Это видео недоступно.
Сожалеем об этом.

KETURAH - ABRAHAM'S FORGOTTEN WIFE | கேத்தூராள் | Bro. Mohan Moses | தமிழ் காணொளி | Livingstone

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2024
  • About Livingstone :
    In This "Livingstone" RUclips Tamil Channel, Bible Research Is Done To Solve Unanswered Questions In The Bible And Unsolved Mysteries In The Holy Scriptures.
    Livingstone is a non-profit digital media ministry committed to fostering transformative Bible engagement by producing creative videos that help people see and savor the good news of Jesus on every page of the Bible.
    Today, In This video we learn About & Meditate On The Topic “ கேத்தூராள்” “KETURAH ”.
    வேதாகமம், கர்த்தருடைய பிள்ளைகளுக்கு தியானிக்க கற்றுக்கொடுக்கிறது. ஆனால் கர்த்தருடைய வார்த்தையை மட்டுமே தியானிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறது.
    யார் இந்த கேத்தூராள் ?
    யார் ஆபிரகாமின் 3 அந்த மனைவிகள் ?
    ஆபிரகாமின் மனைவிகள் பற்றி (பெரும்பாலானோர் குழப்பம் ) ?
    பிறகு ஏன் இந்த “ கேத்தூராள் “ மறக்கடிக்கப்பட்டால் ?
    கர்த்தருடைய திட்டம் நிறைவேற கேத்தூராளின் பங்கு என்ன?
    கர்த்தருடைய திட்டம் நிறைவேற, கர்த்தரால் தெரிந்து கொண்ட, பயன்படுத்தப்பட்ட பாத்திரம் தான் இந்த “கேத்தூராள்”.
    Keturah Meaning ‘Insence” ‘Fragrance”. தமிழில் “தூபம், நறுமணம்”
    ஆதியாகமம் (11 : 29)
    ஆதியாகமம் 16 : (1-3)
    ஆதியாகமம் 21 : (2-3)
    ஆதியாகமம் 23 : (1-2)
    ஆதியாகமம் 25 : (1-2)
    I நாளாகமம் (1 : 32)
    I பேதுரு 3 : (5-6)
    கலாத்தியர் 4 : (21-26)
    I கொரிந்தியர் 1 : (27-28)
    ஆதியாகமம் 17 : (4-5)
    ஆதியாகமம் 25 : (5-6)
    மத்தேயு 10 : (41-42)
    ஆதியாகமம் (25 : 4)
    யாத்திராகமம் 2 : (15 - 21)
    KETURAH ABRAHAM'S FORGOTTEN WIFE - Yet while Sarah and Hagar's stories are widely known, Keturah has become a forgotten figure in religious history. In this video, we explore the biblical clues about Keturah and unravel her mysterious story. Despite Abraham sending them away to the distant east, Keturah's descendants became influential tribes and nations. Keturah's lineage and offspring suggest she likely came from the Arabian peninsula. Her story provides insight into Abraham's life and legacy after Sarah as well as the peoples who emerged from his far-flung progeny.
    Livingstone
    A Special Thanks To Everyone Who Continues To Support Us In Various Ways, And May God Richly Bless You And May You Have Favour In Everything That You Do In Jesus Name.
    #கேத்தூராள் #KETURAH #abraham #wife #concubine #trinity #endtimes #Jesus #discipleship #disciple #gospel #talent #parables #parableofthetalent #Matthew #Luke #secondcoming #secondcomingofjesus #secondcomingofchrist #kingdomofgod #witness #witnesstotheword #witnesschrist #prefect #James #prefectman #kingdomofgod #kingdavid #faith #hinderance #blessings #blessing #heart #hearthstone #hearttouching #prosperity #christianity #kingdomofgod #fertility #inanutshell #auspicioustime #auspiciousdays #auspiciousday #AuspiciousNumerology #auspicious #church #chruchservice #caste #castediscrimination #raceism #race #Peter #discrimination #discriminations #bible #scripture #endtimes #tamilchristianmessage #Christian #christianity #money #blessings #christianministries #christianity #christianministries #christainmessagelive #riches #parables #Jesus #jesuschrist #trinity #bible #biblestudy #bibleverses #rejoicelife #rejoice #rejoiceinthelord #vineyardworship #iamthevine #John #Jesus #salvation #legion #authority #political #leadership #leader #christianleadership #christianleader #jesuschrist #elroi #stayconnected #connect #connectwithgod #discrenment #commandment #commandments #becarefully #tamilchristianmessage #tamilchurch #tamilchurchonline #tamilchristian #tamilwhatsappstatus #tamilcsiservice #repentance #repent #repentance_messages #repentanceandforgiveness #forgiveness #salvation #salvationknowledge #heresiasgospel #oncesavedalwayssaved #olivertree #kingdavid #kingsaul #paul #wilderness #moses #jacob #jacobandesau #israel #israelites#religion #worldreligion #sin #adam #alchemy #immortal #immortality #mangod #godlike #religious #latin #aramaic #artificialintelligence #smartphone #smartphones #kingdomofgod #colonization #romantic #printingpress #romanisation #oath #vows #christmas #easter #lent #baptism #christmastree #romancatholic #church #birthday #birthdaycelebration #birthdaycake #birthdayparty #pagan #traditional #tradition #selfcare #selfdiscipline #church #hypocrite #hypocrisy #lent #lentdays #lentenseason #TodaysAuspiciousWord4K #அனுதினமங்களவார்த்தை #Biblequestionsandanswersintamil #Bibleresearchintamil #Biblestories #Unansweredbiblicalquestions #Vedhaaraichi #biblestoryintamil #biblestudyintamil #tamilbiblestories #tamilchristianmessages #tamilchristiansermons #கிறிஸ்தவகேள்விபதில்கள் #கேள்விக்குஎன்னபதில் #Bibletamilchannel #Biblestudytamil #Kelvikkuennabathilbiblestudy #bibletamilstory #tamilbiblestudy #tamilbiblekelvineram #Unsolvedmysteryinbibleintamil #Bible #tamilkelvikkennabathil #tamilbibleschool #Biblequestionsintamil #biblestoriesintamil #Unansweredquestionsinthebible #Biblemysteryintamil #tamilchristiansermons #Bibletamilchannel #Biblestudytamil #Vedhapadamtamil #தமிழ்கிறிஸ்துவகாணொளி #like #share #subscribe

