😱பயம் காட்டிட்டாங்க பரமா😭 - HARIHAR FORT TREK TAMIL 2024 | Harihar Fort Trek Information

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 356

  • @DHANAM999
    @DHANAM999 Год назад +74

    சூப்பர் தம்பி மகாராஷ்ட்ரா ட்ரிப் எல்லா விடியோவும் சூப்பர் ஆனால் இதற்கு பின்னால் ஏகப்பட்ட கஷ்டம் இருக்கும் என்பது எனக்கு தெரியும் feel பண்ணவேண்டாம் இன்னும் நல்ல future இருக்கு best of luck 👍👍👍

  • @arunasalammanikandan9071
    @arunasalammanikandan9071 10 месяцев назад +12

    யோவ் நானே அந்த மலைய ஏறுனமாதிரி உணரவச்சிட்டயா... சூப்பர்யா நீ....

  • @THALAPATHY-VARAHI
    @THALAPATHY-VARAHI Год назад +31

    ஈசன் அருள் இருக்கு தம்பி உனக்கு... சாதனைகள் உன்னை நோக்கி வருகிறது 💕👍🏾

  • @saanthir6329
    @saanthir6329 Год назад +15

    சீக்கிரம் golden button வாங்க வாழ்த்துக்கள் உண்மையில் என்னால் இந்த இடங்களுக்கு செல்ல முடியாது உங்களால் தான் இவற்றை எல்லாம் பார்க்க முடிந்தது. வாழ்த்துக்கள்

  • @cholairajanrangasami2875
    @cholairajanrangasami2875 Год назад +6

    சூப்பர் தம்பி ரொம்ப நல்லா இருந்தது உங்க மூலமா இதைப்பார்த்தது ரொம்ப சந்தோசம்

  • @kajamohideen978
    @kajamohideen978 Год назад +3

    உங்களுடைய அத்துணை வீடியோக்களும் மிக்க உயிரை பணையம் வைத்து மலை உயரத்தில் சுலன் அடிக்கும் புயல் காற்றில் தம்பிகள் பிரம்மகிரி மலை படப்பிடிப்பு அற்புதம் மிக்க பாதுகாப்புடன் இருப்பது சிறப்பு வாழ்த்துக்கள் எம் எம்என் காஜாமொய்தீன் திருச்சி.

  • @s.venisri3316
    @s.venisri3316 Год назад +9

    வாழ்த்துகள் அண்ணா இன்னும் மேன்மேலும் வெற்றி
    பெற வாழ்த்துகள் சாஸ்கே
    அண்ணா🔥💥

  • @geetharagupathy931
    @geetharagupathy931 10 месяцев назад +7

    Hearty congratulations Sons for the Silver button Iam 55 year old lady with leg problems In my dreams also I can't imagine seeing these wonderful places But after seeing your video it has come true your parents should be really very proud of you So many old people are at the comfort of their homes can watch spectacular scenery before them But at the same time please be careful Son May God bless you a lot

    • @imaxmedia
      @imaxmedia  10 месяцев назад

      Nandri amma😍🙏🙏🙏🙏

  • @bhanu0871
    @bhanu0871 9 месяцев назад +1

    Very thrilling bro,very interesting ❤do more videos like this

  • @barathinairramannair3213
    @barathinairramannair3213 Год назад +8

    I’m from Malaysia,I watch all ur video’s,good job.👏

  • @rubikuttyrubikutty3638
    @rubikuttyrubikutty3638 11 месяцев назад +3

    Video paaka paaka enaku nadunguthu bro super vera level

  • @GsRaj-v9j
    @GsRaj-v9j Год назад +4

    வாழ்த்துக்கள்🎉 சாஸ்கே🔥💐 அண்ணா🤝💥🔥👌

  • @anuradhavenugopal6809
    @anuradhavenugopal6809 Год назад +5

    நல்வாழ்த்துக்கள் மகனே🎉🎉May God bless you and your family.

