😅பயப்படாதடா.. 🤣கைப்புள்ள😵‍ - Kondaringi Hills Trekking | Lord Mallikarjuna Temple | Kondarangi Malai

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 529

  • @imaxmedia
    @imaxmedia  Год назад +27

    Puligundu Hills in Tamil-ruclips.net/video/nh7NmXEnSfM/видео.html

  • @deepan-deebenafleck9644
    @deepan-deebenafleck9644 Год назад +456

    இந்த பிடி கம்பி எல்லாம் அரசு செய்ய வேண்டியது , ஆனால் அந்த வயதானவர் இதை செய்திருக்கிறார் வாழ்த்துக்கள் ஐயா

    • @nagaselvam8105
      @nagaselvam8105 Год назад

      கோயில் உண்டியல் வருமானமெல்லாம்
      இந்து அறநெறித்துறை
      நக்கிட்டுப்போயிடும்...

    • @nashimanashima9376
      @nashimanashima9376 Год назад +1

      அரசாங்கம் கோவில் பணத்தை கொள்ளை அடிப்பதற்காக மட்டுமே இருக்கிறது வேறு எந்த நல்ல செயலை செய்வதற்கு அல்ல

    • @omnamashivayaaaa
      @omnamashivayaaaa Год назад +12

      ஓம் நமசிவாய வாழ்க
      நல் உள்ளம் கொண்ட ஜயா நீடூழி காலம் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமாக

    • @gopalsamyponnuraj6898
      @gopalsamyponnuraj6898 Год назад +8

      அரசு ரம்ஜானுக்கு அரிசி கொடுக்கும்...

    • @ragulmurugan1596
      @ragulmurugan1596 Год назад +4

      Neenga vera orru pen vekkave 80c patta mattingudhu idhala avanga seivangala

  • @prathaplovely1532
    @prathaplovely1532 Год назад +61

    அந்த வயதானவர்க்கு கோடி நன்றி கூறினால் கூட தீராது ஜயா🙏🙏🙏💯

  • @BhavaniKannanChennai
    @BhavaniKannanChennai Год назад +14

    Really bro. . தம்பி நான் ஒரு மாற்றுத்திறனாளி. நான் நெனச்சா கூட வாழ்க்கையில இந்த மாதிரி ஒரு இடங்களுக்கு 10 அடிக்கூட சொல்ல முடியாது ஆனால் உன்னுடைய வீடியோக்கள் நானே சென்று வந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது.. வாழ்க வளமுடன் இறைவன் அருள் உனக்கு நிறைய கிடைக்கட்டும்....

  • @gangas6529
    @gangas6529 Год назад +89

    நாங்கலே, மலை மேலே ஏறி சிவனை தர்சனம் செய்த திருப்தி. தம்பி நீ நீண்ட ஆயுளுடன் பல்லாண்டு காலம் வரை வாழ வாழ்த்துக்கள். 🙏🙏🙏❤️❤️

    • @imaxmedia
      @imaxmedia  Год назад +4

      ரொம்ப நன்றி அக்கா 🙏🙏🙏

    • @honeylover8584
      @honeylover8584 Год назад

      நாங்க(லே) இல்ல (ளே) தான் வரும்.. தவறு செய்வது இயல்பு .. மாற்றிக்கொள்ளுங்கள் மாற்றம் உண்டாகும்..

  • @tenir_kavithaikal.
    @tenir_kavithaikal. Год назад +166

    மலை ஏறும் போது கூட பயம் வராது போல...நீங்க கேமரா ஒரு மாதிரியா காட்டும் போது தான் திகிலா இருக்கு

    • @imaxmedia
      @imaxmedia  Год назад +11

      😀

    • @dreamsadd29323
      @dreamsadd29323 Год назад +5

      Ama

    • @venkatesh831
      @venkatesh831 Год назад +4

      Ama bro

    • @saurapsakthi3176
      @saurapsakthi3176 Год назад +3

      same feel😂😂😂

    • @rajasundar9224
      @rajasundar9224 Год назад +3

      மலை ஏறும்போது ஜாலி ஆன அனுபவம்தான்,அதற்காக பயம் என்பது ஒரு சதவிதம் கூட இல்லை, கேமராவில் மட்டும் தான் பயமாக பிரம்மாண்டமாக தெரியும் ஆனால் சிவனை பார்ப்பது மட்டுமே பிரம்மாண்டம்.🙏🤩🤩✨நிச்சயமாக சிரியவர் முதல் பெரியவர்கள் வரை நிச்சயம் பயணம் மேற்கொள்ளலாம் தைரியமாக👍👍👍👍

