Dr Rev Fr A Pichaimuthu documentary flim-முத்து சித்தர் அருட்பணி Dr A பிச்சைமுத்து பற்றிய ஆவண படம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 июн 2022

Комментарии • 33

  • @mariajosephisac5151
    @mariajosephisac5151 Год назад +1

    தந்தை அவர்களை
    இளம் குருவாக நான்இரசித்தேன்.
    முதல்வராக நான் இரசித்தேன்.
    வாழ்க நின் புகழ்.இசை.ஆங்கில கையேடு ஆசிரியர் பயிற்சி மாணவர்களது அட்சயப்பாத்திரம்...

  • @jaquelinerosie1486
    @jaquelinerosie1486 2 года назад +3

    தந்தை அவர்களை எங்களுக்கு அளித்த தந்தை இறைவா உம்சித்தை சிரம் தாழ்த்தி வரவேற்று வணங்கி மகிழ்ச்சி அடைகிறேன் பதிவிற்கு நன்றி

  • @aarockiasamy312
    @aarockiasamy312 2 года назад +2

    Rev. Fr. Pichaimuthu was a person highly spiritual, devotional and very service oriented with higher effective managerial qualities. He was a very good human being, down to earth with multi-talents who actively put them into practice at all levels. He raised the standard of MUGAIYUR with Magimai Madha's Grace & Blessings. He was a Living Saint who served the needy in all possible ways. I practically experienced a miracle when he was offering Holy Mass in MUGAIYUR. (I'm originally from Mugaiyur Sengol Family, settled in Gujarat, now in Costa Rica; part of Central America.)

  • @mariaanthony1964
    @mariaanthony1964 2 года назад +2

    உண்மையில் அன்பு பிச்சைமுத்துஅடிகளார் எளிமையான ஏழ்மையான பக்திமிக்க வாழ்கைவாழ்ந்தார். இசைபிரியர் தற்காலத்தில் புனிதராகவேவாழ்ந்தார். ஒருபுனிதராகவேகாண்கிறேன்.

  • @Arthur.Antony.Rajan.06
    @Arthur.Antony.Rajan.06 2 года назад +1

    மிக சிறப்பான ஆவணப்படைப்பு. அருட்தந்தை அவர்கள் கடைசியாக அவர் வாழ்ந்த அந்த சிறு குடிசையை குறித்து என்னிடம் இப்படி சொன்னார். "கிறிஸ்டோபர் நான் முகையூரில் இருந்ததை போல இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்றார். எளிமையாக வாழ்வதை குறித்து அவர் மிகுந்த மகிழ்ச்சியாக உணர்ந்தார். என் மனதிற்கு மிக் நெருக்கமான அருட்தந்தை அவர். என்றேனும் ஒரு நாள் திருச்சபை அவரை அருளாளர் என அங்கீகரிக்கும்.

  • @deepankumar362
    @deepankumar362 Год назад +1

    நீங்கள் மாதம்பட்டில் பிறந்ததில் நாங்கள் பெருமை கொள்கிறோம்....🙏🙏🙏🙏🙏

  • @Lilac40
    @Lilac40 8 месяцев назад +1

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾Amen

  • @marrydayalan6003
    @marrydayalan6003 Год назад +1

    ஏழ்மையில் வாழ்ந்து ஏழை மக்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த தந்தை DR..பிச்சைமுத்து அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். சொல்ல வார்த்தைகள் இல்லை, அவர் ஒரு (சித்தர்) கிறிஸ்துவ மிஷனரிகளில் சிறந்த பாடகர், கவிக்கோயில் மேதை ..நன்றி.

  • @olivedany9984
    @olivedany9984 Год назад

    My family only father All Glory to God

  • @dhineshr6040
    @dhineshr6040 Год назад

    Father i miss you 😭😭

  • @annaikumanbukarangal9505
    @annaikumanbukarangal9505 2 года назад +1

    தந்தையின் பாடல் தமிழ் தாய் வாழ்த்து. கல்வி எங்கள் கண் என்போம் அந்த கண்ணின் மணி ஒழ்க்கம் என்போம்

  • @lawrencesusairaj3118
    @lawrencesusairaj3118 6 месяцев назад

    Amen

  • @vincentvincent797
    @vincentvincent797 2 года назад +2

    தந்தை பிச்சைமுத்து அவர்கள் பிறப்பு பணி வாழ்க்கை, ஊழியம். இசைப்பணி, கல்வி பணி அனைத்தையும் இந்தப் பதிவில் பதிவு செய்த அனைத்து உல்லங்களுக்கும் நன்றி❤️🙏🙏🙏

    • @jethruthmary2933
      @jethruthmary2933 2 года назад +1

      Really unforgettable memories ,Rev.Fr.Dr.Pitchaimuthu -'eminent personality', Congratulations to the team 👍

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 2 года назад

      உள்ளங்களுக்கும்

  • @jackrobert1907
    @jackrobert1907 2 года назад

    I am so happy to see that a great soul who lived among us 🙏. Thanks to those who worked for this greatest sweet memories of Fr. Pichaimuthu .

  • @FatherAAlex
    @FatherAAlex 2 года назад

    Very good efforts, dear Fr. Edward. Fr Pitchaimuthu was a great person to serve God and His people

  • @Ben123abcpriya
    @Ben123abcpriya 2 года назад

    Congratulations and thank you for the documentary film... fr.picchaimuthu life history and his service explained clearly. Let his songs make all people to grow in mother MaryS Love and faith.

  • @remoignasi3974
    @remoignasi3974 Год назад

    அருமை...அருமை...மிக சிறந்த ஆவனப்படம்

  • @snpnishanth9905
    @snpnishanth9905 2 года назад +1

    பரலோக பிதாவே வாழ்க

  • @rubanalexzandera8000
    @rubanalexzandera8000 2 года назад

    Thanthaiku punithar pattam vazanginal migavum santhosham adaiven .....

  • @samuelraj713
    @samuelraj713 2 года назад

    God bless him. I missed to have his blessing thuough i Belong to Virudhachalam TK

  • @gonzagaanimationedayarpala4960
    @gonzagaanimationedayarpala4960 2 года назад

    Congratulations to the parish priest Fr. Edward and the team.

  • @lawrenceiruthayaraj597
    @lawrenceiruthayaraj597 2 года назад

    I have helped him, when he was young priest, particularly my self helped him when he transferred from viruthachallam to tindivanam by van

  • @MRJ743
    @MRJ743 2 года назад

    இசைஞானிக்கு உகந்த படைப்பு

  • @gonzagaanimationedayarpala4960
    @gonzagaanimationedayarpala4960 2 года назад

    Congratulations.

  • @thuravithangalfriendsfrien8561
    @thuravithangalfriendsfrien8561 2 года назад

    Great

  • @tamilarasan8953
    @tamilarasan8953 2 года назад

    Super anna

  • @anandalvin4667
    @anandalvin4667 2 года назад

    I need pichamuthu father old mugaiyur mahimai matha song

  • @makkalmempattukazhagam5279
    @makkalmempattukazhagam5279 2 года назад

    Congratulations

  • @dhineshr6040
    @dhineshr6040 Год назад

    Father enna vitutu poitingla

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 года назад

    மரியே வாழ்த்துக !
    மதம் மாற்றாதீர்கள்
    மாதா சபிப்பார்
    சாபம் தருவார்
    குடும்பம் சிதறும்
    நோயில் சாவாய்