வெண்குன்றம் மலையேற்றம் - Thavalagiriswarar Sivan Temple - Vandavasi

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 дек 2024

Комментарии • 185

  • @kalyanakamatchi8699
    @kalyanakamatchi8699 3 года назад +11

    இந்த மலை ஏற்றம் சிரமம்.. உங்களுக்கு வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள்..

  • @ப்ரவீன்சிவன்
    @ப்ரவீன்சிவன் 3 года назад +14

    எங்க ஊரு வந்தவாசி தவளகிரீஸ்வரர் கோயில் 🙏😍

  • @priyankas2357
    @priyankas2357 Год назад +2

    தென்னாடுடையசிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி

  • @jb19679
    @jb19679 3 года назад +14

    ரொம்ப கஷ்டப்பட்டு இந்த மலை கோவிலுக்கு சென்று வீடியோ எடுத்து காட்டியதற்கு நன்றி வணக்கம் சார்
    🙏🙏🌷🌷🌹🌹🙏🙏

  • @marimuthuveeranan3362
    @marimuthuveeranan3362 3 года назад +9

    அருமை ப்ரோ உங்களின் கடின உழைப்பிற்கு வாழ்த்துக்கள்...
    வீடியோ பார்க்கும் எங்களுக்கே கால்கள் எல்லாம் கூச்சமாக இருந்தது....
    முயற்சி திருவினையாக்கும்....
    எல்லாம் வல்ல ஈசன் துணை இருப்பார்...

  • @rajaramank3290
    @rajaramank3290 Год назад +1

    அன்பு தம்பி நாங்கள் சிரமப்படாமல் பார்ப்பதற்காக தாங்கள் சிரமப்பட்டு எடுத்த வீடியோ அற்புதம் பார்க்க ஆனந்தமாக இருந்தது வாழ்க நீங்கள் வளர்க தங்கள் பணி...நன்றி

  • @shankaru1538
    @shankaru1538 3 года назад +12

    அற்புதம் தம்பி! தெளிவான விளக்கங்களுடன் தெளிவான காட்சிகளுடன். நாங்களும் உங்கள் கூடவே மலை ஏறி ஈசனைத் தரிசித்தது போன்ற உணர்வு. 🙏🙏🙏

  • @goosebumps9499
    @goosebumps9499 3 года назад +3

    Oru சிறிய வேண்டுகோள். உங்கள் காணொளி வாயிலாக பார்க்கும் அனைவர் அவர்கள் வழி படும் கோவிலில் களில் சுவரின் மேல எந்த எழுத்தும் எழுதற வண்ணம் தவிர்க்க வேண்டும் என்று கோரி விட எனது தாழ்மையான கருத்து.

  • @krishkris1
    @krishkris1 3 года назад +23

    நான் சென்று மலையேற்றம் செய்ய முடியாமல் திரும்பிவிட்டேன். சிவா பெருமானை உங்கள் மூலம் தரிசனம் செய்ததில் மகிழ்ச்சி. சிவாய நம !!

  • @jayaramchakravarthi8659
    @jayaramchakravarthi8659 3 года назад +8

    Really scary, difficult climbing. Nicely videographed

  • @selvamuthu100
    @selvamuthu100 3 года назад +4

    அழகு ஆபத்தானது என்பது உண்மையே 👍🏻

  • @srk8360
    @srk8360 3 года назад +10

    அருமையான பதிவு...
    உங்களுக்கு மிகவும் நன்றி... 🙏💐💐
    ஓம் நமசிவாய 🙏💐💐

  • @venkatesha8669
    @venkatesha8669 3 года назад +6

    Superb views of temple, god, and place. Looks very risky and dangerous. Thank you for covering

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 3 года назад +2

    சிறப்பான மலையேற்றம், பாதுகாப்பாக செயல்படவும்!

  • @Munuswamy.G
    @Munuswamy.G 3 года назад +1

    பெருமானை தரிசனம் தங்களது அருளால். நன்றி நண்பரே.

