பலனற்று போன சம்பந்தனின் தியாகங்கள்! ரணிலுடன் கைகோர்த்த முக்கிய ஆதரவாளர்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • #anandasangari #ariyanethran #mavaisenathirajah #maithripalasirisena #vijay #tna #thamilavetrikalagam #tamilagavetrikalagamspeech #TVKspeech #tvkvijaynews #tvk #tvkvijaylatestnews #sureshpremachandran #sagarakariyawasam #sajithpremadasa #udayagammanpila #ranilwickremesinghe #tiranalles #iran #iranpresident #iranpresidentdied #iranpresidentdiedinhelicoptercrash #ebrahimraisi #ebrahimraisilatestnews #ebrahimraisiaccident #shritharan #viyalanderan #shanakiyan #jvp #epdp #mahindarajapaksa #russia #unitedstates #srilankanelection2024 #srilankanelection #vatsrianka2024 #vatregistrationinsrilanka #vatinsrilanka #vatsrilanka2024intamil #srilankanewstoday #srilankatodaynewstamil #srilankataxsystem #srilankaprotest #srilankaprotesttoday #protest #sarathweerasekara #selvarajahkajendren #anurakumaradissanayake #sarathfonseka #sanakiyan #vaddukoddai #vaddukoddaiissue #anurakumaradissanayake #chandrikakumaratunga #police #india #ampitiyesumanarathanathero #sanakiyan #mayilathamadu #batticaloa #protest #namalrajapaksa #jaffna #ranilwickremesinghe #srilankapresident #slpp #batticaloa #srilanka #sarathweerasekara #srilankanpolitical #northernprovince #sriLanka #police #colombo #kurunthurmalai #vasanthamudalige #13thamendment #president #srilankapresident #ranilwickremesinghe #sajithpremadasa #presidentelection #election #anurakumaradissanayaka #maithripalasirisena #gotagohome #gotabayarajapaksa #mullaitivu #shanakiyan #shritharan #colomboprotest
    -------------------------------------------------------------------------------------------------------------------
    முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) முக்கிய ஆதரவாளராக கொழும்பில் செயற்பட்ட கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மகிந்த கஹந்தகம ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துள்ளார்.
    அவர், இன்று (03.07.2024) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) முன்னிலையில் ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்துள்ளார்.
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Visit for more news: www.lankasri.com/
    Subscribe to us: www.youtube.co...
    Facebook: / tamilwinnews
    Website: lankasri.com/
    Find more Tamil Sri lanka latest news online.

Комментарии • 23

  • @ratnasingamratnakumar5189
    @ratnasingamratnakumar5189 3 месяца назад +4

    இந்த கள்ளன் சாகும் போதும் பதவி சுயநலம்

  • @SoysaAnandan-qm1oj
    @SoysaAnandan-qm1oj 3 месяца назад +5

    ஆடு நனைந்த கதை.அடுத்தது யாரோ?

  • @selvavelautham6262
    @selvavelautham6262 3 месяца назад +6

    என்ன தியாகம் செய்தார். ஒன்று சொல்லமுடியுமா? இறக்கும்வரை பதவியை கட்டிபிடித்தபடி போய்விட்டார்ர.

    • @yasotharaniyampillai9705
      @yasotharaniyampillai9705 3 месяца назад +1

      Well correct statement

    • @georgehorton3293
      @georgehorton3293 3 месяца назад +1

      இந்த உலகத்தில் எவனாவது தங்கையை கல்யாணம் செய்வானா?
      சம்பந்தன்தான் அந்தத் தியாகத்தை செய்தான்.😂😂😂

  • @rkmix9910
    @rkmix9910 3 месяца назад +4

    எட்டு ஜனாதிபதியோடு டீல் போட்டு கதைப்பது போல கதைத்தவர்

  • @tamilpromovideos1313
    @tamilpromovideos1313 3 месяца назад +1

    இது தமிழ் மக்களுக்கு அதிர்ச்சி அல்ல, மகிழ்ச்சி தான், எம்மைப் பிடித்த பீடை ஒன்று ஒழிந்தது.

  • @saravanapavannagalingam8275
    @saravanapavannagalingam8275 3 месяца назад +1

    சம்பந்தரின் ஆட்டத்திவசம் முடியட்டும் பின்னர் தெரிவு செய்யுங்கள்

  • @rasiahpat7005
    @rasiahpat7005 3 месяца назад +5

    உயிருடன் இருக்கும் போது துட்டால் இறந்த பின்பு தியாகி. இதென்ன.....மானம்கெட்ட பிழைப்பு.சங்கரியரே

  • @srisenadaniyal6915
    @srisenadaniyal6915 3 месяца назад +2

    மாவை, சுமி இப்பவே போவது நல்லது. இல்லாவிட்டால் சம்பந்தன் கதிதான்

  • @devadev6468
    @devadev6468 3 месяца назад +3

    8×8 =64 கலையையும் கற்றுக்கொண்டு ,தமிழர்களின் வாக்குகளை பொய் என்னும் கலை குலையாமல் களவாடிவிட்டார்,சம்பந்

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 3 месяца назад

    SAD RIP for the great Matured realistic Tamil leader

  • @varathankumarasamy1644
    @varathankumarasamy1644 3 месяца назад +5

    தியாகத்துக்கும் உங்களுக்கும் என்னடா சம்மந்தம்

  • @georgehorton3293
    @georgehorton3293 3 месяца назад +2

    நீயும் போகும் பொழுது இவனைப் போல் மக்கள் மக்கள் வாழ்த்தி அனுப்புவார்கள்.😂😂😂
    சீக்கிரமே போய்த் தொலை..

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 3 месяца назад +1

    பா. அரியநேசன் முன்னால் பாராளுமன்ற உறுப்பினரின் உரை உண்மையை இடித்துரைக்கிறது.

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 3 месяца назад

    மூதூர் மாஸ்டர் என்ன மாதிரி?

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 3 месяца назад

    As sayin the Honourable of Urgent President of Ceylon in present kindly try not to be with ange mind on me because of the innocent and ordinary even less of job and earnig effort peoples I would be as of predictor self i n future and would like to hold a used diesel vehile as I had been a drive of Sithalepha company pleaseö

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 3 месяца назад

    U please lisen well Mr Mythiri is so better of leading man in Ceylon than Mr Ranil because he has had no of idea in of trasferring the state finance to other bloody group of peoples by whom we the most of peples suffer even having no of Triposa flour, and arosen prices kindly note before the election.

  • @shivasitt
    @shivasitt 2 месяца назад

    சுயநல டீல் போட்டு கதைப்பது சம்பந்தன் மானம்கெட்ட பிழைப்பு