Kandhar Alangaram Movie HD | கந்தர் அலங்காரம் முழு பக்தி திரைப்படம் | Hd | Winner Audios

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • Cast: K.A.Thangavelu,
    Ganthimathi,
    Thengai Srinivasan,
    Sujatha
    #Kandhar_Alangaram
    #Tamil_Movies
    #Murugan
    Kandhar Alangaram Movie - 4K | கந்தர் அலங்காரம் பக்தி திரைப்படம் | Thangavelu,Gandhimathi | Tamil HD
    Directed By: Vietnam Veedu Sundaram
    Duration: 2hours 27mins
    Language: Tamil
    Release Date: 12 Jan 1979
    Censor Rating: 'U'
    The devotees of Lord Kartikeya experience various trials and tribulations in their life. However, their faith in the deity makes him fulfil their wishes by performing miracles.
    #Kandharalangaram #Kandharalangaramsongs #Kandharalangarammovies#Mgr #Mgrmovies
    #Meenavananban #Mgrsongs #Mgr #Mgrmovies #Mgrsong #Mgrpadalgal #Sivajiganesansongs #Sivajiganesanmovies s #Engalthangaraja #Sivajiganesan #Engalthangarajasongs #Sivajiganesanpadalgal #Winneraudios
    LIKE & COMMENT & SHARE & SUBSCRIBE
    Winner Audios

Комментарии • 157

  • @murugann1816
    @murugann1816 10 месяцев назад +20

    ஆறுமுகம் அறுளிடும் அனுதினம் ஏருமுகம்

  • @JeganRaja-h3m
    @JeganRaja-h3m Год назад +9

    முருகா என் கடன் பிரச்சனைகளை தீர்த்து எனக்கு ஒரு மன நிம்மதியை காட்டி நல்லபடியா வாழ வழி செய்யும் முருகா முருகா முருகா முருகா முருகா ஓம் முருகா

  • @Kruthika901
    @Kruthika901 Год назад +32

    முருகா வீடு வாங்க வேண்டும் என்னை போன்று வீடு இல்லாமல் இருக்கும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்

    • @indianbikeracerhd1874
      @indianbikeracerhd1874 Год назад

      🎉🎉🎉🎉🎉🎉

    • @saimakesh-wg6ou
      @saimakesh-wg6ou 5 месяцев назад

      Mm 👌😁🤣🙏🙏🙏🙏

    • @murugananthamd8048
      @murugananthamd8048 4 месяца назад +1

      நீங்க வீடு வாங்க என்னோட வாழ்த்துக்கள்

    • @ashokkumarashok4088
      @ashokkumarashok4088 3 месяца назад +2

      உங்களை போல நல்ல உள்ளங்களுக்கு என்றும் முருகன் துனை ❤

  • @priyaperumal1384
    @priyaperumal1384 9 месяцев назад +19

    முருகா இந்த வருடம் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் நீதான் துணை என் அப்பனை ஓம் சரவணபவ போற்றி 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏🙏🙏

    • @fhjkkkgfvvbb.
      @fhjkkkgfvvbb. 5 месяцев назад +2

      நிச்சயமாக கிடைக்கும்

    • @priyaperumal1384
      @priyaperumal1384 5 месяцев назад +1

      நன்றி 🙏🙏🙏🙏

    • @usham-p5q
      @usham-p5q 5 месяцев назад

      Kandipa ungaluku kulandhi varam kidaikum 😊😊😊😊😊😊🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏

    • @priyaperumal1384
      @priyaperumal1384 5 месяцев назад

      நன்றி 🙏

    • @suganyasuganya9080
      @suganyasuganya9080 5 месяцев назад

      Thiruchandur bro

  • @maheshstudio1237
    @maheshstudio1237 2 года назад +42

    முருகா குழந்தை பாக்கியம் உண்டாக என்று அருள் புரிவகா முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍼🍼🍼🍼🍼🍼🍼🍼🍼🍼🍼🍼🍼🍼🍼🍼🍼🍼🍼🍼🍼🍼🍼🍼🍼🍼🍼🍼🍼🍼🍼🍼🍼🍼🍼🍼🍼🍼🍼🍼🍼🍼😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @KumarKumar-oj2pr
      @KumarKumar-oj2pr 2 года назад

