Darker Side Of Chennai's Indian AirShow புழுவுக்கு இருக்க அறிவு கூட இவங்களுக்கு இல்லை | ERROR 404

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 окт 2024
  • #iaf #airshow #chennai
    Follow us on other Instagram and Facebook..
    FB : / error404officialteam
    INSTA : / error404officialteam

Комментарии • 359

  • @giriraj5218
    @giriraj5218 3 дня назад +59

    VERY GOOD LESSON TO PUBLIC

  • @deepikamurali5020
    @deepikamurali5020 3 дня назад +45

    நானும் குடும்பத்துடன் மெரினா சென்றேன்.
    தாங்க முடியல தண்ணீர் பஞ்சம் இருந்து.
    அந்த சேரி மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள குடிநீர் தந்து உதவி செய்தார்கள் ரொம்ப நன்றி சகோ. சகோதரி ..........
    But airshow was amazing
    Experience..

    • @kggmusicmins2011
      @kggmusicmins2011 3 дня назад +17

      அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் என்று சொல்லலாமே! அது என்ன "அந்த சேரி மக்கள்" ?

    • @yuvarajyyuvaraj140
      @yuvarajyyuvaraj140 3 дня назад

      அவங்க சென்னை வாசி நீ வெளியூர் வாசி கொஞ்சம் அடக்கி வாசி

    • @jnnarayanan
      @jnnarayanan 3 дня назад

      ​@@kggmusicmins2011arumai unmai

  • @sangeethavenkat9336
    @sangeethavenkat9336 3 дня назад +48

    பேசாமல் அவங்க அவங்க வீட்டில் இருந்திருக்கலாம்

  • @rajeshjo2016
    @rajeshjo2016 3 дня назад +75

    40/40 நன்றி. Your vote and you are dust to us.

  • @kumarinagarajan1146
    @kumarinagarajan1146 3 дня назад +15

    தொலைகாட்சியில்‌ பார்த்து ரசிக்க வேண்டியதே தானே இந்த மாதிரி நிகழ்வது தவிர்க்க முடியாதது.

    • @TheKiiran22
      @TheKiiran22 3 дня назад +4

      dmk jalrra...ha ha ha

    • @swethasriram4845
      @swethasriram4845 День назад +2

      அப்புறம் எதுக்கு ₹200 ஊ.பி உங்க முதல்வர் வாங்க வாங்கன்னு கூப்பிட்டார்....

  • @kaviarasan9434
    @kaviarasan9434 3 дня назад +33

    நடந்த எல்லாம் மறந்து 200 வாங்கி திரும்பவும் அவங்களுக்கே ஓட்டு போட போரீங்க

  • @parithimathi
    @parithimathi 3 дня назад +45

    இதற்கு எங்கள் மாடல் காரணமல்ல, அவர்கள் தான் காரணம் என்ற உருட்டை உருட்டி விடுங்க 200ரூ‌ புரோஸ்

    • @rekg8365
      @rekg8365 3 дня назад

      Lol..thirumbi 40/40 dmk ku.

  • @ravivenki
    @ravivenki 3 дня назад +63

    மக்களுக்கு நல்ல பாடம். இனியாவது திருந்துங்கள்.

    • @nasirahamed9490
      @nasirahamed9490 3 дня назад +1

      Evergal
      orukalathilaiyum

    • @glscapcapacitor1783
      @glscapcapacitor1783 2 дня назад

      அறிவில்லாத இனம் பகுத்தறிவு பேசி சுற்றி சாகும்.

  • @sekarurban5844
    @sekarurban5844 3 дня назад +41

    பார்முல்லா ரேஸ் நடந்தது அப்போது ஒன்னுமே சொல்லவில்லையே

    •  3 дня назад +3

      Thats payable entry , ithu free entry that's the difference

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 2 дня назад

      அது மேட்டுக்குடிமட்டும் வந்தது. எனவே அவரு சிலரே வந்தனர். இப்படி ஜனரஞ்சமாக நடத்துகிறேன் என்ற பெயரில் தேரை இழுத்துத் தெருவில் விடவில்லை.

  • @vgprakash2155
    @vgprakash2155 3 дня назад +7

    இது விமான சாகசம் இல்ல... எல்லாம் அவங்க அவங்க வீட்டுக்கு வந்தது தான் சாகசம்...
    ஒட்டு மொத்த சென்னை யும் ஒரு இடத்துக்கு வந்தா இப்படி தான் இருக்கும்....

  • @lalitharajan8454
    @lalitharajan8454 3 дня назад +29

    மக்களுடைய தவறு.ஆயிரகணக்கான மக்களை எப்படி சமாளிக்க முடியும்.யாரை குறை சொல்வது ?? மக்களையா?? அரசையா??😊😊

    • @thiyagamurthipoorasamy4542
      @thiyagamurthipoorasamy4542 3 дня назад +1

      அரசு எவ்வழியோ மக்கள் அவ்வழி.

