திருப்பூர் சுக்ரீஸ்வரர் ஆலயம் | Tirupur|Sukreshwarar Temple|Sarkar Periyapalayam|TamilTraveler

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #sarkarperiyapalayam
    #tirupuroldsivantemple
    #sarkarsivatemple
    #sukreshwaratemple
    follow us
    instagram / tamiltravelerr
    China Strawberry|முதல்முறையாக சைனாவில் strawberry தோட்ட பயணம்|China travel series|Tamiltraveler
    • China Strawberry|முதல்...
    Bicycle Ride Early Morning 5AM |Alipay Cycle HelloApp Cycle Ride in china|China series|TamilTraveler
    • Bicycle Ride Early Mor...
    Bathroom Tour |China Public Toilet
    • Bathroom Tour Tamil|So...
    china street food|சீனா ரோட்டுக்கடை உணவகம்|Tamiltraveler|chinatravel|chinablogg
    • China Different Types ...
    china meat market
    • China Meat Market Supe...
    சீனா இரவு வாழ்க்கை
    • China Night life|china...
    சீன புத்த துறவி உடன் ஒரு பயணம்
    • சீன புத்த துறவி உடன் ஒ...
    சீனா சூப்பர் மார்க்கெட் part1
    • பதப்படுத்தப்பட்ட இறைச்...
    சீனாவில் இந்திய உணவகம்
    • சீனாவில் இந்திய உணவகம்...
    சீனா உழவர் சந்தை
    • சீனா உழவர் சந்தை|China...
    முதல் முறை சீனா பஸ் பயணம்
    • 🚍சீனா பேருந்து பயணம்|P...
    Toy shop china
    • Sex Toy Shop China Vlo...
    Shanghai New year celebration
    ஷாங்காய் புத்தாண்டு கொண்டாட்டம்
    • Shanghai New Year Cele...
    Coimbatore SSS
    • Coimbatore Night Time ...
    Hookah experience China
    • Know about Hookah Maki...
    CHINA STREET FOOD
    • China Street Food Vlog...
    Buddha temple
    • பிரம்மிக்க வைக்கும் சீ...
    Massage Center|China Massage Center|Chinatravelseries|Shanghai Massage|Happy Ending|TamilTraveler
    • Massage Center|China M...

Комментарии • 106

  • @natarajankoorsar
    @natarajankoorsar 4 года назад +18

    அருமையான பாண்டியர்கள் கால திருப்பணி. நல்ல கட்டுமான அமைப்பு. கருவறையின் மேல் அமைவது விமானம். கோபுரம் அல்ல.
    நுழைவு வாயிலில் அமைவது கோபுரம். இந்த விமானத்தின் அடித்தளமாக உள்ளது அதிஷ்டானம் எனப்படும். இதன் உறுப்புகள் நன்றாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது.
    அடியில் உபானம் உள்ளது. அதன் மேல் ஜகதி. இதில் கல்வெட்டுகள் உள்ளன. அதிட்டானத்தின் உச்சஅளவு பெறுவது ஜகதி. அதன் மேல் உள்ளது குமுதம். இது உருளையாகவும், என்பட்டையாகவும் முப்பட்டையாகவும் உள்ளது. இதை வர்க்க பேதம் என்று சிற்ப
    சாஸ்திரங்கள் கூறும்.இக்கோயிலில் அவ்வாறு உள்ளது. குமுதத்தின் மேல் கண்டம் பின் கபோதம் உள்ளது. கபோதத்தில் அழகிய நாசிகை வேலைப்பாடுகள் உள்ளது. ஆகையால்தான் இந்த அதிஷ்டானத்திற்கு கபோதபந்த அதிஷ்டானம் என்று காஸ்யப சில்பசாஸ்திரம் கூறுகின்றது.
    மற்றபடி கோஷ்டத்துடன் கூடிய பாதசுவர், அரைத்தூண்கள், பஞ்சரங்கள் உள்ளது. விமானங்கள் இரண்டு தளங்கள் கொண்டு உள்ளதால் துவிதள விமானம் எனலாம். போதிகைகள் பூமோட்டு போதிகைகளாக உல்லதாள் இது பாண்டியர் கால கட்டுமானம் என யூகிக்கலாம்.
    கமாண்டர் இரா நடராஜன் , இந்திய கடற்படை.

