திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய 10 கோவில்கள் | Top 10 Temples in Tiruppur District

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • #Top10Temples #TiruppurDistrict #FamousTemples #Hindutemples #tiruppur
    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய 10 கோவில்கள்
    திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் திருக்கோவில்
    ஊத்துக்குளி கதித்தமலை முருகன் திருக்கோவில்
    2,500 ஆண்டுகள் பழமையான சுக்ரீஸ்வரர் கோவில்
    அவினாசி லிங்கேஸ்வரர் திருக்கோவில்
    திருப்பூர் திருப்பதி கோவில்
    மொண்டிபாளையம் - ஸ்ரீவேங்கடேச பெருமாள் கோயில்
    அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன் திருக்கோவில்
    அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்
    அருள்மிகு சிவன்மலை சுப்பிரமணியர் திருக்கோவில்
    திருமுருகன்பூண்டி திருமுருகநாதேசுவரர் கோயில்.
    இன்னும் பல பிரசித்தப்பெற்ற கோவில்கள் பல உள்ளன.அடுத்த தொகுப்பில் அதை பற்றி காண்போம்.
    Follow me :
    Instagram Official - / tiruppurtalks
    Facebook - / tirupurtalks
    Twitter - / tirupurtalks
    E-Mail : tirupurtalks@gmail.com
    Subscribe to my channel and hit the bell Icon to stay notified!
    Thank you keep supporting
    TirupurTalks

Комментарии • 86

  • @bhuvanarajkumar2464
    @bhuvanarajkumar2464 2 года назад +47

    நானும் திருப்பூர் தான் i love my திருப்பூர் 🙋🙋🙋🙋

    • @santhiya1786
      @santhiya1786 Год назад

      ஒரு dwout anga திருப்பூர் bus stand la இருந்து 40 km ல எந்த ஏரியா bus வசதி illama இருக்கு?

  • @manikandanb.e6071
    @manikandanb.e6071 2 года назад +41

    பெருமாநல்லூர் அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

  • @keerthiskitchen5662
    @keerthiskitchen5662 3 года назад +28

    திருப்பூர் மாஸ்👌👌👌👌

  • @bhuvanatr720
    @bhuvanatr720 2 года назад +5

    அருமை

  • @priyabalaji3285
    @priyabalaji3285 2 года назад +21

    நானும் திருப்பூர் தான்😍😍😍

  • @கார்த்திகேயன்-ள5ன

    சிறப்பு

  • @Wings196
    @Wings196 2 года назад +4

    அருமை 🙏🙏🙏

  • @SAKTHI_SAI_TAMIL
    @SAKTHI_SAI_TAMIL 3 месяца назад +2

    நானும் திருப்பூர்..

  • @SenthilKumar-ke2cy
    @SenthilKumar-ke2cy 2 года назад +8

    நண்பா உங்கள் பதிவில் பெருமாநல்லார் அ. கொண்டத்து காளியம்மன் திருக்கோயில் பாண்டிய மன்னர் காலத்து சிறப்பு மிகு கோயில் உடன் அமர் உத்தமலிங்கேஸ்வர் மேற்கு நோக்கிய வருணஸ்தலம் நாங்களும் இந்த கோவிலும் திருப்பூர் தான்

  • @alliswellks6872
    @alliswellks6872 Год назад +3

    தாளாகரை ...லக்ஷமி நரசிம்மபெருமாள் கோவில் ....மிகவும் பிரசித்தி பெற்றது... திருப்பூர்..to சேயூர் அருகில் உள்ளது...மேலும்..
    மிகவும் பழமையான வாலைசுவரர் கோவில் உள்ளது

  • @selvar9323
    @selvar9323 2 года назад +2

    சிவ சிவ 🙏

  • @gopalkrishan3387
    @gopalkrishan3387 Год назад +3

    Van tharai vala vaikum 🔥ruppur karan da 🤙

  • @MahendranMahendran-ml2oi
    @MahendranMahendran-ml2oi Год назад +2

    நம்ம ஊர் Tiruppur

  • @MeenaMeena-eq4ph
    @MeenaMeena-eq4ph 2 года назад +17

    நானும் திருப்பூர் தான்

    • @SelvaBala-vw8jd
      @SelvaBala-vw8jd Месяц назад

      Hi thirupur lla amma kovil lla thandi டா safe lla road thandi mill eathavathu irukka pls solluga enga amma appa va kannum anga than iruppaganu nenaikuren sollugalen pls

  • @RanisubramaniRanisubrama-zm9dh
    @RanisubramaniRanisubrama-zm9dh Год назад +1

    கொண்டத்து காளியம்மன் கோவில் அருமை இருக்கம்

  • @KumareshKumar-sb4ho
    @KumareshKumar-sb4ho 9 месяцев назад +2

    பெருமாநல்லூர்
    ஶ்ரீ கொண்டத்துக்களியம்மன் கோவில் ஶ்ரீ வழுப்பூரம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது

  • @rajerajeswari5116
    @rajerajeswari5116 2 года назад +1

    Super bro 👌 நம்ப திருப்பூர் எப்பவும் 👌

  • @Kanisrini-10
    @Kanisrini-10 7 месяцев назад

    Iam in tirupur, I love tirupur🎉🎉

  • @RanisubramaniRanisubrama-zm9dh
    @RanisubramaniRanisubrama-zm9dh Год назад +1

    எங்க ஊர் திருப்பூர்

  • @sasikumar4168
    @sasikumar4168 2 года назад +1

    Super 🙏🙏🙏

  • @SekerSekerseker-k2e
    @SekerSekerseker-k2e 6 месяцев назад

    Sema kovil bro sarkar samakkulam

  • @s.myilsamy
    @s.myilsamy 2 года назад +1

    எங்களுக்கு எல்லா கோவில்களும் அருகாமையில் தான்
    திருமூர்த்திமலை மட்டுமே தொலைவு

  • @karuppananp9086
    @karuppananp9086 2 месяца назад +1

    Kadayur Kadeswarar Tirukoil.

  • @kovaimakkal4529
    @kovaimakkal4529 2 года назад +9

    திருப்பூர் திருப்பதி, உப்பிலியப்பன், திருமலை திருப்பதி, குணசீலன் பெருமாள் ஆகிய நான்கு கோவில்களும் இணையான சக்தி வாய்ந்தது.

  • @ArunaAruna-le5lt
    @ArunaAruna-le5lt Год назад

    I love you ❤️❤️❤️ Tiruppur

  • @ssowmiya47
    @ssowmiya47 2 года назад

    Mass

  • @kanika5498
    @kanika5498 9 месяцев назад

    Thiruppur 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 supe

  • @ThamilArasu-f6d
    @ThamilArasu-f6d 2 месяца назад

    Arulmigu Karuvalur maariyamman Kovil.karuvalur❤ add pannikoga

  • @RadhaKrishna-cd9jr
    @RadhaKrishna-cd9jr 2 года назад +4

    Naanum Tirupur than

    • @pklove7418
      @pklove7418 2 года назад

      நானும்

    • @drcreations2001
      @drcreations2001 Год назад

      Thirupurla கேட்டுத்தோட்டம் indha area ungalukku theriuma

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 2 года назад +3

    நானும் பூண்டி தான்🙏🙏🙏

  • @shafihaparveen6778
    @shafihaparveen6778 2 года назад +2

    Naanum tiruppur dhan😊😊😊

  • @nanthininanthini2588
    @nanthininanthini2588 2 года назад +2

    My Tirupur madathukulam Pappankulam

  • @sivavaishu6228
    @sivavaishu6228 Год назад

    I'm Tirupur 🙏🙏🙏

  • @varunmaheshwaran4580
    @varunmaheshwaran4580 Месяц назад

    கருவலூர் மாரியம்மன் கோவில். பெருமாநல்லூர் கொண்டத்து மாரியம்மன் கோவில் மறந்து விட்டீர்களா

  • @Thala-bp6sw
    @Thala-bp6sw 11 месяцев назад

    🙏🙏🙏🙏🙏

  • @praneethmommychannel
    @praneethmommychannel 2 года назад +1

    Nanum tirupur dhaan pa

  • @supramanisupramani3912
    @supramanisupramani3912 Год назад

    திருப்பூர் மாவட்ட
    அவிநாசி வட்டம்
    சேவூர்
    அருகில்
    விரைவில்
    ஓம் ஓம் ஓம்
    தேவ
    இந்திரன் ஆலையம்
    ஓம் நமசிவாய
    ஓம் முருகா
    வாழ்க வளமுடன்

  • @sivaganesh8740
    @sivaganesh8740 2 года назад +2

    Tirumurthi annikeswarar koil enga irakku area solanga

  • @senthilsenthil6674
    @senthilsenthil6674 Год назад

    ❤❤❤❤❤

  • @ajitesh2412
    @ajitesh2412 Месяц назад

    அவிநாசி பஞ்சாயத்து ஆபீஸ் back side
    ஸ்ரீ அழகு நாச்சியம்மன் கோவில் உள்ளது. ஒரு முறை வந்தால் திரும்ப திரும்ப வருவீங்க

  • @gunaprasath4650
    @gunaprasath4650 2 года назад

    Om muruga❤❤❤❤❤

  • @kirthikakirthi4947
    @kirthikakirthi4947 Год назад

    Nangalum tirupur dist than bro👍

  • @pradeepa_official
    @pradeepa_official Год назад

    Iam also tirupur

  • @yeahitsmeyogesh0001
    @yeahitsmeyogesh0001 2 года назад

    Tiruppur 💜

  • @learnwithsaro1649
    @learnwithsaro1649 2 года назад +2

    Konganagiri Murugan temple and Lakshmi Narasimar temple also.