  • @Gramathu_Puyal
    @Gramathu_Puyal Год назад +10

    எந்த நோய் நொடிகள் இல்லாம அந்த சிவன் அருள் பெற்று வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏

  • @ramanathanbalasiva3438
    @ramanathanbalasiva3438 Год назад +9

    தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! BGM @ 9:25 super brother 🙂

  • @senthinathan5898
    @senthinathan5898 Год назад +66

    ஐயா, நான் சொல்வதை யாரும் கோபப்பட வேண்டாம், இது போன்ற , அழகிய இறை பக்தியுடன் கூடிய அற்புதமான மலைகள் ,சீனா நாட்டுவர், அல்லது ஜப்பானியர்,,ஊனமுற்றோர் கூட வரை மலையேறுமளவுக்கு நவீன படுதி வீடு வார்கள், நம் அரசு என்ன செய்கீரது, முதியவர் செய்வதை பாராட்ட வேண்டும்,

    • @deepamugudan6162
      @deepamugudan6162 Год назад +3

      Super comments 👍 Ethil Kobapada - Ninaipatharku Enna Erukkunga ! Correcta - Thaan Sonnirgal !

    • @abiselvam8842
      @abiselvam8842 Год назад +3

      நம் அரசு ஊழல் செய்து கொண்டு இருக்கிறது என்பதை நாம் அறிவோம்🥺🥺🤓...

    • @senthinathan5898
      @senthinathan5898 Год назад

      @@deepamugudan6162 நன்றி.

  • @radhamanimahaveer5489
    @radhamanimahaveer5489 Год назад +6

    தம்பி உனது புண்ணியத்தால் பர்வதமலையும், இந்த மலையையும் பார்த்து விட்டேன். மகனே உன் தைரியத்திற்க்கு சிவ பகவானுடைய ஆசீர்வாதம். 💐💐

  • @annapurnasridhar4020
    @annapurnasridhar4020 Год назад +5

    அருமையான வீடியோ. Good coverage, Clear explanation with humour. I Max குழுவுக்கு மனமார்ந்த நன்றி, பாராட்டுக்கள்.

  • @ktrh7446
    @ktrh7446 Год назад +17

    Pambu is a word
    pambu keembu is an emotion🎉❤

  • @umanagendra3373
    @umanagendra3373 Год назад +5

    Excellent Thambi. I really love the way you narrate and your child like approach. Keep doing and growing

  • @arulselvakarthick4727
    @arulselvakarthick4727 Год назад +9

    I've climbed this hill more than 10 times it's adventurous ride with my frns every time . Everyone needs to xperience this

  • @kanchanarajan8485
    @kanchanarajan8485 Год назад +1

    அருமையா இருந்தது தம்பி வயதானவர் மக்கள் பாதுகாப்பாவரகம்பி கட்டியிருக்கிறார் அவருக்கு உண்மையிலே இறைசக்தி உள்ளது.

  • @nashimanashima9376
    @nashimanashima9376 Год назад +8

    சூப்பர் தம்பி உங்களை போன்ற மனிதர்களால் இத்தனை அரிய மனிதர்களைப் பார்க்க அவர்களின் சாதனையை புரிந்து கொள்ள முடிகிறது நீங்க நல்லவர எல்லாம் வல்ல ஈசனை வேண்டுகிறேன்

    • @imaxmedia
      @imaxmedia  Год назад

      மிக்க நன்றி அக்கா 🙏🙏🙏🙏

  • @karisalite3712
    @karisalite3712 Год назад +22

    My Adrenaline are rushed. When ur feet touching the end of peak. Good effort. Really appreciable one.

  • @antomanoo9963
    @antomanoo9963 Год назад +6

    This is the first time.. Im watching your channel video.. Really thank you so much for your hardwork.. Its a different feeling for many of us...

