அசாத்திய ஆற்றல் பெற்றிருந்த 10 புனிதர்கள்|Top 10 Saints with Super Natural Power|

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024

Комментарии • 199

  • @suthakarfrancis9642
    @suthakarfrancis9642 3 года назад +23

    தஞ்சாவூர் ஆலயத்தில் அருச்சகோதரி ரோசி என்பவர்
    ஜந்து காயங்களோடு இன்றும் நாம் காணும்படி வாழ்ந்து வருகின்றார். நன்றி இயேசுவே. மரியே வாழ்க

  • @arulprakasam3108
    @arulprakasam3108 3 года назад +8

    இயேசுவுக்கே புகழ் இந்த அரியுரை தந்த தந்தைக்கு வழ்து

  • @holyholymyjesus7585
    @holyholymyjesus7585 3 года назад +11

    நான் இறை நம்பிக்கையில் தளர்ந்து விழும் போது புனிதர்கள் வரலாறு எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கின்றது. இயேசுவின் அன்பையும் அன்னை மரியாவின் மாசற்ற உள்ளத்தையும் நம்புகிறேன்

  • @vincentraj5361
    @vincentraj5361 3 года назад +13

    புனிதர்கள் வாழ்வு நமக்கு ஆண்டவர் மீது அன்பை ஆழமாக்குகிறது

  • @nivishk3265
    @nivishk3265 3 года назад +42

    இறைவனின் படைப்பில் இப்புனிதர்கள் வரலாறு திருச்சபையினால் பாதுகாக்கபடுவது மிகவும் பெருமையாக உள்ளது

  • @suriyamary225
    @suriyamary225 3 года назад +12

    அனைத்து புனிதர்களே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்
    கொரோன இந்த உலகத்தை விட்டு போக எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்🙏🙏🙏🙏🙏

  • @avemaria9207
    @avemaria9207 3 года назад +12

    இப்புனிதர்களின் வாழ்வில் நடந்தது அனைத்தும் உண்மை ஏனெனில்
    நம் ஆண்டவர் இயேசு சொல்கிறார்" இதை விட பெரியவற்றை காண்பீர்".
    யோவான் 1:50

  • @tamilmaranmaran6947
    @tamilmaranmaran6947 3 года назад +8

    பல துன்பங்களை சவால்களுக்கு மத்தியில் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவிற்காக ஏற்றுக்கொண்டு வாழ்ந்ததினால் புனிதர்களானார்கள். இவர்களது வாழ்க்கை வரலாறு நம்மையும் தூயவாழ்வு வாழ்வு வாழ தூண்டுகிறது.

  • @sofialawrance3906
    @sofialawrance3906 3 года назад +27

    இப்பதிவில் 10 புனிதர்களின் அற்புதங்களை தெள்ள தெளிவாக தெரிவித்து உள்ளீர்கள். மிகவும் பயனுள்ளதாக இருந்தது Bro. God Bless you.

  • @chalschal4355
    @chalschal4355 2 года назад +6

    வீடியோவை பார்த்து மனநிறைவு அடைந்தேன் புனித வாழ்வு வாழ என்னை முழுவதும் தூண்டப்படுகிறது விசுவாசம் என்னை ஆட்கொள்ளும் என்று நினைக்கிறேன் எல்லாம் புகழ்வோம் இறைவனுக்கே

  • @arockiasamyirudayaraj7131
    @arockiasamyirudayaraj7131 3 года назад +3

    எல்லா புகழும் இயேசுவுக்கு.ஆமேன்

  • @lourduvinoli1646
    @lourduvinoli1646 3 года назад +6

    Saints please pray for the end of corana viruses and for World's health and peace🙏

  • @karunyaremo5468
    @karunyaremo5468 9 месяцев назад +1

    Amen 🙏
    Glory be to God 🙏🙏
    Ave Maria🙏🙏🙏
    Thank you Jesus 🙏🙏🙏🙏
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @90skidssweets86
    @90skidssweets86 2 года назад +2

    இயேசுவை தவிர புனிதமானவங்க யாரும் இல்லை

  • @jesuiruthayaj9524
    @jesuiruthayaj9524 3 года назад +9

    Glory to Jesus christ 💓 Ave Maria 🥰❣️

  • @vimalajay4467
    @vimalajay4467 3 года назад +4

    Thank u father punithergal patri ketkum pothu mulumaiyana matrangal uruvaginrethu father

  • @Mercy1507
    @Mercy1507 3 года назад +8

    அருமையான பதிவு. என்னுடைய பெயரில் ஒரு புனிதர் இருப்பது இன்று தான் எனக்குத் தெரியும். எல்லாவித துன்பத்தையும் தாங்கிய அவரைப் போல் நானும் வாழ இறைவா கிருபை தாரும்.

