- Видео 191
- Просмотров 548 013
Livingstone
Индия
Добавлен 2 июн 2021
To Serve , To Encourage & To Support People Are In Need Of Bible Truth.Most Importantly To Educate In All Things Related To The Kingdom Of God. And Not For Payment Or Offerings.
The 3 Heavens - Every Christian Should Know This Truth | Bro. Mohan Moses | Livingstone | Tamil
About Livingstone :
In This "Livingstone" RUclips Tamil Channel, Bible Research Is Done To Solve Unanswered Questions In The Bible And Unsolved Mysteries In The Holy Scriptures.
Livingstone Is A Digital Media Ministry Committed To Fostering Transformative Bible Engagement By Producing Creative Videos That Help People See And Savor The Good News Of Jesus On Every Page Of The Bible.
Today, In This video we learn About & Meditate On The Topic “ How Many Types Of Heaven ? ”.
Don't forget to LIKE, SUBSCRIBE, and COMMENT below your experiences or any additional insights you might have. Share this video to help others in their lives.
# கிறிஸ்தவ உலகம், அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான செய்தி !
சங்கீதம்...

Просмотров: 6 527
Видео
Will We See Our Family / Loved Ones / Neighbors In Heaven ? | Bro. Mohan Moses | Livingstone
Просмотров 24 тыс.День назад
About Livingstone : In This "Livingstone" RUclips Tamil Channel, Bible Research Is Done To Solve Unanswered Questions In The Bible And Unsolved Mysteries In The Holy Scriptures. Livingstone Is A Digital Media Ministry Committed To Fostering Transformative Bible Engagement By Producing Creative Videos That Help People See And Savor The Good News Of Jesus On Every Page Of The Bible. Today, In Thi...
How Does GOD JUDGE Those Who NEVER HEARD The GOSPEL ? | Bro. Mohan Moses | Livingstone | Tamil
Просмотров 3,7 тыс.14 дней назад
About Livingstone : In This "Livingstone" RUclips Tamil Channel, Bible Research Is Done To Solve Unanswered Questions In The Bible And Unsolved Mysteries In The Holy Scriptures. Livingstone Is A Digital Media Ministry Committed To Fostering Transformative Bible Engagement By Producing Creative Videos That Help People See And Savor The Good News Of Jesus On Every Page Of The Bible. Today, In Thi...
7 Simple Steps To Strengthen Your Spiritual Life | Bro. Mohan Moses | Livingstone
Просмотров 54121 день назад
About Livingstone : In This "Livingstone" RUclips Tamil Channel, Bible Research Is Done To Solve Unanswered Questions In The Bible And Unsolved Mysteries In The Holy Scriptures. Livingstone Is A Digital Media Ministry Committed To Fostering Transformative Bible Engagement By Producing Creative Videos That Help People See And Savor The Good News Of Jesus On Every Page Of The Bible. Today, In Thi...
My Personal Testimony | 2024 வது வருடத்தின் சாட்சி | Bro. Mohan Moses | Livingstone
Просмотров 645Месяц назад
About Livingstone : In This "Livingstone" RUclips Tamil Channel, Bible Research Is Done To Solve Unanswered Questions In The Bible And Unsolved Mysteries In The Holy Scriptures. Livingstone Is A Digital Media Ministry Committed To Fostering Transformative Bible Engagement By Producing Creative Videos That Help People See And Savor The Good News Of Jesus On Every Page Of The Bible. Today, In Thi...
Did GOD Send BEARS To Kill The BOYS ? - Explanation Of Elisha's Curse | Bro. MohanMoses |Livingstone
Просмотров 1,7 тыс.Месяц назад
About Livingstone : In This "Livingstone" RUclips Tamil Channel, Bible Research Is Done To Solve Unanswered Questions In The Bible And Unsolved Mysteries In The Holy Scriptures. Livingstone Is A Digital Media Ministry Committed To Fostering Transformative Bible Engagement By Producing Creative Videos That Help People See And Savor The Good News Of Jesus On Every Page Of The Bible. Today, In Thi...