  • @anendavalliv2466
    @anendavalliv2466 Год назад +9

    Thank you dear son for the various videos you have shared with us. Congratulations for the Silver Button. I am senior citizen. I can't even dream to climb any of the Hills anymore in my life but when I watch your videos I get the feeling like I am climbing the hills myself
    you have taken lot of pains to do this. I really appreciate your efforts and also applaud your family and friends for the great support they're giving you to go on such risky tasks. All the very best for your future endeavours dear boy. May Lord Shiva's blessings be with you and your friends. Har har Mahadev

  • @subakumar7511
    @subakumar7511 Год назад +1

    நம்ம வீடு அண்ணன் தம்பி இந்த gift வாங்குன feel 💕 happy bro💕💕💕 ungaloda kannu pesuchu silver button open panna time💕💕💕 love u bro... U deserved it💕💕💕

  • @TV-YT2026
    @TV-YT2026 Год назад +5

    The nature is always blessing you...happy to see with ur smiling face 🎉

  • @aishuajira-617
    @aishuajira-617 11 месяцев назад +1

    ❤Om namah sivaya ❤❤❤❤❤❤om muruga thunai ❤❤❤❤❤❤unga kooda murugan ennaikku thunai irukkattum ❤❤❤❤❤❤om saravanabava thunai ❤❤❤❤❤❤

  • @AnuRadha-qz1fx
    @AnuRadha-qz1fx 9 месяцев назад

    நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க தம்பி நீங்க இந்த ஹரிஹர கோர்ட் மலை ஏற்றம் அப்படிங்கறது சிவலிங்கத்தின் மேல் ஏறுவதாக தான் உள்ளது ஒரு அழகான அற்புத காட்சி உங்கள் வீடியோவில் சூரியன் எழுவதும் அதாவது மலையின் மேலே விழுவது லிங்கத்தின் மேலே விழுவது போல் ரொம்ப ரொம்ப ரொம்ப அருமை அற்புதம் , வாழ்க பல்லாண்டு 🎉வாழ்க பல நூற்றாண்டு 🎉தொடரட்டும் உங்கள் பயணம்🎉 ஈசன் அருள் உங்கள் உங்களுக்கு எப்பொழுதும் உள்ளது 🙏

  • @SureshSuresh-ek9pe
    @SureshSuresh-ek9pe 7 месяцев назад +1

    தம்பி சாவுக்கு சாவலை விட்டு போயிட்டு இருக்கீங்க உங்களுடைய இந்த மலைப்பாதை எல்லாம் பார்த்துட்டு இருந்தோம் பயங்கரமா போயிட்டு இருக்கீங்க உங்கள பாதுகாத்து விடுங்க உங்க கூட அவருடைய பாதுகாத்து விடுங்க கடவுளே ஆசிர்வாதம் எப்பொழுது இருக்கும் இப்பதான் உங்களுடைய சேனலை பார்க்கிறேன் நன்றி வேகமா வேணும் வேகமும் வேணும் சாதிக்கணும் சாதிக்கணும் சமாளிக்கணும் உங்களுடைய வரக்கூடியவங்களையும் அவங்களையும் காப்பாத்தணும் உங்களையும் காப்பாத்திட்டாங்க வாழ்க வளமுடன் உங்களுடைய பணியை சேர்ந்த தான் பாத்துட்டு இருந்தேன் இப்பதான் எனக்கு வந்து கிடைச்சிருக்கு உங்களை சப்ஸ்கிரைப் பண்ணிட்டு இருக்கேன் லைக் பண்ணிட்டு இருக்கேன