      முருகன் இருக்க பயமேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏❤❤🙏🙏🙏🙏❤❤❤🙏🙏🙏🙏❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @suganyasuganya9080
      @suganyasuganya9080 5 месяцев назад

      Sivamalai bro

    • @suganyasuganya9080
      @suganyasuganya9080 5 месяцев назад

      Sivanmalai tirupur

  • @suganthar511
    @suganthar511 Год назад +28

    முருகா எங்க அம்மா உடல் நலமாக இருக்கனும் முருகா முருகா ஓம் முருகா

    • @YethapurAjith
      @YethapurAjith Год назад

      🙏🙏🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

    • @suganyasuganya9080
      @suganyasuganya9080 5 месяцев назад

      Thiruchandur bro

  • @sahanagunasekaran6778
    @sahanagunasekaran6778 2 года назад +117

    அப்பா முருகா நீ இல்லையென்றால் நான் இல்லை உன்னால் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭அவருக்காக காத்து இருக்கிறேன் அப்பா உன்னுடனே ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💚💚💚💚💚💚💚💚💚♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️💙💙💙💙💙💙💙💙💙🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙍🙍🙍🙍🙍🙍🙍🙍🙍🙍🙍🙍🙍🙍🙍🙍🙍🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇 அப்பா முருகா மன்னித்து என்னை ஏத்துக்கோ அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balakumars8198
    @balakumars8198 9 месяцев назад +16

    முருகா நோய் நொடி இல்லாத வாழ்க்கை கொடுப்பா

  • @Mr--Mrs--Gayuraj
    @Mr--Mrs--Gayuraj 3 месяца назад +3

    ஓம் சரவணபவ இந்த ஆண்டு நான் கந்த சஷ்டி விரதம் இருக்கிறேன் அப்பா முருகா நான் எதை வேண்டி விருதம் இருக்கிறேன் இன்று உனக்குத் தெரியும் முருகா அதை கூடிய விரைவில் எனக்கு கொடுப்பாய் என்று நம்பிக்கையோடு இருக்கிறேன் முருகா ஓம் முருகா போற்றி ஓம் 🙏ஓம் சரவணபவ போற்றி ஓம்🙏

  • @heartlovestatus3515
    @heartlovestatus3515 10 месяцев назад +2

    Appa muruga palanivela bala muruga palli kumara pakthi natha en appu muruga❤

  • @kavikavi-sm5lk
    @kavikavi-sm5lk 11 месяцев назад +3

    தாய் தந்தை பாசம் என்னை கன் கலங்க வைத்தது விட்டது என் அப்பா முருகா

  • @kavikavi-sm5lk
    @kavikavi-sm5lk 11 месяцев назад +3

    என் குடும்பத்தில் உள்ள அனைத்து ரத்த பந்தங்களும் என் கணவர் நான் என் பிள்ளைகள் நோய் நொடி இன்றி மிகுந்த செல்வத்துடன், நீண்ட ஆயுளுடன், ஒற்றுமையுடன் அறிவு ஆற்றலுடன் சிறந்து விளங்க வேண்டும் ஐய்யா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @heartlovestatus3515
    @heartlovestatus3515 10 месяцев назад +1

    En appu kutty muruga❤

  • @Deepak-q7r
    @Deepak-q7r 4 месяца назад +5

    அப்பன் முருகன் துணை 🦚🙏💚

  • @iyappanChitra
    @iyappanChitra Месяц назад +2

    முருகன் துனை🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺💐💐💐💐💐🙇‍♀️🙇✨✨✨🔯🔯🔯🔯💞💞💞💞💞💞💞💞💞💞

  • @sureshpandiyan3720
    @sureshpandiyan3720 8 месяцев назад +3

    முருகன் துணை . எல்லாம் உன் செயல் என்ன செய்ய போறேன். தெரியல நீயே காப்பாத்து அவ்ளோ தான் 😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @kavikavi-sm5lk
    @kavikavi-sm5lk 11 месяцев назад +1

    முருகா..... நீ இருக்க எனக்கு கஷ்டம் இல்லை அப்பா.........

