🔴Sermon - Rev.Fr.Albert, Rector, Holy Redeemer's Basilica, Trichy.

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • #LourdesTv​ #massintamil ​ #mass_in_tamil ​ #holy_eucharist_in_tamil ​ #tamil_mass ​ #holy_mass_in_tamil ​ #holy_mass_in_tamil ​ #holy_eucharist_in_tamil ​ #holymassintamil ​ #mass ​ #tamilmass ​ #tamil_mass ​ #lourdes_tv ​ #lourdestv_live ​ #lourdes_tv_live_mass ​ #holycommunion #holyspirit #holy #holybible #dailysermon #mass
    #sacredheartbasilica #sacredheart #sacred #lourdes #lourdeslive #live #livestream #basilica #mother #mothermary
    #eucharist #eucharisticmiracle #eucharisticmiracles #eucharistprayerlive
    Do Like, Share & Subscribe to the channel! www.LourdesTv.com​
    Click the link below To SUBSCRIBE Our RUclips Channel: www.youtube.co....
    Like us on Facebook: / lourdestvoff. .
    Follow us on Instagram: / lourdestv​
    Click the link To SUBSCRIBE Our RUclips Channel:www.youtube.co....
    Fair Use: "Copyrights desclaimer under section 107 of copyright and 1976 allowance made for "fair Use" for purpose such as criticsm, comment, news, reporting, teaching, scholarship and research fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing" We do not own all the material

Комментарии • 127

  • @benedictamali8557
    @benedictamali8557 5 месяцев назад +21

    எனக்கு 64 வயதாகிறது. நான் கிராம்புறத்தில் வசிக்கிறேன். ஞாயிற்றுக்கிழமை மாஸில் கலந்துகொள்ள தேவாலயத்திற்குச் செல்ல நான் என்னால் முடிந்தவரை முயற்சிசெய்வேன். முடியாவிட்டால் யூடியூப் மூலம் தினமும் மாஸ் பார்ப்பேன். சில சமயங்களில் நான் குற்ற உணர்ச்சியாக உணர்வேன். ஆனால் இந்த வாய்ப்புகளை கொடுத்த கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். ஹெட்செட் மூலம் உங்கள் செய்தியைக் கேட்டுக்கிட்டே வீட்டு வேலைகளைச் செய்யும் போது நான் சோர்வடைய மாட்டேன்.
    You are great father.
    கடவுள் உங்களை மிகுதியாக ஆசீர்வதிப்பாராக.

  • @rajamani2144
    @rajamani2144 29 дней назад +1

    உலகெங்கும் வாழும் மக்கள் நலமாக வாழ வேண்டும் பசிப்பிணி இல்லாத நல்ல உடல் நலத்தோடு வாழ அருள் கூர்ந்து ஆசிர்வாதம் அருளமன்றாடி வேண்டுகிறோம் தாயே மரியே வாழ்க

  • @rajamani2144
    @rajamani2144 2 месяца назад +1

    தள்ளாடும் செயலாலும் சிந்தனையாலும் நான் செய்த பாவங்களை போக்கி எனது பாவங்களை மன்னித்தருளும் தாயே எனது மனைவி மகள் மகன் பேரன் மருமகன் இவர்கள் அனைவரும் குடும்பத்தோடு உள்ளத்தோடு ஆசிர்வாதம் அருளும் மன்றாடி வேண்டுகிறோம் தாயே மரியே வாழ்க தாயே மரியே வாழ்க

  • @rajamani2144
    @rajamani2144 2 месяца назад +3

    சங்கீதா மகளுக்கு கால்கள் சீராக மூளை வளர்ச்சி அடைய நல்ல உடல் நலத்தோடு வாழ அருள்கொண்டு ஆசிர்வாதம் அருள மன்றாடி வேண்டுகிறோம் தாயே மரியே வாழ்க தாயே மரியே வாழ்க

