வேளாங்கண்ணியில் ரத்தத்தொடு முட்டி பிராத்தனை ✝️ | நடந்த அதிசயம் என்ன | Velankanni temple

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2023
  • #VelankanniChurch #2023 #Velankanni #trendingvideo #tamil #vlogs #vlog #vlogger #Velankannidistrict #tamilnadu #marinabeach #trending #vvvasanthvlogs #templevideos #velankannibeach
    #Velankanni

Комментарии • 245

  • @michaelshalini2856
    @michaelshalini2856 10 месяцев назад +84

    வேளாங்கண்ணி மாதா ஆலயம் பல புதுமைகள் நிறைந்தது....என்‌ மகளுக்கு புதுமை நடந்து இருக்கிறது....எங்க அப்பா எங்களுக்கு 9மாதம் இருக்கும் அங்கு தான் காது குத்தி மொட்டை அடித்தார்கள் கிட்டத்தட்ட 36 வருடமாக சென்று வருகிறோம்....என் குழந்தைக்கு 4வயது இருக்கும் 2015ல் அசிசி பிளாகிள் வாடகைக்கு ரூம் இருக்தோம்....விண்மீன் ஆலயம் போக எல்லோரும் ரெடி ஆகிக் கொண்டு இருந்தோம்.. குழந்தைகள் விளையாடி கொண்டு இருக்கும் போது எதிர் அறையின் கதவி இடுக்கில் குழந்தைகயின் வலது கை நடு விரல் மாட்டி நகத்தோடு நூல் இழைப்போல் ஒட்டி கொண்டு இருந்து....உடனே மாதா மருத்துவமனைக்கு போனோம் அங்கு மருத்துவர்கள் இல்லை முதலுதவி செய்து நாகப்பட்டினம் போய் மருத்துவம் பார்த்து கொள்ளுங்கள் என்று சொன்னார்கள்.... அங்கிருந்து வெளியே வந்தோம் என்ன செய்வது என்று தெரியாமல் அழுது கொண்டே இருந்தேன்....ஆட்டோ யாரும் வரவில்லை எதிரே இருந்த லாட்ஜில் செக்யூரிட்டி வேலை செய்யும் அண்ணா அவராகவே வந்து என்ன என்று கேட்டு உதவி செய்தார்.. தெரிந்த நபரின் ஆட்டோ வரவைத்து நீங்கள் மருத்துவம் பார்த்து திரும்ப வரும் வரை உடன் இருப்பார் என்றார்....நான் என் கணவர் என் தம்பி பாப்பா நான்கு பேரும் நாகப்பட்டினம் சென்றோம் மருத்துவமனையில் நீங்கள் உங்கள் ஊருக்கு செல்வது நல்லது என்றார் அங்கிருந்து வேறு மருத்துவமனை சென்றோம் அவர்கள் பரிசோதனை செய்து தையல் போட்டு விட்டார் அவரும் நீங்கள் ஊருக்கு செல்வது நல்லது என்றார்.... எல்லாம் முடித்து வேளாங்கண்ணி வரும் போது மணி இரவு 11.45 அங்கிருந்து அப்படியே பெரிய வேளாங்கண்ணி மாதாகுளம் போனாம் என் அப்பா குழந்தையை மடியில் வைத்து செபமாலை செபித்து செபம் செய்தார் உன்னுடைய ஆலத்தில் வந்து நாங்கள் இந்த வலியோடு சென்றோம் என்ற பெயர் வேண்டாம் அம்மா நல்லபடியாக உம் ஆசிர் பெற்று தான் செல்ல வேண்டும் என்று வேண்டினார்.... நாங்கள் அனைவருமே வேண்டினோம்.... மறுநாள் காலை டிரசிங் செய்ய ஆலயத்தில் உள்ள முதலுதவி சிகிச்சை பெற்று வந்தோம்....அடுத்த நாள் ஊருக்கு போக கிளப்பிக்கொண்டு இருந்தோம்....மாதாவின் அதிசயம் குழந்தைக்கு போட்டிருந்த கட்டு தானகவே அவிழ்ந்து குழந்தைகள் நல்லபடியாக விளையாடினால்.... பெங்களூர் வந்த பிறகு எக்ஸ்ரே எடுத்துப் பார்தோம் எல்லாம் நார்மலாக வந்தது.... மரியே வாழ்க ❤❤❤❤என் கணவர் வேண்டி இருந்தார் முட்டி போட்டு காணிக்கை செலுத்தினார்....
    4மாததிற்கு முன்பும் வேளாங்கண்ணி போயிட்டு தான் வந்தோம்.... நிறைய அற்புதம் அதிசயம் உள்ளது.... எனக்கு இரட்டை குழந்தைகள் மாதாவின் மகிமையால் எந்த ஒரு குறையும் இல்லை மரியே வாழ்க 🙏🙏🙏🙏 ஆமேன்

