea stay panniralam nu thonum enaku romba romba putikum 🌎most of my love enoda appa sivan tha❤
தம்பி வாழ்த்துக்கள் உங்களைப் பார்த்தால் என் பேரனைப்பார்ப்பதுபோல் இருக்கிறது . சிவனருள்😮பரிபூரணமாக கிடைத்திருக்கிறது. உங்கள் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ❤❤❤❤❤ மிகவும் ஜாக்கிரதையாக இருக்கும் ❤❤❤❤❤❤
Super with out boring. Thank you for your good service. God bless you. Jai hind har har maha dev jai sri ram. You are very lucky son.
ஆஹா மிக சிறப்பான வீடியோ நண்பா♥️🫂
அருமையான முறையில் விளக்கம் கொடுத்தமைக்கு தங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.மலேசியாவில் வசிக்கின்றேன்.
யாரும் போகாத இடம் ஒன்று இருக்கு முதல்ல அத்த இடத்துக்கு போக்க கைலாசமலை 👍👍
Romba thanks anna na shivana patha iam very happy ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
🙏ஓம் நமசிவாய வாழ்க 🙏 ஓம் சிவாய நமஹா 🙏 தம்பி ரொம்ப நன்றி பா நானும் உங்க கூடவே வந்து சிவபெருமானை வழிபட்டு தரிசித்த பலன் கிடைத்தது ரொம்ப ரொம்ப நன்றி வாழ்க வளமுடன் அது மட்டும் இல்லாமல் உன்னுடைய பேச்சு மிகவும் அருமையாக இருந்தது சிவபெருமான் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
Thank you so much siva linga tharisanam kammichadharaku neega safe fa irrukanum god bless you ❤
கண்ணா சிவன் அருள் உங்களுக்கு எப்பவும் இருக்கும்.. வாழ்த்துக்கள் 🌹🌹
சிவபெருமானை பார்க்கும்படியாக செய்ததிற்க்கு நன்றிங்க பா ஓம் நமச்சிவாய இறையருளால் உங்கள் பனி சிறப்பாக தொடரட்டும்
எப்பிறவில் நீ செய்த புண்ணியமோ இப்பிறவில் நீ பெற்றாய் தம்பி.. நீ இதை trekking and subscribers க்காக செய்கிறாய். ஆனால் ஈசன் உன்னை நோக்கி வருகிறார் அவரை பிடித்து கொள்.. உன் வாழ்க்கை எங்கேயோ செல்லும் ❤️🙏
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவன் இன்றி ஒரு அணுவும் அசையாது பயணம் ததொடரட்டும் வாழ்த்துக்கள் தம்பி
Thank You very much for sharing this temple video ❤️🙏✨💫
நல்லா இருக்கு bro, உங்க வீடியோ எல்லாமே, 🥰🥰
Super brother enakku piditcha kadavul romba pakkathula antha idaththula naane nerla paththu vanangina mathiri irukku unga video nandri 🙏🙏
சிறப்பான யாத்திரைடா தம்பி உன் பயணம் தொடரட்டும் எம் அம்மையப்பரின் ஆசியுடன் 💐
ஈசன் அருள் என்றும் உனக்கு கிடைக்க வேண்டுகிறேன்.
ஓம் நமசிவாய 🙏
Super bro sema ya cover panni irukinga enaku shivan na romba pidikum Inga maari nera podunga bro keep it up 🤝
Thambi.. Engalaiyum unga koda safe ah koottittu ponathukku romba thanks. U r really great... I never forget.... About that place... Thank u pa nenga kadavulin kulanthai...
மிக மிக அருமையான பதிவு. சிவ பெருமான் அருள் இன்றி இந்த பயணம் சாத்தியமில்லை.வாழ்த்துக்கள்.
❤️You are definitely blessed !!!
