என்னையும் என் குடும்பத்தையும் தீயசக்திகளின் கிரியைகளிலிருந்தும் எல்லா தீமைகளிலிருந்தும் காத்துக் கொண்டிருக்கும் புனித மிக்கேல் அதிதூதரே தாழ்ச்சிமிக்கவரே ஆபத்திலே கூப்பிட்டக்குரலுக்கு ஓடோடி வந்து உதவும் உபகாரியே சொர்க்கவாசலை திறக்கவும் பூட்டவும் அதிகாரமுள்ளவரே சாத்தானுக்கு எதிரான உங்கள் வல்லமையை ராஜாவூர் திருத்தலத்திலே கண்ணாரவும் மனதாரவும் கண்டு திகைத்துநின்றேன் மிக்கேல் அதிதூதரே I LOVE YOU மரியே வாழ்க ஏசுவின் ரத்தமே ஜெயம் அல்லேலூயா
ஆதி தூதர் புனித மிக்கேல்லே கபரியேல ரஃபேல் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் இயசுவிக்கே புகழ் ஆமேன் மரியோ வாழ்க ஆசிர்வதியும் அம்மா 🙏 எப்பொழுதும் எங்களுக்கு துணையாக இருந்தருளும் ஆமேன்
தேவனே நான் உமதண்டையில் இன்னும் நெருங்கி சேர்வதே என் ஆவல் பூமியில் மாவலிய கோரமாக வன்சிலுவை மீதினில் நான் கோவே தொங்க நேரிடினும் ஆவலாம் உம் அண்டை சேர்வேன். தேவனே நான் உமதண்டையில்)
I am happy to enter in this video in my life a big crisis this day truly important I pray and I am waiting a good news from heaven and good health I want to do will of God Angels be with me tomorrow I am waiting for big result l hope god will do a big miracle Angels come with me be with me in my sufferings one day I tell this event through all the world.. my guardian angels I believe in God and I love you so much in my heart Christ is risen yes truly risen Saint Michael saint Gabriel Saint Raphael...love u all Happy feast all my my dear brothers and sisters And who prepared this video God will bless you in Zion with all his blessings Amen.
அன்னை மரியின் தந்தை சுவக்கின் அவமதிக்கப்பட்டு மனமுடைந்து காட்டில் ஜெபித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு மகள் பிறக்கும் என்ற செய்தியை அறிவித்தவர் புனித காபிரியேல் தூதர் அல்லவா
God bless you brother, your explanation is so good with biblical quotation people, who watches this video will be benefited spiritually ,let's thank God the Father for the three power ful Angeles as a precious gift to the humanity Praise God Amen
சினிமா நடிகரின் பெயரைத்தான் இறைதூதர்களின் திருநாளுக்கு சூட்டி நாம் பெருமை கொள்ள வேண்டுமா? அவர்களின் பெயருக்கும், மகிமைக்கும் அவப்பெயர் என தோன்றுகிறது.. 😭😭😭
உண்மையிலேயே, நடிகர் M.G.R யாரென்று, இந்த உலகமே, இனி அறியப்படப் போகிற நாட்கள் மிக அருகில் நெருங்கிக்கொண்டிருக்கிறது!.. அதாவது, தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களின், நிமித்தமாக, இந்த உலகத்தின் நாட்களைக் குறைக்கப்படும் என்று மத்தேயு 24ஆம் அதிகாரத்தில் இயேசுகிறிஸ்து கூறியிருக்கிறார் அல்லவா? இந்த உலகத்தின் முடிவு காலத்தில், பிதாவாகிய தேவனால் தெரிந்துகொள்ள ப்பட்டவர்கள், இந்தப் பூமியில் இருக்கிறார்கள் என்று தான் பொருளாகிறது!.. அந்த தெரிந்துகொள்ளப் பட்டவர்களில், இந்தப் பூமியில் மூன்று மனிதர்களைக் கொண்டு தான், இந்த உலகத்தின் நாட்களைக்குறைக்கப் பட்டுவிட்டது!.. அந்த மூன்று நபர்களில், முதலாவது நபரே அமரர். M.G.R அவர்கள்!.. இரண்டாவது நபர் ஒருவர் இருக்கிறார்!.. ஆனால், அவர் தன்னை யாரென்று அறியாமலும், உணராமலும் இன்னும் இருக்கின்றார்!.. மூன்றாவது நபர் மனுஷகுமாரனாகிய ""மிக்கேல்""!.. மூன்று பேருமே தமிழர்கள்!.. இந்த மூன்று தமிழர்களின்-(மனிதர்களின்)- நிமித்தமாகக் கொண்டு தான், தேவனாகிய கர்த்தர், இந்த உலகத்தின் நாட்களைக்குறைத்து விட்டார்!.. இனி காலம் செல்லாது!.. கண்டிப்பாக!... எல்லாம் முடிந்தது!.. மனுஷகுமாரனாகிய மிக்கேலின்-(மிகாவேலின்)-(தமிழனின்)-அத்தியாயம், இனி இந்த உலகில், இந்தச் சந்ததியில் ஆரம்பம் ஆகப்போகிறது!... Son of man - michael is very coming soon!.. Sure!. Sure!. Sure!.. Truth!.. Truth!.. Truth!...