  • @rajaselvin1704
    @rajaselvin1704 4 месяца назад +6

    மிக மிக அருமையான தேவ வார்த்தைகள் ஐயா அருமையாக எடுத்து சொன்னதற்க்கு நன்றி

  • @rajamani2144
    @rajamani2144 29 дней назад

    தாயார் மாமியார் மருமகன்கள் அவர்தம் குடும்பத்தினர் நல்ல உடல் நலத்தோடு வாழ அருள் கொண்டு ஆசிர்வாதம் அருளும் மன்றாடி வேண்டுகிறோம் தாயே மரியே வாழ்க தாயே மரியே வாழ்க

  • @m.jeyamonikamary4165
    @m.jeyamonikamary4165 Месяц назад

    Father enakku unga prasangam romba pudikkum ungaloda prasangam kekkum pothu enakku appa meyla erukkura nambikka ennum athigama aguthu romba nantri appa

  • @rajamani2144
    @rajamani2144 2 месяца назад

    எனது சகோதரர்கள் அவரது குடும்பத்தினர் பேரன் பேத்திகள் நல்ல உடல் நலத்தோடு வாழ அருள்கொண்டு ஆசிர்வாதம் அருள மன்றாடி வேண்டுகிறோம் தாயே மரியே வாழ்க தாயே மரியே வாழ்க

  • @evonchristina581
    @evonchristina581 5 месяцев назад +3

    இறைவனுக்கே புகழ்

  • @sacredheartchurch7420
    @sacredheartchurch7420 4 месяца назад +4

    உங்கள் அருட்பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @kavithastephen3483
    @kavithastephen3483 5 месяцев назад +27

    Excellent message dear father 🙏

    • @arokiapraba3796
      @arokiapraba3796 4 месяца назад +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @viswaarumugam4995
    @viswaarumugam4995 5 месяцев назад +2

    Father ur sucha a good human being nega 100 yers nalla irukanum father

  • @rajamani2144
    @rajamani2144 29 дней назад

    சொல்லாலும் செயலாலும் சிந்தனையாலும் செய்த பாவங்களை போக்கி கடந்த வருடம் கடந்த வருடம் ஒரு நல்ல முன்னேற்ற வருடமாக மாற்றிய தாங்கள் கருணை கருணையால் கிடைத்த கொடை இவ்வருடம் எனது மகனுக்கும் ஒரு நல்ல திருமண வாழ்க்கை அமைத்து கொடுக்க தங்களை மன்றாடி வேண்டுகிறோம் தாயே மரியே வாழ்க

  • @rajamani2144
    @rajamani2144 2 месяца назад +1

    உலகமெங்கும் உள்ள மக்கள் நலமாக வாழ வேண்டும் பசிப்பிணி இல்லாத போர்கள் இல்லாத அமைதியான வாழ்க்கை இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்படாத வாழ்க்கையை தந்தருளும் தாயே மதியே வாழ்க தாயே மரியே வாழ்க

  • @infantaemelda2573
    @infantaemelda2573 5 месяцев назад +5

    Praise the lord jesus❤❤❤Ave maria❤❤❤Thank you father❤❤❤

  • @JohnAjaththan
    @JohnAjaththan 10 дней назад

    நல்லபூஜை

  • @DebbieDavid-q3z
    @DebbieDavid-q3z 5 месяцев назад +3

    Praise the lord 🙏🏼🙌🏼 thank you father pray fory family

  • @rameshraja3402
    @rameshraja3402 5 месяцев назад +6

    Praise the lord Ave Maria amen 🙏✝️

  • @mariarosary4269
    @mariarosary4269 5 месяцев назад +3

    Thank you father for your message.This is essential for our Christian people

  • @anthonyjaya4663
    @anthonyjaya4663 5 месяцев назад +5

    Praise the Lord. Thank you for the holy mass 🙏🙏

  • @rajamani2144
    @rajamani2144 2 месяца назад

    எங்கள் குடும்பம் நண்பர்கள் குடும்பம் நல்ல உடல் நலத்தோடு வாழ அருள்கூர்ந்து ஆசிர்வாதம் அருளும் மன்றாடி வேண்டுகிறோம் தாயே மரியே வாழ்க