    • @devanathan129
      @devanathan129 3 дня назад

      இதை செய்யத்தான் அரசாங்கம் அதை செய்யாமல் வப்பாட்டிக்கு ரேஸ் நடத்தவும் ஏசி காரில் போய் வரவும் அரசாங்கம்

    • @அலசிஆராய்வோம்
      @அலசிஆராய்வோம் 3 дня назад +2

      அரசு மட்டும் தான் காரணம்

    • @vijayakrishnamurthy2044
      @vijayakrishnamurthy2044 3 дня назад

      ஏன் கட்சி கூட்டம் போட தெரியுதில்லை. அரசாங்கத்தின் வேலையே அதுதானே. காவலர்களுக்கு விஐபி கும்பலை பாதுகாத்து எடுபிடி வேலைக்கே நேரம் சரியாயிருக்கும் 😀 மக்களை பற்றி என்ன கவலை??

    • @Vinnyhassal
      @Vinnyhassal 3 дня назад

      Ithanai paer , varuvaanganu arasukku theriyum , niraya per thanni kidakaama , sprinklerla pudichu kudichaanga

  • @anilwins6415
    @anilwins6415 3 дня назад +12

    அடியேய் ... வெயிலுக்கு ஒரு குடை கூட எடுத்துட்டு வராம .. வெயில் அடிக்குதுண்ணா என்ன அர்த்தம்..

  • @anwarraja8702
    @anwarraja8702 3 дня назад +173

    இல்லனு தெரியுதில அப்பறம் எதுக்குடா போறீங்க. என்ன பட்டாலும் உங்களுக்கு புத்தி வராது.

    • @srkastro5409
      @srkastro5409 3 дня назад +5

      Sariya sonneenga

    • @Rocky-eb9mz
      @Rocky-eb9mz 3 дня назад +16

      Sir Idhu oru Free show ellarukum vasathi kedayadhu oru alpa aasai namba family kolandhainga sandhosham paduvaanganu sir makkal poraanga ....

    • @justconnectmurugan3915
      @justconnectmurugan3915 3 дня назад +4

      Arrangements pannama yeduku show nadatqnum ithuvey private show va iruntha yenna panninirupanga Government... Private ku oru maderi Government ku oru maderi சட்டம் ...

    • @akhilkumar461
      @akhilkumar461 3 дня назад +2

      Minimum 50 lakhs rupees should be given as compensation for the family members whose family members died at Mareena beach

    • @prahladnatchu
      @prahladnatchu 3 дня назад +5

      என்ன நீங்க ஒப்பாரி வெச்சாலும் கண்டு காது இந்த அரசு

  • @nilofernaseem4841
    @nilofernaseem4841 3 дня назад +7

    it is common sense...the organizers should know to provide tents ...water...and cool drinks....it is very strange to hear....the heat of chennai....the organizers should arrange volunteers and first aid and ambulance.

  • @temujinmariyam9157
    @temujinmariyam9157 3 дня назад +13

    மக்களோடு மக்களாக அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் சேர்ந்து வெயிலில் இருந்திருந்தால் தெரிந்து இருக்கும்

  • @a.shanmugamarumugam8363
    @a.shanmugamarumugam8363 3 дня назад +13

    தமிழ்நாட்டு மக்கள் கிட்ட காசு நிறைய இருக்கு. சுகவாசியாயிட்டாங்க. வெள்ளிக் கிழமை அயிட்டா தெற்கு பக்கம் போக முடியல. வாரம் தவறாம வீட்டுக்கு போகணுமாம். கோயில்களில் கூட்டம். ஒண்ணுமில்லாதவன்லாம் கார் வாங்கிட்டான். ஒரு நாள் லீவு வந்தா கூட எங்கயாவது போய் ஊர் சுத்தணும். ஓட்டல்ல சாப்பிடணும். கலயாணம் காட்சிக்கு மொத்த குடும்பமும் கேரியர் டப்பாக்களுடன் கிளம்பிடுது. கேரியர்ல வீட்ல இருக்கிற கெழடுகளுக்கு சாப்பாடும் டப்பால வத்த குழம்பும் பேக் பண்ணிக்கிறாங்க. சிறு வயதில் நாங்க எந்த கல்யாணத்துக்கும் போனது கிடையாது. பக்கத்து வீட்டில் கல்யாணம் நடந்தால் கூட எங்க அப்பா மட்டும் தான் போவார். ஓசில குடுக்கிறத வாங்க போய் சாவறாங்க. மாற்றங்கள் ஆபத்தையும் கொண்டு வருகின்றன.

    • @vijayakrishnamurthy2044
      @vijayakrishnamurthy2044 3 дня назад +1

      100% உண்மை. ஏஆர் Music நிகழ்ச்சியில் இதேபோலதானே...I think two years before at chennai.

    • @premasivaram8226
      @premasivaram8226 3 дня назад

      உண்மை!உண்மை!

    • @jothimaniekambaram
      @jothimaniekambaram 3 дня назад

      Boss naan solla ninaitthau neenga sollliteenga. Ladies don't want to cook on Sundays.

    • @as.venkatachalammicrobiolo9934
      @as.venkatachalammicrobiolo9934 2 дня назад

      Nee yen poora ? TV le paaru

  • @sekarurban5844
    @sekarurban5844 3 дня назад +70

    அமைதியாக இருங்கள் 500/- ரூபாய் குவாட்டர் பிரியாணி உண்டு வாக்களியுங்கள் சிந்தியுங்கள்

    • @SA-xe1ez
      @SA-xe1ez 3 дня назад +1

      இதனால் அவர்களுக்குஓட்டாகிடைக்கப்போகிறது. எலக்சன்தான் முடிந்து விட்டதே

    • @swaminathaniyer5792
      @swaminathaniyer5792 3 дня назад

      சரியாகச் சொன்னீர்கள்.