    • @v.vvasanthvlogs3121
      @v.vvasanthvlogs3121  10 месяцев назад +2

      ✝️🙏

    • @gokilagokila5419
      @gokilagokila5419 10 месяцев назад

      🙏

    • @don4969
      @don4969 10 месяцев назад

      AVE MARIA

    • @Isaac-vj9ye
      @Isaac-vj9ye 10 месяцев назад

      முட்டி பிராத்தனை செய்வதால் அந்த ஆத்மா பரலோகம் போக முடியுமா? இதெல்லாம் பைபிளில் கிடையாது.இதில் சொல்வதெல்லாம் உண்மை கிடையாது.கட்டுக்கதை.இயேசு மட்டுமே உண்மையான தெய்வம்.அவர் சிலுவையில் சிந்தின பரிசுத்த இரத்தமே பாவங்களை கழுவி சுத்திகரிக்கும்.

    • @mariajesintha-so9kv
      @mariajesintha-so9kv 10 месяцев назад

      ஆரோக்கியத்தாயேவாழ்க❤

  • @mscreats9837
    @mscreats9837 10 месяцев назад +27

    என்னுடைய கணவருக்கு நடந்த பெரிய விபத்திலிருந்து காப்பாற்றியது இந்த பிரார்த்தனை தான்.mariyae vazhlka.amen

  • @marymeldaosman172
    @marymeldaosman172 10 месяцев назад +20

    இப்படி எல்லாம் வருந்தி
    வேண்டுதல் செய்வதை விட அயலவர்களுடன் நாம் அன்பு காட்டி நமது உள்ளத்தை தூய்மையாக வைத்திருந்தாலே போதும்,
    நமக்கு வேண்டியது கிடைக்கும் ,எனக்கு தாய்
    நிறைய தந்திருக்கிறார், நானும் அந்த தாயை நேரில் தரிசனம் செய்துள்ளேன்,
    வாழ்க மரியே 🙏🏼

  • @arockiasamy3675
    @arockiasamy3675 10 месяцев назад +18

    மாதாவின் அன்பும் ஆசீர்வாதமும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரின் மீதும் இருப்பதாக ஆமென் மரியே வாழ்க இயேசுவுக்கே புகழ்

  • @k.thilakar1628
    @k.thilakar1628 10 месяцев назад +13

    வேளாங்கன்னி ஆலயத்திற்க்கு எனது குடும்பத்தோடு சென்றிருந்தேன் நல்லபடியாக அன்னையின் தரிசனம் கிடைத்த கையோடு ஊர்வந்து சேர்ந்தோம் இரவு 2:45 மணிக்கு என்ன ஓரு அதிசயம் அன்று காலையிலேயே சுமார் இரண்டு மாதத்திற்கு முன்னால் காணாமல் போன எனது மகளின் கம்மள் ஜிமிக்கியோடு எனது வீட்டுவாசலில் உள்ள மணலில் கிடைத்தது மாதாவிற்க்கு கோடான கோடி நன்றிகள் மரியே வாழ்க ஆவேமரியா

  • @nandakumarm6118
    @nandakumarm6118 9 месяцев назад +3

    மிகவும் அருமை அழகான அருமையான அற்புதமான பதிவு சூப்பர் 🙏🏼🌹🙏🏼

  • @christyemalda7032
    @christyemalda7032 10 месяцев назад +13

    அன்னை மரியாவின் மாசற்ற இதயம் என்றும் போற்றப்படுவது.......அவருடைய ஆசீர்வாதத்தினால் தன் மகனிடம் நமக்காக பரிந்துரை செய்வார்கள் 🎉🎉

  • @jebamalaipitchai2959
    @jebamalaipitchai2959 10 месяцев назад +40

    அம்மா மரியாவை நம்புவோம் நலமடைவோம்.

