நான் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறேன் நீங்கள்தான் என்னுடைய குரு நான் எங்கும் வேலைக்கு போனதும் யாரிடமும் வேலை கற்றதில்லை உங்களிடம் மட்டுமே வேலை கற்றுக் கொண்டிருக்கிறேன் நீங்களே எனது முதல் உருவாவார்கள்
அண்ணா நான் இப்பொழுதுதான் புதிதாக கடை ஆரம்பித்து உள்ளேன் உஙுகளுடைய வீடியோக்கள் மிகவும் பயனுல்லதாக உள்ளது கினற்று நீர்மூழ்கி காயில் கடடும் முரையை சொல்லித்தரவும்
Hi anna... Fan sari slow a eekizu anna. Capacitor um maathitan. Kaila sutthi vitta slow wa sutthuzu. Kaila sutthama vitta. Fan ooduzilla anna. Azuku enna seiyanum
Hai brother.. my house last tower fan motor eruku.... Paper Karan ketaa potalaa ma. Venama. Motor super 👍. But I atha. Re use panna. Thereyala. So potalaama.
Enta rice mill use ku 7.5 hp star delta motor eruku 6 terminal..epo current problem nalla 1+3 stater vagitaga but stater la 3terminal than eruku I mean 3 terminals electrician motor la link panni star connect panni run pannalam nu sollurag problem varatha
நண்பா வணக்கம் உங்கள் வீடியோ அதிகமாக பார்க்கிறேன் நிரம்பிய அனுபவம் கிடைத்தது ஒன்று மட்டும் புரியவில்லை சீரியஸ் ஸ்டார் டெல்டா கனக்க்ஷன் தனித்தனியாக வரைபடம் போட்டு காட்ங்கள் மிகவும் உதவியாக இருக்கும் நன்றி
வணக்கம் சார் நா செல்விராம் சார் நீங்க டேபுல்பேண் சீலிங்பேண் டேட்டாவொட டீடைல்லா சொன்னிங்க நன்றி பெரிய பெரிய மோட்டர் கிரைண்டர் ஜெட்பம்ப் மோட்டர் டேட்டா காயில் சுற்றளவு இந்த டீடைல் சோல்லுங்கலா சார் நா தொழிலுக்கு புதுசு
அண்ணா உங்கள் வீடியோ அனைத்தும் பார்ப்பேன் அருமை எனக்கு கோயம்பத்தூர் உங்கள் வைண்டிங் மிசன்தெரிவிக்கவவுமவைண்டிங் மிசன் கிடைக்கும் இடம் அல்லது போன் நம்பர் தெரிவிக்கவும்
You have not what the insulation paper to be cut. If you show the coil inserting technique and the coil end connections clearly that would be more useful
பத்து பேருக்கு சொல்லிகொடுப்பவன் தான் உண்மையான வேளைக்காரன் . 💐💐💐👌
அருமை! நல்ல விளக்கம் எளிமையான முறையில் வாழ்த்துகள் நன்றி
Coil katti seen pottu kondu thirium alunka indiavil athikam yarkum katru kodukum manasum evanukum illai you are great👌👌👌🙏🙏🙏
ஓ்சிவசிவஓம்
super bro wishes for ur good and great work brother,thank u somuch
நான் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறேன் நீங்கள்தான் என்னுடைய குரு நான் எங்கும் வேலைக்கு போனதும் யாரிடமும் வேலை கற்றதில்லை உங்களிடம் மட்டுமே வேலை கற்றுக் கொண்டிருக்கிறேன் நீங்களே எனது முதல் உருவாவார்கள்
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன், படிப்ப விட தொழில் திறமையே நம்மை வாழ வைக்கும் , நன்றி
Super
@@thanishMotors இவ்வளவு நல்ல மனம் திறந்த மனம் கொண்ட உங்களை கடவுள் எல்லா நல்ல சக்திகளையும் உங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று மனதார வேண்டுகிறேன்
அண்ணா நானும் வேலை கத்துக்கனும் சொல்லி தருங்களா
அளவு எடுப்பதை தெலிவாக கூறியதற்கு ரொம்ப நன்றி தலைவா
மிக்க நன்றி குருநாத... வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க...
அண்ணா நான் இப்பொழுதுதான் புதிதாக கடை ஆரம்பித்து உள்ளேன் உஙுகளுடைய வீடியோக்கள் மிகவும் பயனுல்லதாக உள்ளது கினற்று நீர்மூழ்கி காயில் கடடும் முரையை சொல்லித்தரவும்
Super வாழ்க வளமுடன்
அருனமயான பதிவு வாழ்க வளமுடன்
coil கற்றதுல அளவெடுப்பது முகிமானது.அதுக்கு நல்ல ஐடியா கண்டுபிடித்திருக்கிறீர்கள்.அருமை.
