Superbbbbbbbbbbbbbbbbbbbbbb....So so so so well written and played...Never seen anything like this before...complete pack.....you 2 are so great for spreading happiness to all.....May the mountain God be with you. You are already in top.. Sure you will get million subscribers and above. ..hope your naturality and characteristics will not change even after becoming corepatis...let the God help you get new heights in life as per your wish. 👍
நீங்கள் வீடியோவுக்குள் போனால் என்ன வெளியே போனால் என்ன பின்புலத்தில் உள்ள ஆலய முன்றல் அழகாகவே இருந்தது. இயற்கை காட்சி ரசித்தேன் நகைச்சுவையும் ரசித்தேன். கோடீஸ்வரராகும் ஆலோசனைகளுக்கு நன்றி. நண்பர் கூட்டணி நன்றாக இருந்தது. நகைச்சுவை தொலைக்காட்சி, சினிமா நகைச்சுவைகளை விட வேறுபட்டு தனித்தன்மையுடன் இருந்தது.
காத்தால பல்தேக்கிறதுல இருந்து கக்கா போறது, பாத்திரம் தேகிறது, "என் bedroom இப்படி இருக்கு" "என் சமையல் இப்படி" - இந்த DIML vlogs (Day in My Life) vloggers படுமோசம்
Anna starting semma comedy iooo sirippu varudhu na . naa unga video 1 weekkaadha pakaran romba pudichuruku ellaaa video kum like panniten share panniten comment panniten 😀🥰😍
Thank you thank you Nithya Ayyanar..intha video ku yaaraavathu sirippu vanthuchu Nu sonna..vaaram oru Video intha madhiri Travelling videos ku idaila potturalam Nu plan..neenga sirippu vanthuchu Nu sonnengala..appo success thaan 😂😂😂😂🥳🥳
நா கூட உண்மை என நினைத்தேன்... Santhosh anna eppavum orea comedy than... பாபு அண்ணா orea busy than... வடிவேல் பார்த்திபன் காமெடி தான் ஞாபகம் வருது... இப்படி க்கு திண்டுக்கல் சிவா😍😍😍
@@MichiNetwork என்ன அப்போ Tiger🐅🐅 இப்ப பின்னாடி giraffe🦒🦒இருக்கு. ரெண்டுபேரும் எப்படி இருக்கிங்க??? 😊😊 ரெண்டுபேரு combination னும் நல்ல இருக்கு. சின்ராசு, சந்தோஷ்👌👌👌😍😍😍. என்ன!!! காதல் தோல்வியா🤔🤔🤔சின்ராசு நீங்க எப்போ அந்த பக்கம் போனீங்க😀😀😀
@@santhoshbalaji வணக்கங்க🙏🙏🙏எப்படி இருக்கிங்க😊ஒரு சந்தேகம் கொஞ்சம் தெளிவு படுத்துங்க. 10 நாளுக்கு முன்னாடி கோவிலுக்கு போயிருந்தேன் அப்பே சிவனடியார் ஒருத்தர் ருத்ராட்சா எனக்கு மட்டும் கொடுத்தார். நானும் அதை கழுத்தில் கட்டிடேங்க. ஆனா எனக்கு ருத்ராட்சா பற்றி ஒன்னும் தெரியல, நான என்ன செய்யலாம்&செய்யகூடாதுனு சொல்லுங்க. RUclips ல பார்த்தேன் ரொம்ப குழப்பமா இருக்குங்க. Pls கொஞ்சம் சொல்லுங்க.🙏
ஏன்னங்க நீங்க முக்கியமான you tube channel வகை ஒன்றை சொல்ல மறந்திட்டீங்களே. அட அதானுங்க இந்த சமையல் வகை. புதுசு புதுசா டிஷ் கண்டுபிடிக்கறேன்னு சொல்லி அள்ளி உடுவாங்களே. அதைப் பற்றி சொல்ல மறந்துட்டீங்களே. அப்புறம் food review videos ( நம்மல பாக்கவச்சு அவங்க மட்டும் சாப்பிட்டுட்டு அஹா ஓஹோ பாங்களே 😋☹️😝😁) அதையும் சொல்லாம விட்டுட்டீங்க. உங்களிடம் எனக்கு பிடித்த ஒன்று அடுத்தவங்கள காயப்படுத்தாத உங்கள் நகைச்சுவைத் திறன். வாழ்க வளமுடன். நன்றி வணக்கம்.