    • @sriramchanderpandurangan9999
      @sriramchanderpandurangan9999 3 дня назад

      Ss true

    • @GabrielSamKK
      @GabrielSamKK 3 дня назад +1

      Ippadi solromnu vekama illa

  • @priyas7117
    @priyas7117 3 дня назад +5

    Simple ah water arrangements um medical camp angnga poetrundha koda poedhum adhu koda panala..show mudinji 15 mins la laiye therinjitu situation worst atchu nu...but apo koda steps edhum edutha mari therla avlo kolandhainga ula irundhanga .. triplicane street kula niraiya veetla koptu thani koduthanga..banana distribute pananga oru veetla...big thanks to that wonderful people...idhu oru big lesson to all people...crowd ah avoid panikonga..

  • @krishnanramanathan3748
    @krishnanramanathan3748 3 дня назад +12

    நடைமுறையில் இத்தனை பேர் ஒரே இடத்தில் வந்தால் காவல்துறை என்ன செய்ய முடியும்? அது இல்லை இது இல்லை என்றால் எப்படி? ஒரே நேரத்தில் இத்தனை பேர் வந்தால் டிராபிக் ஜாம் ஆகாமல் என்ன ஆகும்?

  • @rammoorthyk9554
    @rammoorthyk9554 3 дня назад +16

    கூட்டத்தின் தன்மை மற்றும் சூழ்நிலையை புரிந்து கொண்டு வீடு திரும்பிய மக்களுக்கு நனன்றி

  • @hideandseek8550
    @hideandseek8550 2 дня назад +2

    1:20 உண்மையான கருத்து தண்ணீர் பாட்டில் கொண்டு போக வேண்டியது தானே health condition ennanu theriyama poga vendiyathu apuram government a Kora solavendiyathu 10 laksh people same time poga vendiyathu police kotathula thala Mel eriya poi help panuvanga

  • @Vinnyhassal
    @Vinnyhassal 3 дня назад +2

    No water , no cab, no autos , no buses, no mobile signal , no food .

  • @chellammals3058
    @chellammals3058 3 дня назад +4

    ஒட்டுமொத்தக்கூட்டத்துக்குமே மூளை வேலை செய்யாமல் போயிருமா இனி மழைக்காலம் வரும் அப்போது பாருங்க வெள்ளம் வந்தவுடனே எங்களுக்கு குடிக்க தண்ணீர் கூட கிடைக்கலை என்பார்கள் ஒரு வாரத்திற்கு ஆகும் அத்தியாவசியமான பொருள்களை சேர்த்து வைக்கமாட்டார்கள்

  • @senthilkumarsk1
    @senthilkumarsk1 2 дня назад +3

    சுடலை வெயில்ல போனாக் கூட அவன் டோபா காப்பாத்திரும். நீங்க ஏன்டா போனீங்க

  • @subbulakshmim3376
    @subbulakshmim3376 3 дня назад +5

    Avanga timing mention panirukanga.. Athu therinji tana poringa yelarum apram veyil adikuthuna ena solrathu.. Evening time sky dull ah ana antha color smoke effect nalla theriyathu.. Athan i think reason ah erukum entha timing choose panathuku

  • @SivaKumar-jo8km
    @SivaKumar-jo8km 3 дня назад +10

    அடுத்த வான்சாகசம் பாண்டிச்சேரியில்...

  • @Thiyagarajan-n1x
    @Thiyagarajan-n1x 3 дня назад +15

    ஏன் நீங்கள் வீடு அடங்கமாட்டீங்களா? மக்கள் ஆடு மாடுகள் தான் உங்களுக்கு தெரியும் ஆனாலும் இது மாதிரி அடங்காமல் போயிட்டு அப்புறம் ஏன் ஒப்பாரி வைக்கிறீங்க அரசு அதிகாரிகள் கட்சி பிரமுகர்கள் அவங்க வீட்டு மாமியா மச்சினி இவங்களுக்கு த்தான் ஏர் ஷோ மக்களுக்கு ஆப்பு ஷோ எவ்வளவு பட்டாலும் இந்த ஜென்மங்கள் திருந்தாதுகள் உங்கள் வேலை ஓட்டுப்போடுவது மட்டுமே மற்ற சொகுசு வாழ்க்கை அனுபவிப்பது எல்லாம் அரசு அதிகாரிகள் அவங்க குடும்பம் அதிகார வர்க்கம் அவர்கள் குடும்பம் மக்கள் வெறும் ஆடு மாடு தான் இனியாவது திருந்துங்கள்

    • @aurputhamani4894
      @aurputhamani4894 3 дня назад

      😢 கேட்க வேதனையாக இருந்தாலும் கசப்பான உண்மை

    • @shanthiduraiswamy6085
      @shanthiduraiswamy6085 3 дня назад

      Correct.
      VIPS க் கு தான் இது

  • @dr.p.r.parthasarathy3960
    @dr.p.r.parthasarathy3960 3 дня назад +5

    Local administration should be held responsible for this fiasco .

