Glory To God. Sure sister. Will Add Your Son Arul Selvar In Our Prayer. Dont Worry. Be Faith In Jesus. Just Fast & Pray. Once Your son Recovered please let us know. Be Ready To RECEIVE THE MIRACLE IN JESUS NAME.
Glory To God. Thanks For YOUR Encouragement. Watch These Related Topics. How Does GOD JUDGE Those Who NEVER HEARD The GOSPEL ? ruclips.net/video/RKGJCyZ4Z4M/видео.htmlsi=X2BbJjmSz0zehMKK Life After Death ruclips.net/video/YGXBRtlnU-w/видео.htmlsi=pZVjcsqxgtI3ZN63 Will We See Our PETS In HEAVEN ? What The BIBLE Says About It ? ruclips.net/video/jboYRj4KizI/видео.htmlsi=Tl4YJzRnTRP7OzuR What is The TRUTH About "HELL" & PURGATORY ruclips.net/video/PJuFWvlab3s/видео.htmlsi=xTMHmdW-TuAoYpqW RAPTURE ? / சபை எடுத்துக்கொள்ளப்படுதல் ruclips.net/video/u_RWMoJ8hJI/видео.htmlsi=gdwybfKT76abdlLK
Good question and suitable answer. I had this doubt for long period I. e. Whether we can identify our family members and relatives in the Paradise? Bro. Today you have cleared all my doubts in this regard. Thank you and God bless you Brother!! 😂
I கொரிந்தியர் ( 15 : 50 ) சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை. நம்மல கூட தான் புதைக்குறோம் / சரீரம் என்ன ஆகும் / Fresh’ah இருக்குமா / அழுகி மண்ணோட மண்ணா போய்ட்டிருக்கும் / அதுக்கு மேல மேல எத்தனையோ போதைக்குறோம் /ஆனால் எழுப்பப்படும். அதே போல தான் இதுவும். சிலர் உடல் கூட கிடைக்காது கடல்ல போய்டும், திடீர் விமான விபத்து ஆகி கருகி இறந்து போறாங்க. ஆனாலும் எழுப்பப்படுவார்கள். மண்ணிலிருந்து மனிதனை உருவாக்க தெரிஞ்ச தேவனுக்கு மீண்டும் எழுப்பதெரியாதா ? கர்த்தருக்கு எல்லாம் சாத்தியம். சாத்தியமற்றது என்று தோன்றும் எதையும் கர்த்தர் கையாள்வார். ruclips.net/video/YGXBRtlnU-w/видео.htmlsi=7cXBOJ_kwtFlwSxH
@@livingstone_yeshua when I read that bible word , i understood like , God gave a new name to us , so that no one can identify me , ohhh she is my friend or daughter like that ...
Thanks bro.... ஆனா எனக்கு ஒரு doubt. ஐசுவரியவன் நரகத்தில் இருந்துதானே கண்டு கொண்டான். பரலோகத்தில் இதே போல் பேச முடியுமா... ஆபிரகாம், மோசே, எலியா மற்றும் எல்லாரிடமும் இதே போல் பேசலாமா...
அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து, பரலோகராஜ்யத்தில் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடே பந்தியிருப்பார்கள். மத்தேயு 8:11 நிச்சயமா பேச முடியும்.
தங்கள் கருத்துக்கு நன்றி. காணொளி பார்க்கும்போதே, அந்த குறிப்பிட்ட வசனங்கள் என்னவென்று பார்ப்பதற்கு, நான் அணைத்து வாசனைகளையும் கீழே Description Box' ல் முறையாக பதிவு செய்திருக்கிறேன். நீங்கள் பார்த்து படித்து தெளிவு பெற முடியும்.
ஆவிக்குரிய சரீரத்தை பூமியில் வாழும் ஒருவரும் பெறமுடியாது மற்றும் அனுபவமும் அடைய மடியாது,பைபிளைப்பற்றிய திருத்தமான அறிவு உட்பார்வை இருந்தால்மட்டுமே இவற்றை தெழிவாக ஒருவருக்கு விளங்கப்படுத்த முடியும்,உங்களிடம் அப்படிப்பட்ட அறிவு இல்லை,நீங்கள் பொழுதுபோக்குக்காகவும் பணம் சம்பாதிப்பதற்காகவும்,பைபிளை தவறாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள் என்பது தெளிவாயிருக்கிறது!!!