JMJ, Thank you so much, and I wish and also request, all those we are believed in That our Mighty GOD is always sending us His Angles, for our protection, to pray for our divided brothers ( specially in INDIA) to understand about Angles and teach there listeners,. as because they believe in only HOLY BIBLE, However the problem with our divided brothers is, they don't know THE NEW IS CONCEALED IN THE OLD AND THE OLD IS REVEALED IN THE NEW. Please let us make them understand about Our HOLY BIBLE CLEARLY. May Our Almighty and Merciful God JESUS CHRIST Bless and Our Blessed Holy Mother Guide and guard us and Our divided brothers too.
R C mission miga periya thavar seigirathu all saint use prayer yenpathu thavar alla but prayer yendral yesuvitam mattumey irukka vendum punithargalitam alla ok praise the lord amen amen hallelujah
ஒவ்வொரு கிறிஸ்தவரும். கண்டிப்பாக அறிந்துக்கொள்ள வேண்டிய முக்கியமான அற்புதமான பதிவுகளை தொடர்ந்து பதிவிடும் தங்களுடைய பணி சிறக்க ஆண்டவர் ஆசிர்வதிக்க வேண்டிக்கொள்கிறோம. நன்றி.🌹🙏🙏🙏🌹
புனித மிக்கேலே புனித கபிரியேலே புனித ரப்பேலே எங்களுக்காகவும் உலக மக்கள் அனைவருக்காகவும் இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள் ஆமென்
ஆண்டவர் பெயரால் என் வாழ்வில் பல அற்புதங்களை புனித மிக்கேல் அதிதூதர் நிகழ்த்தியுள்ளார்...
தேவ தூதர் மூவர் பற்றிய புரிதலை கொடுத்து புரியவைத்தமைக்கு நன்றி
கடவுள் மனிதர் மேல்கொண்டுள்ள அன்புக்கும் இரக்கத்துக்கும் எடுத்துக்காட்டு தான் மூன்று முத்தான அதிதூதர்களை நமக்குத் தந்துள்ளார் இறைவனுக்கு நன்றிகூறுவோம்.
வான்படை தளபதிகள் புனித மைக்கேல் கபிரியேல் ரபேல் அதிதூதரே எனக்கு என் குடும்பத்திற்கும் இந்த மக்களுக்கும் துணையாயிரும் ஆமென்.