  • @vanmathi5727
    @vanmathi5727 3 года назад +5

    அருமை.

  • @jrsquad5888
    @jrsquad5888 3 года назад +5

    All saints please pray for us🙏

  • @theresasinnappan7662
    @theresasinnappan7662 2 года назад +3

    Nothing is impossible 2 god all the angels n saints pray 4 us i cry tears of Joy i pray 4 all animals 2

  • @leodhana8263
    @leodhana8263 3 года назад +7

    AMEN hallelujah wonderful

  • @brightstudiotpm
    @brightstudiotpm 3 года назад +12

    புனிதை பார்பராள் : புனிதர்கள் பட்டியலிருந்து நீக்கியதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை இறைமக்களின் நம்பிக்கைக்கு இது சோதனையாக அமையும் வருந்துகிறேன்

  • @stephenraj4100
    @stephenraj4100 3 года назад +4

    Father romba super arumaiyana thakaval niraya nambikkai kudukkintrathu

  • @leoarnold2003
    @leoarnold2003 3 года назад +8

    Praise The Lord 😊😊😊

  • @jancyrani8700
    @jancyrani8700 3 года назад +6

    All the Saints in heaven, pray for us

  • @moniquebernadette9987
    @moniquebernadette9987 3 года назад +4

    All saints pray for us. very useful information. Thank God 🙏🏽🙏🏽🙏🏽

  • @pravinasilviya1314
    @pravinasilviya1314 3 года назад +4

    God bless u

  • @johnjohnamalaselvam4969
    @johnjohnamalaselvam4969 3 года назад +3

    இறைவா உமக்கு நன்றி

  • @SureshSuresh-uq8dh
    @SureshSuresh-uq8dh 3 года назад +11

    அனைத்தும் உண்மையே எனக்கு அனுபவம் உண்டு..
    இதில் சொல்லப்பட்ட அனைத்து புனிதர்கள்.இயேசுவின் சக்தியால் வல்லமை பெற்றவர்கள்... மரியே வாழ்க. இயேசுவுக்கு புகழ்.....

  • @fr.naveennirmalmsfs1408
    @fr.naveennirmalmsfs1408 2 года назад +2

    Praise the Lord

  • @MaryMary-qz9fb
    @MaryMary-qz9fb 3 года назад +4

    Glory to God

  • @prapanjam518
    @prapanjam518 11 месяцев назад

    புனிதர்கள் தான் பூமியில் இறைவனின் பல அதிசயங்களை தற்சமயம் நிறைவேற்ற ஏற்படுத்தப்பட்ட மனித வாழ்வின்‌ புனிதர்கள் நன்றி புனிதர்களே......எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்

  • @itsmechemist6318
    @itsmechemist6318 3 года назад +5

    Praise the Lord 🙏🙏🙏🙏

  • @arokiaraja8884
    @arokiaraja8884 3 года назад +19

    புனிதர்களை பற்றிய இப்பதிவு மிகவும் அருமையாக உள்ளது. நன்றி. 🙏🙏🙏

  • @peterramsithamparapillai2544
    @peterramsithamparapillai2544 2 года назад +4

    All glory, honor and praise to our GOD, JESUS CHRIST FATHER LORD!

  • @jeslovdiv999
    @jeslovdiv999 2 года назад +1

    எம் வாழுகின்ற ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பு உங்கள் மீதும் குடும்பத்தின் மீது இருப்பதாக!