பாதி சரியாகவும் பாதி தவறாகவும் கூறுகிறார். எல்லோருமே தோராயா மாக தான் கணிக்க முடியும் முழுமையாக யாருக்கும் தெரியாது. தேவதூதர்களைப் போல் இருப்போம் ஆனால் அனைவரும் சகோதர உணர்வோடு ... மேலும் ஆண் பெண் என்ற வேறுபாடு இருக்காது தேவதூதர் ஆணுமல்ல பெண்ணுமல்ல ... மேலும் பூமியில் நடந்த துயர நினைவுகள் இருக்காது அப்படி இருந்தால் அது பரலோகமல்ல. ஒரு தாய் இரட்சிக்கபடாத மகனை நினைத்து கொண்டிருந்தால் அது பரலோகமாக இருக்க முடியுமா ..மேலும் தேவன் ஆவியாயிருக்கிறார் உண்மைதான் ஆனால் மகிமையாய் இருக்கிற இயேசுவை போவானால் அடையாளம் காண முடிந்ததே...
ஐயா! வேதாகம அறிவே சிறிதும் இல்லாமல் போதிக்கிறீர், தயவு செய்து வேதத்தை நன்றாக படிக்க கண்டீப்பாய் கேட்டுக்கொள்கிறேன். உனக்கு Subscribers வேணும்படி ஏதோ ஒன்றை பிதற்றுகிறீர். என நினைக்கிறேன்
சகோதரரே, உங்கள் பேச்சில் வன்மம் தெரிகிறது. ஏன் இவ்வளவு கோபம் உங்களுக்கு ? உங்கள் கருத்துக்களை தாராளமாக சொல்லுங்கள், வசனத்தோடு சொல்லுங்கள் ஏற்றுக்கொள்கிறேன் / கற்றுக்கொள்கிறேன். உங்களை பொறுத்தமட்டில் வேதம் சரியாய் படிக்காத நாங்களே வசனத்தோட காணொளி போடறோம். வேதத்த கரைச்சி குடிச்ச நீங்க, உங்க Comment'ல ஒரு வசனம் கூட சொல்லி உங்க நியாயத்த தெரியப்படுத்தவே இல்லையே ஏன் ? Subcribers அதிகமா சேர்ந்துவிட்டால் பரலோகத்தில் இடம் கிடைத்துவிடுமா ? அதில் வரும் வருமானத்தை கொண்டு தேவ இரக்கத்தை பெற முடியுமா ? என் எண்ணம் அதில் இல்லை. மத்தேயு ( 12 : 35 ) நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான். யார் இப்போது பிதற்றுகிறார் என்று உங்களுக்கே தெரியும்.
இந்த சகோதரர் சொன்னது வேதத்தின் படி சொன்னார். அவர் சொன்னதில் சிறு தவறாக நான் நினைப்பது அவர் ஆண் ஆணாக இருப்பார். பெண் பெண்ணாக இருப்பார் என்பதே. கர்த்தருக்கு பிரியமானவர்கள் ஒவ்வொருவரும் இயேசுவின் மணணவாட்டிகள். அல்லது அவரின் அவயவங்களாக இருக்க போகிறோம். தயவு செய்து சகோதரனை மனமடியப் பண்ணாதே
ஒருவர் ஒரு பெண்ணை காதலிக்கிறார் எதிர்பாராத விதமாக சில சூழ்நிலை மதம் சாதி காரணமாக அந்த பெண்ணை அவர் பெற்றோர் வேறொருவருக்கு மணமுடித்து வைக்கின்றனர்.ஆனால் காதலன் அவளை மறக்க முடியாமல் வேறொருவரை மணக்க விரும்பவில்லை காலம் முழுவதும் காதலியை நினைத்து கடவுளின் வருகையில் ஆவது அவர் மீண்டும் தன் காதலியை மனைவியாக கொடுப்பார் இந்த பிறப்பை தனிமையில் கடவுள் நம்பிக்கையில் இருக்கும் அவனுக்கு கடவுள் வருகை போது அவன் நினைத்த காதலி மனைவியாக கடவுள் கொடுப்பார கொடுக்க மாட்டாரா.