  • @rajamani2144
    @rajamani2144 2 месяца назад

    எனது மகள்கள் கீர்த்தி ரம்யா பிரியங்கா ஆகாயம் அவளது குழந்தைகள் அவர் தம் குடும்பத்தினர் நல்ல உடல் நலத்தோடு வாழ அருள்கொண்டு ஆசிர்வாதம் அருள மன்றாடி வேண்டுகிறோம் தாயே மரியே வாழ்க

  • @rajamani2144
    @rajamani2144 29 дней назад

    😊 எனது மகள்கள் கீர்த்தி ரம்யா பிரியங்கா ஆகாயம் அவளது குழந்தைகள் அவர்தம் குடும்பத்தினர் நல்ல உடல் நலத்தோடு வாழ அருள் புரிந்துஆசிர்வாதம் அருளும் மன்றாடி வேண்டுகிறோம் தாயே மரியே வாழ்க தாயே மரியே வாழ்க

  • @vincentvincent665
    @vincentvincent665 3 месяца назад +1

    தந்தையே எனது தம்பியின் மனைவி 13 நாட்களாகிபடுத்த படுக்கையாக உள்ளார்மரூத்துவ மனையில்உள்ளார் பூரண குணமடைய வேண்டி கொள்ள ஆண்டவராகிய கிறிஸ்துவிடம்வேண்டி கொள்கிறேன்.
    ஆமென்.

  • @zealforthelord2265
    @zealforthelord2265 4 месяца назад +2

    Glory be to Almighty GOD!!

  • @Jesuswords00751
    @Jesuswords00751 5 месяцев назад +5

    Praise the lord....

  • @gnanyphilemon615
    @gnanyphilemon615 4 месяца назад +2

    Thank you rev father for your wonderfull sermon I wish you all thé best and my prayers for your good health Avé maria

  • @marylazarus4844
    @marylazarus4844 2 месяца назад +1

    Thank you Fr Albert for that amazing message you delivered to us. 🙏

  • @antonyjosephine494
    @antonyjosephine494 5 месяцев назад +2

    Jesus I Trust In You 🙏

  • @DeivamaniNatrajan-se9tx
    @DeivamaniNatrajan-se9tx 5 месяцев назад +4

    Praise the lord amen

  • @danielmadalaimuthu8290
    @danielmadalaimuthu8290 4 месяца назад +1

    ஞாயிற்று கிழமை தான் சிறப்பு. 👌🏽❤️❤️❤️

  • @meltincomputers3659
    @meltincomputers3659 Месяц назад

    Praise the Lord Father super Father 🎉

  • @JayaseelySinnappan
    @JayaseelySinnappan 5 месяцев назад +4

    Pride thel lord

  • @rajamani2144
    @rajamani2144 2 месяца назад

    தாயார் மாமியார் மருமகன்கள் அவர் தம் குடும்பத்தினர் நல்ல உடல் நலத்தோடு வாழ அருள்கொண்டு ஆசிர்வாதம் அருளும் மன்றாடி வேண்டுகிறோம் தாயே மரியே வாழ்க தாயே மரியே வாழ்க

  • @michaelthangadurai4059
    @michaelthangadurai4059 2 месяца назад +1

    Father unga prangam yallam yanaku rompa pitichirukku.my name valar;from tuticorin; yanotaya kanavanuku 2 yrs job illama irukanga yangaluku prayer pannuga father

  • @rajantony703
    @rajantony703 3 месяца назад +1

    Thank you super father👏

  • @lawrenceerusan992
    @lawrenceerusan992 5 месяцев назад +2

    Very. Amazing homily Rev Father ❤

  • @albertpappa4151
    @albertpappa4151 5 месяцев назад +3

    🙏amen

  • @jesudasan9146
    @jesudasan9146 5 месяцев назад +2

    Praise the Lord 🙏

  • @josephsuccourjolly4447
    @josephsuccourjolly4447 2 месяца назад +1

    Excellent Message
    Dr A.Joseph Succour Jolly, Th.D.

  • @JayaGanesh-x5t
    @JayaGanesh-x5t 4 месяца назад +1

    Praise the lord 🙏 father awesome superb msg ❤🙏❤ thank you jesus Christ 🙏

  • @vinayakremi9789
    @vinayakremi9789 4 месяца назад +1

    Super message fr. my fev.father Albert,❤

  • @KavinrajKavinraj-y5r
    @KavinrajKavinraj-y5r 5 месяцев назад +2

    Thank you🙏🙏 jesus, thank you🙏 fr.