  • @subas95
    @subas95 10 месяцев назад +15

    அண்ணா நானும் முட்டி பிரார்த்தனை போட்டேன் அண்ணன் எனக்கு மாதா அம்மா நெறய ஆசீர் குடுத்துருக்காங்க நா இப்போ படிச்சுட்டு இருக்குறதுக்கு காரணமே என்னோட மாதா அம்மா தா மரியே வாழ்க எனக்கு என்னோட குடும்பத்துக்கு எப்போவுமே மாதா அம்மா கூடவெ இருப்பாங்க எல்லா மக்களின் பிரார்த்தனையு மாதா அம்மா நிறைவேற்றுவாங்க ✝🙏👑நம்பிக்கையுடன் மாதா அம்மா வை தேடி வருபவர்களுக்கு ஒரு குறையும் இல்லாமல் வரம் தரும் எங்கள் மாதா அம்மா வை தினம் தோறும் ஜெபிப்போம் ✝🙏👑

  • @user-wo1ir6ry9i
    @user-wo1ir6ry9i 10 месяцев назад +5

    கால் முடமான சிறுவன் மோர் விற்று கொண்டிருந்தபோது மாதா காட்சி அளித்து எழுந்து நடக்க செய்த அருள் ஒளி.

  • @kenyasm70
    @kenyasm70 Месяц назад +2

    சிலை என்று சொல்வது முறையல்ல. சுரூபம் என்று சொல்வது தான் முறை🙏

  • @annal-7180
    @annal-7180 9 месяцев назад +2

    Yangalukkum 3 yrs baby illai nanum mutti pottu on kaiyila erukura mathiriye baby venumnu ketten athe monthla pragnent agitten yennoda utrus la periya katti erunthathu so doctors abort panna sonnanga nanum yen hus pannala velankanni madhava daily jebamalai sonnom boy poranthan oru pbm illamma after 1yr ku apm pregnant agiten neeye vanthu porakkanum ammanu prayer pannunen eppo katti perusa agi 3/4 kg vanthuttu abort panna sonnanga nanga madhata vendunom eppo ponnu poranthurukkura I'm really true madha grace yethanaiyo perumitta maladinu thittu vangiruken eppo kuda aluga varuthu fds but eppo romba happyah eruken thx madha amma

  • @AmaliSimon
    @AmaliSimon Месяц назад +1

    அம்மாதாயே எங்களுக்காக வேண்டி கொள்ளுங்க அம்மா மரியே வாழ்க🙏🙏🙏

  • @Shalini0107
    @Shalini0107 24 дня назад +2

    வேளாங்கண்ணி மாதா ஆலயம் மிகவும் சக்தி வாய்ந்த ஆலயம்.எனக்கும் அற்புதம் நடந்து உள்ளது.நான் 11 வகுப்பு படிக்கும் போது உடல் நிலை சரியில்லாமல் போனதால் 11 வகுப்பு தொடர முடியவில்லை.பிறகு மறு வருடம் வேறு பள்ளியில் 11 வகுப்பு சேர்பதற்கு TC வாங்கும் போது 12 வகுப்பு படிக்கும் படி promotion போட்டாங்க.வேறு பள்ளியில் 12 சேர்க்க தயங்கினார்கள்.11 பரிட்சை எழுதாததால். எங்கும் சேர்க்கவில்லை.மிகவும் அழுதேன்.எனக்கு ஒரு பள்ளியில் படிக்க ஆசை ஆனாள் அங்கும் சேர்க்கவில்லை.teachers சேர்க்க முடியாதுனு சொல்லிட்டாங்க . அந்த பள்ளி Cristian school நா அங்க நின்னு அன்னை சொரூபத்தை பாத்து வேண்டினேன் . எனக்கு admission கிடைக்கனும்னு. உடனே அந்த school headmistress வந்து எனக்கு admission போட்டாங்க.அன்னை மரியே வாழ்க ✝️⛪

    • @v.vvasanthvlogs3121
      @v.vvasanthvlogs3121  24 дня назад

      ✝️ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றாக படியுங்கள் மாதா உங்களிடையே இருக்கங்கா

