வணக்கம் ,தாங்கள் கூறிய படி 30mm கோர் வரையிலும் 27கேஜ்,30mmக்கு மேல் 26 கேஜ் போட்டு டர்ன்ஷ் 260,மற்றும் 160,60,40 போட்டு வைண்டிங் செய்தேன் மிகவும் அருமையாக இருந்த்து மிக்க நன்றி
உங்களுடைய வீடியோ பார்த்து ஒரு சிங்கிள் பேஸ் மோட்டார் என்னிடம் வந்தது டபுள் கெபாசிட்டர் சுச்சி கணேசன் எப்படி கொடுப்பது என்று தெரியவில்லை உங்கள் வீடியோ பார்த்து கணேசனை கற்றுக் கொண்டு அந்த டயக்ராம் பார்த்து கணேசன கொடுத்து நல்லபடியா ஓடுது இனிய நண்பருக்கு வணக்கம்🙏🙏🙏🙏👌👌👌🌹
Thanish motors ஐயன்மீர், நீங்கள் வழங்கும் வீடியோ பதிவுகளை தமிழில் தேளிவான விளக்கத்துடன் பார்த்தேன். மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆயின் IFB வாசிங் மெசின் மோட்டார் வைன்டிங் தெரிந்தால் up load செய்யுங்கள். தங்கள் தகவலுக்கு நன்றி. வாழ்த்துகள். நீவிர் வாழ்க வளமுடன்.
லீட் கோர் ல ஏத்திய பிறகு 160,60,40 போன்ற லீடுகள எப்படி கண்டு பிடிப்பீங்க , அடையாளம் வைச்சிக்கனுமா கொஞ்ச தெளிவ சொல்லுங்க புரோ , உங்களுடைய தொழில் ரகசியத்தைக்கூட அனைவரும் அறிய செய்கிறீர்கள் நல்ல மனம் படைத்தவரால் மட்டும் தான் இதை செய்ய முடியும் வாழ்க பல்லாண்டு
அருமை நண்பரே நல்ல முறை காயில் அமைதல் முறை சொன்னீங்க மிக்க நன்றி இதே போல் பேன் காயில் சுற்றும் முறை அமைதல் பதிவிட்டால் அருமை இந்த காயில் மெசின் விலை என்ன சொல்லுங்க தயவு செய்து தங்களின் போன் நம்பர் கிடைக்குகா? போனில் சில சந்தேகம் கேட்டக வேண்டும்
anna mixie ku common wiring circuit knjm kuduga eapudi 3 speed ku connection kudukanum check pandrathu eapudi nu knjm soillli kuduga na intha video la knjm purithu ana knjm circuit ah purira mathiri soilluga na
Sir. Ninga sonna mathiri winding pannen sir. But coil high temperature akuthu and carbon brush over red color akuthu, pugai varuthu sir. Enna pannurathu sir. Nxt
Anna... Superb video anna... Ceiling fan ku starting and running winding turns evlo irrukanum.....turns ku ethathu formula irruka anna... Irruntha details video podunga anna... Slots ahh poruthu winding turns change aguma anna... Plz Sollunga anna....
Bro which one is high speed 160 ,60 ,40 may I wind only high speed How to differentiate 3 speed any marking during winding time My prithi 600w lavender have aluminium coil may I follow you may I use 27 Cage
தம்பி நீ கிங்டா சூப்பர் வேளைகாரன்டா வாழ்த்துக்கள் 👌👌👌👌
Semma ya explain panriga ethu pola neraiya video panuga thanks for your hard work anna etha try pannitu result soluran bye love you
வணக்கம் ,தாங்கள் கூறிய படி 30mm கோர் வரையிலும் 27கேஜ்,30mmக்கு மேல் 26 கேஜ் போட்டு டர்ன்ஷ் 260,மற்றும் 160,60,40 போட்டு வைண்டிங் செய்தேன் மிகவும் அருமையாக இருந்த்து மிக்க நன்றி
அருமையான விலக்கம் அண்ணே
நன்றி தம்பி உங்களின் பதிவுக்கு நல்ல வரவேற்பு இருந்தது சுமித் மிகஸிக்கு இதேமுறைமுறையில் கொயில் செய்து வருகிறேன் நன்றி
உங்களுடைய வீடியோ பார்த்து ஒரு சிங்கிள் பேஸ் மோட்டார் என்னிடம் வந்தது டபுள் கெபாசிட்டர் சுச்சி கணேசன் எப்படி கொடுப்பது என்று தெரியவில்லை உங்கள் வீடியோ பார்த்து கணேசனை கற்றுக் கொண்டு அந்த டயக்ராம் பார்த்து கணேசன கொடுத்து நல்லபடியா ஓடுது இனிய நண்பருக்கு வணக்கம்🙏🙏🙏🙏👌👌👌🌹
Super brother, I watched many videos in Hindi and Tamil languages about mixie coil winding. But your explanation is REALY good. Very clear.