  • @aarthiprakash344
    @aarthiprakash344 Год назад +4

    Wow I go this place two times ,when u climb u wind flow is very high fantastic place for hiking and trekking

  • @mailsathish8
    @mailsathish8 Год назад +6

    🌺🔱🙏 ஓம் நமசிவாய 🔱🌺🌼🌸
    தம்பி உங்களுடைய இந்த ஆன்மீக பதிவு நிறைய இளைஞர்களுக்கு ஒர் உந்து சக்தியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை, இது நிறைய இளைஞர்களை நல்ல பாதையில் செல்வதற்கு மிகவும் ஊக்கப்படுத்தும் , 🙏வாழ்க வளமுடன் 🌱🌳

  • @vasugiprathi4198
    @vasugiprathi4198 Год назад +6

    Enga ooru pakkam ☺ monthly 2 timmes poguvom🙏🙏my fav place. Ohm Namachivaya 🙏🙏

  • @ravic2159
    @ravic2159 Год назад +6

    பழத்தை நீங்க மட்டும் சாப்பிடல அந்த உயர்ந்த மனிதரால்
    சிவ பெருமான் அருளாளே இன்று அனைவருக்கும் இந்த பழம் மன்னீஸ்வரராக கிடைத்துள்ளது
    அவன் அருளாளே அவன் தாள் வணங்கி🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙆‍♀️🌸🌸🌸🌺🌺🌺🌺🌷🌷🌷🌷🌼🌼🌼🌼

  • @eswarijeevi8717
    @eswarijeevi8717 Год назад +1

    Superb thambi romba azhaga iruku unga vedios ellamey nangaley pona madhiri iruku romba romba thanks pa sema 🙏🙏🙏👍👏ungaloda trecking thodarattum vazhthukal pa...💐💐💐

  • @thiyagarajan1383
    @thiyagarajan1383 Год назад

    டேய் தம்பி சூப்பர்டா இதே மாதிரி நல்ல வீடியோக்களை போடு நீ வளர்வதற்கு பெரிய வாய்ப்பு இருக்கிறது. சவுண்ட் எபெக்ட் சூப்பர்

  • @ஒன்னாங்கிளாஸ்வாத்தியார்

    இந்த குகையை மட்டும் மிஸ் பண்ணிட்டேன்
    அடுத்த முறை நிச்சயம் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவல்

  • @senthamizhanm5664
    @senthamizhanm5664 Год назад +3

    naanum antha petiyavara paathen bro... such a calm and dedicated person.. great salute...

  • @siv642
    @siv642 Год назад +3

    Super vlog thambi. Nice editing. Best wishes for your channel

  • @manojprabakaranp2970
    @manojprabakaranp2970 Год назад +2

    Nalla irunthuchu pa, video nalla clear ah iruku. Nalla details kuduthu irukinga. 👍

  • @balasubramanienmariappan1677
    @balasubramanienmariappan1677 Год назад +11

    Totally unexpected video. A pure bliss. A simple thank you will not be enough for you guys. One of the best videos I have seen recently.

  • @lifeisfun4855
    @lifeisfun4855 Год назад +6

    Iam from Kerala.. Super video broo❤️😍

  • @kalaiselvyudayakumar7219
    @kalaiselvyudayakumar7219 12 дней назад

    Vera level super video thambi
    Vazga valamudan

  • @hariharan1376
    @hariharan1376 Год назад +2

    Brother super nethu than ungaloda velliyangiri trip parthien iniku unagaloda kondarangi malai trip parthien romba azhaga iyarkai kamichikitie neenga evalavu kastapatu poirukeenga athoda antha age person 85 years iruka antha vayathanavar makkalukaga inum kambi katitu vazhararu sivan malai erathu apadi onum pogamudiyathu en husband kitaka kamichien Unga videos avarukum ipo neenga podura videos pakrathu arvama aha irukanga. Om sai ram neenga Nala nooru varusham vazhanum ithey Pol vetri adaya vendum

    • @imaxmedia
      @imaxmedia  Год назад

      Kekavay romba happya irukku sister..sorry for the late reply...romba romba nandri🙏🙏🙏🙏

  • @MSEditzz_
    @MSEditzz_ Год назад +5

    இந்த அழகை எங்களுக்கு காட்டுனதுக்கு ரொம்ப நன்றிங்க......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dineshpkm
    @dineshpkm Год назад +15

    Go to Pachalur and take a photo of this mountain...it is a blissful sight

  • @varshanatarajpianist
    @varshanatarajpianist Год назад +2

    wow amazing place. Thanks for sharing it

  • @deepamugudan6162
    @deepamugudan6162 Год назад +3

    Naanum Unga - kooda vantha feeling koduthinga super 👌 boys 👍 Thank you very much 💐