  • @SureshKumar-yo6ny
    @SureshKumar-yo6ny Год назад +1

    திருப்போரூரான் திருவருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் 🎉🎉🎉🎉

  • @JeganRaja-h3m
    @JeganRaja-h3m Год назад +3

    முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா அரோகரா அரோகரா முருகா முருகா முருகா

  • @kannanarthi-ue3vj
    @kannanarthi-ue3vj Год назад +7

    அப்பனே என் அப்பனே முருகா உன் கழுத்தில் ஆடும் மழையாய் நான் இருக்க வேண்டாம் உன் கால் தடம் படும் இடத்தில் துகளாய் தூசியாய் இருந்தால் போதும் ஐயா நீ கொடுத்த பிறவி நீ கொடுத்த உயிர் நீ கொடுத்த இந்த வாழ்க்கை🙏🏼🦚🙏🏼 இந்தப் பிறவியில் உன்னை நினைக்காத நாளில்லை இனி ஒரு பிறவி இருந்தால் அதிலும் உன்னை நினைக்கும் வரம் கொடு என் அப்பனே🙏🏼🦚🙏🏼 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா பழனி மலை ஆண்டவனுக்கு அரோகரா செந்தூர் வால் குமரனுக்கு அரோகரா பழமுதிர்ச்சோலை முருகனுக்கு அரோகரா திருப்பரங்குன்றம் அழகனுக்கு அரோகரா திருத்தணிகை வேலனுக்கு அரோகரா சுவாமிமலை நாதனுக்கு அரோகரா பத்துமலை முருகனுக்கு அரோகரா மருதமலை ஆண்டவனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா முருகா🙏🏼🦚🙏🏼 வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகன் உண்டு குழையில்லை மனமே நீ இன்றி நான் வணங்க வேறு தெய்வமில்லை முருகா🙏🏼🦚🙏🏼

  • @MuthuGovind-u6e
    @MuthuGovind-u6e 11 месяцев назад +2

    அய்யா என் உடல் நிலை ஆரோக்கியமகா இருக்கணும் அய்யா நீதான் அய்யா அருள் புரியனும்

  • @thilagathilaga248
    @thilagathilaga248 Год назад +3

    Appa murunga baby illatha ellorukum kulanthai varam thanthu arul purivai muruga 🙏🙏🙏🙏🙏 15 days thalli poirukku,baby confirm aga neenga arul puriyanum murunga.ungala nambi than na valnthuttu iruken 😢😢 Om Saravana bhava 🙏🙏🙏🙏🙏🙏

  • @divyam6694
    @divyam6694 3 года назад +48

    முருகன் துணை இருந்தால் கவலை இல்ல🙏🙏

  • @guideweb
    @guideweb 10 месяцев назад +2

    வாடா என் மருமவன் முருகா

  • @saikumarv5000
    @saikumarv5000 10 месяцев назад +1

    Neengal nalla irukkanum naangal ellaarum nalla irukkanum muruka

  • @gowthamg2642
    @gowthamg2642 Год назад +5

    கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏

  • @abirami2610
    @abirami2610 Год назад +8

    அப்பனே முருகா என் மனது அமைதி பெற வேண்டும்

    • @ganeshkumarr652
      @ganeshkumarr652 Год назад +1

      திருச்செந்தூருக்கு பௌர்ணமி அன்று வாருங்கள்

  • @mmageshpurushothaman7089
    @mmageshpurushothaman7089 Год назад +6

    Intha comments la iruka Ella venduthaiyum nirai vetra vendum murugaiya 🙏🙏🙏🙏🪔🪔🪔🦚🦚🦚

    • @bhuvaneshwaran4656
      @bhuvaneshwaran4656 11 месяцев назад

      🙏🏾🙏🏾🙏🏾

    • @Ravi10-sb4rl
      @Ravi10-sb4rl 10 месяцев назад

      Om muruga apadiya agatum bhakta. ❤❤❤

  • @sprajendran3652
    @sprajendran3652 2 года назад +12

    முருகா சரணம் உன் திருவடி சரணம்
    திருச்சிற்றம்பலம் 🙏

  • @Barath-nj2pt
    @Barath-nj2pt 10 месяцев назад +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா,🙏🙏🙏

  • @arun_arul998
    @arun_arul998 10 месяцев назад +2

    முருகன்- என் அப்பன்
    குமரன், ஆறுமுகம்- என் பாட்டன்.. வேலுடையான்பட்டு, மயிலம் முருகன்