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 2 дня назад

      மேயரைப்பழிதீர்க்கிறயா? வான்படையினர் இன்ன இன்ன விஷயங்கள் தேவை என்று பட்டியலளித்ததா? மிகப்பெரிய hype ஐ உருவாக்கியது ஒன்றிய அரசின் பதுகாப்புத்துறை தானே?

  • @PrakashVini-s3y
    @PrakashVini-s3y 3 дня назад +3

    மக்கள் தான் மக்களை பாத்துக்கணும்... மீடியா ல லைவ் ஆஹ் பாக்கலாம்...ஏன் அங்க போறீங்க... தலைவர்களுக்கு formula-3 நடத்ததான் டைம் இருக்கு

  • @sasisha2982
    @sasisha2982 3 дня назад +13

    Sunday veetla irukama ungala yaru Anga poga sonathu 😂😂😂😂😂😂😂

    • @DeepaDeepa-wx3li
      @DeepaDeepa-wx3li 3 дня назад

      Ethuku varanum naan merina beach kitta vedu mota madila porthaom tv vila parka vendithana

    • @Deepsika-tg8bq
      @Deepsika-tg8bq 3 дня назад

      Then y this show conducted??

  • @Maxandmaggie923
    @Maxandmaggie923 3 дня назад +5

    For a single person or family you can't able to carry your needs but you expect government should take care of all things, including people is government, voting alone not our duty.

  • @ramsi62
    @ramsi62 2 дня назад

    I was also one among the crowd. It was a total failure on the part of the State Government. Policemen who were on duty mainly took care of the VIPs. Neither proper drinking facilities nor medical aid for the needy people. No volunteers were available at any place in the crowd. I saw people faint one after another mainly due to scorching heat and large gatherings of people without giving space. Irrespective of the cast, people from all walks of life were affected. After the fair, no shuttle buses were arranged to the railway stations, and the people used to walk from Marina Beach to LIC and other railway stations where thousands gathered to take tickets for further journeys. The court should order an inquiry commission to investigate for a detailed report.

  • @chakravarthy9730
    @chakravarthy9730 3 дня назад +1

    யூடியூப்ள அழகா கான்பிச்சாங்க அததான் நீங்க பார்க்க போனீங்க எதுக்கு ரிஸ்க் எடுக்கரீங்க தேவையில்லாதது அங்குபோய் பார்த்தது எதுக்கு ரிஸ்க் எடுக்கரீங்க அரசாங்கம் ஒரளவுதான் பார்க்முடியும் யாரையும் குரைசொல் கூடாது இரந்தவர் குடும்பத்திர்க்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கிரேன்

  • @VijaayN
    @VijaayN 3 дня назад +1

    Am in Chennai. Already I expected this. So am simply settled in home... so sad to here this..

  • @gdent
    @gdent 3 дня назад +12

    நிறைய பெண்களுடைய மேக் up உருகுது

  • @VijayaKumarGhandhi-ps8vm
    @VijayaKumarGhandhi-ps8vm 3 дня назад +3

    Oru leave vitta veetla irukka mudiyadhu...Enjoy na tragedy um irukkum 😂😂

  • @uyir80elango93
    @uyir80elango93 3 дня назад +14

    Air show ஒட்டு போட்ட மக்கள் போகக்கூடாது, ஒட்டு போட்டு வெற்றி பெற்றவர்கள் மட்டும்தான் செல்ல முடியும் , ஒட்டு போட்டவர்களின் அவல நிலை என்றும் மாறாது.

  • @govindarajanbu
    @govindarajanbu 3 дня назад +8

    குறை சொல்வதென்றால் எல்லோரையும் குறிப்பாக மக்களையும் சேர்த்துத்தான் கூறவேண்டும்.

  • @krishnanramanathan3748
    @krishnanramanathan3748 3 дня назад +7

    மக்களுக்கு அறிவு இருக்கணும். சாதாரண நாளில் கூட குறுக்கு மறுக்கு ஆக சென்னையில் வண்டிகளை விடுவானுக. இவ்வளவு கூட்டம் வந்தால் காவல்துறையை சொல்லி ஒன்றும் இல்லை....

  • @johnraghunath
    @johnraghunath 3 дня назад +2

    வெயில்ல நீங்க ஏன் போனீங்க? வீட்டில் இருந்து டிவி யில் பார்த்திருந்தால் போதாதா?
    நம் உடல்நிலையை நாம் தான் கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும்.

  • @sudhirbabu4373
    @sudhirbabu4373 3 дня назад +3

    Too hot with high humidity, but our people ignored it...... RIP for dead....

  • @sharfaraazs9367
    @sharfaraazs9367 3 дня назад +8

    Shamina pota yeppadi paapinga 0:35

    • @MalathyBabu
      @MalathyBabu 3 дня назад +4

      😂😂😂idhu oru nall.. la kelvi... 😅😅😅

    • @SriLatha-t9i
      @SriLatha-t9i 3 дня назад +1

      😂😂😂semma

    • @SriLatha-t9i
      @SriLatha-t9i 3 дня назад +1

      Aio sami 😂😂sharfaraaze

    • @manikandansuryaprakash3486
      @manikandansuryaprakash3486 3 дня назад

      விஐபி க்ளேம் ஷாமியானா போட்டுருந்துதே அப்புறம் அவங்க எப்படி பாத்தாங்க.சின்ன சின்ன கூடாரம் போட்ருக்கலாம்.அட்லீஸ்ட் மயக்கம் வர்றமாதிரி இருக்கறவங்க அதுல நின்னுக்குவாங்க.

