தளர்ந்து போயிருந்த என்னோட மனசுக்கு வீடியோ பார்த்து மனம் மகிழ்ந்து கண்ணீர் வருகின்றது அன்னை மரியே வாழ்க ........பெருமை கொள்வோம் நாம் அனைவரும் கத்தோலிக்க திரு அவையினர் என்று 🙏
அருமையான பதிவு மரியன்னை அடுக்கிய ரோஜா பூக்கள் ஒவ்வொன்றின் ஒவ்வொரு இதழிலும் மரியன்னையின் திரு உருவம் பதிந்து இருந்ததாகவும் கூறப்படுகின்றது. புனித குவாடலூப்பே அன்னையே ஒரே திரு சபைக்காக இறைவனிடம் பரிந்து பேசும்
மரியா அம்மா எனக்கு 7 வயதில் அற்புதம்.செய்தார்.மூளை காய்ச்சலில் கால்கள் செயல் இழந்து படுத்த படுக்கையில் இருக்கும் போது ஒரு மதிய வேளையில் மாதா சுருப்பத்தை பார்த்து வேண்டும் போது அற்புதம் நடந்தது..மாதாவை நேரில் பார்க்க வில்லை ஆனால் என் கால்களை யாரோ தொட்ட உணர்வு இருந்தது...பின் நல்ல நடக்க ஆரம்பித்தேன்...இன்றும் நல்ல வாழ்கிறேன்...நன்றி
குவாதலுப் அன்னையே என் மகன் E. சுந்தரவதனம் இவருக்கு அருமையானபெண் வாழ்க்கை துணையாக அமைத்து எங்கள் மனவேதனையைதீர்த்து அருள் தாரும் தாயே. கிருபை தயாபத்துக்கு மாதாவா இருக்கிர எங்கள் ராக்கினியே வாழ்க எங்கள்ஜீவியமே எங்கள் தஞ்சமே எங்கள் மதுரமே வாழ்க பரதேசிகளாக இருக்கிற ஏழையின் மக்கள் உம்மை பார்த்து கூப்பிடுகின்றோம் இந்த கண்ணீர் கணவாயிலே நின்று பிரலாபித்து அழுது உம்மை நோக்கி பெரும்மூச்சிவிடுகின்றோம்.ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகின்ற தாயே உம்முடைய தயாளமுள்ள திருகண்களை எங்கள் மேல் திருப்பி அருளும் இதனிற்றி நாங்கள் இந்த பரதேசம் கடந்த பிற்பாடு உமது திருவயிற்றின் கணியாகிய யேசுநாதருடைய பிரதட்சணமான தரிசனத்தை எங்களுக்கு தாரும் கிருபாகரியே தயாபரியே பேரின்ப ரசமுள்ள கன்னிமரியாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்.
உலகெங்கும் வாழும் மக்கள் பெரும்பாலும் அன்னையின் அருளால் நலம் பயக்கும் என்பது குறிப்பிடத்தக்கது புனித ருக்கு மாதாவே தோன்றுகிறது மிக்க மகிழ்ச்சி இதனைத் தமிழில் உறைத்தது.தந்தை அவருக்கு நன்றி ஆமென்
வருவதாலும் தன்னையே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். அம்மா! கூறிய வார்த்தைகள் எங்களுக்கு ஆறுதலாகவும், மனதிற்கு மகிழ்ச்சியையும் தருகிறது. உம்முடைய தோற்றம், பல நாடுகளிலும் பிரதிபிக்கின்றது பல பெயர்களில். எங்கள் பாது காவலர் நீரே! வருவதாலும் அம்மா! வாழ்க! உமது புகழ்! வருக! உமது ஆட்சி
நீங்கள் எங்களுக்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளுக்கும் நன்றிகள் பல .நீங்கள் அறிந்த செய்திகளை எங்களுக்கும் பகிர்ந்து கொடுக்கிறீர்கள் அதற்காக நன்றிகள் பல பல. இந்த செய்தியின் வழியாக மரி அன்னையின் மீது ஆழ்ந்த பக்தி ஏற்பட செய்தமைக்கு நன்றிகள் பல.🙏🙏🙏🙏🙏🙏
புனித குவாதாலுப் அன்னையே சாதி என்னும் பேயை கத்தோலிக்க திரு அவையிலிருந்து விரட்டும், பிரமதத்த வறால் இழைக்கப்படும் கொடுமைகளில் இருந்து உம் பிள்ளைகளை காத்து வழிநடத்தும் எங்கள் பாவங்களுக்காக மன்றாடி விண்ணக அருளை எங்களுக்கு பெற்றுதாரும் ஆமென் மரியே வாழ்க
Padikkaatha paamaran enraal enna thevan jesus mary maathaa ellaarukkum pothuvaanavarhal.jesus and mary maathaa elaihalaiththaan athihamaaha nesikkiraarhal. I love my god jesus mary maathaa amen 🙏.