  • @Veeramani-in9mn
    @Veeramani-in9mn 9 месяцев назад +2

    🦚🐓...கருணைக் கடலே கந்தா போற்றி...🙏

  • @Veeramani-in9mn
    @Veeramani-in9mn 9 месяцев назад +2

    🦚🐓...குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பார்...🙏

  • @deepardeepa953
    @deepardeepa953 Год назад

    Appa muruga enku kulathai varathai kuduga appa muruga❤

  • @pavikarupz4207
    @pavikarupz4207 Год назад +7

    Muruga ne tha pa enaku epaium thunaiya irukanum.....vetrivel muruganuku arogara...🙏😭

  • @akkrishvlogs1577
    @akkrishvlogs1577 4 месяца назад

    Appa muruga thayavu senju intha problemla irunthu kappathupa ayya om muruga potri

  • @sasikala1915
    @sasikala1915 Год назад +9

    வேல் வேல் வெற்றி வேல்
    சக்தி வேல்
    வீரவேல்
    ஞானவேல்
    வெற்றி வேல் முருகனுக்கு
    அரோகரா அரோகரா ❤❤

  • @Jokkermm
    @Jokkermm 2 года назад +6

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @priyadayanandan9091
    @priyadayanandan9091 3 года назад +13

    Muruga...plz bless me with a healthy child....Muruga...plz ...om saravana bava..ok saravana bava

  • @SarahyaSarahya-m5u
    @SarahyaSarahya-m5u Месяц назад

    ஓம் முருகா 🦚🦚🦚

  • @sagarikalifehacks9393
    @sagarikalifehacks9393 Год назад +2

    Thanks to upload this movie 🎉❤ appane muruga saranam vetri vel muruganuku haroga hara🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bizzle6415
    @bizzle6415 3 года назад +6

    இன்று இந்த படம் சன் லைஃப் சேனலில் ஒளிபரப்பாகிறது

  • @Gamers-lq9fj
    @Gamers-lq9fj 5 месяцев назад

    Muruga naina unnaiye nabi irunthavar avarudan neethan thunai irunthu kaatharula vendum ayya.

  • @azhagupandic8506
    @azhagupandic8506 2 года назад +2

    I like very much ...tq for upload

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 2 года назад +15

    ஓம் முருகா சரணம் 🙏

  • @முருகர்முருகர்வலைதளம்

    கந்தன் இருக்க கவலையென்ன...

  • @VedagiriV-e8o
    @VedagiriV-e8o Год назад +1

    முருகா அடியேனுக்கு மனம்& உடல் ஏறார் போல ஒரு வேலை & தொழில் வேண்டும்

  • @muthulakshmilithika4704
    @muthulakshmilithika4704 2 года назад +5

    அப்பா முருகா என் மகளை மட்டும் என்னிடம் தந்துவிடு

  • @NathiNathiya-ve4rz
    @NathiNathiya-ve4rz 2 месяца назад

    🙏🦚Appa muruga ne enakku thunai iruntha pothum appa muruga 🙏🦚sanmuga theva om muruga potri Om kantha paerumai🙏🙏

