வெள்ளை உடையில் வெள்ளை மரியாள் பார்த்து பயந்துட்டேன்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 45

  • @wisdomtv333
    @wisdomtv333  3 месяца назад

    ruclips.net/video/JEDHyU54rd8/видео.htmlfeature=shared யார் இந்த வெள்ளை மரியாள்? அறிவியலுக்கு சவால் விடும் விந்தையான ஆன்மிக பூமி.

  • @velkandha
    @velkandha Год назад +15

    அம்மா வெள்ளை மரியம்மா ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் எனக்காகவும் என் குடும்பத்திற்காகவும் வேண்டிக்கொள்ளும் தாயே

  • @vetrimaran8513
    @vetrimaran8513 Год назад +4

    அம்மா வளைள மரியன்னையே என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் உமது அற்புத திருக்கரத்தில் ஒப்புக்கொடுக்கிறேன், எங்கள் அனைவரையும் நீங்க கரம்பிடித்து கொள்ளும், வழிநடத்தும், காப்பாற்றும், வழிநடத்தும் மாதாவே, ஆமென்.

  • @ShinChanMischivous
    @ShinChanMischivous Год назад +4

    மரியோ வாழ்க !உமது புகழ் வல்லமை மகிமை உலகு எங்கும் பரவட்டும் .

  • @francissusai
    @francissusai Год назад +4

    அன்னைமரி தந்த காட்சிக்கு அற்புதமான சாட்சி. இயேசுவுக்கு புகழ் ‌ மரியே வாழ்க!.

  • @shalinishalu2541
    @shalinishalu2541 Год назад

    வெள்ளை மரியாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @SujanaMary-n3t
    @SujanaMary-n3t 3 месяца назад

    Vellai maria amma eppavum engakuda irunga enga annan akka rendu perukum thirumana varan amaiyanum enaku velai kedaikanum

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 3 месяца назад

    Amma unga pilla mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku Amma nalla mana mattam thaga ammaaaaaa nalla velai kudugna ammaaaaaa please prayer pannuga ammaaaaaa ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nirmalar5624
    @nirmalar5624 Год назад +2

    மரியே வாழ்க

  • @mariaimmaculatemaria2692
    @mariaimmaculatemaria2692 Год назад +5

    St. Vella Mariyal pray for us

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 3 месяца назад

    Amma en husband ennai ketta varthai pesi kasda paduthugiran mathu ku adimai mana mattam thaga ammaaaaaa nalla velai kudugna ammaaaaaa please prayer pannuga ammaaaaaa ❤❤❤❤❤❤

  • @margretpricilla9912
    @margretpricilla9912 Год назад +2

    மரியே வாழ்க 🙏

  • @maryagneslouis6454
    @maryagneslouis6454 Год назад +1

    Amen 🙏 Amma enakku uthaviyaga varum.Ave Maria

  • @bhaminybhanu8401
    @bhaminybhanu8401 Год назад +1

    அம்மா மரியே வெள்ளை மரியம்மா எனக்கு உதவி செய்யும். என் மனதில் இருக்கும் மன பாரம் குறைய வேண்டும் please என்னோட பேசாம இருக்கும் அவர் பேச வேனும்

  • @deepakkandhasamy6007
    @deepakkandhasamy6007 Год назад +1

    Thank you maria

  • @amalasathyakumar4462
    @amalasathyakumar4462 2 года назад +3

    Thank you maria.

  • @roselinhilda650
    @roselinhilda650 Год назад +1

    அம்மா வெள்ளை மரியாள் நீங்கள் தான் நான் தமிழ் வாணியிடத்தில் கொடுத்த பணத்தை திரும்ப பெற்றுத் தாருங்கள் அம்மா உம்மால் மட்டுமே தான் முடியும் நீர் தாம் உதவி செய்யுங்கள் உதவி செய்யுங்கள் என் மகன், தம்பி, லாசர் மூவருக்கும் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை வாங்கி ஏமாற்றி விட்டார். அவரிடம் இருந்து பணத்தை பெற்றுத் தாருங்கள். கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை தாருங்கள் அம்மா கோடான கோடி நன்றி செலுத்துகிறேன் மரியே வாழ்க நன்றி மரியே போற்றி

