🟢மன்னிக்கப்படாத பாவங்கள் | அருட்தந்தை ஸ்டீபன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • மன்னிக்கப்படாத பாவங்கள் | அருட்தந்தை ஸ்டீபன்
    மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 7.00 மணிக்கு அருட்தந்தை ஸ்டீபன் தச்சில் அவர்கள் வழங்கும் சிறப்பு நற்செய்தி செபவழிபாடு, தர்மபுரி சோகத்தூர் கார்மேல் தியான இல்லத்தில் இருந்து நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். அனைவருக்கும் தெரியப்படுத்தவும்.
    உள்ளிருப்பு தியானத்திற்கு முன்பதிவு செய்ய
    தொடர்புகொள்ளவும் : 9994008636 \ 9865005534
    செப உதவிக்கு : 8015509899
    our website link: www.carmelashra...
    / @carmelashramsogathuro...
    / @carmelashramsogathuro...

Комментарии • 172

  • @yesumariatv336
    @yesumariatv336 Год назад +5

    Thank you Fr மேலும் தூய ஆவி எதிரான முக்கியமான பாவம் திரு அவையின்‌ விசுவாச கோட்பாடுகளை ஏற்று கொள்ளாததும் மிக மிக முக்கியமான தூய ஆவிக்கு எதிரான பாவம்.

  • @ginakumar8366
    @ginakumar8366 Месяц назад +2

    Jesappa please forgive all my sins

  • @eimkchannel4577
    @eimkchannel4577 10 месяцев назад +4

    தந்தையே, வணக்கம்.
    எத்தனை இனிமை...!
    இத்தனை எளிமை..!
    உத்தம அன்பு..!
    பித்தனையும் சிந்திக்க வைத்து
    பக்தனாக ஆகும் பாராட்டுகள்.!
    அப்பாடா...!?! 😂😂 நகைச்சுவை
    அனைத்தும் ஒளி முத்துக்கள்!!
    ❤😂🎉😅❤😊❤😢🙏🙏🙏

  • @muthumuthu9497
    @muthumuthu9497 Год назад +10

    1 விண்ணகம் கிடைக்காது என்ற மனச்சோர்வு.
    2 என்ன செய்தாலும் விண்ணகம் கிடைக்கும் என்ற அதீத நம்பிக்கை.
    3 பிறருடைய நன்மையில் பொறாமை கொள்வது.
    4 உண்மை என தெரிந்தும் அதை ஏற்றுக்கொள்ள மறுப்பது.
    5 பாவம் செய்த பிறகும் மனம் மாறாமல் தொடர்ந்து செயல்படுவது.
    6பாவம் செய்த பிறகு பாவத்திலே இறந்து போகுதல்.

  • @annieraja6102
    @annieraja6102 27 дней назад

    Thank you Jesus praise you Jesus Bless AnandMonisha abundantly bless gas Bussiness Continuesly touch AnandMonisha in your precious blood and protect from evil spirit Thankyou Amen Amen Amen Amen Alleluia

  • @AnnieeJ
    @AnnieeJ Год назад +4

    இந்த பிரசங்கம் எங்களை விண்ணகம் கூட்டிச் செல்லும் வழியாகிறது
    Thank you very much God bless you Father
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arulfemila245
    @arulfemila245 Год назад +4