  • @MKVlogger
    @MKVlogger 3 года назад +4

    இந்த இடம் ரொம்பவும் அருமையாக இருக்கும்

  • @kumarg4723
    @kumarg4723 3 года назад +1

    உங்கலின் முயா்ச்சிக்கு பாராட்டுக்கல் நன்றி சிவாய நம திருசிற்றம்பலம்

  • @sankaranseetha4928
    @sankaranseetha4928 3 года назад +7

    நானும் சில நண்பர்களுடன் 2009ல் இந்த கோயிலுக்கு சென்று இரவு தங்கி வந்தோம்

  • @ggnanam7234
    @ggnanam7234 3 года назад +3

    இன்று பிரதோஷ நாளில் சிவ பெருமான் தரிசிக்க வைத்த தங்களுக்கு என் நன்றி..

  • @natarajanchokkalingam3990
    @natarajanchokkalingam3990 3 года назад +5

    Arumai 🙏🙏🙏🙏🙏

  • @rolex..allright5166
    @rolex..allright5166 3 года назад +6

    Vandhavasi

  • @rajaramvallam6723
    @rajaramvallam6723 3 года назад +1

    அருமையான பதிவு .நன்றி

  • @lathanaicker7558
    @lathanaicker7558 3 года назад +1

    அருமை சார் இந்த புண்ணியம் தாங்களுக்கு

  • @nagrajramamoorthy252
    @nagrajramamoorthy252 3 года назад +1

    ஊங்கூடவே ஏறி இறங்கி தரிசனம் செய்த மாதிரி.நன்றி.நன்றி....

  • @danthipadma7989
    @danthipadma7989 3 года назад +7

    Excellent temples

  • @IRFANKHAN-fh6xh
    @IRFANKHAN-fh6xh 2 года назад +1

    Nice And beautiful places 👌👌👌👌👌👍👌 Soooooo Thriell Brother

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 года назад +4

    🙏💐சிவ சிவ🌿🌸திருச்சிற்றம்பலம் 🙏🌷

  • @selvamuthu100
    @selvamuthu100 3 года назад +1

    உங்கள் காணொளிக்கு நன்றிகள் 👏🏻👏🏻

  • @subramaniamb6972
    @subramaniamb6972 3 года назад +5

    Very nice vedio. Thanks for posting for us. Don't know whether we will be able to go. Atleast we had darshan becoz of you 🙏🙏🙏

  • @VeluVelu-pc3jl
    @VeluVelu-pc3jl 3 года назад +1

    அருமையாக உள்ளது அண்ணா

  • @pavadiaralperumal1234
    @pavadiaralperumal1234 3 года назад +1

    Vanakam Ayya.tangal arputamana Iraipani atrukirirkal.

  • @rambalaunit2037
    @rambalaunit2037 2 года назад

    Ungal irai pani thodarattam... ungalal hindu matham uyarkirathu...nanri brother...

  • @mbhavani5678
    @mbhavani5678 3 года назад +1

    Thanks bro unga kuda ve naangalum kovil ku poitu vandha madhiri feel irundhuchu .innum neenga neraya kovil ku engala lam kuptu poganum....

  • @ganeshvn4117
    @ganeshvn4117 Год назад

    Thanks for posting this video.Thavalagireeswarar bless you

  • @janakiraman152
    @janakiraman152 3 года назад +8

    ஆபத்தான மலைப்பாதையில் சாமி தரிசனம். இதில் வெல்டிங் வேலை செய்தவர்கள் எப்படி செய்தார்கள் என்று பிரமிப்பாக இருக்கிறது. உங்கள் பயணம் நடுங்கச் செய்யும் பயணம் தான்

  • @govindasamymanaimozhi5281
    @govindasamymanaimozhi5281 2 года назад

    நன்றிகள் பல கோடி

  • @thirumurugan3439
    @thirumurugan3439 2 года назад

    அருமையான இடம் நண்பா

  • @mayooranmayooran3511
    @mayooranmayooran3511 2 года назад

    அண்ணா உங்கலை பார்க்க கவைலைய இருக்கிறது அண்ணா நீங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவிங்க

  • @lakshmilogu2870
    @lakshmilogu2870 3 года назад +2

    Superb effort bro. Very nice place. Keep it up. Thank u.