@@livingstone_yeshua அப்போது பைபிளில் கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்.நீ விரும்பியது ஆகக்கடவுவது.தகப்பன் தன் பிள்ளைக்கு அப்பம் கேட்டால் கல் கொடுப்பானா என்ற வேத வசனங்கள் பொய்.இனி எதற்காக கடவுளை வணங்க வேண்டும் ஜெஃப் செய்ய வேண்டும்.அடுத்த பிறப்பிலாவது நினைத்தது கிடைக்கும் என்று நம்பிக்கை போனது.இனி எதற்காக கடவுளை நம்ப வேண்டும்.
வேதாகமம் ஒரு சட்ட புத்தகம் சகோ. சட்டத்தை இயற்றியவர் எப்படி சட்டத்தை மீற முடியும் ? எனவே நிச்சியம் சாத்தியம் இல்லை. மன்னிக்கவும் உங்கள் மனம் வருத்தமடைய நான் இதனை சொல்லவில்லை. சத்தியத்தை சொன்னேன்.
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தருடைய பரிசுத்தநாமம் மகிமைப்படுவதாக. மாரநாதா ஆமென் 🙏
AMEN 🙏 🙏 🙏
Praise the lord brother ,very useful revelation message ,thank you Jesus.
Glory to God ❤️
Praise the Lord. God bless you anna. Thank you
Glory to God ❤️
Amen 🙏
Thanks Sister 😊
Excellent presentation❤❤❤
Glory to God ❤️
Praise the lord
Hallelujah.....Amen✝️❤️
Glory to God ❤️
Praise the Lord Brother.enaku one week endha question erundhutae erundhuchu,Suddena patha endha video partha sandhoshamachu. Enakana answer neenga romba detailed soninga thank u brother.God bless you.
தங்கள் அன்பிற்கு நன்றி. கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.
Welcome to our channel ❤️
Watch other interesting topics also & kindly share with your friends 😊
Glory To God. Hallelujah.
Thanks For Watching ! Make Sure To Like & Subscribe !!
Leave Your Opinion In The Comments Below !
Praise the lord jesus christ Amen
Glory To God❤
👍திருவிவிலியத்தை மேற்கோள் காட்டிய மறையுரை அருமை. இறைவன் என்றென்றும் வாழ்த்த பெறுவராக.
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.
praise the lord.
Amen 🙏
Very truthful message
Glory to God ❤️
Thanks for your appreciation ❤️
God bless you.
Amen 🙏
Glory to God ❤️
Glory to God 🙏🏻...
Amen
ஆமென் நன்றி ஐயா
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
ஆமென் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆண்டவரே ஸ்தோத்திரம் அப்பா
தங்கள் அன்பிற்கு நன்றி. கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. அல்லேலூயா.
Nice and informative
Maranatha Jesus pl come
Glory to God ❤️
Amen 🙏
Wonderful ❤
Glory To God.
Amen Amen Amen🙏🏼🙏🏼🙏🏼
Glory to God ❤️
சூப்பர் அண்ணா ஏதேமாதிரி விளக்கத்தை இன்னும் அதிகமாய் நாங்கள் எதிர் பார்க்கிறோம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.
தங்கள் அன்பிற்கு நன்றி❤
இந்த வார்த்தை மனதுக்கு நிறைவாய் இருந்தது ப்ரோ ஆமென்❤
தங்கள் அன்பிற்கு நன்றி. கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. ❤
Praise the lord thank you for the wonderful information and the revelation
Glory to God ❤️ Amen 🙏
Thanks for your appreciation ❤️
Praise the lord pastor 🙏
Praise the lord 🙌
But I am not a pastor
Iam just a servant of god 🙏
Welcome to our channel ❤️
Wonderful message. Thank you brother.