Комментарии • 320

  • @sweetsweety3018
    @sweetsweety3018 18 дней назад +33

    எத்தனையோ முறை வேதம் வாசித்து உள்ளேன்.. ஆனால் இன்று தான் இந்த கேத்தூராள் பற்றி அறிந்து கொண்டேன் ❤🎉🎉🎉❤❤❤நன்றி.. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  18 дней назад +2

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி.

    • @theresashorts9429
      @theresashorts9429 14 дней назад +1

      What a Beautiful message. Wow. Thankyou br.
      Where were you sofor
      One think this message shows Jesus is coming soo. 👌🙌🙏

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  14 дней назад +1

      @@theresashorts9429 Maranatha.ஆமென். அல்லேலூயா. கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி. Thanks For Your Appreciation.

  • @MugilMugil-zk6gi
    @MugilMugil-zk6gi 18 дней назад +7

    ஏசு அன்பு நம்மிடம் இல்லாமல் வேத வசனம் பயனாளிக்காது. அதற்காக ஏசு மீண்டும் வரவேடும்.❤ ஆமென்.

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 22 дня назад +10

    ஐயா,
    தங்களின் இந்த ஆழமான வரலாற்று செய்திக்காக கர்த்தரை நன்றி உணர்வோடு துதிக்கிறேன்🎉🎉❤🙏!
    அ ல் லே லூ யா 👍🙏!!

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  22 дня назад +1

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி.