  • @christyferdinand8199
    @christyferdinand8199 10 месяцев назад +3

    Sure success and our mother bless of this request 🙏 I am witness.🙏

  • @DanwanthFamily.
    @DanwanthFamily. 10 месяцев назад +8

    Annai mariya வாழ்க ❤❤❤❤

  • @jjofficial7593
    @jjofficial7593 20 дней назад +1

    Super pro, nice video God bless you Meri Mata blessing you. One hundred percent true bro❤❤❤

  • @helenmichael6031
    @helenmichael6031 10 месяцев назад +10

    AVE MARIA 🎉
    ALMIGHTY GOD BLESS YOU WITH LOTS OF HAPPINESS

  • @MalarAntony7
    @MalarAntony7 10 месяцев назад +13

    We are not saying Mother mary is God. She is our Heavenly Mother who continuously interceding with God for her beloved children

  • @santhichacko3114
    @santhichacko3114 10 месяцев назад +5

    May Almighty blessed all of them with blessings and love 🙏

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 27 дней назад +1

    Amma unga pilla mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku Amma nalla mana mattam thaga ammaaaaaa please prayer pannuga ammaaaaaa ❤❤❤❤❤

  • @sepkumar29
    @sepkumar29 10 месяцев назад +8

    என் அம்மாவிற்கு பிடித்த கோயில் நான் இந்து மதத்தை சார்ந்தவன்.. எனக்கும் அதிக நம்பிக்கை உண்டு.. அங்கு தங்குவதற்கு இடம் உண்டா நண்பர்கள் தெரிந்தால் பகிரவும்.

    • @samuelsarc997
      @samuelsarc997 10 месяцев назад +4

      Church rooms are available... You may approach shrine basilica room booking office with copy of aadhaar card... just opp to velankanni bus stand

  • @verygood5003
    @verygood5003 10 месяцев назад +9

    அன்னை மரியே ஸ்தோத்திரம் 🙏 அம்மா எங்கள் ஆரோக்ய அன்னையே தாயே ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @selvakumari1973
    @selvakumari1973 9 месяцев назад +2

    True true true. Velankannimatha church is very powerful.

  • @gopalakrishans6257
    @gopalakrishans6257 10 месяцев назад +11

    உலக ரட்சகர் இயேசு ஒருவரே

    • @Jmjemmanual
      @Jmjemmanual 10 месяцев назад +2

      We give Thanks and Love our Mamma Mary, she said “YES” to God’s call to be his Mother. HAIL MARY FULL OF GRACE, THE LORD IS WITH YOU,BLESSED ARE YOU AMONG WOMEN BLESSED IS THE FRUIT OF THEY WOMB JESUS HOLY MARY MOTHER OF GOD PRAY FOR US NOW AND THE HOUR OF OUR DEATH AMEN❤❤❤❤❤

    • @Suryakumar-hl2wo
      @Suryakumar-hl2wo Месяц назад

      தாயை வணங்குபவன் தான் உண்மையான மனிதன், நீ கேடுகெட்ட நேர்வழி....

  • @sheebaedwin6456
    @sheebaedwin6456 10 месяцев назад +7

    Our God is a loving God, He's not cruel & does not expect us to do all these type of worship. He has suffered everything on the cross for our sins. We need to only surrender our life to our saviour who's has saved us. He has shed His precious blood for us. We need to totally believe this

  • @seethavenugopal2493
    @seethavenugopal2493 10 месяцев назад +3

    சொந்த ஊரில் ஒரு வீடு வேண்டும் மரியே‌ எனக்கு அருள் புரியேன்‌‌ அம்மா

  • @ishajoseHenna
    @ishajoseHenna 10 месяцев назад +8

    Ave Maria!

