யார் இந்த வெள்ளை மரியாள்? அறிவியலுக்கு சவால் விடும் விந்தையான ஆன்மிக பூமி.

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 авг 2022
  • #powerfulnatureplace@#catholicchurch#powerfulplace#catholicchurch#miraclechurch #catholicfaith #powerfulchurch#wisdomtv#vellai_mariyal_church#

Комментарии • 403

  • @revathyarul8047
    @revathyarul8047 Год назад +57

    அம்மா உன் தளத்துக்கு வருவதற்கு எனக்கு கருணை காட்டும் தாயே

    • @joephmanoharan1628
      @joephmanoharan1628 Год назад +2

      இது இயேசுவின் தாய் மரியா அல்ல....

    • @steffim6038
      @steffim6038 Год назад

      ​@@joephmanoharan1628appo yaaru mariyal oda ammava

    • @j.jeff7538
      @j.jeff7538 Год назад

      ​@@joephmanoharan1628 ya,she is another saint came from Portuguese..

  • @grastinemachado2076
    @grastinemachado2076 Год назад +29

    அம்மா வெள்ளை மரியாவே, உம்மை தரிசிக்கும் வரம் தாரும் அம்மா.
    இந்த பாவியின் மன்றாட்டைக் கேட்டருளும் அம்மா . 💐🙏🙏🙏💐

  • @user-pp8jk5ng3q
    @user-pp8jk5ng3q 4 месяца назад +3

    அம்மா இன்று தான் உங்களைப் பற்றி எனக்கு தெரிய வந்தது அதற்காக இறைவனுக்கும் அன்னை மரியாளுக்கு அனைத்து புனிதர்களுக்கும் நன்றி கூறுகின்றேன் உங்கள் பரிந்துரை யார் உலகத்தில் எல்லோரும் நலமாய் வாழ அருள் புரியும் ஆமென்

  • @SelviG-cn5ww
    @SelviG-cn5ww Год назад +17

    அம்மா தாயே உன் தளத்திற்க்கு வர உன்பிள்ளைக்கும் கருணை காட்டும் அம்மா தாயே உன் மகளையும் ஆசீர்வதியும் தாயே .

  • @lourdumary3785
    @lourdumary3785 2 года назад +41

    மரியே வாழ்க.உம் ஆசிர்வாதம் உம்மை அண்டிவருவோர் அனைவரையும் காப்பீராக.

    • @joephmanoharan1628
      @joephmanoharan1628 Год назад +1

      இயேசுவின் தாய் மரியா அல்ல இது

  • @j.sureshj.suresg816
    @j.sureshj.suresg816 Год назад +10

    அம்மா என்னக்காக பரிந்து பேசி மன்றாடும்
    உம் ஆலயத்திற்கு என்ன குழந்தைகளோடு வருவதற்கு என்னக்கு உதவி புரிந்தருளும் தாயே ஆமென் 🙏🙏🙏🙏

  • @maryviolet9469
    @maryviolet9469 Год назад +7

    அம்மா ,வெள்ளை மரியாவே எனது மகனுக்கு நல்ல வழியை காட்டும்.என் பிள்ளைகளுக்கு விவசாய நிலம் கொடுத்தருளும்.என் குடும்பத்தை எல்லா ஆபத்திலிருந்தும் காப்பாற்றும். எங்களை ஆசீர்வதியும் தாயே ஆமேன் 🙏🏾

  • @roweenariana5154
    @roweenariana5154 Год назад +4

    அம்மா அன்னை வெள்ளைமரியாள் தாயே எங்கள் குடும்பத்தில் சமாதானம் வேண்டியும், கடன் விரைவில் அடையவும் மன்றாடுகிறோம்🕯🕯🕯💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @rejinavivek1504
    @rejinavivek1504 Год назад +23

    திருமணமாகி 12 வருடங்கள் குழந்தை இல்லாமல் இருக்கிறது நீங்க எனக்கு உதவி செய்யுங்க அம்மா நான் வந்து சாட்சி சொல்லுவேன் மரியே வாழ்க

    • @fatimarajaselvammicheal7121
      @fatimarajaselvammicheal7121 Год назад +2

      நம்பிக்கையோடு செபியுங்கள்.கண்டிப்பாக கிடைக்கும்.மரியேவாழ்க!