மதிப்பிற்குரிய மளிகைக் கடை அண்ணா அவர்கள் 🙏
மதிப்பிற்குரிய பால் கார அண்ணா அவர்கள் 🙏
@@kaviprem5866 Video La maligai kadaikaran nu mariyaathai ilama solliputten..athan..🥰🙏
@@MichiNetwork ada pavame matningala
So fun Anna...tdy one I watch this.. I really expect this as serious video. Ipadi kalaichtenga
😂
E
பாபு , உமக்கு கோடானு கோடி இதயங்களின் அன்பு கிடைக்கப் போகிறது. அவர்களை ரசிக்க , சிரிக்க வைக்கும் உமக்கு கோடி ரூபாய் எம்மாத்திரம்.
உண்மை உண்மை 🥰🙏
சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் சிரித்து சிரித்து வயிறு வலியே வந்து விட்டது ,
👏👏👏👏👏👍
Superbbbbbbbbbbbbbbbbbbbbbb....So so so so well written and played...Never seen anything like this before...complete pack.....you 2 are so great for spreading happiness to all.....May the mountain God be with you. You are already in top.. Sure you will get million subscribers and above. ..hope your naturality and characteristics will not change even after becoming corepatis...let the God help you get new heights in life as per your wish. 👍
நீங்கள் வீடியோவுக்குள் போனால் என்ன வெளியே போனால் என்ன பின்புலத்தில் உள்ள ஆலய முன்றல் அழகாகவே இருந்தது. இயற்கை காட்சி ரசித்தேன் நகைச்சுவையும் ரசித்தேன். கோடீஸ்வரராகும் ஆலோசனைகளுக்கு நன்றி.
நண்பர் கூட்டணி நன்றாக இருந்தது.
நகைச்சுவை தொலைக்காட்சி, சினிமா நகைச்சுவைகளை விட வேறுபட்டு தனித்தன்மையுடன் இருந்தது.
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள் ...🥰🙏.. அன்பும் நன்றிகளும் 🥰🙏
அய்யோ என்னால சிரிப்பு அடக்கமுடியல கருத்துள்ள பதிவு சூப்பர் பாபு🙏🥰👏👍👌🤗💚💐
❤️🙏
காத்தால பல்தேக்கிறதுல இருந்து கக்கா போறது, பாத்திரம் தேகிறது, "என் bedroom இப்படி இருக்கு" "என் சமையல் இப்படி" - இந்த DIML vlogs (Day in My Life) vloggers படுமோசம்
😂😂😂😂
Babu jii engayo poyiteenga ponga sema comedy video 😂😂 sirikka vaithadharku nandrigal pala🤣 santhosh avargale good sense of humour 👌👌
Ha ha ha nandri nandri ❤️🙏
என்ன பாபு.தம்பி.முதல்
சீன்ல.நல்ல.சிரிக்கவைத்து.
கடைசியில்.சோக 😭.நடிப்பா
கொட்டிட்டீங்க.நடிகன்ப்பா
நீங்க.அதுவும்.அந்த.சுலோவா.ஓடி.வரும்சீன்.வேற.லெவல்
செம சூப்பர் 👍.
கடைசியில்.ஜோக்கோடு.