  • @arulananthuarun6523
    @arulananthuarun6523 10 месяцев назад +8

    Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @adangamaruppavan
    @adangamaruppavan 10 месяцев назад +5

    நாங்க எல்லாம் 12 மணிக்கு பகல் 12 மணிக்கு முட்டி போட்டு போனோம் 😢😢😢

  • @jegateesh8720
    @jegateesh8720 10 месяцев назад +3

    Ave Maria Amen

  • @peterkennady7432
    @peterkennady7432 10 месяцев назад +2

    Praise God Jesus amen holy Mary vaalga pray for all amen

  • @prabhuvanitha5424
    @prabhuvanitha5424 10 месяцев назад +1

    Nan 8 years potruken varusam oru time poven ammava pakka. Atha vida nan pottathu ellame veyil than mrng 9 than . Veyil nalla adikum but enaku perusa therila. En vdula ellarum nalla irukkanum . Nan continue ennala poda mudiura vara poduven ..மரியே வாழ்க

  • @asokasokumar9395
    @asokasokumar9395 10 месяцев назад +1

    Ungala nambi nanum ya purushan nu velakanni vanthoom amma athe masathula na maasama erunthan romba romba romba romba happy ah erunthoom amma ana 42 days kku apparam ya vaithula eruntha karuvu kalaichiduchi amma romba romba manasu valikkuthu amma yenakku oru kuzhantha pakkiyam kudunga amma pls amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalailovemyhas8899
    @kalailovemyhas8899 10 месяцев назад +1

    Amma valga

  • @SivakumarSivakumar-ly5hy
    @SivakumarSivakumar-ly5hy 10 месяцев назад +7

    என் மனைவிக்கு நிரந்தரமாக ஆசிரியர் பதவி வேண்டும் ஸ்தோத்திரம்

  • @stephanrajstephan6937
    @stephanrajstephan6937 10 месяцев назад +1

    Amen.Ave Maria ..

  • @teenakrithik
    @teenakrithik 10 месяцев назад +3

    Enaku nadathuruku❤my love marriage and my life la na veetu vaguna sola mudiyatha Alavuku ariputham nadathuruku❤love you so Mary ma❤❤❤❤

  • @tamil-supergaming
    @tamil-supergaming 10 месяцев назад +10

    Amen

  • @vipking1002
    @vipking1002 10 месяцев назад +2

    Ave Maria

  • @leodhana8263
    @leodhana8263 10 месяцев назад +1

    Mariye vallga AMEN

  • @Kavithaganesh922
    @Kavithaganesh922 10 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vincentjosphine6751
    @vincentjosphine6751 10 месяцев назад +1

    Nangalum kudumbathodu mutti pottu ponom.enga kulanthiku romba serious aachi.appa madha kitta ventikitom.enga paiyan nallaiten.venduthal nirai vetrinom.ave maria.

  • @Yazhisai23
    @Yazhisai23 10 месяцев назад +2

    மாதா வாழ்க
    மரியே வாழ்க
    அம்மா❤❤❤❤

  • @giftagifta442
    @giftagifta442 10 месяцев назад +1

    Praise Jesus every minute and believe him 🙏love him

  • @VincentPaul-ot3xh
    @VincentPaul-ot3xh 10 месяцев назад +1

    Amen...

  • @peterpaul8249
    @peterpaul8249 10 месяцев назад +1

    🌷🙏

  • @sumathikrishnan211
    @sumathikrishnan211 9 месяцев назад +1

    Mariyee vaalhaa Ave Maria ave Maria ave Maria ave Maria

  • @siddhartfunprank7492
    @siddhartfunprank7492 10 месяцев назад +3

    Ave Maria valga 🙏🙏🙏🙏

  • @amalaj9915
    @amalaj9915 10 месяцев назад +1

    Ave Maria🙏🙏🙏🙏❤

  • @user-ij5pt7lq4t
    @user-ij5pt7lq4t 10 месяцев назад +1

    🙏 🙏 🙏 Amen

  • @christyferdinand8199
    @christyferdinand8199 10 месяцев назад +2

    AVE Maria 🙏😊

  • @hemaselvam1363
    @hemaselvam1363 10 месяцев назад +3

    Velankanni shrine pray for us 🙏😢

  • @alphonesalphones9554
    @alphonesalphones9554 9 месяцев назад +1

    மரியே வாழ்க 🙏🙏🙏🙏

  • @jackulinemary2149
    @jackulinemary2149 10 месяцев назад +1

    மரியே வாழ்க

  • @jamespraveen3582
    @jamespraveen3582 10 месяцев назад +1

    மரியே வாழ்க 🎉

  • @charlslooking7780
    @charlslooking7780 10 месяцев назад +1

  • @johns1281
    @johns1281 10 месяцев назад +1

    உங்கள் பக்திக்கு salute....
    ஆனால் நம் தேவன் கேட்பது தூய்மையான அன்பு....பக்தி....
    கொஞ்சம் சிந்தியுங்கள்.... ஏதாவது ஒரு பிஷப் பாதிரியார் கன்னியாஸ்திரி பாஸ்டர்.....இப்படி செய்கின்றார்கள்????