    • @reliancedieselpoweraccesso6573
      @reliancedieselpoweraccesso6573 Год назад

      All the best

    • @user-pp8jk5ng3q
      @user-pp8jk5ng3q 4 месяца назад

      இறைவன் உங்களுக்கு ஆசி வழங்கி உங்களைக் காப்பாராக அன்னை மரியாளும் அனைத்து புனிதர்களும் வெள்ளை மரியாள் அவருடைய பரிந்துரையாலும் உங்களையும் உங்களுக்கு பிறக்கப் போகின்ற குழந்தையும் ஆசீர்வதிக்கட்டும் ஆமென் நம்பிக்கோடு இருங்கள் நலமாய் இருங்கள் ✝️🙏

  • @michaelfrancis4033
    @michaelfrancis4033 Год назад +11

    உண்மையிலேயே நம் ஆண்டவராகிய இயேசு புநிதை வெள்ளை மரியாள் வழியாக செய்கின்ற அற்புதத்தை கேட்கும் பொது உள்ளம் மகிழ்ச்சியால் நிரம்பி வழிகின்றது,அதே வேளையில் மக்கள் அனைவரும் இயேசுவின் அருகில் வர வேண்டும்,

  • @alfredfloranthanaltho2695
    @alfredfloranthanaltho2695 2 месяца назад +1

    அம்மா வெள்ளை மரியா வே எங்களை ஆசிர்வதையும்..

  • @gracemaramesh9664
    @gracemaramesh9664 2 года назад +14

    Pray for us Amma... ennoda Husband Pasanga and all family members anaivarum nalla erukkaum Kadan thollai nengaum thozil munnetam peraum vendi kollum amma ummai naadi varum anavarukakum vendi kollum Amma .... Mariyae vazha. Amen🙏🙏🙏🙏

  • @ajsasikumar138
    @ajsasikumar138 Год назад +8

    வெள்ளை மரியே வாழ்க எங்களுக்காக பரிந்துரை செய்ய வேண்டுகிறோம் எங்கள் துன்பத்தை அகற்றி எங்கள் தேவைகள் சந்திக்க படவும் ஜெபிக்கிறோம் நன்றி அம்மா

  • @johnxavier1101
    @johnxavier1101 Год назад +10

    Dear St. Vellai Mary please help me to achieve my goals.
    Praise the Lord, Ave Maria.🙏

  • @deivapriyan
    @deivapriyan Год назад +3

    அம்மா தாயே எனக்கு நல்ல எண்ணங்கள் மட்டுமே தாரும் தாயே.... என் உடல் நலம் பெற வேண்டும்... ❤❤❤❤❤

  • @sharmiprthika4299
    @sharmiprthika4299 Год назад +4

    மரியே வாழ்க மனமாற்றம் அடைய வேண்டும். மன அமைதி தாரும் அம்மா. அனைவருக்கும் உடல் சுகத்தை தாரும். நான் நினைப்பது உமக்கு தெரியும் அதை செய்ய எனக்கு உதவி செய்யும் அம்மா. என்னைப் வழி நடத்தி செல்லும். ஆமென்.

  • @marychristina4671
    @marychristina4671 Год назад +1

    Amma Vellaiy Mariyavae Yeangalukkagha Yeangal Kudumbatthil Ullavargalukkaghavum Vendikkollum Amen Mariyae Vazga Yeasuvikke Pugz 👏👏👍👍👌👌❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kulandhairani2645
    @kulandhairani2645 Год назад

    Praise the Lord. Enakku sugam tharum thaye. Pakkavatham neengi nalvazhvu tharum thaye.