Glory To God.
AMEN.
Thank u brother, very useful mes
Glory To God. Thank You So much For Your Appreciation. Be Blessed In Christ.
Praise the lord pastor
Praise the lord 🙌
Well iam not a pastor
Iam just a servant of god 🙏
Welcome to our channel ❤️
Praise the Lord brother. I need prayer for my son Arul selvar age 37 and he's got cancer Please pray for my family also God will be do miracle
Glory To God.
Sure sister.
Will Add Your Son Arul Selvar In Our Prayer. Dont Worry. Be Faith In Jesus. Just Fast & Pray. Once Your son Recovered please let us know. Be Ready To RECEIVE THE MIRACLE IN JESUS NAME.
100% true as per Bible truth _ Thank you brother for your definition
Glory to God ❤️
Thanks for your appreciation ❤️
Praise the lord 🙏🏻 Anna
Glory to God ❤️
Praise The Lord Jesus Christ
Is Living Lord Glory Be To Lord Amen Amen Amen ❤❤❤❤
Hallelujah ❤ Amen
God bless you brother, thanks 🙏💐💐👍
Amen 🙏
Glory to God ❤️
Excellent Teaching❤❤❤
Glory TO God.
Thank you brother pls post more videos on the death & resurrection topic.
Glory To God.
Thanks For YOUR Encouragement.
Watch These Related Topics.
How Does GOD JUDGE Those Who NEVER HEARD The GOSPEL ?
ruclips.net/video/RKGJCyZ4Z4M/видео.htmlsi=X2BbJjmSz0zehMKK
Life After Death
ruclips.net/video/YGXBRtlnU-w/видео.htmlsi=pZVjcsqxgtI3ZN63
Will We See Our PETS In HEAVEN ? What The BIBLE Says About It ?
ruclips.net/video/jboYRj4KizI/видео.htmlsi=Tl4YJzRnTRP7OzuR
What is The TRUTH About "HELL" & PURGATORY
ruclips.net/video/PJuFWvlab3s/видео.htmlsi=xTMHmdW-TuAoYpqW
RAPTURE ? / சபை எடுத்துக்கொள்ளப்படுதல்
ruclips.net/video/u_RWMoJ8hJI/видео.htmlsi=gdwybfKT76abdlLK
Praise the lord
Glory to God ❤️
Good. LORD bless you.
Glory to God ❤️
Amen 🙏
Very useful explanation uncle
Glory to God ❤️
Thank you ma😍
ஆமென்
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. அல்லேலூயா.
சகோதரரே இது சற்று வேடிக்கையாக உள்ளது! முதல் நீங்கள் பரலோகம் போவதை பற்றி யோசியுங்கள்,அது சுலபமான காரியம் இல்லை!கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக🙏
தங்கள் அன்பிற்கு நன்றி.
Super
Glory to God ❤️
Amen
Jedus❤❤❤
Glory to God ❤️
Thank you Jesus
Amen 🙏
Glory to God ❤️
glory to God 🤍✝️
Amen 🙏
Good question and suitable answer.
I had this doubt for long period I. e. Whether we can identify our family members and relatives in the Paradise?
Bro. Today you have cleared all my doubts in this regard.
Thank you and God bless you Brother!! 😂
Glory to God ❤️
Thanks for your appreciation ❤️
Welcome to our channel ❤
Amen amen amen 🙏
Glory to God ❤️ Amen
En mahali parkanum Jesus
May God Bless You in Jesus name ❤Amen 🙏
Amen
Glory to God ❤️
❤❤❤
Glory to God ❤️
Amen ✝️✝️✝️
Glory to God ❤️
❤❤❤❤❤❤
Glory to God ❤️
Mamsamum rathamum thevanudaya ràjyathai suthantharippathillai
Amen 🙏
Nalla oru vilakkam aameen
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. அல்லேலூயா.
எரிக்கப்படுபவர்கள் உயிர்தெழுதலில் எங்கே போவார்கள்? அவர்களின் நியாயத்தீர்ப்பு எப்படி இருக்கும்?