    • @seshoo76
      @seshoo76 3 года назад

      Salute...

    • @RAMESHCHAUHAN-ds9wo
      @RAMESHCHAUHAN-ds9wo 7 месяцев назад

      மிகச்சிறப்பு. பயனுள்ள தகவலுக்கு நன்றி. வாழ்க வளமுடன் பல்லாண்டு இறை ஆசியுடன்.

  • @arunpadhma1144
    @arunpadhma1144 4 года назад +12

    நான் இந்த கோவிலுக்கு சென்றிருக்கிறேன் மிகவும் மன நிம்மதி யாக இருந்திருக்கிறது 🙏🏻🔱🙏🏻

  • @lingesh7667
    @lingesh7667 4 года назад +8

    Sukreeshwar aalayam...proud to be a tirupur karan..sarvam Siva mayam

  • @thirukumararaja
    @thirukumararaja 4 года назад +9

    இதை போல பழமையான கோவில் திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிவன்மலை, பரஞ்சேர்வழி,....

  • @jaisankarsubramaniam5613
    @jaisankarsubramaniam5613 4 года назад +1

    மிகவும் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட கோயிலாக இருக்கிறது. கண்டிப்பாக தரிசனம் செய்ய வேண்டும்...

  • @jaya_king_fitness9993
    @jaya_king_fitness9993 4 года назад +1

    My most favourite place this temple weekly 3 time i m going ..

  • @sarithasaritha7152
    @sarithasaritha7152 7 месяцев назад

    அறுமையான பதிவு தந்த உங்களுக்கு நன்றி

  • @RR-mk7rw
    @RR-mk7rw 4 года назад +1

    Inga palangala sukreeswarar kovilum irukku indha kalathu lotus temple um irukku great la 😉 s.Periyapalayam

  • @sarathasaratha6369
    @sarathasaratha6369 Год назад

    ஓம். நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

  • @balakumaran2469
    @balakumaran2469 4 года назад +27

    நேற்று தான் இக் கோவிலுக்கு சென்றேன் சிவனை வணங்கினேன் மன நிறைவு ஏற்பட்டது

  • @rithanyaselvam462
    @rithanyaselvam462 4 года назад +2

    Intha kovil spr aa irukum na one time poiruka 🙏🙏

  • @aruviaravind63
    @aruviaravind63 4 года назад +2

    மாதத்தில் ஒரு முறையாவது சென்று வருவேன்... ஓம் நமசிவாய.....

  • @ragulr9855
    @ragulr9855 4 года назад +8

    நண்பா நம்ம ஊரு சர்க்கர் பெரியபாளையம் தான்

  • @suoo4997
    @suoo4997 11 месяцев назад

    Thank you for your video❤

  • @kavinayanatiyalaya199
    @kavinayanatiyalaya199 4 года назад +1

    Naanga pona mahasivarathiriku vedia vedia 1st time Natyanjali nadathinom... kavinaya natiyalaya you tube la paarunga .... kovil pathi vedio kooda potrukom... Nanri