Very interesting msg, I heard this msg in my Paris, but you video give clear picture about mather Mary thoughts, clear explanation.... My dought is why mother Mary or Jesus not showing there presence particular this siners word
தளர்ந்து போயிருந்த என்னோட மனசுக்கு வீடியோ பார்த்து மனம் மகிழ்ந்து கண்ணீர் வருகின்றது அன்னை மரியே வாழ்க ........பெருமை கொள்வோம் நாம் அனைவரும் கத்தோலிக்க திரு அவையினர் என்று 🙏
p
22
2222
புனித குவாதலுப் அன்னையே எங்கள் இந்திய தேசத்திற்காக வேண்டிக்கொள்ளும் ஆமென் 🙏🙏🙏
அருமையான பதிவு
மரியன்னை அடுக்கிய ரோஜா பூக்கள் ஒவ்வொன்றின் ஒவ்வொரு இதழிலும் மரியன்னையின் திரு உருவம் பதிந்து இருந்ததாகவும் கூறப்படுகின்றது.
புனித குவாடலூப்பே அன்னையே ஒரே திரு சபைக்காக இறைவனிடம் பரிந்து பேசும்
Punishable kuvathalum Annaien entha punitha saithikalalai kedum pothu Annai ROJA MALARAGALARGALIN.
MANANGAL ENUKKU ARULIYA ANNAI VAZHA.
Etho reply panni irukkeenga sir, but enakku puriyala
அருள் நிறைந்த மரியே வாழ்க!!!
தாயாரின் அன்பினால் நாங்கள் அனைவரும் சந்தோசமாக வாழ்கிறோம். மரியே வாழ்க ❤️
Bless me mother mary ❤❤❤❤❤❤❤
மரியே வாழ்க
Ave mari
இயேசுவிற்கே புகழ்
மரியே வாழ்க
🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
மரியா அம்மா எனக்கு 7 வயதில் அற்புதம்.செய்தார்.மூளை காய்ச்சலில் கால்கள் செயல் இழந்து படுத்த படுக்கையில் இருக்கும் போது ஒரு மதிய வேளையில் மாதா சுருப்பத்தை பார்த்து வேண்டும் போது அற்புதம் நடந்தது..மாதாவை நேரில் பார்க்க வில்லை ஆனால் என் கால்களை யாரோ தொட்ட உணர்வு இருந்தது...பின் நல்ல நடக்க ஆரம்பித்தேன்...இன்றும் நல்ல வாழ்கிறேன்...நன்றி
தூயவர் தூயவர் தூயவர் பூமியின் இறைவனாம் ஆண்டவர். உன்னதங்களிலே ஒசான்னா உன்னதங்களிலே ஒசான்னா. இந்த மகிமைக்கு உரியவர் பிதாவாகிய தேவன் சுதனாகிய இயேசுகிறிற்து பரிசுத்தஆவியானவருக்குமகிமை உண்டாவதாக. ஆமென்
அன்னை மரியாவே உம்மை அன்னையாக ஏற்க்க மருக்கும் அனைவருக்கும் நீர் இருப்பதை உணர்த்தும். ஆவே மரியே ஆமென்
அம்மாமரியேபலபெயர்கொன்ட எம்ஆரோக்கியதாயே இந்தநள்ளநாளில் எங்களையும்ஆசிர்வதியும்
அன்னை மரியாவின் காட்சிகள் அன்னை மரியாவின் அன்பு, அக்கறை மற்றும் பொறுப்பை குறிக்கிறது.
மரியே வாழ்க!
எல்லா புகழ்ச்சியும்,மகிமையும் கர்த்தருக்கே உரியதாகட்டும்.வாழ்க அன்னை மரியாளின் நாமம்.வளர்க இறை மைந்தனாம் கிறிஸ்து இயேசுவின் மகிமை.
ஆமென்.