Should Christians Celebrate "CHRISTMAS" ? | Shocking Facts - In Tamil | Mohan Moses | Livingstone
Просмотров 2,9 тыс.Месяц назад
About Livingstone : In This "Livingstone" RUclips Tamil Channel, Bible Research Is Done To Solve Unanswered Questions In The Bible And Unsolved Mysteries In The Holy Scriptures. Livingstone Is A Digital Media Ministry Committed To Fostering Transformative Bible Engagement By Producing Creative Videos That Help People See And Savor The Good News Of Jesus On Every Page Of The Bible. Today, In Thi...
The "Unforgivable" Sin - Most People Don't Understand This Truth | Bro. Mohan Moses | Livingstone
Просмотров 2,1 тыс.Месяц назад
About Livingstone : In This "Livingstone" RUclips Tamil Channel, Bible Research Is Done To Solve Unanswered Questions In The Bible And Unsolved Mysteries In The Holy Scriptures. Livingstone Is A Digital Media Ministry Committed To Fostering Transformative Bible Engagement By Producing Creative Videos That Help People See And Savor The Good News Of Jesus On Every Page Of The Bible. Today, In Thi...
What Is The MARK OF THE BEAST ? 6 Shocking Facts About 666 !!! | Bro. Mohan Moses | Livingstone
Просмотров 1,1 тыс.Месяц назад
About Livingstone : In This "Livingstone" RUclips Tamil Channel, Bible Research Is Done To Solve Unanswered Questions In The Bible And Unsolved Mysteries In The Holy Scriptures. Livingstone Is A Digital Media Ministry Committed To Fostering Transformative Bible Engagement By Producing Creative Videos That Help People See And Savor The Good News Of Jesus On Every Page Of The Bible. Today, In Thi...
What's The Meaning Of Genesis 3:15 ? | Proto Evangelium - 1st Gospel | Bro.Mohan Moses | Livingstone
Просмотров 8 тыс.2 месяца назад
About Livingstone : In This "Livingstone" RUclips Tamil Channel, Bible Research Is Done To Solve Unanswered Questions In The Bible And Unsolved Mysteries In The Holy Scriptures. Livingstone Is A Digital Media Ministry Committed To Fostering Transformative Bible Engagement By Producing Creative Videos That Help People See And Savor The Good News Of Jesus On Every Page Of The Bible. Today, In Thi...
Who Are The 24 ELDERS in REVELATION ? - Biblical Explanation | Bro. Mohan Moses | Livingstone
Просмотров 9 тыс.2 месяца назад
About Livingstone : In This "Livingstone" RUclips Tamil Channel, Bible Research Is Done To Solve Unanswered Questions In The Bible And Unsolved Mysteries In The Holy Scriptures. Livingstone Is A Digital Media Ministry Committed To Fostering Transformative Bible Engagement By Producing Creative Videos That Help People See And Savor The Good News Of Jesus On Every Page Of The Bible. Today, In Thi...
Will We See Our PETS In HEAVEN ? What The BIBLE Says About It ? | Bro. Mohan Moses | Livingstone
Просмотров 1,2 тыс.2 месяца назад
About Livingstone : In This "Livingstone" RUclips Tamil Channel, Bible Research Is Done To Solve Unanswered Questions In The Bible And Unsolved Mysteries In The Holy Scriptures. Livingstone Is A Digital Media Ministry Committed To Fostering Transformative Bible Engagement By Producing Creative Videos That Help People See And Savor The Good News Of Jesus On Every Page Of The Bible. Today, In Thi...
Who Are The 1,44,000 In The Book Of Revelation ? | Bro. Mohan Moses | Livingstone
Просмотров 6 тыс.2 месяца назад
About Livingstone : In This "Livingstone" RUclips Tamil Channel, Bible Research Is Done To Solve Unanswered Questions In The Bible And Unsolved Mysteries In The Holy Scriptures. Livingstone Is A Digital Media Ministry Committed To Fostering Transformative Bible Engagement By Producing Creative Videos That Help People See And Savor The Good News Of Jesus On Every Page Of The Bible. Today, In Thi...