  • @jaci3382
    @jaci3382 10 месяцев назад +2

    Amma thanks for the blessings Amma please arrange visa for Rahul and sons 🙏 🙏🙏🙏🙏

  • @abiramig6307
    @abiramig6307 10 месяцев назад +1

    Lady of health amen holy mother

  • @jothyiyer7119
    @jothyiyer7119 10 месяцев назад +1

    Amma

  • @vasikavasika5337
    @vasikavasika5337 2 месяца назад +1

    Amen🙏

  • @francisxavier317
    @francisxavier317 10 месяцев назад +1

    Praise our Mary matha🙏

  • @josephvarkis
    @josephvarkis 10 месяцев назад +2

    Mutty pottu nadanthu vendukinrta anaivarurudaya venduthalumniraivera velaaganni Amma moolam nam aandavaridam vendikollkkolkiren Elle makkakalukkaakau aamen❤😊❤❤❤😊

  • @ilangopakkiarajan91
    @ilangopakkiarajan91 10 месяцев назад +3

    Always Mother is GOD

  • @antony1644
    @antony1644 10 месяцев назад +3

    அவர்கள் நாக்கோனின் களத்திற்கு வந்தபோது காளைமாடுகள் மிரள, உசா கடவுளின் பேழையைத் தாக்கிப் பிடித்தான்.
    2 சாமுவேல் 6:6
    அப்போது உசாவுக்கு எதிராக ஆண்டவரின் சினம் பற்றி எரிந்தது. கடவுள் அவனது தவற்றுக்காக அங்கேயே அவனை வீழ்த்தினார். அவன் கடவுளின் பேழையருகே இறந்தான்.
    2 சாமுவேல் 6:7
    இறைவனின் பொருட்களை தாங்கியிருந்த பேழை தொட்டவன் இறந்தான்
    அன்னை மரியாள் இறைவனின் மகனை தாங்கிய பேழை....

  • @DimalJesmi
    @DimalJesmi 10 месяцев назад +1

    🙏🙏🙏

  • @thainesarulselvi3199
    @thainesarulselvi3199 10 месяцев назад +2

    நான் நாகர்கோவில் இருந்து எனக்கு என் கணவர் வீட்டில் குழந்தை பெற கூடாது என்று மாத்திரை சாப்பாட்டில் கழந்து தருவார்கள் ஆனால் நான் மா தா இடம் அம்மா நான் இந்த வருடம் வந்து இருக்கிறேன் அடுத்த வருடம் வரும் போது குழந்தை வேண்டும் என்று அது போல எனக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தார் இன்று வரை அம்மா எனக்கு தந்த ஈவு பிள்ளை பொருப்பேற்று நடத்தி வருகிறார்கள் இனி உள்ள நாள் கள் பொறுப்பேற்று நடத்தி வருகிறார்கள் நன்றி அம்மா நன்றி

  • @monishanelson4669
    @monishanelson4669 10 месяцев назад +2

    Madhavidam nampikaiyall pakthiudanum veduthal panninaal keddathu anaithum nadakkum mariyea vazhga

