சுவாமி தாங்கள் சொல்லும் அனைத்து பாசுரங்களும் கேட்க அருமையாக இருக்கிறது. தாங்கள் நாலாயிர திவ்ய பிரபந்தம் முழுவதும் விளக்கம் தர அடியேனுடைய விண்ணப்பம். தங்கள் இறை பணி தொடர பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அருள் புரிய பிரார்த்திக்கிறேன்.
அடியேன் இராமாநுச திருவடி சம்மந்த தாசன். உங்களின் பதிவுகள் மிக மிக அருமையான பதிவுகள். இன்றைய காலகட்டத்தில் படுகின்ற துயரங்களுக்கு மயிற்பீலியால் வருடிகொடுக்கும். மருந்து போல் உள்ளது. தங்களது சேவை மகத்தானது. இது நெடுங்காலம் தொடர உங்களுக்கு பல்லாண்டு.😊
அடியேன் ஸ்வாமிநமஸ்காரம்பத்தாவதுபடிக்கும்மாணவிநன்குபடித்துமுதல்மார்க்எடுக்க எந்த பாசுரம்படிக்கவேண்டும்.. சொல்பேச்சுகேட்டுநல்லபெண்ணாகவளர எந்த பாசுரம். ஸ்வாமி. அடியேன் . நீங்கள் சொல்லும்பதில்நான்எப்படிதெரிந்துகொள்வது
பசுவைவணங்குங்கள்இந்தபாசுரம்சொல்லவும் ஆனிரைமேய்க்கநீபோதிஅரமருந்துஆவதுஅறியாய்கானகம்எல்லாம்திரிந்துஉன்கரியதிருமேனிவாடபானையிற்பாலைப்பருகிப்பற்றாதார்எல்லாம்சிரிப்பதேனில்இனியபிரானேசெண்பகப்பூச்சூட்டவாராய் கவலைஅச்சம்சோர்வுநீங்கயிந்தநாலுவரிபாசும்இரண்டேநிமிடம் பற்பமெனத்திகழ்பைங்கழல்உந்தன்பல்லவமேவிரலும்பாவனமாகியபைந்துவராடபதிந்தமருங்கழகும்முப்புரிநூலொடுமுன்கையில்ஏந்தியமுக்கோல்தன்னழகும்முன்னவர்தந்திடுமொழிகள்நிறைந்திடுமுறுவல்நிலாவழகும் எப்போதும்கற்பகமேவிழிகருணைபொருந்திடுகமலக்கண்ணழகும்காரிசுதன்கழல்சூடியமுடியும்கண்ணச்சிகைமுடியும்எப்பொழுதும்எதிராசர்வடிவழகுஎன்இதயத்துளதால்இல்லைஎனக்கெதிர்இல்லைஎனக்கெதிர்இல்லைஎனக்கெதிரே 🙏🙏🙏🙏🙏🙏
நமஸ்கார் ஐயா மிக்க நன்றி ஐயா மிக்க நன்றி ஐயா மிக்க நன்றி ஐயா
சுவாமி தாங்கள் சொல்லும் அனைத்து பாசுரங்களும் கேட்க அருமையாக இருக்கிறது. தாங்கள் நாலாயிர திவ்ய பிரபந்தம் முழுவதும் விளக்கம் தர அடியேனுடைய விண்ணப்பம். தங்கள் இறை பணி தொடர பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அருள் புரிய பிரார்த்திக்கிறேன்.
நன்றி ஐயா அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் 🙏
அடியேன் வணக்கம் ஐயா. எங்கள் வீட்டில் பத்தாவதுபடிக்கும். பெ.