  • @timepasswithprathi6627
    @timepasswithprathi6627 2 года назад

    இன்னும் நிறைய பளமையான கோவில்கள் நிறைய உண்டு.

  • @gomathim179
    @gomathim179 2 года назад +4

    நானும் திருப்பூர்தான்

  • @sivaheartruler6476
    @sivaheartruler6476 Год назад +1

    Nanum sivanmalai tha anna

  • @-samy-74
    @-samy-74 Год назад +1

    திருமூர்த்தி மலை வாருங்கள்

  • @sureshsureshsuresh1304
    @sureshsureshsuresh1304 2 года назад +2

    திருப்பூர் திருப்பதிமிகவும்பிடித்தகோவில்

  • @chandrika445
    @chandrika445 2 года назад +1

    alagumalai enga ooru

  • @Indhu96-R
    @Indhu96-R Год назад

    Tirupur varagi koil enga iruku

  • @chandrasekaran659
    @chandrasekaran659 2 года назад

    👍👍👍👍👍

  • @Thanishka.
    @Thanishka. 2 года назад +1

    Your one click can change my whole life dear🙏 friends

  • @SudhaSandhi-yj8pt
    @SudhaSandhi-yj8pt Год назад

    நான்‌‌.பிரந்தமண்.சுதா.திருப்பூர்சிவசிவசியா.....

  • @velumalaiganesanarumugam6134
    @velumalaiganesanarumugam6134 2 года назад

    🙏

  • @MohanMohan-qt8gq
    @MohanMohan-qt8gq Год назад +1

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் வெள்ளகோவில் முலையும் பூண்டி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் உள்ளது வேண்டும் வரம் தரும் மாரியம்மன் கோவில் உள்ளது

  • @harivishnu7161
    @harivishnu7161 10 месяцев назад

    கொங்கனகிரி முருகர் கோவில் சொல்லவில்லை

  • @s.jayasuryas.jayasurya6403
    @s.jayasuryas.jayasurya6403 2 года назад +1

    I.am.tiruppur.anna

  • @GTVCINEMANEWS
    @GTVCINEMANEWS 2 года назад +2

    ruclips.net/user/shortsU0JWy_vuUaI?feature=share ஈரோடு மாவட்டம் இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னால் வரலாறு

  • @veerakumarperiyasamy7711
    @veerakumarperiyasamy7711 Год назад

    Bro vellakovil veerakumar Swami தேரோட்டம்சிறப்பாக நடைபெறும் பெண்கள் வீரகுமாரசுவாமி கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லை ஏனென்றால் பெரிய வரலாறு இருக்கிறது

  • @GowsiGowsi-v4s
    @GowsiGowsi-v4s 9 месяцев назад

    Azhakar kovil irukka

  • @nanthudharshini9858
    @nanthudharshini9858 Год назад

    Iam tiruppur

  • @mohanasundaripalanisamy930
    @mohanasundaripalanisamy930 2 года назад

    Nanum Tup than

  • @hariharanpnr9914
    @hariharanpnr9914 2 года назад

    Perumanallur Tempel enga

  • @jayakumarusha4539
    @jayakumarusha4539 Год назад

    எங்க பெருமாநல்லூரில் எங்க குண்டத்துகாளியம்மனை விட்டிங்கலே எங்க குண்டத்துகாளியம்மன் சத்திவாய்ந்த அம்மன்

  • @ssowmiya47
    @ssowmiya47 2 года назад

    Na all kovi ku poirukka

  • @Reyo1607
    @Reyo1607 Год назад +1

    திருப்பூர் பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில்விட்டுட்டீங்க

  • @swaranithraswara1111
    @swaranithraswara1111 Год назад

    Yes it's me tirupur 😅

  • @manjumanjula537
    @manjumanjula537 2 года назад

    திருப்பூர் மாவட்டத்தில் இன்னும் சில நாட்களில் இந்தி மூர் என்று ஆகிறது

  • @Gowtham1_123
    @Gowtham1_123 2 года назад

    Naanum tmpoondi

  • @RanisubramaniRanisubrama-zm9dh
    @RanisubramaniRanisubrama-zm9dh Год назад +1

    அருமை

    • @shanthibalakrishnan65
      @shanthibalakrishnan65 5 месяцев назад

      தாராபுரம் ஶ்ரீ காடு ஹனுமந்தரய சாமி கோவில் பதிவில் இல்லை

  • @thomasjohnson6716
    @thomasjohnson6716 2 года назад

    Mass

  • @ShanthiBharathi-y1q
    @ShanthiBharathi-y1q 7 месяцев назад

    🙏🙏🙏🙏🙏