யாராவது வாழ்த்து பெற வந்தால் "டக்"கென்று இந்த நாலு வரி பாடலைச் சொல்லுங்கள்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 55

  • @dsrinivasathatham6075
    @dsrinivasathatham6075 Год назад +5

    ஸ்ரீமன் நாராயணா .
    32 வது பாசுர விளக்கம் அற்புதம். அடியேன். ஸ்ரீனிவாசதாதாசார்யதாஸன்

  • @mohanana5694
    @mohanana5694 Год назад +21

    பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும் நல்ல திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறுகலியால் வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்தெடுத்தளித்த அருந்தவன் எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே 🙏பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும் நல்ல திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறுகலியால் வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்தெடுத்தளித்த அருந்தவன் எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே🙏🙏🙏 பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும் நல்ல திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறுகலியால் வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்தெடுத்தளித்த அருந்தவன் எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே🙏🙏 பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும் நல்ல திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறுகலியால் வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்தெடுத்தளித்த அருந்தவன் எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே🙏🙏 பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும் நல்ல திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறுகலியால் வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்தெடுத்தளித்த அருந்தவன் எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே🙏🙏🙏🙏🙏 பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும் நல்ல திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறுகலியால் வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்தெடுத்தளித்த அருந்தவன் எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே🙏 பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும் நல்ல திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறுகலியால் வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்தெடுத்தளித்த அருந்தவன் எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே🙏🙏🙏🙏🙏

  • @indirapadmanabhan9798
    @indirapadmanabhan9798 Год назад +8

    சிறப்பான விளக்கம். வணங்குவதும்.... வாழ்த்து பெறுவதும்... வழக்கொழிந்து வரும்வேளையில் அருமையான பாசுரம் குறிப்பிட்டு நல்ல பதிவு.

  • @lakshminarayanik4987
    @lakshminarayanik4987 6 месяцев назад +1

    அருமையான வாழ்த்து ப்
    பாடல் . சகோதர என் மகன் திருமணம் ஓராண்டு க்கு முன் இனிதே நிறைவுற்றது.உங்கள் முகவரி அறியாத நிலையில் தெரிவிக்க
    இயலவில்லை.எங்களுக்குத் தங்கள் ஆட்சியை
    வழங்க வேண்டுகிறேன்.
    நன்றி.

  • @yogaratnamkana7594
    @yogaratnamkana7594 Год назад +11

    பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும், நல்ல
    திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறுகலியால்-
    வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்ததெடுத்தளித்த
    அருந்தவன் எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே.

  • @kasthuriragenkasthuriragen3232
    @kasthuriragenkasthuriragen3232 10 месяцев назад +1

    நல்லகோட்பாட்டுஉலகங்கள்மூன்றினுள்ளும்.... என்றநம்மாழ்வார்பாசுரமும்கூறலாம்

  • @thiru2595
    @thiru2595 4 месяца назад

    நன்றி ங்க நன்றி ங்க நன்றி ங்க ஐயா

  • @jyothidarbalamurugan8774
    @jyothidarbalamurugan8774 11 месяцев назад +1

    வாழ்த்துக்கள் ஐயா வணக்கம் ஐயா

  • @banudevi5930
    @banudevi5930 4 месяца назад

    Excellent excellent

  • @vijayavenkatesan1755
    @vijayavenkatesan1755 6 месяцев назад

    Beautiful pasuram Adieaniku Namaskaram🙏🙏🙏

  • @valarmathiv1388
    @valarmathiv1388 Год назад +4

    நன்றி ஐயா விளக்கம் மிகவும் பயன்

  • @k.c.ganesan6262
    @k.c.ganesan6262 Год назад +2

    வாழ்த்து பாசுரம். திருப்பாவை - 3. ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி

  • @narayanraja7802
    @narayanraja7802 Год назад

    ஓம் நமோ நாராயணாய!

  • @velanvelan21
    @velanvelan21 Год назад +2

    பாடல்களை டிஸ்கஷன் பாக்ஸில் தந்தால் மிகவும் நன்றாக இருக்கும்

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 6 месяцев назад

    Arumai Arumai Arumai Guruve Saranam

  • @narayanasamybalakrishnan5804
    @narayanasamybalakrishnan5804 Год назад +3

    Megavum arumai.🙏🙏🙏🙏🙏

  • @sundaramoorthycsm1356
    @sundaramoorthycsm1356 5 месяцев назад

    Dhanam dhanyam complete in lyric

  • @thulasiraman7459
    @thulasiraman7459 6 месяцев назад

    நன்றி நன்றி வணக்கம்

  • @essaar1956
    @essaar1956 Год назад +4

    உண்மையே, வாழ்த்துப் பெறுவது என்பது இக்காலத்தில் குறைந்து கொண்டு வருகிறது, தக்க சமயத்தில் வந்தது அருமை.