    • @CriticsYouBOY
      @CriticsYouBOY 2 дня назад

      Yeh pathutae errupangala , kocham okaara mattangala kevalamana panathinga da

  • @brightsingh1748
    @brightsingh1748 3 дня назад +4

    இந்த வயசில அதாவது அறுபது வயதை தாண்டியவர்களுக்கு இது தேவையா?

  • @SportyyTracky-s9q
    @SportyyTracky-s9q 2 дня назад

    Atleast on this particular day of AirShow they could have closed the TASMAC shops on this area. The TASMAC shop on Wallaja Road was open on 6th and that also added to the mess. Many families came with young children and it was not a good sight to see people buying alcohol and drinking on the road some doing hooliganism and shouting.

  • @jananijanu1985
    @jananijanu1985 3 дня назад +6

    Ungala yaru poga sona ahh... Valiiuu adikithu nu tharithula

  • @nilofermyzoon4637
    @nilofermyzoon4637 3 дня назад +1

    Events வரும்போது எல்லாம் preparation பன்னி வந்திருக்கும். Government குறை சொல்ல முடியாது. போலீஸ் மனிதன் தான்.

  • @sangupillai2062
    @sangupillai2062 3 дня назад +1

    Who asked you to attend the airshow, you only safeguard to yourself

  • @amirthalingamthiruvenkadam9189
    @amirthalingamthiruvenkadam9189 3 дня назад +1

    தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதை வீட்டில் இருந்து பார்க்கலாம் ஏன் அங்கு போய் அவதிபடனும்.

  • @angel_kovai
    @angel_kovai 3 дня назад +5

    எதுக்கு போறீங்க. உன்னை நீதான் பாத்துக்கனும். குடும்பம் குடும்பமா போறிங்க. வீட்டில் லைவ் பார்க்க வேண்டியது தானே.

    • @SujathaSuresh-o9v
      @SujathaSuresh-o9v 3 дня назад

      ரொம்ப விவரமா பேசறதா நினைப்பு உனக்கும் ஒரு நாள் இந்த மாதிரி சூழல் வரும் அன்னைக்கு தெரியும் இன்று பேசியது தவறு என்று காலம் பதில் சொல்லும் தலைவலி தனக்கு வந்தால் தெரியும்

  • @manikandansuryaprakash3486
    @manikandansuryaprakash3486 3 дня назад

    விஐபிக்கு கூடாரங்கள் போடப்பட்டிருந்தன.அது போல் சில சிறிய கூடாரங்களை அங்கும் இங்கும் போட்டிருக்கலாம். மேலும் நடைபாதையில் ஷாமியானா போடப்பட்டிருக்கும்.
    உங்களால் திட்டமிட முடியாவிட்டால், நீங்கள் அறிவித்திருக்கலாம், இந்த program விஐபிகளுக்கானது.பொதுமக்கள் தயவுசெய்து வரவேண்டாம்.

  • @soundappans4081
    @soundappans4081 3 дня назад +1

    ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் சொல்வதை போல் பீ தண்ணீரில் 3 நாள் இருந்தும் புத்தி வரவில்லையே மக்களுக்கு இப்போது மட்டுமே புத்தி வந்து விடுமா

  • @sureshram5697
    @sureshram5697 3 дня назад +4

    அஞ்சி எலிகாப்டரை ஒரே எடத்துல ஏன் சார் பறக்க வுடணும்? எட்டு பிளேன் ஒண்ணா பறக்குது! ஏரியாக்கு ஒண்ணா அனுப்பி இருந்தா ஜனம் அவங்க அவங்க வீட்டு மாடிலேயே பாத்து இருப்போம் சார்! 😂 அப்படியே எலிகாப்டர்ல இருந்து சாப்பாடு பொட்டலம் கூட போட்டு போய் இருக்கலாம் சார்! நாங்க வந்து போனதுதான் சாகசம் சார்!😂😂

  • @christschruch2022
    @christschruch2022 3 дня назад +1

    Tv ல பார்த்திருக்கலாமே

  • @Karthirider007
    @Karthirider007 3 дня назад +18

    😂ஓட்ட காரு ஓட்ட 240 கோடி ஒதுக்கன உனக்கு 15 லட்சம் பேர் மக்கள் கூடுர இடத்தில் இலவசமாக தண்ணீர் கூட கொடுக்க முடியல பாத்தியா..😂😂

    • @SA-xe1ez
      @SA-xe1ez 3 дня назад

      இது மத்திய அரசின் நிகழ்ச்சி. மாநில அரசிற்கு சம்பந்தமில்லை.மேலும் மக்களுக்கு வசதி செய்து தர மத்திய அரசு நிதி வழங்கவில்லை

    • @vijayaperumala6186
      @vijayaperumala6186 2 дня назад

      டே பதினைந்து பேருக்கு தண்ணீர் எப்படி கொடுக்க முடியும். ஒரு தண்ணிர் கேன் கொண்டு செல்லமுடியாதா.

