தூய ஆவி என்பவர் யார்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • Homily by Rev. Fr. Stephen Thachil CMI on Holy Spirit!

Комментарии • 196

  • @wilsonjerold5109
    @wilsonjerold5109 3 года назад +8

    ஆண்டவரே எனக்கு அதிகாலையில் விழித்து எழுந்து எல்லாவற்றிக்கும் முன்பாக உம்மை கண்டு உறவாட ஆவியாரின் மூலம் எனக்கு வல்லமையை தாரும் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் அப்பா

  • @MrJcantony
    @MrJcantony 3 года назад +9

    இயேசுவுக்கு நன்றி இயேசுவேக்கே புகழ் இயேசுவுக்கு மகிமை.

  • @First___Wave____
    @First___Wave____ 3 года назад +9

    இயேசுவே பாவியாகிய என் மீது கிருபையாய் இரும்

    • @JJohn-lv3pq
      @JJohn-lv3pq 6 месяцев назад

      நீ எதற்காக பாவி ஆனாய்....????

  • @MaryMary-vg1kn
    @MaryMary-vg1kn 3 года назад +23

    இயேசுவுக்கு நன்றி இயேசுவுக்கே புகழ் அருட்தந்தை அவர்களுக்கு நன்றி.

    • @vincents9428
      @vincents9428 3 года назад

      Praise the Lord ; Thank our Lord Holy Spirit.

  • @antonydas7166
    @antonydas7166 Год назад +4

    🌷தூய ஆவியே எமக்கு துணையாய் வாருமே. அருட். தந்தையே அருமையான மறையுரைக்கு வாழ்த்துக்கள்!
    . 🙏👍👌💐

  • @powerofgod762
    @powerofgod762 3 года назад +9

    😥 தூய ஆவி நம்மை நினைத்து அழுது கொண்டிருக்கிறார்!

  • @Amalarpavamary
    @Amalarpavamary 9 дней назад +1

    ஆமென்‌ஆண்டவரேஆமென்🙏🙏🙏🙏🙏🙏

  • @eshakjuliyan9111
    @eshakjuliyan9111 3 года назад +4

    Amen hallelujah amen hallelujah amen hallelujah amen....நன்றி இயேசுவே நன்றி இயேசு வே

  • @reginaa9591
    @reginaa9591 3 года назад +5

    Thank you holy sprit thank you jesus come holy sprit fill me with your gifts amen

  • @ullatharasus9761
    @ullatharasus9761 3 года назад +4

    காலையும் மாலையும் துதிக்க வைக்கிறீங்க இயேசுவே உமக்கு நன்றி கூறுகிறேன்.

  • @jebamalar1810
    @jebamalar1810 3 года назад +8

    Father arumaiyana message about Holy Spirit.. Thanks father... Praise the Lord...Thooya Aaviye thunaiyaga varume..Ave Maria..

  • @jayaalex9878
    @jayaalex9878 3 года назад +15

    தூயஆவியே எனக்கு உம்முடைய கனிகள் கொடைகளை தாரும் என்னோடு எப்போதும் இரும்

  • @sjosephvictor4955
    @sjosephvictor4955 3 года назад +4

    Praise the lord alleluya nanri Yesuve 🛐 Ave mariye vaalga, Yesu Marie susaiye ummai nangal nesukkinrom uttariksthala aanmakkalai meetarulum avargalukku nithya ilaipartyaiah thantharulum ❤️🛐⛪🌹🕊️thuya Aaviyanavare engaluku nallavartrai katrutharum Amen 🛐🕊️⛪🌹

  • @JulieA-dg8lw
    @JulieA-dg8lw 2 месяца назад +1

    Thuya aaviyea yen kannai thiraka povadharku nanri.

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 3 года назад +4

    தூய ஆவியே எனது சகோதரன் லாசருக்கு நல்ல சுகம் கிடைக்க வேண்டுகிறேன்.