I கொரிந்தியர் ( 15 : 50 ) சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை.
நம்மல கூட தான் புதைக்குறோம் / சரீரம் என்ன ஆகும் / Fresh’ah இருக்குமா / அழுகி மண்ணோட மண்ணா போய்ட்டிருக்கும் / அதுக்கு மேல மேல எத்தனையோ போதைக்குறோம் /ஆனால் எழுப்பப்படும். அதே போல தான் இதுவும்.
சிலர் உடல் கூட கிடைக்காது கடல்ல போய்டும், திடீர் விமான விபத்து ஆகி கருகி இறந்து போறாங்க. ஆனாலும் எழுப்பப்படுவார்கள். மண்ணிலிருந்து மனிதனை உருவாக்க தெரிஞ்ச தேவனுக்கு மீண்டும் எழுப்பதெரியாதா ?
கர்த்தருக்கு எல்லாம் சாத்தியம். சாத்தியமற்றது என்று தோன்றும் எதையும் கர்த்தர் கையாள்வார்.
ruclips.net/video/YGXBRtlnU-w/видео.htmlsi=7cXBOJ_kwtFlwSxH
அவர்களும் உயிர்த்தெழுப்ப படுவார்கள் ஒருநபர் எப்படி அடக்க செய்யப்படுவார் என்பதை பொருத்து அல்ல யோவான் 17.3இயேசு சொன்னதை செய்து இருக்கவேண்டும்
Brother 13 minutes .... Please confirm with ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன், ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது.
வெளிப்படுத்தினத விசேஷம் 2:17
what 13 minutes ? i don't understand.
@@livingstone_yeshua when I read that bible word , i understood like , God gave a new name to us , so that no one can identify me , ohhh she is my friend or daughter like that ...
@kowsalyaE-d7i Absolutely its a kind of reward & it is not for everyone. For those who overcome.
Thanks bro....
ஆனா எனக்கு ஒரு doubt.
ஐசுவரியவன் நரகத்தில் இருந்துதானே கண்டு கொண்டான்.
பரலோகத்தில் இதே போல் பேச முடியுமா... ஆபிரகாம், மோசே, எலியா மற்றும் எல்லாரிடமும் இதே போல் பேசலாமா...
அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து, பரலோகராஜ்யத்தில் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடே பந்தியிருப்பார்கள்.
மத்தேயு 8:11
நிச்சயமா பேச முடியும்.
Bro நீங்கள் பேசுவதைபுரிந்து கொள்கிறோம் நீங்கள் வசனத்தை இரண்டு தடவை சொல்ல வேண்டும் எந்த வசனம் என்று உடனே புரியவில்லை !!
தங்கள் கருத்துக்கு நன்றி.
காணொளி பார்க்கும்போதே, அந்த குறிப்பிட்ட வசனங்கள் என்னவென்று பார்ப்பதற்கு, நான் அணைத்து வாசனைகளையும் கீழே Description Box' ல் முறையாக பதிவு செய்திருக்கிறேன். நீங்கள் பார்த்து படித்து தெளிவு பெற முடியும்.
Paralogathil anedrum illai pennendrum illai
தங்கள் கருத்துக்கு நன்றி❤
ஆவிக்குரிய சரீரம் எப்படி தாகமுண்டாகும் pastor
வேதாகமத்தில் உள்ளதை தெரிவித்தேன். நேரடியான அனுபவம் இல்லை சகோ.
Sariram sakum athu manninal undakkapattadu
Athuma sagathu athu azhiyamai ulladu35 ஆகிலும், மரித்தோர் எப்படி எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடே வருவார்களென்று ஒருவன் சொல்வானாகில்,
1 கொரிந்தியர் 15:35
36 புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிர்க்கமாட்டாதே.
1 கொரிந்தியர் 15:36
37 நீ விதைக்கிறபோது, இனி உண்டாகும் மேனியை விதையாமல், கோதுமை, அல்லது மற்றொரு தானியத்தினுடைய வெறும் விதையையே விதைக்கிறாய்.