என் அன்னையே எங்களை காப்பாற்றுங்கள் மரியே வாழ்க
அருள் நிறைந்த மரியே வாழ்க
Thanks
குவாதலுப் அன்னையே என் மகன் E. சுந்தரவதனம் இவருக்கு அருமையானபெண் வாழ்க்கை துணையாக அமைத்து எங்கள் மனவேதனையைதீர்த்து அருள் தாரும் தாயே. கிருபை தயாபத்துக்கு மாதாவா இருக்கிர எங்கள் ராக்கினியே வாழ்க எங்கள்ஜீவியமே எங்கள் தஞ்சமே எங்கள் மதுரமே வாழ்க பரதேசிகளாக இருக்கிற ஏழையின் மக்கள் உம்மை பார்த்து கூப்பிடுகின்றோம் இந்த கண்ணீர் கணவாயிலே நின்று பிரலாபித்து அழுது உம்மை நோக்கி பெரும்மூச்சிவிடுகின்றோம்.ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகின்ற தாயே உம்முடைய தயாளமுள்ள திருகண்களை எங்கள் மேல் திருப்பி அருளும் இதனிற்றி நாங்கள் இந்த பரதேசம் கடந்த பிற்பாடு உமது திருவயிற்றின் கணியாகிய யேசுநாதருடைய பிரதட்சணமான தரிசனத்தை எங்களுக்கு தாரும் கிருபாகரியே தயாபரியே பேரின்ப ரசமுள்ள கன்னிமரியாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்.
தாயே மரியே வாழ்க
Punitha kuvathalap annaiye🙏🙏 en mana vitupathai niraivetiyatulum.🙏 mariye valka 💖 🙏. Amen jesuve 💕 🙏
அன்னை மரியே வாழ்க .இயேசுவே உமக்கு புகழ் 🙏🙏🙏
ஆமென் மரியா மாதாவேஆமென்யேசூவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளூம் எங்களுடைய நோய்கள் கஷ்டங்கள் எல்லாத்தூளீர்இரூந்தூகாப்பாத்தூம் ஆமென்
பல அறியாதவைஇந்தவிடியோமுலம்தெரிந்துகொன்டேன்அம்மாஉம்அருளால் எங்கள்அனைவரையும்வழிநடத்துங்கள் ஆமென்
உலகெங்கும் வாழும் மக்கள் பெரும்பாலும் அன்னையின் அருளால் நலம் பயக்கும் என்பது குறிப்பிடத்தக்கது புனித ருக்கு மாதாவே தோன்றுகிறது மிக்க மகிழ்ச்சி இதனைத் தமிழில் உறைத்தது.தந்தை அவருக்கு நன்றி ஆமென்
புனித குவாதலுப் அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
Yesuvin natseithy aryvipaler matha nam annai Ave Maria ,,,🙏🙏🙏
வருவதாலும் தன்னையே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அம்மா! கூறிய வார்த்தைகள் எங்களுக்கு ஆறுதலாகவும், மனதிற்கு மகிழ்ச்சியையும் தருகிறது. உம்முடைய தோற்றம், பல நாடுகளிலும் பிரதிபிக்கின்றது
பல பெயர்களில்.
எங்கள் பாது காவலர் நீரே! வருவதாலும் அம்மா!
வாழ்க! உமது புகழ்!
வருக! உமது ஆட்சி
குவாதலூப் அற்புதஅதிசய மாமரியே இயேசுவின் தாயே நீர் வாழ்கவா ழ்கவே!
Nandri Annaien Aarputha seithiyai engaluku kondu serthaduku
எனக்கும் காட்சித்தாரும் என் அன்னையே 😭
Thank you brother, super message
புனித மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
ஆமென் அல்லேலூயா
💖
நீங்கள் எங்களுக்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளுக்கும் நன்றிகள் பல .நீங்கள் அறிந்த செய்திகளை எங்களுக்கும் பகிர்ந்து கொடுக்கிறீர்கள் அதற்காக நன்றிகள் பல பல. இந்த செய்தியின் வழியாக மரி அன்னையின் மீது ஆழ்ந்த பக்தி ஏற்பட செய்தமைக்கு நன்றிகள் பல.🙏🙏🙏🙏🙏🙏
Amma Amen
Amma you are always with us we praise you we love you Amma
Thayee valka 🙏🏻🙏🏻🙏🏻
Maria vazha Ave Maria Maria vazha Thank you Mama Mary ❤️ U Amma Ave Maria 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Romba thanks brother
Amen amma
MATHAVEA ENGALUKAGA VANDHIKOLLNNGALL AMEN AMEN AMEN 🙏🙏🙏
மா மரியே வாழ்க... வாழும் இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெருவாராக!!!!!