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்கள் பதிவுகள் மிகவும் முக்கியமான ஒன்று. உங்கள் பதிவுகள் எனக்கு புதிய வாழ்க்கையை கொடுத்தது .நன்றி அண்ணா
அருமையான விளக்கம் வாழ்த்துகள் நன்றி🎉
உங்களால் நாங்கள் அதிகமாக பயனடைந்தோம் 👍💐
நன்றி உங்களுடைய பதிவு மிகவும் புரியும்படியாக இருந்தது உங்களுடைய விடியோ ஒருமுறை பார்த்தாலே போதுமானதாக உள்ளது. நன்றி! நன்றி! நன்றி!
Super nalla purinchi nan sri lanka
Anna super anekkum Selkirk werke pudikkum anekku rembewe yousakum i likes unge video super
nanry thanishmani thambi
ungal vilakkamhal romba thelivaha irukkirathu .romba nanry.
உங்கள் மிக்ஸி winding method super 👌👌👌👌, 34mm core winding பண்ணுன perfect ஆ இருக்கு 👏👏👏 🙏🙏🙏🙏
Thanks
அருமை சகோ
Bro.niga tray pannitu apparam comments pannuganu sonniga athu onne pothum Bro...niga yeppadi patta vela therijavarnu.super Bro.kandippa tray pannitu solre Bro...
Thanks Brother
இந்த method தான் use panran. இந்த method நல்லா இருக்கு. Thank you. Maharaja மிக்ஸி field winding எப்படி?
மிகவும் அருமை நல்லா இருக்கு உங்க பதிவு நல்லா புரியும்படி சொல்ரீங்க நன்றி 👌 😍🙏
தங்களது செய்முறை விளக்கம் ரொம்ப தெளிவாக இருந்தது.
மிக்க நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்.
வாழ்த்துகள்.
goodexplaination bro..
இந்த மாடல் பன்னிபாத்தேன் நல்ல இருக்கு நன்றி
உங்களுக்கு வாழ்த்துக்கள்...
nice .....bro
Thank you sir ❤🎉
You are a king of the Ring man 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Ok friend best video
நன்றி சகோ
Good Electrician . 👌👌 Very nice .
Super technician
Good finished bro 💐👌
Suppr realy good sir
Nice vdo
Very very very🌙🌙🌙🌙 super tutior and beautiful teacher🎉
15 minutes simple explanation super bro
அருமையான பதிவு...🌹 வாழ்க வளத்துடன்
nalla pathivu thalaiva.. useful video... thankyou.
Good job. It's perfectly working
Romba porumaiyodu nithanamaga puriyumbadiya video pottenga.thanks.
Enak rumba pidich ungale vedio
Old is gold very good winding all type gold very good friend👍
Thanish motors ஐயன்மீர், நீங்கள் வழங்கும் வீடியோ பதிவுகளை தமிழில் தேளிவான விளக்கத்துடன் பார்த்தேன். மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆயின் IFB வாசிங் மெசின் மோட்டார் வைன்டிங் தெரிந்தால் up load செய்யுங்கள். தங்கள் தகவலுக்கு நன்றி. வாழ்த்துகள். நீவிர் வாழ்க வளமுடன்.
அருமை
This is very useful video for students and repairs thankyou sir
Good
நீங்க. சொன்ன இந்த மெத்தட்ல ஃபீல்டு காயல் செய்தேன் ரொம்ப நல்லா இருக்கு
Super bro mixe coil clera demo seidinga Iam wiring & plambing Electrician thanks for Iam watching nixie coil video,
Good video upload more video I am looking forward
Very good teaching thank you
Good pro
உங்கள் demo எதுவானாலும் அருமை. இந்த coil இன் gauge என்ன என்று தெரிய படுத்தவும்.
super
அருமையான பதிவு சகோ
Hallo brother,thankyou so much.i hope to you make so many engineers definitely.long long alive. Thank you.
Winding nala super ha paka alaga vanthruku Anna..nice na ethu mari try pani pakaren.......