An a enagu hp red theril enna solluga
சூப்பர் சார்
Superb bro
sema thalaiva
சூப்பர் அண்ணே நான் கோவை மாவட்டத்தை சேர்ந்தவன் இந்த வேலையை கற்க விரும்புகிறேன் எங்கே கற்று தருவார்கள் அண்ணே
Super...anna
Always genius sir thank you sir
Super idea.thank you
thozhil ragasiyam..pahirnthamaikku nanri...
வீடியோவில் இவர் முகத்தை மட்டுமே காட்டுகிறார்
புதுசாக பழகுவர்களுக்கு உதவாது
இத விட உங்களால தெளிவா காட்ட முடிஞ்சா நீங்க காட்டுங்க boss
கத்துக்க வேண்டாம் என்று நினைக்கிறாரொ.?
bro.... I like ur explanation... very good ur voice & go ahead bro......
Hi brother oru douttu single face comberssar motor atha three foce comberssar motor ra winding panna mudiuma?
Mudiym bro
@@thanishMotors antha மாதிரி ஒரு video podunga brother
@@gkkarthik328 sure 😊
Super. Thank you very much
Super bro
Thanks you so much sir🙏🙏
nice bro
Thank u sir puducoil katti pooda mean pugai varudu sootuearuthu?
super Anna
good video
Bro 3 phase 3 hp moter aa single phase run pana full power 🔋 run augma
Very nice
அண்ணா பழைய மோட்டர் வைன்டி.ங் காயில் கணக்கு எடுப்பது?
Ji Rest Room Exhaust fan plastic Body...300 mm (or)55 w ..1 phase 240 voltage .... starting coil ...running coil ... What counts 1. Slot ji...
Hi anna...
Fan sari slow a eekizu anna.
Capacitor um maathitan.
Kaila sutthi vitta slow wa sutthuzu.
Kaila sutthama vitta. Fan ooduzilla anna.
Azuku enna seiyanum
BROTHER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER
Ceiling fan LA starting coil turns adhigama pottutu running coil turns kammiya potta Yena problem varum
Fan la yentha slot starting winding and yetha solt running winding nnu sollavum.and velila poi correct ta yentha slot kku yeppadi coil vanguvathunnu sollavum.because naa 36guage copper coil ketta yethana gram venumnnu kekkuranga atha yeppadi nambale slot poruthu therinjikarthu
Sir 3,5,7 ulla pitchukum, 6,4,8,10 ulla pitchukum karaita varuma sir
Ennaga sir replay pannamatringa
Entha oore g
Neenga enga shop vechu irukkeenga
Hai brother.. my house last tower fan motor eruku.... Paper Karan ketaa potalaa ma. Venama. Motor super 👍. But I atha. Re use panna. Thereyala. So potalaama.
Nalla iruntha podathinga
காயில் எத்தனை சுற்று சுற்ற வேண்டும்.
Super g mixi coil eppadi kadrathu g size ethana kg kadanum g
Enta rice mill use ku 7.5 hp star delta motor eruku 6 terminal..epo current problem nalla 1+3 stater vagitaga but stater la 3terminal than eruku I mean 3 terminals electrician motor la link panni star connect panni run pannalam nu sollurag problem varatha
Star delta irukkura idaththula,,
Star delta mattum thaan use pannanum,,
அண்ணா Table fan coil open ஆகிஇருந்து அந்த இடத்தில் Copper wire ஐ கொண்டு Jount பண்ணிருக்கே It s correct or wrong.
Poi coil la puduchi umbu
சார் வணக்கம்.இதே முறையில் வாஷிங் மெஷினின் spin and wash motor இரண்டுக்கும் அளவெடுக்கலாமா?
Core le ulle paper a enna ne sollu vanghe?
E class paper or film paper
Submersible motor aluminum winding ah copper winding ah மாத்த முடியுமா?
Can
Good friend
Good sharing bro.
Windingmachin vendum rate?
1/2hp tube axial blower fan motor winding details video podamudiuma
காயில் எண்ணிக்கை விபரத்தை எப்படி கணக்கிடுவது என்ற விஷயத்தையும் தெரிவித்தால் மிக்க உதவியாக இருக்கும். நன்றி
9:05
Sir, nan keralavilende - ella motor winding seryarthkum formula erukume athe enakke send pannuvikala
Hello., brother.
how money turns will need to single slot?