  • @glorymanohar9117
    @glorymanohar9117 18 дней назад +7

    யாரும் கண்டுகொள்ளாத வேதத்தில் உள்ள காரியங்களை இவ்வளவு தெளிவாக ஆராய்ந்து அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் தெளிவாக விளக்கிய பாஸ்டர் அவர்களுக்கு மிக்க நன்றி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  18 дней назад +1

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி.
      நான் பாஸ்டர் அல்ல நான் ஒரு சாதாரண வேலைக்காரன்( கர்த்தருக்கு) . இயேசுவின் விசுவாசி.

  • @maryjothi5153
    @maryjothi5153 23 дня назад +9

    ரொம்ப அருமையான வேத விளக்கம் இது அதிகமாக யாருக்கும் தெரியாத ஒன்று இந்த லிங்கை தெரிந்து கொள்ள வைத்ததற்கு நன்றி பிரதர் கர்த்தர் உங்கள் பணியை ஆசீர்வதிப்பார்

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  23 дня назад +3

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி.

    • @maryjothi5153
      @maryjothi5153 21 день назад +3

      இது இஸ்ரேல் நாட்டின் வரலாறாக காணப்பட்டாலும்.. கர்த்தர் கைவிடப்பட்ட யாரையும் மறப்பதில்லை என்ற உண்மை புரிகிறது

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  21 день назад +2

      @@maryjothi5153 Amen

  • @erayanrevaka5222
    @erayanrevaka5222 Месяц назад +8

    ஆமென் அல்லேலுூயா
    கா்த்தரால் தெரிந்தீகொள்ளபட்டவர்களுக்கு அவரால் சொல்லபட்டது நிச்சயமாக நிறைவேறும்
    மிகவும் நன்றி சகோதரனே

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Месяц назад +2

      கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. உங்கள் அன்புக்கு நன்றி.

  • @user-uj4gg5by8s
    @user-uj4gg5by8s 15 дней назад +2

    நன்றி அண்ணா.தேவணுக்கே மகிமை உண்டாவதாக .ஆமேன்🙏🙏🙏

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  15 дней назад +1

      @@user-uj4gg5by8s கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி

  • @sornamganesan9038
    @sornamganesan9038 2 дня назад +1

    Super thambi
    Explained very nice
    Thank you thambi

  • @bensoma7571
    @bensoma7571 22 дня назад +4

    அருமையான விளக்கம்
    Thank you jesus.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  22 дня назад +2

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.

  • @selvarajd6696
    @selvarajd6696 23 дня назад +3

    கேத்துராள் பற்றி விரிவாக
    விளக்கம் தந்தது மிக அருமை..

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  23 дня назад +1

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி.

  • @ethishaethisha2294
    @ethishaethisha2294 28 дней назад +26

    இதுவரை நான் கேட்டிராத ஒரு வேத ரகசியச் செய்தி pro..மிகவும் மகிழ்ச்சி..தேவநாமம் ஒன்றே மகிமைப்படுவதாக...ஆமேன்..ஆமேன்..🙏

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  28 дней назад +1

      ஆமென்.கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி.தொடர்ந்து மற்ற காணொளி'யும் பார்த்து மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

  • @malinymala5536
    @malinymala5536 12 дней назад +2

    அருமையான பகுதி நன்றி

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  12 дней назад +1

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக

  • @stellajesi7490
    @stellajesi7490 21 день назад +2

    நன்றி சகோதரா அருமையாக விளக்கினீர்கள்.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  21 день назад +1

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி.

  • @sarasvathilavina
    @sarasvathilavina 4 дня назад +1

    Amenthank yes Jesus always bless 🎉🎉🎉🎉🎉🎉

  • @devasagayam3982
    @devasagayam3982 16 дней назад +2

    நல்ல வேத அடிப்படையுடன் கூடிய விளக்கம். வாழ்த்துக்கள்

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  16 дней назад +1

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி.