ஐயா தங்களுக்கு நன்றிகள் பல பல எல்லாவற்றையும் எளிய நடையில் இனிமையாக புரிந்து கொள்ளும் விதமாக தாங்கள் அளிக்கிறீர்கள்
Adiyen Ramanujadasi 🙏.... Arumai Swami 🙏... Devareer Thiruvadikalukku PALLANDU PALLANDU 🙏🙏🙏👍👍
🙏ஸ்ரீமதே ராமாநுஜாய நம:🙏😇🙇🏻♀️🙇🏻♂️
அருமை அருமை... ஸ்வாமி நமஸ்காரம்
அடியேன் இராமாநுச திருவடி சம்மந்த தாசன். உங்களின் பதிவுகள் மிக மிக அருமையான பதிவுகள். இன்றைய காலகட்டத்தில் படுகின்ற துயரங்களுக்கு மயிற்பீலியால் வருடிகொடுக்கும். மருந்து போல் உள்ளது. தங்களது சேவை மகத்தானது. இது நெடுங்காலம் தொடர உங்களுக்கு பல்லாண்டு.😊
Adiyean Dassan Swamy
Sevichukrean Swamy🙏🙏🙏
Srimatey Ramanujaya Namah
Uiya orey vazhi udayavar Thiruvadi Adiyean Ramanuja Dassan
🙏🙏🙏🙏
ஸ்ரீ மன் ஆச்சாரியன் திருவடிகளே சரணம் .❤🎉🎉
Omnamonarayana srimathey ramanujayanamaha ramanujadasan
அடியேன் ஸ்வாமிநமஸ்காரம்பத்தாவதுபடிக்கும்மாணவிநன்குபடித்துமுதல்மார்க்எடுக்க எந்த பாசுரம்படிக்கவேண்டும்.. சொல்பேச்சுகேட்டுநல்லபெண்ணாகவளர எந்த பாசுரம். ஸ்வாமி. அடியேன் . நீங்கள் சொல்லும்பதில்நான்எப்படிதெரிந்துகொள்வது
தங்களின் பதிவு அனைத்தையும் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடலாம்... முடிந்தால் செய்யவும்.. செய்தால் தெரியப்படுத்தவும். நன்றி வணக்கம் 🙏
Adiyen Ramanuja dasan.Namaskaragal Swamy 🌿🙏🙏🙏 A wonderful message. Hare Krishna.....Hare Rama.....
அருமையான மருந்து.ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ.
தாங்கள் உடைய வரின் வடிவழகை விளக்கிய விதமே கவலை.. அச்சம் நீக்குவதாக உள்ளது
இராமானுஜர் திருவடிகளே சரணம்.நல்ல பதிவு சார்.நன்றிகள் பல.
நன்றி, ஸ்வாமி
அடியேன் பெருமாள் ராமானுஜதாசன் நன்றி ஸ்வாமி
Thanks for the wonderful message
Thank you for sharing this knowledge 🙏🙏🙏
வனக்கம் அந்த அந்த பதிவின் தொடர்பான பாசுரங்களை டிஸ்கிரிப்ஸனில் தருவீர்கள் என்று நம்பிக்கையுடன் பிரார்த்திகிறேண்
Super super super
Arumai arumai. Inimai nandri ayya
Enakkagave sonna pasuram
Sriramajeyam
.very good presentation and valuable information...thanks for this video. Madhavan
Arpudham..will benefit all if u can post it in description box
Om Sri RAMANUJAYA NAMAHA please BLESS ME ALWAYS in my Family SWAMY'S N Balasubramanian senior journalist president Sri Baalaji Foundation Chennai
Nandriggal ayya
Srimathe ramanujaya namaha
Thank you so much guruve please give lyrics in description.
Sri ramanuja 🙏
மிக்க நன்றி ஐயா
Thanks for your nice spech
Nandri ayya
Thanks a lot Sir
🙏🙏🙏🙏
Dayavu seidu inda pasurathai
Description la podungal
Beautiful. From where has this Pasuram been taken.
Adeyeen Ramanuja Dadan
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Can you please tell me short cut vishnu sahasranamam. Daily chant.
Srirama ramedi remay ramaye manorame
Saharama thatulyam srirama vsrananau.
🙏