  • @kesavakumardhandapani8006
    @kesavakumardhandapani8006 Год назад +4

    எங்கள் குல தெய்வம்..🙏

  • @mr.vijayakumarsathya662
    @mr.vijayakumarsathya662 Год назад

    என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளினார்.... கண்ணப நாயனார் பாடல்.
    காணொளிக்கு மிக்க நன்றி❤🎉😊

  • @geethamohan8672
    @geethamohan8672 Год назад +3

    God Universe and all lovely Angels bless you both brother nice Om Namah Shivay 🙏🙏🙏🙏 🙌🏼🙌🏼🙌🏼🙌🏼🙌🏼🙌🏼

  • @nathanmish5217
    @nathanmish5217 Год назад +1

    Good work! om na ma si va ya!

  • @vijayakumarsushma
    @vijayakumarsushma Год назад +19

    Thank you so much for showing us such a beautiful shivan temple.
    My husband was streaming this in our television..our family got wonder stuck..how great our ancient history.
    My pranams to the feet of the people who contributed for this beautiful temple.
    OM NAMAH SHIVAYA GURAVE NAMAHA🙏🌺🙏

    • @vijayakumarsushma
      @vijayakumarsushma Год назад +1

      I subscribed to your channel brother.. love from San Francisco.

    • @imaxmedia
      @imaxmedia  Год назад +2

      Thank you so much sister.. In the coming videos..I am trying to make it bigger than this. 🙏

    • @vijayakumarsushma
      @vijayakumarsushma Год назад

      @@imaxmedia please takecare of yourself also.. your safety is first brother.

    • @vijayakumarsushma
      @vijayakumarsushma Год назад

      @@imaxmedia 🙏

    • @rajkumarnamajaya852
      @rajkumarnamajaya852 Год назад

      Thanks a lot 😍😍

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 3 месяца назад +1

    Nice keep it up 👍🏿💯

  • @citadelprime
    @citadelprime Год назад +3

    😂😂😂😂 5:58 so funny mariyadhaiye poidchu😅

  • @nagapandi2004
    @nagapandi2004 Год назад +3

    I am from Batlagundu ❤ Dindigul District 😊 Luv u lotzzz bro 😇
    ஓம் நமசிவாய 🛐

  • @rajasekara7558
    @rajasekara7558 Год назад +1

    ஓம் நமசிவாயம் வாழ்க...... ❤️ ஸ்ரீ கயிலாய கீழச் சொக்கையா நின் பொற்கழல் பின்பற்றி..........❤️❤️ அண்ணாமலையாருக்கு அரோகரா .................❤️❤️❤️🙏

  • @செங்காந்தல்-ர8ன

    வாழ்த்துக்கள் தோழா. நன்றி

  • @nithyak4626
    @nithyak4626 Год назад +4

    Very nice experience.... Ohm namah sivaya 🙏

  • @BalajiBala-rd9wy
    @BalajiBala-rd9wy 8 месяцев назад +1

    அய்யா ரொம்ப நன்றி

  • @ramprasath9222
    @ramprasath9222 Год назад +2

    elam spr daan ❣️aana avatar music pota paru 🔥😂👌👌sprr ya ❣️❣️🙌

  • @CharuRameshkumar
    @CharuRameshkumar Год назад +2

    Annaa awesome....🥺🥺🥺✨

  • @bittasuriyababusridhar1346
    @bittasuriyababusridhar1346 Год назад +11

    மலை ஏறிய அன்பர்க்கும், பார்த்து பரவசம் அடைந்த அன்பர்களுக்கும், வணக்கம். கீழே விநாயகர் கோயிலை சிறுவன் சுற்றி வந்தது பிரட்சனையால் அல்ல, நிறைந்த பக்தியினால் மட்டுமே. . 🙏. ஓம் நம சிவாய நம.🙏

    • @senthinathan5898
      @senthinathan5898 Год назад

      குழந்தைக்கு பக்தி ஆதிகம்,

  • @sharmimohan7351
    @sharmimohan7351 Год назад +1

    ஐயா நீங்க நீடூழி வாழ்க..🙏🙏🙏இந்த விடியோக்கு மிக்க நன்றி தம்பி...👍👍👍🙏👏👌👌👌

  • @amusam7325
    @amusam7325 7 месяцев назад

    THx for showing such hidden treasures.... and much more thx for the selfless man who is still strong in 85. We should learn from him

  • @sums_suma
    @sums_suma Год назад +6

    11:48 ... 🤣🤣🤣🤣 Viluthu viluthu siruchen

  • @lokeshwaran235
    @lokeshwaran235 Год назад +1

    Thala super thala... Thatha video thn highlight and his speech boasted my future life....