நிறுத்தறீங்க.பாருங்க.செம👌🏽👌🏽 செம👏👏👏
😂😂😂😂🙏🙏🙏. நன்றி நன்றி நன்றி
Babu super nalla comedy 🤣 😆 😂 😄 👏 👌
சிரித்து சிரித்து வயிறு புண்ணானது தான் மிச்சம்.Healer Babu என்ற பட்டம் வழங்க பரிந்துரை செய்கிறேன்.எங்கள் கவலைகளை மறக்க செய்யும் healer தானே
😄😄😄.... உங்கள் அன்பிற்கு மிக்க மிக்க நன்றிகள் ❤️🥰🙏
அப்பாடா ஒரு நாலு பேருக்கு சிரிப்பு வந்தா travelling videos kuda வாரம் ஒரு வீடியோ இப்படி potturalam நு இருந்தேன்
@@MichiNetwork போடுங்க போடுங்க
@@sonofrathinamlakshmi2321 😁🙏
Realistic! Practical! Humour sense supero super....👏👏👏👏👏👏👌
Thank you so much vijayalakshmi 🥰🙏
My favourite RUclips channel bro. Babu Anna content really super and script also , santhosh anna kongu tamizh slang super anna 😂😂 I really enjoy it
😂😂🥰🥰🥰🙏🙏🙏... Thank you Sathish Kumar bro 🥰🙏
என்னை நானே மறந்துபோய் ரசித்த வீடியோ❤
🥰🙏
Really nice👏👏👏u both combination worked well. Try much
Thank you Raj 🥰🙏
கலக்கல் பாபு புரோ !! அப்பப்ப இந்த மாதிரியான ஒரு வீடியோ போடுங்க அருமை .
Nandri nandri nandri Subbu bro 🥰🥰🥰😄🙏
Super Babu!!!👌👌👌👌👌🤝🤝🤝🤗🤗🤗🤗🤗👍👍👍🌷🌷🌷🌷🌷
Anna starting semma comedy iooo sirippu varudhu na . naa unga video 1 weekkaadha pakaran romba pudichuruku ellaaa video kum like panniten share panniten comment panniten 😀🥰😍
Thank you Nandhini Dear 🥰🙏
தலைவரே வேற லெவல்.... நீங்க எங்கேயோ போயிட்டீங்க ❤️❤️❤️
😂😂😂... nandri nandri 🙏🥰
Superji comedy arumai😀😀😀
Babu and Santhosh semma super...
Thank you so much Dhuvi creations 😎🙏
50k Subscribers ku வாழ்த்துக்கள் Bro. Your videos gives me calming experience by watching nature at its best. And comedy too 🤝😀
Thank you nirmal kumar ❤️
அருமையான பதிவு...super...🤝🤝🤝
Thank you thank you Jishnu 🥰🙏
Super keep it up I will support for your channel nanba 💐 💐🤞
Jaya Jaya ... thank you so much 🥰🙏
I enjoy all videos from Michi Network. Looking forward.
Thank you so much Thiyagu gopal🥰🙏.. do support our RUclips channel 🥰🙏
Thala Vera level ..... climax ..😂😂😂😂😂😂kandipa oru naal kodi kodiyaaaa kottum😂😂😂😂
😀😀😀😂😂😂🙏
வணக்கம் ஹாய் மிகவும்🥰🥰 அழகான பதிவு. காமடியான. பேச்சு அது மிகவும் மிகவும் பிடிச்சிருக்கு நன்றி🥰🥰👌👌👌👨👩👧👧👑
🥰🥰🥰🥳🙏... உங்கள் அன்பிற்கு மிக்க நன்றிகள் 🥳🙏🥰
Ella video layum nenga apa apa panra comedy ke nan payangarama siripen. Intha video fulla ve comedy ah iruku enaku sirichu sirichu kaneer varuthu😂😂😂😂
Thank you thank you Nithya Ayyanar..intha video ku yaaraavathu sirippu vanthuchu Nu sonna..vaaram oru Video intha madhiri Travelling videos ku idaila potturalam Nu plan..neenga sirippu vanthuchu Nu sonnengala..appo success thaan 😂😂😂😂🥳🥳
@@MichiNetwork 100% nenga comedy ah pesi video podalam
@@nithyaayyanar5217 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🙏🙏🙏🙏🙏🙏
Babu. Video vera level. Last song super
Thank you Vasudevan bro 🥰🙏
😆😃நைஸ் வீடியோ pro.
