How to repair pump motor|oilseal|bearing change|Tamil|thanish motors

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • this video helps u to pump motor bearing changing, oil seal changing,pump shaft error repairing and proper fitting. tnq!
    This video created for education purpose only, not hurting anyone.if u have any doubts or feedback please leave comment on comment section.thank u!!!
    Follow us on Instagram :I'm on Instagram as @thanishmani. Install the app to follow my photos and videos. www.instagram....
    Facebook page :
    / %e0%ae%a4%e0%ae%a9%e0%...
    Twitter:
    Take a look at thanishelectrical@gmail.com (@thanishelectri1): th...

Комментарии • 379

  • @muthupaul8609
    @muthupaul8609 5 лет назад +11

    உண்மையாகவே இப்படி வெளிப்படையாக சொல்லி தருவது மனம் வேண்டும் மிகவும் நன்றி

  • @shajik.damodaran8156
    @shajik.damodaran8156 4 года назад +7

    Very good , explained very simply, talented mechanic.

  • @thiyagufriends
    @thiyagufriends 5 месяцев назад +1

    Super teaching explain innum various types of motor videos podunga, All the best ❤

  • @mathivannan3583
    @mathivannan3583 5 лет назад +4

    மிகவும் சிறப்பு நன்றி
    தங்களின் விளக்கம் நன்று

  • @gurubalan5704
    @gurubalan5704 2 года назад

    அருமையான பதிவு தெளிவா சொல்லி இருக்கீங்க நிறைய வீடியோ பார்த்தேன் உங்க வீடியோ தெளிவா புரியுது ரொம்ப நன்றி உங்க வளர்ச்சி மேலும் வளர வாழ்த்துக்கள், குருபாலன் 29-08-2022

  • @muruganjns4121
    @muruganjns4121 5 лет назад +12

    எனக்கு இந்த மாதி‌ரி proper'a எங்க குரு சொல்லி தரவில்லை, ஆனா‌ல் நீங்கள் தான் ரூல்ஸ் & practical'aa சோல்ரீங்க மிக்க நன்றி 🙏🙏🙏

  • @lohanmuthu6341
    @lohanmuthu6341 4 года назад +3

    நீங்களும் ஒரு விஞ்ஞானி தான்...
    வாழ்க...

  • @nicejk9545
    @nicejk9545 5 лет назад +4

    Very useful and clear information.
    Thank you Bro.

  • @prabhuk8763
    @prabhuk8763 4 года назад +2

    One of the best practical guidence...nice keep rock brother.....good luck for your future

  • @rajkannur
    @rajkannur 4 года назад +1

    Super good brother very nice learning style thanks load the next problem and solutions videos I am waiting

  • @kavimaniramasamy3359
    @kavimaniramasamy3359 4 года назад

    சிறப்பாகவும் மற்றும் தெளிவாகவும் விளக்கமளித்த உங்களுக்கு எனது நன்றிகலந்த வாழ்த்துக்கள் நண்பா

  • @mohideenmass9431
    @mohideenmass9431 3 года назад

    Very nice chinna pilaiku kuda nega solurathu puriyum alazha soli kudukurigea v.good

  • @bazeermarikar5537
    @bazeermarikar5537 4 года назад +1

    Brother very good your video all Tha best from australia

  • @prakashzion1059
    @prakashzion1059 2 года назад

    Brother u cover all topic ,no doupt thank u so much

  • @jayabalponnusamy6203
    @jayabalponnusamy6203 2 года назад

    விளக்கம் மிக அருமை அண்ணா.....

  • @rameshe5042
    @rameshe5042 4 года назад

    thanks annan education is You showed all things(practical ) Only studying in book is not only. Education.................. NEXT Generation can learn Essay Way ...thanks

  • @ravikumar-gy7io
    @ravikumar-gy7io 3 года назад

    👍Super sir
    மிகவும் அருமையான பதிவு

  • @c.b.nareshbabugullu9615
    @c.b.nareshbabugullu9615 2 года назад

    Thank you Bro I am Waiting you Next Videos Bro Thank you bro

  • @Tamilan6926
    @Tamilan6926 2 года назад

    Nalla pathivu nanba.... Vazhga valamudam.....