  • @kavithaa8571
    @kavithaa8571 Год назад +3

    அண்ணா வேர் லெவல். நன்றி 🙏🙏🙏

  • @tamizharasanramani2062
    @tamizharasanramani2062 Год назад +2

    Tamil navigation a vida super a camera handling, editing ,quality ellam super a pannirukenga 👏👏👌

  • @theintgen
    @theintgen Год назад +5

    Vera level ah iruku broo
    ... Antha paiyan paavam bro 🤣🤣🤣 almost Killa vilunthutan 🤣🤣

  • @ajf808
    @ajf808 Год назад +6

    You guys not only deserve my. like.. You guys Deserve my subscription too.. Enjoyed a lot.. Good and fun vlog.. Expecting more and more similar vlogs

    • @imaxmedia
      @imaxmedia  Год назад +1

      Thank you 🙏😍😍😍

  • @padamavathipadamavathi6160
    @padamavathipadamavathi6160 Год назад +2

    கம்பி வேலி அமைத்து தந்து. பெரியவர் க்கு நன்றி மட்டும் பத்தாது

  • @motoholictamil
    @motoholictamil Месяц назад +1

    Bro ingka solo trek panalama,? Intha place safe fa ?

  • @RRevathi-po5hp
    @RRevathi-po5hp Год назад +1

    ♥️அண்ணா பாத்து பத்திரமா வீடியோ எடுங்க அண்ணா. 🕉️ஓம் நமச்சிவாய..🙏

  • @saransa4757
    @saransa4757 Год назад +2

    Hills nanum ponan. Nenga yan ippadi payangarama katturinga. Normal la kattunga

  • @soundarapandianrspbiology9152
    @soundarapandianrspbiology9152 Год назад +4

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க

  • @manikandans6991
    @manikandans6991 Год назад +1

    Thanks...Nama shivaya...salute to thatha...

  • @batterylife.exe00
    @batterylife.exe00 Год назад +10

    I'm new subscriber after watchin' this vlog. Whoaaaaaw..... can't pass this video without appreciating ya efforts. Kudos guys, more to climb. ❤️🥂

    • @imaxmedia
      @imaxmedia  Год назад +1

      Thank you so much bro🙏🙏🙏🥰

  • @harivengat2756
    @harivengat2756 5 месяцев назад +1

    Timing ethum irukaa broo

  • @bharathisalini4384
    @bharathisalini4384 Год назад +2

    Na intha malaikku poirukken vera level experience ❤❤

  • @kgkillgames3830
    @kgkillgames3830 Год назад +1

    மிகவும் அற்புதம் பெண்கள் செல்ல முடியுமா என்று தெரியவில்லை.

    • @imaxmedia
      @imaxmedia  Год назад +1

      பெண்கள் செல்லலாம்.. ஆதார் கார்டு கட்டாயம் கொண்டு செல்லுங்கள்.. மலை மேல கழிப்பறை வசதி இல்லை.. கீலயே தயாராகி செல்லவும்.

  • @muthuselvimuthuselvi4345
    @muthuselvimuthuselvi4345 Год назад +2

    மிகவும் அருமையான பதிவு

  • @mr.naturet.n2006
    @mr.naturet.n2006 Год назад +3

    🔥respect🔥to that thatha

  • @jillatv7529
    @jillatv7529 Год назад +2

    Arumaiyana videos nanba🌹

  • @nashimanashima9376
    @nashimanashima9376 Год назад +2

    Super amazing sir

  • @syed123dawood9
    @syed123dawood9 Год назад +3

    Beautiful place bro mass 🔥👌

  • @janakiraman8971
    @janakiraman8971 Год назад

    Ungalodu payanam seiya aasai...vaaipirunthal en bhakiyam...