  • @sjosephvictor4955
    @sjosephvictor4955 3 года назад +4

    ⛪🕊️🛐 Praise the lord alleluya nanri Yesuve Ave mariye vaalga 🛐 thuya Aaviyanavare engaluku nallavartrai katrutharum Amen parisutha Aaviyanavare ennul elundharuli vaarum amen ❤️🕊️⛪🌹🙏

  • @rathnakumari1233
    @rathnakumari1233 Год назад +1

    தூய ஆவியை எங்கள் ஒவ்வொருவருக்கும் தாரும் இயேசப்பா அல்லேலூயா இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க ஆமென்

  • @leelajaganathan520
    @leelajaganathan520 3 года назад +9

    Thank you father for your very nice message. GOD bless you father.

  • @amalarani1797
    @amalarani1797 3 года назад +7

    Thank you Father for your powerful sermon 🙏 about Holy spirit.Praise the Lord 🙏.

  • @sriranjanisriranjani1133
    @sriranjanisriranjani1133 Год назад +1

    தோத்திரம் ஸ்தோத்திரம் ஆவியானவரே இந்த காலை வேலை 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @fathimamarypmary6939
    @fathimamarypmary6939 3 года назад +13

    Wel come holy spirit,we are in your presence, shower your blessings on us.

    • @sheelalourdsamy5494
      @sheelalourdsamy5494 3 года назад +1

      Father your speech is very very nice.praise the lord holy God

  • @navarajdevakumar9515
    @navarajdevakumar9515 3 года назад +6

    ஐயா ஸ்தோத்திரம் 🙏

  • @lillymalaranthony5577
    @lillymalaranthony5577 3 года назад +6

    Praise the Lord Father. Thank you so much for the true knowledge of Holy Spirit. Holy Spirit speaking through you. Thank you Holy Spirit 🙏

  • @stellajoseph3368
    @stellajoseph3368 3 года назад +5

    Amen Amen Amen. Thank you Jesus. Praise God Father 😇

  • @gandhifdo1825
    @gandhifdo1825 3 года назад +2

    அல்லேலூயா கர்த்தருக்கே. மகிமை சொப்பனம் கான்கிர தீர்க்கதறிசி சொப்பனத்தை விவரத்து சொல்லுவான் என் வார்த்தை உல்லன் என்வார்த்தையை உன்மையாய் சொல்லுவான் கோதுமைக்கு முன்பாக பதர் எம்மாத்திரம் ஆமேன் ஆமேன்

  • @leemrose7709
    @leemrose7709 Год назад +2

    Praise the lord 🙏🙏 father 🙏🙏 father 🙏🙏
    Amen Jesus
    Ave Mariya alleluia alleluia alleluia alleluia

  • @selishavlogs463
    @selishavlogs463 3 года назад +13

    இதுவரை தூய ஆவி பற்றி அறியாத பல உண்மைகளை தந்தமைக்கு நன்றி Father

  • @abrahamregina4430
    @abrahamregina4430 Год назад +4

    Thank you so much for your powerful sermon father God bless you! 👍🙏🙏🙏💕

  • @ishwaryaishwarya1609
    @ishwaryaishwarya1609 Год назад +1

    என்கணவர்மாதுக்குஅடிமையக இருக்கின்றர்மனமாறவேண்டும் எல்லாம் கேட்டபழக்கத்தியில் இருந்து விடுதலை பெறவேண்டும் ஐய்யா ஆமென்

  • @sherlinesmiracle3023
    @sherlinesmiracle3023 3 года назад +3

    தூய ஆவியானவரே உம்மை துக்கபடுத்தாமல் நீர் நினைவுபடுத்தும் ஆண்டவர் வார்த்தை கிழ்படிந்து வாழ வரம் தாரும் நன்றி முவொரு தேவனே ஆமென் 🙏

  • @anthoniammalselvam8522
    @anthoniammalselvam8522 3 года назад +7

    What a powerful sermon. Praise the Lord. May God shower his blessing upon tis father