  • @rajmech6793
    @rajmech6793 3 дня назад +2

    40/40 yaaaa , vote poteingaaalaaa 😂😂😂😂😂,

  • @shakthi0674
    @shakthi0674 3 дня назад +1

    Ithu terinji than na tv le paaklam nu pola😂😂😂😂 I'm Chennai

  • @harikrishnang451
    @harikrishnang451 3 дня назад +4

    எந்த அடிப்படை வசதியும் இல்லை இதுதான் உண்மை

  • @MansoorAhmed-r4h
    @MansoorAhmed-r4h 3 дня назад +1

    Free always dangerous. Must be fixed show charge.

  • @arun-qz6pv
    @arun-qz6pv 3 дня назад +3

    Na poirunthan 10 police kuda kannula pakka mudila ellam vip ku dhan vela senji irupanga nenaikiran kootam kuda paruvala suriya bagavan dhan vechi senjitaru adhan romba kashtam ellarukum sadharana people namake pakum pothu ok ipdi arrange pannalam apdinu thonuthu ana en makkaluku endha oru facility um panna la nu therila but show super ah irunthuchi poi pakka pona makkal mela thappu illa government dhan nalla arrangement panni irukanum

  • @diravianathan7727
    @diravianathan7727 2 дня назад +1

    இன்னும் நீங்கள் இப்படித்தான், திருந்த மாட்டீங்க......

  • @musicheartzz
    @musicheartzz 3 дня назад

    முன்னேச்சரிக்கை நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும்,
    உணவு, தண்ணீர் வசதி செய்து இருக்க வேண்டும், அன்னதானம் பந்தல், நீர் மோர் பந்தல் அதிக அளவில் அமைத்து இருக்க வேண்டும், எல்லாம் கட்சி மாநாட்டுக்கு அவ்ளோ உணவு செய்து வீணாக்குறாங்க, இதுக்கு அதுபோல செஞ்சி இருக்கலாமே, இதை ஒரு நிகழ்ச்சினு நடத்துறதுக்கு பதிலா இதை ஒரு கோவில் திருவிழான்னு நினைச்சு நடத்தி இருக்கலாம், மக்களும் உணவு தண்ணீர் மோர் னு அவங்களால முடிஞ்சதை பண்ணிருப்பாங்க, அதுக்கு முன்னாடியே திட்டம் போட்டு இருக்கணும், அறிவித்து இருக்கணும் கூட்டம் கூட்டுறது சுலபம், அதை நடத்துறது மிகவும் கஷ்டம். நம் முன்னோர்கள் எங்கெல்லாம் மக்கள் அதிகமாக கூடுகிறார்களோ அங்க எல்லாம் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதை வழக்கமாக வைத்திருந்தர்கள், கல்யாணம், காதுக்குத்தி, வலைகாப்பு இப்படி எந்த விழா நடந்தாலும் சரி, கோவில் திருவிழா இப்படி எங்க கூட்டம் கூடினாலும் அங்க அன்னதானம் தண்ணீர் கழிப்பறை வசதி எல்லாம் செய்து இருப்பார்கள், ஏன் என்றால் நம்மளோட விழாவுக்கு வந்து உணவு தண்ணீர் கிடைக்காமல் ஒரு உயிர் போய்விட கூடாது என்ற காரணத்தால் தான், 500 முதல் 1000 வர நிகழ்ச்சிக்கு நம்ம எல்லா ஏற்பாடும் பண்ணிடுவோம், அப்படி இருக்க லட்சகணக்கான மக்கள் கூடும்போது எவ்ளோ ஏற்பாடுகள் செய்து இருக்கணும் கொஞ்சம் நினைச்சு பாருங்க, முடிந்தவரை பகலில் அதிகமாக கூட்டம் கூடுவதை தவிர்க்கவும், சில பேருக்கு காலை மாலை இரவு கூட்டங்களை போல தான் இருக்கும்னு நினைச்சிட்டு இருக்காங்க,அளவுக்காதிகமான வெப்பம் அதுவும் கடற்கரை பக்கத்துல வெப்பம் அதிகமாதான் இருக்கும் இதனால் உடம்பில நீர்சத்து குறைந்து விடும், அளவுக்காதிகான கூட்டதால் வெளியே இருந்து வர காற்றும் வெப்பதான் இருக்கும் உள்ள இருந்து வெளியே போற காற்றும் வெப்பதான் இருக்கும், உடம்புல நீர்சத்து குறைய குறைய ஒவ்வொரு பகுதியா செயலிழக்கும் அதுக்கு உடனடியாக மருத்துவம் பார்க்கணும், அப்படியே விட்டால் போதுமானவரை, பகலில் கூட்டங்களுக்கு செல்வதை தவிர்த்து விடுங்கள்

  • @thameshthamesh2575
    @thameshthamesh2575 2 дня назад +1

    இங்க என்ன புடுங்க இருக்க போறீங்க தமிழ்நாடு அரசு சார்பாக யாரையும் வார சொல்லவில்லை

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 дня назад +2

    அடுத்த தேர்தலில் 1000 அதிகமாக கிடைக்கும் ரூபாய் வாங்கினால் எல்லாமும் மறந்திடும்

  • @girijanair5821
    @girijanair5821 3 дня назад +1

    Total disastrous management. I too along with my daughter went. We too would have died. We people are not asking for anything. But they should have kept water tankers cans for drinking. Not one can was visible. Only one or two hotels were open. They too chased out us. They said no water, no juice, no soft drinks. People were willing to pay anything for a bottle of water. . We have seen people fainting they called for ambulance but it didn't stop. Ambulance was some where no by the crowd. The health minister is talking rubbish. They couldn't provide basic needs WATER. The govt said extra 5000 buses and trains were arranged. All lies. We struggled to get bus. Autos , cabs were not willing to ply. Very worst experience. Limca Guinness record at the cost of lives? Shame on the govt.