  • @saleenkumarsaleenkumar4083
    @saleenkumarsaleenkumar4083 4 года назад +10

    நண்பா நம்ம ஊரு கூலிபாளையம் .நன்றி

    • @selvakumarDS
      @selvakumarDS 2 года назад

      அண்ணா பிரதோஷம் பூஜை nadakkuma

  • @nehrunehru1597
    @nehrunehru1597 Год назад +1

    நான் நிறைய முறை சென்றுள்ளேன் மிகவும் பழமையான கோயில் என்றே sollaalaam

  • @marimari-fg5du
    @marimari-fg5du Год назад

    🙏Arumaiyana pathivu

  • @annakodiannakodi6612
    @annakodiannakodi6612 11 месяцев назад

    ஓம் நமச்சிவாய

  • @nagarathnambalasubbunaidu1188
    @nagarathnambalasubbunaidu1188 4 года назад

    இந்த கோவிலை தரிசிக்க நினைத்திருந்தேன் பதவுபார்த்துமனம்நிரைந்ததுநன்றி

  • @Ganesh-uz2vr
    @Ganesh-uz2vr 4 года назад +1

    வரலாற்று சிறப்புமிக்க கோவில்

  • @swathilakshmig9650
    @swathilakshmig9650 4 года назад +2

    சிவ சிவ சிவ

  • @jothivignesh2395
    @jothivignesh2395 4 года назад +1

    Bro unga video nala iruku.. nanum intha koviluku poirukan. Nalla irukum .. ithemari pandiya mannar kalathu kovil ithe tirupur mavatam alagumalai la iruku. Malai mela murugar kovilum, keela sivan kovilum iruku.. ithe mari antha kovilaium video eduthu podunga

  • @deviv8801
    @deviv8801 3 года назад +1

    Om nama sivaya

  • @ajram6228
    @ajram6228 4 года назад +2

    Weekly one time poitu iruntha but corana issue nala ippo mudiyala

  • @shivanyasuji9248
    @shivanyasuji9248 4 года назад +3

    Yenga ooru

  • @aashok780
    @aashok780 4 года назад

    I went to there in pradosham, divine experience.

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 4 года назад +5

    கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி.
    இப்போதே எல்லோரும் இந்து.
    நேற்று முளைத்த காளான் ராமசாமி

  • @charlescharles8809
    @charlescharles8809 4 года назад +2

    Siva siva

  • @actiongaming3608
    @actiongaming3608 4 года назад +2

    Tiruppurin poorvika peyar thiruppukkoliyur

  • @rajacs7165
    @rajacs7165 4 года назад +2

    Yenga ooru tha bro..

  • @i-batamilgayathrir6633
    @i-batamilgayathrir6633 Год назад

    Varalaru full ptf anuppuga plz

  • @suganyabasker4703
    @suganyabasker4703 4 года назад

    கேட்கும்போதே மனசு சந்தோசமா இருக்கு

  • @user-yu3rc3fd6e
    @user-yu3rc3fd6e 2 года назад +1

    இப்படிபட்ட ஸ்தலம் அமைந்தது இந்த ஊருக்கே புண்ணியம்.நல்ல சாலை வசதி செய்தால் நன்றாக இருக்கும்

  • @sarumathigurumoorthy154
    @sarumathigurumoorthy154 2 года назад

    நாங்கள் இந்த கோவிலுக்கு அடிக்கடி செல்வோம் 🙏🙏🙏

  • @prabhupg3742
    @prabhupg3742 4 года назад

    Super sir thanks

  • @mksvinothkumar
    @mksvinothkumar 4 года назад +1

    அருமையான பதிவு

  • @scktraders9362
    @scktraders9362 4 года назад +1

    Tirupurin sirapukaliel et hum ontru

  • @prabharani.hprabharani.h1816
    @prabharani.hprabharani.h1816 2 года назад

    பாண்டியர்கள் கட்டிய இந்த கோவிலை இன்றைய தலைமுறைகள் பிரச்னை செய்துக் கொண்டு இருக்கிறார்கள்.