  • @IvinRaj
    @IvinRaj 3 года назад +5

    Amen

  • @joelando9566
    @joelando9566 3 года назад +7

    இயேசுவின் புனிதர்களே எங்களுக்காக வேண்டிக் கொ‌ள்ளு‌ங்க‌ள்! ஆமென்..🕊🕊👏👏👏

  • @moorthy9088
    @moorthy9088 3 года назад +4

    Glory to God👏👏👏

  • @jusmir2mail
    @jusmir2mail 3 года назад +5

    All about saints are nice sir, but kindly explain final lesson and (karuthu) from their lives so tht our youngesters also can create strong faith in our Lord. Idk to text in tamil sorry if m wrong sir but really very nice videos expecting more.. ☺💐 God bless your service 😇

  • @rajud9798
    @rajud9798 Год назад +1

    Thanks for the Given Wonderful Saints History 🙏

  • @robertvijay6817
    @robertvijay6817 Год назад +1

    என் வாழ்க்கையில் நான் பின்பற்றும் புனிதர் பிரான்சிஸ் அசிசியார்... இந்தப் பதிவுக்கு மிக்க நன்றி... 🙏🙏🙏

  • @kdeepika9450
    @kdeepika9450 Год назад +1

    God is great all the time
    Praise God hallelujah Amen 🙏🏻

  • @fatimarani6227
    @fatimarani6227 3 года назад +5

    Glory to God. Saints lives are super and inspiring

  • @abinjohnsp.3027
    @abinjohnsp.3027 3 года назад +3

    Hallelujah amen

  • @kcamali6675
    @kcamali6675 3 года назад +2

    Praise the Lord
    Very very informative news

  • @jayaseelan4847
    @jayaseelan4847 3 года назад +4

    Very nice information about saints

  • @powerofgod762
    @powerofgod762 3 года назад +5

    Very nice! I believe all u said is true!!! Since I myself have some of the gifts u've told about! Praise be to God!

  • @kabalim4670
    @kabalim4670 3 года назад +2

    தேவன் கிறிஷ்துவையும் பரிசுத்தவான்களையும் உலகிற்க்கு அனுப்பாவிட்டால் நம் ஒவ்வொருவரின் ஆத்துமாவின் நிலை மிகவும் பெரிய நரகத்திற்க்கு பங்குயுள்ளவர்களாய் இருந்திருப்போம் இதுவே உண்மை..முதலாவது தேவனுக்கு நன்றி .இந்த பரித்த புனிதர்களை பற்றி சொன்ன உங்களுக்கும் நன்றி.. இன்னும் புனிதர்களை பற்றி தகவல் இருந்தால் அனைப்புங்கள் 👌👌👌👌👌👌👍👍👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvapackiam1879
    @selvapackiam1879 3 года назад +2

    Thank you

  • @carolbarnabas5667
    @carolbarnabas5667 3 года назад +4

    Thank you for the amazing unbelievable facts about our Saints.

  • @likkip4130
    @likkip4130 2 года назад +3

    If I get chance to see this saints O Lord I will be thankful to you

  • @maryanitha1621
    @maryanitha1621 3 года назад +3

    Amen..Thank you Jesus

  • @emeldashanthi4900
    @emeldashanthi4900 2 года назад +3

    It's really wonderful.please continue to share about many more saints' lives .It is really inspiring.Thank you very much.

  • @shanthythomas5462
    @shanthythomas5462 Год назад

    இறைவனுக்கு நன்றி.

  • @packiaseeli8895
    @packiaseeli8895 3 года назад +2

    Excellent messages about Saints

  • @goudhamyroy2864
    @goudhamyroy2864 3 года назад +6

    Praise the Lord
    Superlative video very mesmerizing Wonders of Saint's. Obstacles do not block the path, they are the path...👍👍👍

  • @prabhupannerselvam402
    @prabhupannerselvam402 3 года назад +3

    Glory to God.

  • @Anime_gamer108
    @Anime_gamer108 3 года назад +4

    Praise the lord, Amen, Hallelujah, Ave maria, St.Joseph pray for us 🙏❤

  • @TotudJdjdjdj
    @TotudJdjdjdj Месяц назад

    Thanks for giving the precious life of saints

  • @MariaFrankOmer
    @MariaFrankOmer 13 дней назад

    All for the Greatest Glory of GOD Our Father the Almighty.

  • @chrisvlogs2321
    @chrisvlogs2321 3 года назад +6

    Saints will always help us to grow in God's love 🙏. Thank you Jesus

  • @madhabeautyparlour1967
    @madhabeautyparlour1967 3 года назад +4

    Migavum arputhamaana pathivu brother thank you

  • @suriyamary225
    @suriyamary225 3 года назад +5

    மிகவும் அருமை நம்பிக்கையும் விசுவாசமும் அதிகமாகும் நன்றி🙏

  • @virginc.virgin4185
    @virginc.virgin4185 3 года назад +4

    Super ❤❤❤❤❤❤❤

  • @judithxavier1655
    @judithxavier1655 Год назад +1

    All Glory be to God

  • @bavithrankenny8419
    @bavithrankenny8419 Год назад

    this video was really mind blowing 😱 Praise the LORD🙏🙏🙏

  • @gloryarul8273
    @gloryarul8273 3 года назад +2

    Super.