  • @Anbu_Audio
    @Anbu_Audio 3 года назад +1

    அருமையான பதிவு நண்பா😍🙏

  • @bavanipandiyan5861
    @bavanipandiyan5861 3 года назад +1

    சில நாட்களாகவே பதிவிட இல்லையே என்ன காரணம் இந்தப் பதிவு ரொம்ப அருமை

  • @பவித்ரா-ந2ங
    @பவித்ரா-ந2ங 3 года назад

    Romba nalla eruku 👌👌👌👍👍👍👍

  • @gunanidhikalanidhi4852
    @gunanidhikalanidhi4852 3 года назад +1

    So nice gd comment very tough journey god bless u really i had an opportunity to see this temple how wonder om namashivaya

  • @vendettav8651
    @vendettav8651 3 года назад +4

    Thanks bro for taking this video. You have taken great risk Lord Shiva will bless you.👍👍👍👌👌👌

  • @jenishwincraft1646
    @jenishwincraft1646 Год назад

    Annaaa romba risk yeduthurukenga nice bro

  • @krishnasmk1
    @krishnasmk1 3 года назад +2

    Great effort. Nice video

  • @poornajayanthi
    @poornajayanthi 3 года назад +2

    Wonderful. Take care also. Thank you for your effort.

  • @arasumathikcantan6823
    @arasumathikcantan6823 3 года назад +2

    I am shivering when I see this video. I dont know how did you climb up and down??? Very very nice.

  • @manjulasivarajan9248
    @manjulasivarajan9248 3 года назад +1

    Thanks for showing this tuff and, ruff traveling ,v hard it seems thanks ,take care son 👍🙏god bless u

  • @DHILIPSPilihD
    @DHILIPSPilihD 3 года назад +1

    Nandrikal...

  • @ramkumar-jx7ug
    @ramkumar-jx7ug 3 года назад +1

    Last week poitu vandom nanum en frnd.. Really interesting...

  • @mkmuruganmkmurugan3567
    @mkmuruganmkmurugan3567 3 года назад +3

    Vandavasi than ana eppo chennai la erukka

  • @deepasteatimevlog8094
    @deepasteatimevlog8094 3 года назад +1

    அழகான இடங்கள் 👍👍👌👌

  • @vinithalakshmi1213
    @vinithalakshmi1213 Год назад

    Super 👌👍😍🙏👌🙏🙏🙏🙏🙏

  • @thinathinakaran991
    @thinathinakaran991 3 года назад +2

    Sir good evening vandavasi venkundram village TVM. Dt.

  • @srk8360
    @srk8360 3 года назад +23

    கோவில் சுவரில் எல்லாம் எழுதிபாழ்படுத்தியிருக்கிறார்கள்..

    • @thamizhvelan6746
      @thamizhvelan6746 3 года назад +2

      Evlo sonnalum thirunthamattanunga sister....

  • @jayanandarunachalam1139
    @jayanandarunachalam1139 3 года назад +1

    அருமை...

  • @vtcreations256
    @vtcreations256 3 года назад +1

    Enga oorula Indha hill dhan special karthigai deepam ku romba special ah irukum

  • @pavadiaralperumal1234
    @pavadiaralperumal1234 3 года назад +1

    Engalukum inta tarisanam oru putiya anupavam.Nanri Ayya.Eswaran arul tangaluku undu.Aum Sri Tavalagiriswaraya Nama.