  • @victoriyavictoriya4509
    @victoriyavictoriya4509 Год назад

    Ave Maria

  • @christurajaraja3953
    @christurajaraja3953 2 года назад +2

    Ave Mariya🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @MilkyMilky-oh3og
    @MilkyMilky-oh3og Год назад

    Vellai mariyal amma enakku kuzhanthai varam kudunga amma

  • @sailajesu8952
    @sailajesu8952 Год назад

    Ave Mariya

  • @jaculiner1495
    @jaculiner1495 2 года назад +2

    Thanks for Mary

    • @RosyLigori
      @RosyLigori Год назад +1

      Amma vellai mariyamma queen of the heaven pray for my son marriage and good health my all family members thankyou very much for your all help to my family Amma🙏🙏🌹🌹

  • @SelviG-cn5ww
    @SelviG-cn5ww Год назад

    அம்மா வெள்ளையம்மா என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதியும் அம்மா எனக்கும் என்புருஷனுக்கு பிரச்சினையா இருக்கு அவங்களை என்னால
    பாக்க கூட முடியலை என் கண்ணுல காட்டு தாயே.
    என்ட பேச வை தாயே அம்மா வெள்ளைமரியம்மா. ஆமென்.

  • @tamilarasia7739
    @tamilarasia7739 Год назад

    Annai mariyava engalium onru sarenthu kudumbathil sandaigali nekki anivar thappugalium nekki viduvithu thuimai paduthi thiruntha vaithu santha gunathi koduthu avargalium onraga santhosamaga vaza viungal amma mariyava engalium thodum, thottu paziyabade anbaga pasamaga erukkumbadi saiungal amma mariyava umaku isthothram isthothram isthothram Amen 🙏

    • @kisvanth8655
      @kisvanth8655 Год назад

      அவர் இயேசுவின் தாய் மரியா இல்லை... புனிதை...

  • @arunasharma795
    @arunasharma795 Год назад

    Jesus gave Himself on the cross for our sins. Believe Him. He is God
    Worship Him alone.

  • @srinathsrinath4310
    @srinathsrinath4310 Год назад

    Amma vellai mariavea engalai kankoddu parungka amma

  • @shril7
    @shril7 Год назад

    Bus route to church from Pudukkottai

    • @wisdomtv333
      @wisdomtv333  Год назад

      புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் -யை மையமாக கொண்டு இலுப்பூரில் இருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் பிலிப்பட்டி என்னும் சிற்றூரில் அமையப் பெற்றுள்ளது இப்புண்ணியத் திருத்தலம்.
      வழி:- இலுப்பூர் to திருச்சி செல்லும் வழி (திருநல்லூர் வழியாக செல்லும் பேருந்து )

  • @jaisonvincent3678
    @jaisonvincent3678 2 года назад +1

    Pls give me the address of this Maria church

    • @davidraj7684
      @davidraj7684 2 года назад +2

      It's located in Illuppur parish. Pudukkottai district. Trichy Diocese.

    • @kalarajan-xe9pp
      @kalarajan-xe9pp Год назад

      @@davidraj7684 please send location from coimbatore

    • @davidraj7684
      @davidraj7684 Год назад

      @@kalarajan-xe9pp coimbatore to trichy. And trichy to illuppur. From Illuppur it's 2KM.

  • @arunasharma795
    @arunasharma795 Год назад

    Madha God illai

  • @joephmanoharan1628
    @joephmanoharan1628 Год назад +3

    அது பேய் தான் கரெட்டா சொல்லிட்டிங்க

  • @nirmalar5624
    @nirmalar5624 Год назад

    Ave maria

  • @hangeline8171
    @hangeline8171 Год назад

    மரியே வாழ்க

    • @tvltitan5136
      @tvltitan5136 Год назад

      Mathave enaku nalla enudal nilayai tharum mathave