என்னையும் என் குடும்பத்தையும் தீயசக்திகளின் கிரியைகளிலிருந்தும் எல்லா தீமைகளிலிருந்தும் காத்துக் கொண்டிருக்கும் புனித மிக்கேல் அதிதூதரே தாழ்ச்சிமிக்கவரே ஆபத்திலே கூப்பிட்டக்குரலுக்கு ஓடோடி வந்து உதவும் உபகாரியே சொர்க்கவாசலை திறக்கவும் பூட்டவும் அதிகாரமுள்ளவரே சாத்தானுக்கு எதிரான உங்கள் வல்லமையை ராஜாவூர் திருத்தலத்திலே கண்ணாரவும் மனதாரவும் கண்டு திகைத்துநின்றேன் மிக்கேல் அதிதூதரே I LOVE YOU மரியே வாழ்க ஏசுவின் ரத்தமே ஜெயம் அல்லேலூயா
மிக்கேல் கபிரியேல் ரபேல் எங்க குடும்ப பெற்றோர் குழந்தை உடல் நலத்துக்காக வேண்டுக் கொள் ளும்
ஆதி தூதர் புனித மிக்கேல்லே கபரியேல ரஃபேல் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் இயசுவிக்கே புகழ் ஆமேன் மரியோ வாழ்க ஆசிர்வதியும் அம்மா 🙏 எப்பொழுதும் எங்களுக்கு துணையாக இருந்தருளும் ஆமேன்
புனித மிக்கேல் அதிதூதரே எங்கள் குடும்பத்தினரை உமது திரு பாதுகாப்பில் வைக்கிறோம்
தேவனே நான் உமதண்டையில் இன்னும் நெருங்கி சேர்வதே என் ஆவல் பூமியில் மாவலிய கோரமாக வன்சிலுவை மீதினில் நான் கோவே தொங்க நேரிடினும் ஆவலாம் உம் அண்டை சேர்வேன். தேவனே நான் உமதண்டையில்)
ஆதி தூதர் புனித மிக்கேல்லே கபரியேல ரஃபேல் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் இயசுவிக்கே புகழ் ஆமேன் மரியோ வாழ்க ஆசிர்வதியும் அம்மா 🙏
வான்படைகளின் துதர்களே எங்களுக்காகவும் உலக மக்கள் அனைவருக்காகவும் ஏசுவிடம் வேண்டிக்கொள்ளுங்கள் ஆமென் !
புனித மைக்கேல் அதிதூதரே புனித கபரியலே புனித ரபேலே எங்களுக்காக வேண்டி கொள்ளுங்கள்
இறைவனின் அதி மிகு புகழ் தூதர்களே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் , ஆமென் அல்லேலூயா ஆமென் இயேசுவுக்கே புகழ் ! மரியே வாழ்க !
இறைவா உமக்கு நன்றி
Praise the Lord Amen Amen Amen.... Thank you JESUS...... Glory to God......
புனித மிக்கேல் அதிதூதரே காபிரியேல் தூதரே புனித ரபேல் தூதரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
மிக்கேல் கபிரியேல் ரபேல் அதிதூதரே எங்கலுக்காக வேண்டிக்கொள்ளும்.
Glory to jesus christ 💓 Ave Maria 🥰❤️
வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எனவே பிடித்திருக்
கிறது. நன்றி வணக்கம் நல்லோரே
I am happy to enter in this video in my life a big crisis this day truly important I pray and I am waiting a good news from heaven and good health I want to do will of God Angels be with me tomorrow I am waiting for big result l hope god will do a big miracle Angels come with me be with me in my sufferings one day I tell this event through all the world.. my guardian angels I believe in God and I love you so much in my heart Christ is risen yes truly risen
Saint Michael
saint Gabriel
Saint Raphael...love u all
Happy feast all my my dear brothers and sisters
And who prepared this video God will bless you in Zion with all his blessings Amen.
Thank you so much father. My joy knew no bound to know more about three beloved Archangels. Praise the Lord. Amen. Hallelujah.
புனித மிக்கலே புனித கபிரியேலே புனித இரபேலே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
ஆமேன் ❤🌷🙏🙏🌷❤
Amen .🙏🙏🙇🙇💗💓🙏💓🙏🙏
Amen amen 🙏🏻✝️❤️
AMEN hallelujah please help me protect me evils and bad eyes
Amen God is Great ; God is so good 🙏💗💗💓💓🙏🙏🙏🙇🙇🙇
Praise the lord 🙏👏🙆
Excellent video Father thank you....
Well explained message....of three Angel's....Short form represention (MGR) 👍👍
@CATHOLIC CREATIONS santhehap piraanihal ethaiyume nampa maaddaarhal appadiththaan neengalum .
தேவ தூதர்களும் மகத்துவத்தை அரிந்த தெரிந்து கொள்ள உதவியதற்காக நன்றி🙏🏻❤🙏🏻❤🙏🏻❤🙏🏻
அதி தூதரான புனித மிக்கேலே தேவ தூதர்களான புனித கபிரியேலே ரபேலே அன்பு மகளாகிய மிஷலை ஆசீர்வதித்து அற்புதம் வழங்குங்கள்🙏🙏🙏🙏🎉🎉
மிக மிக அருமையான பதிவு. God bless you and your family.