  • @vanithaarun7115
    @vanithaarun7115 3 года назад +9

    Praise the lord ❤️🙏🏻

  • @johantonmariacatherine7792
    @johantonmariacatherine7792 3 года назад +6

    Thank you Father for the Good Message. 🙏💐🙏

  • @benittabenitta5544
    @benittabenitta5544 3 года назад +3

    கத்தோலிக்க மக்களுக்கு தந்தை அவா்கள் ஒரு வரபிரசாதம் இயேசுவுக்கே புகழ்

  • @deepikasenthil3617
    @deepikasenthil3617 Год назад +2

    Rc church . Bible preaching excellent

  • @sathyadass2727
    @sathyadass2727 3 года назад +5

    Perfect message and needed one. Thank you father.Let the holy spirit lead us to further studies

  • @clarathiraviam8536
    @clarathiraviam8536 3 года назад +5

    Praise the lard. thank you father 🙏

  • @kingsleekingslee3703
    @kingsleekingslee3703 7 месяцев назад +1

    Praise the lord amen thank thank you father

  • @uvarajr5085
    @uvarajr5085 3 года назад +7

    Praise the lord

  • @nithiyas1532
    @nithiyas1532 3 года назад +4

    Thanks for sharing 🙏. Thanks Jesus.

  • @ishwaryaishwarya1609
    @ishwaryaishwarya1609 Год назад +1

    தூய ஆவியேஎன்கணவர்எப்பொழுதுஅவர் மனமாறப்பொயிகின்றர்இயேசப்பா ஆமென்

  • @samyadaikalam8661
    @samyadaikalam8661 3 года назад +10

    ஒ.. பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவே உம்மை ஆராதனை செய்கிறேன் இறைவா ஆராதனை செய்கிறேன் . தொடர்ந்து ஒரு நாளைக்கு ஒரு தடவை மூன்று நாட்கள் பார்க்கிறேன் தூய ஆவியானவரை பற்றிய அருமையான காணொளி எனக்கு கொஞ்சம் தெளிவு கிடைத்தது தூய ஆவியாரை பற்றி அருள் தந்தைக்கு நன்றி.

  • @jeyakumarantonyheyakumar5685
    @jeyakumarantonyheyakumar5685 3 года назад +4

    It so nice Father and I was inspired by your spirit

  • @karpagambabu7763
    @karpagambabu7763 3 года назад +5

    Amen. Praise the Lord. Thank you so much Father for teaching us the prominent role played by HOLY SPIRIT in our life. How he lead us, guide us, motivate and instruct us to do all good things in our life. Really I'm blessed to be a member in PRESHITHA.

    • @marysantharoy7006
      @marysantharoy7006 3 года назад +1

      Thank you Fathar🙏🙏🙏🙏🙏👌👌👌👌

  • @jayavalanjayavalan3521
    @jayavalanjayavalan3521 2 года назад +1

    Thiruthanthaiye ungaloda narchithi enakku romba pidikum amen

  • @sjprabhu3134
    @sjprabhu3134 3 года назад +7

    செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்; அவன் இரக்கமும் மனஉருக்கமும் நீதியுமுள்ளவன்.
    அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்; நீதிமான் நித்திய கீர்த்தியுள்ளவன்.துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான்; அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும்.அவன் இருதயம் உறுதியாயிருக்கும்; அவன் தன் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காணுமட்டும் பயப்படாதிருப்பான்.வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்.துன்மார்க்கன் அதைக் கண்டு மனமடிவாகி, தன் பற்களைக் கடித்துக் கரைந்துபோவான்; துன்மார்க்கருடைய ஆசை அழியும்.sangeedham 112 GOD BLESS YOU ALL ......

  • @Dr.C.AlosiousGonsago-fu4er
    @Dr.C.AlosiousGonsago-fu4er 3 месяца назад

    Lovely message. Thank you loving father.❤

  • @ishwaryaishwarya1609
    @ishwaryaishwarya1609 Год назад +2

    என் கணவர் மீது கிருபை வேண்டும்ஆண்டவர் தெடவேண்டும்ஆமென்

  • @nevilak475
    @nevilak475 4 месяца назад

    எல்லா புகழும் ஆவியானவருக்கே

  • @noblealex853
    @noblealex853 9 месяцев назад +1

    துணையாளரான தூய ஆவியானவருக்கு ஸ்தோத்திரம்...