    Thank you Father, God bless you Father

    • @jayaharii7440
      @jayaharii7440 Год назад

      Prise a loard....jayanthi padmanaban

    • @Jerusjerus
      @Jerusjerus 6 месяцев назад

      Poormiyai kuritu ahrikaiya erukonum

  • @user-tv7ff2df5f
    @user-tv7ff2df5f 6 месяцев назад +2

    Manathil irunthavarushakankana kuzhappangal theervu thanks father

  • @kulanthaitheresa2202
    @kulanthaitheresa2202 Год назад +6

    ஆண்டவரே எங்கள் குடும்பத்தை ஆசீர்வதியும், என் பாவங்கள் மன்னியும். மரியே வாழ்க

  • @NicholasVergin
    @NicholasVergin 13 дней назад

    Thank you father🙏🙏

  • @paulinevennila2293
    @paulinevennila2293 Год назад +4

    Thankyou Jesus for giving us Fr.Stephen

  • @PaulineMary-hm2kw
    @PaulineMary-hm2kw 23 дня назад

    Thank you Father

  • @jayamaryjayamary506
    @jayamaryjayamary506 2 месяца назад +1

    ஆண்டவரே இயேசுவே என் பாவங்கள் அனைத்தையும் மன்னியும்😢😢😢

  • @user-nf9hh2vr3d
    @user-nf9hh2vr3d Год назад +3

    அருட்தந்தையின் இந்த பிரசங்கம் ஒவ்வொரு ஆன்மாவையும் புனிதப்படுத்தி ஆவிக்கு எதிரான பாவங்களில் பிரவேசிக்காமல் நல்வழியில் மேலான வாழ்வை மேற்கொள்ளச் செய்யும் ஆற்றல் மிக்கது.

  • @PaulineMary-hm2kw
    @PaulineMary-hm2kw 23 дня назад

    Glory to GOD

  • @julianajoseph-xu4hu
    @julianajoseph-xu4hu Год назад +2

    Praise the Lord 🙏 father
    Thank you so much for your sermon.Each and everybody must watch and follow your sermon especially all Catholics 🎉
    Very good explanation father 🙏 please pray for us.Ave Maria 🙏

  • @johnpeters4263
    @johnpeters4263 Год назад +2

    என் பிள்ைளகளு க்கு உடல் சுக த்தையும் கல்வி அறிவையும் அனனத்து திறமையும் தந்து ஆசிர்வதி த்து பாதுகா த்து வழிநடத்தி செல்லவேண்டுதல் வைக்கிறேன் ஆமென் அல்லேலூயா

  • @leemrose7709
    @leemrose7709 Год назад +1

    Praise the lord father amen Jesus Christ Jesus ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏
    Thank a lot kadavla 🙏🙏
    Thank you so much for sharing mass father and mother and sisters 🙏🙏
    I am prosnaly and mother and father and mother sister's 🙏🙏
    Amen Jesus

  • @johnboscaw2485
    @johnboscaw2485 Год назад +2

    Amen🙏 Thank you Father, God Bless you .

  • @amalasamson3132
    @amalasamson3132 Год назад +11

    அன்பின் ஆண்டவரே எங்கள் மீது இரக்கமாயிரும் ஆண்டவரே எங்களை மன்னியும் அப்பா என் குடும்பத்தை உம் பாதம் வைத்து வணங்குகின்றேன் மன்னித்து ஆசீர்வதித்து உம் வழி நடத்தும் அப்பா நன்றி இயேசுவே ஆமென் அல்லேலூயா நான் உன்னை தான் நம்பி இருக்கின்றேன் அப்பா

  • @Anime_gamer108
    @Anime_gamer108 Год назад +1

    PRAISE THE LORD AMEN HALLELUJAH AVE MARIA ST JOSEPH PRAY FOR MY FATHER 🙏 THANKYOU JESUS 🙏 I LOVE YOU JESUS 🙏🙏🙏❤️❤️❤️💐💐💐🍇🍇🍇

  • @sagiliselvareddy5473
    @sagiliselvareddy5473 Год назад +2

    Praise the lord Ave Maria Ave Maria Ave Maria.

  • @cp.jhoney5949
    @cp.jhoney5949 Год назад +3

    ஓ.என். ஏசுவே. என்.பாவங்கள்.மண்ணியம்.ஆமேன்

  • @rochegilbert3014
    @rochegilbert3014 Год назад +5

    ஆண்டவரே , இயேசுவே என் பாவங்களை எல்லாம் மன்னியும்

  • @punithav6683
    @punithav6683 Год назад +3

    Praise the Lord, Ave Maria

  • @marykm9487
    @marykm9487 Год назад +4

    ஆண்டவரே என் மீது இரங்கும் ஆமென்

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Год назад +2

    Praise God 🙏🙏🙏...