  • @dhanapaldhanapalmala6435
    @dhanapaldhanapalmala6435 4 года назад +1

    Sivaya. Nama

  • @sivaparamesh7687
    @sivaparamesh7687 4 года назад

    ஓம் நம சிவாய

  • @mohanrajs9022
    @mohanrajs9022 4 года назад

    Nandri

  • @vinothkumarr4832
    @vinothkumarr4832 4 года назад

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @babiyolaranibabi7234
    @babiyolaranibabi7234 4 года назад +1

    Enga uru

  • @saiseetha9226
    @saiseetha9226 4 года назад +3

    Nan entha koviluku neraya time pooieruken

  • @gunasekarangunasekaran1922
    @gunasekarangunasekaran1922 4 года назад

    Super

  • @kiruthikakiruthi1834
    @kiruthikakiruthi1834 4 года назад

    Gopura ninal kila vilathunu solranga nijama

  • @mksvinothkumar
    @mksvinothkumar 4 года назад +4

    பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டது என்று ஆவணங்கள் உள்ளதா சிலர் சோழர் கால கட்டத்தில் கட்டப்பட்டது என்று கூறி வருகிறார்கள்

  • @gds.arulkumar2372
    @gds.arulkumar2372 2 года назад

    👌👏🙏

  • @sukeesedit4243
    @sukeesedit4243 4 года назад +1

    நான் இந்த ஊரில் தான் இருக்கேன்

  • @jiyazkitchen7914
    @jiyazkitchen7914 2 года назад

    Anna pandiyar ella anna cholar

  • @ramachandranr6382
    @ramachandranr6382 4 года назад +1

    ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்...‌‌..

  • @jegatheshm7988
    @jegatheshm7988 4 года назад

    Map link send pannunga bro., It's main thing

  • @saiseetha9226
    @saiseetha9226 4 года назад +1

    Periyaye Palayam tup

  • @ramakrishnaram3278
    @ramakrishnaram3278 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Thalapathi026
    @Thalapathi026 4 года назад

    Bro ithu yenga oortha

  • @priyasakthivel8334
    @priyasakthivel8334 2 года назад

    Na enaiku tha entha kovilku pona nimathiya eruthuchu

  • @thirumalanandh2844
    @thirumalanandh2844 2 года назад

    Address solluga pls

  • @pavithraelangovan8078
    @pavithraelangovan8078 4 года назад +1

    Watch praveen mohan videos to know more about Hindu temples and hidden Indian history.✌✌

  • @jagakumar2761
    @jagakumar2761 4 года назад

    Boss nijamaga naan oru christian intha kovilukku poirukken supera irukku manasukku thirupthiya irukku

  • @harishnarayanan4468
    @harishnarayanan4468 4 года назад

    Har har mahadev

  • @shivanisangeetha7647
    @shivanisangeetha7647 4 года назад

    Good video thanks bro.....
    But ஒரு சிறு வேண்டுகோள், உங்கள் குரலை காட்டிலும், background music அதிகமாக கேட்கின்றது (தலை வலி வரும் அலவில்)..... So please try to reduce the background music.....

    • @TamilTravelerr
      @TamilTravelerr  4 года назад

      Thanks fy feedback will give best videos 👍👍

  • @subavarshinitr1665
    @subavarshinitr1665 4 года назад

    Meen chinnam kaatave illaye??

    • @TamilTravelerr
      @TamilTravelerr  4 года назад

      Irukku bro starting la kamichan end layum irukku

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 4 года назад +1

    ஆலயத்திற்கு செல்ல பேருந்து வசதி உண்டா.

    • @Manimaran-dh7bt
      @Manimaran-dh7bt 4 года назад

      உண்டு...ஆனால் இரண்டு கிலோ மீட்டர்கள் நடக்க வேண்டும்...

    • @ffknockout539
      @ffknockout539 4 года назад

      Kulipalayam nal rodu eirundhu 2 km

  • @mahaprabu4587
    @mahaprabu4587 5 лет назад +5

    கண்டிப்பாக ஐயர்கள் தான் பூஜை பண்ணணுமா

    • @TamilTravelerr
      @TamilTravelerr  5 лет назад

      அப்டிலாம் இல்லை இப்ப விட்லலாம் ஐயர்ரா பன்றாங்கா
      நல்ல மனசு இருந்த போதும்
      கோவில்ல ஐயர் மந்திரலாம் படிச்சுட்டு வருவாங்க