அண்ணா.அலுமினியகாயில்எடுத்துட்டு.காப்பர்கம்பிகட்டும்போது.சுற்றுஎன்னிக்கை.எடையைமாற்றம்செய்யவேண்டுமா.தெறிவிக்கவும்
அண்னா அந்த பேப்பர் அ வைத்து Coil அளவு எடுக்கிறீங்க ஆனால் அந்த பேப்பரின் அளவு எப்படி எடுப்பது
Nalla manassu
அண்ணா உங்க கடை எங்க இருக்கு
சார் பெரியா மேட்டார் அளவு எப்பாடி எடுக்கான்ராது
I love you sir
Ok
நண்பா வணக்கம் உங்கள் வீடியோ அதிகமாக பார்க்கிறேன் நிரம்பிய அனுபவம் கிடைத்தது ஒன்று மட்டும் புரியவில்லை சீரியஸ் ஸ்டார் டெல்டா கனக்க்ஷன் தனித்தனியாக வரைபடம் போட்டு காட்ங்கள் மிகவும் உதவியாக இருக்கும் நன்றி
Anna coil winding machine yaka eruka anna
Number of turns ?? And coil gauge ??
Etha mechanic Enna amount sir
வணக்கம் சார் நா செல்விராம் சார் நீங்க டேபுல்பேண் சீலிங்பேண் டேட்டாவொட டீடைல்லா சொன்னிங்க நன்றி பெரிய பெரிய மோட்டர் கிரைண்டர் ஜெட்பம்ப் மோட்டர் டேட்டா காயில் சுற்றளவு இந்த டீடைல் சோல்லுங்கலா சார் நா தொழிலுக்கு புதுசு
Good
Maching kitna price
My channel subscrip please friends
anna all type of capacity motor winding counting calculate eppade
அண்ணா உங்கள் வீடியோ அனைத்தும் பார்ப்பேன் அருமை எனக்கு கோயம்பத்தூர் உங்கள் வைண்டிங் மிசன்தெரிவிக்கவவுமவைண்டிங் மிசன் கிடைக்கும் இடம் அல்லது போன் நம்பர் தெரிவிக்கவும்
Bro hand winding machine price
Anna coil ethanai sutru suthanum ryb eppadi pidippathu comon nuture eppadi pidippathu sollung anna please
bro ippa 1 hp motor ku ethana Mm coli potiga
Super
supre anna .anna winding truns epady na kantu pituikathu
Athe enna paper? Mylar paper a?
7e class
16 slot 2pole tebal fan winding details pls send vd
அண்ணா நீங்க புது புது காயில் வைண்டிங் பத்தி வீடியோ அப்லோட் பன்னுங்க அண்ணா
Step winding சுற்றும் போதுகாயில் மேல் காயில் உக்காரமல் இருக்க எப்படி அளவு எடுக்க வேண்டும்
Wave armature winding pathi podugka Anna
Lap winding video already upload pannirukken, wave winding coming soon,.
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😊
ANNA OLDMODEL LAXMI WETGRINDER DRUM BOTTOM BEARINGS CHANGE METHODS EXPLAINS
Hello anna yanku neega coil rewinding full details and practical teach panugu nan fees pay pandra plzz
ட்ரைனிங் குடுப்பீங்களா அண்ணா
Anna bore motor winding podungu
பேப்பர் அளவு கோரை விட எவ்வளவு அளவு வைப்பது
Step coil 1to 4 '6 '8 10காயில் மேல் காயில் உக்காரும் போது காயில்ல மேலே உக்காராமல் என்ன செய்வீர்கள்.
ரெண்டு காயில் கும் இடையில் paper வைக்கணும்
1 set ku 5mm capvenum ex 1sep 30mm Na 2sep 35 3sep 40 5sep47 4th melapona 7mm cap veanum
Unkal number contact number please
You have not what the insulation paper to be cut. If you show the coil inserting technique and the coil end connections clearly that would be more useful
Well how to measure the insulators? Pleasure explain the full inserting the coils into the slots and connections of the each coils
Brother 3 speed cooler motor winding demo Tamil please bro apply video
Coming soon bro
@@thanishMotors waiting bro
👍👍🙏
how much rs for single phase water pump(1.5
)
Ceiling fan coil winding ல Lead கட் ஆயிட்டு இருந்தா அதை எப்படி கண்டு பிடித்து சரி செய்வது தயவு செய்து சொல்லுங்க
Winding former machine price details plz
Bro itukku class ethum nadukuma bro
Coil former எங்க அண்ணன் வாங்குறது கொஞ்சம் சொல்லுங்க அண்ணன். Pls
எரிந்துபோன காயிலை எப்படி எளிதாக நீக்குவது.....பெரிய பிரச்சனையாக உள்ளது. அதையும் சற்று தெரிவியுங்களேன். நன்றி
How to make celling fan winding machine and die home made
No of turns epdi bro measure panrathu per slotku
எல்ல மோட்டாருக்கும் நீங்க சொன்ன அளவு சேரிய அமையுமா
0.5 HP Double wire winding full details poduga bro