  • @s.yohash7352
    @s.yohash7352 Год назад +3

    🎉🎉🎉video sammaya irukku bro

  • @SureshSuresh-ek9pe
    @SureshSuresh-ek9pe 7 месяцев назад +1

    ❤ தம்பி ஒன் மேன் 02 ஒருத்தன் அதுக்கு மேல ஒவ்வொரு கோட்டையும் எனக்கே வந்து பயந்துட்டேன் இந்த சின்ன வயசுல எப்படி தம்பி இவ்வளவு தைரியமா இருக்கீங்க உங்களால் நான் பார்த்த பல கோட்டையில் பார்க்கும் போது மனசுல இவ்வளவு கோட்டை இருக்கான்னு சொல்லி எனக்கே தெரியாது அவளத்துக்கு வயசு தான் கூடுதல் ஆனா அந்த அனுபவம் எனக்கு கிடையாது உங்களோட பயணம் நல்லபடியாக இருக்கட்டும் கடவுளுடைய ஆசிர்வாதம் எப்பொழுது உங்களோடு இருக்கும் வாழ்க வளமுடன்

  • @thayabala
    @thayabala Год назад +12

    ஒவ்வொரு வீடியோக்கும் காத்திருக்கிறோம் - யாழ்ப்பாணம்

  • @MohammedJerina-jl5jd
    @MohammedJerina-jl5jd 9 месяцев назад +1

    வேற லெவல் ப்ரோ 🏔️⛰️❄️🏞️🦸 விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி🎉 வாழ்த்துக்கள்

    • @MohammedJerina-jl5jd
      @MohammedJerina-jl5jd 9 месяцев назад +1

      உங்களோட வீடியோக்களையும் சூப்பர்🎉❤❤🌫️🌄🌅🎉

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 3 месяца назад +1

    God bless you 👍🏿

  • @VigneshDio
    @VigneshDio 5 месяцев назад

    Anna very nice vera leval Anna neanga engalukkaga nenga romba kastapadurengala enakku rombakastamairukku anna love u Anna nenga innum nallavaruvenga na Jesus kitta pray pannuva ok ❤❤❤❤❤

  • @abinaya_official
    @abinaya_official 7 месяцев назад +1

    Semmaaa bro ennum athigama panna valthukkal bro kadavul eppavum unga kuda eruppanga 🎉 ungalala nanga pathukurom thanks bro🎉

  • @karthikkarthik8403
    @karthikkarthik8403 Год назад +5

    I am waiting for கார்த்திகை தீபம் video

  • @chidambaramn251
    @chidambaramn251 Год назад +2

    Silver button vangitinga valthugal thambi oru 10 peruku safadu vangi kodunga thambi god is great 🎉

  • @amuthavenia.rajalingam5109
    @amuthavenia.rajalingam5109 Год назад +2

    வாழ்த்துக்கள் தம்பி..
    மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ❤🎉

  • @Krishnan-qc6ie
    @Krishnan-qc6ie 7 месяцев назад +1

    வாழ்த்துக்கள்

  • @PoojaMuni-i1o
    @PoojaMuni-i1o Год назад +1

    Congrats silver patteren. All the best .acting sikle super.next golden patteren. Bro

  • @agarniyaagarniya3952
    @agarniyaagarniya3952 Год назад +2

    Congratsda sliver button next goldentha best of luck and keep strong dont fed-up unnala mudium atha mattu mindla vachikko but alwasy be safe 😊and happy 😇1stha button open pannupothutha unnoda face reaction semmaya eruthurukkum but miss it😑nadippu set agala 😂

  • @sangeethaprabhakaransangee2079
    @sangeethaprabhakaransangee2079 Год назад +1

    Congratulations bro...unga ealla video um sema.engalala angalam poi paka mudiyadhu unga video moolama than pakuren.sema bro.unga camera quality..neenga kaamikura view eallam sema.seekaram gold button vanga all the best

  • @shanmugasundarammse
    @shanmugasundarammse Год назад +4

    Congratulations 🎉 for the silver button.. you're really maturing day by day😊.. happy for you 👍