  • @ranielizabeth3521
    @ranielizabeth3521 Год назад +2

    Thank you Jesus praise the lord

  • @britomelchias0021
    @britomelchias0021 Год назад +3

    YESUVE AANDAVAR ⛪

  • @leyal206
    @leyal206 Год назад +1

    Amen praise the lord 🙏 alleluia thank lord Jesus Christ ❤️

  • @kvinayagam6680
    @kvinayagam6680 Год назад +3

    நன்றி .அருமையான விளக்கம் அளித்தீர்கள்

  • @kavithakuyil7081
    @kavithakuyil7081 Год назад +2

    Thank you Jesus

  • @johnsjohnbhaskar370
    @johnsjohnbhaskar370 Год назад +1

    ஆண்டவரே என் பாவங்களை மன்னித்து என்னை ஆசிர்வதியும்.

  • @CathrineMohan
    @CathrineMohan Год назад +2

    Praise the lord jesus

  • @pharishkumar9286
    @pharishkumar9286 3 месяца назад +1

    ஆமென் அல்லேலூயா ✝️✝️✝️✨✨✨

  • @subithasomson8877
    @subithasomson8877 Год назад +2

    Thankyou Jesus 🙏

  • @sahayaselvin19
    @sahayaselvin19 Год назад +1

    Thank you Jesus 🙏🙏🙏🙏praise the Lord Hallelujah Hallelujah 🙏🙏🙏🙏

    • @josphineSiril
      @josphineSiril Год назад

      Praise the lord thank you father thank you Jesus

  • @marimachetty2942
    @marimachetty2942 Год назад +3

  • @muthumaniveeramuthu2381
    @muthumaniveeramuthu2381 6 месяцев назад

    என்பிள்ளைகள்ப்ரியங்கா அண்ட்ப்ரணவ் ஆகியோரின்பாதுகாப்பு எதிர்காலதிருமணவாழ்க்கை மற்றும் கோர்ட்வழக்குகள்விரைவில்முடியவும் என்நோய்கள் ப்ரியாஅண்ட்ப்ரணவ்குட்டியின்அப்பாஉடல்நலம்தேறவும்சத்துருக்கள்பிடியிலிருந்துவிடுவிக்கப்படவும் ஜெபியுங்கள்ஐயா.

  • @chandramary1729
    @chandramary1729 Год назад +2

    Praise the lord 🙏

  • @daisyr4337
    @daisyr4337 Год назад +1

    அல்லேலூயா அல்லேலூயா 🙏
    இயேசுவுக்கே நன்றி 🙏

  • @kavilawrence6984
    @kavilawrence6984 Год назад +2

    I love Jesus

  • @reethasanthiya5861
    @reethasanthiya5861 Год назад +1

    Thank you Jesus thank you fr

  • @maryjeyasingh2612
    @maryjeyasingh2612 Год назад +1

    Thank you Jesus for this awesome Teachings by Rev Fr Stephen 🙏 God bless Fr

  • @jeromes2909
    @jeromes2909 Год назад

    Praise the Lord 🙏 Thank you so much Father for this sermon

  • @arulmariadyson8734
    @arulmariadyson8734 Год назад +1

    Amen praise the Lord jesus Amen 🙏

  • @felixmurugan4335
    @felixmurugan4335 Год назад +6

    நன்றி நன்றி நன்றி 🎉

    • @lourdumary951
      @lourdumary951 Год назад

      அன்பு தந்தையே!தூய ஆவிக்கு எதிராக செய்த பாவங்கள்,மனம் மாறினால் மன்னிக்கப்படும் என்பதை தெளிவாக விளக்கியதை கேட்டு என் உள்ளம் மிகவும் பேரானந்தம் அடைந்துள்ளது தந்தையே!

