🥵 கட்டிங் மெஷின் ல என்ன பிராப்ளம் அடிக்கடி வரும் ? 🤔 | cutting machine service |

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • grinding machine service scam
    grinding machine
    grinding machine service
    cutting machines service
    cutting wheel
    grinding wheel
    power tool service
    Power Tools
    Power Tools service center
    grinding machine unboxing
    welding
    welding work tips and tricks
    grinding machine operator
    how to grinding machine work
    grinding machine carbon
    electrical grinding machine
    electronic item
    please don't forget subscribe and like 😍
    thank for watching ❣️

Комментарии • 95

  • @raghuprasath7631
    @raghuprasath7631 6 месяцев назад +4

    பேரிங் எப்படி மாற்றுவது என்று ஒரு விடியோ போடுங்கள் தம்பி

  • @ssivasakthi4585
    @ssivasakthi4585 3 месяца назад +2

    ஓகே கண்மணி! வாழ்த்துக்கள்! நன்றி!

  • @srisenthilsri3136
    @srisenthilsri3136 6 месяцев назад +2

    *Drill Machine* மூலம் இரும்பு , சுவர், மரம் இவற்றில் எவ்வாறு *Hole* போடுவது என்றும் அதன் எளிமையை விளக்கவும்

  • @s.immanuvel5919
    @s.immanuvel5919 7 месяцев назад +3

    Anna celling fan கழட்டும் போது baring betting (aluminium betting) பாதி அளவு உடைந்துவிட்டது அதை எப்படி சரி செய்வது சொல்லுங்க bro நானும் ஒரு welder than but இது அலுமினியம் எப்டி சரி செய்வது

    • @Thirumalaiengineering
      @Thirumalaiengineering  7 месяцев назад +1

      அலுமினியம் வெல்டிங் அடிக்கலாம் ப்ரோ .

    • @s.immanuvel5919
      @s.immanuvel5919 7 месяцев назад +1

      ​@@Thirumalaiengineering0:02 normel welding machine vague atiklama bro

  • @gopalakrishnan6608
    @gopalakrishnan6608 6 месяцев назад +5

    நல்ல தகவல் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி.

  • @deenjei4394
    @deenjei4394 6 месяцев назад +3

    Good

  • @ariffghouse
    @ariffghouse 6 месяцев назад +4

    வாழ்த்துக்கள்..

  • @mugi6840
    @mugi6840 7 месяцев назад +13

    கட்டிங் மெஷின் எப்படி கட்டிங் செய்வது என்று சொல்லுங்க அண்ணா எப்படி மிஷன் புடிக்கனும் என்று சொல்லுங்க அண்ணா

    • @Thirumalaiengineering
      @Thirumalaiengineering  7 месяцев назад +1

      ☺ ஓகே ப்ரோ கண்டிப்பா சொல்றேன்

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 2 дня назад +1

    மிக அருமை பிரதர்🎉❤...சாமுவேல்

  • @subburathinamp8630
    @subburathinamp8630 6 месяцев назад +2

    Ramesh you are suyanalavathi

  • @jaianand9015
    @jaianand9015 6 месяцев назад +1

    Bosch ag4 grinding மிஷினில் உள்ள 3 பேரிங்கின் நம்பர் என்ன

  • @Kumarspl
    @Kumarspl 7 месяцев назад +3

    First view 😊🎉

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 6 месяцев назад +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம் நன்றி

  • @MuththuSamy-t8d
    @MuththuSamy-t8d 6 месяцев назад +1

    Ss

  • @Achiniraj
    @Achiniraj 5 месяцев назад +1

    🙏Thankyou Very much, brother ❤

  • @talentelectricals786
    @talentelectricals786 7 месяцев назад +3

    நல்ல விளக்கம். அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉❤

  • @SHYAMSUNDAR-bx5wl
    @SHYAMSUNDAR-bx5wl 6 месяцев назад +1

    நன்றி நண்பரே.வாழ்க

  • @vellingirisamya1154
    @vellingirisamya1154 7 месяцев назад +4

    Good explanation. Keep it up. Wish you all the best

  • @rameshbbramesh8494
    @rameshbbramesh8494 7 месяцев назад +3

    நீ ஏன்பா சொல்ற எதையுமே ஒரு மணிதன் அனுபவத்தால் கற்றுக்கொள்ள வேண்டும் நீ காட்டுற படத்தில் கத்துகிட்ட தொழில் தான் நாசமா போகுமே தவிர எவனும் உருப்பட முடியாது உன் வீடீயோவால் உணக்கு யூடிப் ல வருமானம் வரலனா நீ இதை சொல்லித்துருவியா நீ உன் கடைய சாத்திட்டுத்தான் போகனு ம் நீ வெல்டிங் அடிக்கிறது ரொம்ப இசினு ஒரு வீடியோ போட்ட அவ்ளோ இசியா வெல்டிங் உணக்கு ஒரு தொழிலை நீ கல்வி சாலையில் போய் பயின்றாலும் சரி தொழில்னு வரும்போதே தெரியும் ஏட்டு சரக்காய் கூட்டிற்க்கு உதவாது என்பது அஅதற்க்கா படிக்க வேண்டாம்னு சொல்வில்லை படிப்போடு அனுபவம் தேவை அதற்கு இது போன்ற வீடியோ உதவாது முதலில் ஒரு குருவிடம் இருந்தே ஒரு தொழிலை பயிலுங்க அப்பத்தான் நீங்க முமையா ன திறமைக்க வேலைக்காரனா மார உங்க புது யுத்திகளை பயன்படுத்தி முன்னேறுங்க இது போன்ற வீடியோவில் தொழிவ் தொழிலாளர் பாதிக்கப்படுவோரும் அதிகம்

    • @raghuprasath7631
      @raghuprasath7631 6 месяцев назад

      நீங்கள் ரொம்ப பாதிக்கப்பட்டுள்ளீர்கள் போல இருக்கு

  • @devamahadevan1390
    @devamahadevan1390 6 месяцев назад +1

    I noticed that you are a left-hander. First, ,learn how to use a screw driver.