Congrats
அருமை சகோ பயனல்ல தகவல்
👍👍👍👍👍
தாங்ஸ் அண்ணா மிக தெளிவான விளக்கம்
Dear Thanish, vanakam. Oru chinna field core dia. 30mm, core length 20 mm. Idanodiya data kadikumaa.
Idu oru coffee blender 150watts 240volt.
Super sir
லீட் கோர் ல ஏத்திய பிறகு 160,60,40 போன்ற லீடுகள எப்படி கண்டு பிடிப்பீங்க , அடையாளம் வைச்சிக்கனுமா கொஞ்ச தெளிவ சொல்லுங்க புரோ , உங்களுடைய தொழில் ரகசியத்தைக்கூட அனைவரும் அறிய செய்கிறீர்கள் நல்ல மனம் படைத்தவரால் மட்டும் தான் இதை செய்ய முடியும் வாழ்க பல்லாண்டு
இது தான் எனக்கும் புரிய மாட்டேங்குது தெளிவு படுத்துங்கள் bro
Your explanation is fine,OK
அருமை நண்பரே நல்ல முறை காயில் அமைதல் முறை சொன்னீங்க மிக்க நன்றி இதே போல் பேன் காயில் சுற்றும் முறை அமைதல் பதிவிட்டால் அருமை
இந்த காயில் மெசின் விலை என்ன சொல்லுங்க தயவு செய்து தங்களின் போன் நம்பர் கிடைக்குகா?
போனில் சில சந்தேகம் கேட்டக வேண்டும்
Super ഞാൻ ഇതു പോലെ ചെയ്തു Super thanks
anna mixie ku common wiring circuit knjm kuduga eapudi 3 speed ku connection kudukanum check pandrathu eapudi nu knjm soillli kuduga na intha video la knjm purithu ana knjm circuit ah purira mathiri soilluga na
Sumeet new -42,45,48mm coil data
Nice video bro... 👌👌👌😊
Mass 🎉🎉bro,,,👍👍👍
Hi friend intha coil ku athulaye iruntha pazhaya aarmichar use pannalama?
Unga logic nalla irukku sir
Super thalai
Very helpful video
Language not understand but nice demonstrate...... Please give data in description as described...thanks
Thanks
Sir. Ninga sonna mathiri winding pannen sir. But coil high temperature akuthu and carbon brush over red color akuthu, pugai varuthu sir. Enna pannurathu sir. Nxt
Check fitting problem,and armature
@@thanishMotors ok sir
Good explain very birilliant anna
Ok சரியாக இருக்கு நன்றி
Anna... Superb video anna... Ceiling fan ku starting and running winding turns evlo irrukanum.....turns ku ethathu formula irruka anna... Irruntha details video podunga anna... Slots ahh poruthu winding turns change aguma anna... Plz Sollunga anna....
Check all my videos for ur doubt
Sir, preeti x pro field coil swg and how much turns? Please ans me sir. Your vidio super
Very nice video brother
Where to buy table fan spare parts in chennai
Very nice vedio bro 👌👌👌👌👌🙏
நல்லா புரியுது வாழ்த்துக்கள்
ரொம்ப அருமையான விளக்கம் நண்பா வாழ்த்துக்கள் ✋✋✋
Good explain
Bro
260 turns feeld coil ki armaure company yenna
Please start Variety of mixy winding all good videos clearly understandable
Romba nandri brother.oru kelvi, aa suthu suthra meshine peru yenna? yvulo price? yendashople kedikum.ade kondu practice panlama sollungo.
அருமை நண்பரே வாழ்க வளமுடன்
Supper Anna.connection kotutu kaminga
Excellent, how do loaded it in the winding machine for winding has not been mentioned. If it has mentioned your video is 100% perfect.
Good work
Table grinder motor softla belt maatra push loosa kaikuthu atharkku enna seaiya.please bro video pudunga arrgent
Bro which one is high speed 160 ,60 ,40
may I wind only high speed
How to differentiate 3 speed any marking during winding time
My prithi 600w lavender have aluminium coil may I follow you may I use 27 Cage
Rayha Boy 160
Good work 👍 brother
Very very nice video🎥
Tell about mixer jar bush removing full data
Bro both coils are same direction or forward reverse directiona ?
Very use full this video thanks bro
nanri bro super, ungalai eppadi contact pannuvadu doubts irukku kakanum table faane slow speed rotate aguthu oil podu use ellai enna seivadu theriyalai neraiya fan ethey problom sollunga .. video podunga bro
very nice useful video brother
Super bro congress
அருமை நண்பரே அருமை