  • @rochegilbert3014
    @rochegilbert3014 Год назад +19

    அம்மா வெள்ளை மரி தாயே நானும் என் மனைவியும் சேர்ந்து வாழ ஜெபித்து கொள்ளுங்கள்

    • @mariajesintha-so9kv
      @mariajesintha-so9kv Год назад

      விரைவில் நீங்களும் உங்கள் மனைவி யும் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ்வீர்கள்

    • @mariajesintha-so9kv
      @mariajesintha-so9kv Год назад

      தூய கன்னி மரியாள் உங்களுக்காக எப்போதும் தன் அன்பு மகனிடத் தில் பரிந்துபேசுவார்கள்

  • @laxmandurai7885
    @laxmandurai7885 Год назад +2

    மரியே வாழ்க
    மரியே வாழ்க
    மரியே வாழ்க
    உங்கள் அருள் கிடைக்க வேண்டுகிறோம். விசுவசிக்கின்றோம்.

  • @l.karnakarna6368
    @l.karnakarna6368 Год назад +17

    அம்மா ஆரோக்கிய தாயே அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🙏 மரியே வாழ்க🙏

  • @rejinavivek1504
    @rejinavivek1504 Год назад +9

    என் அக்காவுக்கு சிறுநீரக கல் இருக்கிறது அது சீக்கிரத்தில் சரியாக வேண்டும் நீங்க தான்மா சரியாக்க வேண்டும் மரியே வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @ndbinny70
      @ndbinny70 Год назад +1

      Your faith will make u peace 🙏

  • @SriniAk1974
    @SriniAk1974 Год назад +1

    அம்மா தாயே. நான் உம்முடய ஆலயத்திற்கு வர எனக்கு அருள் தா.ரும்

  • @prakashmiranda554
    @prakashmiranda554 Год назад +4

    Praise the Lord👍✝️🙏
    Ave Maria🌹🌹🌹🌹🌹

  • @carolinepeter6729
    @carolinepeter6729 Год назад +13

    Thanks for this information, Father.

  • @laxmandurai7885
    @laxmandurai7885 Год назад +1

    மரியே வாழ்க
    மரியே வாழ்க
    மரியே வாழ்க
    உங்கள் அருள் கிடைக்க வேண்டுகிறோம். விசுவாசிக்கின்றோம்.

  • @vennilar556
    @vennilar556 Год назад +2

    Praise the lord. Thank you Jesus. Ave Maria

  • @rajujoseph1837
    @rajujoseph1837 Год назад +12

    Praise is the lord 🙏

  • @mpmena4892
    @mpmena4892 Год назад +10

    வெள்ளை மரியம்மா கடந்த 38 நாட்களாக சுய நினைவின்றி இருக்கும் திருமதி ஆஞ்சலுக்கு சுகம் பெற்றுக் கொடுங்கள். மேலும் வேலை வாய்ப்புகள் பெற காத்திருக்கும் அனைவருக்கும் உதவி செய்ய மன்றாடுகிறோம்.

  • @RajaRaja-dy6sm
    @RajaRaja-dy6sm Год назад

    Amma vellai mariyale engaluku kulanthai thanga amma Amen 🙏jesus grace

  • @sanushandkanish1692
    @sanushandkanish1692 Год назад

    அம்மா என் பிள்ளைகள் நல்ல கல்வியறிவு ம் ஒழுக்கமும் நேர்மையும் உள்ள பிள்ளைகளாக வளர அருள் புரியும். ஆமென்.

  • @eugenemary7231
    @eugenemary7231 Год назад +1

    I am very happy to hear this story. Thanks be to God!

    • @eugenemary7231
      @eugenemary7231 Год назад

      Vellai marriamma I am placing my family members to your loving care, they are suffering in different ways pauverty and sickness . Please do help and pray to Jesus for them. This prayer I beg of you

  • @amalasgeorge194
    @amalasgeorge194 Год назад +2

    தாயே என் பிள்ளைகளை வாழ வைப்பாய்.