  • @terryberryification
    @terryberryification 20 дней назад +1

    Thanks pastor.... For revealing a wonderful hidden passage from the scriptures... All praise and glory to God❤

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  20 дней назад +1

      Glory To God. Thank You So much.
      Well i am not a pastor.

  • @nambidurai3496
    @nambidurai3496 14 дней назад +4

    ஆபிராம் ஆபிரகாம் என்று அழைக்கப்பட்டான் ஆபிரகாம் ஆபிரகாம் என்று அழைக்கப்பட்டான் என்றீகள் அதை கவனிக்கவும் God bless you brother

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  14 дней назад +2

      நானும் ஏற்றுக்கொள்கிறேன். கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி.

  • @vasanthi9045
    @vasanthi9045 17 дней назад +2

    அருமைமறக்கபட்டகெத்தூராள்பள்றிஅறிந்துகொண்டேன்
    நன்றி

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  17 дней назад +1

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி.

  • @johndasesther6966
    @johndasesther6966 15 дней назад +2

    Thank you jesus fantastic message

  • @rosey403
    @rosey403 20 дней назад +1

    praise god Amen! Awesome message.god bless you abundanly & precious ministries.❤❤

  • @ChellapathyRC
    @ChellapathyRC 24 дня назад +4

    Super explanation about Bible. God bless you brother 🙏

  • @VimalJothi-y2z
    @VimalJothi-y2z 8 дней назад +1

    Very good message, Thanks bro...

  • @meenakshimahadevan678
    @meenakshimahadevan678 18 дней назад +1

    Excellent and Superb info with Scriptural reference! All Glory to God! 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @FathimaShibu-vw3dc
    @FathimaShibu-vw3dc 15 дней назад +1

    ஸ்தோத்திரம், கர்த்தருக்கே மகிமை.

  • @saintdracula2453
    @saintdracula2453 18 дней назад +1

    PRAISE the lord amen in the Name of JESUS CHRIST ❤️ amen Hallelujah amen

  • @moses041083
    @moses041083 5 месяцев назад +3

    Glory To God...Hallelujah😍🥰

  • @lalitachristina5104
    @lalitachristina5104 5 месяцев назад +5

    🎉🎉🎉 GOD BLESS YOU brother.

  • @mariasundararaj4183
    @mariasundararaj4183 23 дня назад +3

    அருமையான தேவசெய்தி

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  23 дня назад +1

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி,

  • @smilal1273
    @smilal1273 5 дней назад +1

    Glory to jesus.thank you jesus for the revelation

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  5 дней назад +1

      Glory To God. Thank You So much. Be Blessed In Christ.

  • @i.jesusjayakumarjayakumar9626
    @i.jesusjayakumarjayakumar9626 7 дней назад +1

    Praise the lord Brother God bless you

  • @nimmi246
    @nimmi246 12 дней назад +1

    Superb brother...🙏 Our GOD is Good for every one wonderful GOD

  • @maryjessi6144
    @maryjessi6144 12 дней назад +1

    AMEN. God bless you brother 🙏

  • @munaswamykannan8941
    @munaswamykannan8941 15 дней назад +1

    Good msg 👍 this is not ordinary and routine but it's special focused in bible thank you brother god bless you 🎉

  • @rajakanna573
    @rajakanna573 14 дней назад +2

    மிகவும் அருமையான உண்மை பதிவு

    • @rajakanna573
      @rajakanna573 14 дней назад +1

      இது தான் ஊழியம் ஐயா🙏

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  14 дней назад +1

      அல்லேலூயா. கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி.

  • @vijayakumar4562
    @vijayakumar4562 18 дней назад +3

    மறை பொருளை வெளிப்படுத்தி எல்லோரையும் அறிய செய் ததற்காக நன்றி தேவனுக்கே மகிமை உண்டாவதாக

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  18 дней назад +1

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி.