  • @pauleo-
    @pauleo- 3 года назад +5

    Thank you Jesus

  • @jabasthiammalxavier7404
    @jabasthiammalxavier7404 3 года назад +7

    அனைத்துப் புனிதர்களே எங்களுக்காக வேண்டி கொள்ளுங்கள்.

  • @manaamaithi226
    @manaamaithi226 3 года назад +3

    Thanks

  • @roselinmary498
    @roselinmary498 2 года назад +1

    Amazing.... Praise be to God

  • @Prasiethelord
    @Prasiethelord 16 дней назад

    Praise the Lord super good information Thanks 🍀 🌹 🎉

  • @kamalineves9378
    @kamalineves9378 2 года назад +1

    Amen price Lord Jesus

  • @anthonybalachandar4168
    @anthonybalachandar4168 3 года назад +3

    The Name of Father, Son and Holy sprite ever and ever be with us.

  • @aruldeepak843
    @aruldeepak843 2 года назад +1

    Super super

  • @jesilyesaiselvan2402
    @jesilyesaiselvan2402 3 года назад +3

    Great inspiration. Glory to God 🙏.

  • @user-pn9fb3dr2x
    @user-pn9fb3dr2x 2 месяца назад

    Thankyou Jesus and have mercy on us

  • @dencilmorris9117
    @dencilmorris9117 3 года назад +4

    Show we have to be like them god will do in our life we have to be Holy great Saint always inspiration for us thank you for your great video and message love you all

  • @paulnixon7852
    @paulnixon7852 3 года назад +6

    Plz we need part 2🙏 may god bless ur team 🤗Ave Mariya

  • @felcyshelton3162
    @felcyshelton3162 Год назад +1

    Price the lord

  • @sebastianrajendran1968
    @sebastianrajendran1968 3 года назад +2

    Exceptional and excellent

  • @lawrancelawrance4328
    @lawrancelawrance4328 Год назад

    Thanks thanks to all in Subaru nice very good super thanks so sweet amen super so nice amen

  • @arumugamarumugam4768
    @arumugamarumugam4768 2 года назад +1

    Best. 👍

  • @vinayagamvinayagam2813
    @vinayagamvinayagam2813 Год назад

    Jesus gift praise the Lord Amen Amen Amen

  • @rajeshenglish6524
    @rajeshenglish6524 2 года назад

    Praise the lord

  • @maryxavier4562
    @maryxavier4562 3 месяца назад

    Punithargalai puthiyathagha therivithatharku nandri. Please pray for me.ok.

  • @user-xg4co4fb1i
    @user-xg4co4fb1i 3 года назад +3

    வேதசாட்சி கலின் ரத்தம் திருச்சபையின் வித்து என்பதற்கு புனிதர்களின் வாழ்வு சான்றாகும். இதே வரிசையில் வருபவர் தான் தமிழ் மண்ணில் பிறந்த புனித தேவசகாயம். ஆண்டவர் இயேசு இந்த மண்ணில் அனுபவித்த வலிகள் அனைத்தையும் மூன்றாண்டு காலம் அனுபவித்தவர். இவரையும் கோடி அற்புதர் என்று தாராளமாகச் சொல்லலாம் அந்த அளவுக்கு சாட்சியங்கள் உள்ளது.