What Is The Significance & Secret of Number 40 In The Bible | Bro. Mohan Moses | Livingstone
Просмотров 5403 месяца назад
About Livingstone : In This "Livingstone" RUclips Tamil Channel, Bible Research Is Done To Solve Unanswered Questions In The Bible And Unsolved Mysteries In The Holy Scriptures. Livingstone Is A Digital Media Ministry Committed To Fostering Transformative Bible Engagement By Producing Creative Videos That Help People See And Savor The Good News Of Jesus On Every Page Of The Bible. Today, In Thi...
What Does The Bible Say About Eating PORK / Blood ? | Bro. Mohan Moses | Livingstone
Просмотров 1,4 тыс.3 месяца назад
About Livingstone : In This "Livingstone" RUclips Tamil Channel, Bible Research Is Done To Solve Unanswered Questions In The Bible And Unsolved Mysteries In The Holy Scriptures. Livingstone Is A Digital Media Ministry Committed To Fostering Transformative Bible Engagement By Producing Creative Videos That Help People See And Savor The Good News Of Jesus On Every Page Of The Bible. Today, In Thi...
REMEMBER Lot's Wife - ( Pillar Of Salt ) - The Untold Truth | Livingstone | Bro. Mohan Moses
Просмотров 2 тыс.3 месяца назад

The Truth About Judas Iscariot | யூதாஸின் வாழ்விலிருந்து பாடங்கள் | Livingstone | Bro. Mohan Moses

Awesome Things, We Should Learn From ABRAHAM'S Life | Bro. Mohan Moses | Livingstone
Просмотров 6064 месяца назад
Awesome Things, We Should Learn From ABRAHAM'S Life | Bro. Mohan Moses | Livingstone
What is The TRUTH About "HELL" & PURGATORY - According To The BIBLE | Bro. MohanMoses | Livingstone
Просмотров 3,2 тыс.4 месяца назад
What is The TRUTH About "HELL" & PURGATORY - According To The BIBLE | Bro. MohanMoses | Livingstone
IS "The Law Of Attraction / Manifestation" - REAL OR DEMONIC ? | Biblical Explanation Bro.MohanMoses
Просмотров 9914 месяца назад
IS "The Law Of Attraction / Manifestation" - REAL OR DEMONIC ? | Biblical Explanation Bro.MohanMoses
What Is FASTING & Why Your FAST Is NOT WORKING (Biblical Explanation) |Bro. MohanMoses | Livingstone
Просмотров 1,7 тыс.4 месяца назад
What Is FASTING & Why Your FAST Is NOT WORKING (Biblical Explanation) |Bro. MohanMoses | Livingstone
Who Were The “NICOLAITANS” & What Did They Teach ? நிக்கொலாய் யார் ? | Bro. MohanMoses | Livingstone
Просмотров 11 тыс.4 месяца назад
Who Were The “NICOLAITANS” & What Did They Teach ? நிக்கொலாய் யார் ? | Bro. MohanMoses | Livingstone
This Is The Reason Why Angels Are Not To Be Worshipped | Bro. Mohan Moses | Livingstone
Просмотров 1,6 тыс.5 месяцев назад
This Is The Reason Why Angels Are Not To Be Worshipped | Bro. Mohan Moses | Livingstone
How To Fight The Sin Of GLUTTONY - Most Socially Acceptable SIN | Bro. Mohan Moses | Livingstone
Просмотров 7465 месяцев назад
How To Fight The Sin Of GLUTTONY - Most Socially Acceptable SIN | Bro. Mohan Moses | Livingstone
Why Did GOD HARDEN The HEART Of PHARAOH ? - Biblical Explanation | Bro. Mohan Moses | Livingstone
Просмотров 1,9 тыс.5 месяцев назад