  • @SathishSathish-ss9ff
    @SathishSathish-ss9ff 10 месяцев назад +1

    தேவதாய்

  • @user-ei7vw2mb2l
    @user-ei7vw2mb2l 2 месяца назад +1

    மரியே vazhka

  • @giftagifta442
    @giftagifta442 10 месяцев назад +2

    Jesus need only love🙏 praise the lord

  • @Paulrajpnfamily-bd2zg
    @Paulrajpnfamily-bd2zg 10 месяцев назад +5

    Amen amma ❤️🙏

  • @user-bs1xv5xg1m
    @user-bs1xv5xg1m 10 месяцев назад +5

    ஆமென்
    மரியே வாழ்க

  • @anbuprajwal5835
    @anbuprajwal5835 8 месяцев назад +1

    Amma velankanni Amma yengaluka vendikollum amen

  • @JayaPrakash-uc4br
    @JayaPrakash-uc4br 10 месяцев назад +1

    Mariya vazhka

  • @edermanutencaoejardim9138
    @edermanutencaoejardim9138 7 месяцев назад +1

    Santa Maria 🙏✝️

  • @gokulraj8147
    @gokulraj8147 10 месяцев назад +1

    AVE MARIA

  • @jesimarkareeta9368
    @jesimarkareeta9368 9 месяцев назад +1

    Love u jesus 🙏 christ

  • @girisusigirisusi4497
    @girisusigirisusi4497 10 месяцев назад +1

    Jesus maria

  • @princeajith8282
    @princeajith8282 10 месяцев назад

    Bro

  • @KarthiKeyan-yt4dw
    @KarthiKeyan-yt4dw 5 месяцев назад +1

    Vellakanni madha Enaku Oru ellai Ponnu ennaku amaiyuma sikiram Nadakanum

  • @jaci3382
    @jaci3382 10 месяцев назад +1

    Amma thanks for the blessings Amma please arrange visa for Rahul and sons 🙏🙏🙏🙏🙏

  • @gurumoorthy3688
    @gurumoorthy3688 10 месяцев назад +4

    இதுவும் மூட நம்பிக்கை தானே இதற்கு வீரமணி, சுப வீ என்ன சொல்ல போகிறார்கள்எல்லாம் அவரவர் நம்பிக்கை இதில் யாரும் தலையிட கூடாது

  • @infantapaul8528
    @infantapaul8528 10 месяцев назад +1

    Mutti prarthana palan kedaikum udane. Adi patha venduthal um vakranga madha kita. Nambi vandhavangala prarthana panravangala madha Kai Vida matanga. 1km Melaya varum Ana madha kandipa seivanga.

  • @rosalinemary1532
    @rosalinemary1532 10 месяцев назад +7

    ❤❤❤

  • @user-fy9pj9jd4z
    @user-fy9pj9jd4z 10 месяцев назад +2

    On our part we should justhumble our shelfJesus has already suffered and fdied for us on the Cross.

    • @AbilashXavierRajS
      @AbilashXavierRajS 10 месяцев назад

      ruclips.net/video/9JLLuYOz5Fg/видео.htmlsi=jvFuWErTyLqY5GKD

  • @trajanish8843
    @trajanish8843 10 месяцев назад +1

    En Ammavukku kunamalittatarku nanti Mariye vazhge

  • @hv_creations3839
    @hv_creations3839 10 месяцев назад +1

    Bro na velankanni

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 27 дней назад

    Amma en husband ennai ketta varthai pesi kasda paduthugiran mathu ku adimai mana mattam thaga appa nalla velai kudugna ammaaaaaa please prayer pannuga ammaaaaaa ❤❤❤❤❤

  • @MICKEYMouse-yi4tk
    @MICKEYMouse-yi4tk 10 месяцев назад +3

    Kovilukkul video edukakoodathunnu evlo board potirukangale.then neenga Mary mathavin sorubathai silai silainu sollathinga.sorubam nu sollunga

  • @cm4354
    @cm4354 10 месяцев назад +4

    Mother Mary pray for us 🙏🏽

  • @AshaD-gg4cv
    @AshaD-gg4cv 2 месяца назад +1

    Nan last month ponen

  • @MICKEYMouse-yi4tk
    @MICKEYMouse-yi4tk 10 месяцев назад +2

    Ungalukku intresta erukka?ethu appadi panravangalida nambikkai.but appadi ethum kattayamillai.yarum udalai varuthathirgal.mariye valga

  • @natesangnanasekaran6074
    @natesangnanasekaran6074 10 месяцев назад +3

    பால் கொடுக்கும் சிறுவன் ஊனம் அல்ல போர் கொடுக்கும் சிறுவன்

  • @suryampmk808
    @suryampmk808 10 месяцев назад +1

    Hi Anna கோவிலுக்கு எப்போ வேணாலும் போலாமா அண்ணா முட்டி போட்டு போகுரது எப்போ பண்றது அண்ணா

    • @jerinapaul130
      @jerinapaul130 9 месяцев назад

      எப்போ நாளும் போகலாம். இந்த மாதம் மாதா அம்மாக்கு உகந்த மாதம். நம்பிக்கையோடு சென்று ஜெபம் செய்தால் நினைத்தது கண்டிப்பாக நடக்கும்.....