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய. அருமையான பதிவு நண்பரே நன்றி நன்றி நன்றி
தம்பி உங்களுக்கு அப்பா சிவன் எப்போதும் உதவியாக இருப்பார் உங்கள் பணி தொடரட்டும் 👍👍👍👍👍
அவர பாக்கணும்னு ஆசை பட்டாலே நடத்திடுவாரு 🙏🙏🙏🙏ஓம் நமசிவாய
சிவனோட ஆசிர்வாதம் என்னைக்குமே உங்களுக்கு உண்டு அண்ணா 📿📿📿
தம்பி உங்களால் தான் இந்த இடங்களை எங்களால் பார்க்க முடிந்தது மிக்க நன்றி வாழ்த்துக்கள் எப்பொழுது கைலாஷ் தரிசனம் கிடைக்கும். நன்றி
பேராண்டி போன ஜென்மத்தில் செய்த புண்ணியவான் நீ நலமுடன் நீடூழி வாழ்க உளன் புண்ணியத்தில் காணக் கிடைக்காத காட்சியைக் கண்டேன் ஓம் நமசிவய திருச்சி நாம் பலம்
May The Divine Blessings be Upon you and your team always. Thanks for showing us a very rare human can discover after all the challenges taken. Once again from my bottom of my heart, thank you very much. Vazhga Valamudan 🙏🏻
நேர்ல பாக்கிர பாக்கியம் இல்லாத போதும் இந்த வீடியோ உண்மையா கடவுள தரிசித்த உணர்வு. நன்றி
சூப்பர் நன்பா எங்களால்பொகமுடியது இந்த பிரவிபாத்துஉங்கல்ல்நன்றி
Sivanoda asirvatham enakum kidakka vachitenga bro ungaluku sivanoda anukiragam mulusa eruku Ella edathukum avare alachitu poraru thankyou bro
அருமையான பதிவு நாங்கள் வாழ்நாளில் இங்கே போய் பார்க்க முடியாது உங்களால் பார்க்க முடிந்தது நன்றி
Om nama sivaya om nama sivaya om nama sivaya om nama sivaya om nama sivaya om nama sivaya om nama sivaya om nama sivaya om nama sivaya om 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
முதலில் அண்ணா உங்களுக்கு மிக பெரிய நன்றி அண்ணா நான் சிவன் பக்தை அண்ணா ஆன என்னலால் இந்த மாதிரி எந்த கோவிலுக்கும் செல்லமுடியல ஆனால் உங்களுடைய இந்த வீடியோ பார்க்கும் போது அந்த சிவனேயே நேரில் சென்று தரிசிப்பது போல் இருக்கிறது அண்ணா மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
Anna...u r just awesome...such a thrilling nd wonderful experience naa...nerla poi paatha mdhri irku...vera level...❤om nama shivaya...⚜️
Om namachivaya 🙏🙏🙏🙏🙏
Super bro....ur vedeo....
arumayana pahtivu iyarkkayana iyalbana vilakkangal mika arumai. vazhga valamudan.
Hi anna nanga familyoda unga videos pappom but this time 1 comments panra😊 unga videos yellam super anna👌 ethana peru ventom antha place rompa risk sonnalum neenga atha positive edhuthittu atha placela poi successfulla thirumpi varathu 😎so confident 👍so powerful💪 very talented person 👨💼ipidi videos podunga anna waiting for next video😊
Waiting for a marana சம்பவம்❤❤🎉🎉🎉🎉😮
Vera level broooo❤❤❤ Video oru second kuda skip pannala😊
Super bro🎉😅😅
En VAZHKAILA oru nal kandipa ingaa poi sivaperumaan ah paakuvan💯🥺
Wooow vera level location and lord Shiva temple. Stay safe 🙏
Neenga pandra videos ellaam saatharana vishayam kedaiyaathu naa indha video paathu azhuthutten because neenga andha thannikkulla shivana suththi nadandhu vandhappo neenga sirichittu vilaiyattumaari pesittu vandhtinga but enaku romba mansu payama irundhichu neenga thaniya thannikkulla nadandhu vandhappo neenga saatharana manusanum illa idhu saatharana video um illa kandippa unga moolama shivan edho onnu indha ulagathukku solluvaaru ungalukkulla edho oru power adhutha shivan nu nenakkura anyway all the best and god bless u eppothum andha shivan unga kooda unga team kooda irukkattum om namah sivaya ❤❤❤❤❤❤
19:11 literally Goosebumps 😍 Thanks for the video bruh 🫂
நன்றி தம்பி நீங்க பொனது பார்த்து நான் பொனது போல் மனம் நிறைந்து. Thanks pa
Son, you r a blessed person, I am a old person, because of you I got Siva darshan.... Thank u sooooo much. 🎉
சூப்பர் bro, 💐💐💐🥰
வாழ்த்துக்கள்.... அண்ணா❤❤❤
ஓம் நமசிவாய வாழ்க...🙏🙏🙏
Hi,Anna,sivana,yanku,rampa,putikum,na,unga, video, papean,Anna,,🧘🙏🙏🕉️🔥🕉️🙏🙏🧘 om namah shivaya
Engalala paka mudiyadha ondra alagha kamichadhuku mikka nandri .. rmb alagha irunchu .. thank u so much 😊
ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் உங்கள் வீடியோ பார்த்தேன் உடனே சாப்பிஸ்கிரைப் செய்து விட்டேன் அனைத்து வீடியோவும் தரமானதாக உள்ளது 👌👌👌❤️❤️❤️ அன்பே சிவம் 🙏🙏🙏🙏
May the lord Shiva's blessings be with you. You are gifted take care.
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை வயதானவர்கள்இந்தகோவிலைபார்க்கமுடியவில்லைஎன்றுகவலைபடதேயில்லை.அதான்நீயிருக்கிறயேமகனே.புதுபுதுகோவிலைகாட்ட. 🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