  • @vijikilda313
    @vijikilda313 Год назад +2

    கடன் பிரச்சினை மறவேண்டும் அம்மா உன் ஆலாயம் தேடி வரு வேன்

    • @user-rl3mp8eo8u
      @user-rl3mp8eo8u Год назад

      Kadan piracchanai neenga vendikollum Amma martin vincy engalai asirvadiyum

  • @shenbagamvadivu7568
    @shenbagamvadivu7568 Год назад +1

    Punitha vellai annaiye yen pillain brainla irukra katti maraiyavum aval kanavanidam mamamiyaridamum ulla theeya yennangal,pa,hKkangal vilagavum,yen kanVar theeya vazhkail irundhu vidupadavum unudambil ulla bone problem,hip knee pain gunamagavum nan yen kanavar magal marumagan anaivarum ondru seravum aalayathil pennukkum marumaganirkum thiruman nadakavum,yengalirkanga vendikollum thaye,amen

  • @rathinavelua8606
    @rathinavelua8606 Год назад +3

    Praise the Lord. Our redeemer lives

  • @SagayaMary-hr6ty
    @SagayaMary-hr6ty Год назад +1

    வெள்ளை மரியே எங்களுக்கு வேண்டிக்கொள்ளும்
    .என் மகனுக்கு நல்ல சம்பளத்துடன் வேலைக்காரர்கள் வேண்டு H.R படித்து இருக்கிறான். உன் ஆலயத்துக்கு வர ஆசிர்வதம் செய்யவேண்டும் ஆமென்

  • @AdmiringBacon-bu8sr
    @AdmiringBacon-bu8sr 4 месяца назад +1

    அம்மா thaye என் piththapai kallai karaiththu kunapatuthunka amma❤❤⛪ amen

  • @adaikalamselvaraj4287
    @adaikalamselvaraj4287 Год назад

    Mother vellai Marial pray for us and bless our business activities of SMA textile fab and HI Textture carbon in great levels and take away all trails and knots facing by us. Amen

  • @JohnPetter-xv5lz
    @JohnPetter-xv5lz Год назад +1

    உன் ஆலயத்தின் வருவதற்க்கு எனக்கு வழிகாட்டும் தாயே

  • @jesimariaselvaraj6912
    @jesimariaselvaraj6912 2 месяца назад

    அம்மா வெள்ளை மரியாளே குடும்பத்தோடு வந்து நாங்கள் நன்றி சொல்ல எங்களை வர வையுங்கள் 🙏🙏

  • @abjabj1805
    @abjabj1805 Месяц назад

    Amma kulanthi Pakiyam tharumbadi ummai Kenji manjadukeran Amen

  • @allimthumary4812
    @allimthumary4812 Год назад +1

    Amma velli mariya thaayea nann padum vethanaikku mudivu thaarum amma
    Enaala thanga mututyala enoda kannirai thudaikkum amma
    Enoda venduthalukku seavi kudum amma
    Engalukkaga vendikkollum amma🙏🙏🙏pls amma 🙏 kavalai kanni pokkey nal vallvu tharum amma 🙏

  • @tonisahai2207
    @tonisahai2207 Год назад +1

    Praise the Lord. Ave Maria❤❤

  • @simondhanaraj6044
    @simondhanaraj6044 Месяц назад

    அன்னையே என் பதவி உயர்வு தேர்வில் வெற்றி பெற உம்மிடம் ஜெபம் செய்கிறேன் தாயே! உம் விருப்பம் இருந்தால் ஜுன் 20 அன்று என் தேர்ச்சி பெற்ற வரம் தாரும். மரியே வாழ்க

  • @KumarKumar-ix2dm
    @KumarKumar-ix2dm Год назад +3

    அம்மா குழந்தை பாக்கியம் தாரும்அம்மாமரியேவாழ்க குடியை நிறுத்த வேண்டும் குமார் எங்களுக்காகவேண்டிகெள்ளும்