    • @mohammadrafi..8146
      @mohammadrafi..8146 3 года назад

      அன்பும் இரக்கமும் பாசமும் கொண்ட சகோதர சகோதரிகளே வணக்கம் என்னுடைய மகன் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது மேலே இருந்து கீழே தவறி விழுந்து அவனுடைய முதுகு தண்டுவடம் பாதிப்பு அடைந்து அடிபட்டு இப்போது அவன் இயலாமல் இருந்து வருகின்றான் என் மகனுடைய வருமானத்தில் தான் எங்கள் குடும்பம் முழுவதும் நடத்தி வந்தோம் இப்பொழுது எங்கள் குடும்பம் மிகவும் கஸ்டத்தில் வாழ்ந்து தத்தளித்துக் கொண்டு இருக்கின்றோம் நாங்கள் உணவிருக்கும் மருத்துவத்திற்கு மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் சகோதர சகோதரிகளே ஆகிய நீங்கள் உங்களிடம் கையேந்தி கேட்கின்றோம் உங்களால் முடிந்த உதவி எங்களுக்கு உணவிற்கு மறுத்துவத்திற்கும் உதவி செய்து தாருங்கள் என் மகனையும் எங்கள் குடும்பத்தையும் நீங்கள் நேரடியாக வந்து பார்த்து விட்டு உதவி செய்யுங்கள் உங்களை நாங்கள் எங்கள் கடவுளின் தூதரக இரு கண்களில் பார்த்து உதவி கேட்கின்றறோம் உதவி செய்யுங்கள் வாழவையுங்கள் எங்களுடைய வீடியோ நான் பதிவிட்டுள்ளேன் தயவு செய்து பாருங்கள் பார்த்து உதவி செய்யுங்கள்... ruclips.net/video/DkbQQ0q_EKc/видео.html... ruclips.net/video/4wn4rpaMgRI/видео.html.... தொலைபேசி எண் வங் கி விவரம் கீழே கொடுத்துள்ளோம் உதவி செய்து தாருங்கள் ..+916379231656.. A.MohamedRafi. . A/c number 325301000007840...Indian Overseas Bank .. Trichirappalli..Tamilnadu. IFSC Code number ..IOBA0003253 ....

  • @afrithanavlogs9727
    @afrithanavlogs9727 2 года назад +1

    Pray for us all saints 🔥

  • @annaitravels9856
    @annaitravels9856 Год назад

    , எனக்கும் நிறைய அதிசயங்கள் நடந்திருக்கிறது. அதில் ஒன்று நான் இப்போது உயிரோடு இருப்பது. எப்படி என்றால் ஓடும் ரயிலில் இருந்து நான் விழுந்து என் வலது கை எலும்புகள் உடைந்து என் நெற்றியில் பிளந்து ரத்தம் அனைத்தும் வீணாகி மருத்துவரால் நான் இறப்பேன் என்று சொல்லப்பட்டு இன்று நான் இயேசுவின் சாட்சியாக உங்கள் அனைவருக்கும் சொல்கிறேன் நான் நினைத்த காரியம் அனைத்தும் நடந்திருக்கிறது எல்லாம் இயேசுவின் வார்த்தையால் இயேசுவின் நம்பிக்கையால் மட்டுமே

    • @annaitravels9856
      @annaitravels9856 Год назад

      நன்றி ஏசப்பா நன்றி இயேசுவே என்னை மட்டும் அல்லாமல் இந்த உலகத்தில் உள்ள அனைத்து ஆத்மாக்களின் பாவங்களை மன்னித்தார் நன்றி இயேசுவே

  • @fathimaseeli5297
    @fathimaseeli5297 Месяц назад

    Super ooo Super

  • @rameshraja3402
    @rameshraja3402 3 года назад +5

    Amen 🙏

  • @muraliaj5129
    @muraliaj5129 3 года назад +1

    Great people

  • @mariajosephraj4509
    @mariajosephraj4509 Год назад

    விசுவாசத்தை வளர்க்கும்! புனிதர்கள் எனக்காகவும் எல்லாருக்காகவும் வேண்டிகொள்ளுங்கள்!ஆண்டவரிடதில் பரிந்து பேசுங்கள்!ஆமென் அல்லலூயா!

  • @anthonychetty1295
    @anthonychetty1295 3 года назад +3

    Very nice. Thank for this video.

  • @jerry-rd8be
    @jerry-rd8be 3 года назад +5

    these saints lived the life of jesus.christianity sustains through them .all saints pray for us

  • @seethapathyramesh4252
    @seethapathyramesh4252 9 месяцев назад

    Tq so much for your holy information.may God bless your holy service.

  • @karthickmichael636
    @karthickmichael636 2 года назад +2

    Jesus never fails

  • @KanesanNesan
    @KanesanNesan 3 года назад +1

    புனிதர்களைப் பற்றி அறியத்தந்தமைகு நன்றி.

  • @juliusidhayakumarb1300
    @juliusidhayakumarb1300 2 года назад

    all these saints ll bless you. good job.