  • @jeslovdiv999
    @jeslovdiv999 8 месяцев назад +1

    ஆமேன்! அருமையான பதிவு! நாம் அனைவரும் விழித்திருந்து செயலாற்ற ஜெபிக்க எம் வாழுகின்ற கடவுள் இயேசு கிறிஸ்து நம் அனைவருக்கும் இறையருளை தந்து ஆசீர்வதித்து காப்பாராக!👍🙏👍💐💕

  • @theresashorts9429
    @theresashorts9429 Год назад +1

    Praise the Lord
    Thankyou for your brave and brief TRUE expkanation about which is the sin against Holy sprite.🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @sofialevin7710
      @sofialevin7710 Год назад

      Give me stephen father contact no plz sister

  • @vimaltonvimalton9236
    @vimaltonvimalton9236 Год назад +1

    Thank you father 🙏

  • @parimalamary9321
    @parimalamary9321 Год назад +3

    ஆமென் அல்லேலூயா ஆமென் நன்றி பாதர் மரியே வாழ்க

  • @xavier.dxavier
    @xavier.dxavier 10 месяцев назад +1

    U r creating. God faith

  • @uthayareginold7559
    @uthayareginold7559 Год назад

    Thanks Father fantastic presentation. Amen! Alleluia Alleluia Alleluia Amen!

  • @JJ-dy4pj
    @JJ-dy4pj Год назад +1

    Thankyou Jesus

  • @muthumaniveeramuthu2381
    @muthumaniveeramuthu2381 6 месяцев назад

    என்மகள்ப்ரியங்காசிறுகைக்குழந்தையாக இருந்தபோது நானும்எங்கள்குடும்பமும்,முருங்கையுர்டிவைன்தியானமையத்தில்5நாட்கள் வழிப்பாடுசெய்தோம்பாதர் மிகமகிழ்ச்சியானவழிப்பாடு

  • @hiehiu
    @hiehiu Год назад +1

    ❤ Thank GOD

  • @ramyasivashanmugam.chennim6393
    @ramyasivashanmugam.chennim6393 Год назад +1

    Thank God

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq Год назад +1

    Thank god father

  • @evadavidthiyagu150
    @evadavidthiyagu150 Год назад +3

    மாற்கு 12.31,32 இந்த அதிகாரத்தில் நீங்கள் சொல்கின்ற வசனம். உன்மீது நீ அன்பு கூர்வது போல் உனக்கு அடுத்தவர் மீதும் அன்பு கூர்வாயாக. இந்த வசனம் தான் இருக்கின்றது..

    • @Glady0013
      @Glady0013 Год назад +2

      Anna Athu mathew 12:32 anna Fr maranthu mark nu sollirukkalam

  • @merakiweave
    @merakiweave Год назад

    Enlightening message, thank you dear father 🙏

  • @turboslayer9473
    @turboslayer9473 Год назад

    Praise the lord Amen thank you father God bless you father

  • @ginakumar8366
    @ginakumar8366 3 месяца назад

    Please bless my family and friends

  • @antonypathrose6151
    @antonypathrose6151 Год назад +1

    Amen🙏🙏🙏💐💐💐

  • @pradeepsaminathan5884
    @pradeepsaminathan5884 Год назад +1

    Amen

  • @anthonikavitha3053
    @anthonikavitha3053 Год назад +1

    Super Father

  • @meiyanmariyadas3210
    @meiyanmariyadas3210 Год назад +1

    ❤amen

  • @SumankumarGaneshnaidu
    @SumankumarGaneshnaidu Год назад

    "Very Very suppiriyar* message🙏 praise the Lord !