  • @ChennaKesavan-jn6nu
    @ChennaKesavan-jn6nu 2 дня назад +1

    ஒவ்வொருத்தருக்கும் ₹1000 டிக்கெட் போட்டு இருக்கணும் தமிழ்நாடு கவர்மெண்ட் தப்பு பண்ணிருச்சு

  • @hideandseek8550
    @hideandseek8550 2 дня назад

    1:20 உண்மையான கருத்து

  • @govindarajanbu
    @govindarajanbu 3 дня назад +8

    ஏம்மா வெயிலில் இந்த நிகழ்ச்சி நடத்தினார்கள் என்று நடத்தியவர்களை கேட்கவில்லை???

    • @aurputhamani4894
      @aurputhamani4894 3 дня назад

      கொஞ்சம் ஆவது அறிவுடன் கமெண்ட் எழுத வேண்டும் அது சைக்கிள் ரேஸ் அல்ல. அந்த நேரத்தில் தான் கடலும் நிலமும் சந்திக்கும் இடத்தில் நடத்த முடியும். ஒவ்வொரு நாட் காற்றின் வேகமும் காற்றின் அடர்த்தியும் ஒரு வாரத்திற்கு முன்னாலேயே கணிக்கப்பட்டு எந்த உயரத்தில் பறக்க வேண்டும் எப்படி டைவ் அடிக்க திரும்ப வேண்டும் எந்த இடத்தில் கலர் பொடி உடன் கூடிய நடத்த வேண்டும் ஹெலிகாப்டர் எந்த உயரம் வரை பறக்கலாம்.என்று கணக்கு போட வேண்டும். இந்த அடிப்படை அறிவு கூட இல்லை உனக்கு? ஈரோட்டில் இருந்து பசிபிக் கடல் வழியாக அமெரிக்கா செல்லும் அத்தனை விமானமும் இரவில் கிளம்பும் பகலில் திரும்பி வரும் இதெல்லாம் அறிவியல். நீ டாஸ்மாக் போ

    • @Latha-v3w
      @Latha-v3w 2 дня назад

      வெய்யில் வெளிச்சம் இருந்தால்தான் வான் சாகசத்தை செய்யமுடியும் மாலையில் செய்ய முடியாது

  • @shiv7547
    @shiv7547 2 дня назад

    No pain no gain. You can't control when there is so much crowd. No use blaming govt. Public should hv sense whether to go or walk back. When you decide to go you hv to take the pains as well.

  • @phyliscardoz6944
    @phyliscardoz6944 3 дня назад +1

    Brain less people should be blamed... don't make this as politics... over crowded.Don't blame alone government,use your bloody common sense 😮😮😮

  • @vijayakrishnamurthy2044
    @vijayakrishnamurthy2044 3 дня назад

    இதே மாதிரியே எந்த அமைச்சரும்,மத்திய உறுப்பினர்களும் குடும்பத்தோடு டிச் தண்ணில படகுல போகலயே...எப்படி அவர்கள் தெருவில எந்த ப்ரச்சனையும் இல்ல ன்னு யோசித்திருந்தால் ...உருப்பட்டிருக்கலாமே.

  • @muruganlakshmi1
    @muruganlakshmi1 20 часов назад

    People forgot Mahamaham. So this is a reminder. Don't go to such crowded places because in India life is not valued.

  • @manojravichandran7463
    @manojravichandran7463 3 дня назад +4

    Government already told that almost 14l people will come last week!! then why no arrangements and moreover people are greed on free!!

    • @SA-xe1ez
      @SA-xe1ez 3 дня назад

      Central govt funds not allotted to provide facilities to public

  • @srisakthiagencysekar1785
    @srisakthiagencysekar1785 3 дня назад +1

    பதினைந்து லட்சம் பேர் யார் கூப்பிட்டது

  • @Chinnaswamy-kq5cz
    @Chinnaswamy-kq5cz 3 дня назад +5

    வீட்டுல சோறு செய்யுரியே இல்லையோ இப்படி ஊர் சுத்துறது

  • @mustakali4324
    @mustakali4324 3 дня назад +1

    நான் அப்பவே சொன்ன இந்த நிகழ்ச்சி டிவி பார்க்கனும் நேர்ல போன சரிபட்டு வாரதுனு 😂🙃🤔🙄🤯

  • @krishnansubramanian1631
    @krishnansubramanian1631 3 дня назад +3

    This is Dravida Model.