I love jesus. Jesus my father aamen. 🙏
@CATHOLIC CREATIONS natkarunai iraivanin udal ok.natkarunai enpathin arththam ithuthaan. Vithandaavaatham pesa vendaam OK.jesus mattavarhalil kurai kaanpathai pavam enru solliyirukkiraar athu ungalukku theriyaathaa .neenga elaihalukku uthavi seinga,thevanai unmaiyaana anpoda vanangungal athuve pothum ok.i love jesus 🙏.
Thank for beautiful message on three Archangels Angeles may protect us from all harm danger.
Thankyou for your explanation. I love these angels. Lord help us to recognise them in our daily life.
வான தூதர்கள் பற்றிய தகவல் அறிந்து கொண்டதில் மிக மகிழ்ச்சியும் நன்றிகளும்.
புனித அதிதூதர்களே எங்கள் அனைவருக்கும் உமது பாதுகாப்பு தந்து ஆசீர்வதித்து வழி நடத்தும் நன்றி இயேசுவே ஆமென் அல்லேலூயா
புனித மிக்கேலே ❤
Praise the Lord🙏Amen Appa🙏❤
Amen praise the lord 🙏
Very miracle first time I came to about st Michel and Rabhel pray fr us
Glori to God amen amen
அருமையான கருத்து வாழ்த்துக்கள்
Amen
Thank you Jesus Christ glory blessings amen
Thang you 🙏🙏🙏🤲🤲
Amen amen amen amen amen
மிக்கேல் கபிரியேல் மற்றும் ரபேல் தூதர்களை பற்றி விளக்கமாக தெரிந்து கொண்டேன்... நன்றிகள் பல
MGR... திருநாள்... அதிசயம் தான்
.
Praise the Lord
தேவ தூதர்களின் மகத்துவங்ஙளை அரிந்து தெரிந்து கொள்ள உதவியதற்கு நன்றி 🙏
மிகவும் சிறப்பான நமக்குதேவையான விளக்கம் நன்றி.
புனித.மிக்கேலே. வேண்டி. கொள்ளும்
அன்னை மரியின் தந்தை சுவக்கின் அவமதிக்கப்பட்டு மனமுடைந்து காட்டில் ஜெபித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு மகள் பிறக்கும் என்ற செய்தியை அறிவித்தவர் புனித காபிரியேல் தூதர் அல்லவா
Tq God for 3 power full st. angels u r given to us.MGR . AMEN 🙏🙏🙏
தூய மிக்கேல் அதி தூதரே எங்களுக்காக வேண்டிகொள்ளும்
Informative
Thanks for get know about our christianity
God bless you brother, your explanation is so good with biblical quotation people, who watches this video will be benefited spiritually ,let's thank God the Father for the three power ful Angeles as a precious gift to the humanity
Praise God
Amen
சினிமா நடிகரின் பெயரைத்தான் இறைதூதர்களின் திருநாளுக்கு சூட்டி நாம் பெருமை கொள்ள வேண்டுமா? அவர்களின் பெயருக்கும், மகிமைக்கும் அவப்பெயர் என தோன்றுகிறது.. 😭😭😭
உண்மையிலேயே, நடிகர் M.G.R யாரென்று, இந்த உலகமே, இனி அறியப்படப் போகிற நாட்கள் மிக அருகில் நெருங்கிக்கொண்டிருக்கிறது!.. அதாவது, தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களின், நிமித்தமாக, இந்த உலகத்தின் நாட்களைக் குறைக்கப்படும் என்று மத்தேயு 24ஆம் அதிகாரத்தில் இயேசுகிறிஸ்து கூறியிருக்கிறார் அல்லவா? இந்த உலகத்தின் முடிவு காலத்தில், பிதாவாகிய தேவனால் தெரிந்துகொள்ள ப்பட்டவர்கள், இந்தப் பூமியில் இருக்கிறார்கள் என்று தான் பொருளாகிறது!.. அந்த தெரிந்துகொள்ளப் பட்டவர்களில், இந்தப் பூமியில் மூன்று மனிதர்களைக் கொண்டு தான், இந்த உலகத்தின் நாட்களைக்குறைக்கப் பட்டுவிட்டது!.. அந்த மூன்று நபர்களில், முதலாவது நபரே அமரர். M.G.R அவர்கள்!.. இரண்டாவது நபர் ஒருவர் இருக்கிறார்!.. ஆனால், அவர் தன்னை யாரென்று அறியாமலும், உணராமலும் இன்னும் இருக்கின்றார்!.. மூன்றாவது நபர் மனுஷகுமாரனாகிய ""மிக்கேல்""!.. மூன்று பேருமே தமிழர்கள்!.. இந்த மூன்று தமிழர்களின்-(மனிதர்களின்)- நிமித்தமாகக் கொண்டு தான், தேவனாகிய கர்த்தர், இந்த உலகத்தின் நாட்களைக்குறைத்து விட்டார்!.. இனி காலம் செல்லாது!.. கண்டிப்பாக!... எல்லாம் முடிந்தது!.. மனுஷகுமாரனாகிய மிக்கேலின்-(மிகாவேலின்)-(தமிழனின்)-அத்தியாயம், இனி இந்த உலகில், இந்தச் சந்ததியில் ஆரம்பம் ஆகப்போகிறது!... Son of man - michael is very coming soon!.. Sure!. Sure!. Sure!.. Truth!.. Truth!.. Truth!...