  • @meenavijayakumar7322
    @meenavijayakumar7322 3 года назад +1

    Om namashivaya...🙏🙏🙏

  • @srinivasana485
    @srinivasana485 3 года назад +2

    Your live voice is superb... continue the same

  • @valarmathiv1388
    @valarmathiv1388 3 года назад +1

    நன்றி🙏

  • @snarendran8300
    @snarendran8300 3 года назад +1

    ஈசன் இருப்பிடம் எங்கே என்று அறுபத்து நாயன்மார்களில் ஒருவரான திருமூல நாயனார் மிகத் தெளிவாகக் கூறுகின்றார்.
    உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
    வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
    தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
    கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே‘
    என்பது திருமூலர் அருட்பாடல்.
    ஒவ்வொரு மனிதனின் உள்ளம்தான் பெரிய கோவில் என்றும்,மனிதனின் உடல்தான் ஆலயம் என்றும்,தெள்ளத் தெளிந்தவர்க்கே அவரவர் ஜீவன் சிவலிங்கம் என்றும்,மனிதனின் வஞ்சம் செய்யக்கூடிய புலன் உறுப்புகளால் இறைவனை அறிய முடியாது என்றும் மேற்கண்ட பாடல் கூறுகிறது.
    அப்படியானால் உள்ளத்துள் உறைந்திருக்கும் ஈசனைக் காணுவதற்கும் ஒரு வழி இருக்குமல்லவா?
    அது என்ன வழி?
    இது எப்படி

  • @vickeyvigensh168
    @vickeyvigensh168 3 года назад +1

    ஓம் சிவ சிவ 🙏🙏🙏

  • @jb19679
    @jb19679 3 года назад +1

    🙏🙏💐💐 ஓம் நமசிவாய நமக
    ஓம் அண்ணாமலையார்க்கு அரோகரா ஓம் அருணாசலேஸ்வராருக்கு அரோகரா ஓம் நமசிவாய நமக
    🌹🌹💐💐🌷🌷🙏🙏

  • @tamilselvimohandass3449
    @tamilselvimohandass3449 Год назад

    நன்றி ஐயா.

  • @srishar526
    @srishar526 3 года назад +1

    Good we could see bcoz of you

  • @ranraj8201
    @ranraj8201 Год назад

    அருமை 🙏🏻🙏🏻🙏🏻

  • @arputhalillyantony6602
    @arputhalillyantony6602 2 года назад +4

    Great exploration, dear brothers. Congratulations. You have achieved it. Your journey to new places resemble the life journey. The lesson that I learned from your videos are to be optimistic in all the situations, to achieve the things that we have started and to be inspiring to others through our words and deeds. Once again, congrats dear brothers. Keep exploring, keep rocking and keep engaging us.

    • @mysutrula
      @mysutrula  2 года назад

      🙏✌️

    • @p.sivasubramanian
      @p.sivasubramanian 2 года назад

      Ok..thanks...But why you are again.and again saying..Oh..it's terror..terror..very difficult..danger..danger...Any hills that we are climbing always adventures. We tamil people knew the hills and curves..say one time that the hill is very adventures after worshipping Lord Siva everything and every pain has gone.. say positively..

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 3 года назад +4

    தம்பி
    தனியாகவா போனீங்க?
    வேற யாரும் உடன் வரவில்லையா?
    ஒருத்தரையும் வீடியோவில் காணலியே?
    கஸ்டங்கள் நிவர்த்தி அடையும்
    உங்களுக்கு.
    வாழ்த்துக்கள்

  • @gayathrisatheesh5083
    @gayathrisatheesh5083 3 года назад +1

    சிவ சிவ

  • @VinothKumar-yl8ov
    @VinothKumar-yl8ov 3 года назад +3

    Nice video

  • @logeshwaridhakshinamoorthy5082
    @logeshwaridhakshinamoorthy5082 3 года назад +3

    Super bro..Bro kanchipuram district thenneri la old shivan temple,,and சாத்தனஞ்சேரி,சீட்டணஞ்சேரி சிவன் கோவில் பற்றி video poduga..pls

  • @ksgbhoopathy4691
    @ksgbhoopathy4691 3 года назад +1

    Excellent coverage

  • @arasumathikcantan6823
    @arasumathikcantan6823 3 года назад +4

    My heart was beating very fast...God Shiva will bless you

  • @balajiprasad952
    @balajiprasad952 3 года назад +1

    You are a great explorer bro

  • @sanjay-ri7ct
    @sanjay-ri7ct 3 года назад +3

    Bro என் சொந்த ஊர் வந்தவாசி☺️☺️☺️☺️

  • @rolex..allright5166
    @rolex..allright5166 3 года назад +3

    Yenga ooru thalaiva

  • @santgu
    @santgu 2 года назад

    Nice anna keep going your job

  • @CharunKumarRdjr
    @CharunKumarRdjr 3 года назад +2

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻💖💖💖💖🔥🔥🔥🔥🔥🔥👍👍👍✨✨✨✨✨😯😯😯😨😨😨😨BRO ARUMAI SUPER BRO VERA LEVEL THRILL EXPERIENCE VIDEO LA BRO SEMMA BRO SAFE PONGA BRO🙏🙏🙏❤❤❤ ஓம் நமசிவாய 🙏🙏🙏❤❤❤

  • @pbsubramanian7979
    @pbsubramanian7979 3 года назад +1

    Thrilling.