  • @gopiking0034
    @gopiking0034 11 месяцев назад +1

    Muruga muruga muruga

  • @gowthamg2642
    @gowthamg2642 Год назад +5

    ஓம் சரவணபவ 🙏🙏

    • @Sweet.ESweet-ut7gy
      @Sweet.ESweet-ut7gy Год назад

      ஆனா சத்தியமா சொல்லுறேன் இந்த முருகன் ஒரு நாள்ல ஒரு நாளாச்சும்

    • @Sweet.ESweet-ut7gy
      @Sweet.ESweet-ut7gy Год назад

      என் வாழ்க்கையை கெடுத்த டிக் டாக் தஞ்சாவூர் கௌதம் தேவடியாளுக்கு முருகா நீதான் தண்டனை கொடுக்கணும் முருகா கௌதமி தேவிடியா எனக்கு நீ தான் தண்டனை கொடுக்கணும் முருகா எனக்கு துரோகம் பண்ண டிரைவர் சொல்லத் தெரியும் நீ தான் தண்டனை கொடுக்கணும் முருகா முருகா முருகா டிரைவர் செல்லத்துரை எனக்கு துரோகம் பண்ணதுக்கு நீதான் முருகன் தண்டனை கொடுக்கணும் முருகா முருகா முருகா டிக் டாக் விமலா தேவடியாளுக்கு டிக் டாக் தஞ்சாவூர் கௌதமி தேவிடியாவ இருக்கும் டிக் டாக் தஞ்சாவூர் விமலா தேவடியாளுக்கு டிக் டாக் டிரைவர் செல்லத்துறை என் பாவம் புடிச்சு என் கண்ணீர் புடுச்சு முருகா நீயே பாரு முருகா ஆறுமுகனே அருள் முகனே ஏர் முகமே முருகா இனிமேல் இந்த உலகத்தில் முருகா டிக் டாக் தஞ்சாவூர் கௌதமி தேவிடியா போல பொம்பளையா ஆளு உலகத்துல இருக்கக்கூடாது முருகா டிக் டாக் தஞ்சாவூர் விமலா தேவிடியா போல எந்த உலகத்திலும் பொண்ணுங்க பிறக்கக்கூடாது முருகா டிக் டாக் டிரைவர் செல்லத்துரை போல எந்த ஆண்களையும் விட்டுவைக்காத முருகா முருகா முருகா முருகா முருகா உங்க மூணு பேத்துக்கு சீக்கிரம் அழிவை கொடு முருகா முருகா முருகா முருகா முருகா ஓம் முருகனே போற்றி

  • @paramasivamr7875
    @paramasivamr7875 2 года назад +1

    Murugan thunai irrunthal ellam namaikedaikum Murugan dhadapani thunai.

  • @umasevugan7132
    @umasevugan7132 10 месяцев назад +1

    Om saravana bava 🙏

  • @ARTSBYGURU
    @ARTSBYGURU Год назад

    ❤முருகா☺

  • @Shiyam___786
    @Shiyam___786 2 года назад +3

    Appan Muruga perumanai vendungal Neega Nenaidhadhu Nadakkum .....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @viveknandhini6009
    @viveknandhini6009 3 года назад +33

    My mother acted as small murugan in this flim 😊😊

  • @karthiii552
    @karthiii552 9 месяцев назад +1

    அப்பா 😭

  • @jothisankaranarayanan875
    @jothisankaranarayanan875 2 года назад +3

    Murgarappa postive varum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏please

    • @jothisankaranarayanan875
      @jothisankaranarayanan875 2 года назад

      Murgarappa postive vanthu appa thanku appa life maraga mattan appa 🙏🙏🙏🙏🙏🙏ungala

    • @jothisankaranarayanan875
      @jothisankaranarayanan875 2 года назад

      Murgarappa postive vanthu murgarappa 🙏🙏🙏🙏🙏🙏

  • @senthil1984ish
    @senthil1984ish 9 месяцев назад +1

    ஓம் சரவணபவ

  • @madhusoodhannan
    @madhusoodhannan 3 года назад +14

    Muruga 😍❤🙏❤

  • @RudranindhuRudranindhu-oi6cf
    @RudranindhuRudranindhu-oi6cf Год назад +2

    Murugan thunai ❤

  • @jayabalkrishnan7101
    @jayabalkrishnan7101 Год назад +1

    🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏

  • @balu_pandu_03
    @balu_pandu_03 Год назад +2

    ஓம் பழநியாண்டவன் துணை 🙏❤

  • @momwithson5023
    @momwithson5023 Год назад +2

    Muruga en Magan nalla padikkanum. Om saravanabhava

  • @Sweet_Baby143
    @Sweet_Baby143 Год назад +2

    Om saravana bava 🙏 Bala 💙 Dharani om muruga thunaii 🙏

  • @anithaea9602
    @anithaea9602 Год назад +1

    Om saravana bhava... Om muruga dunai... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤

  • @pattu4k155
    @pattu4k155 Год назад

    ஒம் முருகா பொற்றி

  • @madhavansugan7506
    @madhavansugan7506 3 месяца назад +1

    Muruga🙏🙏🙏

  • @prakasha4106
    @prakasha4106 Год назад

    Only one Lord feet down snake anyone abserved.. That's murugan

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 2 года назад +2

    Vetri Vel Murugan Arogakara.🙏🙏🙏🙏🙏🙏 Kankakee.Devam Murugan.
    Thuunai.

