இது போன்ற வீடியோக்கள் ஆபத்தை விளைவிக்கும். மின் சாதனங்களை மற்றும் வண்டிகளின் என்ஜின் ஆகியவற்றை முறையான அனுபவம் பெற்றவர்கள் பழுது நீக்குவதே சிறந்தது.இதைப் போன்ற பதிவுகளைப் பார்த்து தாங்களே பழுது நீக்க முற்படும் இடங்களில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
சரியான பதில் ஒருமுறை சிட்டிசன் வாஷிங் மெஷினில் ஒயரை மாற்றிக் கொடுத்து ஷாக்அடித்து தூக்கி வீசி எறியப்பட்டேன் அவர் அவர் வேலையை அவர்களே செய்தால் பிரச்சனை இல்லை பொருளும் பாழாகது
நல்லது எந்த தொழில் செய்தாலும் முதலில் விருப்பம் இருக்க வேண்டும் அதை முழுமையாக தெரிந்து கொள்ள 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் ஆகும் இது எல்லோருக்கும் பொருந்துமா என்றாள் இல்லை நல்லது
Bro My home motor switch pottal suthamatukudhu stuck aahi iruku but kambu ethachi vachi thalli vittal suthuthu. What solution for this? 🤔😢 Oil oothalama Pls anyone can reply
மோட்டார் சத்தம் வரலைன்னா பேரிங் கம்ப்ளைன்ட் இருக்காது ப்ரோ. ஸ்ட்ரக் ஆகுதுன்னா மேல கண்டன்சர் வரும் அதை சேஞ்ச் பண்ணி பாருங்க. மோட்டார்ல ஆயில் ஊத்த கூடாது
இது போன்ற வீடியோக்கள் ஆபத்தை விளைவிக்கும். மின் சாதனங்களை மற்றும் வண்டிகளின் என்ஜின் ஆகியவற்றை முறையான அனுபவம் பெற்றவர்கள் பழுது நீக்குவதே சிறந்தது.இதைப் போன்ற பதிவுகளைப் பார்த்து தாங்களே பழுது நீக்க முற்படும் இடங்களில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
Ne machanic athana
Super
@@godwinsamuel2392 Naan mechanic yenbathu unakku eppadi theriyum ?
சரியான பதில் ஒருமுறை சிட்டிசன் வாஷிங் மெஷினில் ஒயரை மாற்றிக் கொடுத்து ஷாக்அடித்து தூக்கி வீசி எறியப்பட்டேன் அவர் அவர் வேலையை அவர்களே செய்தால் பிரச்சனை இல்லை பொருளும் பாழாகது
@@ramanisrinivasan9353 கவனமாக செயல்பட வேண்டும். இது போன்ற ஆபத்தான விஷயங்களில் ஈடுபட வேண்டாம் தயவுசெய்து.
உங்கள் சேவைக்கு இறைவன் அருள்புரிவார். நன்றி
❣️
ஒவ்வொரு ஸ்டெப்புக்கும் ஸ்பேனர் நெ சொல்வது சிறப்பு.
வாழ்க வளம் மற்றும் ஆரோக்கியத்துடன் 🙏
😊
மிகவும் நன்றி தம்பி
Thank you bro 😊
நண்பா வர வர டைட்டில் வேற லெவல்ல போகுது 😅😅😅
😊
அருமை நன்றி
☺
லட்சுமி மோட்டார் கம்பெனி ஒனருக்கு விபரம் தெரிந்தால் சொல்ல மாட்டாரா?
😄
Sir Pithaly Welding Attithal Eppoma thrup Peetickathu Sir
நல்லது எந்த தொழில் செய்தாலும் முதலில் விருப்பம் இருக்க வேண்டும் அதை முழுமையாக தெரிந்து கொள்ள 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் ஆகும் இது எல்லோருக்கும் பொருந்துமா என்றாள் இல்லை நல்லது
லக்ஷ்மி மோட்டர் வேஸ்ட் | yearகுட workஆகல
Nice
Thank you 😊
இம்பெல்லர்
Hi Ji your capacitor testing method is crude and dangerous. Nowadays most clamp meters have capacitance measurement feature.
0.5hp usha motorஇம்பெல்லர் கீழே தண்ணி லீக்காகுது, என்ன மண்ணலாம்.ப்ரோ.
ஆயில்சில் போயிருக்கும் ப்ரோ
@@Thirumalaiengineeringoil seal kidaiyathu, athu Peru mechanical seal
Motor potta fuse pogudhu enna problem
மோட்டார் காயில் செக் பண்ணுங்க நண்பா
Bro
My home motor switch pottal suthamatukudhu stuck aahi iruku but kambu ethachi vachi thalli vittal suthuthu. What solution for this? 🤔😢 Oil oothalama
Pls anyone can reply
மோட்டார் சத்தம் வரலைன்னா பேரிங் கம்ப்ளைன்ட் இருக்காது ப்ரோ.
ஸ்ட்ரக் ஆகுதுன்னா மேல கண்டன்சர் வரும் அதை சேஞ்ச் பண்ணி பாருங்க.
மோட்டார்ல ஆயில் ஊத்த கூடாது
Condenser matha cost minimum evlo varum bro?
Adha kalattitu poi fan service panra kadailaya kudukanum?
@@Nobita__187 0.5 hp 100 லிருந்து 120 வரும் ப்ரோ. நான் சொல்றது condenser rate bro
@@Nobita__187 குடுங்க அப்புறம் கண்டன்சர் மட்டும் மாத்த சொல்லுங்க
Motor potta 2mins la off aagiduthu enna problem solluga anna..
பிரிச்சி பாத்தா தான் ப்ரோ என்ன பிராப்ளம் என்று சொல்லலாம்
Bro water pressure low varudhu
மோட்டார் பாடி தெஞ்சி இருக்கான்னு செக் பண்ணனும் ப்ரோ
, ok,
Enna ragasiyam kadaisi vara sollave illa
Motar wala saithu ana 5 nimesathula off akitothu an
மோட்டார் கண்டிஷனை பார்த்தா தான் ப்ரோ சொல்லலாம்
check your stater ampere setting.
or
faulty starter or switch
Entha lakshmi ownerai sollaringa
அவுக்கறது இல்லை கழட்டுறது
Hai
செந்தில்நாதன் யாருன்னு கரூரில் யாருக்குமே தெரியாது.
தம்பி எம்பல்லர் இல்லை.இம்பல்ர். முதலில் சரியாக பேசவும். பின் video போடலாம். வீன் ஆசை வேண்டாம்.
டேய் மோட்டரே ரெண்டாயிரம் தாண்டா
Ithula engada engineeing iruku.kandavan ellam engineering pathi pesuran padichirukana enna theiryalai.
அவுக்கறது கிடையாது. கழட்டுவது