  • @parimalarajavelu6783
    @parimalarajavelu6783 9 дней назад +1

    Thank you brother this is a new one

  • @sivagowrinavaratnarajah3615
    @sivagowrinavaratnarajah3615 19 дней назад +3

    இந்த புறிக்கணிப்பு இக்காலத்திலும் நடக்கத்தான் செய்கின்றன.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  19 дней назад +1

      சரியாக சொன்னீர்கள். நன்றி. ஆனாலும் கர்த்தர் தம்மை நம்பி வந்த யாரையும் புறம்பே தள்ளுவது இல்லை. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @davidarivalagan932
    @davidarivalagan932 10 дней назад +1

    அருமை ஐயா 🙏

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  10 дней назад +1

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி.

  • @pastorparimalam6197
    @pastorparimalam6197 10 дней назад +1

    USEFUL BIBLE INFORMATION, THANKS IYYA.* PARIMALAM MISSIONARY FROM NANDURBAR DISTRICT, MAHARASHTRA

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  10 дней назад +1

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி.
      God bless you and your ministry abundantly in Jesus name 🙏

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 22 дня назад +2

    I used to think why Abraham married ...3rd time without God.s revelation....pastor you have done a good research... Thankslyaa

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  22 дня назад +1

      Glory to God
      Thanks Brother
      Well iam not a pastor
      Iam just a servant of god 🙏

  • @priscillasumathi7407
    @priscillasumathi7407 12 дней назад +1

    Superb bro

  • @sibusibu4276
    @sibusibu4276 23 дня назад +3

    ❤🎉❤ அருமை சகோ❤🎉❤

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  23 дня назад +1

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி.

  • @rosalinelhv9782
    @rosalinelhv9782 22 дня назад +2

    Super. explanation about Glory to god

  • @samdjesudhas7351
    @samdjesudhas7351 23 дня назад +2

    Thank you so much God bless you

  • @sugunasamuel888
    @sugunasamuel888 21 день назад +1

    Nalla information Maranatha

  • @user-dg3rq6hr4w
    @user-dg3rq6hr4w 23 дня назад +2

    Arumai 🎉🎉🎉🎉

  • @yesudosstitus2809
    @yesudosstitus2809 22 дня назад +2

    Praise the Lord. Bro very nice explanation.

  • @manjuemman2102
    @manjuemman2102 16 дней назад +1

    Super very nice message God bless you

  • @albertbabu2837
    @albertbabu2837 26 дней назад +2

    Appreciate for this topic.

  • @georgevincentgeorgevincent6591
    @georgevincentgeorgevincent6591 19 дней назад +1

    ஆமேன் ஆமேன் அல்லெலூயா

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  19 дней назад +1

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி.

  • @SathishdanielS
    @SathishdanielS 19 дней назад +1

    Wonderful explain. God bless you

  • @user-bn9pq4ut1t
    @user-bn9pq4ut1t 5 месяцев назад +4

    Good news brother. God bless you bro🎉🎉🎉❤

  • @nobleid-card3373
    @nobleid-card3373 15 дней назад +2

    Sema intresting topic

  • @shanthigd2249
    @shanthigd2249 5 дней назад +1

    Kerala வில் kethuraal சந்ததி உள்ளனர் என சிலர் சொல்ல கேட்டு இருக்கிறேன்

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  5 дней назад +1

      முதல் முறையாக கேள்விப்படுகிறேன். தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே.

  • @lydiaesther9096
    @lydiaesther9096 16 дней назад +1

    Wonderful message Amen. 🎉

  • @RaviChandran-wm7bj
    @RaviChandran-wm7bj 24 дня назад +3

    No one has ventured into this subject so far. Thanks for bringing out a new dimension about explaining one of the concubines of Abraham and her descendents. Whether Indians derived from Kethural's generation?

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  24 дня назад +2

      Glory To God. Thanks For Your Appreciation. Means A Lot.

  • @WilsonPrabhu-diyajesus
    @WilsonPrabhu-diyajesus 15 дней назад +1

    Hallelujah thankyou brother

  • @lourduantony5690
    @lourduantony5690 20 дней назад +1

    அருமையா விளக்கம் நன்றி ஐயா!