  • @GSuthakaran
    @GSuthakaran 4 месяца назад +2

    Today good luck 💕 father

  • @StellaBenit
    @StellaBenit 4 месяца назад +1

    Excellent father beautiful message thanks father❤

  • @rajamani2144
    @rajamani2144 29 дней назад

    ராமசாமி விக்டர் மகிநூகாம்பரம குமார் ராமு மகா மனோஜ் ராஜேந்திரன் ராஜு கோதண்டம் ஜனங்க ஐயா இளங்கோ இவர்கள் அனைவரும் பசிப்பிணி இல்லாத குடும்பத்தோடு நல்ல உடல் நலத்தோடு வாழ அருள் புரிந்துஆசிர்வாதம் அருளமன்றாடி வேண்டுகிறோம் தாயே மரியே வாழ்க தாயே மரியே வாழ்க

  • @Mary-e4b
    @Mary-e4b 4 месяца назад +1

    Price the lord

  • @rajantony703
    @rajantony703 3 месяца назад +1

    Thank you❤🌹🙏 father 🙏

  • @besilbesil4118
    @besilbesil4118 5 месяцев назад +1

    Praise tha lord Rv.father

  • @ruvanruvan-dn3lf
    @ruvanruvan-dn3lf 5 месяцев назад +2

    Amen ❤❤❤

  • @Sophyadroston
    @Sophyadroston 3 месяца назад +1

    AVE MARIA 🌺👑👑👑👑🌺👑🌺👑 ALLELUIA PRAISE TO YOU JESUS AND HAIL TO YOU MOTHER MARY DEAREST 🌺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jenita6399
    @jenita6399 5 месяцев назад +1

    Praise the lord thank you Jesus

  • @lillymary2912
    @lillymary2912 2 месяца назад

    Praise the lord, glory to God.

  • @backiyamambrose9741
    @backiyamambrose9741 5 месяцев назад +1

    praise the lord 🙏

  • @JohnBritto-k8n
    @JohnBritto-k8n 5 месяцев назад +2

    Amen Appa🙏

  • @jenifermary4658
    @jenifermary4658 3 месяца назад

    எனது கணவர் மது விற்கு அடிமையாகிவிட்டார். எனது கணவருக்கு மனமாற்றம் தர தாய் மாரியாளிடமும் ஆண்டவராகிய கிறிஸ்துவிடம் வேண்டிக்கொள்கிறேன். எனது கணவருக்காகவும் ஆண்டவராகிய கிறிஸ்துவிடம்வேண்டிக்கொள்ளுங்கள்.
    ஆமென்.

  • @sathyaseelanhelan1189
    @sathyaseelanhelan1189 5 месяцев назад +2

    Amen

  • @SahayaRaj-h5j
    @SahayaRaj-h5j 4 месяца назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @marymargeret9389
    @marymargeret9389 3 месяца назад

    Very good sermon. Thank u

  • @SagayanadaneJosaph
    @SagayanadaneJosaph 5 месяцев назад +1

    Amen Amen Amen alleuiya 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 jésus Christian alleuiya 🌹 🌹 🌹 🌹 🌹 Avé mariya alleuiya ❤❤❤❤❤❤

  • @rajamani2144
    @rajamani2144 29 дней назад

    ராமசாமி யோகாம்பிகை ட்விட்டர்குமார் குணா ராமு

  • @robertrobert8168
    @robertrobert8168 4 месяца назад +1

    Aomen

  • @rajamani2144
    @rajamani2144 2 месяца назад

    குப்பு துளசி பிரபா சரஸ்வதி கலை அவரது குழந்தை கோமலா நளினி செல்வி சுதா சுலோ இவர்கள் அனைவரும் குடும்பத்தோடு நல்ல உடல் நலத்தோடு வாழ அருள்கொண்டு ஆசிர்வாதம் அருளும் மன்றாடி வேண்டுகிறோம் தாயே மரியே வாழ்க தாயே மரியே வாழ்க