  • @kumaresanimmanuel6377
    @kumaresanimmanuel6377 5 месяцев назад +1

  • @balabalaji3266
    @balabalaji3266 6 месяцев назад +2

    🤝Super bro……. Thanks for information 👏

  • @MarimuthuN-g5t
    @MarimuthuN-g5t 6 месяцев назад +1

    கார்பன்புஜ்இணைக்கவில்லைநண்பரே

  • @Gokila9mv9cw8
    @Gokila9mv9cw8 6 месяцев назад +1

    God explayment

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 6 месяцев назад +2

    Thank you for your great information

  • @devamahadevan1390
    @devamahadevan1390 6 месяцев назад +1

    It is not a cutting machine! It is called Angle Grinder.

  • @RoshenRock
    @RoshenRock 5 месяцев назад +1

    Thank you

  • @தலைநிமிர்தமிழா-ட8ண

    Super Bro!

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 6 месяцев назад +1

    Nice bro.

  • @boochal8322
    @boochal8322 7 месяцев назад +1

    Puthusu vangidalam😊

  • @govindgovind161
    @govindgovind161 6 месяцев назад +1

    Good

  • @murugesanmurugesan5985
    @murugesanmurugesan5985 6 месяцев назад +1

    👍

  • @janusun2887
    @janusun2887 7 месяцев назад +2

    ❤ thanks

  • @mathiyamathiya5743
    @mathiyamathiya5743 6 месяцев назад +1

    வழி குட்டியாக அமைந்தமைக்கு நன்றி

  • @selvarajcatherine8557
    @selvarajcatherine8557 6 месяцев назад +1

    Good information. Please continue.

  • @arumugamsundaram9719
    @arumugamsundaram9719 6 месяцев назад +1

    அருமை...பயன் உள்ள தகவல்❤

  • @pandian69
    @pandian69 6 месяцев назад +1

    அருமையான விளக்கம் 👍👍👍👍

  • @sabareeswaran.a.k
    @sabareeswaran.a.k 7 месяцев назад +1

    Anna oru help naanum fabrication field la thaan work panren enakku romba naala confusion vanthutu irukku example, gas cutting appo O2 power adjust panrapa clockwise la rotate pananuma illa anti clock wise la pananauma ? Athe maari namma hand cutting machine la iruka Lpg and O2 valve on panna entha side rotate pannanum ? Welding la gas on panna entha side rotate pannanum ? Ithuku oru video podunga or reply panunga anna small request 🙏🙏.!!

    • @sabareeswaran.a.k
      @sabareeswaran.a.k 7 месяцев назад +1

      Entha entha valve la clockwise la rotate pannanum ethu etha anti clock wise la rotate pannanum nu konjam sollunga na 🙏😊

    • @Thirumalaiengineering
      @Thirumalaiengineering  7 месяцев назад +1

      வீடியோ போடுற ப்ரோ 😊

    • @sabareeswaran.a.k
      @sabareeswaran.a.k 7 месяцев назад

      @@Thirumalaiengineering thank you 😊👍

  • @ljtfoundation
    @ljtfoundation 7 месяцев назад +1

    Very good details sir do more vedios

  • @nehrunehru131
    @nehrunehru131 7 месяцев назад +4

    மிகவும் பயன் உடைய தகவல்.
    மிக்க நன்றி.

  • @irshadkhan5453
    @irshadkhan5453 6 месяцев назад +1

    அருமையான பதிவு

  • @armugamdavid8252
    @armugamdavid8252 6 месяцев назад +1

    Super sarvise bro

  • @selvakumarselvakumar1952
    @selvakumarselvakumar1952 6 месяцев назад +1

    Hi friend i watch sri Lanka

  • @SelvaRaj-pj2iy
    @SelvaRaj-pj2iy 6 месяцев назад +1

    வாழ்த்துக்கள்

  • @kanagarasug3183
    @kanagarasug3183 7 месяцев назад +1

    நன்றி

  • @selvaganesan3625
    @selvaganesan3625 6 месяцев назад +1

    Thankyou sri

  • @Antoni00004
    @Antoni00004 7 месяцев назад +1

    Very nice 👍

  • @Uzhavar360
    @Uzhavar360 6 месяцев назад +1

    இது மாதிரி வீடியோ போடுங்க நண்பா

  • @balasubramanian8227
    @balasubramanian8227 6 месяцев назад +1

    அண்ணே உங்க அட்ரஸ்

  • @asarudeenasar2783
    @asarudeenasar2783 6 месяцев назад +1

    Bro unga what's app number thara mudiyuma bro..

    • @Thirumalaiengineering
      @Thirumalaiengineering  6 месяцев назад

      நான் யூடியூப் அட்மின் ப்ரோ .
      அவர் நம்பர் membership ஜாயின் பண்ணீங்கன்னா அதுல இருக்கும் ..

    • @asarudeenasar2783
      @asarudeenasar2783 6 месяцев назад

      Ok bro thanks 👍