  • @kamalakannank3128
    @kamalakannank3128 5 лет назад

    சூப்பர் தெளிவான விளக்கம் நன்றி

  • @saravananjc1880
    @saravananjc1880 2 года назад +1

    Excellent work 😊😊🔥

  • @shamsonsamson2419
    @shamsonsamson2419 5 лет назад +4

    மிகவும் எழிதாக தண்ணீர்இயந்திரம் பழுதுபார்க்க காட்டீயத்திற்கு நன்றி

  • @gopinathk5003
    @gopinathk5003 Месяц назад

    Ok very good super explanation

  • @வாழ்கவளமுடன்-ம1ன

    Realy u r a great man and machamic also.

  • @sanjoormeeran.j
    @sanjoormeeran.j 2 года назад

    You are great ji thanks love you ❤️

  • @kanank3531
    @kanank3531 3 года назад

    Super sir good preparation

  • @sunilpennukkara2320
    @sunilpennukkara2320 3 года назад

    Superrr. Nicr video. Thank u

  • @thyagarajseetharam6378
    @thyagarajseetharam6378 5 лет назад

    arumaiyaana thagaval
    nandri nanbare

  • @ranjithranjith-dm8hs
    @ranjithranjith-dm8hs 4 года назад

    அருமையான விளக்கம் நன்றி அண்ணா

  • @baluelectric
    @baluelectric 5 лет назад

    Nice practical demonstration. Best wishes

  • @kaviviji929
    @kaviviji929 4 года назад

    பிரதர் என்னை star delta 6 wire மோட்டார் connection ஸ்டார்டர் இல் போட கூப்பிட்டாங்க எனக்கு எதுவும் தெரில... உங்களோட star delta motor connection பார்த்து தான் நான் தெளிவானேன் மிக்க நன்றிகள்...

  • @manojdubey6587
    @manojdubey6587 4 года назад

    Thank you brother your video was helpful

  • @josephdharmaraj
    @josephdharmaraj 3 года назад

    Good work. I understood many. Thanks

  • @betterluck4324
    @betterluck4324 3 года назад

    Super,,,, clear explanation,,,,, adipoli

  • @havinashjamunarani4780
    @havinashjamunarani4780 4 года назад +1

    It's really good to learning

  • @rohitjass4634
    @rohitjass4634 3 года назад

    ரொம்ப நன்றி ப்ரோ

  • @jaleelmohamed6489
    @jaleelmohamed6489 5 лет назад +20

    நிங்க ஒரு நல்ல வேலைக்காரன் ஒரு சல்யுட் உங்களுக்கு

  • @tamizhsbroadcast8480
    @tamizhsbroadcast8480 2 года назад

    Loved the video .learnt a lot 🥰🔥

  • @sarandeva6426
    @sarandeva6426 5 лет назад

    சூப்பர் bro நல்ல தகவல் நன்றி

  • @sureshsri7447
    @sureshsri7447 3 года назад +1

    அருமை மீண்டும் பாக்கலாம்
    நான் வேதாரண்யம் பின்பு உங்கலை அனுகின்றேன்

  • @karthikkpm4755
    @karthikkpm4755 4 года назад

    Gud explanation, super anna very useful video 👌

  • @cbksaleemyoutube4613
    @cbksaleemyoutube4613 5 лет назад

    Hai thanish u r grate. Now u r my friend.

  • @sankarsathriyan3626
    @sankarsathriyan3626 4 года назад

    நல்ல தகவல் நன்றி .லெபனான். இருந்து

  • @asarudeenasar2783
    @asarudeenasar2783 4 года назад

    Very useful video bro..En kita irukarathu chinna motor tha water pressure low aa varuthu athu enna problem bro.pls sollunga

  • @sathyaraj6765
    @sathyaraj6765 4 года назад

    Nice Bro...,,, really super..,,,

  • @دحيدرالشديدي
    @دحيدرالشديدي 4 года назад

    Nice jop.Great thanks 4 the nice presentation.