    • @sundarraj8157
      @sundarraj8157 4 года назад +3

      ஐயர் என்பது சாதி இல்லை வேதசாஸ்திரம் படித்தவர்களை அழைக்கும் வார்த்தை இதை வைத்துதான் இந்துக்களை அழிக்க திக,திமுக,இன்னும் சில நாதாரிகளுடன் சேர்ந்துகொண்டு வெளிநாட்டு மதங்களை பரப்பிகொண்டுள்ளனர்

    • @shivajichakravarthy4653
      @shivajichakravarthy4653 3 года назад

      இதே கேள்விய திமுக வை
      பார்த்து கேளு. கொள்ளைக்கார
      கருணாநிதி குடும்பம் மட்டுமே
      ஆளணுமா ? னு கேளு. அர்ப்பணிப்
      போட- 100% ஈடுபாட்டோட- வருமா
      னத்தை எதிர்பார்க்காம- யார்
      வந்தாலும் வராவிட்டாலும் தன்
      தெய்வத் தொண்டினை செய்யும்
      பிராமண குலத்தின் மீது உனக்கு
      ஏன் இவ்வளவு வன்மம் ? அந்தக்
      காலத்தில் மன்னர்கள் பிராமணர்
      களுக்கு மானியமாக கொடுத்த
      நிலங்களை எல்லாம் மத்தவனுக
      ஏமாற்றியும் அதன்பின் கோவிலுக்குச் சொந்தமான சொத்துக்களையும் ஆட்டையப்
      போட்டது போதாதுனு இன்னும்
      என்ன வெறி ? எந்த வருமானமும்
      இல்லைனா கூட தன் வீட்டில் சாதம்
      சமைத்து அதை இறைவனுக்கு
      நைவேத்தியம் செய்துவிட்டு 12
      மணிக்குமேல் உச்சிகால பூஜை
      முடித்தபின் அன்றைய முதல்
      சாப்பாட்டை சாப்பிடும் அந்த
      வேள்வி உணர்வு உங்களுக்கு
      இருக்கா ? எத்தனையோ சம்பா
      ரிக்கும் வழி உங்களுக்கு இருந்தும்
      இதையும் ஒழிச்சி கட்டிட்டா இந்து
      மதத்தின் அடிப்படையையே
      தகர்த்து எறிந்துவிட்டு இன்னும்
      1000 வருஷம் கழித்து பல ஆயிரம்
      கோடி செலவு செய்து "கீழடி" போல
      எங்காவது தேடணும். வந்தேரி கிரிஸ்தவனுக்கும் மதம் மாறி
      கொடூரன்களாக மதவெறி முஸ்
      லீமுக்கும் முந்தானை விரிப்பீங்க
      தானே ?

  • @lnpramesh1888
    @lnpramesh1888 4 года назад +1

    ஏன்டா கடைசி வரை சிவன் சன்னதிய காட்டவே இல்லயேடா

  • @vanavaaraiyan9757
    @vanavaaraiyan9757 4 года назад +2

    கல்வெட்டு படிக்கும் நபர் சென்று ஆராய வேண்டும்

  • @tamil007tamil4
    @tamil007tamil4 4 года назад

    Bro black dress.pottu.polama

  • @saravananb9063
    @saravananb9063 3 года назад

    Bro Telugu

  • @gomathipriyaj9083
    @gomathipriyaj9083 4 года назад +1

    2km ku land use pana kudathu nu solara news thapu

    • @TamilTravelerr
      @TamilTravelerr  4 года назад +1

      But anga irukka notice board la government announce pannirukku

    • @gomsviews8930
      @gomsviews8930 4 года назад

      1 km kula tha enga crusher iruku .

  • @manieniya3044
    @manieniya3044 4 года назад

    Tamillan enru solunga inthu eila

  • @agathiyarnadisuvadi267
    @agathiyarnadisuvadi267 4 года назад

    Unga Gmail தரவும்

  • @selvar9323
    @selvar9323 Год назад +1

    ஓம் நமசிவாய 🙏

  • @kalakalaa5964
    @kalakalaa5964 4 года назад

    Om namasivayam