  • @anjalaanjala2713
    @anjalaanjala2713 Год назад +1

    ஆமென் 🙏🏻🙏🏻

  • @nirmalamary473
    @nirmalamary473 Год назад +1

    Praise the Lord

  • @gnanadhasmanuvel4082
    @gnanadhasmanuvel4082 Год назад +1

    Amen

  • @besilbesil4118
    @besilbesil4118 Год назад

    Praise the lord ,thank you Rv.father

  • @shanthifatima2289
    @shanthifatima2289 10 месяцев назад

    Fr you are great praise the lord 🙏🙏

  • @arockiyamarockiyam6801
    @arockiyamarockiyam6801 Год назад +1

    Amen

  • @familyfunvideos8913
    @familyfunvideos8913 Год назад

    அருமையான பிரசங்கம்
    இயேசுவுக்கு நன்றி

  • @Yashirini-ke3fu
    @Yashirini-ke3fu Год назад +1

    Father super message.

  • @amalinelson9545
    @amalinelson9545 Год назад

    Almighty father bless my Anna anni with a baby blessing🙏hav mercy on them

  • @kmathiyalagandevaki4993
    @kmathiyalagandevaki4993 Год назад

    My father your words very super amen alleluia

  • @sharmilajayarani9638
    @sharmilajayarani9638 Год назад +1

    🙏🙏🙏🙏ஆமென்

  • @sailajesu8952
    @sailajesu8952 Год назад +1

    ✝️🙇💐💐

  • @ArulRaj-km7cc
    @ArulRaj-km7cc 11 месяцев назад +1

    Amen alleluia

  • @littlemini7834
    @littlemini7834 Год назад +1

    நன்றி

  • @viannadoss.b4917
    @viannadoss.b4917 10 месяцев назад

    Praise the Lord Amen Thank you Jesus

  • @rochegilbert3014
    @rochegilbert3014 Год назад

    அப்பா இயேசுவே
    தாவிதின் மகனே என் மீது இரங்கும்

  • @celistinacelistina7877
    @celistinacelistina7877 6 месяцев назад

    Fr this topic usefull for me because my that's no way going to heaven

  • @jessmemary844
    @jessmemary844 Год назад

    Praise God 🙏 Thank you father 😊

  • @ChristinaMary-qk8pf
    @ChristinaMary-qk8pf Год назад

    ஆண்டவரே தாவீதின் மகனேஎங்கள் மேல் இரக்க்க்காமாயிரம்🙏🙏🙏

    • @sofialevin7710
      @sofialevin7710 Год назад

      Give me stephen father contact no sister

  • @aelizabethrani-ci8ny
    @aelizabethrani-ci8ny 7 месяцев назад

    Father pray my son and my family

  • @spneppoliammen9157
    @spneppoliammen9157 9 месяцев назад +1

  • @rosilypoulose5150
    @rosilypoulose5150 Год назад +1

    🙏🙏🙏

  • @maryjerad8788
    @maryjerad8788 5 месяцев назад

    May God bless you father

  • @xavier.dxavier
    @xavier.dxavier 10 месяцев назад +2

    😂may God bless u. More and more

  • @johnpeters4263
    @johnpeters4263 Год назад

    என் என் ஆயன் ஆண டவா வா எனக்கு ஏதுமகுரையில்லை நனறி இயேசுவே

  • @ushav8235
    @ushav8235 8 месяцев назад

    Praise the lord amen

  • @rexPeter
    @rexPeter Год назад

    Father nanry.😢😢😢😊😊

  • @kingmedicals4358
    @kingmedicals4358 9 месяцев назад

    Jesus is my lord

  • @johnpeters4263
    @johnpeters4263 Год назад

    i ஆமென் அல்லேலூய😊எ

  • @aelizabethrani-ci8ny
    @aelizabethrani-ci8ny 7 месяцев назад

    En kanavarum ithupola mamnammara pray pannunga

  • @jesilyesaiselvan2402
    @jesilyesaiselvan2402 Год назад +1

    Glory to God 🙏 amen

  • @sundarampillai9691
    @sundarampillai9691 Год назад

    AMEN

  • @sundarampillai9691
    @sundarampillai9691 Год назад

    PRAISE THE LORD