  • @riselvi6273
    @riselvi6273 3 года назад +5

    Thank you so much father for your video. When I hear your video I feel a devine experience. I can live with God at that moments,Father. I pray for you and your health often. Here after daily I try to pray you Father. God has chosen you to save soul like me . Thanks to the Almighty God.

  • @danielsagayaraj7946
    @danielsagayaraj7946 Год назад

    Thank you jesus.praise the lord

  • @johnboscaw2485
    @johnboscaw2485 Год назад

    Amen🙏Thank you father.

  • @mariagoretti2734
    @mariagoretti2734 2 года назад +1

    Come Holy spirit fill our souls with your Knowledge courage and wisdom. Give us fruits ,gifts, to serve you

  • @santhakumaris7193
    @santhakumaris7193 3 года назад +2

    Thank you Holly spirit. Alleluia...Alleluia...

  • @shi_wondrous2431
    @shi_wondrous2431 3 года назад +3

    Thank you father 🙏😊

  • @shanthiraj8181
    @shanthiraj8181 2 года назад +2

    Thank you for giving useful message father Thank you Jesus Thank you Holy spirit

  • @shobalfernando3390
    @shobalfernando3390 3 года назад +5

    Praise the Lord 🙏

  • @mtm.masilamani8702
    @mtm.masilamani8702 Год назад +1

    தூய ஆவியாரே எனக்கு துனையாய் வாரும்

  • @daphneisai6210
    @daphneisai6210 Год назад +1

    Come holy spirit fill me Amen

  • @user-uk7fl3kp4m
    @user-uk7fl3kp4m 8 месяцев назад

    Thank you father. Holy Spirit wellamy pera Jeppekeren 🔥

  • @mtm.masilamani8702
    @mtm.masilamani8702 Год назад +1

    நன்றி தந்தையே !

  • @vinijoshmicro
    @vinijoshmicro 3 года назад +3

    Thank you Father for your sermon

  • @lourthurajdavid5231
    @lourthurajdavid5231 3 года назад +3

    So amazing sermon. Thank you Father Stephen. Lourthuraj David from Maryland U.S.A. ❤️

  • @BalajiBalaji-kk9lm
    @BalajiBalaji-kk9lm Год назад

    Holy spirit and Jesus Christ Message TG you Fr

  • @marianiwla2571
    @marianiwla2571 3 года назад +4

    Amen

  • @salomishanthaselvie2472
    @salomishanthaselvie2472 2 года назад +1

    AMEN. PRAISE BE TO OUR ALMIGHTY LORD GOD JESUS CHRIST. FiLL US AND LEAD US WITH HOLY SPIRIT LORD.

  • @MeenaBernadet
    @MeenaBernadet 5 месяцев назад

    Thank you jesus, I trust in you

  • @ishwaryaishwarya1609
    @ishwaryaishwarya1609 Год назад +1

    தூய ஆவிஉம்மை அரதிக்கின்றேன்எம்மைஅசீர்வதியும்ஆமென்

  • @georgeanthuraj1714
    @georgeanthuraj1714 Год назад +5

    தூய ஆவியானவரே அன்பின் ஆவியாவனவரே உம்மை ஸ்தோத்திக்கிறோம்

  • @anthuvanathjeena3016
    @anthuvanathjeena3016 Год назад +1

    Thanks for the wonderful message. Glory to God

  • @remoremo4114
    @remoremo4114 Год назад

    Thank you Father from uk

  • @marycharles9653
    @marycharles9653 Год назад

    Praise the lord,amen

  • @turboslayer9473
    @turboslayer9473 2 года назад +1

    Amen thank you father

  • @tdoa6681
    @tdoa6681 Год назад +1

    Petertony
    praise the lord Amen 🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @karpagambabu7763
    @karpagambabu7763 3 года назад +4

    Thank you so much for your most powerful sermon about HOLY SPIRIT. Kindly pray for my DAUGHTER SINDHU father. She is having some family issues. Pl father. She should lead a happy and peaceful life with her husband.