Why Did GOD HARDEN The HEART Of PHARAOH ? - Biblical Explanation | Bro. Mohan Moses | Livingstone
Can A CHRISTIAN Lose Their SALVATION | கள்ள உபதேசமா ? சத்தியமா ? | Bro. Mohan Moses | Livingstone
Просмотров 1,4 тыс.5 месяцев назад
Can A CHRISTIAN Lose Their SALVATION | கள்ள உபதேசமா ? சத்தியமா ? | Bro. Mohan Moses | Livingstone
Should A Christian Date Or Marry An Unbeliever ? | வேத விளக்கம் | Bro. Mohan Moses | Livingstone
Просмотров 4 тыс.6 месяцев назад
Should A Christian Date Or Marry An Unbeliever ? | வேத விளக்கம் | Bro. Mohan Moses | Livingstone
Should CHRISTIANS Still TITHE To The CHURCH ? | தசமபாகம் - விளக்கம் | Bro. Mohan Moses | Livingstone
Просмотров 9 тыс.6 месяцев назад
Should CHRISTIANS Still TITHE To The CHURCH ? | தசமபாகம் - விளக்கம் | Bro. Mohan Moses | Livingstone
Why The Devil Fought For Moses' Body (Biblical Explanation) தமிழில் | Bro. Mohan Moses | Livingstone
Просмотров 65 тыс.6 месяцев назад
Why The Devil Fought For Moses' Body (Biblical Explanation) தமிழில் | Bro. Mohan Moses | Livingstone
Should Christians Use Medicine ? | மருந்து உபயோகிப்பது அவிசுவாசமா ? | Bro. Mohan Moses | Livingstone
Просмотров 1,8 тыс.6 месяцев назад
Should Christians Use Medicine ? | மருந்து உபயோகிப்பது அவிசுவாசமா ? | Bro. Mohan Moses | Livingstone
Iyya naan kooli veslai seigirran yen kadangalai Adaika jabam seyunga Iyya.Amen
God bless you 🎉🎉🎉🎉❤❤❤❤❤
Glory to God ❤️ Amen
St.paul is a person who is zealous about doctrine but when Jesus chose him his pride should not arise hence he was allowed to carry the pain which satan inflicted.
Thanks for your comment 👍
Brother headache can be cured by medicine but is there any medicine for cancer to cure completely. Flesh sick will be treated as such and spirit sick will be treated by Jesus only because we are cured by his wound.
மத்தேயு 4 : ( 23 - 24 ) பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார். 24 அவருடைய கீர்த்தி சீரியா எங்கும் பிரசித்தமாயிற்று. அப்பொழுது பலவித வியாதிகளையும் வேதனைகளையும் அடைந்திருந்த சகல பிணியாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும் சந்திரரோகிகளையும், திமிர்வாதக்காரரையும் அவரிடத்தில் கொண்டுவந்தார்கள், அவர்களைச் சொஸ்தமாக்கினார். வசனத்தை வாசிக்கும்போது, சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார். பலவித வியாதிகளையும் வேதனைகளையும் அடைந்திருந்த சகல பிணியாளிகளையும், சொஸ்தமாக்கினார், என்றே வாசிக்கிறோம். அவரை பொறுத்தவரை தலைவலியையோ கேன்சரோ எய்ட்ஸ்'சொ எல்லாம் ஒன்று தான். Doctors can only give treatment but Almighty God gives healing whether it maybe physical or spiritual sickness.
Correct
Glory to God ❤️
அப்பா நீண்டநாள் சந்தகேம் தீர்ந்தது இவ்வளவு தெளிவாய் விளக்கினீர்கள் மிக்க நன்றி Brother...
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. தங்கள் அன்பிற்கு நன்றி.
Wonderful message ..
Glory to God ❤️
Welcome to our channel ❤️
Really very comforting message brother.practically well explained.eye opening message.Glory to JESUS.God bless you brother 🙏
Glory to God ❤️ Thanks for your appreciation ❤️ Welcome to our channel ❤️
TQ brother
Glory to God ❤️
Dear brother do u have any opinion about Bro Lenin nowadays posting?