  • @VanithaSasi-lu7gb
    @VanithaSasi-lu7gb Год назад +2

    Anna unga video ellame pathutu eruken very nice ❤❤❤ all the best 😊

  • @Raja-yi4ke
    @Raja-yi4ke Год назад

    வாழ்த்துக்கள் ப்ரோ 💐 💐சீக்கிரமாவே கோல்ட் பட்டன் வாங்கிருவீங்க குரு அருள் உண்டு திருவருள் உண்டு உங்களுக்கு 🎉🎉🎉💐 திருச்சியில் இருந்து ராஜா

  • @nimi827
    @nimi827 Год назад +3

    வாழ்த்துக்கள் தம்பி🎉🎉🎉🎉

  • @manisundararajan7801
    @manisundararajan7801 5 месяцев назад

    மிகவு‌ம் அருமையான ஆபத்தான பயணம் பாதுகாப்பு அவசியம் நண்பா.

  • @LakshmiLakshmi-o1g1b
    @LakshmiLakshmi-o1g1b Год назад

    வாழ்க வளமுடன் மேலும் உயரட்டும் உங்கள் பயணம் சத்ய சூர்யா அம்மா

  • @srivinayaka2471
    @srivinayaka2471 Год назад +1

    வணக்கம் நண்பா, நான் தான் கோயமுத்தூர் பஸ் டிரைவர் கணேஷ், பத்திரமா போங்க நல்லா சாப்டுங்க, கூட வர குடுத்து வைக்கல... வாழ்த்துக்கள்🎉🎊 நண்பா

  • @mmn4470
    @mmn4470 Год назад +1

    Hi, im a Malaysian n a new subscriber. Love what u r doing n congratulations to u n team. Admire ur passion n pls take care ur safety. God bless u

  • @sarasm8187
    @sarasm8187 Год назад +2

    Really admires ur hardwork n wish i max more successs ahead and safe journeys for new upcoming adventures ❤

  • @Pavithram-bh1kz
    @Pavithram-bh1kz Год назад +2

    Supernga. Valthukkal 🎉🎉🎉

  • @balaji9917
    @balaji9917 Год назад +4

    Really appreciate your skills to climb and you are lucky to be away from the fear of heights. Good wishes for the golden button .

  • @sarancase
    @sarancase Год назад +2

    Congrats brother, im really happy for you ❤

  • @BhavaniP-r2v
    @BhavaniP-r2v 9 месяцев назад

    Unga kashtam nallave puriyidhu bro.... Ungalaladha nanga ivlo azhagana place ahh lam pakurom adhuke miga periya nandriiii

  • @thangamnarayanan4592
    @thangamnarayanan4592 8 месяцев назад

    Namsivaya 🙏🏻
    Puli Kadinamana malai payanathai thandi payanithu Harihar fortinஉச்சிக்கு சென்று video போட்ட உங்களுக்கு மிக நன்றி

  • @rajeswariraje2281
    @rajeswariraje2281 Год назад +3

    வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉🎉

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 3 месяца назад +1

    Nice keep it up 👍🏿😊

  • @santhoshm3330
    @santhoshm3330 Год назад +2

    Don't feel bro u truly work and satisfaction money will come for you God bless you

  • @GokuDUchiha
    @GokuDUchiha Год назад +3

    Waiting for imayam/kailayam vlog bro ❤❤❤
    Weekly once vlog podunga veo 😅

  • @imunstoppable3868
    @imunstoppable3868 11 месяцев назад +1

    Vaalthukal sago... You deserve it... 🎉🎉🎉

  • @basilpullaratt290
    @basilpullaratt290 10 месяцев назад +1

    All the best bro
    Love from Kerala ❤

  • @rajeswarijeyaram7731
    @rajeswarijeyaram7731 3 месяца назад

    Great job. Very interesting video All the best for Golden

  • @devis3863
    @devis3863 7 месяцев назад

    Bless you dear boys ! YOUTH is a wonderful age ,!Enjoy it !