JMJ, Thank you so much, and I wish and also request, all those we are believed in That our Mighty GOD is always sending us His Angles, for our protection, to pray for our divided brothers ( specially in INDIA) to understand about Angles and teach there listeners,. as because they believe in only HOLY BIBLE,
However the problem with our divided brothers is, they don't know THE NEW IS CONCEALED IN THE OLD AND THE OLD IS REVEALED IN THE NEW. Please let us make them understand about Our HOLY BIBLE CLEARLY.
May Our Almighty and Merciful God JESUS CHRIST Bless and Our Blessed Holy Mother Guide and guard us and Our divided brothers too.
Thank you for your preaching
Thanks
Nice & valuable. Information for our 🌷M 🌷G🌷R is our protector angles of this world
R C mission miga periya thavar seigirathu all saint use prayer yenpathu thavar alla but prayer yendral yesuvitam mattumey irukka vendum punithargalitam alla ok praise the lord amen amen hallelujah
Amen amen
Thapparai oliya vendugirom iraiva
St.Michael St .Raphael St Gabriel Pray for us and Product us ...
Engalukkaga vendikkolum amen
En thalaivar ku en andavarukke en uyir
God is great
நற்செய்தி தந்தமைக்கு நன்றி...
Thanks for the detailed information
St Michael, St.Gabriel, St. Raphael, please save, protect and be with us always
Glad it was helpful!
Arch angels pray for us🙏🙏🙏🙏🙏🙏
நன்றி
Prayer for us 🙏
Superb Brother . Such an interesting and amazing information. Praise to God and thanks for all the 3 Archeangels. Amen
மிக மிக நன்றி 🙏
வானதூதர் பற்றி விளக்கம் அளித்தமைக்கு நன்றி
Nice
Amen 🙏🙏🙏
St. Michael
St. Gabriel
St. Raphael
Pyay for us🙏❤
Wishing u all a very happy feast of archangels👼👼👼💐💐💐
YESUVE AANDAVAR 🙏
Pray for us St Michel ,St Raphael, St Gabriel...
இம்மூவரோடு சேர்த்து மீதமுள்ள நால்வரும் எனது நண்பர்கள்
Ave Mary🤩🤩
Amen 🙏 🙏 🙏
ஆமேன்
Thank you father
Ennakum pathukavalaga irukar i feel it
Useful information
Yes yes
Thank you Father.
Got is Herod🙏🙏🙏🙏
நான் நிச்சயமாக நம்புகிறேன். நம் நாட்டில் இதுபோன்ற தேவதைகள் இல்லையா. அவர்களைப்பற்றி இருந்தாலும் சொல்லுங்கள். மண்ணின் தெய்வங்களை.
ஒவ்வொரு கிறிஸ்தவரும். கண்டிப்பாக அறிந்துக்கொள்ள வேண்டிய முக்கியமான அற்புதமான பதிவுகளை தொடர்ந்து பதிவிடும் தங்களுடைய பணி சிறக்க ஆண்டவர் ஆசிர்வதிக்க வேண்டிக்கொள்கிறோம. நன்றி.🌹🙏🙏🙏🌹
Amen it's true
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Jesus's never fails
Very nice