  • @kulathungabasnayaka4756
    @kulathungabasnayaka4756 4 года назад

    superb bro... All the Best

  • @esanelavarasan487
    @esanelavarasan487 4 года назад

    Arumayana pathivu bro..ana water seal nu sollunga bro oil seal nu sonna followers confused aaiduvanga....

  • @BalaGINDIA
    @BalaGINDIA 4 года назад

    Thank you wonderful
    God bless you 🙏

  • @jawfarallkinds2005
    @jawfarallkinds2005 2 года назад +1

    Hii bro,
    Enga motor la plastic fan ring adha edhavadhu kuchiya vachi suthuna tha suthuthu.. adhu ethavadhu solution irukkaa?

  • @prakashdevan6331
    @prakashdevan6331 4 года назад

    Thanks bro...coil nalla irukka nu epdi check panrathu. ..bro

  • @satheeshkumar3977
    @satheeshkumar3977 3 года назад

    Super vdo bro

  • @thirupece
    @thirupece 5 лет назад +1

    Super brother....

  • @murugananthamn746
    @murugananthamn746 3 года назад

    சூப்பர் நண்பா

  • @rajaduraij1761
    @rajaduraij1761 4 года назад

    Good info bro. Thanks for the information

  • @mariajoseph3173
    @mariajoseph3173 3 года назад

    Good explanation

  • @dennisayop9439
    @dennisayop9439 4 года назад +1

    Very good instructions 👍 how do you do coil repair thanks from Australia

  • @mathisudi3022
    @mathisudi3022 5 лет назад +1

    Very useful bro

  • @si.3232
    @si.3232 4 года назад

    மிகத் தெளிவான செயல்முறை

  • @rosemansoor4718
    @rosemansoor4718 5 лет назад

    Vazltukkal ji super

  • @palanivelu2457
    @palanivelu2457 5 лет назад

    Very very very useful
    Thanks Guruve

  • @amarnathengg4931
    @amarnathengg4931 5 лет назад

    VERY GOOD NARRATION

  • @G1Asf
    @G1Asf 3 года назад

    Good information .thank u bro

  • @muralikesavan1869
    @muralikesavan1869 5 лет назад

    நன்றி வாழ்த்துகள்

  • @sathishkrish3289
    @sathishkrish3289 3 года назад

    Super bro thank you so much❤️❤️❤️❤️

  • @arumugamarumugam4701
    @arumugamarumugam4701 5 лет назад +4

    ஔிவு மறைவு இல்லாத உண்மையான வீடியோ மிகவும் நண்று
    வாட்சப் குரூப்
    விரைவாக ஏற்பாடு செய்யுங்கள் குருவே

  • @willirajs252
    @willirajs252 7 месяцев назад

    Thank. You very well. I want. Oil seal ripper offerings.அவிநாசி யில் எங்கு கிடைக்கும். Please

  • @prabaharanr3894
    @prabaharanr3894 4 года назад

    Super semma........🙏🙏🙏🙏

  • @mchitra9941
    @mchitra9941 2 года назад

    Arumai sago
    Thank

  • @arunjaiswal8267
    @arunjaiswal8267 5 лет назад

    thanks sir very helpful video

  • @karthik-nk5zs
    @karthik-nk5zs 5 лет назад

    Arumai anna....

  • @paskaranparpukalan5992
    @paskaranparpukalan5992 3 года назад

    Nice ananna

  • @sivaravanan6296
    @sivaravanan6296 4 года назад

    நன்றி சகோதரரே.

  • @ManiKandan-vp3dd
    @ManiKandan-vp3dd 2 года назад

    Super hero 👏

  • @free23liveworld16
    @free23liveworld16 3 года назад

    Super brother

  • @mohammadfaizal7529
    @mohammadfaizal7529 3 года назад +1

    I am faizal from sri lanka Bro 12 slat 24 comiutetar amicher coil eppadi ensemble pannuwadu

  • @madhanbalachander4363
    @madhanbalachander4363 2 года назад

    Hi bro Anga kita 1 HP moter Iruku bro moter water Allam Nalla varudhu but moter mala Kai vacha shock adikedhu bro Inna broblam bro?

  • @rajagokul7000
    @rajagokul7000 4 года назад

    Super anna.