  • @itzmebalaji1985
    @itzmebalaji1985 Год назад +2

    All your hard work will surely pay off. My best wishes to reach 1M subscriber. Keep going and stay safe 🙂

  • @Keerthikeethee
    @Keerthikeethee Год назад +1

    Thanks for this beautiful video...❤🎉

  • @Priyanka_Suren...
    @Priyanka_Suren... 9 месяцев назад

    Super bro congratulations...neega poganum nu try panni risk ku feel panni thirumba vantha place yedhu iruka bro...

  • @sudhajayakumar8691
    @sudhajayakumar8691 2 месяца назад

    சுப்பர் bro. You are very brave ❤ 👏. God bless you ultimately for all your hard efforts. 🙏

  • @vjsujandhanuvlogs
    @vjsujandhanuvlogs 8 месяцев назад

    Love from srilanka 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰💎, keep it up bro semma❤ 🇱🇰🇱🇰🇱🇰💕💕💕🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @Shesa-31
    @Shesa-31 9 месяцев назад

    Congratulations! My wishes to reach golden button very soon!

  • @SAMHOMEOCLINIC
    @SAMHOMEOCLINIC Год назад +2

    Congratulations brother ❤🎉

  • @Homepaintingvlogs
    @Homepaintingvlogs Год назад

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤️❤️❤️💐💐💐💐💐💐💐💐👌👌👌🔥🔥🔥🔥🔥

  • @geetha2656
    @geetha2656 Месяц назад

    Anna enake theriyama unga ella videokum na adit aagita anna❤💥 so Buttyfull video but your safety engaluku romba important 😢❤

  • @gopinathk8154
    @gopinathk8154 Месяц назад

    I was scared and prayed for you best of luck for your thrilling journey god will be with you. 👌

  • @ramyaarun7056
    @ramyaarun7056 9 месяцев назад

    Anna na unga video Frist time pakkkura.... Very interesting super Anna na ungaluku big fan ayita.... subscribe pannita

  • @paruvathamalaiadiyen
    @paruvathamalaiadiyen Год назад +2

    Bro namba Thiruvanamalai video podunga bro 🙏🏻

  • @lakshirahulakshi7378
    @lakshirahulakshi7378 Год назад

    Romba naalaiku apram unga video paakran bro thedide irunthan kaanalaye ennu super

  • @Darshan-c9n
    @Darshan-c9n Год назад +1

    Be proud to be an IMAX media🎉

  • @Sk-9298
    @Sk-9298 Год назад

    Super 👍🎉 iam waiting for this video for long day's

  • @k.sandanamathialagan6268
    @k.sandanamathialagan6268 Год назад

    Super bro 🤜👍🔥 innum nerya uyaraththukku nenka pokanum👍💐💐💯❤

  • @muralipulsar9768
    @muralipulsar9768 Год назад +1

    வாழ்த்துக்கள் தம்பி🎉🎉🎉❤

  • @jayalakshmijayapal1313
    @jayalakshmijayapal1313 Год назад +1

    Best of luck, God bless you.

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 3 месяца назад +1

    Great seen 😮😊

  • @Sankarrrrrr
    @Sankarrrrrr 9 месяцев назад

    13:43 ,💥🔥 ultimate

  • @DivyaDivya-k8h
    @DivyaDivya-k8h Год назад +1

    Congratulations❤️❤️🥰🥰🥰❤️❤️ anna

  • @dhinarithik.r7078
    @dhinarithik.r7078 Год назад

    Anna super Na ultimate 💖💖👌👌👌

  • @rajaseakar3859
    @rajaseakar3859 Год назад

    Super for சில்வர் butten
    நெக்ஸ்ட் ஓபன் gold en butten in
    Kaillash

  • @hariharan364
    @hariharan364 10 месяцев назад

    உங்கள் சேனல் மேன்மேலும் வளர என்னோட வாழ்த்துக்கள் சகோ❤

  • @priyangapriyanga3850
    @priyangapriyanga3850 Год назад

    All the best anna happy ya iruga anna

  • @anusuyaramadhass7157
    @anusuyaramadhass7157 Год назад +1

    Super anna 👏

  • @tn65bigbull78
    @tn65bigbull78 Год назад +1

    Bro unga video patha payama irkku pathu ponga😮

  • @jayaseetha4473
    @jayaseetha4473 Год назад

    Super bro... congratulations for your golden button

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 Год назад +1

    Super
    Congratulations for 1 L SUBSCRIBE 🎉❤

  • @esakkijeyaraman2859
    @esakkijeyaraman2859 Год назад +1

    Great work brother !!!!