  • @risharexyn8802
    @risharexyn8802 5 месяцев назад +1

    Prise the lord

  • @rajamani2144
    @rajamani2144 2 месяца назад

    ராமசாமி நூகாம்பரம விக்டர் மகி குமார் குணா ராமு மகா மனோ ராஜு ராஜேந்திரன் கோதண்டம் ஜனங்க ஐயா இவர்கள் அனைவரும் பசிப்பிணி இல்லாத நல்ல உடல் நலத்தோடு வாழ அருள்கொண்டு ஆசிர்வாதம் அருள மன்றாடி வேண்டுகிறோம் தாயே மரியே வாழ்க தாயே மரியே வாழ்க

  • @maryjeyasingh2612
    @maryjeyasingh2612 4 месяца назад

    Awesome teachings Rev Fr

  • @michaelraja8329
    @michaelraja8329 5 дней назад +1

    பாதர் நீங்க வடக்கன்குளதுக்கு வாங்க, 🙏, vadavai matha kovil, in thirunrlveli district 🫂

  • @ganeshmohan642
    @ganeshmohan642 2 месяца назад

    Praise God.. Amen🙏🙏🙏

  • @arulinfant7343
    @arulinfant7343 3 месяца назад

    ❤❤Ave Maria ❤❤

  • @leethiyalleethiyal4056
    @leethiyalleethiyal4056 3 месяца назад

    Thankyoujejus

  • @rajamani2144
    @rajamani2144 29 дней назад

    எங்கள் குடும்பம் நண்பர்கள் குடும்பம் நல்ல உடல் நலத்தோடு வாழ அருள் கொண்டுஆசிர்வாதம் அருள மன்றாடி வேண்டுகிறோம் தாயே மரியே வாழ்க தாயே மரியே வாழ்க

  • @philiparockiaraj847
    @philiparockiaraj847 4 месяца назад

    Thankyou somuch father. Surely I want to meet to you father

  • @MariyaMonicka
    @MariyaMonicka 3 месяца назад

    ❤❤❤❤❤❤

  • @jayapriyaa8495
    @jayapriyaa8495 4 месяца назад +1

    Amen Thank God 🙏 Haley llya Haley llya Haley llya 💐💐💐

  • @vasanthamaheswaran3095
    @vasanthamaheswaran3095 5 месяцев назад +2

  • @jayanthiraj6623
    @jayanthiraj6623 4 месяца назад

    Praitha Tha lord amen

  • @MercyRathna-hc7oe
    @MercyRathna-hc7oe 2 месяца назад

    Thang you. Father. I am. From. Bangalore. My name is sis. Rathnapaul. I am. R. C to goying. to peti cost church. Canvent. Veri. Happi. to God. Hollolya. Amen. Priseh God. Golri to God Amen. Jesus my. .only. God. Jesus only one God...meriy. Matha. Veri good mother. God. No ...ok.

  • @Sophyadroston
    @Sophyadroston 3 месяца назад

    YESUVE STHOTHIRAM YESUVE NANNI AMEN YESUVE

  • @Mary-fs7rt
    @Mary-fs7rt 3 месяца назад +1

    ❤❤❤❤❤❤🎉

  • @amalaraniwikirama8913
    @amalaraniwikirama8913 2 месяца назад

    பெயர் கொண்ட புனித ஆல்பிரட் அவர்களின் திருவிழா [15.11.2024] நல்வாழ்த்துக்கள். God bless you Father ❤

  • @kanthasamykutty4211
    @kanthasamykutty4211 5 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @chirstinaj34
    @chirstinaj34 2 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂❤❤❤❤ super excited meetings Father and Jesus Christ for u n me

  • @susaiyammals2795
    @susaiyammals2795 3 месяца назад +2

    Please pray for my mother and she is in prison 😢😢😢😩😩🙏🏻🙏🏻➕➕✝️✝️

    • @Sophyadroston
      @Sophyadroston 3 месяца назад

      Make prayer request to kreupasanam madhave Alleppey, Kerala

    • @KENNY-t1m
      @KENNY-t1m 3 месяца назад

      Pray to Jesus ​@@Sophyadroston

    • @KENNY-t1m
      @KENNY-t1m 3 месяца назад

      Stop praying to Mary your Mother will be healed

    • @MR-qq7lq
      @MR-qq7lq 3 месяца назад

      Praise the Lord. Alleluia. Amen....