  • @arulamala2234
    @arulamala2234 Год назад +3

    Praise the Lord

  • @josephinevimalarani7248
    @josephinevimalarani7248 Год назад +1

    Thanks for Information

  • @raniraja754
    @raniraja754 Год назад

    தகவலுக்கு நன்றி

  • @tamilselvik4345
    @tamilselvik4345 Год назад +1

    Pray for my husband Nickson madha amma my children Genelia & vivian, kavinaya, dhansika, iniya. En kadanilurindhu viduthalai tharum. kudumba samadhanamaaga iruka vendi kolum amma

  • @faidhaammu4051
    @faidhaammu4051 Год назад

    அம்மா தாயே எங்களுடைய வேண்டுதல் மன்றாட்டுகளை நிறைவேற்றி வைங்கள் அம்மா

  • @krmfamilygroup
    @krmfamilygroup 10 месяцев назад

    Amma ungal alaiyathuku Vara enakku thunai seiungal

  • @saintsmusic21
    @saintsmusic21 Год назад +2

    Vellai mariyal amma please pray for us

  • @dhineshk6173
    @dhineshk6173 4 месяца назад +1

    🙏..அருள் நிறைந்த மரியே வாழ்க அம்மா...🙏

  • @prasanthmanoharan4800
    @prasanthmanoharan4800 Год назад +1

    உன்னுடைய நீ சன்னிதானத்துக்கு வருவதற்கு அருள் புரியும் வெல்லை மாதாவே வாழ்க

  • @asirmeri8135
    @asirmeri8135 Год назад +1

    வெள்ளை மரியாள் தாயே வருகின்ற வெவ்வாய் கிழமை க்குள் விசா வந்து விட்டால் புதன் கிழமை உம் கோயில் லுக்கு வருகிறோம் தாயே.

  • @loretgouselya2687
    @loretgouselya2687 4 месяца назад +1

    அம்மா அஜின் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் என் மகன் அதிக மார்க் எடுக்க கிருபை செய் அம்மா மரியே வாழ்க இயேசுவுக்கே புகழ் 🙏🙏😘😘

  • @kubendranc6949
    @kubendranc6949 Год назад

    Amma vellayimariyal thaye en joshika nurayiral gunamaganum velaseyyanum amma sayansala mudiyathunnu sollitangamma kappaththunga amma 🤱🕯🙏🙏🙏🙏🙏🌹💒

  • @SelviG-cn5ww
    @SelviG-cn5ww Год назад +1

    அம்மா தாயே என்னை அடித்தவளையும் என்னையும் என் புருஷனையும் பிரிச்சவளையும்
    அம்மா தாயே நீ தான் அவர்களுக்கு தண்டனை கொடுத்து காட்டு வேண்டும் அம்மா. அம்மா தாயே .
    வெள்ளையம்மா தாயே உன்பிள்ளையை ஆசீர்வதித்து காத்தருளும் அம்மா. உன்சக்தியா
    அவர்களுக்கு தண்டனை கொடு அம்மா.
    உன்மகள் ரொம்ப கஷ்டப்படுறேன்
    ஆசீர்வதியும் தாயே.

  • @user-kz6er8vy8o
    @user-kz6er8vy8o 4 месяца назад

    அம்மா தாயே போற்றி என் குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கவும் பிள்ளைகளின் வாழ்க்கை சிறக்கவும் அருள்புரியும் அம்மா

  • @rosalinebalaraj2331
    @rosalinebalaraj2331 Год назад +2

    Amma please pray for my daughters and my husband heal every one

  • @davidratnam1142
    @davidratnam1142 Год назад +5

    Jesus Yesappa bless all

  • @jaiela8163
    @jaiela8163 Год назад +1

    Praise the Lord Amen

  • @vargeesejayan8396
    @vargeesejayan8396 Год назад +4

    Pray for us amma....vattikadan thollai theerevendum

  • @chitradevie8850
    @chitradevie8850 Год назад

    Amma taeye vellai mariyal kanamal pona en magan Lawrence ennidam kondu vanthu serunggamma taeye🙏✝️🙏😢😢😢 Amen