In general, many people, like me, had different opinions on his Revelation & interpretation. However, I have a good opinion of him. But I don't know why & what made him to take a wrong decision. As a Child Of God I felt unhappy for his backsliding. We should be always rooted in christ otherwise anything may happen.
@@livingstone_yeshuathanks brother...bt he didn't answer for how the universe was created...
🙏🙏
Glory to God ❤️
Praise God brother 🙏
Glory to God ❤️ Welcome to our channel ❤️
Lot of thanks
Glory to God ❤️ Thanks for your appreciation ❤️ Welcome to our channel ❤️
ஜாதி மதம் னு இன்னும் ஏன் மக்களை எல்லாரும் கொழப்பிறீங்க... உங்க பிள்ளைகளை உங்க மத உறவுகள் கூட மட்டும் பழக விடுவீங்க ளா?
உண்மையான கிறிஸ்தவன் ஜாதி மதம் பார்ப்பதில்லை. அப்படி பார்த்தால் அவன் கிறிஸ்துவனே இல்லை. பெயருக்கு வீட்டில் பைபிள் வைத்திருப்பவர்கள். திறந்து ஒரு நாளும் வாசித்திருக்க மாட்டார்கள். அதனால் தங்களை உயர்ந்தவர்கள் என்று அவர்கள் நினைத்துக்கொண்டாள் அது முட்டாள் தனம்.
மன சாட்சியோட சொல்லுங்க brother கடவுள் பாஸ்டர் கிட்ட மட்டும் தான் பேசுவரா? நல்லா மனசு படைத்த எல்லார் கிட்டயும் பேசுவாரா?
அவர் பேசும் தெய்வம். பேசாத மரமோ, கல்லோ, ஓவியமோ அல்ல. யாவரோடும் பேசுவார். நான் பாஸ்டர் அல்ல. என்னோடும் பேசுகிறாரே.
@@livingstone_yeshua அப்போ நீங்க தனியா பேசுங்க பிரதர். நாங்க தனியா பேசிக்கிறோம். கடவுள் அனைவர்க்கும் பொதுவானவர்.. அவருக்கு மதம் இல்லை
தெருவில் கடவுளை பற்றி சொல்கிறோம் னு அப்பாவி மக்களை அடி வாங்க விடாதீர்கள்... முடிந்தால் டிவி சேனல் univercity owner pastor களை தெருவில் இறங்கி கடவுளை பற்றி சொல்ல சொல்லுங்கள்..
நான் தனியாக தான் இயேசுவை பற்றி பேசுகிறன். நான் எந்த சபை வைத்து நடத்தவில்லை.
அவர்களை பற்றி எனக்கு கவலை இல்லை. எனக்கு என் வேலை முக்கியம். வேலைக்கு சென்றால் தான் எனக்கு வருமானம். பிறகு ஆண்டவருக்கு ஊழியம் செய்ய வேண்டும்.
இயேசு அழைக்கிறார் இயேசு விடுவிக்கிறார் னு சொல்லி univercity, tv channel, hospital கட்டி,election வரும்போது கர்த்தருடைய ஆட்சி வர போகுது னு சொல்லி minarity கிறிஸ்தவ மக்களை ஏமாற்றி உங்களை கண்டுகொள்ளாத ஆட்சி ஆளர்களிடம் விலை போகிறீர்கள்
உங்கள் கேள்வி சரி. கேட்கும் இடம் தவறு. அவர்களை போல கொள்ளை கும்பல்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏமாற்றி பிழைக்க தான் செய்கிறார்கள். நரகம் நிச்சயம் என்று தெரிந்தும் ஆட்டம் போடுகிறார்கள். அதற்காக இயேசு சொன்ன சத்தியம் பொய்யாகிவிடுமா? நியாத்தீர்ப்பு நாள் வருகிறது. நித்திய அக்கினி அவர்களுக்கு காத்திருக்கிறது.