மரியே வாழ்க குவாடலூப் அன்னையின் புகழ் வளர்க.
புனித குவாதாலுப் அன்னையே சாதி என்னும் பேயை கத்தோலிக்க திரு அவையிலிருந்து விரட்டும், பிரமதத்த வறால் இழைக்கப்படும் கொடுமைகளில் இருந்து உம் பிள்ளைகளை காத்து வழிநடத்தும் எங்கள் பாவங்களுக்காக மன்றாடி விண்ணக அருளை எங்களுக்கு பெற்றுதாரும் ஆமென் மரியே வாழ்க
Nanri thampi 🙏🙏
மரிய வாழ்க மரியாள் எங்களுடைய அன்னை
அம்மா வாழ்க
மரியே வாழ்க! மரியே வாழ்க!மரியே வாழ்க!மரியே வாழ்க!
Brother thank you so much for giving full information about the apparition of dear Mother Guvadalup AVE Mariya
Mariye vallga iravin punitha Mariye engakulukaga vendi kolum
Ave Maria Ave Maria Ave Maria
மரியா மாதா♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Ave Maria. Hallelujah.. Praise the Lord
,Ave maria please pray for me an my family praise the Lord Jesus Christ Amen
அம்மா 🙏🏻
மரியே வாழ்க, மாதாவே சரணம்
Amma vazhga
ஆமன்
அம்மா எப்பவுமே அம்மா தான்🙏🏼🙏🏼🙏🏼
Mariye valga
Thanks for sharing this information.
மரியே வாழ்க ஆமென்.
Marier vashka
Amma Amma Amma Amma Mary madha thaya 😭😭😭😭😭😭😭😭😭😭☹️☹️
we love 💘 you mother please protect us mother especially for my son and his family. Amen hallelujah ❤
Amma my Amma
Ave Maria.... Ave Maria ..... Ave Maria
Vazthukkl.
Padikkaatha paamaran enraal enna thevan jesus mary maathaa ellaarukkum pothuvaanavarhal.jesus and mary maathaa elaihalaiththaan athihamaaha nesikkiraarhal. I love my god jesus mary maathaa amen 🙏.
🙏🙏🙏💐🌹💐🙏🙏🙏mother Mary Guadalupe Amma 🙏🙏🙏💐🌹💐🌹❤️🌹pray for us 🙏🙏🙏🌹❤️🌹💐💐💐🙏🙏🙏❤️🌹❤️🙏🙏💐
Ave Maria 🙏🙏🙏🙏🙏 thank you for the information. It's motivates to the devotion to mother Mary.
Thank You 💗
First time i hear this history, very informative ❤ Ave Maria ❤
Yes me too
Praise the Lord Fr. I want to know about St. Patrick pls Fr
Ave Maria
Thaya athisaya devathai. Amen
Ava Maria Ava Maria Ava Maria 🙏
அன்னை மாதாவின் காட்சிகள் பல நாடுகளில் காணப்பட்டன அந்த அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்கும்
என்பதில் நமாபிக்கை கொள்வாயாக.
Wonderful
Sve mariya. 👌👌👌
Ave Maria Ave Maria 🙏🙏🙏🙏🙏🙏
Amma l ove you maa
Ave Maria
Amen
Ave maria🙏
மரியே வாழ்க 🌹🌹🌹.
Ave Maria Amen❤
Marry madha my heart ❤
Amma mariye vaalga, thaye nee illamal naan illai
Very interesting msg, I heard this msg in my Paris, but you video give clear picture about mather Mary thoughts, clear explanation....
My dought is why mother Mary or Jesus not showing there presence particular this siners word
Ave Maria AMEN
Amma Maria pray for my family 🙏🙏🙏🙏🙏
Amma engal anbu thaaye vaalga
Mata🙏🙏
Marie vazhga 🌹🙏 pray for my family 🙏🌹
உண்மையில் நம் அன்னை நம் அனைவரின் தாய் தான்...🙏
🌷🌷🌷🌷Happy Feast of our Lady of Guadalupe pray for us🌷🌷🌷🌷
ஆமென்
Amen 🙏🙏🙏
Ave maria happy feast to everyone
Awe Mariye
Awesome video.....👏👏👏👏
It was like a real time experience...for me the vision...he had...
Thank you Father for this excellent message...👍👍👍