  • @lakshmithirumalai6485
    @lakshmithirumalai6485 Год назад +1

    வாழ்த்துக்கள் தம்பி

  • @selviravi3574
    @selviravi3574 7 месяцев назад

    Super super 👌 👍 😍 take care of yourself namaste 🙏

  • @krishnakumarmothilal
    @krishnakumarmothilal 10 месяцев назад

    அருமையானா பயணம் வாழ்த்துக்கள் தம்பி ❤

  • @Mrajeshkumar-sn2tu
    @Mrajeshkumar-sn2tu Год назад

    Anna super Anna na unga pariya fan

  • @GnasundariGnasundari
    @GnasundariGnasundari Год назад +1

    ❤super

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 Год назад +4

    Congratulations for your achievement. Always stay blessed and safe 🙏

  • @seenuseenu6871
    @seenuseenu6871 Год назад

    All the best thanks for you and your videos

  • @rojas3689
    @rojas3689 10 месяцев назад

    By seeing your video we enjoyed lot i am and my brother enjoyed so much i saw maharashtra beauty because we cant see the place because our health also will never support your goal will come true all the best for your achieve....

  • @pavithrapavithra6799
    @pavithrapavithra6799 Год назад

    🎉🎉🎉 வாழ்த்துக்கள் ப்ரோ 🥳🥳🥳🥳🥳🥳.... சூப்பர் சூப்பர் 👌👌👌👌....உங்க சிரிப்புக்குள்ள எத்தனை வலி ....பயம் ஒளிஞ்சிருக்குனு புரியுது .....சிரிப்போடவே அத்தனையும் கடந்து போறது உங்க மனபலத்தை காட்டுது 💪💪💪 நீங்க+ உங்ங டீம் ரொம்ப ஸ்ட்ராங் 👏👏👏👏👏👏 .... கண்டிப்பா மேலும் மேலும் வளர மனசார வாழ்த்துக்கள் ப்ரோ 🥰🥰🥰😍😍😍❤️❤️❤️❤️❤️❤️ ....

  • @Hazima1104
    @Hazima1104 Год назад

    congrats 👏 ❤ veli nadugal payanam Panna vaalthukal❤ Head la agtha scarf Nalla irukku

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад

    வீட்ல இருந்து சோறு குழம்பு செஞ்சு காமிக்கிற எங்களுக்கே எவ்வளவு கஷ்டம் இருக்கு. உங்க கஷ்டங்கள் உங்களை எங்கேயோ கொண்டு போகும் கவலை வேண்டாம் வாழ்த்துக்கள்.

  • @gowrikandaswamy5953
    @gowrikandaswamy5953 10 месяцев назад

    Wow super 👏👏👏👏👏👏😊

  • @jesudass5395
    @jesudass5395 Год назад +2

    Hi.. Bro i am watching this video from Nashik today.. I am not a vadakan.. I am from chennai only . Living here for the past two years. I am very very happy that our fellow tamil guys are conquering the heights of Maharashtra .. I am too afraid of heights... Congrats for your silver button.. Very much eager to watch your upcoming himalaya trek... Take care Sars.. ❤

  • @ShanthiShanthi-v1p
    @ShanthiShanthi-v1p 2 месяца назад

    சூப்பர் ❤❤❤❤❤❤

  • @Harshini.7mb9jv8o
    @Harshini.7mb9jv8o Год назад +1

    Very nice bro