மை பிரதர் அருமையான விளக்கத்தை கொடுத்து இருக்கீங்க நரகத்தில் தான் போய் பிரசிங்கத்தார் என்று சொல்லி நிறைய ஊழியக்காரங்க சொல்றது கேட்டு இருக்கேன் பைபிள் வசனத்தை வைத்து மிக அருமையாக பேசினீர்கள் மிக மிக நன்றி பிரதர் தேவனுக்கே மகிமை உண்டாவதாக
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. உங்கள் அன்பிற்கு நன்றி சகோதரரே❤ Welcome to our channel ❤️
ஈஸ்டர் அன்று எடுக்கப்போறேன்
வாழ்த்துக்கள். அதற்கு ஏன் ஈஸ்டர் வரை காத்திருக்க வேண்டும் ? நாள் நட்சத்திரம் எல்லாம் கிறிஸ்துவத்தில் இல்லை.
@livingstone_yeshua நாள் நட் சத்திரம் இல்ல புரோ இந்த நாள் ல எடுத்தேன் என்று ஒரு ஞாபக சக்திக்கு அதுக்காகத்தான் 1
புரோ ஸ்நாஸ் தாளம் எடுத்து பிறகு நல்ல விஷயத்துக்கு பொய் சொல்லலாமா❤❤
உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள், இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும். மத்தேயு 5:37 எனவே நல்ல விஷயமாக இருந்தாலும் பொய்யை தவிர்ப்பது நல்லது.
isn't annihilation better than eternal suffering in hell?
I don't have any idea about this. But Doctrine of Annihilationism is a false Doctrine. Word of god is always 💯 Truth
Amen
Glory to God ❤️
Glory to God 🙏...Amen
Amen 🙏
Amen
Glory to God ❤️
Glory to God....Amen
Hallelujah ❤️
Glory to God
Amen 🙏
Glory to God 🙏
Hallelujah ❤️ Amen 🙏
Glory to God 🙏
Amen 🙏
Bro. பரலோகம் எப்படி இருககும் என்ன என்ன இருக்கும். சொல்லுங்க.bro❤
கர்த்தருக்கு சித்தமானால், வேதாகமத்தில் பரலோகத்தை, எப்படி விவரித்திருக்கிறதோ, அப்படியே சொல்ல பார்க்கிறேன் சகோ. நன்றி❤
பூமிக்கு மேலே மூன்று வானங்கள் உள்ளன. மூன்று வானத்துக்கு மேலே பரதேசி பரதேசிக்கு மேலே 7 மண்டலங்கள் பரலோகமும் 7 மண்டலங்களும் & சிங்காசனமும் 👇 முதல் மண்டலம் கடவுளின் சிங்காசனமும் மற்ற 6 மண்டலங்களும் தூதர்களுக்கு உரியது 👇👇 அதற்கு அவர்: நீங்கள் ஜெபம்பண்ணும்போது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக, உம்முடைய ராஜ்யம் வருவதாக, உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக, லூக்கா 11:2
தங்கள் கருத்துக்கு நன்றி.
😢 அருமையான பதிவு புரே n ஆமென்❤❤
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. தங்கள் அன்பிற்கு நன்றி❤
மேல் பாதாளம் கீழ்பாதாளம் என்று சொன்னீர்கள். அதுசரியே. ஆனால். பரதீசில் உள்ளவர்களை கூட்டிக்கொண்டு பரலோகம் சென்றார். என்று சொல்லுவது தவறு. மேல் பாதாளத்தில். உள்ள ஆபிரஹாம் ஈசாக். யாக்கோபு தாவீது. லாசருபோன்றவர்களை. மூன்றாம். வானத்திலுள்ள. பரதீசுக்கு கூட்டிச் சென்றார் என்பது. தான் நான் கேட்ட பெந்கோஸ்தே உபதேசம். பரலோகம் இயேசுகிறிஸ்துவை தவிர யாருமே இன்னும் போகவில்லை. அப்படியானால்R.Cசபையார். அன்னை மரியாள் மாம்சசரீரத்தோடே பரலோகம் சென்றாள். என்றுநம்புகிறார்களே அதுவும்இதுவும்ஒன்றாகிவிடுமே.