  • @princeajith8282
    @princeajith8282 10 месяцев назад +1

    N velankannitha bro

  • @rebeccathomas644
    @rebeccathomas644 10 месяцев назад +1

    John 14: 6

  • @akshayaprasad-nc6yn
    @akshayaprasad-nc6yn 10 месяцев назад +93

    சகோதரரே அன்னை மரியா கடவுள் என்று பைபிள் சொல்கிறது என்று நாங்கள் சொல்லவில்லை பெந்தகோஸ்து பிரிவினை சபையினர் தான் சொல்கிறார் கள் எப்படி என்றால் மாதா கடவுள் இல்லை என்று கத்தோலிக்க திருச்சபையின் படிப்பினைகளும் போதனைகளும் குருக்களும் ஆயர்களும் என்றுமே அன்னை மரியாளை கடவுள் என்று போதித்தது கிடையாது அவர் கடவுளின் தயார் மட்டுமே அவருக்கு உயர் வணக்கம் மட்டுமே செலுத்த ப்படுகிறது. அதேபோல் புனிதர்களுக்கு வணக்கம் மட்டுமே செலுத்தப்படுகிறது. முதலில் பிரிவினை சபையினர் கிறித்தவ சமய வரலாற்று பாரம்பரியத்தை தெரிந்து கொள்ளுங்கள் அற்புதம் அதிசயம் ஆவிக்குரிய எழுப்புதல் என்று மனிதர்கள் (பாஸ்டர்கள்) பின் செல்ல வேண்டாம்.

    • @JWB2024
      @JWB2024 10 месяцев назад +3

      Brother Take KJV/Tamil BIBLE யாத்ரா கமம் 20 : 1;23 படித்து பிறகு ,யோவான் 1:10,.படிகவும்.

    • @marykutty396
      @marykutty396 10 месяцев назад +3

      Yes you are correct, 💯 holly Mary mother of God other religious people are also believe this truth,❤ 🙏

    • @josephjoseph626
      @josephjoseph626 10 месяцев назад +2

      Very good

    • @jeyarajakumarkumar9831
      @jeyarajakumarkumar9831 10 месяцев назад +8

      கடவுளின் தாய்... மனிதர் தான்.. கடவுள் அல்ல... மரியாள் வேண்டி கொண்டதால் இயேசு எந்த அற்ப்புதமும் செய்ய வில்லை..கானாவூர் கல்யாண வீட்டில்..முதல் அற்புதம் இயேசுவின் தாய் கூறியதால நடக்கவில்லை அப்படி நடந்து இருந்தால் மரியாள் கூறியதால் தான் இயேசு அற்புதம் செய்தார் என்று கூறி இருப்பார்கள் அது இயேசுவுக்கு தெரியும் அதனால் தான் அவர் தாயின் கோரிக்கையை நிராகரித்தார்... ஆனால் மக்களின் மனக்கண் குருடாகி போனது..தெய்வத்திற்கு கொடுக்க வேண்டிய பக்தியை மனிதர்களுக்கு கொடுக்கிறார்கள்.. மரியாள் ஏதாவது போதனை கொடுத்து உள்ளாரா?.. இல்லை.. பரிசுத்த ஆவியை நம்புவதும்...அதன்படி நடப்பதும் பிரிவினையா..... இயேசு மனித குலத்திற்காக சிலுவையில் எல்லாம் ஏற்றுக்கொண்டார் இனி மனிதர்கள் பாடுபட வேண்டது இல்லை அவர் நமக்காக பாடுபட்டார் என்று விசுவாசித்தாலே போதும்...... அந்நிய நம்பிக்கை உள்ளவர்கள் போல நடக்க வேண்டிய தேவை இல்லை... இருளுக்குள் வெளிச்சத்திற்கும் சம்பந்தம் ஏது...

    • @vincents9428
      @vincents9428 10 месяцев назад

      U

  • @sogna2023
    @sogna2023 10 месяцев назад +1

    Did Mother Mary ask you all to hurt your body like this to get your wish fulfilled?