  • @Latha-v3w
    @Latha-v3w 2 дня назад

    எல்லாத்துக்கும் கவர்‌மெண்ட் குறை சொல்ரீங்களே வீட்டில் இருந்து பார்த்திருக்கலாம் இது போல் நிகழ்ச்சிக்கு போகும் போது தண்ணீர் பாட்டில் எடுத்து செல்ல வேண்டும் எங்காவது சுற்றுலா சென்றால் தேவையான எடுத்து செல்கிறோம் அல்லவா அது போல்தானே இதுவும் எவ்வளவோ பேர் நிகழ்ச்சி யை பார்த்துவிட்டு சந்தோஷமாக சென்றார்கள் அரசாங்கம் இவ்வளவுபேர் வருவார்கள் என்று எல்லா வசதிகளையும் செய்து வைத்திருப்பார்கள் ஆனால் எதிர்பார்த்ததை விட இவ்வளவு கூட்டம் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை அரசாங்கத்திற்கு அவ பெயரை ஏற்படுத்த விஷமிகளின் வேலைதான் இது பாவம் அப்பாவி மக்கள் மாட்டி கொண்டார்கள் இதை எதிர்பார்த்துதான் விஷமிகள் இப்படி செய்திருக்கிறார்கள்

  • @nilofernaseem4841
    @nilofernaseem4841 3 дня назад

    tents for those who had sun stroke...etc.i mean shaamiyana nearby....for those who are not able to bear the heat...small babies etc .

  • @tsubramaniam1654
    @tsubramaniam1654 3 дня назад +1

    FREE இப்படித்தான் நடக்கும்.

  • @jaganjagan7382
    @jaganjagan7382 3 дня назад +2

    இப்போதாவது மக்கள் திருந்துங்க

  • @venkateshmadasamy8743
    @venkateshmadasamy8743 3 дня назад

    Appreciate to Chennai government.. 4:21

  • @RajeshRajesh-jx7bd
    @RajeshRajesh-jx7bd 3 дня назад +2

    விமான சாகசம் இரவு ஏழு மணிக்கு எப்படி பண்ணுவீங்க

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram 3 дня назад +1

    Stop conducting programmea in Marina.

  • @kumarisekar6817
    @kumarisekar6817 3 дня назад +1

    எதுக்கு போறிங்க

  • @Divya-sm7jm
    @Divya-sm7jm День назад

    Beach clean ah ilana yaru thappu,vandi niruthunathulam makkal mistake athuku kooda enna panna mudiyum.kurai soldrathuku aarambicha apdiye tha solvom.1500000 peruku ethanai police evalo thanni nu vekka mudiyum.namba Ok la poi show pathom avanga enna arrange panna mudiyum

  • @srisakthiagencysekar1785
    @srisakthiagencysekar1785 3 дня назад +1

    யார் வரச் சொல்லி கூப்பிட்டு வந்தார்கள்

  • @brightsingh1748
    @brightsingh1748 3 дня назад +2

    மடையர் கள் பார்வை இட சென்று இருக்கிறார்கள்

  • @arulrajsesuraj1986
    @arulrajsesuraj1986 2 дня назад

    Traffic police nuisance always there in beach Road. This useless department always concentrate on VIP securities. If VIP only matters why they are calling public for such shows. Useless governance, Not even drinking water has been arranged. Government will not ensure survival public. Individual can only save themselves.

  • @SKR-hu2ty
    @SKR-hu2ty 3 дня назад

    மக்கள் இன்னும் நிறைய அனுபவிக்கவேண்டும்.😅

  • @shara36536
    @shara36536 2 дня назад

    Padam yepdi irunthuchu.. 🤣🤣🤣 Blue sattai review ku waiting🤣🤣🤣🤣

  • @vimalsidhartha7625
    @vimalsidhartha7625 3 дня назад +2

    What court and Judge will be watch any one put a case against this issue

  • @noobideas2650
    @noobideas2650 День назад

    Bro be like.... Vijay manadu ku matum than intha rules lam... Engalku kedayathu..😂😂

  • @ananthakrishnank5666
    @ananthakrishnank5666 3 дня назад +7

    Stupid to blame timings. While big arrangements are made for motor racing, why no arrangements made by state DMK govt for this major event ???? Only STALINS are responsible.

  • @nilofermyzoon4637
    @nilofermyzoon4637 3 дня назад

    Excellent air show... 🎉

  • @Arbutham-e6k
    @Arbutham-e6k 3 дня назад +5

    விமானப்படை மெரினாவில் நடத்தியிருக்ககூடாது. தேவையற்ற நிகழ்ச்சி

  • @SangeethagracyGracy-ow2gp
    @SangeethagracyGracy-ow2gp 3 дня назад +1

    Makkal poi irukka kudathu

  • @josh23995
    @josh23995 2 дня назад

    4 o clock 7 naa yaru ma flight othva night time for air show 😂😢

  • @vuttuon
    @vuttuon 2 дня назад

    In tha air show nala "yenaku yenna labam, evlo thousand crore kidaikum. Onnum ille." Yeppadiyo ponga public.

  • @Angel-hu1wb
    @Angel-hu1wb 3 дня назад

    Jalli kattu is so superb. Amazing in merina.. beach....

  • @TheKiiran22
    @TheKiiran22 3 дня назад

    Those saying what can govt do if the crowd is so much. why did the state govt say the event is free. why did they remove the water vendors , stalin and his family saw the event in the cooling shade and with air coolers but people were left in the sun. Worst government