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  20 дней назад +2

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி.

  • @AshleySmith-o7p
    @AshleySmith-o7p 6 дней назад +1

    Your sharing is good
    Praise God

  • @user-ck8cv8qz2y
    @user-ck8cv8qz2y 5 месяцев назад +2

    Very interesting Annan

  • @immanuelagchurch1117
    @immanuelagchurch1117 17 дней назад +1

    Nice preaching pastor ji

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  17 дней назад +1

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி.
      நான் பாஸ்டர் அல்ல நான் இயேசுவின் விசுவாசி, ஒரு சாதாரண வேலைக்காரன்( கர்த்தருக்கு) .

  • @RaviKumar-dl2st
    @RaviKumar-dl2st 23 дня назад +2

    Wonderful explanation.

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 22 дня назад +1

    ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙋🙆

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  22 дня назад +1

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி.

  • @GanaPragash-gs1ye
    @GanaPragash-gs1ye 24 дня назад +3

    Excellent

  • @malarvizhi8299
    @malarvizhi8299 13 дней назад +1

    Arumai Pastor

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  13 дней назад +1

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி.
      நான் பாஸ்டர் அல்ல நான், ஒரு சாதாரண வேலைக்காரன்( கர்த்தருக்கு) இயேசுவின் விசுவாசி. வேத பாடத்தை கற்றுக்கொடுக்க காணொளி பதிவிடுகிறேன்.

  • @manimaran8896
    @manimaran8896 22 дня назад +2

    அருமை சகோ

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  22 дня назад +1

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி பிரதர்.

  • @drarputharaj2936
    @drarputharaj2936 19 дней назад +1

    Good research.... I appreciate

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  19 дней назад +1

      Glory To God. Thank You So much For Your Appreciation.

  • @antontirunelveli8621
    @antontirunelveli8621 20 дней назад +1

    Nice explanation brother 😊😊😊😊❤❤❤❤. God bless you

  • @glorioustabernacleofgodchu2026
    @glorioustabernacleofgodchu2026 14 дней назад +1

    God bless you Brother

  • @AnithaMani-du1yn
    @AnithaMani-du1yn 23 дня назад +2

    Super brother your message tq

  • @jerinkevin7958
    @jerinkevin7958 22 дня назад +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் பாஸ்டர

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  22 дня назад

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.
      நான் பாஸ்டர் அல்ல நான் ஒரு சாதாரண வேலைக்காரன்( கர்த்தருக்கு) . இயேசுவின் விசுவாசி.

  • @ElizabethAnadan-ry3dc
    @ElizabethAnadan-ry3dc 18 дней назад +1

    God bless you brother thank you

  • @komers8314
    @komers8314 25 дней назад +3

    Good,new,message

  • @rosemaryponnuswamy3479
    @rosemaryponnuswamy3479 21 день назад +1

    Wonderfull

  • @guindyphilip.servantofgodc5963
    @guindyphilip.servantofgodc5963 12 дней назад +1

    Praise God 🙏

  • @mevilamary4879
    @mevilamary4879 20 дней назад +1

    Thanksgod thanks brother

  • @kanthisri5790
    @kanthisri5790 9 дней назад +1

    Well said

  • @voiceofpraiseministrya.var1419
    @voiceofpraiseministrya.var1419 19 дней назад +1

    Super bro

  • @SivalingamSivalingam-li3nr
    @SivalingamSivalingam-li3nr 11 дней назад +1

    ஆமென்

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 22 дня назад +7

    திரியேக தேவனாகிய கர்த்தருக்கே -- என்றென்றும் மகிமை உண்டாகட்டும் அல்லேலூயா 👌👍🙏!!