  • @hariharasubramanian2792
    @hariharasubramanian2792 2 года назад

    Lot of thank siva

  • @elumalai9930
    @elumalai9930 3 года назад +2

    Enga ooru bro vandavasi

  • @karunakaranv8388
    @karunakaranv8388 3 года назад +2

    Super place

  • @ThugiBakesCookings
    @ThugiBakesCookings 3 года назад +1

    Idhu engal oor,muneeshvaran engal kula dheivam

  • @viswanathanrajarathinam2859
    @viswanathanrajarathinam2859 3 года назад +1

    👍 *Superb* 👍

  • @GokulAditya-i5m
    @GokulAditya-i5m 2 месяца назад

    எவ்ளோ உயரமா இருக்கு bro... Vrry risky place to watch 🔥

  • @ammasriprathyangiradevi960
    @ammasriprathyangiradevi960 2 года назад

    🙏🙏 Enga oru mali

  • @ammasriprathyangiradevi960
    @ammasriprathyangiradevi960 2 года назад

    Siva ya nama

  • @anuani123
    @anuani123 3 года назад +2

    Ji super..unga subscriber naan...naan mostly romba like pani paarthathu unga videos than.antha kaalathu vazhkaiku pona mathre oru feel..then neenga entha mathreyana malayetram or kugai koil place ku ellam pona 1st aid ⛑️ box eduthutu ponga ...for unga safety.bz viewrs ana enagaluku paaka matumey therium..Thank you..

  • @rubyreikiservice
    @rubyreikiservice 3 года назад +4

    Live voice is good than the voice over👍

  • @murthycreationuthaman8402
    @murthycreationuthaman8402 2 года назад +1

    மனசாட்சி இல்லாத பாதையாக இருந்தாலும்...மகானை (சிவன்) கான சென்றுறாக தான் வேண்டும் , தாறுமாறன பாதையாக இருந்தாலும் தாவளகிரி சிவனை கண்டாயோ ஓம் நமசிவாய,
    வெள்ளியங்கிரி,சதுரகிரி,பருவதமலை,தீர்த்தமலை சென்றுள்ளேன் தவளகிரி செல்ல நண்பரிடம் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறேன் சிவம் அருள் எப்போது கிடைக்குமோ தென்னாடுடைய சிவனே போற்றி எந் நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

  • @sachinsaravanan1007
    @sachinsaravanan1007 3 года назад +3

    Vanthavasi malai bro na 5 time poi iruka

  • @jagadeeswari4901
    @jagadeeswari4901 3 года назад

    Nan 2 years indha malaiku poi iruken karthigai deepathandru Nala irukum nanri enga ura sutri katunaduku

  • @nirmalathiru8400
    @nirmalathiru8400 3 года назад +1

    Anna ethu akaur Anna nanum poerukka anna

  • @venkatvenki3130
    @venkatvenki3130 3 года назад +1

    Thanks for 🙏🙏🙏

  • @rajendranvellingiri9646
    @rajendranvellingiri9646 3 года назад +1

    Su சூப்பர் ப்ரோ

  • @Yamini.R21
    @Yamini.R21 3 года назад +2

    Mamandur cave kovil video podunga bro shivan Kovil 🙏🏻ஓம் நமசிவாய 🙏🏻

  • @sureshsivasuresh564
    @sureshsivasuresh564 3 года назад +1

    Vera level anna

  • @kalpanarajendran3436
    @kalpanarajendran3436 3 года назад +5

    Beautiful hills but terror hills, Y friend how do heavy risk? Steps r not properly, super hills ride, super views, God Darshan super, but very, very risk, pl don't go this also places, heavy breath up&down,, very risk, friend...