  • @user-uk7fl3kp4m
    @user-uk7fl3kp4m 8 месяцев назад

    Thank you Jeses

  • @marykm9487
    @marykm9487 3 года назад +12

    தூய ஆவியாரே என்னுள்ளே இறங்கி வாரும் ஆமேன்

  • @victoriahthomas2895
    @victoriahthomas2895 3 года назад +3

    Praise the lord 🙏Amen🙏

  • @garmicdsoza3039
    @garmicdsoza3039 3 года назад +7

    Please telecast Sunday mass! Lot of people like are benefitted

  • @b.jesintha245
    @b.jesintha245 2 года назад +2

    PRAISE God GLORY to Jesus Amen

  • @Jose_Unique_Dream
    @Jose_Unique_Dream 3 года назад +3

    Praise the lord. Arokia chandra .pls pray for me , health, job. Nice speech Fr

  • @thangaraj9553
    @thangaraj9553 3 года назад +4

    பரிசுத்த ஆவியானவரை பற்றிய அருமையான மறையுரை.. தூய ஆவியானவர் தந்தையோடு இருந்து வழி நடத்துகின்ற மேலான கிருபைக்கு மூவொரு இறைவனுக்கு நன்றி செலுத்துகிறே ன்.. 🙏🙏🙏🙏🙏

  • @sureshmathew7910
    @sureshmathew7910 3 года назад +1

    இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி

  • @banuraja3981
    @banuraja3981 Год назад +1

    Praise the lord father

  • @maryjeyasingh2612
    @maryjeyasingh2612 Год назад

    Awesome teachings on the Holy Spirit! I am so enriched encouraged by listening to Fr s Homily on the Third Person of Holy Trinity! God Father Jesus Lord Holy Spirit bless Fr Stephen .🙏🙏🙏

  • @deepikasenthil3617
    @deepikasenthil3617 Год назад

    Bible explain is very good .bishop

  • @MeshakS
    @MeshakS 3 месяца назад

    Love jesus

  • @selishavlogs463
    @selishavlogs463 3 года назад +1

    Migavum arumai.indru enakku vazhvatharkku thooya aavi ennum thunai
    Kidathathu

  • @marialawrence9793
    @marialawrence9793 2 года назад +3

    Praise the LORD

  • @margratesagayamary1690
    @margratesagayamary1690 3 года назад +2

    Amen Alleluia 🙏

  • @emilyfrancis4387
    @emilyfrancis4387 3 года назад +1

    இயேசுவேபாவின்என்மிதுஇரக்கமாயிறும்

  • @marialee3834
    @marialee3834 Год назад +1

    Please Father pray for me Amen 🙏

  • @salamonregis2502
    @salamonregis2502 3 года назад +2

    Praise the lord Jesus Christ

  • @deepaprabu4235
    @deepaprabu4235 2 года назад

    அல்லேலூயா..தூய ஆவி பற்றி புரிய வைத்தமைக்கு நன்றி தந்தையை

  • @saashmithar421
    @saashmithar421 3 года назад +4

    Praise the lord 🙏🙏... father waiting for your live telecast 🙏

    • @leemrose7709
      @leemrose7709 Год назад

      It is true father 🙏🙏🙏
      God bless you all father 🙏🙏 father 🙏🙏🙏

  • @jeyakumar9828
    @jeyakumar9828 3 года назад +1

    Amen amen amen 🙏🙏🙏

  • @lidiaemmanuvel9624
    @lidiaemmanuvel9624 3 года назад +3

    Thank you, dear Fr., for this class about The Holy Spirit as well as all your classes !
    Kindly give us a class on what are the sins against The Holy Spirit, dear Fr.

  • @fatherannadas3962
    @fatherannadas3962 Год назад

    Your homilies are very powerful and inspiring. God bless you Father.

  • @ishwaryaishwarya1609
    @ishwaryaishwarya1609 Год назад

    தூய ஆவியேஎப்பொழுதுஎன்னுடன்வாருவீர்ஆமென்