Ganapathi Raja Bro than you so much bro 😊🙏
இயற்கை சூழ்நிலை காதல் தோல்வியா?? வாய்ப்பே இல்லை. வெற்றி தான் பாபு நண்பரே
நன்றி நன்றி நண்பரே 🥰🙏
ஒரு கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் 😆😆😆😆😆🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 வேற லெவல் 😆😆😆😆 அந்த ஒட்டக சிவிங்கி நானே இரண்டு முறை பார்த்தேன்
ஒட்டச்சிவிங்கி - நம்ம பயதான்... ஷூட்டிங் ஸ்பாட் க்கு அதுலதான் போவேன்...
Superb bro🤩🤩🤣🤣Vera level bro😎😎
Thank you Adhiran Gurumoorthi 🥰🙏
Anna nalla comedy sense.... Keep going.... Last song super😎
Thank you so much Bharathi Citra 🥰😂🙏
I like only MichiNetwork 💕
Thank you so much bro 🥰🙏
Verra level bro....😍 Made my day....
Mahamed Meeran thank you so much 🥰🙏
நா கூட உண்மை என நினைத்தேன்... Santhosh anna eppavum orea comedy than... பாபு அண்ணா orea busy than... வடிவேல் பார்த்திபன் காமெடி தான் ஞாபகம் வருது... இப்படி க்கு திண்டுக்கல் சிவா😍😍😍
😍😍😍😍😍
Ha ha ..😂😂
Very entertaining...... Good job to both of you.
Thank you so much 🥰🙏
BABU,
WISH YOU A HAPPY TAMIL NEW YEAR.
Thank you so much wish you the same 🥰🙏
Funny! Enjoyed it bro
வணக்கம் ஹாய் உங்கள் விடியோ பின்னால் வரும் songs உங்களுக்கு பொருத்தமாக இருந்தது நீங்கள் ஹிரோ மாதிரி 👌 இருந்தது👌👨👩👦👦👨👩👦👦
IZZIT ? Appo ok ok hero VA form aairuvom 🥳
அப்போ அடுத்த வீடியோ இதே மாதரி வேணும்னு ஆடம் பிடிப்பானே
@@santhoshbalaji 😂😂😂😂
@@santhoshbalaji ha ha ha...
Super ji...Hereafter Your channel Artist Santhosh Balaji...we are expecting more fun packed performance, combination of you and Balaji..keep Rocking.
Thank you so much punitha😂😂🙏...do support our RUclips channel🥰🙏
Bro na kuda unmaiyatha sollaporinganu nenaichen
Ellarum ithaiyetha soldranga ana yevanum unamaiya solla matinguranuga
Ellarukum oru asaiya valarthu vittutanunga
Title la proof nu pottutu ipdi pulugi vittuteengale bro
Unga_ santhosh balaji irukare enna pechu pa 👌 ma
Neenga rendu perum serndhu video potta innum nalla irukum 💪👏
😀
Vera level bro nenga 👌
காலை வணக்கம் பாபு🙏🙏First ungla தான் பாக்குறேன்😀😀😍😍😍திருவிழா Video என்ன ஆச்சு???
திருவிழா அம்புட்டுதான் ... அடுத்து ஒரு திருவிழா potturuvom 😄🥰🙏
@@MichiNetwork என்ன அப்போ Tiger🐅🐅 இப்ப பின்னாடி giraffe🦒🦒இருக்கு. ரெண்டுபேரும் எப்படி இருக்கிங்க??? 😊😊 ரெண்டுபேரு combination னும் நல்ல இருக்கு. சின்ராசு, சந்தோஷ்👌👌👌😍😍😍. என்ன!!! காதல் தோல்வியா🤔🤔🤔சின்ராசு நீங்க எப்போ அந்த பக்கம் போனீங்க😀😀😀
இனியதமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பாபு🙏🎊🎊🎉🎉🎊
@@meenasundar7711 உங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள் 🥰🙏
Babu...ungalakulla oru nadigan iruka 😎
ஒரு நாயகன் உதயமாகிறான்...🔥
Vazhga vazhamudan thambi 🙏🙏🙏
Vanakkam vanakkam ...vaalga valamudan .. Girija Subramaniyan Ramya 🥰🙏
Funny! Totally casual yet good 👍
Thank you Rohini 🥰🙏
அந்த அண்ணா வாய்ஸ் நல்ல இருக்கு
🥰🥰🥰🙏🙏.. thank you
Santhosh balaji and you would make a good combination and can make good contents.