1 கொரிந்தியர் 15:37
38 அதற்குத் தேவன் தமது சித்தத்தின்படியே மேனியைக் கொடுக்கிறார். விதை வகைகள் ஒவ்வொன்றிற்கும் அதற்கேற்ற மேனியையே கொடுக்கிறார்.
1 கொரிந்தியர் 15:38
42 மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்.
1 கொரிந்தியர் 15:42
44 ஜென்மசரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும். ஜென்மசரீரமுமுண்டு, அவிக்குரிய சரீரமுமுண்டு.
1 கொரிந்தியர் 15:44
Aalamana saththiyangalai arinthu kolla
Tpm message kelunga (or)
The Pentecostal misson
Church ku ponga❤❤❤❤
God bless you😅😅
ஆவிக்குரிய சரீரத்தை பூமியில் வாழும் ஒருவரும் பெறமுடியாது மற்றும் அனுபவமும் அடைய மடியாது,பைபிளைப்பற்றிய திருத்தமான அறிவு உட்பார்வை இருந்தால்மட்டுமே இவற்றை தெழிவாக ஒருவருக்கு விளங்கப்படுத்த முடியும்,உங்களிடம் அப்படிப்பட்ட அறிவு இல்லை,நீங்கள் பொழுதுபோக்குக்காகவும் பணம் சம்பாதிப்பதற்காகவும்,பைபிளை தவறாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள் என்பது தெளிவாயிருக்கிறது!!!
பாதி சரியாகவும் பாதி தவறாகவும் கூறுகிறார்.
எல்லோருமே தோராயா மாக தான் கணிக்க முடியும் முழுமையாக யாருக்கும் தெரியாது.
தேவதூதர்களைப் போல் இருப்போம் ஆனால் அனைவரும் சகோதர உணர்வோடு ... மேலும் ஆண் பெண் என்ற வேறுபாடு இருக்காது தேவதூதர் ஆணுமல்ல பெண்ணுமல்ல ... மேலும் பூமியில் நடந்த துயர நினைவுகள் இருக்காது அப்படி இருந்தால் அது பரலோகமல்ல. ஒரு தாய் இரட்சிக்கபடாத மகனை நினைத்து கொண்டிருந்தால் அது பரலோகமாக இருக்க முடியுமா ..மேலும் தேவன் ஆவியாயிருக்கிறார் உண்மைதான் ஆனால் மகிமையாய் இருக்கிற இயேசுவை போவானால் அடையாளம் காண முடிந்ததே...
தங்கள் கருத்துக்கு நன்றி.
Aman
Glory to God ❤️
மிகவும்தெளிவானவிளக்கம்பிள்ஆதாரங்களோடுநன்றிகள்
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. அல்லேலூயா. ஆமென்❤
எல்லாம் நல்லது, இறுமுறதில என்ன ஸ்தோத்திரம்?
தங்கள் கருத்துக்கு ஸ்தோத்திரம்🙏
இருதய்தின் நிறைவினால் வாய் பேசும் கத்தோலிக்கா
அங்கு உருவமில்லை.சத்தம் மட்டும்தான் ஒருவரை யொருவர் அடையாளம் படுத்தும்.
வசன ஆதாரம் கொடுத்தால் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும்.
ஐயா! வேதாகம அறிவே சிறிதும் இல்லாமல் போதிக்கிறீர், தயவு செய்து வேதத்தை நன்றாக படிக்க கண்டீப்பாய் கேட்டுக்கொள்கிறேன்.
உனக்கு Subscribers வேணும்படி ஏதோ ஒன்றை பிதற்றுகிறீர். என நினைக்கிறேன்
சகோதரரே, உங்கள் பேச்சில் வன்மம் தெரிகிறது. ஏன் இவ்வளவு கோபம் உங்களுக்கு ? உங்கள் கருத்துக்களை தாராளமாக சொல்லுங்கள், வசனத்தோடு சொல்லுங்கள் ஏற்றுக்கொள்கிறேன் / கற்றுக்கொள்கிறேன்.