  • @MariyaMonicka
    @MariyaMonicka 3 месяца назад

    😮😮😮😮😮😮

  • @Sindhu-l3e
    @Sindhu-l3e 3 месяца назад +2

    பாதர் எனக்கு உங்க கிட்ட பேசணும்

  • @MaxuelJebaz
    @MaxuelJebaz 3 месяца назад

    உங்கள் பணி இன்னும் சத்தியத்தை ஆழமாக போதிக்க ட்டும்

  • @marystella7837
    @marystella7837 3 месяца назад

    M?s

  • @rajamani2144
    @rajamani2144 29 дней назад

    எனது சகோதரர்கள் அவரது குடும்பத்தினர் பேரன் பேத்திகள் நல்ல உடல் நலத்தோடு வாழ அருள் கூர்ந்து ஆசிர்வாதம் அருளும் மன்றாடி வேண்டுகிறோம் தாயே மரியே வாழ்க தாயே மரியே வாழ்க

  • @rajamani2144
    @rajamani2144 29 дней назад

    தியா ரியா மேகா குழந்தைகள் அவர்தம் குடும்பத்தினர் நல்ல உடல் நலத்தோடு வாழ அருள் கூர்ந்து ஆசிர்வாதம் அருளமன்றாடி வேண்டுகிறோம் தாயே மரியே வாழ்க தாயே மரியே வாழ்க வாழ்க

  • @rajamani2144
    @rajamani2144 29 дней назад

    சங்கீதா மகளுக்கு கால்கள் சீராக மூளை வளர்ச்சி அடைய நல்ல உடல் நலத்தோடு வாழ அருள்கொண்டு ஆசிர்வாதம் அருளமன்றாடி வேண்டுகிறோம் தாயே மரியே வாழ்க தாயே மரியே வாழ்க

  • @rajamani2144
    @rajamani2144 2 месяца назад

    தியா ரியா மேகா குழந்தைகள் லெவல் தான் குடும்பத்தினர் நல்ல உடல் நலத்தோடு வாழ அருள் கூர்ந்து ஆசீர்வாதம் அருளும் மன்றாடி வேண்டுகிறோம் தாயே மரியே வாழ்க

  • @dilipcool4104
    @dilipcool4104 4 месяца назад +2

    Amen Appa 🙏🙏🙏🙏

  • @StellaBenit
    @StellaBenit 4 месяца назад +1

    Excellent father beautiful message thanks Father 🙏

  • @arthurchandranfelicia7257
    @arthurchandranfelicia7257 2 месяца назад

    Preise the Lord 🙏 🙏 🙏 🙏

  • @VinothStanly
    @VinothStanly 2 месяца назад

    Priase the lord

  • @rajamani2144
    @rajamani2144 2 месяца назад

    குப்பு துளசி பிரபா சரஸ்வதி கலை அவரது குழந்தை கோமலா நளினி செல்வி சுதா சுலோ இவர்கள் அனைவரும் குடும்பத்தோடு நல்ல உடல் நலத்தோடு வாழ அருள்கொண்டு ஆசிர்வாதம் அருளும் மன்றாடி வேண்டுகிறோம் தாயே மரியே வாழ்க தாயே மரியே வாழ்க

  • @DevaRaj-yb8df
    @DevaRaj-yb8df 5 месяцев назад +3

    Praise The Lord Ave Maria Amen ✨️🙏🙏🙏

  • @LeonardoManuelpillay
    @LeonardoManuelpillay 5 месяцев назад +2

    Amen

  • @DebbieDavid-q3z
    @DebbieDavid-q3z 5 месяцев назад +1

    Excellent father , beautiful message thank father 🙏🏼❤❤❤

  • @PhiloLouis-qb1hc
    @PhiloLouis-qb1hc 4 месяца назад +1

    Amen🎉❤