  • @saravananvelu2157
    @saravananvelu2157 5 лет назад

    Very nice and useful

  • @nandhini.r670
    @nandhini.r670 4 года назад +1

    Sir vanakkam yenga motor nanraga otum water speed aga varukirathu but over sound varukirathu atharku solutions solluga sir please reply me sir

  • @immanuel1911
    @immanuel1911 5 лет назад

    Nalla explain panriga

  • @jkwin1491
    @jkwin1491 5 лет назад

    அருமை.சில கவர்களை மாற்றும் போது மெல்லட் ஹாம்மர் பயன்படுத்தலாம்

  • @rajadurair8307
    @rajadurair8307 3 года назад

    Nanba...antha parts name soli explain pani overhaul panigana....romba useful la irukhum....for studies....so please next time....do that.... brother...

  • @jayaramc9260
    @jayaramc9260 5 лет назад

    very nice bro..thank u.

  • @srikanth6078
    @srikanth6078 4 года назад

    Tq bro use HD video camera..... very use full content ...... And also make video in English and other languages please

  • @DeshiServiceEngineer
    @DeshiServiceEngineer 4 года назад

    Nice video.keep it up.

  • @rexrex7471
    @rexrex7471 3 года назад

    Superb 👍💐

  • @jagadeeshm9255
    @jagadeeshm9255 5 лет назад

    Good job friend 👍

  • @ajithkumarnatchrulvideosaj1095
    @ajithkumarnatchrulvideosaj1095 5 лет назад

    Romba useful sir

  • @interesthardwork4808
    @interesthardwork4808 5 лет назад

    Give more more videos about Machinery Bro............

  • @pkrishnan6521
    @pkrishnan6521 4 года назад

    Super sir

  • @cshunmugavelayutham2219
    @cshunmugavelayutham2219 5 месяцев назад

    அண்ணா வணக்கம். உங்களுடைய வீடியோ உடன் கருத்துக்கள் அருமை காலியாக மோட்டார் பம்பை ஓட்டக் கூடாது என்று கூறினீர்கள் முட்டா பம்பு ஒதுக்கீட்டை இருக்கும் போது பேரில் தண்ணீர் காலியாகிவிடும் ஆயில் சீல் டேமேஜ் ஆகிவுடுமே எப்படி இதனை கையாள்வது கூறுங்கள் ஐயா மேலும் ஒரு விண்ணப்பம் (குறையாக கூறவில்லை) முழுவதுமாகவும் எல்லோருக்கும் காண்பிக்கவும் ஏனென்றால் எளிதில் புதியவர்கள் கூற்றுக்கள் ஐயா நன்றி

  • @shaulameed9548
    @shaulameed9548 4 года назад

    அண்ணா நீங்கள் நல்லா சொல்றீங்க இதே மாதிரி அம்மா மிக்சி ஆர்மெட்சர் கிடைக்குமா அது எப்படி சொல்லி வாங்குவது

  • @arumainayagambell9647
    @arumainayagambell9647 4 года назад +2

    1/2hp motor க்கு capacitor எத்தனை mf வரும்

  • @Pushpa_LathaLatha
    @Pushpa_LathaLatha 2 года назад +1

    தம்பி பல வகையான பாம்புகள் இருக்கிறது அதுல வீட்டுக்குத் தேவையான பம்பு எப்படி நாம் தேர்வு செய்யறது. ஜெட் பம்ப் மோனோ பிளாக் பம்ப் செல்ப் ப்ரைமிங் இவைகளுக்கான வித்தியாசங்களை கூறினால் மிகவும் நன்றாக இருக்கும்

  • @selvamj5788
    @selvamj5788 5 лет назад

    very useful video super

  • @மணிகண்டன்தமிழன்

    Texmo 2hp compressor motor oil evvallavu oothanum pls replay

  • @karuppiahnarayanan2933
    @karuppiahnarayanan2933 4 года назад

    Very super

  • @zainzulfy
    @zainzulfy 2 года назад

    Brother bearing adikra muraya sollunga please

  • @immanuel1911
    @immanuel1911 4 года назад

    Thanks you sir