  • @sandhiya4683
    @sandhiya4683 Год назад +1

    🙏Mariye vaazhga🙏

  • @marypriyanka1640
    @marypriyanka1640 2 года назад +6

    Pray for us Amma 👏👏 please be to me

  • @prasanthmanoharan4800
    @prasanthmanoharan4800 Год назад +3

    வெள்ளை மரி அன்னையே எங்களுக்கு அற்புத செய்யும் மாதாவே

    • @pavulraj9472
      @pavulraj9472 Год назад +1

      Magankku.nallavelaium.thirumnam.nadkkavendum.en.malkku klanthai veandum subash nallapadithiruntivarvendu thaye enmanaivikku udalsukamthravendumenakkum udlsukamum oru velaium kidaikkavendum thaye

  • @stephenraj8240
    @stephenraj8240 Год назад

    அம்மா மரியே இறைவனின் தாயே....
    எனக்கு நல்ல வேலை கிடைக்க அருள் புரியும்.....என் பெற்றோர்கள் நல்ல உடல் உள்ள ஆரோக்கியத்துடன் வாழ அருள் புரியும்....
    மரியே வாழ்க.....அடுத்த விடுமுறை இல் உன் ஆலயம் வருவதற்கு வழி வகுக்கும்.......

  • @louisarulraj7845
    @louisarulraj7845 Год назад

    I place all my intentions at your feet O Mother and ask you to intercede to your son Jesus that they may be granted. Ave Maria

  • @SelviG-ee1eo
    @SelviG-ee1eo 5 месяцев назад

    வெள்ளையம்மா எங்களையும் ஆசீர்வாதம் பண்ணுங்கள் தாயே அம்மா

  • @anthonyritakawya8989
    @anthonyritakawya8989 Год назад

    Amma vellai Mari annaye uMadhu haseervadhaththal kulandha illa Ella thaaimsrukkum kuladhai paakiyam kidaikattum. Thanimaipatta En magal Vijayawarshanikku jaanam kalvi jebikkum vallamaiyai thsdhfharulum Amma edhirgala en magalukku nalladhai Amaya Arul putindharulum . En akka rose Mary vaalvil thunaiyaaga vaarum Amma en tholilai hasear vadhithu edhdha vidhamaana pilaigalum nadakkamal thunaiyaaga vaarum Amma en uraugal eppodhum ottrumayai Valla Arul putindharulum vaanesvarin pillaigalai a mafhusaan mafhusikku.thunaiyaga vaarum Amma iruvarayum ennidam konduvadhdhu thsdhfharulum annaiye amin

  • @ojoesherins2958
    @ojoesherins2958 Год назад

    வெள்ளை மரியா என் அம்மாவிற்கு உடல் சுகம் கொடும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏கேன்சர் வராமல் தடுதிடும் தாயே

  • @babuglory8143
    @babuglory8143 Год назад +1

    Amma thaaye 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏praise the Lord praise the Lord praise the Lord

  • @jerrymessi8241
    @jerrymessi8241 Год назад +2

    Ave Maria blessed our family

  • @user-gq4kk4gu7r
    @user-gq4kk4gu7r 5 месяцев назад

    Amma vellai mathavae en Udal nalan peravum en kudumpatha pathuka Enna thavara aal ilai Enna kapathanum thayae enaku thayai tharum nan vanthu Saatchi soldren Amma thayae amen