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  22 дня назад +2

      ஆமென்😍

    • @JAMESPETERjp
      @JAMESPETERjp 22 дня назад +1

      means??? 3 god ah???......no.....u are all saw...he is the one of the god.....but true is ...jesus is one one only god......that name is jesus christ...he put the name in word.....that word magnifise his name.......dont belive in trinity.......he is one god....

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai 22 дня назад +2

      @@JAMESPETERjp :
      நீங்கள் தமிழில் பதிவு செய்ய மாட்டீர்களா? 🙄🙄😘😘😘??!
      நான் பதில் தருவதற்கு அது எளிதாக இருக்கும் 🙄🙄?!

    • @SoulfulRelaxation.musics
      @SoulfulRelaxation.musics 21 день назад

      திரியேகம் என்ற வார்த்தை பைபிளில் எங்கு உள்ளது???

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai 20 дней назад +1

      @@SoulfulRelaxation.musics :
      திரித்துவம் என்ற வார்த்தை வேதாகமத்தில் இல்லாவிட்டாலும் -- தேவன் செயல்படும் மூன்று நிலைகள் தெளிவாகத் தரப்பட்டுள்ளது 👌👍🙏!!
      பிதா,
      குமாரன் ,
      பரிசுத்த ஆவியானவர்
      இந்த மூன்று நிலைகள்
      வேதாகமத்தில் கொடுக்கப்பட்டுள்ளது,
      இதையே திரித்துவம் எனக் குறிப்பிடுகிறோம் 🙄👌👍🙏!!

  • @punitharangan6196
    @punitharangan6196 17 дней назад +1

    Very nice brother God bless you

  • @ManiRich
    @ManiRich 23 дня назад +2

    Great. Brother

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  23 дня назад +1

      No I am Not Great. Always Almighty God Is Great.
      Glory To God.
      Thanks For Your Appreciation Brother.

  • @francischristopherd8278
    @francischristopherd8278 20 дней назад +1

    Super🎉

  • @durairajparanthaman8595
    @durairajparanthaman8595 9 дней назад +1

    Amen🙏 hallelujah

  • @kalidosschellam404
    @kalidosschellam404 21 день назад +2

    Amen

  • @kanthisri5790
    @kanthisri5790 9 дней назад +1

    Amen Hallelujah

  • @PushpaEdwin
    @PushpaEdwin 14 дней назад +1

    TQ Bro Congratulations

  • @NirmalaNirmala-um3ws
    @NirmalaNirmala-um3ws 23 дня назад +2

    Super

  • @njcreation317
    @njcreation317 7 дней назад +1

    Therindhukollapatta andha janaththukkul aagarudaiya pillaigalum irundhargala?adhawadhu ismael sandhadhium irundhargala?

  • @jubileea.g.church3082
    @jubileea.g.church3082 22 дня назад +1

    Very🎉🎉good explain

  • @shirlyraj1308
    @shirlyraj1308 10 дней назад +1

    Amen 🙏 🙏 🙏 🙏 🙏 ❤❤❤❤

  • @user-gk9cy7xb2r
    @user-gk9cy7xb2r 11 дней назад +1

    Wow

  • @dayaljeevan
    @dayaljeevan 22 дня назад +2

    Amen hallelujah

  • @santhiabraham5739
    @santhiabraham5739 6 дней назад +1

    😊

  • @jaanj6909
    @jaanj6909 25 дней назад +4

    Amen. S. D. A. DAY. GHURGH

  • @priscillasumathi7407
    @priscillasumathi7407 12 дней назад +1

    👏👏👏👏👏👏👏👏

  • @thiyagarajahbrinthan9891
    @thiyagarajahbrinthan9891 24 дня назад +2

    Amen 🙏

  • @iamvinmelchizedek4015
    @iamvinmelchizedek4015 19 дней назад +1

    கர்த்தர் நல்லவர்

  • @edisonazhagai619
    @edisonazhagai619 22 дня назад +2

    👌👌👌👌👌👌👌👏👏👏👏👏

  • @clarasalomy8926
    @clarasalomy8926 22 дня назад +2

    Amen Aleluya