  • @lalithamani278
    @lalithamani278 Год назад

    ADIYEN RAMANUJAYA NAMHA🙏🙏🙏

  • @bhagyalakshmi4252
    @bhagyalakshmi4252 Год назад +6

    நமஸ்காரம் சுவாமி ஜீ உங்களிடம் சில விளக்கம் பெற வேண்டும் எப்படி தெரிந்துக் கொள்ள முடியும்
    தொடர்புக்கு எண் தேவை🙏🙏🙏

  • @Kunjari-g2n
    @Kunjari-g2n 4 месяца назад

  • @narayanand9574
    @narayanand9574 Год назад

    Namaskarams. Can all can recite and bless or only those with Pancha Samarkarams should recite and bless.

  • @kamala0973
    @kamala0973 Год назад +2

    Arumai swami

  • @jayashreedamu915
    @jayashreedamu915 7 месяцев назад

    Mama adiyen bayaunurvu thavailladha sindhanai

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 8 месяцев назад

    OM SHRIMAN NARAYANA

  • @lightningzoldyck2974
    @lightningzoldyck2974 6 месяцев назад

    🙏🙏🙏

  • @shanthisrinivasan947
    @shanthisrinivasan947 Год назад

    🙏🙏🌹🌹

  • @punithanr1887
    @punithanr1887 9 месяцев назад

    அருமையான பதிவு நன்றி ஐயா. 🙏🙏

  • @sethumadhavang8324
    @sethumadhavang8324 Год назад +3

    🙏🏼🙏🏼

  • @M.R.Rangarajan
    @M.R.Rangarajan 6 месяцев назад

    Sreyancy Booyancy santhu. Sakala San mangalani santhu

  • @krishnakumarytheivendran503
    @krishnakumarytheivendran503 7 месяцев назад

    🙏🙏🙏👏👏👏🙏🙏🙏

  • @JothiMuthulakshmi-h7k
    @JothiMuthulakshmi-h7k 7 месяцев назад

    Mava Sava 🎉🦚🦚🙏👍 great guruji god bless you thank you so much 🙏 ñit bave 🎉

  • @prabhakarjanakiraman9548
    @prabhakarjanakiraman9548 Год назад

    Namaskararams ayya.Wondeful explanation on how to bless.Bledsed to hear ur words.👌👏👏🌿🙏🙏

  • @elamuruganchellapan5362
    @elamuruganchellapan5362 Год назад

    Thanks

  • @delhitamil
    @delhitamil 6 месяцев назад

    Ongi ulagalantha Uttaman per padi

  • @govindaraman.e9954
    @govindaraman.e9954 Год назад +2

    பாடல் வரிகள் தரவும்

  • @dhanapalvenugopal9350
    @dhanapalvenugopal9350 7 месяцев назад +1

    post Pasuram only

  • @RamachandranMuniswamyraj-xy7ow
    @RamachandranMuniswamyraj-xy7ow Год назад +2

    வணக்கம். இனியவரே!...
    நடைமுறையில் நல்ல புரோகிதர்கூட அவசர நிமித்தமாக அச்சதையை, முனைமுறிந்த, அரிசிக்குருனைகளோடு அள்ளியும், மஞ்சள் நன்றாக அட்சதையில் கலப்பதற்கு மிகக்குறைவான நல்லெண்ணைக்குப்பதிலாக நீர்தெளித்து ( நீரை ஊற்றி கிட்டத்தட்ட ஊறவைத்தே) வாழ்த்துபவர்களிடம் வழங்கப்படுவதைக்காணும்நிலைமை உள்ளது. இந்த பிண்ணூட்டதைப்படிக்கும் நீங்களும் தவறான இந்த பழக்கத்தை தவிர்க்கக்கூறி உதவுங்கள். நன்றி.

    • @komalamadhavan8079
      @komalamadhavan8079 7 месяцев назад +1

      இந்த காலத்தில் யாரும் வாழ்த்துபெறவிரும்புவதில்லைசின்னவர்கள் பெரியவர்கள்காலில் விழ வே வெட்கம் ,விருப்பமில்லை

    • @RamachandranMuniswamyraj-xy7ow
      @RamachandranMuniswamyraj-xy7ow 7 месяцев назад

      @@komalamadhavan8079 வணக்கங்களுடன் இராமச்சந்திரன் 72 திருச்செங்கோடு.
      திருமிகு. கோமலாமாதவன்... அவர்களுக்கு, தங்களது ரிப்ளை க்கு நன்றிங்க.

  • @govindarajank92
    @govindarajank92 6 месяцев назад

    வள வள. என்று. சொல்லாதீர்

  • @thirumurthiam2832
    @thirumurthiam2832 6 месяцев назад

    Thanks