  • @francisxavierfrancisxavier5698

    Ennoda asha va ye kitta pasama pesa vaiunga amma ennaiya mannuchu ennoda asha mu yethukanum yennoda ammu ku puducha mari irupen ma ennoda asha mu amma appa family members uravugal anaivarum otrumaiudan valavum kadan thollai neeganum viyabaram sirakavum ennaium ennoda asha vaium sethu vaiunga amma enaku nalla velai kidaikavum ennoda asha mu va ye kitta pasama pesa vaiunga amma onga sannidhanathuku vandhu nandri seluthuren amma ennoda asha ennoda amma appa family ellarum vandhu nandri seluthuren amma pls amma ennoda asha illana nan illa pls amma pls ennoda asha va ye kitta pasama pesa vaiunga pls ma🙏🏻🙏🏻🙏🏻😭😭😭

  • @devadossjoseph6018
    @devadossjoseph6018 Год назад

    அம்மா வெள்ளை மரியாளே, உன் திருபாபாதம் தொட்டு வணங்குகின்றேன்.
    என் மகனுக்கு தெளிவான சிந்தனையைத் தாரும்.
    அவன் சிறப்பாக இருக்க வேண்டும் என்று மனறாடுகின்றேன்

  • @hashinimusic9995
    @hashinimusic9995 Год назад

    Amen vellai mariye

  • @edwardjts8723
    @edwardjts8723 Год назад

    தாயே எங்களுக்குகாக வேண்டிக்கொள்ளும்

  • @Pavisparrow001-ti9bq
    @Pavisparrow001-ti9bq Год назад

    Pray for me and my son Amma praise the Lord

  • @ganesanm3903
    @ganesanm3903 7 месяцев назад

    Mariya valgaa nann angu varavainduam thanku

  • @vasanthvinni7713
    @vasanthvinni7713 4 месяца назад

    Thank you Amma

  • @jeyanthisundram4171
    @jeyanthisundram4171 Год назад

    Praise the lord

  • @seelananna6516
    @seelananna6516 Год назад +1

    அம்மா தாயே உன் புகழ் உலகம் முழுதும் பரவ வேண்டும் குழந்தை பாக்கிம் கிடைக்க எனக்காக மன்றாடுங்க..திருமணம் முடித்து 7 வருடமாகிறது .நான் இலங்கையை சேர்ந்தவர் எங்களுக்கு இந்தியா வர வசதியில்லை... எங்களுக்காக மன்றாடுங்க....

  • @antonyashok4606
    @antonyashok4606 Год назад

    அம்மா வெள்ளை மரியாளே
    நான் இழந்த எனது பணத்தை மீட்டுகொடுக்க உம்மை மன்றாடி மனம் உருகி வேண்டிக்கொள்கிறேன் தாயே
    நான் விரைவில் உன் ஆலயத்திற்குவந்து பிரார்த்தனை செய்து வேண்டுதலை நிறைவேற்றுவேன் அம்மா

  • @jaculiner1495
    @jaculiner1495 Год назад +6

    Pray for us

  • @wisdomtv333
    @wisdomtv333  Год назад +56

    புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் -யை மையமாக கொண்டு இலுப்பூரில் இருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் பிலிப்பட்டி என்னும் சிற்றூரில் அமையப் பெற்றுள்ளது இப்புண்ணியத் திருத்தலம்.
    வழி:- இலுப்பூர் to திருச்சி செல்லும் வழி (திருநல்லூர் வழியாக செல்லும் பேருந்து )
    (இலுப்பூரிலிருந்து தினமும் காலை 11.00 மணிக்கு பேருந்து வசதி உண்டு )

    • @revathyarul8047
      @revathyarul8047 Год назад +5

      இந்த ஊருக்கு திருச்சியில் இருந்து எத்தனை மணிக்கு பேருந்து இருக்குனு சொல்ல முடியுமா அண்ணா

    • @kaala9864
      @kaala9864 Год назад +1

      Church father contact no needed to pray for my mother she has 4 blocks in heart please provide me sir

    • @MariyaDass-it9gx
      @MariyaDass-it9gx Год назад

      O JJ (

    • @venkatesangovindasamy4326
      @venkatesangovindasamy4326 Год назад

      Amma mare vellaimma enakku kings companik 50 per enda varudam kulanda Vara vendum amma marye valga capitan 50 per velai atkal kidaikvendum amma mariye valga

    • @venkatesangovindasamy4326
      @venkatesangovindasamy4326 Год назад

      Rathngiri campani 80 per 15 4 2023 vendum amma

  • @benitaconstantine1733
    @benitaconstantine1733 Год назад +2

    Pray for us. Amen.