  • @Ramkumartigerx41
    @Ramkumartigerx41 Год назад +1

    அருமையான பதிவு. 🌹

  • @cymatics.in.
    @cymatics.in. Год назад +1

    Fantastic it was so engaging well done ❣️

  • @lakshmanankani8932
    @lakshmanankani8932 Год назад +1

    பார்க்கவே பயமா இருக்கு ப்ரோ

  • @magithaganesamoorthi5468
    @magithaganesamoorthi5468 Год назад +3

    Enga kola dheivam.... 🥺❤

  • @Meenakshikottampatti
    @Meenakshikottampatti 8 месяцев назад

    Today I am visiting the hills ...super and meet the grand father ..to continue our work for steel fidding..
    Best motivational people...❤

  • @theeranajithk9066
    @theeranajithk9066 Год назад +4

    Instagram reels pathu vathavaga 🤩🤩🤩yaru😍😍😍😍😍😍

  • @saineha6336
    @saineha6336 Год назад +3

    Enga oorlayum malligarjunar.. Irukindrar...peyar...PARVATHAMALAI,.....🔥🔥🔥🔥🔥

  • @sadhasivamk736
    @sadhasivamk736 Год назад +3

    Bro Unga voice so Soft and Nice bro 👍🏻❤️
    Keep it up bro

  • @Swethabharathi-b9t
    @Swethabharathi-b9t 2 месяца назад +1

    Kadaisiya pasunathu enga clg sir 😮😮😮😮

  • @namasaraayandhan5013
    @namasaraayandhan5013 Год назад +1

    1:29 தெய்வக்-குழந்தை

  • @mvbala2575
    @mvbala2575 Год назад +1

    Nice & hard work

  • @suganthy2241
    @suganthy2241 Год назад +1

    Bro enakku indhamalaipayanam rompa pidikkum

  • @bennyplanet
    @bennyplanet Год назад +2

    Thambi ithu ground level la irunthu 700feet than thambi ,,

  • @தமிழன்சங்கர்-த4ற

    அருமையான‌ காணொளி த‌ம்பி
    வாழ்க‌ வ‌ள‌முட‌ன்..............

  • @adventureridervijayakumarr1708

    ❤❤ வரும் 27 அன்று காலையில் அங்கு நாம் சந்திப்போம் சிவ சிவா Cuddalore City இல் இருந்து

  • @balamuruganc5747
    @balamuruganc5747 Год назад +1

    Super thambi om nama shivaya

  • @sankar1781
    @sankar1781 Год назад +2

    சில சிவ

  • @kavikaviya8541
    @kavikaviya8541 2 месяца назад

    5:37 gopal mind voice: ada nara payale😂

  • @appu3073
    @appu3073 Год назад +1

    வாரத்தில் அனைத்து நாட்களிலும் இங்கே வரலாமா?? இல்லை சதுரகிரி மலை போல் குறிப்பிட்ட நாளில் தான் போக முடியுமா??

    • @paramasivamGvpmsk
      @paramasivamGvpmsk Год назад

      வருடத்தின் அனைத்து நாட்களிலும் இந்த கோவிலுக்கு வரலாம்

  • @mycraft3012
    @mycraft3012 Год назад +1

    Veraleval risky video bro

  • @thiagu.gthiagu.g4644
    @thiagu.gthiagu.g4644 Год назад +1

    Nanbaa velliyangiri poonga idhalam summaa

  • @rajrajesh211
    @rajrajesh211 Год назад

    🙏ஓம் நமச்சிவாய🙏என்று சொல்லும் பொழுது உடல் சிலிர்க்கிறது🙇‍♂️🙇‍♀️

  • @gayathriloganathan4691
    @gayathriloganathan4691 Год назад +5

    Very soon you will climb Everest, vazgha valamudan.
    You are the only person to cover Mahabalipuram in a different perspective.

    • @imaxmedia
      @imaxmedia  Год назад

      🙏🙏🥰 thank you sister 🙏

    • @gayathriloganathan4691
      @gayathriloganathan4691 Год назад

      @@imaxmedia
      Today we saw your Rengan malai, full of thriller and entertainment. Daily we see one video of yours at dinner time with whole family.

  • @aiswaryaramesh9038
    @aiswaryaramesh9038 Год назад +1

    Girls ku poga mudiuma broo???👍

  • @sums_suma
    @sums_suma Год назад +4

    6:15 pavam avan pathaduthula enna pesurane theriyala avanuku