உங்களை பொறுத்தமட்டில் வேதம் சரியாய் படிக்காத நாங்களே வசனத்தோட காணொளி போடறோம். வேதத்த கரைச்சி குடிச்ச நீங்க, உங்க Comment'ல ஒரு வசனம் கூட சொல்லி உங்க நியாயத்த தெரியப்படுத்தவே இல்லையே ஏன் ?
Subcribers அதிகமா சேர்ந்துவிட்டால் பரலோகத்தில் இடம் கிடைத்துவிடுமா ? அதில் வரும் வருமானத்தை கொண்டு தேவ இரக்கத்தை பெற முடியுமா ? என் எண்ணம் அதில் இல்லை.
மத்தேயு ( 12 : 35 ) நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்.
யார் இப்போது பிதற்றுகிறார் என்று உங்களுக்கே தெரியும்.
இந்த சகோதரர் சொன்னது வேதத்தின் படி சொன்னார். அவர் சொன்னதில் சிறு தவறாக நான் நினைப்பது அவர் ஆண் ஆணாக இருப்பார். பெண் பெண்ணாக இருப்பார் என்பதே. கர்த்தருக்கு பிரியமானவர்கள் ஒவ்வொருவரும் இயேசுவின் மணணவாட்டிகள். அல்லது அவரின் அவயவங்களாக இருக்க போகிறோம். தயவு செய்து சகோதரனை மனமடியப் பண்ணாதே
@@echarripinsattham1344 👍
ஒருவர் ஒரு பெண்ணை காதலிக்கிறார் எதிர்பாராத விதமாக சில சூழ்நிலை மதம் சாதி காரணமாக அந்த பெண்ணை அவர் பெற்றோர் வேறொருவருக்கு மணமுடித்து வைக்கின்றனர்.ஆனால் காதலன் அவளை மறக்க முடியாமல் வேறொருவரை மணக்க விரும்பவில்லை காலம் முழுவதும் காதலியை நினைத்து கடவுளின் வருகையில் ஆவது அவர் மீண்டும் தன் காதலியை மனைவியாக கொடுப்பார் இந்த பிறப்பை தனிமையில் கடவுள் நம்பிக்கையில் இருக்கும் அவனுக்கு கடவுள் வருகை போது அவன் நினைத்த காதலி மனைவியாக கடவுள் கொடுப்பார கொடுக்க மாட்டாரா.
மன்னிக்கவும். வேதாகமத்தை பொறுத்த வரையில், அதற்கு சாத்தியம் இல்லை.
@@livingstone_yeshua
அப்போது பைபிளில் கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்.நீ விரும்பியது ஆகக்கடவுவது.தகப்பன் தன் பிள்ளைக்கு அப்பம் கேட்டால் கல் கொடுப்பானா என்ற வேத வசனங்கள் பொய்.இனி எதற்காக கடவுளை வணங்க வேண்டும் ஜெஃப் செய்ய வேண்டும்.அடுத்த பிறப்பிலாவது நினைத்தது கிடைக்கும் என்று நம்பிக்கை போனது.இனி எதற்காக கடவுளை நம்ப வேண்டும்.
@@livingstone_yeshua
வேதாகமத்தில் சாத்தியம் இல்லை ஆனால் கடவுள் நினைத்தால் எல்லாம் சாத்தியம்.
வேதாகமம் ஒரு சட்ட புத்தகம் சகோ. சட்டத்தை இயற்றியவர் எப்படி சட்டத்தை மீற முடியும் ?
எனவே நிச்சியம் சாத்தியம் இல்லை. மன்னிக்கவும் உங்கள் மனம் வருத்தமடைய நான் இதனை சொல்லவில்லை. சத்தியத்தை சொன்னேன்.
அடுத்த பிறவி என்பது எல்லாம் சத்தியம் அல்ல பொய். வெறும் கட்டுக்கதை.
கர்த்தரை நம்ப எந்த காரணமும் தேவையில்லை, சகோ.
Thank you jesus 🎉
Amen 🙏
Glory to God ❤️
ஆமென்
Glory to God ❤️
Amen
Glory to God ❤️
Amen ✝️✝️✝️
Glory to God ❤️