Good morning Babu.
Now jawa, Next Audi.
Correct ta kandupudichutenga...😂🥰🙏... thank you uma dinakaran 🥰🙏
Next next all up only
பாபு நண்பரே நீங்கள் வேற லெவல்
Thank you நண்பரே 🥰🙏
தாறு மாறு 😉 .... இதுல 2nd பார்ட் வேற ! 👌
எல்லாம் உங்கள் ஆதரவு 🥰🙏
Super entertainment thambi👍
thank you
Vera level babu anna
Thank you so much Mugesh Raj 🥰🙏
Yow engaya one week aachu unoda video ah kanom..enaya panra ..regular ah video podu Kannu 🥰🥰
தல on the way ...😄🥳🙏
@@MichiNetwork okk
Up next அருமை
Vera level 🔥
Vera level னு சேனல் பேர் வைக்கலாம் னு இருக்கேன்
@@santhoshbalaji வணக்கங்க🙏🙏🙏எப்படி இருக்கிங்க😊ஒரு சந்தேகம் கொஞ்சம் தெளிவு படுத்துங்க. 10 நாளுக்கு முன்னாடி கோவிலுக்கு போயிருந்தேன் அப்பே சிவனடியார் ஒருத்தர் ருத்ராட்சா எனக்கு மட்டும் கொடுத்தார். நானும் அதை கழுத்தில் கட்டிடேங்க. ஆனா எனக்கு ருத்ராட்சா பற்றி ஒன்னும் தெரியல, நான என்ன செய்யலாம்&செய்யகூடாதுனு சொல்லுங்க. RUclips ல பார்த்தேன் ரொம்ப குழப்பமா இருக்குங்க. Pls கொஞ்சம் சொல்லுங்க.🙏
புலால் மறுத்தல் கொள்கையை கடைபிடிக்க வேண்டும் , நல்லதை மட்டும் பேசணும் , ரொம்ப simple
@@santhoshbalaji நன்றிங்க🙏
Semma kalaai tha ponga 😅🤗
Thank you so much Ramjan ramja🥰🙏
Hai bro video vara lavel i am mariyan from karaikal
Thank you mariyaan 🥰🙏
Hahaaaa SUPER BABU
intha content sema bro
This is which place thambi?
Sathiyamangalam 😊👍
Brother nenga enna camera use pannarenga
Canon R.
@@MichiNetwork how much bro
Super performance 💪 and commedy.
Thank you so much bro 🥰🙏
BaBabu onkal comedy excellent
😂😂😂😂... நன்றி நன்றி நன்றி 🙏
இரட்டை மாட்டு வண்டி சவாரி அருமை.
நன்றி நன்றி ...Palaniswamy அண்ணா 🥰🙏
பாபுவின் திறமை எங்களுக்கு
வராது
💜💜🙌
super idhey madhiri nalla content kodungha and ungha house tour kattungha amma appa kattungha
Thank you Jothi Saravanan 🥰🥰
@@MichiNetwork thankyou for your reply bro
Ha ha ha bro vera level next time 100% proof kaatuvingala 😂😂🧐
காட்டிடலாம் 😂😂😂
Kodeeswarar a marriage pannitta easy a kodeeshwari aayidalaam 😉. Epdi idea🤪😜?
Antha cameraman super comedy 😂😂😂
அட டா ...atha maranthuteney...😂
அண்ணா வீடியோ சூப்பரா பண்ணி இருக்கீங்க
Thank you so much Anbu Vlogs 🥰🙏
அண்ணா இங்கிலீஷ் புரியல தமிழ்ல சொல்லலாமே
Happy Tamil new year Bro
Karthikeyan bro ..same to you bro ... thank you so much 🥰🙏
@@MichiNetwork ok bro 🙏🙏👍👍👍👍
Bro unga slang super ah iruku
Santosh Anna vera 11
👌Super bro.