  • @thaneshrtrthaneshvijay95
    @thaneshrtrthaneshvijay95 3 года назад +3

    எம் பெருமான் முருகன் 🙏

  • @JayalakshmiT-j1u
    @JayalakshmiT-j1u 9 месяцев назад

    Iyya muruga en aparnaku kalvi selvathai kudungapa intha varusham 12th thervula ella subjectlayum nalla mark vanganumpa avaluku kalvila edupadu kudunga prabu

  • @backiya820
    @backiya820 Год назад

    அரோகரா அரோகரா

  • @senthilkumaransk7599
    @senthilkumaransk7599 3 года назад +5

    கந்தனுக்கு அரகோகரா

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 Год назад

    முருகன் துணை

  • @saradha-mi9fj
    @saradha-mi9fj 7 месяцев назад

    Om murugan om😊

  • @comali5585
    @comali5585 Год назад

    எண்கண் முருகன் துணை

  • @premalathasenthilkumar9330
    @premalathasenthilkumar9330 Год назад

    Om saravanabhava muruga potri

  • @a.k.sivani7051
    @a.k.sivani7051 Год назад

    ஓம் முருகா

  • @paramasivamr7875
    @paramasivamr7875 2 года назад +1

    Hi very good

  • @fhjkkkgfvvbb.
    @fhjkkkgfvvbb. 5 месяцев назад +1

    நீ எப்ப பா வருவ...

  • @muthukrishnan4939-w8c
    @muthukrishnan4939-w8c Год назад

    🎉

  • @arulselvamduraisamy9193
    @arulselvamduraisamy9193 3 года назад +6

    Omm Muruga

  • @kpraja3513
    @kpraja3513 2 года назад +5

    Today sunlife la live ah pakkuren.muruga 🙏

  • @umasevugan7132
    @umasevugan7132 Год назад

    Om saravana bhava 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤❤

  • @muthumuthu1269
    @muthumuthu1269 2 месяца назад

    ❤❤❤❤

  • @akashvikaram9166
    @akashvikaram9166 Год назад +1

    ENNAKU UNGALA MADHIRI AZHAGA CUTE TA VEL VECHI ORU KOZHANDHAI MURUGANNN ABINAYAAA THANGACHIIII KAVIYAAAA THANGACHIII PORAKANUMMM PAAAA ENN APPAAANNN MURUGAAAAA😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @jithangrapics4966
    @jithangrapics4966 2 года назад +2

    Om murugaa

  • @nandhininandhini6843
    @nandhininandhini6843 3 года назад +4

    Em peruman murugan irukka payamen

  • @SubhaSubha-c5x
    @SubhaSubha-c5x 4 месяца назад

  • @comali5585
    @comali5585 Год назад

    எண்கண் நான் பிறந்த ஊர்

  • @karthikkarthi4330
    @karthikkarthi4330 2 года назад +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @KarthiKeyan-co6cv
    @KarthiKeyan-co6cv Год назад

    Yen appan murugan

  • @whatever9034
    @whatever9034 Год назад

    🙇

  • @akashvikaram9166
    @akashvikaram9166 Год назад +1

    MURUGAAAA ENGAAA ABINAYAAA THANGACHIIII ENGAAAA KAVIYAAA THANGACHIIII PRABAAA MAMAAA ANUJAGAM PERIAMMMAAA KUMARR PERIAPPPA HARIII THAMBIII ABINASH THAMBIIII ENGA THANGACHIIII ENGAAA THANGACHIIIIODAAA VAZHUKAIIYAE AZHAGA CUTE TA SANDHOSHAMA AMAICHIKUDINGAPAAAA LAL PERIAMMMAAA KUMARR PERIAMMMA HEALTH SERIAGIDNUMMM PAAAAAA MURUGAAAAA😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @sadasivams1418
    @sadasivams1418 Год назад +1

    Where kandhakiri temple located?

  • @MR071061308
    @MR071061308 3 года назад +3

    👍🏽

  • @kathirpriyaharsha4053
    @kathirpriyaharsha4053 4 месяца назад +1

    அய்யனே

  • @MuruganMurugan-mn4gy
    @MuruganMurugan-mn4gy 2 года назад +4

    👏🙏🌹💐

  • @kathirpriyaharsha4053
    @kathirpriyaharsha4053 4 месяца назад +1

    அப்பனே