  • @velkandha
    @velkandha Год назад +5

    இறைவன் இயேசுவைப் பெற்றெடுத்த அன்னை மரியா வேறு இந்த அன்னை வெள்ளை மரியாள் வேறு இவருக்கு புனிதர் பட்டம் திருச்சபை அறிவித்துள்ளதா ??? திருச்சபை புனிதர் பட்டம் அறிவிக்காத எந்த ஒரு நபரையும் புனிதத் தன்மைக்கு உயர்த்தி அவர்களுக்கு வழிபாடு அல்லது புனிதர்களின் ஸ்தானத்திற்கு உயர்த்துவது தவறு மற்ற சமயத்தில் மனிதர்களை தெய்வங்களாக வழிபடுகிறார்கள் அப்படி கிறிஸ்தவர்களாகிய நாம் செய்வது கூடாது... இவருக்கு புனிதர் பட்டம் அளித்துள்ளதா என்பதைத் தெரிந்தவர்கள் கூறுங்கள்

  • @francisxavierfrancisxavier5698

    Uravugal anaivarum otrumaiudan valavum enaku nalla vrlai kidaikavum ennoda ammu vaium ennaium sethu vaikanum amma pls amma ammu appa amma family members uravugal anaivarum otrumaiudan valavum ammu patharama irukanum pls amma ammuva pesa vaiunga amma kadan pirachanai thiravum ma😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @kemilton8419
    @kemilton8419 Год назад

    Amma enga familya bless pannuka Amma kaden kastem thiranum nalla sugam kuduinga en children's husbandku pls ma Veedu katta ashirvathika amma

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 Месяц назад

    Amma en 2 sonku nalla mana mattam thaga ammaaaaaa nalla sugam thaga amma please prayer pannuga ammaaaaaa ❤❤❤❤❤❤❤

  • @achudhasachudhas4057
    @achudhasachudhas4057 Год назад +1

    Pray for us Amen

  • @MetildaAlphonse-lh5jc
    @MetildaAlphonse-lh5jc Год назад +3

    Ave Maria pray for us

  • @annamm9399
    @annamm9399 Год назад +2

    Pray for my family and Akshat good health Amma

  • @SilambuMala
    @SilambuMala 2 месяца назад +1

    அம்மா எனக்கு திருமணம் ஆகி 5 வருடம் எனக்கு குழந்தை இல்லை அம்மா எனக்கு குழந்தை வரம் தருமாறு வேண்டிக்கொள்கிறேன் அம்மா

  • @deenjesus3510
    @deenjesus3510 Месяц назад

    Amma vellai mariyave en kudumpathil ulla pirachanai sari seinka amma. En kanavar kudi noiyil irunthu viduthalai thanga amma. Engalai elanamaga ninaipavarin munpaga engalai uyarthunga amma. Enga akka ku kuzhanthai pakkiyam thanga amma. Naangal umathu azhaiyathirku varukirom amma

  • @stellamart8066
    @stellamart8066 Год назад

    அம்மா என்னையும் குமுந்தை பாக்கியம் வேண்டும் அணைவரையும் உம் பாதம் சமர்ப்பிக்கிறேன். குழந்தை பாக்கியம் தாரும் அம்மா.உன் ஆலயத்திற்கு வர தயை புரியும் அம்மா.

  • @rosalinebalaraj2331
    @rosalinebalaraj2331 Год назад +3

    Amma please pray for my younger daughter marriage and heal her white patches also Amen