Thank you so much bro 🥰🙏
Next samayel video podunga comedya erukom title michi cooku pernu vaikalam 🍳😂
Dhana Dhanalakshmi நிச்சயம் ஒரு வீடியோ பண்ணிரலாம் 😄😄🙏🥰
Unga character ku crore enna pannum keep going babu bro neenga future la influential thana varam
Chumma oru comedy video try pannalam nu 😀
@@MichiNetwork arumaya irukku pa babu nice video pa anda jothidar comedy video Link send pannunga babu plesae
@@manimaranyu6795 deleted 🥴
@@MichiNetworkits OK pa
Super ❤️😀🤭
Eappady ippady eallam suppar suppet
So cute😍
❤️🥰🥰🥳🙏
Sema fun vedio bro super
Thank you so much Revathi Mahadevan 🥰🥰🥰🙏
Sema nalla yosikareega.....ur name?
Thank you rathish Kumar 🥰🙏...Michi babu am
Sema fun 😄 other person can also start a channel 😁
Nanum rowdy tha Nanum rowdy tha
Nanum youtuber tha Nanum youtuber tha
😂😂😂
Aama aama Praveen Reddy 😄🥰🙏
😁😁😁😁😁🤣🤣🤣🤣🤣🤣🤣👌👌👌👌👌😍😍😍💚💚
Mattravargalum valamum endra panbu ungali uyarnthum...
ஏன்னங்க நீங்க முக்கியமான you tube channel வகை ஒன்றை சொல்ல மறந்திட்டீங்களே. அட அதானுங்க இந்த சமையல் வகை. புதுசு புதுசா டிஷ் கண்டுபிடிக்கறேன்னு சொல்லி அள்ளி உடுவாங்களே. அதைப் பற்றி சொல்ல மறந்துட்டீங்களே. அப்புறம் food review videos ( நம்மல பாக்கவச்சு அவங்க மட்டும் சாப்பிட்டுட்டு அஹா ஓஹோ பாங்களே 😋☹️😝😁) அதையும் சொல்லாம விட்டுட்டீங்க. உங்களிடம் எனக்கு பிடித்த ஒன்று அடுத்தவங்கள காயப்படுத்தாத உங்கள் நகைச்சுவைத் திறன். வாழ்க வளமுடன். நன்றி வணக்கம்.
அன்பும் நன்றிகளும் சக்திவேல் அண்ணா...இன்னும் 2 part irukku...adutthu varum parunga 😂😂😂..
Part 2 on the way 😂🙏
@@MichiNetwork anna nanga enna pavan panninom naanga yaar manadhaiyum punpaduthamal samaithu kondirirukirim engalai kalaaithu vidaadheergal
இருநூற்றிஐந்துcomments.176likeஎன்னதம்பிஇப்படி
😳🤔?
எந்த இடம் இது?
Sathiyamangalam bro 🥰🙏🥳
Good luck babu
Thank you Suresh aiiasamy Anna 🥰🙏
அன்பின் பாபு!! இந்த யூடியூப் சேனல் பேரு எப்படி செலக்ட் பண்றதுனு ஒரு வீடியோ போடு ஜீ
sure sure
Super
Thank you sagayaraj 🥰🙏
Yow kusumbuya ungaliku.. just nw saw this video.
😅😅
இயற்கை இணைந்த நேர்காணல்
நன்றிகள் 🥰🙏
Ennakku reply pannunga
சரி, கோடீஸ்வரனாகிட்டேன் அப்புறம் என்ன? சாட்டிலைட் சேனல் ,அரசியல் கட்சி தொடங்கி முதல்வராக வேண்டியதுதான் சரியாண்ணா.
க க க போ....sky flight 🥳🥳🥳🥳..... எங்கள் கட்சியில் நீங்கள் இணைந்து கொள்ளுங்கள் ❤️🥰🙏
@@MichiNetwork எப்போ கட்சி தொடங்கினீர்கள்,! ஆளப்போவது நீங்களாண்ணா,,
😂😂😂....🙏
@@MichiNetwork வாழ்க,வளர்க .என்றும் அன்புடன்
Ennanga vela ethukkumea pogalea
Babu pinadi voice kodukra anna semma comedy 😂
😀
Sema
Thank you bro 😄🙏
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍😍😍😍😍💚💚💚