தங்கள் கருத்துக்கு நன்றி.
உங்கள் காணோளி எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.நன்றி சகோதரர்.தேவனுக்கே மகிமை
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. தங்கள் அன்பிற்கு நன்றி❤ Welcome to our channel ❤️
விளக்கமாக விவிலியம்விளக்கியதற்க்கு கடவுள் உமக்குக் தந்த ஞாணத்திற்க்கு நன்றி சகோதரரேஅருமையாண விளக்கம்தந்தீர்
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. தங்கள் அன்பிற்கு நன்றி.❤
Is there any proof from the Bible to say that satan and his group are in the second heaven?
I have already quoted the related verses
I noticed from your point of view about paradise and from it I can't make out if it Is in the heaven or where it is between two layers in the hade.
Your perspective on this matter is greatly appreciated 🙏 1 day we will know bro❤
Amen ❤
Glory to God ❤️ Amen 🙏
🙏
Glory to God ❤️ Amen 🙏
அப்மோஸ்தலனாகிய பவுல் 3-ம் வானத்தில் எடுத்துக் கொள்ளபட்டதாக வேதம் கூறுகிறது.எனவே பரலோகம் 3-ம் வானத்திலிருக்கிறது. 3 வானங்கள் மட்டுமே உள்ளன.
தங்கள் கருத்துக்கு நன்றி❤
Very clear translation.....ps
Glory to God ❤️ Thanks for your appreciation ❤️ Welcome to our channel ❤️ Well iam not a pastor, Iam just a servant of almighty god❤
A right message praise God thank you brother
Glory to God ❤️
αмєи,
Glory to God ❤️
Amen
Glory to God ❤️
Amen ❤🙏✝️
Glory to God ❤️
Fhankyoubrothersathyavasanayhinadippadeilirukkiradhupraisethelord
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. தங்கள் கருத்துக்கு நன்றி❤
Heavens= [ Hebrew] HASHAMAYIM. The nunbering is based on 1st, 2nd, 3rd Heavens from the earth. If we count from God's throun , the 1st heavens will be 3rd Heaven. 2nd heaven will be the same as discribed in the bible.
Thanks for the information 👍
மூன்றாம் வானம் !? பற்றிய ஆராய்ச்சி எதற்கு தம்பி நமக்கு சொல் ? கடவுள் சிருஷ்டிப்பு மனிதனால் ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியாது . வேதத்தில் உள்ள வசனத்துக்கு வார்த்தைகளுக்கு நாம் சிறிதளவு செவி சாய்ந்தாலே போதும் நாம் . எட்டாதது விளங்காத புரியாத காரியங்கள் எதற்கு நமக்கு ? பிலிஸ் நன்றி வாழ்த்துக்கள் பிரதர்
தங்கள் கருத்துக்கு நன்றி.
கட்டளைகளுக்கு கீழ் படியும் முன் கட்டளை யாரிடம் இருந்து வருகிறது, கட்டளை கொடுக்கிறவர் யார் என்று தெரிந்தால் தான் கட்டளைக்கு கீழ்படிவோம். நானும், நீயும் கட்டளை போட்டா யாரும் கீழ்படிவார்களா தம்பி... CM, PM கட்டளை போட்டால் கீழ்படிவார்கள். கடவுளை பற்றி இயற்கை பைபிளை விட அதிகமாய் எடுத்து சொல்கிறது ... யோபுவுக்கு ஆண்டவர் இயற்கையிடம் போய் நான் யார் என்று அறிந்து கொள் என்று சொல்கிறார் ... சங்கிதம் 19 தியானிக்கவும்
@RAJ-sz7vv கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. தங்கள் கருத்துக்கு நன்றி❤
Give the name of the English Bible,I mean version
NIV NLT ESV NKJV Amplified Bible
Brother.. do they call themselves bible students?
Yes
amen
Glory to God ❤️
Glory to God .....Amen
Hallelujah ❤